ஒரே நாளில் அடிப்படை கார் டிரைவிங் கற்றுக் கொள்ளுங்கள் | CAR DRIVING TRAINING TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 2,7 тыс.

  • @Rajeshinnovations
    @Rajeshinnovations  2 месяца назад +12

    வணக்கம் 🙏 நான் ராஜேஷ்!! எனது முயற்சிகளும் கருத்துக்களும் தொடர்ந்து உங்களை வந்தடைய SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்!! youtube.com/@rajeshinnovations?si=SgESa20uFEcwXieg

  • @தமிழ்ரோஜாதொலைக்காட்சி

    எளிமையான விளக்கம், அருமை, நான் இனிமேல் தான் கற்றுக்கொள்ள போகிறேன். உங்கள் வீடியோ எனக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

  • @openclose6894
    @openclose6894 3 года назад +432

    Ulagathulaiye yarum intha alavuku theliva sollirupngla nu theriyala,,🙏🙏🙏🙏Vera level ji👍👍👍

  • @anbumalar6029
    @anbumalar6029 3 года назад +199

    Very very Super Sir.
    மிக தெளிவாக புரியும்படி
    கற்றுக்கொடுத்தீர்கள்.
    மிக்க நன்றி சார்.

  • @arun_nsr
    @arun_nsr 2 года назад +61

    தெளிவான அருமையான தகவல் நண்பா...கற்பிப்பவர்கள் கையில் தான் உள்ளது எளிமையாக கற்பிப்பதும் அதை சிறமமாக்குவதும்...👌

  • @Arunprasad1129
    @Arunprasad1129 Год назад +225

    உண்மையை சொல்கிறேன் இன்று நான் டிரைவிங் ஸ்கூல் போய் சேர்ந்தேன் சொல்லி தந்தவர் ஏதேதோ சொல்லி கொண்டே போனார்... கியர் எதற்கு , ஏன் கிளட்ச் போடவேண்டும் ஆக்ஸஇலஏட்டர் ஏன் ஒன்றுமே சொல்லாமல் ஓட்டு என்று சொல்லி விட்டார். ஒரே குழப்பம். நான் உடனே வீட்டுக்கு வந்து கார் டிரைவிங் குறித்து வீடியோ தேடினேன் தங்களது வீடியோ கிடைத்தது பார்த்து புரிந்து கொண்டேன். தெளிவாக சொல்லி தருகிறீர்கள் நன்றி. மேலும் பயனுள்ள வீடியோக்கள் பதிவிடவும்.

  • @hayasbiriyani5294
    @hayasbiriyani5294 2 года назад +6

    உங்கள் வீடியோ மிகவும் எளிய முறையில் வாகனம் ஓட்டுவதற்கு இலகுவாக இருக்கிறது இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி சகோதரா

  • @rangarajannagappan8437
    @rangarajannagappan8437 10 месяцев назад +3

    மிக தெளிவாக சொல்லிக்கொடுத்தீர்கள். நன்றி. நான் டிரைவிங் ஸ்கூல் சென்ரேன். இவ்வளவு தெளிவாக சொல்லிக்கொடுக்கவில்லை. நீங்கள் புரியும் படியாக சொல்லிக்கொடுத்தற்கு நன்றி..

  • @selvamselva3825
    @selvamselva3825 2 года назад +12

    Driving school இது போல் யாரும் விளக்கம் தருவது இல்லை
    அருமை...

  • @durai5751
    @durai5751 2 года назад +29

    மிக அருமையான பதிவு மிக எளிதாக பதற்றம் இல்லாமல் இருந்தது சூப்பர் தல 👌👌

  • @devendrikishor8719
    @devendrikishor8719 2 года назад +4

    தலைவரே அருமை தலைவரே வெரும் கிலர்ட்ச் மூமன்ட்லேயே கார் இவ்லோ ஈசியா கத்துகிடலாமா காரா புக்பன்றோம் கார் வாங்குவோம் ஓட்டு வோம் அருமை அருமை👍👍👍👍

  • @sunilrajsunilraj9998
    @sunilrajsunilraj9998 2 года назад +12

    மிகவும் அருமையாக இருந்தது உங்களுடைய பயிற்சி திறன் வாகனம் ஓட்டும் பயம் கொண்டவர்களும் உங்களுடைய இந்த காணொளியை கண்டால் அடுத்த நொடியே தானம் வாகனத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தை மேற்கொள்வார்கள் மிகவும் நன்றி

  • @princesssweety2493
    @princesssweety2493 2 года назад +4

    Uncle...vera level neenga..nxt week inshaAllah driving school poga poren ...ipove panic& excitement ah iruku ...frst tym watching yrs...1000s of thxxxxx

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 года назад +1

      Congratulations 💐💐💐 also watch this video ruclips.net/video/rBzdSzJR2kw/видео.html

  • @MrAnand2612
    @MrAnand2612 2 года назад

    ரொம்ப நன்றி பிரதர் உண்மையா ரொம்ப அருமையா எளிமையான முறையில் அழகாய் தெளிவா சொல்லி கொடுத்தீர்கள் என்கிட்ட இப்ப கார் இல்ல ஆனா இன்னும் 2 ஆண்டுகளில் கார் வாங்கி விடுவேன் உங்களின் இந்த பதிவிடு மிகவும் உபயோகமாக இருந்தது மிகவும் நன்றி

  • @PanneerselvamMoorthy
    @PanneerselvamMoorthy 2 года назад +1

    Sir super sir அழகாக சொல்லி குடுதிங்க.... நா one week class போட்டு இருக்கேன்... ஒன்னும் புரியல... நீங்க சொன்னது தெளிவா புரியுது

  • @v.jeganathan9197
    @v.jeganathan9197 3 года назад +60

    பயனுள்ள தகவல்கள்..நன்றி! இது சம்பந்தமான தொடர் வீடியோக்களை எதிர்பார்க்கிறேன்.

    • @sonasona778
      @sonasona778 3 года назад +1

      Super sir meka makilchi enaku patatamaerku ethai partsperaku payam kurnjatu 800 car 5ker nenga atutha vedio podunga sir

    • @anbalagana9751
      @anbalagana9751 3 года назад +2

      Very nice

    • @varadharajansvt1598
      @varadharajansvt1598 9 месяцев назад

      Really Super. Your teaching helping me and removed my fear also. Now I am going to join in the driving class with your helpful tips

  • @ராஜகணபதி
    @ராஜகணபதி 3 года назад +9

    மிக்க நன்றி அய்யா! 🙏 தாங்கள் தெளிவான பயிற்சி கொடுத்தமைக்கு!!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад

      Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐

  • @KrishnaKumar-ys5ld
    @KrishnaKumar-ys5ld 3 года назад +44

    மிக தெளிவாக பயிற்சி அளித்ததற்கு நன்றிகள் பல 👍

  • @dailymusic3831
    @dailymusic3831 10 месяцев назад

    சார் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ரொம்ப தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது ரொம்ப நன்றி..

  • @vijaynaikkar5572
    @vijaynaikkar5572 2 года назад

    மிகவும அருமையான தெளிவான விளக்கங்கள்; நீங்கள் சொல்ல சொல்ல நான் உண்மையில் கற்றுக்கொண்டது போல உணர்கிறேன். அருமையான பதிவு! நன்றி.

  • @SivaKumar-oh8nf
    @SivaKumar-oh8nf 3 года назад +11

    Very nice teaching sir you told how to drive car smoothly in slow movement thank you sir....

  • @sugukani8095
    @sugukani8095 3 года назад +5

    மிக்க நன்றி அண்ணா மிகச்சிறந்த முறையில் பயிற்றுவித்தீர்கள்

  • @dharmalingam9315
    @dharmalingam9315 2 года назад +14

    புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கு பக்கத்தில் இருந்து பழகிக் கொள்வது போல ,கற்றுக் கொடுத்தமை மிகவும் நேர்த்தி அருமை வாழ்க வளமுடன்!

  • @sahayaraj5435
    @sahayaraj5435 2 года назад +1

    சிறப்பான பொறுமையான விளக்கம் கொடுத்து என்னை போன்று புதிதாக கார் ஓட்ட ஆர்வம் உள்ளவர்களுக்கு உங்கள் வழிகாட்டுதல்கள் பயன் தர கூடிய ஒன்று 🙏 நன்றிகள் பல

  • @MeenatcheeSundaram
    @MeenatcheeSundaram 6 месяцев назад

    இந்த விடியோ பதிவிட்டதற்கு ரொம்ப நன்றி உங்கள் வீடியோ எனக்கு பிடித்துள்ளது உங்கள் டிரைவிங் சொல்லித் தரும் முறை மிக எளிமையாக புரிகிறது நன்றி சார்

  • @ramsaravanan5080
    @ramsaravanan5080 2 года назад +3

    நானே ஓட்டியது போல் இருந்தது நன்றி.

  • @தமிழ்கற்போம்-ண7ள

    மேலும் இது போல வீடியோ அப்லோட் செய்திட எனது ஒரு subscribe

  • @pushpathilagar5218
    @pushpathilagar5218 Год назад +5

    I have never seen people explaining these many details like you. Actually I need this kinda person to teach me

  • @karthikakarthi9727
    @karthikakarthi9727 Год назад

    உங்கள் வீடியோவை பார்த்து நான் கார் ஓட்ட கத்துக்கிட்டேன் அண்ணா மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொல்லிக் கொடுத்தீர்கள் நன்றி அண்ணா நான் கார் ஓட்ட மாட்டேன் என்று சொன்னவர்கள் அனைவரும் இன்று என்னை பாராட்டுகிறார்கள் அதற்கு காரணம் நீங்களும் கற்றுக் கொடுத்ததும் தான் என் குருவிற்கு மிக்க நன்றி

  • @tharunarul3600
    @tharunarul3600 4 месяца назад

    நன்றி அண்ணா தெளிவான பதிவு. டிரைவ் பண்ண பயந்து கார் எடுக்கல லைசென்ஸ் இருக்கு உங்கள் பதிவு எனக்கு ஒரு தைரியம் பயம் இல்லாமல் கார் எடுப்பேன் இனி மிக்க நன்றி

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 Год назад +10

    தெளிவான விளக்கங்கள் அண்ணா ... கார் இதுவரை ஓட்டியதில்லை ஓட்டும் போது எவ்வளவு உபயோகமாக இருந்தது என்று அறிய முடியும்!!

  • @mohanganesan7045
    @mohanganesan7045 3 года назад +93

    Excellent Sir, Such a friendly training and sweet words from you to avoid the panic and nervousness during the first day training. Great and keep it up.

  • @padhmiinimini2458
    @padhmiinimini2458 3 года назад +11

    Your teaching method is sooo awesome.very kind and clear explanation for each.. excellent... Thanks .🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад

      Thank you so much 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

    • @kasthooripriya4942
      @kasthooripriya4942 2 года назад

      @@Rajeshinnovations super sir

  • @miruthubalamurugan6821
    @miruthubalamurugan6821 2 года назад +2

    கார் கற்றுக்கொள்ளும் உணர்வை வரவழைத்து உள்ளீர்கள் அருமையான ஆசிரியர்

  • @jasmineparthasarathy3276
    @jasmineparthasarathy3276 17 дней назад +1

    Sir my place also tuticorin .I wanted to learn car driving ur video is so helpful to understand the basics of car drive .I'm happy it is so uplifting encouraging very good explanation .when seeing the video I feel like my fear is decreased.Thank u 🎉

  • @rgopikrishnan4603
    @rgopikrishnan4603 2 года назад +3

    Very useful teaching, further need full teaching including roadways driving technic

  • @ranamarina9712
    @ranamarina9712 2 года назад +22

    I am in Srilanka (Jaffna).
    Nice to watch very clear instuctions
    Firstly I went to learn driving and stopped as get very afraid .
    Reason is so much complication in mind,but after watching your video I get confident because you are telling every inch of thing so clearly and briefly.
    I am going to watch all your lessons and going to join in a class.
    Thank you so much.
    God bless you Sir.

  • @makeendmusic97
    @makeendmusic97 2 года назад +4

    அருமை அண்ணா 👌
    எளிமையான விளக்கம் 🤝
    நன்றி 🙏

  • @idhayamganesh1842
    @idhayamganesh1842 2 года назад

    மிகவும் அருமையாக கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள் எனக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இவ்வளவு தெளிவாக நீங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள் அனைவருக்கும் இது உபயோகப்படும் மிக்க நன்றி அண்ணா நான் டிரைவிங் பழக ஆசைப்படுகிறேன் அதற்கு முதல் முன்னோட்டம் நீங்கள் கூறிய இந்த முறை தான் எனக்கு உபயோகமாக இருக்கிறது மிக்க நன்றி மகிழ்ச்சி

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 года назад

      மிக்க நன்றி 🙏🙏🙏 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

  • @பாண்டியன்மியூசிக்

    அக்டோபர் 22 செவ்வாய்க்கிழமை மாலை நான்கு முப்பது மணிக்கு எனது டிரைவிங் ட ஸ்கூல் ஆசிரியர் மூலம் எனது முதல் டிரைவிங் அனுபவம் ஆனால் அந்த ஒரு நாளில் நான் கற்றதை விட கிட்டத்தட்ட எனக்கு ஒரு 75% புரிதல் மற்றும் நல்ல விளக்கங்களோடு தந்த வீடியோ அனுபவம் மிகவும் எனக்கு ஒரு பயனுள்ள வீடியோ என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் மேலும் நல்ல விளக்கங்களுடன் புதிய வீடியோவை எதிர்பார்க்கிறேன் நன்றி 🙏🏽🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 பாண்டியன் மதுரை செல்லூர் கோபுரம் தியேட்டர் அருகில்

  • @s.vrajalakshmi3479
    @s.vrajalakshmi3479 2 года назад +5

    You are good teacher for driving 🚗, thank you

  • @MariMuthu-ey1ug
    @MariMuthu-ey1ug 3 года назад +4

    Thanks a lot Sir.
    Your words are very clear and also very polite. A great job you are doing. God bless you always.

  • @munshifamufidha9507
    @munshifamufidha9507 2 года назад +3

    Sir your teaching vera level thank you so much🤝🤝🤝

  • @mohideennijam1268
    @mohideennijam1268 2 года назад +1

    ரொம்ப ரொம்ப 👍🏻அழகா திருத்தமா, புரிந்து கொள்ளும் அளவுக்கு மிக தெளிவாக சொல்லி தந்திங்க அண்ணா 👍🏻👍🏻👍🏻💐💐💐

  • @vijaye9449
    @vijaye9449 2 года назад +1

    மிக மிக தெளிவான விளக்கம் இதுக்குமேல யாருநாளயும் சொல்லி தர முடியாது ..... இப்பவே பாதி ஓட்ட கத்துகிட்ட மாறி feel ஆகுது ....super Bro very nice Explanation.....

  • @mohameduvaish3206
    @mohameduvaish3206 2 года назад +9

    No words to say brother that's an extradionary definition and very clearful innovation god bless u 💖💖💖

  • @Aravindrajpdy
    @Aravindrajpdy 3 года назад +38

    Your knowledge about cars is limitless. Lot to learn from you, keep posting ....

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад +3

      Thank you

    • @hariharana.154
      @hariharana.154 3 года назад

      Why most of drivers tilt steering when car is go in straight line

    • @saranram2376
      @saranram2376 3 года назад +1

      @@hariharana.154 The steering will not be fixed it will rotate to control steering they tilt during driving

  • @rajarajanm3113
    @rajarajanm3113 3 года назад +17

    Very very detailed explanation...pls keep doing sir....🔥❤️

  • @ManikandanR-wt4gu
    @ManikandanR-wt4gu 7 месяцев назад +1

    Today than driving class joined panna avanga solli koduthathathu vida neenga sonnathu super ji

  • @beautyofnature45239
    @beautyofnature45239 Год назад

    Thank you Anna cut clear teaching.... very useful to me...nan 2015 licence edututen but two years sa car edukala so konjam fear ha irruku but now I take my car confidently.....

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 2 года назад +12

    பணம் கொடுத்து டிரைவிங் ஸ்கூல் போனாலும் இந்த அளவுக்கு பொறுமையா தெளிவாக கற்றுக் கொடுப்பார்களா என்பது தெரியாது மிக்க நன்றி

  • @sudharsanfly
    @sudharsanfly 2 года назад +4

    Vera level dedication in teaching bro. Awesome work 👍👍👍

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 года назад +5

    Very nice to learn basic driving.thank you. 🙏

  • @pattappanne8217
    @pattappanne8217 2 года назад

    மிகவும் அற்புதம் மிக எளிமையாக புரியும் அளவில் இருந்தது நன்றி

  • @mmadavi6331
    @mmadavi6331 9 месяцев назад +1

    Sir naa today car drive panalaamnu eruken unga video pathu really bayam pochi and very good explanation thank you soo much

  • @smartmurugesan1002
    @smartmurugesan1002 3 года назад +5

    அருமையான தகவல் நன்றி 🙏🙏🙏

  • @rameshnatarajan3723
    @rameshnatarajan3723 3 года назад +7

    👌👌👌 Ji, your teaching methods is very soooooper, keep it up and best wishes

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад

      Thank you 🤝

    • @RajuRaj-pj2np
      @RajuRaj-pj2np 2 года назад

      Sir 4 th and 5th gear la pogum speed breaker vanthuchi na yappadi move pannannum gear yappadi down pannannum please next video la add pannuga

  • @shafikkhan7564
    @shafikkhan7564 3 года назад +9

    I love your channel Rajesh Anna. Exclusive driving learning channel 🤝🤝🤝👌👌👌👍👍👍.
    I am waiting for Second day with second gear and more anna. Please upload soon

  • @Tamilkuttystory
    @Tamilkuttystory 2 года назад +1

    நல்ல தெளிவா சொல்லி இருக்கிங்க அடுத்த வீடியோ எதிர்பார்த்திட்டு இருக்கோம் ரொம்ப நன்றி

  • @Alliswell-v5y
    @Alliswell-v5y 2 месяца назад

    முழு வீடியோவையும் பார்த்தேன் அழகாகவும் புரியும் படியும் இருந்தது வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @QueensFashionhub
    @QueensFashionhub 3 года назад +5

    Great bro. Easy to understand your training. Plz share 2 to 5 and reverse gear methods to driving

  • @vallipavannalliah326
    @vallipavannalliah326 3 года назад +4

    Thanks for the helpful info for first time practitioners

  • @subramanid4248
    @subramanid4248 3 года назад +4

    Super explain sir thanking you 🙏💐

  • @jp.6881
    @jp.6881 2 месяца назад

    மிகவும் தெளிவாகவும் பொறுமையுடன் சொன்னீர்கள் அண்ணா நன்றி

  • @activearunkumar7753
    @activearunkumar7753 2 года назад +1

    Romba azhaga puriyura madhiri yeduthinga Thq you so much bro. Nangale car driving panna feel varudhu. 🤝

  • @catcuriosity9044
    @catcuriosity9044 3 года назад +15

    Ji, your videos are very informative and beneficial, the contribution you are making to the auto community is amazing, keep up the good work sir, respect!

  • @imransharif8387
    @imransharif8387 3 года назад +4

    So clear! Great tips... thank you so much for uploading this video, this may help many 🙏🤩

  • @elangovanc1811
    @elangovanc1811 3 года назад +4

    Very fine istruction. I've learnt a lot from this demo.

  • @samiyappanparthasarathy6565
    @samiyappanparthasarathy6565 2 года назад

    மிக தெளிவாகவும்,புரியும்படியும் சொன்னமைக்கு நன்றி.

  • @nnathan9882
    @nnathan9882 2 года назад

    tq..so.much.sir மிகவும் அருமையாக கற்றுக் கொடுத்ததீர்கள்

  • @sivasakthimalliga7353
    @sivasakthimalliga7353 2 года назад +3

    Super bro😍😍❤👌👌

  • @ravindrakumararaja
    @ravindrakumararaja 3 года назад +11

    Each and every videos from you is quite valuable. I wish you to do a video on how to start an all car service centre and what are the equipments needed to service high end cars in a detailed manner. Thank you.

    • @PanneerSelvam-cj3es
      @PanneerSelvam-cj3es 3 года назад +1

      நல்ல தெளிவாக சொன்னீர்கள் நன்றி ஐயா

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад +2

      Thank you 🤝

  • @vimalsundarsundar4643
    @vimalsundarsundar4643 3 года назад +4

    Sir please show how to operate infotainment system in the car..then how to connect mirror link, navigation & so on..

  • @santechandru1713
    @santechandru1713 2 года назад +1

    Sema anna driving ipadi solikodutha kathukalam naraya driving school la nama kasu vangitu kanda padi thittuvanga edutha odanae kathuka mudiyadhula step by step sollikodutha elarum kathupanga 🙏🙏🙏🙏 thanks anna keep rocking.... 👌👌👌👌

  • @jagathesantamil1831
    @jagathesantamil1831 2 года назад +1

    Anna unga video pathu first time enoda frnd car ah almost 2km drive panen ellarumn professional nu nenachitu than ketanga drive panna theriyum nu but nan RUclips la unga channel pathu than kathu kitten nu sonen. Ellarum super nu sonanga intha credits ungaluku mattum than😍😍😍😍 thank you so much ❤❤❤❤😊😊😊😊😊😊

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 года назад +1

      Oh, super 🤝🤝🤝👍👍👍 Thank you so much 🙏🙏🙏

  • @mkthiyaga4314
    @mkthiyaga4314 Год назад

    அண்ணன் அவர்கள் நம் தமிழ் மொழியிள் சொல்வது அருமை வாழ்துக்கள். பணம் கட்டுணா குடா இப்படி சொல்லித்தரமாட்டாங்க. நன்றி

  • @cutekutty2142
    @cutekutty2142 2 года назад

    Very good driving exclation very very good na half an hour nano steering control very good your explanation I am 53 years old very good driving expression thanks Anna

  • @moorthymoorthy8845
    @moorthymoorthy8845 2 года назад +1

    மிகத்தெளிவாக பயிற்சி அலித்தற்க்கு மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @ssubramani2801
    @ssubramani2801 2 года назад +2

    இதுக்கு மேல யாராலும் தெளிவா சொல்லி தர முடியாது சூப்பர் புரோ 💞💞💞👌

  • @prabutamil5745
    @prabutamil5745 2 года назад +1

    அருமை ,நேரடி பயிற்சி போன்று தெளிவான விளக்கம் நண்பரே....
    !!!!

  • @rangarajannagappan8437
    @rangarajannagappan8437 10 месяцев назад

    நானே தனியாக கார் ஓட்டி விடுவே ன். அருமையாக புறிந்தது.

  • @kavithakannan6187
    @kavithakannan6187 2 года назад +1

    Thank you sir. Romba nithaanamaa, niruthi solli thanthingga. Thank you so much.

  • @mahimaha6084
    @mahimaha6084 2 года назад +1

    தெளிவான அருமையான விளக்கம். அற்புதம் நன்றி நண்பரே.

  • @manudan3601
    @manudan3601 2 года назад

    அருமை, இப்பவே ஓட்ட வேண்டும் என்கிற ஆசையும், நம்பிக்கையும் வருகிறது.

  • @kmsworld4064
    @kmsworld4064 Год назад +1

    This is very much useful for me as I'm gonna for drinking school this week Thursday.
    Thanks a lot brother 🙏🙏

  • @keerthikdd3729
    @keerthikdd3729 2 года назад +1

    இந்த மாதிரி யாரும் சொல்லவில்லை சூப்பர் அண்ணா

  • @varadharaja5147
    @varadharaja5147 2 года назад

    Driving romb pudikkum ana car innum vangale Ning solli kudukkar methed serkkirm palgiralam thankyou suppar bro

  • @nandhakumar239
    @nandhakumar239 2 года назад +1

    அருமையான பொறுமையான தெளிவான பதிவு நன்று நன்றி....

  • @dr.leelavathib4420
    @dr.leelavathib4420 2 года назад +1

    மிகப்பயனுள்ள தெளிவான தகவல்...நன்றி சார்...வாழ்க வளமுடன்...

  • @ganesanvenkatachalam3285
    @ganesanvenkatachalam3285 2 года назад +1

    மிக தெளிவான பதிவு. தம்பிக்கு என்
    நன்றிகள். வாழ்த்துகள்.

  • @n.gopi.g.v2974
    @n.gopi.g.v2974 2 года назад +2

    ஹாய் நன்பா வணக்கம் உங்கள் முயற்சி மிகவும் அருமை வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🙏

  • @manomg3608
    @manomg3608 2 года назад +1

    நானும் ஒரு நான்கு வீடியோவை பார்த்து விட்டேன் மனதில் பதற்றமாக 😥 இருந்தது உங்கள் வீடியோவை பார்த்தவுடன் நம்பிக்கை வந்து விட்டது நன்றி அண்ணா ❤️🙏🏻

  • @Kalidass-l5n
    @Kalidass-l5n 4 месяца назад +1

    அண்ணா டிரைவிங் ஸ்கூல் சொல்லி தரமாட்டாங்க அண்ணா சூப்பர்

  • @RajeshS-cd9lz
    @RajeshS-cd9lz 2 года назад +1

    அண்ணா ரொம்ப தெளிவான விளக்கம் மிக்க நன்றி🥰👌🙏🙏🙏

  • @kaleeswari1325
    @kaleeswari1325 2 года назад

    மிக அருமையான விளக்கம் எப்படி பட்டவர்களும் எளிமையாக புரிந்து கொள்ளலாம்

  • @jhansiranitenthmatriculati834
    @jhansiranitenthmatriculati834 2 года назад +2

    நல்ல கற்றுக் கொடுத்திருக்கிறீங்க தம்பி ரொம்ப நன்றி

  • @navinask7244
    @navinask7244 10 месяцев назад

    நன்றி. நீங்கள் மிக தெளிவாக புரிய வைத்தீர்கள் 👏🙏👌

  • @MuruganMurugan-nx2ph
    @MuruganMurugan-nx2ph 2 года назад

    அண்ணனுக்கு முதல் கண் வணக்கங்கள்.... தாங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது..

  • @suganthiv448
    @suganthiv448 2 года назад

    மிகவும் நன்றி நண்பரே இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது

  • @susa424
    @susa424 2 года назад

    நல்லா எளிதாக மனதில் பதிய வைத்தீர்கள். நன்றி.