பெண்ணாய் பிறந்ததற்கே பெருமிதம் கொள்கிறேன் அம்மா..... பெண்ணின் உணர்வுகளை இவ்வளவு அழகாக அனைவருக்கும் புரியும் படி சொல்வது மகிழ்வு அளிக்கிறது.... உங்களிடம் பேச ஆசைப் படுகிறேன்.... ஆனால் எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியாமல் இருக்கிறேன்... முடிந்தால் யாராவது கூறுங்கள்.... 🙏🙏🙏🙏🙏
அன்னை என்பவள் குழந்தையை அன்பால் அரவணைப்பவள் , அறியாமை உள்ளவரை அதறிப்பவள்,அறிவூட்டுபவள், அவளே ஆதிபராசக்தி … அந்த தாயின் குணம் உங்களிடம் இருக்கிறது தலை வணங்குகிறேன் உங்கள் பேச்சால் தாயே🙏
பெருமைக்கும் ஏனைச்சிறுமைக்கும் அவரவர் தம் கருமமே கட்டளைக் கல். பெரிய காரியங்களில் ஈடுபட்டு பெருமைப் படவேண்டும் மனதை சீர்செய்து எதையும் செய்யாமல் இருப்பவர்கள் சாதுக்களாக இருந்துகொண்டு பிறரிடம் வாங்கி தான் வசதியாக வாழும் சாமியார்கள் பிறமத வாதிகள் வாழும் நாடு.தங்களின் பேச்சு மிக அருமை.
Mam , It is a wonderful speech and an eye-opener. You brought up a new idea for the community which is a major concern for female children. I am happy that you discussed this topic in the public. Glad to know you as a wonderful human being. Love you and take care of you. If I like to contribute to the needs who do I contact.
Whatever you say may bring you applause on the dais: You well know, who is responsible for all the family feuds; why the girls are not educated to uphold the family ethics? T. Krishnamorthy.
மொழி இருக்கிது சிறகதா வழி இருக்குது விலகி நில் நம்ம பாதை குறுக்க வந்தாப் பல் இருக்காது! சொல் இருந்தாச் சொகமதா சொல்ல நம்ம விடுவமா கேள்வி மேல கேள்வி கேட்டுக் கொடஞ்சிட மாட்டம்? கொண்டைச் சேவல் கதை முடிஞ்சா, கறிக்கு நல்லம்தானே கொஞ்சம் சும்மா ஒதுங்கி நில்லு, பல்லு நாக்கத் திங்குது!!! மணி பதிரெண்டாச்சுது விருதுக்குத்தான் விருந்ததா வழியவிட்டான் வயசுப் பயல் பாடம் நடத்து!!!! .. 12.29
நீங்கள் சம்பந்தமாக அதிக எதிர்பார்ப்புக்களை உருவாக்காதீர்கள்! நீங்கள் எதற்காக எதைச் செய்தீர்களோ அதற்காக மாத்திரம் அதனை உபயோகிக்க கற்றுக் கொள்ளுங்கள்!! திறமையாளர்கள், நுண்ணறிவாளர்கள், தேர்ச்சி பெற்றவர்கள், சாதனையாளர்கள், உங்களை வியந்து பார்ப்பதால் நீங்கள் அதுவல்ல என்பதை அடிக்கடி நினைவுபடுத்துங்கள்!!! உங்களுக்கான வாழ்க்கையின் நிலைபுள்ளியைச் சுற்றி நகர்ந்து கொண்டிருங்கள்!!!! "நொடிப் பொழுதில் ஒடிந்துவிடும் வாழ்க்கைக்காக ஓயாமல் ஓடாதீர்கள் ஓய்ந்தும் இருக்காதீர்கள்" .. 08.11 30.06.2022 💓💓💓💓👌💓💓💓💓💓
சொல் இல்லாதவன் நொண்டி! சொல் மறு மொழியவர் உணர்ந்திட அவர் மொழி நடைதனை அண்டி!! இன்னும் வளமிக அற்புதம் தமிழ் தரும் தேடிக் கண்டிட தருணம் இது!!! இனியது தமிழ் நடை இனியது, தலைக் குனிவது வருவதை அது விரும்பாதது கொடியது!!!! .. 08.32
தெய்வத்தை நேரில் பார்த்த பக்தன் போல உங்களை பார்கிறேன் அம்மா,🙏🙏
S
மிக மிக அருமையான பேச்சு மேடம் நான் உங்கள் ரசிகை உங்கள் பேச்சின் ரசிகை மேடம் 👍🙏 நன்றிகள் பல 👏👏👍👍🙏🙏
Super mom ungaloda speech yeanakku romba pudikkum
பெண்ணாய் பிறந்ததற்கே பெருமிதம் கொள்கிறேன் அம்மா..... பெண்ணின் உணர்வுகளை இவ்வளவு அழகாக அனைவருக்கும் புரியும் படி சொல்வது மகிழ்வு அளிக்கிறது....
உங்களிடம் பேச ஆசைப் படுகிறேன்.... ஆனால் எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியாமல் இருக்கிறேன்... முடிந்தால் யாராவது கூறுங்கள்.... 🙏🙏🙏🙏🙏
Yes of course I'm entitled women😢😢😢 but I tried to empower d women..... Love you அம்மா❤
அன்னை என்பவள் குழந்தையை அன்பால் அரவணைப்பவள் ,
அறியாமை உள்ளவரை அதறிப்பவள்,அறிவூட்டுபவள்,
அவளே ஆதிபராசக்தி …
அந்த தாயின் குணம் உங்களிடம் இருக்கிறது தலை வணங்குகிறேன் உங்கள் பேச்சால் தாயே🙏
Super ma....🎉🎉🎉🎉unga speech yeanakku romba pudikkum ❤
Migavum arumai.. Ungal athanai padhvum kettukonde irukkalam pollullathdu mam👌👌👏👏👏🙏🙏🙏
Mam excellent mam... i am so proud of you mam.
அற்புதம் தாயே
வாழ்க வளமுடன்🙏
Excellent mam 🔥 God bless you mam 🔥
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன் அம்மா
Amazing madam... As you said no one really addresses about these much essential and needy things... Simply great 🙏🏻🙏🏻🙏🏻
Super content mam you are my inspiration mam
Valuable 🎉👏🙌 speech great
பெருமைக்கும் ஏனைச்சிறுமைக்கும் அவரவர் தம் கருமமே கட்டளைக் கல். பெரிய காரியங்களில் ஈடுபட்டு பெருமைப் படவேண்டும் மனதை சீர்செய்து எதையும் செய்யாமல் இருப்பவர்கள் சாதுக்களாக இருந்துகொண்டு பிறரிடம் வாங்கி தான் வசதியாக வாழும் சாமியார்கள் பிறமத வாதிகள் வாழும் நாடு.தங்களின் பேச்சு மிக அருமை.
Superb speech.Maam.I am a big fan of your speech.I have taken your thoughts and stories to my students.
Super amma
Excellent madam, i am very happy madam
வணங்குகிறேன் மேடம்
What a miracle speech , I spend time for valuable lesson..
அம்மா அருமை அம்மா.
Hat's off mam.. wonderful toughts and speech!!!
JB Mam 👌👌👌🌹🌹🌹💐💐💐
I love your speaches mam.may God give you a long healthy life...
Amma...neeenga enga ellarukume amma
Thanks Sir God bless you Amma
நன்றி நன்றி 🙏🙏🙏
Great salute to you Amma 🙏🙏🙏
I like ur speech mam, good information for us ,from srilanka
Vera level mam
Super mam
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,நன்றி அம்மா,,,
Fantastic speech vashthukkal vashga valthudan 💐👏
மிகவும் அருமையான முக்கிய தேவையான விசயங்களுக்கு மிக்க நன்றி
True and heart touching humanity speech.only courageous person can only speak the truth and reality.
Super
Hatts off Mam 💪
Tq sooo much mami stopped gossiping and got this name so I used to feel sad but today happy
Good information mam
Must we follow your words mam and help girls
Thank you mam
அருமை
Ur jus wonderful mam ❤️😀
நன்றி நன்றி நன்றி Mam
super mam God bless u mam
Verygoodspeech
Lesson for me God is always with you mam 🙏
pp
/Lp
ll
Excellent mam 👍
,,அருமையான பேச்சி
Super speech
Mam , It is a wonderful speech and an eye-opener. You brought up a new idea for the community which is a major concern for female children. I am happy that you discussed this topic in the public. Glad to know you as a wonderful human being. Love you and take care of you. If I like to contribute to the needs who do I contact.
👌
Nenga tha Amma world ammen
good
Whatever you say may bring you applause on the dais: You well know, who is responsible for all the family feuds; why the girls are not educated to uphold the family ethics? T. Krishnamorthy.
Nice
❤️
Superp,mom,
🙏🏾🙏🏾🙏🏾💐
Amma Nadrai
🙏
👌👌👌👌
👍
S mam
Ungala na pakanum ma
Tell me your hiśtèŕy madàm pĺź
Wonderful advice not a speech 👏
99999⁹99999⁹
வருடம் ஓடித் தைபிறந்தா சந்தோசம்தானே!!!!
Way of speech i like very much.by bhss teacher
கடல், கடல், அதுதான் அந்தப் பரமாத்மா..
கடலில் உள்ள மீன்கள்தான் ஜீவாத்மா..
கடலை விட்டு வெளியில் தூக்கப்பட்ட மீன், அதன், உயிர்த்தன்மை கெடாமல் சமைத்தால் ஆரோக்கியமான உணவு.. உப்பிட்டு சேமித்தால் கருவாடு..
ஒரு மீனின் பூரணம் என்பது, உயிர்ப்புள்ள மனிதனின் நியாயமான பசிக்கு ஆகாரம் ஆதலில் நிறைவுறுகிறது..
மனிதன் யார்? தன்னை உணரப்பெற்றால் பரமாத்ம சொரூபம்! உணரப் பெறாவிட்டால் ஜீவாத்மா!!
உணர்ந்த மனிதனுக்கும் உணராத மனிதனுக்கும் என்ன வேறுபாடு?
உணர்ந்த மனிதன், வாழ்வதற்காக, வாழ்வதற்கான பக்குவத்துடன் உண்கிறான்!!! உணராதவை உண்பதற்கு வாழ்கிறது!!!!
..
"பரமாத்மா சிவயோகி,
ஜீவாத்மா சுகிசிவம்"
..
14.46
12.02.2022
😂😂😂😂🏏😂😂😂😂😂
மொழி இருக்கிது சிறகதா
வழி இருக்குது விலகி நில்
நம்ம பாதை குறுக்க வந்தாப்
பல் இருக்காது!
சொல் இருந்தாச் சொகமதா
சொல்ல நம்ம விடுவமா
கேள்வி மேல கேள்வி கேட்டுக் கொடஞ்சிட மாட்டம்?
கொண்டைச் சேவல் கதை முடிஞ்சா, கறிக்கு நல்லம்தானே
கொஞ்சம் சும்மா ஒதுங்கி நில்லு,
பல்லு நாக்கத் திங்குது!!!
மணி பதிரெண்டாச்சுது
விருதுக்குத்தான் விருந்ததா
வழியவிட்டான் வயசுப் பயல்
பாடம் நடத்து!!!!
..
12.29
நீங்கள் சம்பந்தமாக அதிக எதிர்பார்ப்புக்களை உருவாக்காதீர்கள்!
நீங்கள் எதற்காக எதைச் செய்தீர்களோ அதற்காக மாத்திரம் அதனை உபயோகிக்க கற்றுக் கொள்ளுங்கள்!!
திறமையாளர்கள், நுண்ணறிவாளர்கள், தேர்ச்சி பெற்றவர்கள், சாதனையாளர்கள், உங்களை வியந்து பார்ப்பதால் நீங்கள் அதுவல்ல என்பதை அடிக்கடி நினைவுபடுத்துங்கள்!!!
உங்களுக்கான வாழ்க்கையின் நிலைபுள்ளியைச் சுற்றி நகர்ந்து கொண்டிருங்கள்!!!!
"நொடிப் பொழுதில் ஒடிந்துவிடும் வாழ்க்கைக்காக ஓயாமல் ஓடாதீர்கள் ஓய்ந்தும் இருக்காதீர்கள்"
..
08.11
30.06.2022
💓💓💓💓👌💓💓💓💓💓
சொல் இல்லாதவன்
நொண்டி!
சொல் மறு
மொழியவர்
உணர்ந்திட
அவர் மொழி நடைதனை அண்டி!!
இன்னும் வளமிக அற்புதம் தமிழ் தரும்
தேடிக் கண்டிட தருணம் இது!!!
இனியது தமிழ் நடை
இனியது,
தலைக்
குனிவது வருவதை
அது விரும்பாதது கொடியது!!!!
..
08.32
🙈🙈 🙉🙉 🙊🙊
Nice
மிகச் சிறந்த உரை
🙏🙏🙏🙏🙏