பிறர் மனதை மகிழ வைய்யுங்கள்! | Dr. Jayanthasri Balakrishnan | Motivational Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 сен 2023
  • பிறர் மனதை மகிழ வைய்யுங்கள்! | Dr. Jayanthasri Balakrishnan | Motivational Speech ‎‪@snekithiyetv‬
    Subscribe with our channel - bit.ly/Subscribe_Snegithiye
    Follow us
    Facebook - bit.ly/facebook_Snegithiye
    Instagram - bit.ly/SnekithiyeInstagram

Комментарии • 36

  • @Jranjith6622
    @Jranjith6622 День назад +1

    Super 🎉

  • @a.shahulhameed8770
    @a.shahulhameed8770 Месяц назад +1

    சிறப்பான உறை.. அம்மா.தடை தடுமாற்றம் இல்லா நடை..மேடை பேச்சில் இருக்கும் என் போன்றவர்களுக்கு வரம்

  • @victort1214
    @victort1214 8 дней назад

    சூப்பர் அம்மா

  • @GoldVelu-f3m
    @GoldVelu-f3m 22 дня назад

    Very very super ma Thanks

  • @sukanyasukanya4333
    @sukanyasukanya4333 6 месяцев назад +1

    Amma reraya rerangala ungalutaia voice a kedale enaku rompa motivation a irukum❤❤❤thank you so much amma, love you too ma❤

  • @jayanthiarjunan9505
    @jayanthiarjunan9505 10 месяцев назад +2

    Enaku unga speech rompa pudikkum, ennaoda sinthanaikal maari irukku ungal pechai kettu, love you mam❤

  • @Speed1cookingchannel
    @Speed1cookingchannel 6 месяцев назад +2

    Mam Naa vetriselvi do u remember me today I got pen from u 🎉that moment makes me so better❤

  • @thanishsana672
    @thanishsana672 10 месяцев назад +4

    அம்மா naan yennoda kadaisi naal varaiyum unga pecha kettutum ungala paathuttume erukkanumnu romba aasai padugiren... I love you அம்மா❤❤❤❤❤

  • @villageenglishteacher5570
    @villageenglishteacher5570 10 месяцев назад +3

    I am your student at PSG CAS ma'am, love your voice and message ma'am

  • @thanishsana672
    @thanishsana672 10 месяцев назад +2

    I love you ammmaa❤❤❤

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 3 месяца назад

    வாழ்க வளமுடன்💐💐

  • @vadivelunatarajan4238
    @vadivelunatarajan4238 9 месяцев назад

    மனித நேயப் பண்பின் உச்சம்ங்க, அம்மா !!!

  • @pushoakripa6927
    @pushoakripa6927 9 месяцев назад

    உங்கள் பேச்சு எனக்கு ஊக்கமளிக்கிறது.நன்றிகள் பல சகோதரி ❤

  • @subbhashrees9715
    @subbhashrees9715 Месяц назад

    Miga miga arumai

  • @gengaayyappan1701
    @gengaayyappan1701 10 месяцев назад

    அற்புத அறிவுரையும்,கதையும் அம்மா.இறையருளால்என்றென்றும் தாங்கள்சிறப்புறவேண்டும் அம்மா.

  • @evil_phoenix2935
    @evil_phoenix2935 4 месяца назад

    Super Mam

  • @balasankar5285
    @balasankar5285 10 месяцев назад +1

    Thank your service mam..

  • @chitraguna7226
    @chitraguna7226 8 месяцев назад

    Super mam

  • @K.GomathiMurugesh-ku2zh
    @K.GomathiMurugesh-ku2zh 9 месяцев назад

    Mam I'm ur student at PSG CAS 97- 2000, thanks for God who provided me an opportunity to listen ur class and lecture for two semesters. U r inspiring, motivating, and what not. Love u mam, convey my regards to A.B.Sir as he is our English teacher when I studied 11 and 12.

  • @sumeerakuddoos3152
    @sumeerakuddoos3152 8 месяцев назад

    It's really wonderful madam.

  • @paaminigunasekaran9816
    @paaminigunasekaran9816 10 месяцев назад

    Thank you Mam ❤🙏

  • @jayabalajayabala9582
    @jayabalajayabala9582 9 месяцев назад

    ❤❤❤❤

  • @donrolojanthiraviyam2704
    @donrolojanthiraviyam2704 9 месяцев назад

    I am so excited while listening to your speeches. It’s really wonderful, Madam.

  • @kindira1173
    @kindira1173 6 месяцев назад

    ❤❤❤

  • @LathaLathi-iu8ti
    @LathaLathi-iu8ti 5 месяцев назад

    👍👍👍👍

  • @devikasudhakar625
    @devikasudhakar625 3 месяца назад

    Nama mathabangakukku velai seyura varaikkum santhozhama vepome if v dont do then pochu

  • @evil_phoenix2935
    @evil_phoenix2935 4 месяца назад

    9:43

  • @varmanagaiya3801
    @varmanagaiya3801 7 месяцев назад

    பொன்னான சொற்பொழிவு. மிகவும் அருமை.

  • @paaminigunasekaran9816
    @paaminigunasekaran9816 10 месяцев назад

    Hi Mam how are you 🙂

  • @manomano403
    @manomano403 10 месяцев назад +1

    கடவுள் என்றொரு
    கவிஞன் எழுதிய,
    கவிதை மானுடம்
    ஒன்றாகும்!
    அதனை முழவதும்
    நாம் கற்றால்,
    யாதும் கற்றோம்
    என்றாகும்!!
    இன்றோ நேற்றோ
    இல்லைக் காலம்,
    தானே நிலையாய்
    நின்றாகும்!!!
    அறமே உறுபொருள்
    துணையாய் நாடி,
    அன்பைத் தேடின்
    வென்றாகும்!!!!

    • @manomano403
      @manomano403 10 месяцев назад

      இறைவன் கருணை வடிவானான்,
      அவனே நமக்குத் துணையானான்!
      இதுதான் நேரம் அமைதி பெற,
      மனமே சலனம் கொள்ளாதே!!
      இறைவனின் விருப்பம் இல்லாமல்,
      எதுவொன்றும் உலகில் நிகழாது!!!
      உனக்கொரு கடமை இருக்கிறது,
      அதிலே புலன்கொள் சிதறாமல்!!!!

    • @manomano403
      @manomano403 10 месяцев назад

      நீ எங்கிருக்கிறாய்?
      எதனைத் தேடுகிறாய்?
      அறிந்திரு,
      அதுவும் உன்னையே தேடுகிறது..
      பொன்னையே நிகர்
      தன்மையே ஆயினும்,
      ஆயினும், ஆகுக,
      அதை நீ தேடவில்லை
      என்றால்,
      அது ஒன்றுமேயில்லை..
      நீ எங்குதான் போகிறாய்?
      எவ்வாறு போகுவாய்?
      தீர்மானி,
      தீர்மானிக்கும் ஆற்றலும்
      திறனும் உனக்கு இருந்தால்..
      தீர்மானித்து விட்டாயா?
      தீர்மானம் சரியானதுதானா?
      திரும்பிப் பாராமல் நட,
      ஏனென்றால்
      அது உன் பாதை..
      ..
      உனது சாம்ராஜ்ஜம்!
      அதை நீ, நிர்மாணிக்கப் போகிறாய்!!
      ஆமாம்,
      நீதான் செதுக்குவாய்!!!
      நிதானமாக, மிக நிதானமாக கருமங்கள் ஒவ்வொன்றையும் இனிக் கவனி!!!
      ..
      🤙🤙🤙🤙👌👍👍👍👍👍

    • @manomano403
      @manomano403 10 месяцев назад

      தனி நபர்கள், குடும்பங்களாக, அல்லாமல் சமூகத்தோடு ஒன்றிணைந்து நின்று பரிபூரணமாகவும் வாழமுடியாது,
      சமூகத்தோடு ஒட்டுறவில்லாமல்
      தனியாகவும்
      வாழமுடியாது!
      சமூகம்தான்
      பல வேளைகளில்
      உதவியது, உதவுகிறது, உதவும்,
      சமூகத்தில்தான்
      தனி மனிதர்கள் எல்லோருமே
      எப்போதும் இருக்கிறார்கள்!!
      தனி மனிதனில்
      சமூகம்
      தங்கியிருக்கின்ற இடங்களும் இருக்கிறது.
      சரி,
      சமூகத்தில் நீ யார்?
      சமூகத்திற்கு,
      உன்னால் என்ன செய்ய முடியும்?
      எப்போதாவது
      யோசித்திருக்கிறாயா?
      குறைந்த பட்சம்,
      நல்ல எண்ண விதைகளைத்தானும் தூவினால்தான் என்ன?
      சமூகம் பற்றிய கரிசனையை வெளிப்படுத்தவே இயலாத மனப் பாங்குகளோடு இருக்கிறவர்கள்,
      தங்களின் இலாயக்கற்ற தன்மைகளை பாதுகாத்து, தாங்கள் புறம்பான ஒரு குழுக்களாக வாழ்வதற்காகத்தான்,
      கடவுளைக் காவுகிறார்கள், அல்லது கோவில்களை நிறுவி, காலத்திற்குக் காலம் குடமுளுக்குகள் செய்கிறார்கள்!!!
      தவிர,
      கோவில் ஒரு சமூக நிறுவகமே அல்ல,
      அது வெறும் ஆதிக்க மையம் மாத்திரமே,
      அரிசியல் கூட அவ்வாறுதான் இன்றைக்கு இருக்கிறது,
      சமூக மனிதர்களைப் புறந்தள்ளிவிட்டு,
      சமூக மனிதர்களைத் தரிசிக்க முடியாத, தரிசிக்க அஞ்சுகின்ற, ஆலயங்களும் சரி, அரசியல் நிறுவகங்களும் சரி,
      மனிதர்களின் சாபக் கேடென்று
      வெட்கித் தலை குனிவதில்
      தவறொன்றும் இல்லையே!!!!
      ..
      02.10.2023

    • @manomano403
      @manomano403 10 месяцев назад

      கோவில், சமூக மயப்பட்ட எண்ணங்களை விருத்தி செய்யும் பண்பாட்டுக் களம் ஒன்றாக ஆக்கப்பட்டால் நல்லது!
      அரசியலும், தனிநபர்களின் பொருளாதார சமூக அந்தஸ்த்தை உயர்த்துவதற்காக அல்லாமல் மனிதர்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்து, ஆரோக்யமான சமூகப் பிரஜைகளை ஆக்கி வளர்க்கின்ற ஒன்றாக உருவாக்கப்பட்டால் நல்லது!!
      அறிவுசார்ந்த எண்ணங்கள் யாவுமே நம்பிக்கைகள் எதற்காயினும் விரோதமானவை இல்லை!!!
      அறிவுத் திருக் கோவில் போன்ற சமூக தரிசன ஊடகங்கள் வாயிலாக, சுகி சிவம் ஐயா போன்ற மெய்யியலாளர்கள் கருத்துரைக்கின்ற நல்ல சந்தர்ப்பங்களை, ஒரு வாய்ப்பாக பயன்படுத்தத் தெரிந்தவர்கள் பாக்கியவான்கள்!!!!
      ..
      08.25
      04.10.2023

  • @sdevakumaran1228
    @sdevakumaran1228 8 месяцев назад

    Super mam