NIGHT DRIVING TIPS - Advantages & Disadvantages - இரவு நேர கார் பயணத்தில் கவனிக்க வேண்டியவை

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 247

  • @ajmaaafrin496
    @ajmaaafrin496 Год назад +93

    ஒரு நல்ல ஆசிரியர் உயர்ந்த மாணவர்களை பெறுவார்.உங்களுக்கு 3இலட்சம் பயனாளர்கள் கிடச்சிறுக்காங்கன்னா அது தான் சார் உங்களோட கடுமையான உழைப்பு. இரவு நேரத்தில் நேரடியாக சென்று கீழ் இறங்கி லைவ் டெமோ போட்டு சொல்ல வார்த்தைகளே இல்ல சார். இதுவும் ஒரு பொது சேவை.மனித நேயமுடன் எல்லாரும் ஒன்றினைவோம்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад +5

      மிக்க நன்றி 🙏🙏🙏

    • @VigneshMalathi-cr8xf
      @VigneshMalathi-cr8xf 8 месяцев назад

      ​@@Rajeshinnovationsanna ninga entha ooru

    • @jayfilip96
      @jayfilip96 6 месяцев назад

      அருமையா சொன்னிங்க ஔரின்

    • @jackraven7850
      @jackraven7850 6 месяцев назад

      @@VigneshMalathi-cr8xf தூத்துக்குடி மாவட்டம். மொரட்டு ஆளுங்க ஊரு.
      🫨

  • @srinivasana4642
    @srinivasana4642 Год назад +15

    பொறுப்பான டிரைவிங் ..மற்றும் இரவு நேர டிரைவிங் ஒரு ஆனந்தமான பயணம் என்பது மறுக்க முடியாத உண்மை.. மித வேகம் நன்று....நன்றி..❤❤❤

  • @speed76825
    @speed76825 Год назад +25

    அண்ணா இந்த பதிவு மிக மிக சிறப்பாக இருக்கிறது அண்ணா நான் இரவு நேரத்தில் பயணிக்கும்போது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் அண்ணா யாருமே இந்த மாதிரி இரவு நேரத்திலும் பகல் நெரத்திலும் கார்களை எப்படி இயங்க வேண்டும் என்று யாரும் உண்மையாக செல்லிதரமாட்டாற்கள்அண்ணா நீங்கள் உண்மையாக சோல்லி தந்திற்கிகள்அண்ணா உங்கள் மனதிற்கு எனது மனமார்ந்த நன்றி அண்ணா

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад +1

      மிக்க நன்றி 🙏🙏🙏

    • @paulraj9297
      @paulraj9297 2 месяца назад

      பல்பு பீஸ் போகுமா

  • @sivakumarmahalingam1168
    @sivakumarmahalingam1168 Год назад +12

    உங்கள் ஒவ்வொரு ஆலோசனையிலும் எந்த தவறான தகவலும் தந்துவிடக்கூடாது என்கின்ற பொறுப்புணர்ச்சி மிகவு‌ம் பாராட்டுக்குரியது சகோ.

  • @pandiyanmanjula1080
    @pandiyanmanjula1080 10 месяцев назад +2

    நீங்க சொல்வது மிக சரியான உண்மை சார் நிறைய பேர் டிம் பண்ணவே செய்வதில்லை

  • @தமிழ்மூச்சு-ய1ய
    @தமிழ்மூச்சு-ய1ய 7 месяцев назад +5

    அண்ணா, இதுதான் நான் பார்க்கும் உங்களின் முதற்க் காணொளிj... உடனேயே சந்தாதாரர் ஆகிட்டேன்❤❤

    • @jayfilip96
      @jayfilip96 6 месяцев назад +1

      தமிழ் அருமை

  • @sabareesh4104
    @sabareesh4104 Год назад +8

    Very informative, faced many issues while driving at night. Many vehicle didn't change to low beam when crossing in opposite, because of that the visibility was very less.

  • @Peaceofmind-x8c
    @Peaceofmind-x8c 10 месяцев назад

    When all the automobile reviewers going beyond new car review... One man who is taking concern on the people and making awareness without any business content... Gr8 going...

  • @sankaramotovlogs5243
    @sankaramotovlogs5243 6 месяцев назад +1

    Nice information. And also try to avoid driving in the 2 way route at night it's not safe since in highway we can get assistance but in these roads its not possible. Avoid travel by single in the night. An extra 1 person can give you comfortable confidence & safety. If people driving at night continously around 4am will get sleep automatically hence stop the vehicle & have a sleep at a proper safe place then travel. Drink tea whenever you feel tiresome. Avoid drinking alcohol while driving. Keep triangle reflector if you are changing tyres. Dual torch lights are recommended 👍🏻💐 for better drive start in the early morning and stop at 6pm.

  • @RAJKumar-vi8hi
    @RAJKumar-vi8hi 5 месяцев назад +1

    உங்களின் ஒவ்வொரு கருத்துக்களும் முக்கியம் வாய்ந்த தகவலாக அமைகிறது டிரைவிங்கில் மிகச் சரியான ஆலோசனைகளை சொன்னமைக்கு மிக்க நன்றி

  • @PRAVEENKUMAR-kb4zd
    @PRAVEENKUMAR-kb4zd 6 месяцев назад +2

    டிரைவிங்கில் மட்டும் தான் இந்த வாசகம் சரியாக பொருந்தும் "என்னம் போல் வாழ்க்கை" நம்மை விட சிறிய வாகனத்தை மதித்து அவர்கள் சிரமம் இன்றி செல்ல நினைக்க வேண்டும்.. அப்போழுதுதான் நம்முடைய அன்றைய பயணம், அதற்க்கு பிறகு போகும் பயணமும் சிறப்பாக அமையும்.. நினைக்கவில்லை என்றால்??
    "என்னம் போல் வாழ்க்கை..."

    • @jackraven7850
      @jackraven7850 6 месяцев назад

      விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போனதில்லை.
      (ஆனால் இது வாழ்க்கை யின் எல்லா நேரங்களுக் கும்/காலங்களுக்கும்/சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது.காரணம் சில நேரங்களில் விட்டுக் கொடுத்தால் நமக்கு கிடைக்கும் பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்))

  • @Rameshkumar-xh2kh
    @Rameshkumar-xh2kh Год назад +1

    ஒவ்வொரு விஷயத்தயும் விளக்கத்துடனும், பொறுமையுடனும் கூரிய விதம் சிறப்பாக இருந்தது sir அருமை..

  • @viswanathanarthanari1422
    @viswanathanarthanari1422 4 месяца назад

    🌺Thank you Brother Rajesh. Midnight2 o’clock you are giving a live demo means how much humanity you are having and love the people. Your service is also equal to military service as you are saving people on road during night and day. I appreciate you.
    “God should give you and your family long life to serve the
    people.👏👌👍✌️🙏🏼.

  • @user-th5vm2ho4m
    @user-th5vm2ho4m Год назад +1

    Enakku Driving panna trainer eh illama unga videos paathu paathu naane car drive panni kathukitten bro❤❤ you're a very special person😊😊

  • @vaannillaiarikai9300
    @vaannillaiarikai9300 Месяц назад

    Thanks bro, I have learnt lot from you regarding driving, thank you very much. U look good without cap too, a well decent dressed gentle man

  • @muthukumar4148
    @muthukumar4148 6 месяцев назад +1

    அண்ணா எதிர்பார்க்காத நிறைய விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி 🙌👌🤝

  • @sangeethashanmugam2904
    @sangeethashanmugam2904 7 месяцев назад +1

    Detailed explanation and your responsibility towards teaching driving is good and very good job sir.. I had so many doubts in the usage of car but hesitate to ask someone and no one will explain like you ... Thanks for such a great guru...ji...

  • @senthilvelansrinivasan8230
    @senthilvelansrinivasan8230 6 месяцев назад

    Good narration, emphasising pertinent points. In my opinion, night self driving on Highway, should be best avoided. It's a good idea to start the highway travel early in the morning, say by 4 am after having a bath. Because it is more safe,a it has many benefits.

  • @MohamedIrshath-bm6um
    @MohamedIrshath-bm6um Год назад

    Super ji
    எங்க ஊர் வழியே தாங்கள்
    பயணித்தீர்கள் அருமையான முறையில் சொன்னீர்கள். நீங்கள் சொன்னது போல் ECR la street light அவ்வளவாக இருக்காது.😊😊😊

  • @monym3437
    @monym3437 8 дней назад

    Arumaiyana pathivu vazthukkal Rajesh sir

  • @praveen143328
    @praveen143328 Год назад +5

    I have been following you, since couple of months and every content you are posting is very useful and genuine... Please do review on Fronx, Baleno and Altroz. which one should buy ~10L budget. ASAP
    Keep up good work

  • @vijay346674
    @vijay346674 6 месяцев назад +1

    Good presentation with teaching ethic.. Go ahead..

  • @thirdeye9356
    @thirdeye9356 4 месяца назад +1

    I m also ur home town and ur doing great concept

  • @sundharnivi9621
    @sundharnivi9621 Год назад

    இந்த வீடியோ மிகவும் பயுடையதாக இருந்தது நன்றி ராஜேஷ் அண்ணா வாழ்த்துக்கள்🙏👍

  • @beautyofnature45239
    @beautyofnature45239 Год назад

    Wonderful video anna very clear explanation to learners..... torch light vaika sonna vithamum arumai.....,,,,,,

  • @surendar2721
    @surendar2721 Год назад +5

    As a new driver this is really helpful ! Thanks Rajesh bro ! Learning lot from you ! Keep doing the great lessons ! speed recommendations sollunga usually in this kind of state highways at night time ! Also kindly add over taking heavy vechiles during night time bro ! I was very afraid to over take container lorry vechicle with mild to good traffic in highways and wait for so long . It would be very helpful for beginners like me

  • @bharathij6082
    @bharathij6082 Год назад +1

    Nenga slrathu sari Anna ...Aana innum low beam high beam ethuku iruku nu Kuda theriyama nammala kasta paduthuranga ...yesterday night Kuda coimbatore to tvm vanthen ...nenga slra mari 2 way than ...80% vechile always high beam only ...😢😢😢

  • @Pravinbalu42
    @Pravinbalu42 4 месяца назад +1

    Adirampattinam, pattukkottai thanjavur anna ✨♥️

  • @mahadevank1
    @mahadevank1 6 месяцев назад

    though i am following the way you drive. your explanation on it is really good and will refresh my mind while driving in the night. You could also emphasize that to avoid driving in the night thank you

  • @salmanhameed8473
    @salmanhameed8473 2 месяца назад +1

    கார் ஓட்டுவதற்கு இவ்வளவு சிரமங்கள் இருக்கும் போது அதற்கு பயம் கூடாது திறமை வேண்டும் மூளையை பயன்படுத்தவேண்டும் எனில் அதில் தேர்ச்சி பெற்று கம்பீரமாக வலம் வரும் போது என்றாலும் ,..கல்யாணத்திற்கு பெண் தேடும் போது,..பொசுக்குனு மாப்பிள்ளை டிரைவரா இருக்கார் என இளக்காராமாக பார்க்கிறார்கள்😂😂

  • @samarun1188
    @samarun1188 Год назад +1

    Really a practical video for Night Driving !!!!

  • @gvally3082
    @gvally3082 8 месяцев назад

    Useful video with nice and clear explanations.. 👏👏👏

  • @sakthivadivelk9887
    @sakthivadivelk9887 Год назад

    Miga Miga Muggiyamana
    Payanulla Thagavalkal
    Migga Nantri Sir.

  • @iloveindia9359
    @iloveindia9359 3 месяца назад

    சிறந்த பதிவு🙏🏼👌

  • @dr.jenopaul5197
    @dr.jenopaul5197 7 месяцев назад

    பதிவு மிக மிக சிறப்பாக இருக்கிறது

  • @KattamanchiRajesh
    @KattamanchiRajesh Год назад

    మీ ప్రతి వీడియో చాలా ఉపయోగంగా వున్నది....

  • @irshadimamji1934
    @irshadimamji1934 Год назад

    அருமை..! மிக பயனுள்ள வீடியோ..!
    அண்ணே... எங்க ஏரியாவுக்கு வந்துட்டு ஒரு தகவல் இல்லாமல் போய்ட்டிங்க..!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      இல்லை நான் போகவில்லை, இன்னும் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நாகூரில் வீடியோ கான்சப்ட் இருப்பதால், மேலும் ஒரு ஐந்து நாட்கள் வரை நாகூர் மற்றும் காரைக்கால் பகுதியில் இருப்பேன். திரும்பும் வழியில் உங்களுக்கு தகவல் சொல்கிறேன். உங்கள் தொடர்பு எண்ணை தந்தால் உங்களை தொடர்பு கொண்டு நான் வந்து சந்திக்கிறேன். 🤝🤝🤝

  • @SenthilS-ub5qc
    @SenthilS-ub5qc Год назад +6

    முகப்பு விளக்கு வெள்ளை Led .இந்த வெள்ளை நிற விளக்கு. எதிரே சென்றால் அந்த வாகணம் கடக்கும் வரை மிகவும் சிரமமாக உள்ளது...இதை எப்படி அனுமதித்தார்கள் ?.

  • @amuthasivakumarmoorthi1344
    @amuthasivakumarmoorthi1344 11 месяцев назад +1

    Super tip s sir s Thank s for your sharing s noted s every thing s

  • @sanmugam9996
    @sanmugam9996 2 месяца назад

    Super bro super thelivana vilagam kudukiriga

  • @josefmariamanas940
    @josefmariamanas940 Год назад

    Thank you so much Rajesh Anna. This tip was very useful for me. I watched all your Reverse, Defogging video, night driving tips and tight parking exit.
    Just one request. As of today all the vehicles are equipped with "Hill Hold Assist". As you rightly said, technology is making our abilities to fall / lessen our confidence in our ability.
    If you can further give the tips for manual hill hold assist and real view mirror adjustments it will be great thing.
    A big Thank you and salute to your confidence to others as well as your driving skills.

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna Год назад +1

    Excellent explanation. Appreciate your efforts. God bless you

  • @techzers5737
    @techzers5737 Год назад

    8x rpm is for Petrol cars and 6x rpm for diesel cars. Not for all cars but most Indian cars come under this....for achieving maximum fuel economy change gears at the max Torque value producing Rpm this is mentioned in the specs sheet....usual diesel cars have 2-2.5 rpm @ max Torque and petrol has 3-3.5 rpm this is different for all cars. And you have to reach that rpm with minimal acceleration. You have to let the engine move to that rpm range. You shouldn't accelerate more to achieve that rpm if you can't reach that rpm you have to down the gear. This is the perfect way to drive. I can get upto 26kmpl in my swift diesel. If you drive like this most cars will give you near or above 20kmpl

    • @MuthuKumar-vj5mv
      @MuthuKumar-vj5mv Год назад

      26 ???? Excellent I'm getting only 19.5 2015 swift diesel done 145000 kms

  • @srkpaturu3982
    @srkpaturu3982 Год назад

    Verymuch Useful Video At The Time Of Night Long Drive, Tq., Sir.....

  • @SenthililamuruguA
    @SenthililamuruguA 6 месяцев назад

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி

  • @truehdvideos507
    @truehdvideos507 Год назад +1

    Useful information Sir. Best content and it is useful to everyone.🎉 Thanks for uploading

  • @Wannmanoviro
    @Wannmanoviro Год назад

    Worth watching 🇲🇾 Subramaniam

  • @Durai1956
    @Durai1956 10 месяцев назад

    ஓட்டுனர்களின் குரு நீங்கள். தங்கள் பணி தொடரட்டும்.

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 Год назад +1

    Sir,Thank you for your night drinking tips, demo reviews very fantastic 👌👌👌

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      Thank you 🤝🤝🤝

    • @vijayakumarca
      @vijayakumarca Год назад

      Seems typo. It shd be read as driving trips and not as shown.. jus for fun.

  • @MuthuKumar-vj5mv
    @MuthuKumar-vj5mv Год назад

    Night drive is the best when compared to day drive

  • @muthuselven5112
    @muthuselven5112 Год назад +1

    Very useful for first time going to ride

  • @marikannan815
    @marikannan815 Год назад

    I was Learned a lot about night drivjng anna .Thanks for this video

  • @Tklshriram71
    @Tklshriram71 Год назад +1

    I have been your channel subscriber for quite some time and commenting for the first time. Excellent tips Rajesh. Great job 👍. Keep it up 💪.

  • @TamilDove
    @TamilDove Год назад +2

    Very useful videos❤️

  • @gg-appa
    @gg-appa 5 месяцев назад

    First of all sitting position 90°and seat position very important

  • @vidhyanandanan1033
    @vidhyanandanan1033 7 месяцев назад

    Very useful tips for night drive.

  • @yuvaraj-cc7tk
    @yuvaraj-cc7tk Год назад

    Very good video & valuable tips

  • @SasiKumar-ei9fe
    @SasiKumar-ei9fe Год назад +2

    What is your opinion on anti reflection glass for night travel? Will it be effective?

  • @murugangee
    @murugangee Год назад +1

    Very Good Message Rajesh Anna 🙏

  • @Jkbhuvi07
    @Jkbhuvi07 2 месяца назад

    Anna thank u for valuable information 🙏

  • @anandraman7936
    @anandraman7936 Год назад

    Nice explanation and informative....

  • @ganeshbreaths
    @ganeshbreaths Год назад +1

    Very brave video.

  • @kanisupermarket4329
    @kanisupermarket4329 7 месяцев назад

    அண்ணா உங்க பதிவுகள் அருமை

  • @josephyagappan1896
    @josephyagappan1896 Год назад

    Excellent tips..highly responsible!

  • @dhanaagilan9908
    @dhanaagilan9908 2 месяца назад

    14:15 நீங்கள் சொன்னது போலவே இரவில் நாம் எதிர்பாராத (விலங்கு) மாடு 🐂 ஒன்று தென்படுகிறது.
    குறுக்கே வந்தால் சம்பவம் தான்.

  • @karthikvignesh1366
    @karthikvignesh1366 Год назад +1

    Very very useful video 👌👌

  • @sajeevguru7151
    @sajeevguru7151 Год назад +1

    Nalla information ❤

  • @sankarmuthusamy3511
    @sankarmuthusamy3511 Год назад

    அருமை நண்பர், பயனுள்ள பதிவு.

  • @kuberanmech417
    @kuberanmech417 6 месяцев назад

    மிக்க நன்றி.........

  • @selvanmariam1589
    @selvanmariam1589 Год назад

    Sir your Vedio always help to me

  • @SatheeshKumar-ii3es
    @SatheeshKumar-ii3es Год назад

    Very useful impermation video bro...thanks 👌

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 Год назад

    அருமை நண்பா பயனுள்ள தகவல்👍👍💯

  • @Habibulla.M
    @Habibulla.M Год назад

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @mourouganmourougan8172
    @mourouganmourougan8172 8 месяцев назад

    Super sir very helpful thanks 👍

  • @rm_krishna_7166
    @rm_krishna_7166 Год назад

    Super sir.... Drive responsibility

  • @udayakumark1447
    @udayakumark1447 7 месяцев назад

    Good explanation sir thanks sir and auto gear car tips request sir

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Месяц назад

    தம்பி நன்றி

  • @MohamedHassan-rd4im
    @MohamedHassan-rd4im Год назад

    Realy very useful video rajesh sir am ramnad. I buy night drive vision glass online. When am driving with glass advantage is front vehicle highbeam shows very clear vision but disadvantage i think left side going bike not vusible. Sir ida pathi oru video tips sollunga sir thank you

  • @kannanmalar4503
    @kannanmalar4503 5 месяцев назад +1

    Hello sir please review 3xo maheindra .

  • @shivshankerbojan
    @shivshankerbojan 6 месяцев назад

    You should try to drive in low beam as much as possible

  • @anandnethra1263
    @anandnethra1263 Год назад

    Very useful information 👍🏻

  • @venkateswaranvm5577
    @venkateswaranvm5577 Год назад

    தம்பி தங்களின் அனைத்த பதிவுககளையும் நான் விரும்பிப் பார்ப்பேன்

  • @razeenarazan8336
    @razeenarazan8336 7 месяцев назад

    Thanku bro🌹🌹🌹

  • @jagadeeshthillainathan2466
    @jagadeeshthillainathan2466 Год назад

    மிகவும் நல்ல தகவல் நன்றி
    நான் சென்னைல இருக்கின்றேன் எங்க ஊர் சங்கரன்கோவில் நான் கார்ல ஊருக்கு போகும் போதும் இரவு 2 மணிக்கு தான் புறப்படுவேன் அப்ப தான் அண்ணா சொல்வதுபோல் டிராப்பிக் இருக்காது டிரைவிங் பன்றதுக்கும் சுலபமாக இருக்கும்

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 Год назад

    Drivers who are not willing to dim their headlights during night driving are not fit to drive. They cause untold vision failure to the driver who drives opposite to them.
    We should brighten the head lights soon the opposite vehicle passes us. Otherwise you will not get to know what is on your left side, like people walking, animals suddenly come into the road etc.
    Driving at optimum speed depending upon the situation helps you and other road users to be safe.

  • @dhinakaran3937
    @dhinakaran3937 Год назад +1

    அண்ணா bolero vandi ya parthi vedios podunga unga vedios awesome anna
    👍👍👍👍👍👍👍

  • @Joe-ritz
    @Joe-ritz Год назад

    Driving is a very beautiful art but due to some reasons it becomes dangerous at times

  • @noblelakshmanan2886
    @noblelakshmanan2886 Год назад

    Supernews Ilike

  • @rajivgandhirajiv1989
    @rajivgandhirajiv1989 Год назад +1

    Very useful video bro 🎉

  • @mohang7371
    @mohang7371 5 месяцев назад

    gud tips sir super tq

  • @rajeshraja5931
    @rajeshraja5931 11 дней назад

    Super sir 👌👌✨✨

  • @bharath3746
    @bharath3746 Год назад

    Great ,🙏rejash sir🙏👍

  • @shanmuamshan8096
    @shanmuamshan8096 Год назад

    அருமையான பதிவு நண்பரே

  • @theworld9880
    @theworld9880 10 месяцев назад +1

    Nanu 1st time anga tha drive panna and thugite otuna

  • @pothidreams
    @pothidreams 11 месяцев назад

    Hello Sir, please drive GrandI10 Nios Sportz 2023 model AMT car and give me your reviews and explain the each features in this car. Thanks in advance Sir

  • @abdulkhadir335
    @abdulkhadir335 6 месяцев назад

    எங்கள் ஊர் அதிராம்பட்டினம்

  • @Prmmani
    @Prmmani Год назад

    Thanks bro
    🙏😍

  • @sethu5782
    @sethu5782 Год назад

    Super info.tks👌👍👍

  • @naveen.k3607
    @naveen.k3607 Год назад +1

    Sir rpm meter enga carla illa sir..only speed meter dhaan irku..
    Appo eppadi 2000 to 2500 rpm maintain panradhu...
    Car name: Maruthi Alto 800 model 2016.
    Pls sollunga

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад +1

      அப்போ நீங்க வேகத்தை வைத்து கியர் மாற்றிக் கொள்ளலாம், உதாரணமாக 10 கிலோமீட்டர் வேகம் தாண்டிய உடனேயே இரண்டாவது கியர் மாற்றலாம் 25 கிலோ மீட்டர் வேகம் போனவுடன் மூன்றாவது கியர் மாற்றலாம், 35 கிலோமீட்டர் வேகம் போன பிறகு நான்காவது கியர் மாற்றலாம்.

    • @naveen.k3607
      @naveen.k3607 Год назад

      Romba thks sir

  • @amirprasad78
    @amirprasad78 Год назад

    super tips as always