குட்டி கதை | kutty story 1 | ஒரு முனிவர் ஒரு திருடன் |jayanthasri balakrishnan speech | Iriz Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • குட்டி கதை | kutty story | ஒரு முனிவர் ஒரு திருடன் | jayanthasri balakrishnan speech | Iriz Vision
    For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP
    Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
    Click here to watch:-
    suki sivam speech உறவுகள் மேம்பட - • Video
    IPS kaliyamoorthy speech | அரசியல்வாதிகள் இந்தியாவை தன் சொத்தாக்க அலைகிறார்கள் - • IPS kaliyamoorthy spee...
    dr sivaraman speech | டிவி சீரியல்களால் ஒரு கோடி பேரின் மனநிலை பாதிக்கப்படுகிறது - • Video
    pattimandram raja best speech | vanakkam karaikudi | comedy speech - • pattimandram raja best...
    ஆன்மீகம் கலந்த நகைச்சுவையான பேச்சு | pattimandram manikandan speech - • ஆன்மீகம் கலந்த நகைச்சு...
    அன்றாட வாழ்வில் ஆயுர்வேதம் | dr mahadevan ayurveda | ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம் - • Video
    Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP

Комментарии • 520

  • @sivashankar2347
    @sivashankar2347 2 года назад +7

    குற்றால தென்றல் போல் இனிய முகம், சாரல் போல் மனதை வருடும் குரல், அருவி போல் தங்கு தடங்கல் இல்லாமல் வந்து விழும் சரளமான பேச்சு. அருமை. அம்மா தாங்கள் நெல்லை மாவட்டம் போல் தோன்றுகிறது. உங்கள் பேச்சு நிச்சயம் மனதை கவரும், மனதில் நிற்கும். வணக்கம், வாழ்த்துக்கள்🙏

    • @allanuman4683
      @allanuman4683 2 года назад

      Aaha what a wonderful lesson.Madam is a valuable gift to the society.

  • @nalluanu
    @nalluanu 4 года назад +28

    உங்கள் பேச்சு கேட்க கேட்க ஆர்வமாக உள்ளது. தன்னை தானே மெருகேட்றி கொள்ள உதவியாக உள்ளது. நன்றி அம்மா.

  • @sundaramindia5507
    @sundaramindia5507 2 года назад

    ஆஹா மிக அருமையான தத்துவங்கள் என் தெய்வமே இவங்க எல்லா காலமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

  • @premagururaj8928
    @premagururaj8928 4 года назад +22

    ஆஹா... !!
    அருமையான பேச்சு ...!! .
    எப்படி விமர்சிக்கிறதுன்னே தெரியலே .....
    ஒரே வரியில்......
    அருமை .... !!
    👌👍🙏 🌹🌹

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад +14

    திருடனாக இருந்து முனிவரின் தூண்டுதலால் ராமாயணம் எழுத வால்மீகி கிடைத்தார் கதை சொன்ன விதம் அருமை நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @shanthir.c6463
    @shanthir.c6463 4 года назад +51

    இத்தனை அருமையாக தடுமாற்றமே இல்லாமல் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.கதை மிகவும் சூப்பராக இருந்தது.நல்ல விஷயத்தை சொல்லியுள்ளீர்கள்.பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்🙏🌷🌷🌷🌷🌷

  • @ramanirajaram927
    @ramanirajaram927 4 года назад +7

    ஆசை களவு கோபம் கொண்டவன் பேச தெரிந்த மிருகம்,
    அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம், மனித உறவுகளுக்குள் ஒரு நல்ல வழிநடத்துதல் அவசியம், நாம் எவ்வாறு மற்றவரை வழி நடத்துகிறோம் என்பது தான் வாழ்க்கை, அன்றய காலத்தில் திருடன் கூட ஒரு வழியில் நன்மைக்கு உதவுவது போல் காலம் இருந்தது, இன்றைய சூழல் நல்லவர் தீயவர் என்று யாரையும் குறிப்பிடுவது என்ற அளவிற்கு காலம் உருவாகிவிட்டது செயற்கை உலகம்,

    • @lillyr2843
      @lillyr2843 4 года назад

      😎

    • @daisykd1170
      @daisykd1170 2 года назад

      Super duper talk, well done madam
      Keep rocking my dear❤️

  • @shanraj521
    @shanraj521 4 года назад +5

    நன்று

  • @rajam2031
    @rajam2031 2 года назад +2

    சுபி ஜென் முனிவரின் கதையை தமிழ்த் தங்கம் தாங்கள் சொன்ன விதமே தனியழகு அருமை அற்புதம் இக்கதையை தாங்கள் கூறும்பொழுதே மனதில் மறவாமல் பதிந்து விட்டது.நன்றி.வணக்கம்.தங்களின்‌தமிழ்த் தொண்டு வாழ்க வளர்க வாழ்த்துக்கள் நன்றி 🙏

    • @lucidlearners7618
      @lucidlearners7618 2 года назад

      Lllllldllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @sudalaisubramaniam4935
    @sudalaisubramaniam4935 Год назад

    மிக மிக அருமை மிக சிறப்பு நன்றி. அம்மா

  • @mohanr2053
    @mohanr2053 4 года назад +2

    நன்றி வாழ்க வளமுடன்! சில வருடங்களாக தொடர்ந்து பார்க்கிறேன் ! நன்றி நன்றி நன்றி !

  • @suseelaseshkunar6488
    @suseelaseshkunar6488 4 года назад +11

    Amma your speech is heart touching speech 🙏🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻🗣️

  • @tsmlawsociety2676
    @tsmlawsociety2676 2 года назад +1

    Fine fine ji

  • @sargunaseeli7360
    @sargunaseeli7360 2 года назад

    அம்மா உங்களின் கருத்துக்களை கேட்டதும் எனக்கு புத்துணர்வு ஏற்படுகிறது அருமை🙏🙏🙏🙏🙏💐💐💐🙏

  • @subramaniyammdravid6634
    @subramaniyammdravid6634 4 года назад +1

    Arumaiyaga irunthathu intha kadhai

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 2 года назад +1

    கேட்க தெவிட்டாத இனிமையான குரலில் அழகான, இனிமையான உரை.

    • @gloryglory4358
      @gloryglory4358 2 года назад +1

      Adikkadi intha kuralai valai thalai moolam kettu irukken. So face ippo than paarkiren. Speech super. Vaalththukal amma

  • @KarthiKeyan-jl3ek
    @KarthiKeyan-jl3ek 4 года назад +1

    சூப்பர் ஸ்டார் நன்றி நன்றி நன்றி நன்றி 🌷🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌺🌺🌻🌻🌷🌷🌹🌹🌹🌹🌻🌹🌷🌹🌷👌🌹🌹🌹🌹🎂🍰🍰🍰கார்த்திக் குவைத்து

  • @protamilan2737
    @protamilan2737 4 года назад +5

    Good speech tks

  • @tamiltime3220
    @tamiltime3220 4 года назад +22

    மிக மிக அருமையான விளக்கம் !!!!
    அருமையாக இருக்கு !!!
    நல்ல விஷயங்கள் !!!!!!

  • @masthanfathima135
    @masthanfathima135 2 года назад

    ஆழ்ந்த கருத்துள்ள அருமையான
    செய்தி (கதையல்ல) சகோதரி
    சொன்ன விதம் மிகவும் அருமை.

  • @rajagopalanramesh8342
    @rajagopalanramesh8342 4 года назад +14

    நல்லன பேசுவதும், கேட்பதுவும், நினைப்பதுவும் நன்றே!! இனிது இனிது நல்லறம். நன்றி.

  • @boscorajeswari2195
    @boscorajeswari2195 4 года назад +39

    நிதானமான பேச்சு .அழகான நிதானம் . அருமையான அழகு. உடற் மொழியில் அருமையான வெளிப்பாடு.

  • @arumugamk1262
    @arumugamk1262 4 года назад +75

    உங்கள் முகம் பார்த்தாலே கவலை யாவும் மறந்து போகும் அம்மா.

    • @sr-qg3zp
      @sr-qg3zp 2 года назад +2

      Pl

    • @santhilg305
      @santhilg305 2 года назад +2

      Aqp apag666⅞⅞

    • @santhilg305
      @santhilg305 2 года назад

      7🤗🤗🙂🙂😚😙😗😗😚😚😚

    • @venkateshvenkat4146
      @venkateshvenkat4146 2 года назад

      உண்மை தாங்க தமிழ்த்தாய் தந்த பொக்கிஷம்

    • @vasanthkumar-jb8tu
      @vasanthkumar-jb8tu 2 года назад

      P

  • @sekarc2611
    @sekarc2611 2 года назад +10

    மனதை தெளிவுபடுத்தினீரம்மா,வாழ்க வளமுடன்.

  • @p.s.anthony1291
    @p.s.anthony1291 4 года назад +17

    அருமையான பேச்சு நிதானமான தெளிவான பேச்சு

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 2 года назад

    அருமையான விளக்கம் சொன்ன விதம் அருமை நன்றி

  • @s.xavierrajw.pudupatti1068
    @s.xavierrajw.pudupatti1068 2 года назад +1

    Very good story.
    Some comparision.
    Poor priest - Scheduled caste people.
    Thief - Politicians (MLA,MP,Ministers------)
    Judge -God

  • @AakashKumbakonam
    @AakashKumbakonam 2 года назад

    Mam ur speech tone is my favourite I like u mam

  • @balaajeeks4378
    @balaajeeks4378 4 года назад +27

    No more words to explain more than this. Excellent. Soul touching.

  • @mindandme5647
    @mindandme5647 4 года назад +31

    நல்ல உரைகள் பதிவிடுகின்றீர்.மகிழ்ச்சி. நன்றி

  • @girijasekaran5339
    @girijasekaran5339 4 года назад +64

    ஆஹா அருமை யான தத்துவங்கள் நிறைந்த கதைகள்
    மனதை நெகிழ வைத்தது.

  • @meyappansellappan6001
    @meyappansellappan6001 4 года назад +11

    முனிவர் -திருடன் கதை மிகவும் அருமை. ஆழ்ந்த பாராட்டுக்கள். நன்றி,

    • @thamarai1148
      @thamarai1148 2 года назад

      ஒரு மிக அருமையான ஒரு பதிவு நான் இதுவரை என் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை

  • @karnanpriya2805
    @karnanpriya2805 4 года назад +3

    Super Amma.

  • @harishmohamed118
    @harishmohamed118 3 года назад +1

    Amma unga pachiikii nagaa arumii unga voice ku naga ademii ma

  • @jahabarsathick3130
    @jahabarsathick3130 2 года назад +1

    இறைவனின் அருளால் தாங்கள் நீடூழி வாழ வேண்டும்.

  • @lakshmisarvika8470
    @lakshmisarvika8470 2 года назад

    SUPER. Amma

  • @jabesonesim7831
    @jabesonesim7831 2 года назад +2

    அருமையான நிதானமாக பேசுவது இனிதாக உள்ளது.

  • @triloktilak4842
    @triloktilak4842 2 года назад +2

    மனித இனத்திற்கு அற்புதமான விளக்கம் நன்றி அம்மா

  • @santhirammannadagamanramRkpetV
    @santhirammannadagamanramRkpetV 2 года назад

    மிக அற்புதம் அம்மா மிக்க நன்றி

  • @lingeshlingesh7872
    @lingeshlingesh7872 4 года назад +6

    அருமை அம்மா வாழ்த்துக்கள்

  • @antonyraj5228
    @antonyraj5228 4 года назад +34

    அம்மா நீங்கள் கதை சொல் கின்றவிதம் மிகஅருமை

  • @sibuvasanth
    @sibuvasanth 4 года назад +12

    தங்களுடைய குரல் மிகவும் அருமையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கு தாங்கள் சொல்கிற கதை

    • @srikumar99
      @srikumar99 4 года назад

      Thiruppumunai uyarnilai palliyil padikkumbodhu adhuum pathaam vaguppu pass pannuwathu aagavey neengal H M aaga panipurindhu maanavargalukku Padam karpitthal vazhkaiil munnettram nitchayam vanakkam.

    • @thayasundar9876
      @thayasundar9876 4 года назад

      Super
      ruclips.net/video/mzRhoL67qYM/видео.html

  • @sundarir8557
    @sundarir8557 4 года назад +30

    வாழ்க்கையில் ஒரு நாளாவது இவங்கள பார்க்க வேண்டும் என்பது என் ஆசை.

  • @citymangani1591
    @citymangani1591 2 года назад

    Arumai Amma mikka nandri

  • @vimalasrecipechannell3954
    @vimalasrecipechannell3954 2 года назад

    மிகவும் அருமையான கதை ங்க மா

  • @sabapathykandasamy36
    @sabapathykandasamy36 4 года назад +4

    நல்ல விஷயம் நன்றாக சொன்னார்

  • @rajmanoharan34
    @rajmanoharan34 2 года назад

    கதைகளின் மூலம் நல்லதான
    கருத்துக்களை விளங்கவைக்கும்
    கலைத் தேர்ச்சியில் மிகவும்
    உயர்ந்து விலங்குகிறீர்கள். நலம்.

  • @tamilselvamv9906
    @tamilselvamv9906 2 года назад +1

    அம்மா, மிகவும் அருமை. பாராட்டுக்கள் அம்மா.

  • @rameshdevar8574
    @rameshdevar8574 4 года назад +1

    arumai amma

  • @josephsahayam3696
    @josephsahayam3696 4 года назад +5

    அருமையான ஒரு செய்தி. அருமை. வாழ்த்துக்கள்

  • @murugannadar2417
    @murugannadar2417 2 года назад

    அருமையான பதிவு அம்மா

  • @viswanathanswaminathan545
    @viswanathanswaminathan545 2 года назад

    அருமை. இந்தியா வின் நிலையும் இதுதான்

  • @josephkuttan5494
    @josephkuttan5494 4 года назад +2

    Hi very much good news Amen

  • @saravanansaravanaraj3179
    @saravanansaravanaraj3179 4 года назад +2

    Really superb mam 👍👍👍

  • @shameembanu8297
    @shameembanu8297 4 года назад

    Nandri

  • @trickshotchannelandlearnin78
    @trickshotchannelandlearnin78 2 года назад +1

    My kids listen to this story and sleep

  • @naseernaseer9127
    @naseernaseer9127 4 года назад +2

    Very super Amma 🙏 👍

  • @AjayAjay-ss5jz
    @AjayAjay-ss5jz 4 года назад +2

    Mom really superb voice

  • @dhineshraj5035
    @dhineshraj5035 2 года назад

    மிகவும் அருமையாக இருக்கிறது அம்மா.

  • @prcsekar
    @prcsekar 4 года назад +10

    Such a positive person.
    God bless you and your family 🙏

    • @jameelsheriff1140
      @jameelsheriff1140 2 года назад

      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

  • @austinwilliams800
    @austinwilliams800 2 года назад

    Very nice mam your valuable speech 🤠👍👍👍👍👍👍👍👍👍👍

  • @SenthilKumar-tk2gd
    @SenthilKumar-tk2gd 4 года назад +1

    Unga speech kettal thirundhadhavanga
    Kuda thirunthuvanga so very thank you so much akka

  • @ordinary..1
    @ordinary..1 4 года назад +8

    அழகான பேச்சு

  • @murugang6601
    @murugang6601 2 года назад

    சொற்பொழிவு தெளிவாக உள்ளது குரல் அருமை உங்கள் பகவான் அருள் இருங்கா வளர்கவாழ்க வாழ்த்துக்கள் வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன்

  • @bhaskarannarayanan6165
    @bhaskarannarayanan6165 2 года назад

    SUPERO SUPER.

  • @GurujivellingiriAstrologer
    @GurujivellingiriAstrologer 4 года назад +1

    வாழ்கஎல்லாவளமுடனே

  • @venkatesanleft4233
    @venkatesanleft4233 2 года назад

    அம்மா என் செல்ல அம்மா

  • @Hemalatha-lg8cr
    @Hemalatha-lg8cr 2 года назад

    அருமை. நன்றி🙏💕

  • @syedismail754
    @syedismail754 2 года назад +4

    இந்த அம்மா அவர்களின் பேச்சு எப்போதுமே அருமையாக இருக்கும்

  • @ramkumarvaratharajan4980
    @ramkumarvaratharajan4980 2 года назад

    அடடா...அருமையான கருத்துள்ள கதை...நன்றி..

  • @fazirziyard663
    @fazirziyard663 4 года назад +15

    Your voice inspires me....

  • @PRABHAKARANLL
    @PRABHAKARANLL 4 года назад +1

    Super amma. Good story

  • @FathimanusraFathimanusra-qy3zh
    @FathimanusraFathimanusra-qy3zh 4 года назад +25

    Beautiful voice..I love Ur voice and Ur speaches.....

  • @klshoemart26
    @klshoemart26 4 года назад +11

    நம் கனவுகள் நிசமாவதும் நிழற்படமாவதும் நம் முயற்சியில் அடங்கியுள்ளது உங்கள் உரையாடல் அம்மா வாழ்க வளமுடன்

  • @kidas3518
    @kidas3518 2 года назад

    Super super mam

  • @RajTkKumar
    @RajTkKumar 2 года назад

    நன்றி அம்மா

  • @yamunadevi8701
    @yamunadevi8701 4 года назад +2

    உச்சரிப்பு மிக அருமை

  • @ganesanm8240
    @ganesanm8240 4 года назад +4

    Nalla spech arumaiyana karuthu

  • @icysenthil556
    @icysenthil556 4 года назад +4

    Nice speech ,mind blowing words

  • @JayaLakshmi-kx4fl
    @JayaLakshmi-kx4fl 4 года назад +15

    Am very happy when hearing u r speech mam, I u r biggest fan

    • @thayasundar9876
      @thayasundar9876 4 года назад

      Super
      ruclips.net/video/mzRhoL67qYM/видео.html

  • @sfvlog3481
    @sfvlog3481 2 года назад

    Arumai amma 👍👌

  • @chamyraju1897
    @chamyraju1897 4 года назад +2

    நல்ல விசயங்கள் அம்மா.மிகவும் அருமை.

  • @johnfrancis3861
    @johnfrancis3861 3 года назад +1

    Best super mass speech mom god bless you your family

  • @senthilkumars1683
    @senthilkumars1683 2 года назад

    மிக அருமையான கதை அக்கா வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.

  • @nithyasaranraj1636
    @nithyasaranraj1636 Год назад

    Valga valamudan 💐💐💐

  • @ramulakshmi8842
    @ramulakshmi8842 4 года назад +3

    My best wishes madam.

  • @gunasekaran388
    @gunasekaran388 2 года назад

    Arumai

  • @balajip2083
    @balajip2083 4 года назад

    Vera lavle speech I like your speech

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 2 года назад +2

    An excellent lecture with soothing words and a moral.

  • @Villageoptiontrader
    @Villageoptiontrader 4 года назад +8

    Nanri madam

  • @mkthenmozhi_9696
    @mkthenmozhi_9696 4 года назад +2

    Attakaasam🙏🙏🙏

  • @k.arunthavaselvibaby3516
    @k.arunthavaselvibaby3516 4 года назад +2

    Pakaivanuku,,
    Arulvaayi
    Nan
    Nenjea,,
    Paarathiyaar
    Arulurai,,
    Narpavi..

  • @VSPJgamer
    @VSPJgamer 4 года назад +2

    Nanri Arithal vullavargalai irungal.-Bible.Manniyungal-Bible vun meladayai eduthu kolla virumbubavanuku vun angiyayum kodu.Bible.Thank you Mam nyabaha paduthinathuku.👍🙏♥️

  • @clickersclub6659
    @clickersclub6659 4 года назад

    O.my.god.nise

  • @rajijames9759
    @rajijames9759 Год назад

    Very good medam

  • @mahmoodhasulaiman4358
    @mahmoodhasulaiman4358 4 года назад +3

    Super mam

  • @jayan4068
    @jayan4068 2 года назад

    Madam I am happy to see your video's.
    I am your student of PSG college of Arts and Science from 1985 to 1990.

  • @aruransiva1873
    @aruransiva1873 4 года назад +1

    Thanks

  • @jayapandiV
    @jayapandiV 2 года назад

    அருமையான கதை அம்மா வாழ்த்துக்கள்

  • @gomathikannan6090
    @gomathikannan6090 2 года назад

    🌹🌹🌹👌👌 mam 🌹🌹🌹