steering control in car driving | steering control for beginners | steering control

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • வாரம் ஒரு முறை கார் "BONNET" ஐ திறந்து சரி பார்க்க வேண்டியவை - video link - • Car Routine check up T...

Комментарии • 704

  • @vimalrajkannan5683
    @vimalrajkannan5683 Год назад +376

    வணக்கம் அண்ணா... நீங்க சந்தேக படவே தேவையில்லை.. உங்கள் வீடியோக்கள் அனைத்தும் நிறைய பேருக்கு 100% பயனுள்ள வீடியோக்கள் தான் உங்களது இந்த சேவை தொடர வேண்டும் அண்ணா..... மிகவும் நன்றி அண்ணா 💞💞💞💐💐💐🙏🙏🙏

  • @MANIKANDAN-jl1xp
    @MANIKANDAN-jl1xp Год назад +64

    எந்த ஒரு பயனும் இல்லாமலும்....எந்ந ஒரு கருத்தும் இல்லாமலும்,,,பிரபலம்....ஆகிக்கொண்டிருக்கும் சுயநலமான சில youtubers க்கு மத்தியில்...பொதுநலம் கருத்தில் கொண்டு... மக்கள் முறைப்படியும்,,துல்லியமாகவும்,பாதுகாப்பாகவும்,எப்படி வாகனத்தை இயக்கவேண்டும் என்பதை மிகவும் அழகாகவும்...தெளிவாகவும்,, வீடியோக்கள் மூலம் மக்களுக்கு வெளிப்படுத்தும்,,, நீங்கள் இன்னும்.... மென்மேலும் வளற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 👏👏👏🎉🎉😊😊😊

  • @Thiruchchelvam
    @Thiruchchelvam 9 месяцев назад +22

    தங்கள் வாகனம் செலுத்தும் போதனைகள் அனைத்தும் நடைமுறைக்கு சாத்தியமானவையே, தங்கள் நிபுணத்துவ திறைமைக்கு மனனிறைந்த பாராட்டுக்கள்🙏🏻

  • @njambulingam9865
    @njambulingam9865 Год назад +14

    நான் ஒரு லாரி டிரைவர் இது வரை கார் ஓட்டவில்லை உங்களுடைய தகவல் எனக்கு பயனுள்ளதாக உள்ளது

  • @selvamr-kl8bs
    @selvamr-kl8bs 4 месяца назад +8

    மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது -மிக்க
    நன்றி சகோதரே -உங்கள்
    சேவை தொடர வேண்டும்

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Год назад +13

    அண்ணா உங்கள் வீடியோவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை மிகவும் பயனுள்ள தகவல் அருமையான வீடியோ

  • @senthil2676
    @senthil2676 11 месяцев назад +6

    ஹாய் Mr. Rajesh, உள்ளதை உள்ளபடி பேசும் பேச்சே என்னை மிகவும் கவர்ந்தது. அனைத்து கானொளிகளையும் பார்த்ததில்லை. ஆனால் பார்த்தவரை அனைத்தும் மிகப் பயனுள்ளதாக இருந்தது. நன்றி. வாழ்க வளமுடன் 💚👏👏👏

  • @adhavanstudio7190
    @adhavanstudio7190 5 месяцев назад +5

    நன்றி ஐயா, இது போல் எவரும் சொல்லிக்கொடுத்ததில்லை... வாழ்க வளமுடன், தொடர்க உங்கள் பணி......நன்றி வாழ்த்துகள்......

  • @c.subramaniannellai2041
    @c.subramaniannellai2041 Год назад +8

    நீங்கள் சொன்ன தகவல்கள் எல்லாம் எளிமையாக புரியும் வகையில் இருந்தது. மிக்க நன்றி சார்...

  • @saravananradhika4964
    @saravananradhika4964 7 месяцев назад +10

    உண்மை நிலையை அடையாளம் காட்டும் வகையில் இந்த பாடம் உள்ளது என்பதை அறிந்து நன்றி அண்ணா😅👏👏👏🙏🙏🙏👍👍👍👌👌👌👌👌👌👌👌

  • @anandiyer4529
    @anandiyer4529 Год назад +11

    Rajesh Ji
    Very true the 9 and 3 clock position is very safe.i once slept off for a second while Driving from.Salem to Dharmapuri.Because of the Grip i was able to get the car back in control and save five lives.I thank the Almighty also for being kind to Us on that Day

  • @dharmamanju958
    @dharmamanju958 Год назад +4

    அருமையான பதிவு..சுயநலமிக்க உலகத்தில் நல்லதை தாங்கள் கற்றத்தை மக்களுக்கு இலவசமாக கொண்டு செல்கிறீர்கள்..

  • @sountharsounthar6567
    @sountharsounthar6567 Год назад +9

    மிகவும் அருமையான பதிவு உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @mahendirammohan7911
    @mahendirammohan7911 10 месяцев назад +6

    மிகவும் அருமையாக கார் கற்றுக் கொள்வதற்கு விளக்கம் தந்தீர்கள் அண்ணா மிக்க நன்றி

  • @MahadevanGanapathy2910
    @MahadevanGanapathy2910 5 месяцев назад +4

    மிக்க நன்றி. இறைவன் அருளால் நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும். பயனுள்ள
    நல்ல வீடியோ... நன்றி.

  • @raviravikumar4097
    @raviravikumar4097 Год назад +6

    அனைத்து விடியோவும் அருமை அண்ணா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @dhanasekaranr2317
    @dhanasekaranr2317 Год назад +12

    மிக அற்புதமான விளக்கம்
    மிக்க நன்றி

  • @christopherantony3719
    @christopherantony3719 Год назад +1

    அண்ணா உங்களுடைய பதிவு மிகவும் தெளிவாக உள்ளது அதிக நேரம் நீங்கள் பேசினாலும் இதுதான் சரியான முயற்சி நன்றி

  • @govindrajan248
    @govindrajan248 4 месяца назад +2

    மிகவும் நன்றி சகோதரா உங்கள் தகவல்களால் எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.

  • @marjook03
    @marjook03 Год назад +28

    One can use all of the three method. Those are for different situations.
    1 - two hand - high way/high speed
    2 - hand over - street turning
    3 - one hand - reversing, hair pin bend, parking

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад +5

      👍👍👍🤝🤝🤝

    • @raghumanavalan7267
      @raghumanavalan7267 Год назад +2

      hair pin bend we have to use both the hands

    • @raghumanavalan7267
      @raghumanavalan7267 Год назад

      example, ooty n codai hair pin bends, can we use just one hand, no way

    • @marjook03
      @marjook03 Год назад +2

      @@raghumanavalan7267 those are dangerous turns, u must use 2 hands

    • @sebastianm6643
      @sebastianm6643 Год назад

      @@marjook03 சார் மிகவும் அருமை.

  • @elangovansahadevan4214
    @elangovansahadevan4214 2 месяца назад

    மிகச்சிறந்த பயிற்சி. இதை சரியாக செய்தால் எந்த இடத்திலும் சிரமமின்றி காரை ஓட்டலாம். வாழ்த்துகள் நண்பரே. ❤

  • @thirumurugan6150
    @thirumurugan6150 Год назад +1

    வணக்கம். நான் கடந்த 30 வருடங்களாக வாகனத்தை இயக்கிவருகின்றேன். என் அனுபவத்தை பிரதிபலிப்பு செய்வதுபோல் உணர்ந்தேன். இன்றும் நான் கற்றது கைமண்ணளவாகவே தோன்றுவதால் தங்கள் பதிவை அவசியம் பார்க்கிறேன். நன்றிகள்.

  • @AyyanduraiJDurai
    @AyyanduraiJDurai Год назад +4

    மிகவும் அழகான முறை உங்கள் பயிற்சி 👌👌👌

  • @gopaalsubramaniyan2250
    @gopaalsubramaniyan2250 Год назад +19

    Third method of one hand steering is not only stylish but most effective also. But according to varied situations we can use different methods also. Your detailed explanation of handling of car is super, super, super!

  • @kickrahman6350
    @kickrahman6350 3 месяца назад +2

    அண்ணே சூப்பர் அண்ணே எத்தனையோ வீடியோ பாக்குற இந்த வீடியோ பார்த்த உடனே பயம் போய்விட்டது

  • @azeezf1780
    @azeezf1780 Год назад +3

    Superb Anna, Now I have learnt steering control and types and when I learnt driving before 2 years, the driving school didn't even teach the basics of driving. Thank you Anna so much👍 god bless you 🙌

  • @speed76825
    @speed76825 Год назад +2

    ஓட்டுனர்களுக்கு உதவும் உங்க நல்ல உள்ளத்திற்கு எனது மனமார்ந்த நன்றி அண்ணா உங்கள் பதிவு மிக மிக முக்கிய பதிவு அண்ணா ஒரு கையில் எப்படி கார் ஓட்டுவதற்கு எனக்கு தெரியாது அண்ணா மிக தெளிவாக இப்போது எனக்கு புரிகிறது அண்ணா நன்றி அண்ணா மீண்டும் நல்ல பதிவு பதிவிடுங்கள் அண்ணா நன்றி அண்ணா

  • @lakshmineelamegam158
    @lakshmineelamegam158 Год назад +2

    Excellant steering control teaching. Vazhlga vazhamudan

  • @nandhininandhini5051
    @nandhininandhini5051 Год назад +2

    அண்ணா 1.2.3 ஸ்டேரிங் கண்ட்ரோல் மிக அருமையாகவும் தெளிவாகவும் சொல்லிக் கொடுத்தீங்க இன்னும் இந்த மாதிரி வீடியோ நீங்க நிறைய போடணும் என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐💐

  • @chatmasala6980
    @chatmasala6980 11 месяцев назад +2

    Good explanation. I went to training class, but they didn’t taught so detail like this. Your explanation is very clear and understandable.

  • @narasimsagi1
    @narasimsagi1 Год назад +10

    As you said, the bonnet checkpoints video was great and very useful.

  • @arumugam1966
    @arumugam1966 Год назад +5

    சரியான விளக்கத்துடன் துல்லியமாக விளக்கம் கொடுத்தற்கு மிகவும் நன்றி

  • @user-oq4fq3uc6l
    @user-oq4fq3uc6l Месяц назад

    You are the Guru of driving field & your way of talking is truly wonderful 👍

  • @samuelsamuel6017
    @samuelsamuel6017 Год назад +1

    என்னுடைய நண்பன் நீ இரண்டு மாதத்தில் கண்டிப்பாக கார் கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று சண்டை போடுகிறான் உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது nan Unga subscriber Anna 😎

  • @pechimuthur3607
    @pechimuthur3607 Год назад +1

    அறுமை ங்க சார்🙏🙏🙏கிளிப்புள்ளைக்கு சொல்லித்தர்ர மாதிரி அலகான பாடம் நடத்த ரிங்கிட் சார் நன்றி ங்க🤝🤝🤝👍🏿👍🏿👍🏿👍🏿

  • @rbalasubramani4594
    @rbalasubramani4594 Год назад +1

    Car Driving la ungalukku Doctor pattam kudukkalaam,Super,
    Amazing Video 👏

  • @KattamanchiRajesh
    @KattamanchiRajesh Год назад +3

    డ్రైవింగ్ లో ఎన్నో మంచి విషయాలు మీరు నేర్పుతున్నారు.. ధన్యవాదములు 🙏

  • @saim6525
    @saim6525 Год назад

    தாங்கள் சொன்ன மெத்தேடு எனக்கு ரொம்பவும் பயனுள்ளதாக அமைந்தது.மிக்க நன்றி.

  • @user-we4qq1pp3k
    @user-we4qq1pp3k Месяц назад

    200% clear learning thank you bro more than video's

  • @viswanathanarthanari1422
    @viswanathanarthanari1422 Год назад +12

    👌 First thanks to Mr.Rajesh for teaching the methods in simple and useful way with proper time taken.
    Even though I am driving cars for so many years I do not know the systematic methods for steering control. On seeing this vedio I have learnt new effective techniques in driving.
    I have seen so many videos by Mr.Rajesh and each and everyone is simple and very useful to common public. ‘Service to mankind is service to God ‘.
    “GOD bless you Mr.Rajesh. “ 🙏🏼🙏🏼🙏🏼.

  • @lillybolindia3552
    @lillybolindia3552 Год назад +3

    Single teaching= 1000times practical

  • @user-oq4fq3uc6l
    @user-oq4fq3uc6l Месяц назад

    I have seen your all videos,
    Your language & explain procedure is excellent

  • @vidhyarajendran2263
    @vidhyarajendran2263 Месяц назад

    You are such abelievable person easyway,teaching, and point by point difficulty clearing..

  • @veerasamy225
    @veerasamy225 Месяц назад

    Brother your teaching is very simple and quickly learn methods thank for your helping maid

  • @entertainmentvideo462
    @entertainmentvideo462 Год назад +5

    Reverse parking pathi oru video podunga bro...rompa useful ah irukum

  • @dineshkumardineshkumar4704
    @dineshkumardineshkumar4704 Год назад

    Anna thanku so much na pongal ku sivagangai pora nee sona tips rombha use full ah irugu

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Год назад +7

    எவ்வளவு விஷயம் இருக்கு, சும்மா வட்டைய புடிச்சு ஒட்டிகிட்டு இருக்கேன் நான் 🤣🤣🤣😡😡😡 மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

  • @ManiKandan-nm5fz
    @ManiKandan-nm5fz 2 месяца назад +1

    Great information!
    Anna, please idha clarify panunga. Windshield wiper operation methods, light dim and bright buttons including fog lamp switches. How to use these which are in the left and right sides of the steering wheel? I'm a beginner who drives Estilo since a month. Thank You so much!

  • @pksanjay6076
    @pksanjay6076 4 месяца назад

    மிகவும் தெளிவான விளக்கம்.. அருமை அண்ணா
    வாழ்க வளமுடன்..By
    தாஸ் ..வேதாரண்யம்

  • @comedys000
    @comedys000 Год назад +2

    Anna super video romba helpful anna beginersku thanx

  • @udhayakumar.sudhayakumar1755
    @udhayakumar.sudhayakumar1755 Год назад +1

    அண்ணா வணக்கம் தங்களது டிரைவிங் முறைமைகள் மிகவும் அருமையான பதிவு தங்களுக்கு மிக்க நன்றி

  • @tamilgurusamy7903
    @tamilgurusamy7903 Год назад +1

    வணக்கம் அண்ணா 🙏🏻, உங்க வீடியோ மிகவும் அருமை 👌🏻👌🏻👍 ரொம்ப effort போட்டு explain பண்ணி இருக்கீங்க 👍👍❤️❤️

  • @balavignesh2359
    @balavignesh2359 Год назад +1

    Bro... Superb ... I just started driving cars and practicing with your video guidance only... Many thanks.... Really useful❤❤❤

  • @sudarsan5748
    @sudarsan5748 11 месяцев назад +1

    மிகவும் நல்ல பயிர்ச்சி அளிதமைக்கு நன்றி ஐயா

  • @akraj6477
    @akraj6477 Год назад +5

    Very well structured explanation. Thanks a lot.. better to don't keep the hand on lever as we cruise on highways to avoid unnecessary pressure on lever.
    I agree it would be quick to move the hand from lever to steering within a sec however crush is happens within a sec

  • @venkatesanr240
    @venkatesanr240 17 дней назад

    Vankkam sir
    Excellent teaching vazga valamudan
    Thank you sir

  • @jimsons2174
    @jimsons2174 Год назад +1

    அண்ணா தெளிவான விளக்கம் நன்றி . மிகவும் அருமை.

  • @Prabakaran-no7xn
    @Prabakaran-no7xn 8 месяцев назад

    Your teaching method is very easy to learn and your way of teaching is interesting to listen.

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 5 месяцев назад

    நல்ல விளக்கத்தோடு
    சூப்பராக கற்றுத்
    தருகிறீர்கள்.
    நன்றி.! bro..!

  • @selvana6131
    @selvana6131 3 месяца назад

    Sir, I learn driving because of your videos. Thank you sir It was very useful.

  • @Greenstudio4807
    @Greenstudio4807 13 дней назад

    மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி அண்ணா👌👌👌

  • @user-dx1sg4re8t
    @user-dx1sg4re8t 6 месяцев назад +1

    Super sir second steering drive enakku romba pdichi irukku so thank you sir.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  6 месяцев назад

      🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations?si=uGoUfl0uQYgyjdKH

  • @sindhuhari9564
    @sindhuhari9564 Год назад +1

    Hi bro today I m starting driving ground . Very useful steering control thank you 😊

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      Welcome 💐💐💐ruclips.net/video/rBzdSzJR2kw/видео.html

  • @plantshomeyt5093
    @plantshomeyt5093 6 месяцев назад +1

    You are a good teacher.
    God bless you

  • @rajasekarankcm9108
    @rajasekarankcm9108 Год назад +1

    இன்னும் பல வீடியோ போடவாழ்த்துக்கள்

  • @govindarajk3001
    @govindarajk3001 7 месяцев назад +1

    அருமை பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் சூப்பர் நன்றி..❤

  • @skdlsutha9114
    @skdlsutha9114 10 месяцев назад

    அருமையான தெளிவான விளக்கம் கொடுக்கிறீங்க நன்றிகள் ❤️👌

  • @chandrasekarannatarajan447
    @chandrasekarannatarajan447 9 месяцев назад +1

    Super bro. No one is explaining like this congratulations

  • @estherselvee1015
    @estherselvee1015 5 месяцев назад +2

    Sir, na beginer. Stearing stuck aagi tight ah irundhuchi. Husband service eduthutu ponaru. Hundai i10. He scolded me that, extreme ah left and right thirupina indha mathri aagum nu. But neega andha mathri mention Pamala. Neenga full ah thirupineengale. Plz yarachuchum clear pnnunga

    • @YokeshplantDr
      @YokeshplantDr 2 месяца назад +1

      There is no extreme in stearing, fulla turn panale 30° tha turn akum

  • @jaganmohanmeenakshi8770
    @jaganmohanmeenakshi8770 6 месяцев назад

    உண்மையில் மிக சிறப்பாக கற்று தருகிறீர்கள்

  • @MRMTAMILGK
    @MRMTAMILGK 7 месяцев назад

    மிகவும் பயனுள்ள பதிவிலும் மிக முக்கியமான பதிவு👍

  • @josephcrroland4848
    @josephcrroland4848 Год назад +1

    You are very informative
    And it's all very useful, you should be the best driving instructor , hope to learn from you a proper lessons

  • @Sridhar0013
    @Sridhar0013 Год назад +1

    Sir, your explanation is very useful for beginners... 🙏🙏🙏

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Год назад +1

    அருமையான வீடியோ அண்ணா நன்றி அருமையான விளக்கம்

  • @madhavip110
    @madhavip110 Год назад

    రాజేష్ సార్ ,మీరు చెప్పే విధానం సూపర్ గా ఉంటుంది❤

  • @avadevinefan001
    @avadevinefan001 Год назад +1

    One of the very Basics in driving, Thanking Mr. Rajesh for your valuable information and for the wonderful videos... ❤

  • @karthikr6914
    @karthikr6914 Год назад

    This is the right way of steering control! But the majority of the people are not following this, they drive using only one hand. Most of the time even I do that!

  • @thamotharan1365
    @thamotharan1365 4 месяца назад +1

    பிரதர் நீங்க சொல்றது ரொம்ப பிரயோஜனமாக இருக்கு

  • @ramanaadithanj1187
    @ramanaadithanj1187 Год назад +1

    Thank you anna❤ enaku stearing control varadhu but ipo naa learn panikitaa❤❤

  • @ramanianand4126
    @ramanianand4126 Год назад +1

    Subscribed. Your video is too good and informative. I used to drive geared car. Now I purchased AMT car. I am new to automatic cars. Please post more videos on AMT car driving. Thanks in advance.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      Thank you 🤝🤝🤝 ruclips.net/video/WI22Zcxa9h8/видео.html

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Год назад +2

    hi rajesh, nice video, crystal clear explanation, ammazing teaching, useful for learners n others, thank u.

  • @balachandran4441
    @balachandran4441 4 месяца назад

    Really good teaching your driveng course Rajash sir tankeu very much.

  • @user-yj4mw8xv2c
    @user-yj4mw8xv2c Год назад

    வணக்கம் தம்பி மிக மிகவும் சரியான விளக்கம்.நன்றி

  • @VijayVijay-xx9xy
    @VijayVijay-xx9xy Год назад

    Bro neenga neenga podara video anainthum help ful as h irukuthu..

  • @varunraj9705
    @varunraj9705 Год назад

    Rajesh anna thank you so much for your great teaching about steering control for car drive. Its very useful for me

  • @thamizhalaganrajangam1469
    @thamizhalaganrajangam1469 Год назад +1

    புரியாதவர்களுக்கும் புரியக்கூடிய விளக்கம் நன்றி

  • @srisridhar9606
    @srisridhar9606 Год назад

    Hi Mr Rajesh , I have been watching ur video clippings of How to do safe driving which really worth , learning & well maintanence of Vehicle as well as life saving , congrats to U & Ur dedicated service , Though I have been driving ABT 23 yrs , after watching ur excellent driving demo , I try to follows ur advises , Kee continue ur service , from Prof Dr P.Sridhar , RTD Ortho prof , Dharmapuri 🎉🎉🎉😊

  • @srinivasankrish5744
    @srinivasankrish5744 11 месяцев назад

    Very useful tips. I corrected many steps good. Sir pl share car parking in shed how to control left and right reverse and

  • @asifnorulesonlytools638
    @asifnorulesonlytools638 Год назад +2

    சார் scooty ஓட்டுவது கற்று கொடுங்கள் ஏனொன்றால் உங்கள் கார் ட்ரைவில் class மிக தெளிவாக புரிகிறது

  • @senthilkumar7287
    @senthilkumar7287 Год назад +2

    Very useful Bro... THANK YOU FOR YOUR EFFORTS & HELP!!!

  • @muralikumarasamy1943
    @muralikumarasamy1943 Год назад +1

    மிகவும் அருமையான விளக்கம்

  • @muruganglm3595
    @muruganglm3595 Год назад +1

    அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் தேடல் 💮 🌾🍄🍁🌼

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 Год назад +1

    sir
    as soon as the right gear is engaged, left hand is to be displaced away from the gear knob.
    if not, the gear knob may experience an unnecessary pressure and the gear lever may try to shift between the gear wheels resulting in severe damage, because the clutch disc will not be mostly operated in this process.
    thanks.

  • @yuvarajd6970
    @yuvarajd6970 9 месяцев назад

    the way of talking to people is really good

  • @gurunathanp6373
    @gurunathanp6373 Год назад +1

    மிகவும் சூப்பர் சார்

  • @keerthanasivaparavai3825
    @keerthanasivaparavai3825 Год назад +1

    Your all video is very useful

  • @sagathevanthevan9981
    @sagathevanthevan9981 Год назад

    உங்க வீடியோ தெளிவாவும் பயனுள்ளதாகவும் உள்ளது நன்றி சார் 👍🙏🙏🙏👍

  • @g.sundarg7389
    @g.sundarg7389 2 месяца назад

    தெளிவான விளக்கம் 💯

  • @balavinbalaganbathri2910
    @balavinbalaganbathri2910 Год назад

    அருமை ரொம்ப உபயோகமாக இருந்தது

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc 8 месяцев назад +1

    அருமை நண்பரே தாங்கள் விடியோ பதிவு