ARE EGGS BAD FOR HEALTH - FOR CHOLESTEROL , DIABETES , HEART , B.P. , OBESITY .

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024

Комментарии • 559

  • @muthusamyramasamy3716
    @muthusamyramasamy3716 4 месяца назад +50

    டாக்டர் நீங்கள் எங்களுக்கு கிடைத்த பெறும் பாக்கியம் அழகான உச்சரிப்புகள் வழிகாட்டுதல்கள் ஆசிரியர் போன்ற கன்டிப்புடனும் கடைசியில் ஒரு மிட்டாய் கொடுப்பது போல நகைச்சுவையுடனும் நிறைவு செய்து எங்கள் உள்ளத்தில் அமர்ந்துள்ளீர்கள் எங்கள் சந்தேகம் பயத்தையும் போக்கியுள்ளீர்கள் உங்கள் பொற் பாதங்களை வணங்கி மகிழ்கிறோம்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад +4

      ஆரம்பம்,முடிவு எல்லாவற்றையும் முழுமையாக அலசி பாராட்டி யமைக்கு நன்றி ஐயா.

    • @soundaryajayavel2655
      @soundaryajayavel2655 4 месяца назад +2

      ​2😢
      @@DOCTORMURALIYT😮🎉❤😅

    • @selvarajp7279
      @selvarajp7279 2 месяца назад

      Super experience Dr valga valamudan

  • @SaravananSaravanan-mh4en
    @SaravananSaravanan-mh4en 2 месяца назад +20

    ஐயா எனக்கு முதல் முதலாக ரத்த அழுத்தம் இருக்குனு பார்க்கும் போது அரசு மருத்துவர் ரத்த அழுத்த மாத்திரை ஒன்னு சத்து மாத்திரை ஒண்ணு டெய்லி சாப்பிட சொல்லி தந்தார் இப்போது ஒரு இதய மருத்துவர் வெறும் ரத்த அழுத்த மாத்திரை மட்டும் தான் தந்து இருக்கார் சத்து மாத்திரை தர வில்லை மறந்து இருப்பாரா என குழப்பமாக இருக்கு மாத்திரை பெயர் cilnidlpine 5 mg சொல்லுங்கள் 🙏🙏🙏🙏

  • @SubramaniSubramani-cq4rz
    @SubramaniSubramani-cq4rz 4 месяца назад +17

    ஆங்கிலம் அதிகம் கலக்காமல் அழகான தமிழில் விளக்கம்...♥️♥️♥️
    அருமை சார்🙏🙏🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад +1

      பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.

    • @kannanshantha5205
      @kannanshantha5205 3 месяца назад +1

      Tu jdl 4:31 🎉😢😮😅😂
      Dhdpgeu

  • @samannababyrani6594
    @samannababyrani6594 4 месяца назад +14

    நிகழ்ச்சிக்கு அடிக்கடி வாருங்கள் ஐயா நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад +1

      கட்டாயம்.நன்றி.

  • @dhanamjesusd9507
    @dhanamjesusd9507 4 месяца назад +16

    நன்றி ஐயா இவ்வளவு தெளிவாக விளக்கினீர்கள் முட்டையை பற்றி பயத்தை எடுத்து போட உதவி செய்தீர்கள்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад +1

      பாராட்டியமைக்கு நன்றி.

  • @nadeshuvijayakumar3520
    @nadeshuvijayakumar3520 4 месяца назад +8

    Wow மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வித்தியாசமான நல்ல பதிவு உங்களுக்கு நன்றி அய்யா நீங்கள் சரியான நேரத்தில் சரியான முறையில் தெளிவாக பதிவு செய்தது மிக்க நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      சரியான பாராட்டு.மிக்க நன்றி ஐயா.

    • @PoornamalSubbiah
      @PoornamalSubbiah 3 месяца назад

      Kk ji😮​@@DOCTORMURALIYT

  • @PathmalosiniJeya-ru5so
    @PathmalosiniJeya-ru5so 4 месяца назад +32

    முட்டையைபற்றி குழப்பமாக இருந்தது முழு விரமாக தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி ஜயா

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад +5

      Clearing all the myths,doubts and confusion around Eggs was the main objective of this video and it looks like it has succeeded.Thank you sir.

    • @hajeebisnes1252
      @hajeebisnes1252 4 месяца назад +1

      😊mmmm

    • @hajeebisnes1252
      @hajeebisnes1252 4 месяца назад +1

      M😊😊m

    • @ManiMani-cq4pp
      @ManiMani-cq4pp 3 месяца назад

      ​@@DOCTORMURALIYT, Haryana e2Yes,

    • @govindanchinnathai4897
      @govindanchinnathai4897 2 месяца назад

      முட்டை சாப்பிட்டால் நல்லது

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 4 месяца назад +20

    பாராட்டுகள். இது போன்ற பல
    வைத்திய ஆலோசனைகளை
    மக்கள் நலன் கருதி பதிவு
    செய்யுங்கள்.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      பாராட்டியமைக்கு நன்றி. கண்டிப்பாக நீங்கள் எதிர்பார்க்கலாம்.

    • @DuraiRaj-mv9cu
      @DuraiRaj-mv9cu 4 месяца назад

      ​@@DOCTORMURALIYT❤🎉🎉😮

  • @mabelmillet838
    @mabelmillet838 4 месяца назад +8

    Very good explenation. Thank you sir.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      Thank you sir for the feedback and appreciation.

  • @lnmani7111
    @lnmani7111 3 месяца назад +1

    வேறு எதையும் சாப்பிடாமல் காலையில் மஞ்சள் கரு இல்லாமல் மூன்று அல்லது நான்கு முட்டை சாப்பிடலாமா?

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  3 месяца назад

      Yes, you can eat.If you are going to do this daily,your overall health status has to be considered together with your doctor recommendation.You will miss the fats,vitamins and minerals in yellow yolk,getting only the protein.

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj 4 месяца назад +8

    வாத்து முட்டை சமையலுக்கு சேர்த்துக்கொள்ளலாமா?

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f 4 месяца назад +3

    நாட்டுக்கோழி முட்டை சத்தா? ப்ராய்லர் கோழி முட்டை சத்தா?

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад +1

      Country chicken eggs are slightly more nutritious than Broiler chicken eggs ,in their Omega-3 fattyacids,vitamins and minerals.

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f 4 месяца назад

      @@DOCTORMURALIYT நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @thambirajhaganeshalingam838
    @thambirajhaganeshalingam838 3 месяца назад +18

    Certain people had lived more than 100 years without never eating egg or milk.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  3 месяца назад +5

      Yes,very true.They followed nature's directions and lead a healthy life.

  • @geetharani953
    @geetharani953 4 месяца назад +9

    Thanks Dr. Sir ❤

  • @mohamedmeeralabbai5234
    @mohamedmeeralabbai5234 4 месяца назад +1

    கட்டுக்கதைகளை உடைத்தமைக்கு நன்றி! பிராய்லர் கோழி முட்டையும், நாட்டுக்கோழி முட்டையும் சத்தில் சமமானதா? விளக்கவும்.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      நாட்டுக்கோழி முட்டை சற்றே சிறிது அதிக சத்துடையது. பெரிதாக வித்தியாசம் கிடையாது.

  • @ravicidambi8817
    @ravicidambi8817 5 месяцев назад +4

    Excellent analysis about eggs. One egg per day ! wow!

  • @JayanthiKirish
    @JayanthiKirish 4 месяца назад +2

    சார் வீடியோ நல்லா இருந்தது. நன்றி அய்யா.. மேலும் ஒரு வேண்டுகோள் பாய்லர் கோழி நல்லதா எனா ஒரு வீடியோ போடுங்க டாக்டர்

  • @balarani1255
    @balarani1255 Месяц назад +1

    Good Morning Doctor I am from SRI LANKA excellent advise you r asset to the nation valuable instruction given by you the people thank you very much your advise god bless you doctor

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Месяц назад

      Thank you for your comment and appreciation sir.

  • @jesinthamadhavan
    @jesinthamadhavan 4 месяца назад +3

    Very useful for daily life. At the end little comedy 😀

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      Thank you for appreciating the usefulness in daily life Madam.

  • @fazilshariff9652
    @fazilshariff9652 4 месяца назад +1

    பயனுள்ள தகவல். ஆனால் வயது வரம்பு சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @RavichandranTamilkalai
    @RavichandranTamilkalai 4 месяца назад +18

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா.நன்றி.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад +4

      பாராட்டியமைக்கு நன்றி ஐயா.

  • @basilerame7513
    @basilerame7513 5 месяцев назад +2

    Bonjour..Docteur...What a super notification on eggs ..and consommation..i follow yr. advice because i eat two boiled eggs a day ..three times in a week..! it is more according to your advice..Merci Docteur..🙏🇲🇫

  • @NASRULLAHKhan-v1j
    @NASRULLAHKhan-v1j 4 месяца назад +2

    Very very good message Doctor thank you

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      Thank you for the post and appreciation sir

  • @akbarali-rs5to
    @akbarali-rs5to 3 месяца назад +1

    டாக்டர் ஐயா, முட்டை சம்பந்தமாக தாங்கள் கூறிய மருத்துவ குறிப்புகளுக்கு மிக்க நன்றி.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  3 месяца назад

      @@akbarali-rs5to பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 4 месяца назад +2

    மருத்துவர் ஐயா முட்டை பற்றி தெளிவாக சொன்னதுக்கு நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @Thavaguru-s2y
    @Thavaguru-s2y 4 месяца назад +4

    அருமையான.பதிவு.சார்.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      மிக்க நன்றி சார்.

  • @Anand-rz5rc
    @Anand-rz5rc 5 месяцев назад +3

    அருமையாக பேசி புரிய வைத்தீர்கள்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 месяцев назад

      பாராட்டியமைக்கு நன்றி.

  • @prempaul1613
    @prempaul1613 4 месяца назад +1

    Dr. Please explain about impact/side effect of Pesticides poured on fruits/vegitables/Keerai when taken together with an egg every day.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      Soon, I Wii try a separate video on this very soon sir.

  • @aaishanuhafiyaz2924
    @aaishanuhafiyaz2924 4 месяца назад +4

    Very excellent explanation .thank you doctor

    • @MuruganK-n7j
      @MuruganK-n7j 4 месяца назад

      4:40 Hello sir mutti sivama asivama?

  • @arivolia6809
    @arivolia6809 4 месяца назад +4

    Excellent Explanation,it clears many doughts,thank you Doctor,

  • @CHANDRASEKARANKRISHNAN-im3mt
    @CHANDRASEKARANKRISHNAN-im3mt Месяц назад

    Cilidifine tablet is for Blood Pressure. Adanaal dinamum BP test pannanum. BP kuraivagha irundhaal Doctori consult pannavendum.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Месяц назад

      @@CHANDRASEKARANKRISHNAN-im3mt Thank you for the information.

  • @reginasaminathan8068
    @reginasaminathan8068 4 месяца назад +1

    Thank you for your very very clear explanation for taking egg for health.Thank you so much Dr.Mey God bless abundantly Dr .

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      Thank you very much Madam for the blessings and appreciation.

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Месяц назад

    நன்றி டொக்டர் அருமையான விளக்கம் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!🙏🏼🥰🙏🏼🙌💐🇸🇪

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Месяц назад +1

      பாராட்டி வாழ்த்தியமைக்கு நன்றி.

  • @niyamathnooru-cf6tg
    @niyamathnooru-cf6tg 4 месяца назад +1

    எங்கள் சந்தேகம் உங்களால் தீர்ந்துது. நன்றி 🎉😂

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      உங்கள் சந்தேகங்களை தீர்ப்பது எங்கள் கடமை.

  • @vijaydaniel-m9t
    @vijaydaniel-m9t 4 месяца назад +1

    Excellent video doctor.. Kindly prepare a video about advantage and disadvantage of eating broiler chicken..

  • @Davidratnam2011
    @Davidratnam2011 4 месяца назад +2

    So daily we can take 1 egg

  • @shanthimeena6204
    @shanthimeena6204 4 месяца назад +4

    வணக்கம்.நாட்டு கோழி முட்டை ,லெகான் கோழி முட்டை வித்தியாசம் கூறுங்கள் ஐயா.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад +1

      Not much of a difference between the two Madam.

  • @UCAKabilanSM
    @UCAKabilanSM 4 месяца назад +1

    Iya Cystitis problem irundha operation than pannuvangala ila.. medicine la cure aagiruma please sollunga

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      Cystitis can be usually treated with medication such as ANTIBIOTICS.Surgery is rarely needed unless there are underlying conditions or complications which cannot be resolved with medicine alone.So be happy,forgetting the surgery threat.All the best.

  • @chithu651
    @chithu651 4 месяца назад +1

    American study sir. It's not suitable for health

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад +2

      Sir,may I know the meaning of* it" in your reply.Which is not suitable for health?Please clarify.

  • @ShobaShoba-ci4xk
    @ShobaShoba-ci4xk 4 месяца назад +3

    Thank u sir ur advice

  • @junaidahmad2148
    @junaidahmad2148 5 месяцев назад +3

    Excellent advice Dr
    Good information
    Thank you sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 месяцев назад

      Thank you for the positive comment sir.

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 3 месяца назад +1

    Very good Dr. ❤❤❤❤🎉🎉🎉💐💐🎄💜🌹💙💖

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  3 месяца назад +1

      @@mohammedhaniff9839 Thank you sir.

  • @palanimano50
    @palanimano50 4 месяца назад +3

    Thank you so much doctor

  • @thillainatarajans566
    @thillainatarajans566 4 месяца назад +3

    மிக பயனுள்ளபதிவாகும் நன்றி வணக்கம்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      பாராட்டியமைக்கு நன்றி.

  • @arunmathaiyachettiar1044
    @arunmathaiyachettiar1044 4 месяца назад +3

    மிக்க நன்றி

  • @sakunthalabalu7446
    @sakunthalabalu7446 4 месяца назад +3

    Thankyou so much doctor

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      You are always welcome Madam.Please do watch all the videos regularly and share among your friends.

  • @eddieabel8995
    @eddieabel8995 4 месяца назад +1

    Dr. very good speech congratulations sir .

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      Thanks for the positive comment sir .

  • @kurichiramaier791
    @kurichiramaier791 4 месяца назад +1

    நீங்கள் எதைப்பற்றி சொன்னாலும் மிகத் தெளிவாக சரியாக சொல்கிறீர்கள் மிக மிக நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад +1

      பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @shanthisivaram7352
    @shanthisivaram7352 4 месяца назад +2

    Excellent sir.

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤

  • @ShobaShoba-ci4xk
    @ShobaShoba-ci4xk 4 месяца назад +2

    Romba nalla vilakkam sir thank u sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      Thank you for liking the explanation and commenting sir.

  • @warranblessing
    @warranblessing 4 месяца назад +5

    தெளிவாக அறிந்து கொண்டேன் நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      Thank you for the feedback and appreciation .

  • @RamalingamKaveri
    @RamalingamKaveri Месяц назад

    Super Thala❤❤❤❤🙏🙏🙏🙏👍

  • @rkrmurugesan9717
    @rkrmurugesan9717 4 месяца назад +1

    Thanks doctor sir

  • @rajanpetthan1956
    @rajanpetthan1956 2 месяца назад

    Naatu kozhi muttai nallatha or broiler kozhi muttai nallatha ethu best

  • @MusthafaSyed-xg1ic
    @MusthafaSyed-xg1ic 4 месяца назад +1

    Thanks for details and Explain

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      Thanks for the feedback and appreciation.

  • @rengarajuparamasivam3376
    @rengarajuparamasivam3376 2 месяца назад

    Doctor parkinsons with dementia patientkana diet and care sollamudiyungla age is 71 adhigama kobapadranca normal food kodukrom avanglku avanga family kuda iurkka asai but urine theriyama poidradhu dress remove panidranga but theriyadhu avnaglku so thaniya vachi pathukrom avangalku ellame oru care panni pathuka al potalum samalillamudila pesradhu puriyadhu avanga nirya walk panvanga so adikkadi elundhute iruppanga sir sonnalum adutha nimisam kekamatanga pesite iruka ninaikranga

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      @@rengarajuparamasivam3376 Very good topic for discussion you have suggested sir.Shall soon try to publish a video.Thank you for sharing the practical difficulties of Parkinsonism patients.

    • @rengarajuparamasivam3376
      @rengarajuparamasivam3376 2 месяца назад

      @@DOCTORMURALIYT thank you sir two conditions is there parkinsons and dimentia

  • @thangamanimala
    @thangamanimala 5 месяцев назад +2

    Thanks a lot sir🙏🙏

  • @MehrajudeenMehrajudeen13
    @MehrajudeenMehrajudeen13 2 месяца назад +1

    Thank you sir.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      @@MehrajudeenMehrajudeen13 You are always welcome sir.

  • @SarvajithT
    @SarvajithT 2 месяца назад

    கருங்கோழி முட்டை பற்றி சொல்லுங்க அய்யா

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад +1

      விரைவில் முயல்வேன் ஐயா.

  • @sandhyalakshmanan7431
    @sandhyalakshmanan7431 4 месяца назад +1

    The video is so informative sir

  • @ranishanmuka4974
    @ranishanmuka4974 3 месяца назад

    Namaste 🙏. Thank you Doctor. Actually i am non vegetarian but from few months i left eating and cooking non veg because i attended some spiritual class so i left eating egg also my husband daughter all are going out and eating non veg Actually i feel sad for them. This video helped me lot so nice of you i am diabetic so i must eat eggs. Meditation people must eat vegetarian they said so i left eating but i continues now.thank you sir I like 👍 your videos God bless 🙌 you and your family.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  3 месяца назад

      @@ranishanmuka4974 Namaste Madam.Such an elaborate posting.Sharing all personal thoughts among subscribers.I like this sort of feedback, Frank and open minded.Keep posting and sharing your thoughts amongst us.

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 4 месяца назад +1

    வாழ்த்துக்கள்

  • @BeulahParimalaSelvi
    @BeulahParimalaSelvi 2 месяца назад

    Sir , how many eggs can be used for ckd patient in a week?

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      2-4 whole eggs per week, depending upon their dietary restrictions,cholesterol level and other health parameters sir.

  • @rajamanickamraja8280
    @rajamanickamraja8280 4 месяца назад

    முட்டை குறித்தான ஐயம் நீங்கியது. தெளிவு பிறந்தது.
    முனைவர் இராச மாணிக்கம்.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      பாராட்டிய பதிவுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @UCAKabilanSM
    @UCAKabilanSM 4 месяца назад +1

    Sir unga number kedaikuma my reports send pannanum please

  • @Hello123-ut4cz
    @Hello123-ut4cz 4 месяца назад +2

    Thank you sir❤

  • @KrishVeni-d2k
    @KrishVeni-d2k 4 месяца назад

    Secerion பண்ணுணவங்களுகு தையல் எத்தனை நாட்களில் ஆரும்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      It depends on the individual Madam.It is advisable in your case to consult your doctor.

  • @ameedam.s.ameeda1722
    @ameedam.s.ameeda1722 4 месяца назад +1

    Very good speech sir

  • @seenivasanp2079
    @seenivasanp2079 4 месяца назад +2

    அருமை அருமை

  • @eucharistselva3057
    @eucharistselva3057 4 месяца назад

    நாட்டுக் கோழி முட்டையா, பிராய்லர் கோழி முட்டையா என்று சொல்லவே இல்லையே🤔

  • @dakshinamoorthy1178
    @dakshinamoorthy1178 4 месяца назад +1

    Super sir

  • @SaraswatiS-c6t
    @SaraswatiS-c6t 4 месяца назад +1

    Thankyou sir 👌

  • @mohannivi2600
    @mohannivi2600 2 месяца назад +1

    ஐயா நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      மிக்க நன்றி ஐயா.

  • @palaniswamyannamalai7909
    @palaniswamyannamalai7909 28 дней назад

    Ďocter exima patient
    Muttai sappidalama

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  27 дней назад

      It depends on the individual's sensitivity sir.Egg is a common allergen and may increase the eczema in some, not in all.So watch out for the response and decide accordingly.

  • @senthilrajesh5429
    @senthilrajesh5429 4 месяца назад

    அய்யா உங்களை கடவுள் ஆசிர்வதிப்பார் நல்ல ஆலோசனை சொன்னிங்க❤❤❤❤❤

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      Thank you for your blessings and appreciation sir.

  • @jayaranimuthu3103
    @jayaranimuthu3103 4 месяца назад +1

    Thanks a lot sir

  • @vasegarra4839
    @vasegarra4839 4 месяца назад

    முட்டை சாப்பிட்டால் கொட்டைதான் வீங்கும்..heart attack வராது😂

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      ஆம், மாரடைப்பு வராது.

  • @s.premanandhan.s.premanand6847
    @s.premanandhan.s.premanand6847 4 месяца назад +1

    Exlleant Dr.

  • @Mohankumar-hk2zr
    @Mohankumar-hk2zr 23 дня назад

    Werigod noleg thanks Dr 👏👌👍🙏

  • @SusilaSelvaraj-sy1ld
    @SusilaSelvaraj-sy1ld 4 месяца назад

    Thankyouforyourveryveryclearexplanationfortakingeggforhealththankyousomuchdrmeygodblessabundantlydr

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      Thank you very much Madam for the appreciation and feedback.

  • @JamesBasker-r8t
    @JamesBasker-r8t 4 месяца назад

    VERY NICE INFORMATIONS ABOUT EGG.THANKYOU DOCTOR. VERY NICELY EXPLAINED WITH UNDERSTANDING MANNER.
    BY S.JAMES BASKER FROM PALAYAMKOTTAI.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      Thankyou very much sir for your appreciation and feedback.

  • @gopinaths-ji6ik
    @gopinaths-ji6ik 4 месяца назад +1

    Thanks sir Super

  • @kavithai4457
    @kavithai4457 5 месяцев назад +1

    Vazhga valamudan vazhga Nalamudan sir❤

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад +1

      நம்ப ,channel ன் வளமும் நலமும் subscribers ஆகிய உங்கள் கையில்தான் இருக்கிறது Madam.

  • @premalathat6329
    @premalathat6329 4 месяца назад +1

    Excellent Sir

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 4 месяца назад +1

    அருமை நண்றி

  • @rosapunithan357
    @rosapunithan357 4 месяца назад

    Super explanation.Thank you very much Doctor for detail explanation about the egg.Now we are ready to eat the boiled egg.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      Thank you Madam for the appreciation.Full marks for your statement "boiled" egg,not simply egg.

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 4 месяца назад

    Dr you have given a wonderful explanation.you have very clearly cleared my doubts.You are an experienced doctor.God bless you..

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      Thank you very much sir for the blessings and appreciation.Kindly keep watching and sharing.

  • @basilerame7513
    @basilerame7513 4 месяца назад

    Thank you Docteur...i got answers for all my doubts...i am diabetic patient..very useful informations, & éducative...waiting for yr next vidéo....Thousands of " Merci " Docteur 🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      The educative component of the video is helping people clear their doubts -this fact gladdens me more than anything else.Thank you very much sir.

  • @KrishVeni-d2k
    @KrishVeni-d2k 4 месяца назад

    Enaku 2du kulanthaium secerion இப்போது 2டாவது குழந்தை பிறந்து 2month ஆகிறது என் கணவன் என் தொடையில் 2தடவை எத்தி உதைத்து விட்டார் தையல் பிரிந்து விடுமா

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      வாய்ப்புகள் குறைவு.Let us hope for the best.

    • @KrishVeni-d2k
      @KrishVeni-d2k 4 месяца назад

      Let as hope for the best. Apadina ena sir enaku Tamil la solluga

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      @@KrishVeni-d2k எதுவும் பிரச்னை வராது என்று நம்புவோம்.

  • @ApshanmugavadivelApshanmugavad
    @ApshanmugavadivelApshanmugavad 4 месяца назад

    நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டவர்க்குவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      வாழ்த்தியவர்க்கு வாழ்த்துக்கள்.நன்றி.வணக்கம்.

  • @RajalashamiSuppiah
    @RajalashamiSuppiah 2 месяца назад

    Thank you Doctor very well explained about the nutritions of chicken egg. Many doubts about consuming full boiled egg has been cleared. Aged 79yrs, I have been a diabetic n high pressure patient for more than 30yrs.Medically well under control with medication n diet. I was in doubt about consuming egg daily Doctor, watching your video had cleared my doubt n I will definitely let my family n friends know about the benefits of consuming an egg daily. God Bless 🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      @@RajalashamiSuppiah Thank you very much Madam for a such a detailed analysis and feedback.I am happy that the video was of some use in clearing your doubts.Please keep watching all the videos regularly and post your constructive comments in all the columns.

    • @RajalashamiSuppiah
      @RajalashamiSuppiah 2 месяца назад

      @@DOCTORMURALIYT Thank you Doctor I will definitely subscribe n comment.From Malaysia.

  • @dineshbharani8198
    @dineshbharani8198 4 месяца назад +1

    Thank you sir

  • @BALRaj-uv4fe
    @BALRaj-uv4fe 2 месяца назад

    அற்புதமான விளக்கவுரை நன்றிங்க சார்.வணக்கம்.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      @@BALRaj-uv4fe தங்கள் பாராட்டுக்கு நன்றி சார்.

  • @a.pgavaskar4180
    @a.pgavaskar4180 4 месяца назад

    வணக்கம் டாக்டர் மிகவும் முக்கியமான வாழ்வியல் கருத்து வாழ்த்துக்கள் நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      வணக்கம். பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @rameshsilambu3936
    @rameshsilambu3936 4 месяца назад +1

    Super

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      Thanks.

    • @santhiprakash2226
      @santhiprakash2226 4 месяца назад

      Can a patient ,who under gone angio and kept stent can consume egg yoke and how frequently can consume eggs

  • @AmarnathJaijith-kn4kp
    @AmarnathJaijith-kn4kp 5 месяцев назад +1

    Super 🎉

  • @ameenshaheen7931
    @ameenshaheen7931 4 месяца назад +3

    மருத்துவர் ஐயாவுக்கு மிகவும் நன்றி மிகவும் தெளிவான எளிய நடையில் புரிய வைத்தீர்கள் நன்றி நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @balakrishnan.a.murugesan3009
    @balakrishnan.a.murugesan3009 4 месяца назад

    ஐயா முட்டையை பற்றி தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @jayaramann.b1320
    @jayaramann.b1320 5 дней назад

    Good impression