இத செஞ்சா உங்க car பள பள-னு இருக்கும் ! | Car Cleaning Tips | Motor Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Keeping a car in a pristine condition even after using it for years is a concern that many of us have. With pollution and dust affecting the city's air quality, the biggest worry on people's minds is how to maintain their vehicles. In this video, Raja, an avid car enthusiast, shares useful tips on cleaning cars, including the right products to use and several do-it-yourself materials that can help keep the car clean. I highly recommend watching the entire video to learn these valuable tips.
    #carcleaning #carmaintenancetips #carcleaningproducts #motorvikatan
    பல வருடங்கள் பயன்படுத்திய பிறகும், காரை புதுமையான நிலையில் வைத்திருப்பது நம்மில் பலருக்கு பிடிக்கும். மக்கள் மனதில் இருக்கும் மிகப்பெரிய கவலை தங்கள் வாகனங்களை எவ்வாறு பராமரிப்பது என்பதுதான். இந்த வீடியோவில், கார் ஆர்வலரான ராஜா, கார்களை சுத்தம் செய்வதற்கான பயனுள்ள உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார், அதில் பயன்படுத்த வேண்டிய சரியான தயாரிப்புகள் மற்றும் காரைச் சுத்தமாக வைத்திருக்க உதவும் பல நீங்களே செய்யக்கூடிய பொருட்கள் உட்பட. இந்த உதவிக்குறிப்புகளை அறிய முழு வீடியோவையும் பாருங்கள்.
    Host - Thulasidharan TJ
    Camera - Priyan
    Edit - Sai kumar
    Producer - Karuppusamy
    Executive Producer - Thulasidharan TJ
    SUBSCRIBE to #MotorVikatan | For the past 16 years, Motor Vikatan has been meeting the needs of a diverse audience, including automobile enthusiasts, motorsport aficionados, and individuals looking to purchase cars or bikes across all segments. The channel primarily offers unbiased test drive reviews of various vehicles, along with up-to-date automobile news and trends.
    Motor Vikatan also provides readers with an opportunity to share their own reviews, travel experiences, and ownership stories. Additionally, the channel covers a range of topics related to the automobile industry, including service woes, comparisons, club activities, and workshops.
    Visit the Motor Vikatan Magazine website at
    www.vikatan.co... to learn more.
    Vikatan News Portal - vikatanmobile....
    To Download Vikatan App - vikatanmobile....
    Car & Bike Reviews ► bit.ly/CarBikeR...
    Travel Vlogs ► bit.ly/MVTravel...
    'Do It Yourself Series ► bit.ly/MV_DoIt...
    Factory Visits ► bit.ly/MV_Facto...
    Website 👉 www.vikatan.co...
    Facebook 👉 / motorvikatan​​
    Instagram 👉 / motorvikatan
    Twitter 👉 / motorvikatan1
    To Download Vikatan App 👉 bit.ly/2Sks6FG
    Subscribe To Motor Vikatan Digital Magazine 👉 bit.ly/3Mtxi7D

Комментарии • 171

  • @tilakareswaran576
    @tilakareswaran576 Год назад +165

    யாருக்கெல்லாம் இந்த வீடியோ பார்த்த உடனே கார துடைக்கணும்னு தோணுது 😅

    • @justinprabhu3258
      @justinprabhu3258 11 месяцев назад +3

      Thonuthu...... But time spend panna mudiyala.

    • @tilakareswaran576
      @tilakareswaran576 11 месяцев назад

      @@justinprabhu3258 Athum unmai than bro

    • @urimai_kural
      @urimai_kural 11 месяцев назад +6

      ​@@justinprabhu3258time illama inga enna sir panringa😂😂

    • @sathish.chlm007
      @sathish.chlm007 4 месяца назад +1

      thonuthu.. but car than illa..

    • @Anandlaxmijo
      @Anandlaxmijo 11 дней назад

      Na eppa than clean pannitu vandhen

  • @vasanthbenjamin
    @vasanthbenjamin 7 месяцев назад +14

    I clean my car twice every week. But don't have to clean like this. For best results do the following steps :
    - Wash car with decent jet wash
    - As 1:4 ratio apply soap oil with water and mix them both until they become bubbles and soapy liquid
    - With a good sponge, clean the entire car in straight line method (not circular motion)
    - Wash the car until entire soap is gone
    - Leave the car for 5min for water to drip
    - In that time clean / dust the floor mats and other inside parts
    - After 10mins, take a microfibre cloth and do the drop and pull method slowly pulling the cloth on moisture
    - The car will dry in 5 mins
    (Make sure the cloths and materials are clean for next session).

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 Год назад +63

    வாழ்த்துக்கள் சார் கார்களை அதிகமாக நேசிப்பவர்கள் தினமும் அதை சுத்தப்படுத்தி தான் எடுப்பார்கள் அதற்கு ஒரு நேரத்தை ஒதுக்கி சுத்தப்படுத்தி எடுக்கிறார் அவரை பாராட்டி தான் ஆக வேண்டும்

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 Год назад +21

    நான் ஒரே ஒரு ஈரிழை துண்டு மட்டுமே வைத்துள்ளேன் ஆனால் வண்டி சுத்தமாக வைத்திருப்பேன்

  • @nsiva6495
    @nsiva6495 Год назад +12

    நன்றி நண்பரே தெரியாத சில விஷயங்களை உங்கள் மூலமாக கற்றுக்கொண்டேன்

  • @thesteeringwheel6282
    @thesteeringwheel6282 Год назад +31

    The Real Enthusiast Person 🎉❤😊

  • @Burningcarrybag
    @Burningcarrybag Год назад +16

    நம்ம ஊரில் தான் road சுத்தமில்லை foreign road சுத்தமாக இரு‌ப்பதா‌ல் கார் சுத்தத்தை பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள்.

    • @mohanprabu369
      @mohanprabu369 Год назад +1

      Apdilam illa .. Ella ooralayum thoosi vandhu car thodaikanum

  • @venishraja4888
    @venishraja4888 Год назад +12

    Interviewer should have a passion for cars
    He seemed to be making fun of him.

  • @ettuinthu
    @ettuinthu Год назад +46

    This gentleman Mr Raja, car owner is really a great caretaker and from this reflects his character.... Keep it up

  • @purushothamankannan4825
    @purushothamankannan4825 Год назад +12

    நான் கடந்த 5 வருடமாக இதுபோல் தான் வைத்துள்ளேன்

  • @bujjigame4151
    @bujjigame4151 Год назад +7

    Host oru waste 🗑

  • @shankarkvs
    @shankarkvs Год назад +7

    Host is just degrading the guest 😊 most irritating and immature host

  • @mahendranmayathevar9038
    @mahendranmayathevar9038 Год назад +30

    The owner has a lot of patience
    Hats off

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 10 месяцев назад +2

    நம் உடல் சுத்தத்திற்கு குளிக்கிறோம் சலவை செய்த துணிகள் அணிகிறோம் சாப்பிடும்முன் தட்டை கழுவுகிறோம்.. அப்புறம் நம்மை நினைத்த இடத்திற்கு பாதுகாப்பாக சுமந்து செல்லும் காரை நாமே கழுவினால் என்ன தப்பு? நம் காரை அழகாக வைத்துக் கொள்ளும் மனோபாவம் நமக்குள் வந்து விட்டால் டிரைவிங் நளினமானதாகி விடும் கிளீனிங் செய்யும்போது ஒவ்வொறு பார்ட்டாக கவனிப்பதால் வண்டியில் ஏதேனும் பழுதுகள் இருந்தால் கண்ணில் பட்டு விடும்...

  • @benzcarlos-q2c
    @benzcarlos-q2c Год назад +7

    ஒரு professional கார் கிளீனர் கூட இவ்ளோ பொருள் வைத்துருப்பாரா என சந்தேகமா தான் இருக்கு ..

  • @saravanang6083
    @saravanang6083 5 месяцев назад +3

    சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பார்த்தவர்களுக்கு தெரியும். அந்த படத்தில் நடிகை லட்சுமி கணவர் ரகுவரனுக்கு ஏராளமான சுய உபயோக பொருட்களை வாங்கி வைத்திருப்பார்.
    அது போல இந்த காரின் உரிமையாளர் காரை சுத்தமாக வைத்துக் கொள்ள பல பொருட்களை உபயோகிக்கிறார்.. காரை போலவே இவரது மனமும் வெண்மையாக இருக்கும். வாழ்த்துகள் 💐💐

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 Год назад +4

    கார் கழுவ உபயோகிக்கும் தண்ணீரின் தன்மை மிக முக்கியமான விஷயம்.
    இதேமாதிரி உங்கள் குடும்பத்தினரையும் கவனித்துக்கொள்ளுங்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

  • @MuthuKumar-hx4to
    @MuthuKumar-hx4to Год назад +12

    Hats off to Raja sir. Only car & bike lovers can understand this. superb sir🙏🙏🙏

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 8 месяцев назад +4

    பயனுள்ள பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @mailsathish8
    @mailsathish8 Год назад +7

    👏🙌 Well-done Raja, I use to clean my car 🚗 often , whenever I drive my car ,I feel it new & love to have it FOREVER, Mainly you don't get bored & thoughts for Another new vehicle

  • @johnshyamjj
    @johnshyamjj Год назад +5

    Satyama ennala mudiyathu pa !!!

  • @SelectiveSnapper
    @SelectiveSnapper 5 месяцев назад +3

    வானம் பார்த்த வண்டியாக... மழைக்கும் சர்வீஸ் அப்போ மட்டும் கழுவும் என் வண்டியை கழுவனும்னு இந்த வீடியோ பார்த்ததும் எண்ணம் வந்தது

  • @cross2569
    @cross2569 Год назад +4

    This vj over acting

  • @NithinSuresh530
    @NithinSuresh530 Год назад +11

    Even the same with me I am having 2 cars and one scooter daily I spend 1hr in morning for cleaning till now I am maintaining it as new ones

    • @ponnusplantparadise4758
      @ponnusplantparadise4758 Год назад +1

      This gentleman has to be incharge of service after sales section of any posh car co.

    • @ponnusplantparadise4758
      @ponnusplantparadise4758 Год назад +1

      Now I doubt if he is having a automobile spare parts shop.doing promotion.

  • @kpk83
    @kpk83 Год назад +14

    We work together in 2008 at Chennai. He use to maintain his Honda unicorn well same how he keep his car now.

  • @PalaniR-s5w
    @PalaniR-s5w 22 дня назад +1

    Welcome to the great kirigalan show. 😂😂
    Pothivacha malliga mottu. 🚗

  • @meenakshia.aaditya6334
    @meenakshia.aaditya6334 Год назад +17

    We spend minimum 1 hr driving our vehicle everyday, why not take good care of it!
    Fantastic tips to keep ones car clean and tidy Mr. Raja. Thank you.

  • @PremKumar-bp7ej
    @PremKumar-bp7ej 4 месяца назад +2

    I am sure he will take care of his family very well. we can see from his car as example

  • @anandganapathy8415
    @anandganapathy8415 Год назад +2

    Interview SEMA mokkya iruku pa , Vala Vala nu peasitu irukinga romba bore ah iruku peasarathu ethavathu content therinjikalam nu vantha ipdi panringa

  • @premsankaran
    @premsankaran Год назад +9

    Nice n Thank you Mr.Raja. This shows how much he loves his car. Good Inspiration to all

  • @natarajansugumar5671
    @natarajansugumar5671 8 месяцев назад +2

    Car inflator not available in this cleaning material and tyre punctur kits.Then one battery light.

  • @MelbinMelbin-gx8wh
    @MelbinMelbin-gx8wh 5 месяцев назад +2

    Super

  • @karthikr6623
    @karthikr6623 Год назад +3

    Such an irritating host…

  • @naveenchandrasekaran6782
    @naveenchandrasekaran6782 Год назад +5

    Mudiyala ba

  • @muralim2588
    @muralim2588 Год назад +4

    Car duster use panunga seekaram paint scratch and swril marks varum

  • @sureshivan3724
    @sureshivan3724 Год назад +2

    Ivaru car otuvara illa clean matum dha panuvara.......ivaru katu elamae use pana 1 day aidum

  • @shivashankar6218
    @shivashankar6218 19 дней назад +1

    Thanks for good information sir 🙏🏾🙏🏾🙏🏾

  • @thanigaivelk3766
    @thanigaivelk3766 Год назад +3

    Car is new one only one and half years old.

  • @sureshsiva5895
    @sureshsiva5895 9 месяцев назад +12

    1) கண்ணாடி மட்டும் துடைக்க ஒரு துணி
    அது ஏற்கனவே வீட்ல யூஸ் பண்ண பழைய ஜென்ஸ் பனியன்
    2) ஈரமாய் இருக்கிற இன்னொரு துணி
    3)டோர் சைடு எல்லாம் துடைக்க ஒரு
    காட்டன்துணி பழைய நைட்டி
    1 முதல்ல காஞ்ச துணியில் தூசி தட்டனும்
    2 அப்புறம் ஈரத்துணியில் எல்லா பக்கமும்
    லேசா அழுக்க வழிச்சி எடுக்கணும்ஒரு பக்கெட் தண்ணில
    2
    இரண்டாவது பாக்கெட் தண்ணிய மேல வேகமா அடிக்கணும்
    3
    அப்புறம் எங்கெல்லாம் அழுக்கு இருக்கோ அங்க மட்டும் தண்ணி தொட்டு தொடைக்கணும்
    4.கண்டிப்பா மூணு பக்கெட் தண்ணி போதும்
    5
    அப்புறம் காஞ்சி போன துணியில நல்லா அழுத்தி துடைச்சா போதும்...
    15 வருஷமா இப்படித்தான் துடைக்கிறேன்எல்லா முதலாளியும் பாராட்டுவாங்க...
    வண்டி துடைக்க ஒன்ற மணி நேரம்கண்டிப்பா செலவு பண்ணனும்அப்பதான் அழுக்கு சுத்தமா கண்ணுக்கு தெரியும்...
    ரெண்டு நாளைக்கு ஒரு தடவை இப்படிதுடைச்சாவே வண்டி பளபளக்கும்...

  • @madn333
    @madn333 Год назад +3

    I m also compulsory daily cleaner of my Dzire car (Laxmee..!)..❤
    Living in my car most often in travel..
    Love my car.!❤🎉

  • @johanlion8488
    @johanlion8488 9 месяцев назад +1

    என் காரில் பெயிண்ட் கரை துளி துளியாக ஒட்டி இருக்கிறது. இதை எப்படி அகற்றுவது?

  • @PerumalKarur
    @PerumalKarur Год назад +4

    வெரிகுட்

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq Год назад +4

    THIS CAR OWNER IS VERYMOST CAR LOVER.... HE CARES HIS CAR LIKE HIS FAMILIY .. VERY GOOD BROTHER..

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 3 месяца назад +1

    ❤ Nice very useful information ❤

  • @udhayakumar.sudhayakumar1755
    @udhayakumar.sudhayakumar1755 Год назад +3

    வாழ்த்துக்கள் சார் மிகவும் சந்தேகமாக இருக்கிறது.நன்றி

  • @soundaramg9559
    @soundaramg9559 Год назад +4

    ரூபாய் 5000 திற்கு இவ்வளவு பொருட்கள் வாங்கி நாமே சுத்தம் செய்வதற்கு பதிலாக சர்வீஸ் சென்டரில் காரை கொடுத்துவிடலாம்

    • @NithinSuresh530
      @NithinSuresh530 Год назад +5

      Adhukku neengal car vangamaleyae irukkalam, oru car vangi maintain panna theriyadhavanga edhukku car vanganam

  • @vijayakumar3465
    @vijayakumar3465 Год назад +9

    People who teases me about my car care has to see this Konjam overthan
    But it shows the love & affection towards a car

  • @arulganesh1388
    @arulganesh1388 Год назад +2

    Maintenance ke selavu adhigam pola

  • @nandakumar6261
    @nandakumar6261 Год назад +5

    Appreciation for both Anchor and Mr. Raja..

  • @dinesh-ty9vs
    @dinesh-ty9vs Год назад +2

    Dai shine x pro advertisement ah I 😂😂😂

  • @paarivels.s.6896
    @paarivels.s.6896 Год назад +3

    Nice video. You can put an video on how to use the products like foam wash, water wash, shampoo wash

  • @knr5873
    @knr5873 Год назад +1

    Veetula Vera velaye illaya... Officelayum velai illa pola... Marriage aagala pola. 😂

  • @kaviviji929
    @kaviviji929 3 месяца назад

    இந்த car ஐ விட்பனை செய்தால் சொல்லவும்

  • @chandirasekard6735
    @chandirasekard6735 Год назад +3

    Sir , TNSTC & SETC need you Management skill ( like - Transport minister ) ...it may useful for our society .

    • @madn333
      @madn333 Год назад

      😂😂😂😂😂😂 அதுலாம் நடக்கவே நடக்காது..😢😮😅

  • @abbasnawabi1
    @abbasnawabi1 Год назад +3

    சூப்பர் சூப்பரோSuper👌👌👌

  • @hhammedd
    @hhammedd Год назад +2

    2 days ah Chennai la rain 🌧️🌧️ ah???

  • @sathishvignesh6778
    @sathishvignesh6778 Год назад +3

    product link podunga

  • @BalamuruganR-r5u
    @BalamuruganR-r5u Год назад +4

    Thanks for the tips Raja

  • @arasapattyanand6558
    @arasapattyanand6558 Год назад +1

    Vacuum cleaner எந்த பிராண்டு

  • @sreetube
    @sreetube Год назад +6

    Super show, Mr Raja you are an inspiration ❤

  • @dinesh002100
    @dinesh002100 Год назад +2

    That shine x pro all in one polish not avalible where to buy sir

  • @MrBharathwaj
    @MrBharathwaj Год назад +3

    Thanks for the wonderful video Mr Raja and Motor Vikatan Team

  • @n.e.pratappratap.467
    @n.e.pratappratap.467 Год назад +1

    Dubakoor reduce your talk.

  • @mathankumar2156
    @mathankumar2156 Год назад +2

    Shine Pro promotion ah

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 11 месяцев назад +1

    இவை அனைத்தும் தேவையற்ற வை என்பது என் பணிவான கருத்து.

    • @gummiruvengummi
      @gummiruvengummi 9 месяцев назад

      அப்படியா.. செரி டா லவடா...

  • @rajkrishnaceo5445
    @rajkrishnaceo5445 10 месяцев назад +1

    MSGA - Boot Organiser to keep all the car care product

  • @abdulmohamed553
    @abdulmohamed553 Год назад +3

    Super 👌

  • @karthik9338
    @karthik9338 Год назад +1

    வேலையத்த மாமியா மருமகன போட்டு...
    Short ட்டா சொல்லுமே

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 11 месяцев назад

      😏

    • @karthik9338
      @karthik9338 11 месяцев назад

      @@anbazhagansubramanian4723
      அன்பு, இங்கேயும் வந்துட்டியா

  • @sekarsubbarayan4168
    @sekarsubbarayan4168 Год назад +3

    Super car, super man

  • @hari-zp7oh
    @hari-zp7oh Год назад +2

    Valthukkal sir, Valga valamudan

  • @stungenboy
    @stungenboy 3 месяца назад

    Athu car dikki ah ila alavuthin kogaya eduka eduka vanthutu iruku

  • @beenamanick25
    @beenamanick25 Год назад +1

    Too much car foam wash kills paint and wax . Windshield wash should be carefully done and there are water repellent wash available. Tyre inflator is a must for highway travel in boot . Wd 40 for windshield rubber cleaning is excellent.
    Wax polish is better to once in professional work shop after all scratches are aggravated . Engine bay clean too during service .

  • @thozhoorsreedevi6189
    @thozhoorsreedevi6189 Год назад +3

    Super video Raja
    God bless

  • @stdeva57
    @stdeva57 6 месяцев назад +1

    I need these things bro can you help

  • @yogiblog007
    @yogiblog007 Год назад

    என் தலைக்கு வாரத்துக்கு ஒரு டைம் ஒரு ரூவா clinic plus shampoo போடுறேன்
    காருக்கு 500 ஓவாயா

  • @never33765
    @never33765 11 месяцев назад

    நா தள்ளி நின்னு ஒரு பக்கட் தண்ணீரை வீசி ஊத்திட்டு வண்டி எடுத்திடுவேண்

  • @devarajraj9977
    @devarajraj9977 Год назад +3

    Super sir.keep it up sir..

  • @premkumar-iz2ph
    @premkumar-iz2ph Год назад +3

    Awesome 👌 bro

  • @rajuu129
    @rajuu129 Год назад +6

    என்னது CAR-ல பக்கெட், Juk அப்பறம் தண்ணி வேற, சரியான Car சைக்கோவ இருப்ப😢 போல

    • @aaaselvan710
      @aaaselvan710 Год назад +10

      அடேய் முட்ட உடுற கோழிக்குதான் சூத்து வலி இருக்கும் அதுபோல தான் காசு போட்டு கார் வாங்குண அந்த ஆளுக்குதான் அதோட அரும தெரியும்...

    • @jackojagan8600
      @jackojagan8600 Год назад +5

      Its not a habit but passion towards Machine

  • @DerricClement.c
    @DerricClement.c 6 месяцев назад

    Nanmathurum than eppadi endru erunthan ennveddu pakathillu ullavarughal Anna Orr loss endruellum sonathu unddu buckettoilet mathurru Nan vakarathuella athukku suptuttu 2 litre Battelle 2 errukkum ennudaya Carla we both match in this way ❤❤

  • @mvvassy
    @mvvassy 10 месяцев назад +1

    Yes. Raja is a Gentleman. Good Inspiration. thanks Raja. Thanks Motor Vikatan.

  • @BCS_Eshwar
    @BCS_Eshwar Год назад +2

    Super sir . Even I clean my car every day with re 1 clinic plus shampoo . 5 packets for suv and 4 packets for kwid. I am just watching this video to clean my car front glass . Because of poor visibility. I am using 3 m kits.

    • @NithinSuresh530
      @NithinSuresh530 Год назад +3

      Don't use clinic plus as it contains chemicals and it may affect the car paint, use car shampoo like 3m, turtle wax, shinx pro for washing the paint of your will be long lasting and it will maintain the shine

    • @ramamirthalingam2529
      @ramamirthalingam2529 9 месяцев назад

      Apo hair ku

    • @SriSurya-pv9fq
      @SriSurya-pv9fq Месяц назад

      😅🥲​@@ramamirthalingam2529

  • @bhuvaneshkumar6719
    @bhuvaneshkumar6719 Год назад

    எதுக்கு இவ்வளவு செலவு செய்யணும் ஒரு காரை பராமரிக்க , பராமரிப்பு செலவை கொஞ்சம் குறைக்கலாம். பராமரிப்பு மிக மிக அவசியம் ஆனால் செலவை குறைக்கலாம் . நான் என் வண்டியல் கழுவ ஒரு கிளினிக் பிளஸ் சாம்பு அவ்வளவு தான். உள்ளே ஒரு வாக்கியூம் கிளீனர் பயன் படுத்தி சுத்தம் செய்தல் அவ்வளவு தான் பல வருடமாக . மற்றபடி தினம் சுத்தமான துணியில் தினம் துடைத்தாள் போதும்.

    • @raghavanragupathy480
      @raghavanragupathy480 11 месяцев назад

      இருக்கும் பொருளை வைத்து சுத்தமான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தாலே போதும்.

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 8 месяцев назад +1

    Welcome Motor Vikatan

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe Год назад +3

    Thanks 👍

  • @luckyd.p3217
    @luckyd.p3217 8 месяцев назад

    Evaru car cleaning solala ssales pandraga doiiii car water wash la nala cleaning panni vaechu irutha nala irukum athuku explanation vera ennamoooo

  • @RameshRamesh-yx6bw
    @RameshRamesh-yx6bw 5 месяцев назад +1

    அருமைசாா்

  • @karthikpichai3651
    @karthikpichai3651 9 месяцев назад

    ஒரு கார எப்புடி அழுக்கா வெசுகணுமா என்ன கூப்டுங்க..😊

  • @rajkrishnaceo5445
    @rajkrishnaceo5445 10 месяцев назад

    MSGA - EcStar Lubricant & EcStar Cleaner - MSGP - Rust Smash Rs 100 - 100ml

  • @vigneshpasupathy9932
    @vigneshpasupathy9932 Год назад +2

    Ur really passionate ... Great😊

  • @manimaran-qj8uk
    @manimaran-qj8uk 8 месяцев назад

    Afdmk declared Dummy candidates on BJP Constituency😅

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 5 месяцев назад +1

    Nice

  • @amalraj2220
    @amalraj2220 6 месяцев назад +1

    Super super

  • @loguanbu5255
    @loguanbu5255 Год назад +3

    Gud Video ❤

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI Год назад +1

    raja excellent job boss

  • @kalaiselvamd3158
    @kalaiselvamd3158 Год назад +7

    சுத்தம் சுத்தம் இது ஒரு மனநோய்

  • @narendrans9471
    @narendrans9471 6 месяцев назад

    Unga car ah seconds la kudukuratha iruntha solunga. 😂😂

  • @OmMuruga-Muruga
    @OmMuruga-Muruga Год назад +1

    Time waste😂😂😂

  • @sharuhasans9417
    @sharuhasans9417 Год назад

    I need to know the alloy and tyre names. Even i own a amaze i wanted to change it also the infotainment update. Please provide these information. It would be helpful.
    Thulasi bro please help me

  • @rajanrajan6595
    @rajanrajan6595 10 месяцев назад +1

    Super Raja