DECODING PILES-CAUSES, SYMPTOMS, TREATMENT, HOME REMEDIES IN TAMIL. WHAT TO EAT AND AVOID. மூலம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 420

  • @Ravichandran-sw3ek
    @Ravichandran-sw3ek Год назад +64

    ஆகச் சிறந்த நேர்த்தியான ஒரு ‌மருத்துவர்‌ , இந்த அய்யா அவர்கள் இவர் ‌பல்லாண்டு வாழ்ந்து‌ நமக்கு வழி ‌சொல்ல‌ஆண்டவன் அருள்‌புரிய‌வேண்டும்....

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Год назад +3

      தங்கள் வாழ்த்து மற்றும் ஆசிக்கு நன்றி ஐயா.

    • @pspalpaldurai4467
      @pspalpaldurai4467 Год назад

      455​@@DOCTORMURALIYT

    • @DRN.RAJALAKSHMI
      @DRN.RAJALAKSHMI 7 месяцев назад +1

      Very very Thank you sir

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 Месяц назад +5

    எலோருக்கும் புரியும் வகையில் விளக்கினீர்கள்.மிகுந்த நன்றி!
    ஜெய்ஹிந்த்!ட

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Месяц назад +1

      @@thirunarayanaswamykuppuswa7834 தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா. ஜெய்ஹிந்த்.

  • @Msheik-fi5vt
    @Msheik-fi5vt 11 месяцев назад +4

    சார் வணக்கம் நீங்கள் சொன்ன விதம் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 месяцев назад

      வணக்கம் சார் . தாங்கள் வாழ்த்தியமைக்கு நன்றி.

  • @Vvsn65
    @Vvsn65 11 месяцев назад +4

    நன்றி Dr மிக தேவையான சமயத்தில் கிடைத்தது அவர்கள் தண்ணீர் மிக குறைவாய் குடிக்கிறார்கள்

  • @sugumarisekar2329
    @sugumarisekar2329 9 дней назад

    நல்ல மருத்துவர் அருமையான அறிவுரை ஆறுதல் அளிக்கும் விதத்தில் பேசுகிறார், மிக்க நன்றி ஐயா

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 дней назад

      @@sugumarisekar2329 தங்கள் பாராட்டுக்கு நான்தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் ஐயா.

  • @RanjithaBlaky
    @RanjithaBlaky 9 месяцев назад +1

    உங்கள் பதிவு பயனுள்ளதாக உள்ளது 🙏🙏நன்றி🙏💕 ஐயா.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 месяцев назад

      Thank you very much for the appreciation and positive feedback sir.

  • @nice.travelchandar9756
    @nice.travelchandar9756 Год назад +3

    டாக்டர் அருமையான பதிவு உங்களுடைய நல்ல தகவல்களுக்கு உங்களுடைய கல்வி சார்ந்த விஷயங்களை அப்படியே முழுமையாக சொன்னமைக்கு மிக்க மிக்க நன்றி

  • @UmamaheswariV-pl4bx
    @UmamaheswariV-pl4bx 5 месяцев назад +3

    மிகச் சிறந்த காணொளி ங்க ஐயா! பதினைந்து வருடத்திற்கு முன்பு இந்த செய்தி எனக்குத் தெரிந்து இருந்தால், இரண்டு முறை அறுவை சிகிச்சை நடந்திருக்காது .நன்றிங்க ஐயா

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 месяцев назад

      @@UmamaheswariV-pl4bx பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.

    • @naahisahamed3652
      @naahisahamed3652 5 месяцев назад

      2 thada va ya operation panniga

  • @jiviya-son
    @jiviya-son Год назад +15

    எனக்கு மூலம் பிரச்சினை. ......சரியான விளக்கத்துடன்...சொன்ன உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.....🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Год назад

      தங்கள் பணிவான வணக்கத்திற்கு என் கனிவான நன்றி.

  • @vijayashanthielavarasu5722
    @vijayashanthielavarasu5722 10 месяцев назад +2

    தெளிவான. அறிவுரைஅய்யாமிக்கமகிழ்ச்சி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 месяцев назад

      பாராட்டியமைக்கு நன்றி Madam.

    • @RimaNagrikar
      @RimaNagrikar 7 месяцев назад

      I had internal warts, it hurts a lot during motion, I also had an operation but did not get relief Then I heard about Pymol Livcon Capsule and Manulex churna , so I got it from Amazon. I got relief in 3_5 days,Within 2 months, all the warts dried up, now there is no problem$:$+8$86&

  • @shortsaplenty
    @shortsaplenty Год назад +3

    Piles-a problem which needed clear explanation in RUclips for a longtime got fulfilled today Doctor.You have touched upon all aspects of Hemorrhoids with special emphasis on adjustments in food habits.Hats off to the presentation.Immense patients will be benefited.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Год назад +1

      You have analysed the video fully.Thank you for the appreciation sir.Kindly keep watching and sharing.

  • @devadaserattusankaranaraya7036
    @devadaserattusankaranaraya7036 10 месяцев назад +1

    அருமையான தெளிவான அறிவுரை நன்றி மகிழ்ச்சி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 месяцев назад

      திருப்திகரமான பாராட்டு.நன்றி.பதிவுகளை தொடரவும்.

  • @Sakthimanoj115
    @Sakthimanoj115 9 месяцев назад

    ❤அருமையான ஆலோசனை ஐயா மிக்க நன்றி🎉

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 месяцев назад

      அருமையான பாராட்டு. நன்றி ஐயா.

    • @RimaNagrikar
      @RimaNagrikar 7 месяцев назад

      I had internal warts, it hurts a lot during motion, I also had an operation but did not get relief Then I heard about Pymol Livcon Capsule and Manulex churna , so I got it from Amazon. I got relief in 3_5 days,Within 2 months, all the warts dried up, now there is no problem$&$77$5&

  • @VALTERG.SAKTHIVEL-yl8bb
    @VALTERG.SAKTHIVEL-yl8bb 5 месяцев назад +2

    எனக்கு ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது இந்த வீடியோ பதிவை பயன்படுத்தி எனது மூலத்தை அடியோடு ஒழித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவேன்
    எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த தங்களுக்கு என் அன்பு கலந்த நன்றி நன்றி நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 месяцев назад

      @@VALTERG.SAKTHIVEL-yl8bb மிக்க நன்றி.வெற்றி நமதே.

  • @skgganeshbabu3310
    @skgganeshbabu3310 9 месяцев назад +2

    மிக்க நன்றி அய்யா. அருமையான பயனுள்ள பதிவு 🙏🙏🙏🙏🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 месяцев назад +1

      பாராட்டியமைக்கு நன்றி ஐயா.

    • @RimaNagrikar
      @RimaNagrikar 7 месяцев назад

      I had internal warts, it hurts a lot during motion, I also had an operation but did not get relief Then I heard about Pymol Livcon Capsule and Manulex churna , so I got it from Amazon. I got relief in 3_5 days,Within 2 months, all the warts dried up, now there is no problem$&$66$5&

  • @AjmalKhan-xq3ru
    @AjmalKhan-xq3ru 5 месяцев назад

    அழகான முறையில் விளக்கம் அளித்தீர்கள் வாழ்த்து அய்யா

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 месяцев назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @ravicidambi8817
    @ravicidambi8817 Год назад +2

    Excellent explanation Dr w clear voice. Thank you. Treatment plan and steps to take care is understandable. 🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Год назад

      Thank you very much sir.Your appreciation of my voice gives me great satisfaction.Kindly keep watching, sharing and commenting.

  • @SureshSuresh-lm6ty
    @SureshSuresh-lm6ty Год назад +7

    என் குலதெய்வமே எனக்கு இன்னைக்கு தான் ஒரு வழி கிடைத்தது உங்க வீடியோ தொடர்ந்து பண்ணுங்க இதே மாதிரி நல்ல தகவல் எனக்கு சொல்லுங்க எனக்கு இப்பதான் மனசு நிம்மதியா இருந்தது டாக்டர் நீங்க மனிதர் கிடையாது மனித உருவில் மனித உருவில் வந்த தெய்வம்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 месяцев назад +1

      Thank you for heaping praise on me and the video.Certainly I will strive to live upto your expectations in future also and post similar videos to satisfy all subscribers sir.

  • @ALLKIDSANIMATION
    @ALLKIDSANIMATION Год назад +1

    Such a clear and crisp voice,good video editing and best home remedy to follow-we cannot ask for more doctor.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Год назад

      You seem to be fully satisfied sir.Thanks for your comments.

  • @Amos-k9g
    @Amos-k9g 2 дня назад

    Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathia4063
    @sumathia4063 10 месяцев назад

    அருமையான விளக்கம் ஐயா. நன்றிகள் பல

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 месяцев назад

      பாராட்டியமைக்கு நன்றி Madam.

    • @RimaNagrikar
      @RimaNagrikar 7 месяцев назад

      I had internal warts, it hurts a lot during motion, I also had an operation but did not get relief Then I heard about Pymol Livcon Capsule and Manulex churna , so I got it from Amazon. I got relief in 3_5 days,Within 2 months, all the warts dried up, now there is no problem#-366$5&

  • @காமராஜ்முத்து

    அருமையான விளக்கம்.வாழ்த்துக்கள் ஐயா.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Месяц назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @ShanthaGowri-k5c
    @ShanthaGowri-k5c 5 месяцев назад +1

    நல்லா தகவல் ஐயா, நீங்கள் சொன்னதை கடை பிடிக்கிரன் நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 месяцев назад

      பாராட்டுக்கு நன்றி ஐயா.

  • @venkiviews834
    @venkiviews834 7 месяцев назад +1

    அருமையான விளக்கம் டாக்டர்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 месяцев назад

      மிக்க நன்றி ஐயா.

  • @brittojohn1844
    @brittojohn1844 Месяц назад

    Super video Dr ! You have covered all the details I too suffered and I used Hedensa cream which managed well while many creams failed. I request you to explain Anal fissure and how to differentiate it from piles

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Месяц назад

      Sir , thank you very much for the appreciation.Please see our channel's video on fissures for clarification.

  • @AjaySingh-bh4hv
    @AjaySingh-bh4hv Год назад +3

    I was very worried about the piles.. I was relieved after getting the operation done.. After a few months it has came again.. Then a doctor's medicine (piloveda) gave me a lot of relief in my illness and my piles got cured..

  • @amaladassdass82
    @amaladassdass82 Год назад +1

    🌹🎊 அருமை 👌🎊 வாழ்த்துக்கள் ஐயா 🎉🎊🌹

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Год назад

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா.

  • @புதுயுகம்
    @புதுயுகம் Год назад

    Well defined Dr.Thanks for your valuable information🎉🎉🎉

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Год назад

      You are most welcome sir.Happy that you liked the video .Kindly share it with your friends so that they also are benefitted by the 'valuable information.'

  • @jesuraja301
    @jesuraja301 10 месяцев назад

    Welcome, good & good news. Thank u sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 месяцев назад

      Thank you for the positive comment and liberal appreciation sir.

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 Год назад +1

    Very clear explanation doctor. Thank you so much

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Год назад

      Happy that you liked the explanation Madam.Thank you very much indeed.Please keep watching, sharing and commenting.

    • @ambikasubramani6511
      @ambikasubramani6511 Год назад

      @@DOCTORMURALIYT sure doctor

  • @mohansackthi1169
    @mohansackthi1169 21 день назад

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏👌

  • @asrajan2489
    @asrajan2489 Год назад +3

    Thanks. Good presentation.

  • @RamamoorthyMoorthy-b5w
    @RamamoorthyMoorthy-b5w 9 месяцев назад

    Super Dr.❤

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 месяцев назад

      Thank you for the appreciation sir.

  • @sumathiraman3901
    @sumathiraman3901 10 месяцев назад +1

    நன்றி சார் full video parthen sir

    • @sumathiraman3901
      @sumathiraman3901 10 месяцев назад

      எனக்கு இப்போதுதான் ஆரம்பம் ஆகிறது சார் யாரிடமும் சொல்லமுடியாமல் தவிச்சேன் உங்கள் வீடியோ பார்த்ததும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 месяцев назад

      Happy to be of some use to those who actually need it.Madam,kindly keep watching all the videos and share it among your friends and relatives.

  • @marybarnabas1403
    @marybarnabas1403 22 дня назад

    ❤️❤️❤️❤️❤️❤️ரொம்ப அருமையாக சொன்னீங்க🙏🙏🙏🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  19 дней назад

      ரொம்ப அருமையாக பாராட்டினீங்க.

  • @sabreennisha9549
    @sabreennisha9549 10 месяцев назад

    Thank you sir i wil try to do all this types of things 100 years u want to be blessed and give the treatment for the paitents ameen

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 месяцев назад

      Thank you for your blessings Madam.

  • @CricketTsunami
    @CricketTsunami Год назад +3

    Indeed you have decoded and demystified the misery and mystery of Piles Doctor.The explanation was clear, treatment methods easy to follow and exercise practically repeatable.Keep publishing videos of this type doctor.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Год назад

      Thank you for the praise sir.You can certainly expect more of this type of videos in future.Subscribers like you are the backbone of our channel.

  • @Arunsanthosh930
    @Arunsanthosh930 10 месяцев назад

    Excellent super sir thanks a lot doctor 🙏👍👌

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 месяцев назад

      Thanks a lot sir for the appreciation and comment.

  • @ParamuVetri
    @ParamuVetri 6 месяцев назад

    Your teaching is very clearly sir, thank you so much sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 месяцев назад

      @@ParamuVetri You are most welcome sir.Thank you very much for the commendation.

  • @jeyaramjeyaram7596
    @jeyaramjeyaram7596 10 месяцев назад

    அருமையான விளக்கம் சார் சூப்பர்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 месяцев назад

      Thankyou you for the appreciation sir.

  • @ManiKandan-ez7mc
    @ManiKandan-ez7mc Месяц назад +1

    ஐயா உங்கள் மருத்துவமனை எங்கு உள்ளது போன் நெம்பர் வேண்டும் நேரில் வந்து பார்க்க வேண்டும் ஐயா

  • @jaganathan.vjagan
    @jaganathan.vjagan 11 месяцев назад +1

    Well-done doctor

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 месяцев назад

      Thank you for the appreciation sir.

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 Год назад +1

    Thank you Doctor.Very useful information.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Год назад

      You are most welcome sir.Happy that you found the information useful.

  • @AbubakkarBakkar-w5s
    @AbubakkarBakkar-w5s 3 дня назад

    Super tips❤

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  3 дня назад

      @@AbubakkarBakkar-w5s Thank you very much indeed.

  • @AnuradhaSivarajah
    @AnuradhaSivarajah 11 месяцев назад

    I have grade 2 internal piles and external piles and managing with sitzbath and diet.Sergery creates more pain and it’s best to avoid.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 месяцев назад

      Dietary prudence and Sitz bath both give excellent results.Please continue.

  • @nagarajanmp6236
    @nagarajanmp6236 10 месяцев назад

    Super doctor; Dedicated speech

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 месяцев назад

      Thank you for the feedback and appreciation sir.

  • @arivazhaganananmuthua2832
    @arivazhaganananmuthua2832 Год назад

    அய்யா ஆகச் சிறந்த கருத்து ஐயா நீங்கள் 😊😊😊

  • @rstudio0834
    @rstudio0834 10 месяцев назад

    ரொம்ப நன்றிங்க நல்ல தகவல்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 месяцев назад

      மிகவும் நன்றி ஐயா.

  • @anurithikkaashokkumar887
    @anurithikkaashokkumar887 Месяц назад

    Water add pana sona powder name sollunga sir pls

  • @RajkumarR1873
    @RajkumarR1873 11 месяцев назад +1

    ஐயா நன்றி🙏🙏🙏🙏🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 месяцев назад

      நன்றி ஐயா.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 месяцев назад

      @litisha-tayde Thank you for the information.

  • @aarthi2621
    @aarthi2621 Месяц назад

    மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @narayanankv7923
    @narayanankv7923 6 месяцев назад

    Very. Good telling. the. Facts. Thanks

  • @priyankas1246
    @priyankas1246 25 дней назад

    Rompa Nanri doctor 😢

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  25 дней назад +1

      @@priyankas1246 Most welcome Madam.

    • @priyankas1246
      @priyankas1246 25 дней назад

      @DOCTORMURALIYT sir இப்போது தான் operation பண்ணினேன் sir பன்றி கரி சாப்பிடலாமா sir பன்றி சாப்பிட சரியாயிடும் சொல்கிறார்கள் sir please reply pannungke sis

  • @ShinningB_0311
    @ShinningB_0311 10 месяцев назад

    sir enaku asana vai minna irundhadha vida ippo romba irukkama irukuramari irukku
    stool pass pannumbodhu strain panna than veliya varudhu , asana vai irukkama irukku idha paththi oru awareness and treatment video podunga sir please requesting ❤

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 месяцев назад +1

      Sir,I will try to publish one as soon as possible.

  • @A.B.C.58
    @A.B.C.58 Год назад +1

    thank you Dr. you have shared your video on piles. I have got the answer at the end i.e., voluntary contraction and expansion of the sphincter muscle in the rectum end. I followed after post surgery for a month only. anyway after 17 years now I shall try this as an exercise and see for the results. thank you so much for your kind help. the video is brief, covered a to z on piles with remedies. if your videos are in book form, this would benefit all. 🥰💯👌👍🤲🤝🙏🏻🙏🏻

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Год назад

      Sir,you have preempted my reply.I was about to reply when you put in your comment.Yes sir.You have zeroed in on the correct point.
      In Google search,kindly read"KEGEL exercises"-Benefits,How to and results-Cleveland Clinic.You will find all your questions answered.
      Don't let your age factor distract you.It is just a number.Dont let your relatives discourage you.Be strong willed,continue the exercise for a month (you have to do it continuously), and comment about your condition in this column.All the best.

  • @bmurugan8325
    @bmurugan8325 14 дней назад

    Doctor. Thank you very much.

  • @rekhaa5212
    @rekhaa5212 6 месяцев назад

    Very usefull information sir thank you so much

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 месяцев назад

      @@rekhaa5212 Thank you for the appreciation sir.

  • @kathirabhi
    @kathirabhi Год назад

    Sir எனக்கு one year இருந்து வந்தது ஆன இப்ப வெளியே வந்து விட்டது. மலம் களிக்கும் இடத்தில் ஒரு தண்டு போல் வளர்ந்து இருக்கு இப்ப தான் 3 days வலி இருக்கு என்ன செய்வது

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Год назад

      தயவு செய்து ஒரு டாக்டரிடம் சென்று காண்பித்து diagnosis ஐ உறுதி படுத்தவும்.பார்க்காமல் என்னால் சொல்ல முடியவில்லை சார்.

  • @AfizaJafar
    @AfizaJafar 21 день назад

    Very nice doctor thank you

  • @geevankanagasabai4419
    @geevankanagasabai4419 11 месяцев назад

    Thank you DR i am leaving Canada i never see video like this

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 месяцев назад

      Thank you for the appreciation and feedback sir.

  • @Suriyavilg
    @Suriyavilg 10 месяцев назад

    அருமை சூப்பர் சார்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 месяцев назад

      Thank you very much for the appreciation sir.

  • @EswaribalaEswaribala-s3h
    @EswaribalaEswaribala-s3h 10 дней назад

    Unga tips super. Sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 дней назад

      Thank you Madam.Am happy that you liked them.

  • @Arun_thanjavur
    @Arun_thanjavur 10 месяцев назад

    Very very useful doctor

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 месяцев назад

      Thank you sir for the positive comment.Happy that you found it useful.

  • @gnanaprakasammuthusamy2507
    @gnanaprakasammuthusamy2507 24 дня назад

    Can we use Dettol for sitz bath

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  24 дня назад

      Yes, but with caution.Dilution is the key.Use 5-10ml of Dettol in 1-2 liters of Warm water and sir for not more than 10 minutes.

  • @AbubakkarBakkar-w5s
    @AbubakkarBakkar-w5s 3 дня назад

    Hello sir
    tips ok
    my problem

  • @jesinthamadhavan
    @jesinthamadhavan Год назад

    Clearly explained. Thank you doctor

  • @jayakumard2280
    @jayakumard2280 2 месяца назад

    Thanks 🙏docter❤🎉

  • @andalsharma7790
    @andalsharma7790 11 месяцев назад

    அறுமையாகவும் மிகத்தெளிவாகவும் சொன்னீர்கள் நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 месяцев назад

      பாராட்டியமைக்கு மிகவும் நன்றி.

  • @tmadesanthimmaraj2750
    @tmadesanthimmaraj2750 Месяц назад

    Sir enakku inside outside edhuvum valarala, but அரிப்பு மற்றும்பயங்கர வழி இருக்கு 😢😢

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Месяц назад

      It could be a fissure or internal piles.Diagnosis can be established only after examination sir.Kindly consult your doctor.

  • @Hello123-ut4cz
    @Hello123-ut4cz Год назад +2

    Good video sir👍

  • @IswaryaJi-ih3tw
    @IswaryaJi-ih3tw 11 месяцев назад +1

    நன்றி ஐயா❤

  • @sweetsams5818
    @sweetsams5818 10 месяцев назад

    Doctor fissure ku tips sollunga

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 месяцев назад

      Sir,please kindly wait,a separate video is coming.

    • @RimaNagrikar
      @RimaNagrikar 7 месяцев назад

      I had internal warts, it hurts a lot during motion, I also had an operation but did not get relief Then I heard about Pymol Livcon Capsule and Manulex churna , so I got it from Amazon. I got relief in 3_5 days,Within 2 months, all the warts dried up, now there is no problem$-$7$85&

  • @ArunKumar-gh3zz
    @ArunKumar-gh3zz 8 дней назад

    Nalla thelivana vilakkam,thankyou,very much

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 дней назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @ruthloveskeshav3813
    @ruthloveskeshav3813 10 месяцев назад

    Nicely explained tq sir

  • @r.s.karthikeyan8458
    @r.s.karthikeyan8458 11 месяцев назад +1

    good information sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 месяцев назад

      Thank you very much for the appreciation sir.

  • @sakthimohanasundaram3593
    @sakthimohanasundaram3593 5 месяцев назад

    Super sir thank you very much sir 🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 месяцев назад

      Thank you very much for this commendation and comment sir.

  • @anandanandan3832
    @anandanandan3832 Год назад +1

    அருமையான விளக்கம் ஐயா நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Год назад

      பாராட்டுக்கு நன்றி ஐயா.

  • @saranyadinesh3226
    @saranyadinesh3226 11 месяцев назад

    Sooparayeduthu sonneengadacdarmigavum nanri

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 месяцев назад

      You are always welcome Ma'am.Thank you for the appreciation.

  • @sureshji1264
    @sureshji1264 11 месяцев назад

    excellent information

  • @mdkishorekumar2688
    @mdkishorekumar2688 4 месяца назад +1

    ஆசனவாயில் வால் போன்ற சதை இருக்கிறது.இதற்க்கு என்ன செய்ய வேண்டும் ஐயா

    • @mdkishorekumar2688
      @mdkishorekumar2688 4 месяца назад

      Sir yenaku 4 tha stageaa....

    • @mdkishorekumar2688
      @mdkishorekumar2688 4 месяца назад

      Pls solunga

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 месяца назад

      @@mdkishorekumar2688 பார்த்தால்தான் உறுதியாக சொல்ல முடியும் ஐயா.

  • @MohamedFairoos-tn3uk
    @MohamedFairoos-tn3uk 28 дней назад

    Thank you ser❤❤

  • @shaikshafhiths1128
    @shaikshafhiths1128 Год назад

    மிகவும் நேர்த்தியாக சொன்னீர்கள் ஐயா வாழ்க வளமுடன் உங்களுடைய முகவரியை தெரிவியுங்கள் ஐயா

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Год назад

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா.

  • @marybarnabas1403
    @marybarnabas1403 22 дня назад

    ஐயா, மலம் வரும் என்ற உணர்வு வந்த உடனே வந்து விடுகிறது .சிறுநீர், மலத்தை அடக்க முடியல என்ன செய்வது? pls சொல்லுங்க

  • @user-bl2ts9vk5d
    @user-bl2ts9vk5d 5 месяцев назад

    Na ri Ayya ungal thondu magesanbthondu . Thodarungal ayya🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 месяцев назад

      பாராட்டிய வாழ்த்திய மைக்கு மிக்க நன்றி.

  • @simpletrade3230
    @simpletrade3230 Год назад

    ❤❤❤ Super iyya 👍

  • @balu6531
    @balu6531 Год назад +5

    Thuthi leaf & small onion combination & tripala sooranan is the best best best best medicine for piles...also pig meat , karunai Kilangu cucumber mulam palam aloevera vendayam thanni good for piles( naa pig meat sapdala...but ennoda friend saptu cure aachu nu sonnan,)...naa rombaaa kastapaten.....ipo super cure aagiduchu
    morning empty stomach la 300 -500 ml water kudinga...(no tea coffee)...then after 1 hr 2 small onion saptutu 1 teaspoon thuthi leaf powder water la mix panni kudinga...piles severe ah irunthuchu na N8 before 1 hr food same ah pannunga.. morning breakfast palaya soru sinna vengayam kambu kool raagi kool raagi Kali intha maathiri sapdunga...daily before breakfast 1 naatu palam (it's a kind of banana) sapdunga...mudinja Vara piles ku epothum green & red chilli avoid pannunga...velila sapduratha avoid pannunga mudinja Vara...then after lunch kaaram kamiya ethunaalum sapdunga...in between tea coffee vendam.. evening 1 time mattum tea coffee pothum...in between pasicha fresh fruit juice kudinga...then evening sundal varieties sapdunga...sapta udane tea coffee kudikama after half hr kudinga...then N8 dinner ethu venalum kaaram kamiya sapdunga....after 45 min dinner tripala sooranam hot water la 1 teaspoon mix panni sapdunga....udane padukkathinga...half an hr kalichu padunga...intha maathiri panneenga na maximum 10-15 days 💯 complete ah cure aagidum...but thirumba varatha nu ketta varum(epdiyum 1 or 2 months aagum again varathukku)....vanthuchu na starting la ye sapta 2 or 3 days la cure aagidum..again I repeat u..mudinja Vara piles ku epothum green & red chilli avoid pannunga...velila sapduratha avoid pannunga mudinja Vara... Veetla yum maida related items ex.parotta biscuit etc... Avoid pannunga... chicken vendavey vendam...fish sapdunga kaaram kamiya...egg sapdalam...mutton la blood kudal eeral suvarotti ithu mattum sapdunga...once cure aanathukku apram Veetu samayal la green & red chilli kammiya add pannikalam..but food la thaniya green or red chilli kadichu sapdathinga...cure aanathukku apram kooda suppose vera Vali illa outside engayachum kaarama sapteenga na annaiku N8 before food thuthi leaf after food tripala sooranam naa sonna maathiri pannunga.. oru naalaiku 3-4ltrs water kandippa kudikanum...
    90% thirumba varum...but again varathukku 1 or 2 months aagum...apdi thirumba vanthalum antha alavukku severe ah irukathu...but thirumba vanthuchuna starting la ye thuthi leaf tripala sooranam edutheenga na cure aagidum...dont worry...operation panrathukku ithu evlo better nu naa ninaikiren...operation pannalum enakku therinja oruthar ku thirumba thirumba vanthutu iruku...athukku naa solrathu evlo parava illa la.... suppose again vanthuchu na monthly oru 2-3 days sapda maateengala enna?...
    Remaining 10%....ungaloda food habits complete ah veg ku change pannunga...no non veg...outside food strictly to be avoided even if it s veg also...veetu samayal la yum don't use green & red chillies...use only pepper (medium level)...morning breakfast palaya soru sinna vengayam kamban kool keppa kool raagi Kali naattu palam sprouts & fruits...then in between fruit juice or fruits...niraya thanni kudinga.... afternoon lunch fibre contained vegetables add pannunga...tea coffee evening mattum edunga...incase no way velila sapteenga na annaiku N8 compulsory before food thuthi leaf after food tripala naa sonna maathiri marakkama edunga..intha maathiri strict ah follow pannenga na 100% thirumba varathu

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Год назад

      Excellent write-up on Piles covering all aspects of treatment,recurrence, immediate cure, permanent remedy,changes in food habits, lifestyle alterations-the list is endless and fantastic.One cannot ask for more.Kindly keep commenting sir for the benefit of all subscribers.

    • @onelove4420
      @onelove4420 11 месяцев назад

      Tripala na enna bro

    • @onelove4420
      @onelove4420 11 месяцев назад

      Thuththi பொடி ya

    • @balu6531
      @balu6531 11 месяцев назад

      @@onelove4420 naattu marunthu kadai la kelunga kidaikum

    • @vennila8401
      @vennila8401 11 месяцев назад

      Thanks

  • @sachinlavanya3724
    @sachinlavanya3724 14 дней назад

    Thanks 🙏

  • @mohanavallimohanavalli5843
    @mohanavallimohanavalli5843 9 дней назад

    Ayya sits bath eduthal ratham varuthu

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 дней назад

      SItz bath will not cause bleeding.Kindly consult your doctor.

  • @nagarathusamayalchannel5302
    @nagarathusamayalchannel5302 Год назад +1

    Ayya yanakku piles fissure fistula hemmoroids laser tretment panni 40 days aguthu but pain irrundhukittu irukku fulla cure aga yavlo nal agumnu konjam sollunga ayya please continuesa docter refer panna tablet eduthukkalama

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Год назад +1

      The time period for complete recovery from pain after an operation depends on so many factors like the initial condition,your body health status, expertise of the operating surgeon etc.Very difficult to give a time period.Please continue taking the medications prescribed and try to avoid constipation .You will get well soon,don't worry.All the best Madam.

    • @nagarathusamayalchannel5302
      @nagarathusamayalchannel5302 Год назад

      Thank you docter

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 10 месяцев назад

    super sir 🙏🙏

  • @rajausha9122
    @rajausha9122 11 месяцев назад

    Thank you 🙏🙏🙏

  • @JackJack-tu9wf
    @JackJack-tu9wf 11 месяцев назад

    Applying coconut oil cure piles pain nd shirnk piles a sir plz reply me thank u sudden sevre pain is there it come nd goes night time also some time pain is there

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 месяцев назад +1

      Coconut oil application may symptomatically reduce pain,but it may not help much in reducing size.Please adopt other remedies advised in the video.

    • @JackJack-tu9wf
      @JackJack-tu9wf 11 месяцев назад

      @@DOCTORMURALIYT ok sir thank u so much out side small lumps is there sir is it piles sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 месяцев назад +1

      @@JackJack-tu9wf Most probably,but difficult to say with certainty.If you want certain diagnosis,please consult your doctor.

    • @JackJack-tu9wf
      @JackJack-tu9wf 11 месяцев назад

      @@DOCTORMURALIYT ok sir thank u so much

    • @JackJack-tu9wf
      @JackJack-tu9wf 11 месяцев назад

      @@DOCTORMURALIYT sir one more thing what is preexcitation syndrome crbbb nd short pr interval is it serious or normal sir what is the treatment

  • @animeworld1323
    @animeworld1323 10 месяцев назад

    Superb sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 месяцев назад

      Thank you sir for the appreciation and feedback.

  • @sheelamary2141
    @sheelamary2141 11 месяцев назад

    Thank you sir.
    Sir, is any video about fistulas

  • @thekratos-gow
    @thekratos-gow 20 дней назад

    ❤🎉 டாக்டரிடம் சென்றால்..
    அவர்களுக்குத் தெரிந்த ஒரே வார்த்தை ஆப்ரேஷன்..

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  20 дней назад

      எல்லோரும் இல்லை.

  • @priya-priyan
    @priya-priyan 5 месяцев назад

    Sir cream name sollunga

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 месяцев назад

      Just to name a few for your convenience:
      Smuth cream
      Proctosedyl-BD
      Anovate.

  • @arumugamarumugam9165
    @arumugamarumugam9165 11 месяцев назад

    Really super sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 месяцев назад

      Thank you very much for the appreciation sir.Keep watching and sharing.

  • @akilak5145
    @akilak5145 27 дней назад

    Superb

  • @loeshgopal4732
    @loeshgopal4732 6 дней назад +1

    ஐயோ ஐயா கடவுளே உங்களை கடவுள் ரூபத்தில் பார்க்கிறேன். ரொம்ப நன்றி.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 дней назад

      நன்றி. மிக்க புகழ்ச்சி வேண்டாமே.

    • @loeshgopal4732
      @loeshgopal4732 6 дней назад +1

      புகழ்ச்சி இல்லை sir. மூலம் வந்து ரொம்ப கஷ்ட்ட பட்டேன். தினமும் அழுவேன் வயது 26 தான்.நீங்க சொன்னதை அப்படியே கடை பிடிச்சேன். சாப்பாட்டு வழி முறைகள். மற்றும் நீங்க சொன்னது எல்லாம்.இப்போ ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்.

  • @bharathipu4511
    @bharathipu4511 Месяц назад

    Nandrii ❤