அருமை அருமை மிக எளிமையாக, புரியும் வகையில் நிறுத்தி நிதானமாக சொல்லுவது அருமை நான் சில நேரங்களில் தான் கார் ஓட்டுவேன் அப்பொழுது நீங்கள் சொன்ன அறிவுரைகள் எல்லாம் என் கண் முன்னே அப்படியே வரும் நன்றாக ஓட்டினேன்
ஆய கலைகள் 64க் கும் அடுத்தபடியான ஒரு முக்கியமான கலை DRIVING கலை என்பது நிதர்சனமா னது.அதுவும் ஒரு கடல் போலத்தான். அதில் நீந்திக் கரை கண்ட வர்கள் உங்க ளைப் போன்ற ஒரு சிலர் மட்டுமே இரு க்க முடியும். WELDONE BOSS. 👌💪👍
@@Rajeshinnovations IF U DO'N MIND,நீங்க ஏன் துப்பி இல்லாமல் ரிவ்யூ செய் யக் கூடாது?BE UR SELF,BE UNIQE,BE PASSION BOSS. நம்மளோட ORIGINALITYயா எந்த விதத்திலும் மறைக் கக் கூடாது என்பது என் னுடைய அசைக்க முடி யாத கருத்து.👍💪
YOU R MOST WELCOME. BY THE WAY,நீங்க SHOOT செய் யும் போது ஏன் தொப்பி இல்லாமல் செய்யக் கூடாது? COZ,நம்ம ஒரி ஜினாலிட்டிய எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடா தென்பது என் ஆணித்தர மான கருத்து.SO BE UNIQ, BE PASSION,BE IDEAL BOSS.👍💪
நீங்கள் சொல்வது உண்மைதான், ஆனால் நான் வசிப்பது தூத்துக்குடி, பெரும்பாலான நேரங்களில் வீடியோ எடுக்கும் போது அதிகப்படியான வெயில் மூலம் நான்கு மணி நேரம் வெயிலில் நின்று தான் வீடியோக்களை எடுக்கிறோம், தொப்பி வைக்காமல் பழைய வீடியோக்கள் பல எடுத்துள்ளேன், ஆனால் அன்று முழுவதும் தலைவலியால் அவதிப்பட்டு உள்ளேன், அதனால் தான் தொப்பி வைத்து எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, சமீபத்திய வீடியோக்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள், கண்களை கூட சரியா திறக்க முடியாமல் வெயில் இருக்கும், தொப்பி போட்டு வீடியோ எடுக்கும் போது , வெயில் தலையில் படாததால் எந்த பிரச்சனையும் வருவதில்லை, மேலும் அப்படியே வீடியோக்கள் வர ஆரம்பித்த பிறகு, அதுவே ஒரு பழக்கமாகவும், நம் வீடியோவை சட்டென அடையாளம் கண்டு கொள்வதற்கும் பழக்கமாகவும் மாறிவிட்டது. நமது கேமரா மேன் கூட, தொப்பியுடன் குடையையும் சேர்த்து பிடித்துக் கொண்டுதான் இருப்பார்
நண்பரே! உண்மையில், நான் உங்களின் வீடியோ மூலமாக தன் முதல்முறையாக ❤எனது புதிய காரில் சென்னையில் இருந்து எனது சொந்த ஊரான மதுரைக்கு இரண்டு முறை பயணிதுள்ளேன்... மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 80kmph இல் பயணிக்க கன்றோலாக இருந்தது
நல்ல மனிதர் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை அதே போல் அருமையாக எடுத்து கூறினார். பதிவு செய்த உங்களுக்கும் அண்ணண் அவர்கள்ளுக்கும் நன்றி. புரிந்துகொள்வோர் புரிந்துகொள்ளட்டும்.🙏
அருமை அருமை அருமையான விளக்கம் கிளட்ச் பிரேக் இது சம்பந்தமாக தாங்கள் காணொளியில் கூறிய விஷயங்கள் மிக மிக கவனிக்கத்தக்கது குறிப்பாக புதிதாக காரை ஓட்டுபவர்களுக்கு நன்கு புரியும்படி விளக்கமாக தெளிவாக உள்ளது
அருமையான மற்றும் உதவிகரமான பதிவு. நான் மேனுவல்-கியர் காரை பயன்படுத்துவதால் அதை பற்றிய புரிதல் கொஞ்சம் இருக்கு ஆனால் இந்த ஆட்டோ-கியர் காரில் இவ்வளவு விசியம் இருப்பது இருப்பது தெரியும்.
@@Rajeshinnovations வணக்கம் Deputy collector அய்யா... உங்களைப் போன்ற சான்றோர் கூறும் வாழ்த்துக்கள் நமது Rajesh நண்பருக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும்... மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
ஹாய் ராஜேஷ் அண்ணா வணக்கம் உங்களுடைய வாகனத் தகவல் அனைத்தும் பயனுள்ள தகவல் அண்ணா சூப்பர் அருமை வாழ்த்துக்கள் அண்ணா இதே மாதிரி வீடியோ நிறைய போடுங்கள் அண்ணா
Super Rajesh I am feeling with driving school class attending. Your videos all helpfully car drivers maximum avoid accidents thank you so much ❤😂🎉😅 vanakam
மிக்க நன்றி அண்ணா நான்கு முறைக்கு மேல் பிரேக்கை அழித்துவிட்டால் பிடிக்காது அதன் பிறகு என்பதை நீங்கள் சொன்ன உடனே தான் எனக்கு தெரிந்தது இதுபோன்ற கார் சம்பந்தப்பட்ட மிக நுணுக்கமான விஷயங்களை நிறைய வீடியோக்கள் செய்து போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
This is fantastic and really useful. Let me try 😊. And I just subscribed..I can see your responsibility and genuineness through your videos.. pls continue to do your good work.. sir
First I thought it was like usual video like others, but today i learnt an important thing about breaking (4 times break while engine off) i never heard of such things, and today i learned that. Thank you for these tips.
எனது அன்பு அண்ணா நான் இலங்கைத் தமிழன் இலங்கையில் மெனுவல் வண்டி தான் ஓடினேன் நான் இப்போ சவுதியில் இருக்கின்றேன். ஆட்டோமேட்டிக் வண்டி தான் ஓடுகின்றேன். நீங்கள் சொன்னது அனைத்தும் அதில் இருக்கிறது எல்லாம் சென்சல்தான்
அருமை அருமை மிக எளிமையாக, புரியும் வகையில் நிறுத்தி நிதானமாக சொல்லுவது அருமை நான் சில நேரங்களில் தான் கார் ஓட்டுவேன் அப்பொழுது நீங்கள் சொன்ன அறிவுரைகள் எல்லாம் என் கண் முன்னே அப்படியே வரும் நன்றாக ஓட்டினேன்
🤝🤝👍👍💐💐💐
EXCELLENT ON THE SPOT LIVE DEMO..THAT TO SOCIETY
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
சின்ன, சின்ன டிப்ஸ் தான், ஆனாலும் டிரைவிங்க Perfect ஆக மாற்றங்கூடியதாக உள்ளது, பாராட்டுக்கள் திரு. ராஜேஷ் அவர்களே. மிக்க நன்றி.❤
🤝🤝👍👍youtube.com/@rajeshinnovations?si=tzqy1-R7owtpwff4
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
இந்த விசயங்கள் கார் வைத்திருக்கும் எத்தனை பேருக்கு தெறிந்திருக்கும் என தெறியவில்லை.. அருமையான தகவல்கள் வாழ்த்துக்கள்...
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Honda amaze appadi illa
சின்னச் சின்ன விஷயங்கள்..... ஆனால் சமயத்தில் நம்மையும், பிறரையும் காப்பாற்றக்கூடிய முக்கியமான விஷயங்களை தெளிவாக கூறுகிறீர்கள் . நன்றிகள் நண்பரே.🎉❤
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏youtube.com/@rajeshinnovations?si=tzqy1-R7owtpwff4
Very superb driving technic few minute informations motivate us good driving.
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Well said....
In simple language...
In depth analysis 👌
Kudos 👏 💐
Thank You JII🙏
ஆய கலைகள் 64க் கும் அடுத்தபடியான ஒரு முக்கியமான கலை DRIVING கலை என்பது நிதர்சனமா னது.அதுவும் ஒரு கடல் போலத்தான்.
அதில் நீந்திக் கரை கண்ட வர்கள் உங்க ளைப் போன்ற ஒரு சிலர் மட்டுமே இரு க்க முடியும்.
WELDONE BOSS.
👌💪👍
மிக்க நன்றி 🙏🙏🙏
@@Rajeshinnovations IF U DO'N MIND,நீங்க ஏன் துப்பி இல்லாமல் ரிவ்யூ செய் யக் கூடாது?BE UR SELF,BE UNIQE,BE PASSION BOSS.
நம்மளோட ORIGINALITYயா எந்த விதத்திலும் மறைக் கக் கூடாது என்பது என் னுடைய அசைக்க முடி யாத கருத்து.👍💪
YOU R MOST WELCOME. BY THE WAY,நீங்க SHOOT செய் யும் போது ஏன் தொப்பி இல்லாமல் செய்யக் கூடாது? COZ,நம்ம ஒரி ஜினாலிட்டிய எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடா தென்பது என் ஆணித்தர மான கருத்து.SO BE UNIQ, BE PASSION,BE IDEAL BOSS.👍💪
நீங்கள் சொல்வது உண்மைதான், ஆனால் நான் வசிப்பது தூத்துக்குடி, பெரும்பாலான நேரங்களில் வீடியோ எடுக்கும் போது அதிகப்படியான வெயில் மூலம் நான்கு மணி நேரம் வெயிலில் நின்று தான் வீடியோக்களை எடுக்கிறோம், தொப்பி வைக்காமல் பழைய வீடியோக்கள் பல எடுத்துள்ளேன், ஆனால் அன்று முழுவதும் தலைவலியால் அவதிப்பட்டு உள்ளேன், அதனால் தான் தொப்பி வைத்து எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, சமீபத்திய வீடியோக்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள், கண்களை கூட சரியா திறக்க முடியாமல் வெயில் இருக்கும், தொப்பி போட்டு வீடியோ எடுக்கும் போது , வெயில் தலையில் படாததால் எந்த பிரச்சனையும் வருவதில்லை, மேலும் அப்படியே வீடியோக்கள் வர ஆரம்பித்த பிறகு, அதுவே ஒரு பழக்கமாகவும், நம் வீடியோவை சட்டென அடையாளம் கண்டு கொள்வதற்கும் பழக்கமாகவும் மாறிவிட்டது. நமது கேமரா மேன் கூட, தொப்பியுடன் குடையையும் சேர்த்து பிடித்துக் கொண்டுதான் இருப்பார்
@@Rajeshinnovations O,SORRY..உங்கள் PRACT ICAL பிரச்சனைகள் புரியா மல் கருத்து கூறி விட் டேன்.🙏
நான் சில விடயங்கள் உங்களிடம் கற்றுக் கொண்டேன் அதற்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
சட்டப்படி. நல்ல பதிவு நல்ல விலக்கம். நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு தகவல்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் மிகவும் உபயோகமாக உள்ளது.
மிக்க நன்றி 🤝🤝🤝👍👍👍
Good explanation,Thank you sir
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
மிகச்சிறந்த காணொளி! அருமையான தகவல்! மிகச்சிறந்த செய்முறை விளக்கம்! தங்களின் சேவை மேன்மேலும் சிறக்கட்டும்!
🤝🤝🤝🙏🙏🙏youtube.com/@rajeshinnovations?si=WO4P5lN1GbZ7CORb
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
நண்பரே!
உண்மையில், நான் உங்களின் வீடியோ மூலமாக தன் முதல்முறையாக ❤எனது புதிய காரில் சென்னையில் இருந்து எனது சொந்த ஊரான மதுரைக்கு இரண்டு முறை பயணிதுள்ளேன்... மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 80kmph இல் பயணிக்க கன்றோலாக இருந்தது
🤝🤝👍👍💐💐💐
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
மிக அருமையான விளக்கம். வாழ்க வளமுடன்
நல்ல மனிதர் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை அதே போல் அருமையாக எடுத்து கூறினார். பதிவு செய்த உங்களுக்கும் அண்ணண் அவர்கள்ளுக்கும் நன்றி. புரிந்துகொள்வோர் புரிந்துகொள்ளட்டும்.🙏
தொப்பூர் கணவாய் இறக்கத்தை எப்படி கடக்க வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்க ப்ரோ.
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
நன்றி தம்பி நீங்கள் தெளிவாக சொன்னது நன்றாக புரிந்தது
அருமை அருமை அருமையான விளக்கம் கிளட்ச் பிரேக் இது சம்பந்தமாக தாங்கள் காணொளியில் கூறிய விஷயங்கள் மிக மிக கவனிக்கத்தக்கது குறிப்பாக புதிதாக காரை ஓட்டுபவர்களுக்கு நன்கு புரியும்படி விளக்கமாக தெளிவாக உள்ளது
🙏🙏அருமையான தகவல் பிசிறு தட்டாத வார்த்தைகள் பிசிர் அடிக்காத தெளிவுகள் மிக்க நன்றி மிக்க நன்றி 👍💫🤝
தெளிவான விளக்கம் மிக்க நன்றி வாழ்க வளமுடன்❤❤❤
மிக்க நன்றி 🙏
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
மிக அருமையான சமூக பொறுப்புணர்வுடன் கூடிய காணொளி விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி சகோ🎉🎉
🤝🤝🤝🙏🙏🙏
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
அருமையான மற்றும் உதவிகரமான பதிவு. நான் மேனுவல்-கியர் காரை பயன்படுத்துவதால் அதை பற்றிய புரிதல் கொஞ்சம் இருக்கு ஆனால் இந்த ஆட்டோ-கியர் காரில் இவ்வளவு விசியம் இருப்பது இருப்பது தெரியும்.
🤝🤝👍👍youtube.com/@rajeshinnovations?si=tzqy1-R7owtpwff4
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Excellent professional teaching Rajesh! Very informative and interesting. Thanks a lot! 🎉
🙏🙏🙏
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் பகிர்வு....
Thank for sharing
Sir
You are giving very very useful and valuable information always...
Thanks for your Service Sir ......
M.SELVAN ...
DEPUTY COLLECTOR DINDIGUL
Thank you so much sir 🙏🙏🙏
@@Rajeshinnovations வணக்கம் Deputy collector அய்யா... உங்களைப் போன்ற சான்றோர் கூறும் வாழ்த்துக்கள் நமது Rajesh நண்பருக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும்... மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
. அற்புதமா செய்தி விளக்கினீங்க தம்பி நன்றி
Excellent rajesh I have 25 years experience but it's very useful for beginners also experienced. Thank you very much🙏🙏🙏
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Excellent Demonstration
ஹாய் ராஜேஷ் அண்ணா வணக்கம் உங்களுடைய வாகனத் தகவல் அனைத்தும் பயனுள்ள தகவல் அண்ணா சூப்பர் அருமை வாழ்த்துக்கள் அண்ணா இதே மாதிரி வீடியோ நிறைய போடுங்கள் அண்ணா
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
very clear way of explanation sir excellent
அருமையான தகவல் ,முக்கியமான விஷயங்களை தந்த என் அன்பு சகோதரனுக்கு நன்றி 😍🥰
🤝🤝🤝👍👍👍🥰🥰🥰💐💐💐
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
நன்றி நான் வெளிநாட்டில் இருந்து பார்க்கிறேன் நன்றி சகோதரா உங்கள் பணிக்கு.
😮
🙏🙏🙏
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Valuable informations.... Superb..🎉
Thank you 🤝🤝👍👍
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Excellent explains thank you so much sir 👍
Thank you 🙏 welcome 💐💐💐youtube.com/@rajeshinnovations?si=njJ2iLxOVu4XHbMV
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
மிக்க. ந ன்றி...அருமையான விளக்கம்.
தரமான பதிவு நன்றிகள் சகோ
Excellent explanation, especially regarding brakes... Continue the good work nanbare...💐💐💐
மிக்க நன்றி 🙏🙏🙏
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
அவசியமான தகவல்கள். நன்றி
🤝🤝👍👍youtube.com/@rajeshinnovations?si=OJXhj8uTUDyWO5ra
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
தெளிவான விளக்கம் அருமைங்க தொடரட்டும் உங்கள் பணி ❤
மிக்க நன்றி 🙏
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
மிகவும் பயனுள்ள
தெளிவான விளக்கம்.
youtube.com/@rajeshinnovations?si=tzqy1-R7owtpwff4
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
மிக அருமை சகோதரா நன்றி வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 🙏
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துகள்.இது போன்ற தகவல்கள் தொடரட்டும்.
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
மிகவும் உபயோகமான பதிவு நன்றி சார் 🙏
🙏🙏🙏youtube.com/@rajeshinnovations?si=tzqy1-R7owtpwff4
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Very nice demo... Very informative. As a beginner it was very useful for me.Thankyou.
மிகவும் அற்புதமான விளக்கம் அண்ணா❤
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
எனது அன்பு அண்ணா ❤உங்களுடைய விளக்கம் தனி அழகு ❤❤❤
மிக்க நன்றி சகோதரரே🙏🙏🙏❤️❤️❤️
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
சிறந்த விளக்கம் அழகான தமிழ்.
நன்றி சகோ ❤❤
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி ❤❤❤
🤝🤝🙏🙏🙏
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
அருமையான தகவலைத் தந்தமைக்கு நன்றி
🤝🤝👍👍🙏🙏youtube.com/@rajeshinnovations?si=tzqy1-R7owtpwff4
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Sir,Fantastic information,Thank you 🎉🎉🎉
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.
🤝🤝👍👍💐💐
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Very nice information and useful sir🎉
Thank you 🤝🤝👍👍🙏🙏
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
மிகவும் சிறப்பான பாயிண்ட்... நன்றி அண்ணா
Super Rajesh I am feeling with driving school class attending. Your videos all helpfully car drivers maximum avoid accidents thank you so much ❤😂🎉😅 vanakam
Thank you 🤝🤝👍👍🙏🙏
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Useful tips to driving.thanks a lot.
youtube.com/@rajeshinnovations?si=P7FUL4e5wJvQqyz6
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
நேர்த்தியான, தெளிவான மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி! வாழ்த்துகள்!
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Arumaiyana pathivu vazthukkal Rajesh sir
புதிய தகவல்கள் கிடைத்தது.... நன்றி...
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
மிக்க நன்றி அண்ணா நான்கு முறைக்கு மேல் பிரேக்கை அழித்துவிட்டால் பிடிக்காது அதன் பிறகு என்பதை நீங்கள் சொன்ன உடனே தான் எனக்கு தெரிந்தது இதுபோன்ற கார் சம்பந்தப்பட்ட மிக நுணுக்கமான விஷயங்களை நிறைய வீடியோக்கள் செய்து போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
🤝🤝🤝👍👍👍
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
🤝🤝👍👍youtube.com/@rajeshinnovations?si=njJ2iLxOVu4XHbMV
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Superb explanation; Congratulations sir 🎉
Thank you 🤝🤝👍👍🙏🙏
@@Rajeshinnovationsகாரை தவிர மினி பஸ் , டேரவலர் வேன் போன்றவற்றை ஓட்டுநர் பயிற்சி வீடியோ போடுங்க ப்ளீஸ் சார்
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Thanks a lot Bro for your wonderful effort to make us understand each and every part of the car and its function.👏👏👏🙏🙏🙏
Thank you 🤝🤝👍👍
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Excellent service from you. All the best but please continue the work. God bless
மிக தெளிவான விளக்கம். மிக்க நன்றி சகோதரா
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
@@Rajeshinnovations அருமை
முக்கியமான நல்ல விபரம்
நன்றி சார் 🎉
அருமையாக சொல்லிகுடுக்கிறிங்க
இன்று ஒரு புதியத் தகவல் தந்தமைக்கு நன்றி அண்ணா....👏🙏
🤝🤝👍👍🙏🙏
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
10 yr driving, ana 4 time break concept dono and ithuvarai drivers um yarume sonathum ila😮thnks
This is fantastic and really useful. Let me try 😊. And I just subscribed..I can see your responsibility and genuineness through your videos.. pls continue to do your good work.. sir
Thank you so much sir 🙏🙏🙏
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Super explanation sir 🎉
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
You're so good.... I'm going view every one of your videos...
🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations?si=DItklXTKV9c1j6g1
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Thanks for information about automatic AMT gearboxes.
Excellent and very useful information
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
First I thought it was like usual video like others, but today i learnt an important thing about breaking (4 times break while engine off) i never heard of such things, and today i learned that. Thank you for these tips.
Nalla irukku brother .. அருமை தம்பி
கார் ஓட்டுவது குறித்து மிகவும் பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு எனது நன்றியும் பாராட்டுக்களும் தம்பி.
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Anna super information! *Rev matching* panni gear shifting up and down demo video podunga anna❤😊
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Super message to all thankyou sir
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
அருமையான பதிவு எனக்கு கிளர்ச்சி கன்ட்ரோல் கொஞ்சம் தப்ப சனி செய்து கொள்கிறேன்
Excellent , Video Keepitup Sir.....
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
I'm a beginner and I have learned a lot from your videos..
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Useful informations brother
Thank you 🤝🤝👍👍
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Good information brother thank you
Thank you 🤝🤝👍👍
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
నేను మీ వీడియోలు చూస్తూ కారు డ్రైవింగ్ నేర్చుకొన్నాను.చాలా ఉపయోగమైన సూచనలు ఇస్తున్నారు.ధన్యవాదములు సార్.
Thank you so much 🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations?si=WO4P5lN1GbZ7CORb
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Best explanation sir great video.neenga sonninga manual clutch irunda start agnu my Skoda Fabia 2011 clutch pidikama start agidum .
youtube.com/@rajeshinnovations?si=P7FUL4e5wJvQqyz6
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Good efforts.
Thank you 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=rqZp-oFbswJJOcjD
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Thank you very much. I want to take driving raining from you. Is it possible sir?
Very nice and very clear explanation sir
அருமையான விளக்கம் 🎉
🤝🤝👍👍youtube.com/@rajeshinnovations?si=WO4P5lN1GbZ7CORb
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
அருமை சகோ🙏🙏🙏👍👍👍
🤝🤝👍👍🙏🙏
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
எனது அன்பு அண்ணா நான் இலங்கைத் தமிழன் இலங்கையில் மெனுவல் வண்டி தான் ஓடினேன் நான் இப்போ சவுதியில் இருக்கின்றேன். ஆட்டோமேட்டிக் வண்டி தான் ஓடுகின்றேன். நீங்கள் சொன்னது அனைத்தும் அதில் இருக்கிறது எல்லாம் சென்சல்தான்
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
He is very underrated ❤.... Soon people aware...❤🎉
Auto matic car yeppadi driving panra idea patha super anna Tqs Anna unga idea ❤🙏
Thank you 🙏
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Very informative
Thank you 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=njJ2iLxOVu4XHbMV
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
very useful video..We had the experience in kodaikanal slop 7 years ago...Thank you so much Bro...🧢
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
wonderful video sir
Super🎉🎉🎉🎉🎉ithu varakium yarum ipadi oru detials sonnathae illa mass anna❤❤❤❤keep going🎉🎉
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
மிகவும் அருமை அண்ணா...
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா மேலும் வளர வாழ்த்துக்கள் 💐
ruclips.net/video/vWHY29Y-EDk/видео.htmlsi=U0hZiGfuNdN724-W
Super bro unga video romba useful nan new car vaangiiruken
Respected sir
Upload Basic mechanism sir.
Pls.
If already uploaded pls.
Put in one play list.
Thank you sir