பார்த்திபன் அவர்களின் நகைச்சுவையான பேச்சு | Parthiban mass speech | Iriz Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2020
  • பார்த்திபன் அவர்களின் நகைச்சுவையான பேச்சு | Parthiban mass speech | Iriz Vision
    For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP
    Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
    Click here to watch:-
    குழந்தையிடம் நாம் எதை சொல்ல வேண்டும் சொல்ல கூடாது - கு.ஞானசம்பந்தன் - • குழந்தையிடம் நாம் எதை ...
    pattimandram | Suki sivam | kavitha jawahar - • pattimandram | kavitha...
    pattimandram | Suki sivam | kamban kazhagam - • Video
    சிறுமியின் மெய் சிலிர்க வைக்கும் பேச்சு - • சிறுமியின் மெய் சிலிர்...
    atha un selai song senthil ganesh - • atha un selai song sen...
    உணர்ச்சிமிக்க கருப்பசாமி பாடல் - • devotional Karuppasamy...
    devotional murugan songs | Murugan Devotional Songs - • devotional murugan son...
    devotional vinayagar song , Vinayagar Song - • devotional vinayagar s...
    மண் வாசனை வீசும் கிராமிய பாடல் / uma - • nattupura padal / மண் ...
    vaasalukku varadhadi / tamil folk song / vijay tv rajalakshmi - • vaasalukku varadhadi /...
    Leoni Pattimandram, Seema Speech - • Leoni pattimandram/See...
    Leoni Pattimandram, thathuva padalgala vs kadhal padalgala - • leoni pattimandram /th...
    Raja Pattimandram, Barathi Baskar Speech - • Raja pattimandram / ரா...
    Vijay TV Sasikala Comedy Pattimandram - • pattimandram / vijay t...
    நகைசுவை கலந்த அருமையான பேச்சு - • Video
    Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP
  • РазвлеченияРазвлечения

Комментарии • 163

  • @abdulwahid7561
    @abdulwahid7561 3 года назад +14

    வெற்றியை கொண்டாடலாம்.
    தோல்வியில் கத்துக்கலாம்.
    கனவுகளுக்கு எல்லையில்லை.
    அருமை.

  • @Tharun3.0099
    @Tharun3.0099 2 года назад +1

    எனக்கு உங்கள பாக்கனும் சார் இல்ல ஒரே டைம் பேசனும் சார் உங்க வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்....உங்க ஆக்டிங் சூப்பரா இருக்கும்

  • @annakilibalajee276
    @annakilibalajee276 3 года назад +6

    உங்கள் வார்த்தைகள் உங்கள் உருவத்தை உங்கள் சிந்தனையும் மரியாதை கலந்து அனுஅனுவா ரசிப்பேன் சார் நீங்க என்னா நினைச்சாளும் சார் நீங்கலவ் பண்ணும் போது இந்த உலகம் அழகா இருந்தது

  • @muthukumarmuthukumar3308
    @muthukumarmuthukumar3308 3 года назад +10

    Vadivel sir ku neenga eluthina script semma sir na nijamave sirichiten yaravathu sirichiruntha just like pannunga makkale(sirichavanga mattum pls)

    • @anusuyas524
      @anusuyas524 2 года назад

      மிிக்க மகிழ்ச்சிி

  • @kaviyaworld5943
    @kaviyaworld5943 2 года назад +2

    நீங்கள் பேச்சுவது எனக்கு மிகவும் பிடிக்கும் அருமை அண்ணா

  • @susairayerk2091
    @susairayerk2091 2 года назад +2

    Super.ennaaaa.speach.wowwwwwwwwwwww

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 2 года назад +1

    வணக்கம். எல்லோருக்கும். பார்த்திபன் அவர்கள் பேச்சு பிரமாதம். நிறைய கஷ்டங்கள். அனுபவம் தெரிவித்தார். ஆனால். அதிர்ஷ்டம் என்பது ரொம்ப முக்கியம். வாழ்க்கை வாழ்தற்க்கே. ஆனால். ஏழை பேச்சு அம்பலம் ஏறாது. முன்னோர்கள் வாக்கு. முயற்சி திருவிணையாக்கும். அதுவும் முன்னோர்கள் அறிவுறை.

  • @er.k.p.senthilkumarkpsasso790
    @er.k.p.senthilkumarkpsasso790 4 года назад +6

    Dear Radhakrishnan Parthiban Really Nice speech

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 3 года назад +7

    திரு பார்த்திபன் அவர்களின் பேச்சுமிகவும் நன்றாக இருந்தது நன்றி

  • @muthuk2384
    @muthuk2384 3 года назад +5

    அருமையான பேச்சு சார்

  • @shekarrajafire
    @shekarrajafire 4 года назад +13

    வெற்றி மந்திரமல்ல வியர்வை நீர் விந்தை அதை நீ வெல்(வாய்)

    • @npsivem
      @npsivem 3 года назад

      வெல்வது வாயில் மட்டுமே இருப்பது தான் வருத்தமான விஷயம்.

  • @ravichandran1111
    @ravichandran1111 3 года назад +2

    ரொம்ப அசத்தலான மின்னல் போல் இருந்தது உங்கள் சொந்த கருத்து நன்றி பார்த்தீபன் அவர்களே

  • @user-gs4tp9hn7i
    @user-gs4tp9hn7i 4 года назад +1

    Arumai. Anupavam sirantha aasiriyar.

  • @lotus4867
    @lotus4867 3 года назад +5

    பார் பார் பார்த்திபனை சற்றே திரும்பி பார்
    கேள் கேள் பார்த்திபன் பேசுவதை கவனமாக கேள்
    பார்த்து, கேட்டு, புரிந்து கொண்டு உன் வாழ்க்கையை அமைத்துக்கொள்.

  • @godsgift8211
    @godsgift8211 3 года назад +3

    அன்பு அன்னை தெரசா மறக்க முடியாத என்றும் இறக்காத (சாகாத) உதாரணம். நன்றி 🙏👍...

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 3 года назад

      மதம் மாற்றத்திற்காக வெளி நாடுகளால் அனுப்பிவைக்கப்பட்டவர்.

    • @pvsystemsandsolutions5275
      @pvsystemsandsolutions5275 2 года назад

      @@vasudevannammalvar5166 7nj7

  • @shankarkrishnamurthy8318
    @shankarkrishnamurthy8318 4 года назад +12

    Great sir... It's very motivating.... God bless you

  • @vestigeproducts2027
    @vestigeproducts2027 3 года назад +3

    Verygood speach thank you mr parthiban

  • @nagamuthanthavabalasingam1508
    @nagamuthanthavabalasingam1508 4 года назад +15

    Mr. Parthipan your speech is fantastic, fabulous god bless you.

  • @YamahaBreeds
    @YamahaBreeds 3 года назад

    vera leval speech😍🔥

  • @dharshinijanani4107
    @dharshinijanani4107 4 года назад +11

    The greatest man

  • @natesanarasu5165
    @natesanarasu5165 3 года назад +1

    I met Mr Parthiban at Nalli Silks in Adyar along with my wife. Suddenly My wife questiioned him "Neenga Thuni Edukka Vantheengala ?." Instanttaniously he answsred like " Neenga Eppadi Kandu Pudicheenga" This answer from seemo from him as very simple. But the way he responded was extremely humourous. Secondly I visited his farm house in Viambur, where I also have a farm house of course a small one, I was impressed with the way he displayed his.sense ofnrespect and humour on the walls. Rarely we come across a respectable person like him. We pray for his success and long life. Would like to pen more but with a small phone it is very difficult.

  • @sivanandhabharathi5737
    @sivanandhabharathi5737 3 года назад

    நன்றி,....

  • @faridaa7540
    @faridaa7540 3 года назад +4

    தரமான பேச்சு

  • @muthuraja4089
    @muthuraja4089 3 года назад +1

    Best motivational speech sir

  • @dhinamahizdaily842
    @dhinamahizdaily842 3 года назад

    சூப்பர் பார்த்திபன் சார் உங்கள் கருத்துக்கள் அருமை மதுரையில் இருந்து புயல் பார்த்தேன் உங்களுடைய புதிய பாதை பொண்டாட்டி தேவை இரண்டுமே அழகான படம் பொண்டாட்டி தேவை அதில் ஒரு பாட்டு வரும் ஆராரோ இன்றும் மனதில் இருக்கிறது உங்களுடைய மகள் உங்கள் உயிர் எங்களுக்கு சந்தோஷம்

  • @nandhakumarpadamanaban8146
    @nandhakumarpadamanaban8146 3 года назад +4

    திரு பார்த்திபன் அவர்களே நீங்கள் பேசியதில் நான் மிகவும் விரும்பிய ஒருவிஷயம் கடைசியாக டீச்சர்களிடம் நீங்கள் வேண்டிய கருத்துதான் நன்றி

  • @AbiAbi-ek7tw
    @AbiAbi-ek7tw 3 года назад +1

    Supper sir real iam so happy

  • @avinarts3782
    @avinarts3782 4 года назад +11

    பேசறதுக்கு
    எங்க பார்த்திபன்
    சாருக்கு சொல்லியா தரனும்
    ....அவர் பேச்சு......அபாரம்
    R K Avin

  • @bharathilacu5926
    @bharathilacu5926 3 года назад +1

    நிதர்சனமான உண்மை பாரத்திபன் சார் உங்கள் பேச்சு

  • @samkumarsamkumar6981
    @samkumarsamkumar6981 4 года назад +2

    Very nice and great speech

  • @sankollywood
    @sankollywood 3 года назад

    Arumai sir

  • @nageshankaihgh9991
    @nageshankaihgh9991 3 года назад

    Super speech sir,God bless you

  • @nexarowaterpurifiersystem3675
    @nexarowaterpurifiersystem3675 3 года назад +3

    Great man

  • @narayanankrishnamurthy6224
    @narayanankrishnamurthy6224 3 года назад +6

    அருமை திரு பார்த்திபன் அவர்களே தங்களின் பள்ளி அனுபவம் , நகைச்சுவை அருமை

  • @RamGopalKS
    @RamGopalKS 4 года назад +1

    Nice speech.

  • @philipvolcano2852
    @philipvolcano2852 3 года назад

    Excellent speech and experience

  • @tamiljokes9335
    @tamiljokes9335 3 года назад +2

    திரேசா கவிதை சூப்பர்

  • @subramaniyanbalakrishnan796
    @subramaniyanbalakrishnan796 3 года назад +1

    Super sir

  • @abdulvadood6745
    @abdulvadood6745 3 года назад

    Super motivated speach

  • @padmarani8603
    @padmarani8603 3 года назад +1

    Yes...பார்த்திபன் என்றால் பார்த்திபனே தான் ...ஒரு பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் இரத்தினச்சுருக்கமான பேச்சு...மாணவர்களை ஊக்குவிக்கும் பேச்சு...அற்புதம் ...ஒவ்வொருவரின் கவனத்தையும் ஈர்க்கும் பேச்சு ... நன்றி பார்த்திபன் ....

  • @Sindhaiyoorkaari
    @Sindhaiyoorkaari 3 года назад +6

    Parthiban sir Parthiban thaan....kadaisila..summa nachunnu mudichaar..
    Stand-up on bench ..instead stand-up on ur FEET... excellent sir 🙏

  • @krishnasamy8874
    @krishnasamy8874 3 года назад

    V good.

  • @anbalaganmasilamani5262
    @anbalaganmasilamani5262 3 года назад

    Super...

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 4 года назад +3

    Great sir respect and response

    • @MrJoggan
      @MrJoggan 4 года назад

      சூப்பர் அண்ணா உங்களின் இடத்தை ரஜினி எட்டடடடவே முடியாது

  • @gunaguna7608
    @gunaguna7608 3 года назад

    அருமையான பேச்சு

  • @yogaprithinn8034
    @yogaprithinn8034 3 года назад

    Super speaking.

  • @shankershanker5170
    @shankershanker5170 3 года назад

    வாழ்த்துக்கள் சார் அருமை மிகவும் அருமை

  • @loganayagi9944
    @loganayagi9944 Год назад

    Parthi 🧡💚🧡💛💚💞😍

  • @RadhaLradha-oy2gp
    @RadhaLradha-oy2gp 4 года назад +1

    Good speech

  • @cobra777888
    @cobra777888 4 года назад +2

    RadhaKrishnan Parthiban is always Great, he is the ocean of knowledge in his own way. Entha karaiyum illatha Mamanithar. Neengal Viraivil Oscar vanguveergal.

    • @kudiyarasukudiyarasu3362
      @kudiyarasukudiyarasu3362 2 года назад

      உங்கள் காலிலேயே நில்லுங்கள். நல்ல அறிவுறை.

  • @saravanaselvi996
    @saravanaselvi996 3 года назад

    Super manithan👍👍👍👍👍

  • @raguramaneraman1957
    @raguramaneraman1957 3 года назад

    Good speach

  • @RaviRavi-of5bw
    @RaviRavi-of5bw 3 года назад

    Super bro

  • @kothandaramanranganathan7200
    @kothandaramanranganathan7200 3 года назад

    very very useful speech.

  • @rajendranmechanic3093
    @rajendranmechanic3093 3 года назад

    Super speech

  • @mohammaddeenmohammadjamald6611
    @mohammaddeenmohammadjamald6611 2 года назад

    Mashallah Alhamdhulillah may Allah bless

  • @satchim2206
    @satchim2206 3 года назад +5

    You will Stand Up On Your Feet On The Dias to Receive The Oscar, let your imagination become TRUE as early as possible, HEARTY GOOD LUCK, Gentleman, You Will Live For That Moment.

  • @parthikarpagam9029
    @parthikarpagam9029 2 года назад

    Super speech 👍

  • @jeganraj6133
    @jeganraj6133 2 года назад

    Oscar viruthukku poruthamamanavar R Parthiban sir

  • @dhamayadhamaya768
    @dhamayadhamaya768 3 года назад +1

    Love you sir....

  • @sarojasaro6918
    @sarojasaro6918 3 года назад +1

    இனிய பார்த்திபன்

  • @yashvanthsekar121
    @yashvanthsekar121 3 года назад

    Sir your great 👌👌👌👌💐💐💐

  • @prabakaranipsn2712
    @prabakaranipsn2712 3 года назад

    Super

  • @babamaster274
    @babamaster274 2 года назад

    அருமை ஸாயி வாழ்த்துக்கள்

  • @davitsendhil2094
    @davitsendhil2094 3 года назад +2

    God bless you sar

  • @ramesharavind6457
    @ramesharavind6457 4 года назад +1

    Great sir. Neenga eppavume neengathan.

  • @kugaganesan5262
    @kugaganesan5262 3 года назад +3

    அருமையான மாணவர்களுக்கான உந்துசக்தியளிக்கும் உரை

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 4 года назад +5

    Still respect hard work sure i will win

  • @SRGAMING14355
    @SRGAMING14355 2 года назад

    👌👌

  • @hemajesus9108
    @hemajesus9108 3 года назад +1

    Great father and son.

  • @D70563
    @D70563 3 года назад

    super. Sir.u. i

  • @punithas945
    @punithas945 4 года назад +3

    Super sir... Thank u for your positive words sir......

  • @agchurchkaradikuzhy5785
    @agchurchkaradikuzhy5785 2 года назад

    Motivational speech

  • @haribabu7983
    @haribabu7983 3 года назад

    Super sppch

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 4 года назад +5

    Great mr. Parthiban

  • @rsuresh8477
    @rsuresh8477 4 года назад +2

    Mr Radhakrishnan Parthibhan your lecture on the stage was full of messages and ideas to help mankind, a positive step for the young students. Even our first vice president was a scholar shri S Radhakrishnan only. Jokes apart new ideas with analytical criticism sounds good for self development and the society

  • @pattanikallapattanikalla9757
    @pattanikallapattanikalla9757 3 года назад

    ARUMAYANAA PEACH ANNA

  • @deepamani6012
    @deepamani6012 3 года назад

    Like you brother

  • @victortailor9707
    @victortailor9707 3 года назад +1

    Great parthepan

  • @eswaramoorthya2943
    @eswaramoorthya2943 3 года назад

    👌👌👌👌👌👌🌹🌹🌹🌹

  • @arulmuruganc5282
    @arulmuruganc5282 4 года назад +10

    Ithu comedy speech nu yaru heed line potta... Rompa thappu... Super motivation speech. . Parthipan sir hero real hero

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 года назад

    GREAT ROLE MODEL

  • @NKkk-lm3ko
    @NKkk-lm3ko 3 года назад

    11.30 great sir

  • @khajaabdul7538
    @khajaabdul7538 4 года назад +6

    உண்மை தான் பார்தீபன் சார்

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 4 года назад +1

    Good

  • @D70563
    @D70563 3 года назад

    A.thslaiva.super❤️🧡💛💚💙💙💜🤎🤍♥️💝💝💖💗. Vellai - Mattam ,Therieyadhud

  • @arulmozhig9737
    @arulmozhig9737 3 года назад

    ஆரம்பமே.... ஆரம்பத்தில் ஆரம்பித்து இருக்குரீர்.... சில நுணுக்கமான வார்த்தைகள் .... இதில் உங்களின் நட்புறவை கூறினீர்.... இணைந்து இருவருமாய்.நடிப்புலகத்தில் . வாழ்ந்து காட்டியுள்ளீர்... சில மனிதர்கள் அறிவதில்லை.... தனக்கென தேவையை கிடைத்தால் மட்டும் போதுமென நினைப்பவர்களுக்கு முன்னிலையில்... இந்த நொடி இந்த நிமிடம் நான்தான் என் முன்நின்று காட்டியிருக்குரீர்.. அதற்க்கு சிலர் அடுத்த ஜென்மத்தை தேடுவர்... புரிய வேண்டியவருகளுக்கு புரிந்தால் சரி...

  • @allinallalaguraja1747
    @allinallalaguraja1747 3 года назад +2

    ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உமது நடிப்பிற்கே ஆஸ்கார் குடுக்க வேண்டும் 🤩

  • @kothaismv6655
    @kothaismv6655 3 года назад +7

    வணக்கம் சார்.நீங்கள் ஆசிரியராக இருந்தால்,நிச்சயம் திரனோடு ,மனிதநேய மக்கள் உருவாவார்கள்

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 4 года назад +4

    True

  • @kirubakaranraja75
    @kirubakaranraja75 3 года назад +2

    Mr.பார்த்திபன் பேச்சு... Fruitmixer போல...

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 4 года назад +4

    Respect mr.Radhakrishnan parthipan

  • @9894618060
    @9894618060 2 года назад

    The Great di(cta,rec)tor

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 3 года назад

    பா வரிசையில் வந்த இயக்குனர். பாலச்சந்தர் முதல் பார்த்திபன் வரை. தமிழ் ஆர்வத்தில் பாலச்சந்தர் அவர்களுக்கு அடுத்தவர். மனதில் உள்ளதை அப்படியே தெரிவிப்பவர். கலைஞர் கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதா போன்றவர்கள் அவர் பேச்சை தனி கவனத்துடன் மேடையில் கேட்பார்கள். ஞானம் உள்ள மனிதன்.

  • @ktt168
    @ktt168 3 года назад

    Nee varuvai en kathuiruku oscar 🥰

  • @vvenkatesh6395
    @vvenkatesh6395 3 года назад +1

    வணக்கம் சார் நீங்கள் ஒரு புதிய பாதை

  • @roshrabindra4253
    @roshrabindra4253 3 года назад

    Bro iravin nilal

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 3 года назад +2

    ராணுவ வீரன் படத்தில் ஒரே காட்சியில்..... புது மாப்பிள்ளையாக..... நடித்திருப்பார்🌹🌹வித்யாஷ பார்த்திபர்....❤️❤️

  • @dhamayadhamaya768
    @dhamayadhamaya768 3 года назад

    I am teacher sir...

  • @kpbabu5126
    @kpbabu5126 2 года назад

    தமிள் வாள்க...
    ரஜினி டைலாக்...