15 நாள் ஒரு முறை கார் "BONNET" ஐ திறந்து பார்க்க வேண்டியவை!! - CAR ROUTINE MAINTENANCE TIPS TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 335

  • @bhuvanaakshu9650
    @bhuvanaakshu9650 7 месяцев назад +12

    நான் அடிக்கடி உங்களுடைய இந்த வீடியோவை பார்த்து மிகவும் பயனடைந்து உள்ளேன் கடந்த 7 மாதங்களில் நான் மூன்று முறை குறிப்பாக இந்த வீடியோவை பார்த்து பயனடைந்து இருக்கிறேன் உங்களுடைய சேவை பல உயிர்களை காப்பாற்றி இருக்கும் என்று நம்புகிறேன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  7 месяцев назад +3

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @vasanthp9638
    @vasanthp9638 8 месяцев назад +6

    நான் புதியதாக கார் வாங்கி இருக்கேன். இந்த video எனக்கு பயனுடையதாக இருக்கும். மிக்க நன்றி

  • @jayaprakash7009
    @jayaprakash7009 8 месяцев назад +6

    புதியதாக கார் வாங்கியவர்களுக்கு நல்லதொரு பதிவு

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx 10 месяцев назад +10

    அருமையான பிரயோஜமான பதிவு. கோடி நன்றி கள் .

  • @yoganandhan9391
    @yoganandhan9391 Год назад +19

    உங்கள் ஒவ்வொரு வீடியோவும் அதைப் பார்ப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் மட்டுமே
    வெளியிடுகிறீர்கள்
    எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் ஆதாயமோ இன்றி
    Rajesh bro
    உயர்ந்த உள்ளம்
    நல்ல எண்ணங்கள்
    Superrrr bro❤❤❤

  • @Belleyeweight
    @Belleyeweight 8 месяцев назад +7

    இவ்வளவு தெளிவா எந்த யூடுபரும் விளக்கம் சொன்னதில்லை...மிக்க நன்றி...

  • @jayambtl5300
    @jayambtl5300 6 месяцев назад +3

    Car வைத்து உள்ளவர்கள் கேக்க வேண்டிய பயனுள்ள ஒன்று. மிக்க நன்றி

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  6 месяцев назад

      🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations?si=DItklXTKV9c1j6g1

  • @rajkumars404
    @rajkumars404 3 месяца назад

    நிறைய தகவல்கள் அதுவும் மிக தெளிவாக எடுத்து கூறுகிறீர்கள். மிகவும் பயனுள்ள காணொளி. தொடரட்டும் உங்கள் அறிவொளி பகிரும் பணி.

  • @goldsajith2936
    @goldsajith2936 11 месяцев назад +4

    சிறந்த நல்ல தகவல்கள்
    மேலும் பல தகவல்களை கொடுத்து கொண்டே இருங்கள்
    தங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @ponssap
    @ponssap 15 дней назад

    Thanks for sharing valuable information. Car owners must know these things.
    ஒரு விஷயம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். மாற்று கருத்து இருப்பின் பகிர்ந்து கொள்ளவும்.
    Brake Oil change என்பது தீர்ந்து போனால் மட்டுமே மாற்ற தேவைபடும். அல்லது அப்பப்போ top up பண்ணி கொள்ள வேண்டும் அளவு குறைந்து இருக்கும் பட்சத்தில். Brake Oil is used for hydraulic braking purpose. Brake Oil முற்றிலும் தீர்ந்து விட்டால் தான் ஆபத்து. ஆனால் Brake Oil இருக்கும் பட்சத்தில் அதற்கு கிலோமீட்டர் அளவு கணக்கில் கொள்ள வேண்டியதில்லை.

  • @hardlion50
    @hardlion50 10 месяцев назад +4

    Excellent clip. Your narrative is very clear and detailed. Actually I made note of the salient points. You are doing a great service.Keep it going.👍👍👍

  • @Peaceofmind-x8c
    @Peaceofmind-x8c 11 месяцев назад +5

    Bro u r layman's gem.... Such a explanation not seen in Tamil... I have saved the video for any time reference.... Subscribed and will follow your videos.....

  • @rajasenniah7097
    @rajasenniah7097 3 месяца назад

    Super explanations thanks brother..neenga soldra anaithime naan senjite varuhiren...10 years experience enakku irukku...neenga solra maathiriye check panniduven..

  • @VenkatPrasath1995
    @VenkatPrasath1995 Год назад +5

    மிகவும் உபயோகம் உள்ள தகவல் அண்ணா .நன்றி

  • @abdulrahmanmm7874
    @abdulrahmanmm7874 Год назад +8

    சுயமாக கார் வாஷிங் செய்வது எப்படி என்று ஒரு வீடியோ போடவும்

  • @Selvab2v
    @Selvab2v Год назад +12

    You are the most under rated car vlogger.

  • @charles63able
    @charles63able 5 месяцев назад +1

    Kudos! Solid video! Not even a single moment wasted! No unnecessary tales! Thank you Sir!

  • @techzers5737
    @techzers5737 Год назад +4

    Congrats bro.
    1. Engine oil Grade namolda place temperature ah poruthu maralam.
    2. Coolant la high concentrate coolants la iruku 5:1 ratios la. Naa Castrol heavy duty coolant use pandren athu 5:1 ratio bro and pre mixed coolants iruku ithu tha best coolant but costly option ithu.

  • @selfiestudios6002
    @selfiestudios6002 7 месяцев назад +2

    Brother big thanks to you. Very very useful and clear and detailed explanation even with minor details
    You have good teaching skills

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  7 месяцев назад

      Thank you 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=jPAVmeZZ8M1xboTv

  • @johnsamuel1344
    @johnsamuel1344 6 месяцев назад

    மிக மிக மிகப் பயனுடைய தகவல்களை தந்தமைக்கு மிகவும் நன்றிகள் சகோ. ராஜேஷ்!

  • @vinaiuvr
    @vinaiuvr Год назад +4

    Good Effort Rajesh. 15 items of checklist for maintaince of the Car. Same way please do a checklist for before buying a new car /Pre delivery check/ what to ask the dealer / what to check with insurance.

  • @ajmalameen1974
    @ajmalameen1974 Год назад +5

    Very useful video fr car users...thk u...weekly video podunga bro...

  • @arnold9988
    @arnold9988 11 месяцев назад +3

    Very Excellent Explanation. Gained lot of knowledge.Thank you very much bro.

  • @ravic4681
    @ravic4681 Год назад +4

    Video is very useful and essential. Lot of things we should check regularly and well explained.

  • @ilanchezhian8103
    @ilanchezhian8103 3 месяца назад

    ப்ரோ தரமான வீடியோ எல்லாம் அப்லோட் பண்றீங்க வாழ்த்துக்கள் ப்ரோ

  • @nagarajannagarajan7946
    @nagarajannagarajan7946 10 месяцев назад +2

    விளக்கம் அருமை 👌கதவு ரப்ர் பிடிங் பற்றி சொல்லுக,

  • @jagadeeshthillainathan2466
    @jagadeeshthillainathan2466 Год назад +2

    வணக்கம் அண்ணா பாத்து ரொம்ப நாள் ஆச்சு.நல்ல தகவல் மிக்க நன்றி

  • @chinnaswamyr7397
    @chinnaswamyr7397 Год назад +3

    Sir Thank you for your useful information on maintaining a car.
    God bless you and your family.

  • @KK-xd7bg
    @KK-xd7bg Год назад +2

    அருமையான மிகவும் useful பதிவு!. Appreciate your efforts!

  • @globalsightseers2766
    @globalsightseers2766 11 месяцев назад +2

    Thanks for the clear and pakka explanation. It makes sense..

  • @prasanthe536
    @prasanthe536 Год назад +2

    Thank you so much brother for this video very useful for me to
    Take care of my car

  • @charanv9585
    @charanv9585 10 месяцев назад +2

    Super Video Bro, This kind of basic car maintenance information much required to all car owners. This information will help us to maintain our cars effectively.

  • @harisaran3383
    @harisaran3383 Год назад +2

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை ❤

  • @parameswaranp3609
    @parameswaranp3609 10 месяцев назад +2

    Nalla thagavalkal Rajesh valga valamudan

  • @indiantrendscreativescom2742
    @indiantrendscreativescom2742 Год назад +47

    தலைவரே....உங்கள் வீடியோ இரண்டு(அ)மூன்று வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறது.தொடர்ச்சியாக பதிவிடவும்....😊😊🎉🎉🎉

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад +11

      உறுதியாக ஏற்றுக்கொள்கிறேன்🙏🙏🙏

    • @indiantrendscreativescom2742
      @indiantrendscreativescom2742 Год назад +2

      ​@@Rajeshinnovations
      👍👍👍👍👍👍👍👍

    • @MrTransporter5
      @MrTransporter5 Год назад +4

      He s doing right only... Some others just post a video without any proper content...

    • @navalanprabagar8083
      @navalanprabagar8083 Год назад +2

      ​@@Rajeshinnovations
      Baleno base variant delivery yeduthu 45 days aaguthu. 1st service done in 172km (4weeks from delivery).
      Ipo car la eruka oil yepo change pananum.

    • @VenkatPrasath1995
      @VenkatPrasath1995 Год назад +4

      எனக்கு தெரிந்து நீண்ட இடைவெளிகள் விட்டு போட்டாலும் நிறைய தகவல்கள் அடங்கியதாக உள்ளது

  • @lordanjaneya7538
    @lordanjaneya7538 Год назад +2

    Rajesh bro you review is very clearly i will watch your videos few months very usefully

  • @vimalrajkannan5683
    @vimalrajkannan5683 Год назад +2

    வணக்கம் அண்ணா நலமா. . உங்களது இந்த 200 வது வீடியோ பதிவுக்கு உங்களுடைய தம்பியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤ இன்னும் இன்னும் பல பல வீடியோக்கள் தர வேண்டும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா நன்றி அண்ணா ❤❤❤❤

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад +1

      என்றும் உங்கள் ஆதரவோடு நலமாக உள்ளேன்🙏🙏🙏

  • @anasmishari5016
    @anasmishari5016 Год назад +2

    Super super super broo melum melum neraya videos podunga brooo very very useful for meeee

  • @karthikr2479
    @karthikr2479 Год назад +3

    Thank you so much Rajesh bro. Excellent content and useful video for all car owners. ❤😊

  • @Selvam123info
    @Selvam123info Год назад +3

    Very useful. Thanks for your effort taken awareness to car users.

  • @RegisGnanarajS
    @RegisGnanarajS 11 месяцев назад +3

    Highly informative video Bro. Thanks a lot for giving so much of tips to maintain cars. 👋👋👋🙏🙏🙏

  • @SelvamSelvam-uv3ih
    @SelvamSelvam-uv3ih Год назад +2

    அருமை சொன்னீர்கள் ❤❤❤

  • @monym3437
    @monym3437 4 месяца назад

    Arumaiyana pathivu vazthukkal Rajesh sir🎉

  • @KarpagaLingam-d4u
    @KarpagaLingam-d4u 6 месяцев назад +1

    Hi Auto Rajesh very useful for CAR owner etc. Alert ,safey, knowledge. More worth.thanking you .Hello RK ❤ Bangalorean.

  • @mahadhevana.s9327
    @mahadhevana.s9327 Год назад +1

    You explain about car maitanance like one service engineer thank you very much.

  • @ramachandrann1712
    @ramachandrann1712 6 месяцев назад

    அருமையான விளக்கம்.நன்றி நண்பரே.

  • @sandyvasu4387
    @sandyvasu4387 6 месяцев назад

    நன்றாக விவரமாக சொன்னதுக்கு
    நன்றி

  • @saravananm864
    @saravananm864 26 дней назад

    Vaalga valamudan vaalthukkal Rajesh Annan , mega mega payanulla Visayam

  • @sudarshanr7040
    @sudarshanr7040 7 месяцев назад

    உபயோகமான தகவல்கள், நன்றி ஐயா.

  • @sivasundaralingam5938
    @sivasundaralingam5938 Год назад +1

    Awesome explanation for fresh car owners

  • @joseanto8970
    @joseanto8970 Год назад +2

    It quite a long time you take vedio,if it possible keep on touch frequently sir,your vedios more useful for us,

  • @tamilselvan3158
    @tamilselvan3158 7 месяцев назад

    Very clear easy to understand delivery of explanation.

  • @selfiestudios6002
    @selfiestudios6002 7 месяцев назад +1

    Rajesh brother. Your videos and contents are very useful.
    You explain very clearly and easy to understand. All the best for your channel to grow very high

  • @sundaramsankaran203
    @sundaramsankaran203 6 месяцев назад

    Super Sir.
    Clearly explained.
    It will be useful to all.
    Many points I have noted.

  • @harishdhanamharishdhanam8439
    @harishdhanamharishdhanam8439 Год назад +1

    Super sir very useful video.ungaloda yella tipsum important tips thanks share this video sir 👍👍🎉🎉

  • @sivakumar-le4lr
    @sivakumar-le4lr Год назад +3

    Useful and elaborate and covered so many things thanks

  • @balakrishnanbalki7118
    @balakrishnanbalki7118 9 месяцев назад

    The clear and clean explanation sir, ❤ keep your good work.. thanks much

  • @MusthaqaliMohammed
    @MusthaqaliMohammed 7 месяцев назад +1

    சார் வணக்கம் நீங்க ரொம்ப தெளிவான முறையில் சொல்றீங்க அதேபோல மாருதி சுசூகி ஈகோ 5 சீட்டர் bs6 மாடல் 2020 இந்த வண்டிக்கு இன்ஜின் ஆயில் எவ்வளவு கூலன்ட் ஆயில் எவ்வளவு கீர் ஆயில் எவ்வளவு கிரவுன் ஆயில் எவ்வளவு இந்த வாகனத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க சார் இப்படிக்கு முஸ்தாக் அலி

  • @subhajeeva8507
    @subhajeeva8507 Год назад +2

    Na zen carbator vandi vachiruken gas pottu use panren enaku ethavathu tips kodunga maintenance ku plz

  • @kalyanams9168
    @kalyanams9168 8 месяцев назад

    அருமை. உங்கள் பணி தொடரட்டும்.

  • @ayyemperumalsattaiyappan2818
    @ayyemperumalsattaiyappan2818 8 месяцев назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி!..

  • @saravananlee2016
    @saravananlee2016 Год назад +2

    அண்ணா கார்ல CNG பயன்படுத்துபவர்களுக்கு அதைப் பற்றி விழிப்புணர்வு மற்றும் அதனுடைய பராமரிப்பு பற்றி சொல்லுங்க. அண்ணா

  • @mohang7371
    @mohang7371 6 месяцев назад

    realy super informations sir...all the best for you....and mikka nandrigallllll.....

  • @shanmugammech9869
    @shanmugammech9869 Год назад

    Thanks bro this video very useful to new car buying people thanks a lot bro keep it continue bro ❤

  • @victoremmanuel1867
    @victoremmanuel1867 8 месяцев назад

    VERY GOOD AND SIMPLE EXPLANATION. THANK YOU

  • @IndianU-p9
    @IndianU-p9 11 месяцев назад +1

    so professional, and clear explanation

  • @veeramuthuveeraraj3090
    @veeramuthuveeraraj3090 9 месяцев назад +1

    Don't use distilled water, now a days mostly distilled (battery) water comes with acid that will spoil your radiator plastic. Use normal clean water. I replaced my hyundai accent radiator after using distilled water.

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL Год назад +1

    நன்றி நண்பா வாழ்த்துக்கள்👍👌💐

  • @senthamizhan69
    @senthamizhan69 Год назад +2

    Owsum effort for putting all those necessary tips n safety measures to be checked periodically.
    Hats off to the presentation aswell.

  • @rengarajanp3845
    @rengarajanp3845 7 месяцев назад

    Excellent explanation and useful information..thanks..🎉

  • @gopalakrishnan1166
    @gopalakrishnan1166 4 месяца назад

    அருமையான பதிவு அவசியமானதும் கூட நன்றி நன்றி நன்றி

  • @prabakarjayaraj6128
    @prabakarjayaraj6128 7 месяцев назад

    எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்,

  • @rajmohamed2400
    @rajmohamed2400 6 месяцев назад

    very useful tips. Thank you very much Sir.

  • @villavang4799
    @villavang4799 Год назад +1

    பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @rajesh.drajesh3425
    @rajesh.drajesh3425 Год назад +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்😀🎁🎁🎊🎉🎉🎊🎈😍

  • @rahulprahul7485
    @rahulprahul7485 11 месяцев назад +1

    Good Job.. Very thanks Anna

  • @sumathisankars959
    @sumathisankars959 8 месяцев назад

    Very nice message and good awareness speech welldone Mr Rajesh

  • @surendar2721
    @surendar2721 Год назад +1

    🎉🎉🎉 congratulations bro 👏 keep doing the great job

  • @vishnukumar1400
    @vishnukumar1400 Год назад +1

    Very Nice and Useful video.

  • @SA-jz7uf
    @SA-jz7uf Год назад +1

    Bro thanks for useful and helpful tips and you sounds great with crystal neat and clear. You good going we support you

  • @paulrajkanche7614
    @paulrajkanche7614 7 месяцев назад

    அருமையா சொன்னீங்க

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 8 месяцев назад

    அருமை நண்பரே மிக்க நன்றி.விளக்கம் சாமானியனும் விளங்கி கொள்ளதக்கது

  • @vishnu4484
    @vishnu4484 10 месяцев назад +1

    அருமையான தகவல் அண்ணா நன்றி ❤❤❤

  • @manikandanjeyabalan1836
    @manikandanjeyabalan1836 2 месяца назад

    Very useful information brother 👍

  • @thanigesanbala3734
    @thanigesanbala3734 10 месяцев назад

    Super.very good information. Thank you.

  • @sulmondavid1983
    @sulmondavid1983 6 месяцев назад

    Bro hundai venu car review போடுங்க. Venu வாங்கலாம அதற்கு மாற்று vechile இருக்கா

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Год назад +1

    Your video carrying extra ordinary information

  • @chockalingamns6812
    @chockalingamns6812 9 месяцев назад

    It's very very useful.thank u so much

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam 10 месяцев назад +1

    Very Useful 👍👍

  • @karthikeyanv6840
    @karthikeyanv6840 Год назад +2

    200 வீடியோவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉

  • @venkatcc1
    @venkatcc1 10 месяцев назад

    Wonderful brother ! Thanks 🙏

  • @monym3437
    @monym3437 3 месяца назад

    Arumaiyana pathivu thanks

  • @muralidharan______3387
    @muralidharan______3387 Год назад +1

    Congratulations 👏🎉 brother keep going on

  • @thiyagupavan2478
    @thiyagupavan2478 9 месяцев назад

    Sooper information sir,Brain wash speech...❤❤❤

  • @babusenthilkumar8928
    @babusenthilkumar8928 Год назад +1

    நல்ல பதிவு நன்றி

  • @diluksandiluksan2564
    @diluksandiluksan2564 Год назад +1

    Nice video bro congratulations I am from Kanniyakumari

  • @ganesanperiagounder795
    @ganesanperiagounder795 8 месяцев назад

    Very useful Thanks 🎉

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 Год назад +1

    Detailed explanation. Thank you sir.

  • @sridharsridhar575
    @sridharsridhar575 10 месяцев назад

    Very useful information.thank you.

  • @jayaleelanbu
    @jayaleelanbu Год назад

    Very very useful information Anna. Thank you