மூளையே மூலதனம்-2 | Brain Capital | ஞாபகத்தின் உச்சம் | Memory Peak | Knowledge | Vairava Palanichamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • "மூளையே மூலதனம்" என்ற தொடரின் அடுத்த பகுதி ஞாபகத்தின் உச்சம் அதாவது எத்தனை வயதில் எந்த அளவுக்கு ஞாபகம் இருக்கும் என்பதை கோடிட்டு காட்டும் காணொளி. ஒவ்வொருவரும் இந்த தகவலை தெரிந்து கொள்வது அவசியம். அது மட்டும் அல்ல, முக்கியமாக பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், போட்டி தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் இதர போட்டியாளர்கள் அனைவருக்கும் இது தெரிந்தால், அவர்கள் தங்களை அந்த சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு வெற்றி அடைய முடியும். வாழ்த்துக்கள்.
    #students #memory #brain #capital #technique #exam #competition #innovation #memorypeak #peakyblinders
    The next part of the "Brain is Capital" series is a video outlining the memory peak i.e. at what age and how much memory. Everyone should knows this information. Not only that, but mainly if all school students, college students, competitive exam aspirants and other competitors know this, they can adapt themselves to that environment and succeed. All the Best
    E-Mail: geethasamypublishers@gmail.com
    Instagram: Geethasamypublishers
    Twitter: GeethasamyPublishers
    Facebook: GeethasamyPublishers

Комментарии • 6

  • @thambidurais5299
    @thambidurais5299 6 дней назад +5

    ஒரே மனிதனுடைய மூளை நேற்று மாதிரி இன்று இல்லை. அந்த வரிகள் கேட்க இனிமை. அருமையான விளக்கம்.

  • @manujamanoj9728
    @manujamanoj9728 7 дней назад +4

    👏

  • @balava1933
    @balava1933 5 дней назад +3

    படித்து முடித்து ஒரு வேல (job ) கிடைத்த
    வுடன் நடைப்பிணமாக
    யிருக்கும் அதுதா மூளை.

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  5 дней назад +2

      @@balava1933 அப்படி ஒன்றும் இல்லை. அது ஒவ்வொரு மனிதரையும் பொருத்தது.

  • @8punniyavel494
    @8punniyavel494 6 дней назад +4

    👍✨