Yoga Asanas to reduce Belly Fat | வயிறு கொழுப்பு குறைக்க உதவும் யோகாசனங்கள் | 182

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • இந்த பதிவில் வயிற்று கொழுப்பைக் குறைக்க உதவும் ஆசனங்களைப் பார்ப்போம். தொப்பையே பல நோய்களுக்கு அடிப்படைக் காரணம். அந்த கொழுப்பை வீட்டிலிருந்த படியே குறைக்க இந்த ஆசனங்களை தினந்தோறும் செய்யுங்கள்
    Disclaimer
    This video is not intended to diagnose, treat , cure or prevent any disease. The advice is for educational use and general information only and should not be a substitute for the medical advice of your own doctor or any other health care professional.
    இந்த பதிவில் நான் பேசியது அனைத்தும் என் சிந்தனைகள் மற்றும் கருத்துக்கள் மட்டுமே.
    மற்றவர்களின் சிந்தனைகள் வேறுபடலாம்.
    Music: Acoustic Guitar 1
    Musician: music by audionautix.com
    License: creativecommon...
    #yogaforflattummyintamil

Комментарии • 80

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +5

    தங்களுக்கு மிக்க நன்றி ஆண்கள் பெண்கள் இதை கற்றுக் கொண்டு செய்ய வேண்டும்.

  • @ranjiths3513
    @ranjiths3513 4 месяца назад +1

    Intha உடற்பயிற்சி yarukkugellam பயன் உள்ளத இருக்குன்னு சொல்லுங்க like poduka only girls

  • @karthikeyan.n9902
    @karthikeyan.n9902 3 года назад +2

    Inda yogas lam nalla belly fat a reduce pannumnu thonudu aunty surely I will try these yogas 🧘‍♀️

  • @deepananthakumar4283
    @deepananthakumar4283 Год назад +2

    your home is very neat and clean

  • @dharshan95
    @dharshan95 Год назад +2

    கையில் உள்ள சதை குறைய பயிற்சி சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @jeevithachokkalingam5555
    @jeevithachokkalingam5555 Год назад +2

    Hi mam.. can you post video about umbrical hernia after normal delivery

  • @sudhananda6222
    @sudhananda6222 Год назад +1

    மூச்சு எத்தனை நிமிடங்கள் உள்ளிழுப்பது பிடித்து வைப்பது வெளியிடுவதை பற்றி சற்று விளக்குங்கள்

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 3 года назад +2

    Thank-you mam

  • @mrandmrsbindhu
    @mrandmrsbindhu 3 года назад +2

    Valuable asanam.tq

  • @balajichandramohan9707
    @balajichandramohan9707 11 месяцев назад

    Good one, Could I do these asanas in the evening without warm up and cool down.

  • @dharshan95
    @dharshan95 Год назад +10

    கை மட்டும் குண்டா இருக்கு மேடம் அதற்கு பயிற்சி கொடுங்கள்

  • @elavarasan9198
    @elavarasan9198 3 года назад

    Great nice speech about workout. R u a trainer

  • @ayshaaisha4283
    @ayshaaisha4283 Год назад

    Shoulder size short panna excercise pannunga

  • @creationofbeyblade
    @creationofbeyblade Год назад

    உயரத்திற்கு தகுந்த எடை உள்ளேன் மேம். 2குழந்தைகள் பிறந்ததுக்கு அப்புறம் தொப்பை வந்துருச்சு. நடை பயிற்சி இல்லாமயே, இந்த ஆசனங்களை மட்டும் செய்தால் வயிறு குறையுமா மேம்? உணவுக்கட்டுபாடு எதுவும் இருக்கணுமா? தயவுசெய்து பதில் தாருங்கள்.

  • @user-sm2kt1gi2s
    @user-sm2kt1gi2s 2 месяца назад

    I am a 7 student my stomach is normal but I will fear

  • @thulasi.mthulasi.m3584
    @thulasi.mthulasi.m3584 7 месяцев назад

    கடலூர் சிதம்பரம் பாண்டிச்சேரி இருக்குறவுங்க யோகா கத்துக்க வேன்டுமா மேசேச் பன்னுங்க அட்ரஸ் சொல்லுர

  • @sankarisudha8161
    @sankarisudha8161 3 года назад +1

    You are very great ma.

  • @user-bk5yd9nd1z
    @user-bk5yd9nd1z 9 месяцев назад

    Super

  • @karthickraja2730
    @karthickraja2730 Год назад +2

    Entha time la pannanum mam

  • @samiveni
    @samiveni 3 года назад

    arumai

  • @miduns.8617
    @miduns.8617 Год назад

    super

  • @asmadawood3196
    @asmadawood3196 3 года назад

    Sure mam.panni paakuren.yenaku keelaiyum belly iruku

  • @movetouma
    @movetouma 2 месяца назад

    Yevlo nera oru oru asanam pananum

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 Год назад

    Thanks for sharing

  • @pavithraperatchi5424
    @pavithraperatchi5424 Год назад

    அக்காஎனக்கு.குழந்தைபிறந்து2வயதுஆகிறது.நான்காப்பர்டியூப்வைத்துள்ளேன்.குன்டாக இருக்கிறேன் நான் செய்ய லமா

  • @priyaa318
    @priyaa318 10 месяцев назад

    C section anavaga intha exercise panalama

  • @thulasi.mthulasi.m3584
    @thulasi.mthulasi.m3584 7 месяцев назад

    மேம் எனக்கு கொஞ்சம் தொப்ப இருக்குற மாதிரி இருக்கு நானும் இந்த பயிர்ச்சி செய்யலாமா

  • @MyRecipeNotes
    @MyRecipeNotes 3 года назад

    👏👏👏👏👏nice

  • @pavithram3535
    @pavithram3535 Год назад

    Mam enaku delivariku piraku thoppul velliya eruku mam romba sad ha eruku mam athuku oru tips sollunka mam please mam

  • @MLakshmi-ye7jk
    @MLakshmi-ye7jk Год назад

    Yes

  • @Tulasi586
    @Tulasi586 Год назад

    Yoga and exercise same time pannalama sis

  • @smatview
    @smatview 3 года назад

    Nice

  • @jslove3272
    @jslove3272 3 года назад +2

    அக்கா காலையில் எழுந்துருக்க முடியல சோம்பல இருக்கு அக்கா என்ன செய்யணும்

    • @shanthikasiraj
      @shanthikasiraj  3 года назад +1

      முயற்சி செய்யுங்கள் சகோ.. நான் அதற்கான tips சொல்லும் பதிவு ஒன்றை போட முயற்சிக்கிறேன்

    • @jslove3272
      @jslove3272 3 года назад +1

      @@shanthikasiraj அக்கா ஸ்கிப்பிங் எப்ப வேனா ஆடலாமா

    • @shanthikasiraj
      @shanthikasiraj  3 года назад +2

      @@jslove3272 ஆடலாம். ஆனால் சாப்பிட்ட உணவு ஜீரணமாக வேண்டியது மிக முக்கியம். ஆதலால் உணவு உட்கொண்டு குறைந்தது 3 மணி நேர இடைவெளி விட்டு செய்யவும்

  • @lotus8908
    @lotus8908 Год назад

    Back fat reduce ku sollunga

  • @thepammiskitchen985
    @thepammiskitchen985 3 года назад +2

    Very nice 👌👌👍

  • @user-hl6ef9pd4j
    @user-hl6ef9pd4j 11 месяцев назад

    hai mam eanakku hamlikal herniya oprection pannirukku but entha yoka pannalama pleas reply pannungka mam

  • @sudhakarsudhakar2303
    @sudhakarsudhakar2303 Год назад

    Thank you ma'am

  • @SunilShiny-dc8ro
    @SunilShiny-dc8ro Год назад

    Hi akka ethu saethal thopa koruma athuna nall chanum

  • @tharanik4853
    @tharanik4853 3 года назад

    Udalin backside (seat) kuraiya ethavu Asana sollunga plz.

    • @shanthikasiraj
      @shanthikasiraj  3 года назад

      Already posted ma. Pl check my channel playlist

    • @ammububbysai5044
      @ammububbysai5044 3 года назад

      @@shanthikasiraj send me the link pls

  • @sudharamalingam8638
    @sudharamalingam8638 3 года назад

    Diastasis recti ullavargal seiyalama medam

  • @chithradharani2086
    @chithradharani2086 2 года назад +1

    Disaster recti irukaravanga itha seiyalama

  • @sivachalan6286
    @sivachalan6286 8 месяцев назад

    Mam nan ceserien idhu pannalama

  • @rajasekarsekar8080
    @rajasekarsekar8080 3 года назад

    Good Yoga. Madam. 👍👍

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 3 месяца назад

    எனக்கு heart problem irukku naa panalaamaa

  • @alagusenthil1544
    @alagusenthil1544 Год назад

    Thank u mam😊

  • @ramvani47
    @ramvani47 3 года назад

    Hi mam.. எனக்கு c section நடந்து 5மாதம் ஆகுது. நா இந்த ஆசனம் செய்யலாமா.

  • @RajMega-cf5in
    @RajMega-cf5in Год назад

    Mam morning pannanuma

  • @victoriavicky3037
    @victoriavicky3037 3 года назад

    I am new subscriber. Enaku delivery agi 10yrs aguthu intha yoga seiyalama. Itha continue va senjutu vitta again thoppai poduma. Pls sollunga mam

    • @shanthikasiraj
      @shanthikasiraj  3 года назад

      You can do it regularly, nothing like that...proper diet is important for weight loss.

    • @victoriavicky3037
      @victoriavicky3037 3 года назад

      @@shanthikasiraj tq for your reply mam

  • @MLakshmi-ye7jk
    @MLakshmi-ye7jk Год назад

    Amam

  • @priyaa318
    @priyaa318 Год назад

    C section ana womans itha panalama

  • @g.prabha2737
    @g.prabha2737 3 года назад

    Mam c section delivery mudiju 3 months aguthu.. DR ku ungaloda excersice daily pannitu iruken..ipo intha asanam ellam seiyalama??

    • @shanthikasiraj
      @shanthikasiraj  3 года назад +1

      If your dr problem is solved, then you can do ma

    • @g.prabha2737
      @g.prabha2737 3 года назад

      @@shanthikasiraj Thank you so much for your kind reply Mam..😊😊🙏🙏

  • @manisankarm531
    @manisankarm531 3 года назад

    Belt potda thoppai kuraiyuma sis

  • @priyajkpriyajk4460
    @priyajkpriyajk4460 Год назад

    Mam enaku 2csection apo ithelam panalama

  • @ammububbysai5044
    @ammububbysai5044 3 года назад

    Maximum EVLO neram pannalam two to three mins pannalama each exercise

    • @shanthikasiraj
      @shanthikasiraj  3 года назад

      Till you get the desired result

    • @ammububbysai5044
      @ammububbysai5044 3 года назад

      @@shanthikasiraj I'm asking how many minutes wanna do per day

    • @shanthikasiraj
      @shanthikasiraj  3 года назад

      @@ammububbysai5044 you can hold every pose for 1 minute . If you are comfortable holding more than that , you can do as per your comfort level ma

    • @ammububbysai5044
      @ammububbysai5044 3 года назад

      Tq Mam

    • @ammububbysai5044
      @ammububbysai5044 3 года назад

      @@shanthikasiraj tq Mam

  • @manisankarm531
    @manisankarm531 3 года назад

    delivery ku apparam thoppai athigama irukku Belt potda thoppai kuraiyuma sis

  • @alageshnest7093
    @alageshnest7093 3 года назад

    Mam diastasis recti irukavanga seiyalama..

  • @sithikanizar1638
    @sithikanizar1638 3 года назад

    👏👏👏👍👍