வாலியை வாழ்த்தும் பார்த்திபன், சமுத்திரக்கனி | R. Parthiban | Samuthirakani Speech | Trichy Function

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2020
  • வாலியை வாழ்த்தும் பார்த்திபன், சமுத்திரக்கனி | R. Parthiban | Samuthirakani Speech | Trichy Function | Vaali Pathippagam
    #RParthiban
    #Samuthirakani
    #NellaiJayanthaSpeech
    #VaaliPathippagam

Комментарии • 12

  • @ssivakumar3692
    @ssivakumar3692 3 года назад +4

    செம செம ஸ்பீச் பார்திபன்.சமுத்திரக்கனி ☺☺☺

  • @rajeshsmusical
    @rajeshsmusical 3 года назад +10

    ஆஹா தமிழாசான் வாலி ஐயாவின் புகழ் என்றும் ஓங்குக🙏🙏🙏🙏🙏

  • @-tamiltharavugal7713
    @-tamiltharavugal7713 2 года назад +1

    என் அன்புகினிய சமுத்திரகனியே
    இந்த மனித சமுத்திரத்தின் நடுவில் உதித்த கனியே, நாவை சுவைக்கச் செய்வது கனி,ஆனால்
    காதுகளை இனிக்கச் செய்வது
    உங்கள் பேச்சு திறன்

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +2

    Super. 👍parthiban. Sir

  • @thaache
    @thaache 3 года назад +6

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    கணினியில் எழுதிட:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .......
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.---------ஞ

  • @saranmtamilselvan8235
    @saranmtamilselvan8235 3 года назад +6

    அருமை முழு நிகழ்ச்சி தொகுப்பு இருந்தால் நல்ல இருக்கும்

    • @vaalipathippagam497
      @vaalipathippagam497  3 года назад +1

      கவிஞர் வாலி அவர்கள் உரை, வடிவேலு அவர்கள் மற்றும் திருச்சி சிவா அவர்கள் உரையை முந்தைய காணொளிகளில் நீங்கள் காணலாம்.

  • @lyricists.k.rajkamal8093
    @lyricists.k.rajkamal8093 3 года назад +10

    வாலிக்கு வயதும் இல்லை மரணமும் இல்லை

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +1

    18.10.2020

  • @srinivasanm8075
    @srinivasanm8075 2 года назад

    🙏