Car U-turn tips in tamil | How to take a U-Turn | கார் ஓட்டுவது எப்படி ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Car U-turn tips in tamil - U-Turn Driving - How to take U-Turn - Car U-turn - car turning radius - U turn - car driving classes for beginners in tamil - கார் ஓட்டுவது எப்படி ? - how to drive a car - how to drive a manual car - how to drive a car for the first time - car driving lessons - learn driving in your own car - car driving - car - car driving classes for beginners - car driving class tamil - brake - accelerator - gear - steering, safety tips - car driving lesson - beginners car driving lesson
    This video teach you on How to take a U-Turn ?
    Do watch other Car driving lessons below,
    Basics of Car driving
    • Car driving classes fo...
    How shift gear smoothly and how car gear works ?
    • How to shift gear smoo...
    How to drive car in slope or hill ?
    • How to drive a car on ...
    How to apply brake, clutch first ot brake first ?
    • How to apply brake in ...
    Enjoy the Video till end.
    Do Subscribe, Share, Like and comment.
    / birlasparvai
    Contact us : birlasparvai@gmail.com
    #howtotakeUturn #UTurnTipsTamil #CarUTurn #LearnCarDrivingTamil #cardrivinglessonstamil #drivingtamil #birlasparvai

Комментарии • 1 тыс.

  • @achieverraju
    @achieverraju 3 года назад +508

    தலைவா தமிழ்ல டிரைவிங் சொல்லித்தர சேனல்ல நீங்க தான் பெஸ்ட் கிளியரா சொல்லித் தர்றீங்க தொடர்ந்து வீடியோ போடுங்கள்

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 3 года назад +239

    எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை.மிக தெளிவாகவும் தொழில் நுட்ப ரீதியாகவும் சொல்வது மிக பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி

    • @nishanthanr605
      @nishanthanr605 3 года назад +14

      Channel subscribe seinga. Ad vantha full ah parunga.
      Athuve ஒரு உதவி தான்

    • @saradhamani9013
      @saradhamani9013 3 года назад +3

      Vanakkam.Please inform your phone number.This is my humble request.Iam from small village in Tiruppur district.

    • @mastersuper6816
      @mastersuper6816 3 года назад +2

      Sir your classes are very good please inform your in address or phone number

    • @pallanilechumy1673
      @pallanilechumy1673 3 года назад +1

      Very detailed

    • @lokeshk9265
      @lokeshk9265 3 года назад +2

      Yes..sir..really awesome

  • @nageswaranporavi9333
    @nageswaranporavi9333 3 года назад +28

    நான் கற்றுக்கொண்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் இப்படிச் சொல்லி தரவில்லை. மிகவம் அருமையான தேவையான வீடியோ.

  • @PrathoshHere
    @PrathoshHere 3 года назад +120

    Thalaiva நீங்க சொன்னது வச்சு கார் ஓட்ட கத்துட்டு இருக்கேன் 😊😊😊😊🤗

  • @tamizananbu
    @tamizananbu 3 года назад +9

    தலைவா, உங்கள் அனைத்து கார் ஓட்டும் பயிற்சி காணொளிகளை பார்த்தேன், இதை விட சிறப்பாக யாராலும் சொல்லித்தர முடியாது... என் மனதில் இருந்த அனைத்து கேள்விகளுக்கும் , அனைத்து வீடியோக்களில் தெளிவான பதிலை பெற்றேன்... நன்றி வாழ்த்துக்கள்...

  • @paranjothipichaimuthu1297
    @paranjothipichaimuthu1297 3 года назад +5

    உங்களின் செயல்முறை விளக்கத்திற்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் கூற முடியாது மிகவும் உபயோகமாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்

  • @red57789
    @red57789 3 года назад +35

    Your effort is Very Highly APPRECIATABLE. Actually you are saving people from committing Accidents. THANKS A LOT, BROTHER!!!💐💐💐

  • @Ammu_pavaki
    @Ammu_pavaki 3 года назад +22

    Brother. Iam from kerala.. I appreciate your effort for teaching well. Thnkuuuuu

    • @birlasparvai
      @birlasparvai  3 года назад +1

      Thank you.

    • @srirajaganesh.a8790
      @srirajaganesh.a8790 3 года назад +1

      ஃப்ளாஷ் விளையாட்டு

      ஓஃஃஃ
      ஓஃஃஃ
      ஃஃஃஃக்ஷஃஃ ஃஃஃஃக்ஷஃஃ
      க்ஷஃ

    • @Amarnath2k2
      @Amarnath2k2 3 года назад +1

      Malayali,me too..

  • @theavengers1490
    @theavengers1490 3 года назад +4

    ஒரு நல்ல ஆசான் உங்களை போல தான் இருக்க வேண்டும்.அருமை...

  • @bharathi1588
    @bharathi1588 3 года назад +9

    I thought I found a new driving channel but I found a great teacher 🙏🙏🙏

  • @harishnatarajan5818
    @harishnatarajan5818 Год назад +14

    At 7:05 information about dashed line and continuous line in the road, the purpose of such indications/rules are not followed by some drivers and many drivers are unaware, resulting in accidents.
    Your videos are really awesome brother, such detailed and effective guidance to learn and improve safe driving skills. Great service👍👍

  • @gowrinaveen8581
    @gowrinaveen8581 Год назад +1

    Anna neenga solldratha paakum pothu driving ec ya kaththukalamnu thonuthu great anna thank u so much anna yenakku wish pannuga

  • @passion_vibes
    @passion_vibes 3 года назад +5

    Am not sure about your profession. But you can start a driving school. People would love to learn from you. Hats off to your skills with patience and dedication

  • @prabhushen
    @prabhushen 3 года назад +1

    Practical லா சொல்லிக்குடுத்தாக்கூட இவ்வளவு தெளிவா சொல்லிக்கொடுக்க முடியுமான்னு தெரியல ஆனா உங்களோட வீடியோ பாக்கும்போது நானே டிரைவிங் சீட்ல உக்காந்துட்டு இருக்கற மாதிரி ஃபீல் ஆகுது சகோ. நீங்க வேற லெவல் ஃப்ரோ.

  • @aravind931
    @aravind931 3 года назад +21

    Thank you so much sir for having the only RUclips channel that contains all the details needed to drive a car. Very detailed explanation in each video. You are the best! 👍

  • @வள்ளுவர்கருத்தும்காட்சியும்

    ரூ7000/- கட்டி கிளாஸ் போனேன். ஸடார்ட், 4கீர், ரிவர்ஸ் மட்டுதான் கடைசியா சொல்லி கொடுத்தாங்க. இப்ப உங்க வீடியோ பார்த்துதான் எல்லாமே தெளிவான தெரிஞ்சி கிட்டேன். நன்றி.

  • @vinumallan1990
    @vinumallan1990 3 года назад +12

    Your driving CLASS ROOMS are progressing well. Many thanks for our dear teacher. 💐💐💐💐💐💐💐💐💐

  • @Podcasttamil94
    @Podcasttamil94 Год назад +1

    Watched ur driving videos for 5 times and learnt my car driving n received license individually without any intermediary thanks n love u bro ❤

  • @gopinair3357
    @gopinair3357 3 года назад +35

    I am from Karnataka .. you are are really doing well bro..👏👏🏆🏆

  • @vimal3686
    @vimal3686 3 года назад +3

    Unmaiyave neenka vera level bro.semaya sollitharinka...detail ah panrinka....

  • @balamuruganm9555
    @balamuruganm9555 3 года назад +4

    Bro unga video enku rompa use aguthu epo tha parthen thank you so much bro ❤️🙏

  • @aarizaariz2960
    @aarizaariz2960 2 года назад

    Anna unga videos paarthey naan driving kathukitten.. Rommba clearah easya puriumpadi theliva solreenga.. Thank you so much ..

  • @kavinprasath6626
    @kavinprasath6626 4 года назад +7

    Every videos i never and ever miss it you are explain that technicaly and practicaly that very use full for us right now im in singapore during practical for class 3 license im so happy and i wish you to upload for videos thanks a lot...

    • @birlasparvai
      @birlasparvai  4 года назад

      Thank you for your words sir, keep support and stay tuned.

  • @isanjay02
    @isanjay02 3 года назад +2

    உங்க எல்லா வீடியோவும் அற்புதமா இருக்கு. தொடர்ந்து பதிவிடுங்கள். வாழ்த்துகள் 🎉

  • @alliswellfromthanjavur8797
    @alliswellfromthanjavur8797 3 года назад +4

    தெளிவான விளக்கம் நன்றி 🙏

  • @senthilkumaravel1830
    @senthilkumaravel1830 2 года назад

    மிகுந்த பலன் உள்ளதாயிருக்கிறது. மென்மேலும் உங்கள் சிறப்பான சேவைத் தொடர வாழ்த்துகள்.

  • @selvavisi551
    @selvavisi551 3 года назад +4

    I learned singapore driving class centre,,TQ bro

  • @kvsenthilkumar186
    @kvsenthilkumar186 3 года назад +4

    Explaining the functionality of the car is really awesome

  • @aadhirana8052
    @aadhirana8052 2 года назад

    டிரைவிங் கிளாஸ் போயிட்டுருக்கேன். உங்க விளக்கமான வீடியோக்கள் எனக்கு ரொம்ப உதவியாக உள்ளது. மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி சார் .

  • @girisaravanan84
    @girisaravanan84 3 года назад +9

    Distance between frontwheel center point to rearwheel center point is called wheelbase. This decides the turning radius of the vehicle.

  • @rainbowlab2054
    @rainbowlab2054 3 года назад +1

    அனைத்து பதிவுகளும் மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி 🙏

  • @kishorer4827
    @kishorer4827 3 года назад +10

    Hearty Wishes Bro!!! You are a perfect instructor!!! Thanks lot. I am learning driving, and very useful to me.

  • @abirathna9879
    @abirathna9879 3 года назад

    No words to say .... Crystal clear explanation sir... Enga trainer kuda ippadi solli tharala nariya tips unga video va pathu than learn pannom thank you...

  • @dineshrao3826
    @dineshrao3826 3 года назад +4

    Very informative, Sir!!! My kind advice to ppl who are watching this video, please respect the driver to make a U-turn by stopping when you notice a car making signal and avoid squeezing in or honking.

    • @skr0nytbe389
      @skr0nytbe389 2 года назад

      That never happens on our Indian roads.. People are always in a hurry with burning oil on their legs. Worst people..

  • @Pragukutty
    @Pragukutty 2 месяца назад

    This is the mistake I have done in u turn. This is the video I was searching .thanks a lot for clearing my doubts.❤

  • @vineethhosahalli2423
    @vineethhosahalli2423 3 года назад +16

    Sir , i would like to mention that your driving skill instructions are the best in the world. Not only that , i thankyou for your unselfish sharing of your driving skills to one and all. Millions of lives are saved on the roads by following your driving instructions.Hats off to u sir.

  • @gloryjansica5695
    @gloryjansica5695 4 месяца назад

    மிக முக்கியமான வீடியோ காட்சிகள் அனைத்தும் பயன்கள் மிக நேர்த்தியாக சொல்லி தரீங்க வாழ்க வளமுடன்

  • @sarcaztic
    @sarcaztic 3 года назад +5

    Such a beautiful explanation, trust me brother u will reach heights

  • @ajaymaths5451
    @ajaymaths5451 2 года назад

    very nice sir. past ten days நான் class க்கு போய்ட்டு இருக்கேன். its really helpfull to me

  • @cacvsuryam3820
    @cacvsuryam3820 3 года назад +10

    All vehicles should be provided separate indicator for U turn. Otherwise, by own experience, many fools think that we are taking right turn and follow with us if they too want to take right turn. So to avoid this confusion, MV Act should be amended to provide separate indicator for U turn to all vehicles.

  • @Sree-gy9xl
    @Sree-gy9xl 3 года назад

    Wow சூப்பரா சொல்லி தறிங்க இந்த மாதிரி யாரும் சொல்லி தர மாட்டாங்க உங்கள் சேனல் மென் மேலும் வளர வாழ்த்துகள்....

  • @dineshdinesh-sr1di
    @dineshdinesh-sr1di 2 года назад +3

    தலைவா உங்களுக்கு பெரிய மனசு.. இப்டி மெனக்கெட்டு யாரும் பண்ணமாட்டங்க.. நன்றி

  • @arasaratnamkunalan8578
    @arasaratnamkunalan8578 3 года назад

    ரொம்ப நன்றி அண்ணா , மிகவும் தெளிவாக சொல்லி தாறீங்க . நான் வேற நாட்டில இருந்தாலும் நீங்க சொல்றது எனக்கும் உதவியாக இருக்கு .

  • @AbdulAzeez-or2hm
    @AbdulAzeez-or2hm 4 года назад +6

    Super bro, really you have explained technically in all videos, keep on rocking

  • @sureshanthony8111
    @sureshanthony8111 2 года назад

    உங்கள் பதிவுகள் எல்லாம் பாத்துனு தான் இருக்கேன்.... மிகவும் தெளிவான விளக்கம்... வாழ்த்துக்கள் நண்பா 🌷🌷🌷🌷

  • @yuvarajanu
    @yuvarajanu 3 года назад +12

    Sir, Your videos are truly amazing, step by step information and demonstration is excellent. Hats off to your work. 🙏🙏🙏

  • @d.veeravel9849
    @d.veeravel9849 2 года назад

    உங்கள் ஜன்னலில் மிக சிறப்பாக சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்கள் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளலாம் அனைவரும்

  • @jessyvasu7494
    @jessyvasu7494 3 года назад +8

    Perfect teaching ❤

    • @srinivasaraghavansaranatha7163
      @srinivasaraghavansaranatha7163 3 года назад +1

      சிறு சிறு தகவல்களும் தருகிறீர்கள். வாழ்த்துக்கள். 🙏

  • @josephpradeepraj7638
    @josephpradeepraj7638 2 года назад +2

    Hello Sir, this video has audio issue. When hearing with earphones, only left side is audible. I did checked my earphone if it works good. Thanks a lot for these wonderful and life saving videos sir!!

  • @syedali7700
    @syedali7700 3 года назад +4

    Good effort and well explained... Thank you sir..
    Neenga saatha Birlah illa sir, car oturathula TATA BIRLAH...

  • @Elavenilvalarivan07
    @Elavenilvalarivan07 3 года назад

    வாழ்த்துகள் சகோ, தமிழ் உச்சரிப்பு மிக அழகு, நிறுத்தி நிதானமாக அழுத்தம் திருத்தமாக தெளிவாக இருக்கிறது. வகுப்பும் மிக தெளிவாக இருக்கிறது. வாழ்க வளமுடன். 🙏❤️👍

  • @priyadurairaj3261
    @priyadurairaj3261 3 года назад +4

    The best teacher and the most useful subjects r taught by this teacher!!! Superb thank u

  • @maduraikitchen399
    @maduraikitchen399 2 года назад

    Naan driving class porean aana neega sonnathuthan nalla puriyuthu thank yo bro

  • @sanjayca5495
    @sanjayca5495 3 года назад +17

    Hello sir.Your efforts are really commendable and thank you for your detailed explanation.Is it possible to move the car to the left side of the median and take u turn while driving in traffic or any busy signal

    • @prabumca2011
      @prabumca2011 2 года назад

      This is a huge doubt... In traffic could we do that? If we come to left most side, the signal may vary.. But if we move to right most side, we can't make u turn... So what we can do?

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 11 месяцев назад

    எனக்கு தற்போது வயது 62உங்களின் வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் பாராட்டுகள்.

  • @ashervincent
    @ashervincent 3 года назад +5

    Well done. You could have included clutch and brake control for clarity

  • @-DAVID-143
    @-DAVID-143 Год назад

    Anna nenga superaa drive soli tharingaa nanum driving school poran but inga kuda yanuku avlovaa solamatingaranga but nenga soldradhu yanuku romba pidichu iruku bro i like ur driving brother
    God bless u and ur family brother

  • @green-pot5619
    @green-pot5619 3 года назад +3

    I used to watch all your videos, it's all helpful...keep up the good job bro...even I shared videos to my husband too. 😍

  • @arumugam1966
    @arumugam1966 Год назад

    நல்ல தெளிவான வாகன ஒட்டுபவர்களுக்கு கொடுத்துள்ள அருமையான தகவல் நன்றி

  • @nachiappanchidambaram8079
    @nachiappanchidambaram8079 3 года назад

    Bro unga video pathutu drive pannale podhu , 100percent mistakes ellama accidents avoid panni otalam , u are awesome

  • @inianbharathi
    @inianbharathi 3 года назад +7

    Hi Birla , you are a excellent tutor, thanks a lot for these videos, keep up the good work

  • @GuruHashwin
    @GuruHashwin 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல். Even we can't get the detailed information from driving classes. 🙏

  • @rocky_0701
    @rocky_0701 4 года назад +16

    Sir ,How to handle steering straight in driving ,how I know whether I am going straight without going corner of the roads ..can u explain Sir??

    • @birlasparvai
      @birlasparvai  4 года назад +8

      Sure... will make a video about it.

  • @senthamilselvan8589
    @senthamilselvan8589 3 года назад

    Enano therila unga video paatha skip pana thonala full ah paakura alavuku super ah panringa 😍😍

  • @sivaveera1976IN
    @sivaveera1976IN 3 года назад +6

    A very good video. Basically Indian Roads widths are very narrow and not like other countries. Hence they restrict our driving at not more than 80 Kmph on a National Highway. Just a suggestion. Only when we practically drive the car, we will be able to encounter mistakes and learn from the mistakes. Good Job. Keep it up.

    • @marianna7293
      @marianna7293 Год назад

      அண்ணா நான் விருதுநகர்

  • @Dani-me1mg
    @Dani-me1mg 3 года назад

    மிக தெளிவான பயிற்சி...நன்றி ஐயா!!!

  • @gokulnathpanneerselvam3550
    @gokulnathpanneerselvam3550 3 года назад +4

    Nice Explaination Bro,Need Good Contents Like This👍❤️

  • @deepanm1035
    @deepanm1035 3 года назад

    Anna supper ra solli tharinga neenga ... inniki tha na first day class pona... na enna mistakes panna adhu epdi rectify panlan nu la crt ta solli tharinga thank you soo much

  • @mank004
    @mank004 2 года назад +17

    Tips for beginners:-
    1. Go at 40kmph.
    2. Pull your handbrake after half of your car passes the divider.
    3. Pull only for a second or two.
    4. Rotate Steering at 45 degrees.
    5. While performing all of these never take your leg off the accelerator pedal.
    Happy turning 😄

    • @warlordfan8825
      @warlordfan8825 Год назад +8

      Tysm i followed your tips...
      I'm in heaven rn🗿

    • @mank004
      @mank004 Год назад +3

      @@warlordfan8825 XD also dont forget the R in the gear shifter means Race mode, after going in 5th gear at 100+ speed try putting your car into racemode

    • @rbzz_
      @rbzz_ Год назад +1

      @@warlordfan8825 watching this video at heaven ....🙂

  • @monisharajesh2051
    @monisharajesh2051 9 месяцев назад

    ஐய்யா ரெம்ப நன்றிகள். மிக அருமையான பதிவு.

  • @jerryarockia
    @jerryarockia 3 года назад +2

    Hello Bro!!! Really superb instructions. Keep doing it.

  • @beeshmaputran5922
    @beeshmaputran5922 2 года назад

    Dear brother you teaching very finest manner with good explanation. Am also a learner so your video will helpful for me.....

  • @vvssuryavvssurya9417
    @vvssuryavvssurya9417 3 года назад +2

    🙏🙏🙏 மாஸ் மாஸ் மாஸ் ப்ரோ 🙏🙏🙏 மதுரையில் இருந்து உங்கள் தம்பி சூர்யா

  • @kalaranjani7987
    @kalaranjani7987 2 года назад +2

    Thanks bro. You are helping us a lot. You are teaching whatever I wanted to know in driving a car. As a beginner I watch your videos often to get clear ideas. Thanks for shooting different strategical moves with a good explanation for a beginner. Keep posting more.

  • @phoenixrise999
    @phoenixrise999 3 года назад +2

    😭thanks anna clearly explained

  • @subramaniansanjeevi5522
    @subramaniansanjeevi5522 3 года назад

    அருமை தம்பி👍. முக்கியமான தகவல். பயனுள்ளது. நன்றி. Vaazhthukkal

  • @kahalyajay4606
    @kahalyajay4606 3 года назад +4

    Hi sir, the video was very helpful. Can I ask a doubt? If you are in a position where you can't go to the leftmost side of the road and have to take you u-turn while staying in the right lane how do you do it without touching the divider... For example like the U-turn you make in this video ...ruclips.net/video/MfN93UxMnIM/видео.html

  • @saravanabavakuhan5358
    @saravanabavakuhan5358 2 года назад

    சூப்பர். நன்றாக புரிகிறது. நன்றி.

  • @dhanasekarmurugesan5539
    @dhanasekarmurugesan5539 Год назад

    Birla sir, You are a great teacher. Thank you sir. After seeing your lessons I am ready to buy a car. Super!!

  • @kalyanams9168
    @kalyanams9168 7 месяцев назад

    Super தெளிவான விளக்கம். நன்றி.

  • @ekanathbabuvideos2653
    @ekanathbabuvideos2653 Год назад

    You are teaching the driving in good and safe manner and you have more technical knowledge also. 🙏

  • @gnanavelrt
    @gnanavelrt 3 года назад

    Anna superb ha explain panringa I have license but athikama car use panrathu illa but unga videos ha pakum pothu Oru idea Varum beginner ku kuda valthukal Anna

  • @Selva_Dream
    @Selva_Dream 2 года назад

    I Successfully learned my car driving with helping of your youtube video.

  • @glnarayannarayan7747
    @glnarayannarayan7747 3 года назад +1

    Dear sir
    It's really good to hear your Teaching. also I am learning so many tips and points,. Thank you God Bless you in all your endeavours

  • @vgmproduction413
    @vgmproduction413 2 года назад +1

    அண்ணா நான் ஒரு வருடத்திற்கு முன் கார் ஒட்டி பழக ஆரம்பித்தேன்.. ஆனால் என்னால் ஓட்ட முடியாமல் முயற்சியை கைவிட்டேன்.. என் கணவர் மிகவும் நேர்த்தியாக கார் ஓட்டுவர் அவர் சொல்லி கொடுத்தும் என்னால் ஓட்ட முடிய வில்லை.. எனக்கு ஓட வராது என்று விட்டுவிட்டேன்.. நான் இப்போது கார் ஒட்டியே ஆகவேண்டிய சூழலில் உள்ளேன்.. அப்பொதுதன் உங்களுடைய விடியோவை பார்த்தேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. நீக்க சொல்லி கொடுப்பதை பார்த்த இடனே எனக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டது என்னால் கார் ஒட்டமுடியும் என்று மட்டும் இல்லை.. உங்கள் விடியோவை பார்க்கும்போதே நானே காரை ஓடிவிட்டது பொல் தன்னம்பிக்கை.. அதை தன்னம்பிக்கையோடு கரா எடுத்து ஓட்ட ஆரம்பித்தேன் முதலில் கிரௌண்டுள் ஓட்டினேன் நீங்கள் சொன்ன அனைத்தையும் நியாபகம் செய்து ஓட்ட முயற்சித்தேன் என்னால் ஓட்ட முடிந்தது.. அப்டியே ரோட்டில் ஓட்ட தொடங்கினேன் பதட்டமாக இருந்தது..எதிரே வரும் வண்டிகளை பார்த்து பதட்டம் அடைந்துவிட்டேன் என்னால் கார் ஓட்டமுடியாது என்று மிகவும் வருத்தமாக உள்ளது.. என்ன நினைச்ச அசிங்கமாக உள்ளது.. நான் ஒரு பெண் என் வயது 35 .. என்னைவிட சின்ன பெண்கள்கூட மிக அழகாக ஓட்டும்போது என்னால் மட்டும் முடியவில்லை என்று நினைக்கும்போது கடுப்பாக உள்ளது

    • @birlasparvai
      @birlasparvai  2 года назад +1

      Be positive and strong. You can learn easily.

    • @vgmproduction413
      @vgmproduction413 2 года назад +1

      @@birlasparvai thank you for ur response..

    • @durairajparamasivan9983
      @durairajparamasivan9983 2 года назад +1

      உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் தெளிவு சொல்ல வார்த்தைகளே இல்லை வாழ்க வளமுடன் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் உங்களின் பயனாளிகளின் வாழ்த்துக்களுடன் நன்றி நன்றிகள் பல வணக்கம்

  • @rekhasai9784
    @rekhasai9784 2 года назад

    Sir, your way of teaching is more appreciated, really useful for me.

  • @revathinatesan9532
    @revathinatesan9532 2 года назад +1

    Superb sir!!! Can appreciate the extent of efforts that have gone into making the video
    You are my official car guru

  • @Perfectdriving
    @Perfectdriving 3 года назад

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக..

  • @srisudharsanan.g3575
    @srisudharsanan.g3575 3 года назад +1

    Sir Really aweome video very informative and useful.I just look it for turn only but you have very clearly all the terms in driving..

  • @Kumaresanarunachalam75
    @Kumaresanarunachalam75 2 года назад +1

    சார்..அருமையான விளக்கம்...national highway U turn எடுத்த இடம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகம் ஆயிற்றே...

  • @kennadyvijay8742
    @kennadyvijay8742 2 года назад

    மிக அருமையான பதிவு ஐயா
    மிக்க நன்றி 🙏

  • @vrsmobilezone5276
    @vrsmobilezone5276 2 года назад

    Na ipo than driving school poran... But unga channel paathu than nalla drive panran anna... Thanks ungalukaga than subscribe panran anna

  • @chandralekhapable
    @chandralekhapable 2 года назад

    Thanks for taking effort to explain all scenarios practically. Thanks again

  • @muralinatarajan7166
    @muralinatarajan7166 3 года назад

    நன்றி தெளிவான வரவுரை.

  • @lakshman7634
    @lakshman7634 Год назад

    Birlas parvai this channel is full help to me to drive tata ace anna thanks

  • @sudharsudhar1837
    @sudharsudhar1837 2 года назад

    அருமையான விளக்கம் சார் நன்றி

  • @baskarp9469
    @baskarp9469 2 года назад

    Anna ninga Unmaiyave super purire Mari solringa Tq anna

  • @karthiselvaa7
    @karthiselvaa7 2 года назад

    Excellent video sir 🙏🏻🙏🏻🙏🏻
    As a beginner it is very useful for me
    Thanks sir🤝🤝

  • @rbalasubramani4594
    @rbalasubramani4594 2 года назад

    அற்புதமான விளக்கம் நன்றி நண்பரே

  • @sukumaran4815
    @sukumaran4815 6 месяцев назад

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி