😳 தமிழ்நாடு அரசுக்கு ஒரு வேண்டுகோள்...... | கல்விச்சாலை கதிரவன் பகுதி - 2 | மின்னம்பலம் தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 359

  • @sakthivelr447
    @sakthivelr447 9 месяцев назад +190

    தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை -பாரதிதாசன்❤💐🙏💪👍

  • @armalexcivil1960
    @armalexcivil1960 9 месяцев назад +112

    தமிழக்கும் தமிழ் நாட்டுக்கும் கிடைத்த பொக்கிஷம் ஐயா நீங்கள் 🙏🙏 🙏 பல்லாண்டு காலம் வாழ்க ஐயா

    • @pratiksha504
      @pratiksha504 8 месяцев назад

      👏👏👏

    • @karthikannan1871
      @karthikannan1871 8 месяцев назад +2

      தமிழுக்கும் என்று குறிப்பிங்கள் சகோதரரே

  • @godwingeorge2067
    @godwingeorge2067 8 месяцев назад +19

    ஐயகோ! 'கற்றது கை மண்ணளவு. கல்லாதது கடலளவு.' என்பதை நினைத்து நாணமடைகிறேன்.
    தமிழ் மொழி என்பது எவ்வளவு பெருங்கடல்!
    நான் அதில் அறிந்ததோ சிறு துளி கூட இல்லை.

  • @Titanic_rose
    @Titanic_rose 9 месяцев назад +60

    போற்றி காக்கப்பட வேண்டிய மனிதர்.... தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை 😎🤏🏽

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx 8 месяцев назад +34

    தமிழ் தமிழ் என்றால் பற்று வராது தமிழை அறிந்தவர்களுக்குத் தான் உண்மை பற்று வரும் போல..

  • @Kaverikondan
    @Kaverikondan 9 месяцев назад +66

    அரசு கட்டிடத்திலேயே இவ்வளவு பிழைகள் இருந்தால் அதை பார்த்து கற்கும் நானும் எவ்வளவு பிழைகள் செய்வோம் ...😢

    • @e.sartworld4492
      @e.sartworld4492 9 месяцев назад +3

      நானும் இல்லை நாமும்

    • @ArAr-rt3so
      @ArAr-rt3so 8 месяцев назад +1

      நானும் இல்லைங்க நாமும்

    • @mars-cs4uk
      @mars-cs4uk 8 месяцев назад

      அப்படி செய்பவன் தான் ஆரியனும், திராவிடமும். அப்படி தமிழை அழித்தால் தான் அவர்கள் பிழைக்க முடியும்

    • @sathiamoorthi7089
      @sathiamoorthi7089 8 месяцев назад

      திராவிட மாடலில் இதெல்லாம் சகஜமப்பா😃😃😃

    • @Subramanian-mt3si
      @Subramanian-mt3si 8 месяцев назад

      அரசுக்கட்டிடத்தில் என் றும்
      அதைப்பார்த்து என்றும் எழுதியிருக்க வேண்டும்.நன்றி

  • @j.muniyasamy7614
    @j.muniyasamy7614 6 месяцев назад +1

    எங்கள் தமிழ் ஆசிரியர் சங்கரநாரயணன் ஜயா நினைவுக்கு வருகிறார்...

  • @bhuvanashwari6411
    @bhuvanashwari6411 8 месяцев назад +25

    உண்மையில் தகைசால் விருதுக்கு உரித்தானவர் நீங்கள் தான் ஐயா

  • @saran9319
    @saran9319 7 месяцев назад +1

    வாழ்க தமிழ் ♥️💪 நன்றி ஐயா💐

  • @sivarajahsridaran9734
    @sivarajahsridaran9734 8 месяцев назад +2

    நாங்கள் பிறந்தது தமிழ் நாடு ஆனால் பேசுவது தமிழல்ல காரணம் பேச்சுவழக்கில் தமிழையாரும் பேசுவதில்லை தமிழோடுசேர்த்து ஆங்கிலம்கலந்துபேசுவதால்தான் இப்பிணக்குவருகின்றது தமிழ்நாடெனப் பெயர் ஆனாலங்கு தமிழில்லை பார்த்த இடமெல்லாம் சொற்பிழை கேட்டஇடமெலாம் பேச்சுப்பிழை காரணம் தமிழில் பற்றில்லை உங்களைப்போன்றோர் நிட்சயமாக வெளிவந்து பிழைகளைச்சுட்டிக்காட்டவேண்டும் நன்றி தொண்டுதொடரவாழ்த்துக்கள்

  • @Siva-yx4xz
    @Siva-yx4xz 7 месяцев назад +3

    ஐயா comment-ல் பாராட்டுறது இருக்கட்டும் நம்ம என்னிக்கி இலக்கணப் பிழையில்லாம எழுத பழகப்போறோம்..

  • @Vaimaiye_Vellum
    @Vaimaiye_Vellum 8 месяцев назад +13

    இவர் நல்ல பல கருத்துக்களைச் சொன்னாலும் சில விசித்திரமான கருத்துக்களையும் சொல்கிறார்! (கோயில், உற்பத்தி, ஐந்தாம் வேற்றுமை, ஓட்டுநர், ர் முதலியன)

  • @yogi_ram17
    @yogi_ram17 8 месяцев назад +7

    தமிழை சரியாக கற்காதது தமிழுக்கு அசிங்கம் அல்ல தமிழர்களுக்கு தான்

    • @cardecsksk4617
      @cardecsksk4617 3 месяца назад +1

      Then learn tamil in right way "தமிழர்களுக்குத் தான்"

  • @bananagamers3657
    @bananagamers3657 8 месяцев назад +2

    தமிழுக்கு அமுதென்று பேர் 😢🎉

  • @mars-cs4uk
    @mars-cs4uk 8 месяцев назад +56

    நாம் தமிழர் ஆட்சியில் இவரிடம் சான்றிதழ் பெற்றுத்தான் பெயர் பலகை வைக்க அனுமதி கொடுக்கப்படும்
    தமிழர்களுக்கு சரியா தமிழ் சொல்லிக்கொடுத்த ஐயா உங்களுக்கு நன்றி. Thanks for the Minnambalam

    • @ஆஞ்சன்மகேஷ்
      @ஆஞ்சன்மகேஷ் 7 месяцев назад +1

      முதலில் சீமான் (இலக்க பிழை இல்லாமல் தமிழை எழுதத் தெரிந்துகொள்ள செல்லுங்கள் ) பிறகு ஆட்சிக்கு வரலாம்.

    • @Numbers0123
      @Numbers0123 7 месяцев назад +1

      @@ஆஞ்சன்மகேஷ்
      ​​⁠
      நீ முதலில் எழுத்துப்பிழை இல்லாமல் எழுத பழகியபின் வந்து கருத்து சொல்லு

    • @ஆஞ்சன்மகேஷ்
      @ஆஞ்சன்மகேஷ் 7 месяцев назад

      @@Numbers0123 நீ ஒரு புது விதமான சீமான் குடுத்த 200up போல...

    • @ஆஞ்சன்மகேஷ்
      @ஆஞ்சன்மகேஷ் 7 месяцев назад +1

      @@Numbers0123 நான் கண்டிப்பா கத்துக்கிறேன் ஐயா தமிழ் மக்கள் ஓட்டு போடணும்னா முதலில் ( சீமான கத்துக்க சொல்லுங்க ஐயா)

    • @mars-cs4uk
      @mars-cs4uk 7 месяцев назад

      @@ஆஞ்சன்மகேஷ் தெலுங்கு ஸ்டாலினை முதலில் Bit Papper ரை பார்த்தே தப்பு தப்பாகப் படிக்காமல் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி எப்படி பார்த்துத் தவறு இல்லாமல் படிப்பது என்று ஆந்திராவில் கற்றுக்கொண்டு வரச்சொல்லுங்கள். ஒருவேளை ஸ்டாலினுக்கு தமிழ் படிக்கத் தெரியாததால் தான் அவருக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லையா?

  • @socrateessundarapandian8634
    @socrateessundarapandian8634 8 месяцев назад

    தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் உங்கள் சேவை தொடரட்டும்

  • @mars-cs4uk
    @mars-cs4uk 8 месяцев назад +13

    "தமிழ் முல்லை" உண்மையான பெயரா? உங்கள் பெயரைப் போலத்தாலே மிகவும் இனிமையாக இருக்கிறது. உங்கள் காணொளியும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதிகம் பேர் உங்கள் காணொளியைப் பின் தொடர வேண்டும். தொடர்ந்து செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

  • @karthiraja2899
    @karthiraja2899 8 месяцев назад

    அனைத்து கருத்துக்களும் தமிழில் உள்ளது.... பார்ப்பதற்க்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது....

  • @muthupandi5623
    @muthupandi5623 9 месяцев назад +23

    அய்யாவின் தமிழ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே அவருடன் பயணிக்கும் சகோதரிக்கு இந்த நவீன காலத்தில் தமிழின் மீது பற்று இருப்பது மிகவும் சந்தோஷ பட கூடிய விஷயம் வாழ்த்துக்கள் சகோதரி

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 9 месяцев назад

      அய்யா - தவறு
      ஐயா - சரி
      அய் = ஐ என்றால், ஐ என்ற எழுத்தே தேவையில்லை. ஐ என்ற எழுத்தை உருவாக்கிய தமிழறிஞர்கள் முட்டாள்களா?
      தவிர,
      அ ய் யா = 1 + 1/2 + 2 = 3 1/2 மாத்திரைகள்
      ஐ யா = 2 + 2 = 4 மாத்திரைகள்
      உச்சரிப்பே வேறுபடும்!
      ======================================================
      சந்தோஷ பட - தவறு (தமிழில் பட என்று ஒரு சொல்லே இல்லை)
      சந்தோஷப்பட - சரி
      ======================================================

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 9 месяцев назад +2

      வாழ்த்து - ஒருமை
      கள் - பன்மை விகுதி
      வாழ்த்துகள் - பன்மை (உங்கள் பதிவில் இது தான் சரி)
      இங்கு வாழ்த்து என்பது ஒரு சொல்; கள் என்பது பன்மை விகுதி
      வாழ்த்து + கள் = வாழ்த்து"க்"கள் = வாழ்த்த குடிக்கும் கள் அல்லது வாழ்த்திக் குடிக்கும் கள்
      இது தான் வாழ்த்துக்கள்
      இங்கு வாழ்த்து என்பது ஒரு சொல்; கள் என்பது இன்னொரு சொல்.
      புரிதலுக்காக,
      cheers என்று சொல்லி குடிக்கும் மதுபானம் தான் வாழ்த்துக்கள்

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 8 месяцев назад

      சில நாட்களுக்கு முன்னர் தமிழ் இந்து நாளிதழில் வாரம் ஒரு நாள் நமது தமிழறிவோம் என்ற பத்தி எழுதும் ஒரு தமிழறிஞர் "வாழ்த்துக்கள் என்றும் எழுதலாம், வாழ்த்துகள் என்றும் எழுதலாம் "என்று சான்றுகளோடு விளக்குகிறார். கருணாநிதியும் இன்னும் சிலரும் வாழ்த்துகள் என்பதுதான் சரி வாழ்த்துக்கள் என்பது வேறு பொருளைத்தரும் என்கிறார்கள். யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்? எப்பொருள்... என்ற குறள் வேறு நினைவுக்கு வந்து தொலையுது.

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 8 месяцев назад

      @@vincentgoodandusefulinterv9084 மடத்தனமாகப் பேசுகிறீர்களே!
      நான் தான் இரு சொற்களுக்கும் பொருள் என்ன, இலக்கணத்தின்படி அவற்றின் வித்தியாசமான அமைப்பு என்ன என்றெல்லாம் விளக்கியிருக்கிறேனே!
      வெறும் ஆட்களை நம்பத் தேவையில்லை!
      நம்பிக்கை என்றாலே, உண்மையாக இருக்கலாம், அல்லது பொய்யாக இருக்கலாம்!
      சும்மா ஏதாவது அடிச்சு விடாதீங்க!

    • @damodarant-r5d
      @damodarant-r5d 8 месяцев назад

      தமிழில் உள்ள விதிகள் பற்றி குறிப்பு இருந்தால் தாருங்கள்@@ramamanibalaji6343

  • @boldthoughts122
    @boldthoughts122 5 месяцев назад

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

  • @thottibala518
    @thottibala518 8 месяцев назад +8

    உங்களால் பல தகவல்களை அறிந்து கொண்டேன்....
    நன்றி அய்யா....👍👍👍

  • @karthiksubramani6027
    @karthiksubramani6027 8 месяцев назад

    அடையார் என்பதும் தவறு அடையாறு என்பதுதான் சரி…

  • @johnwings541
    @johnwings541 8 месяцев назад

    வாழ்க தமிழ்

  • @samykumar5498
    @samykumar5498 8 месяцев назад

    தமிழ் அன்னை பெருமிதம் கொள்வாள்

  • @naturaltraveller6615
    @naturaltraveller6615 8 месяцев назад +1

    அடுத்த காணோளியைக் காண காத்துக் இருக்கிறேன்

  • @mariyalestherrani518
    @mariyalestherrani518 8 месяцев назад

    மிகவும் அருமை. தமிழ் இலக்கணத்தை வாழ்வியல் பாடத்தோடு தொடர்புப் படுத்திக் கற்கும் முறை அறிய முடிந்தது. விளக்கியதில் சின்ன 'ர' பெரிய 'ற' என்று சொல்வதைத் தவிர்த்திருக்கலாம் அல்லவா.

  • @selvajero7556
    @selvajero7556 8 месяцев назад

    மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் உறவுகளே.பிழை இருந்தால் கூறுங்கள்

  • @நாவிஜயகுமார்ஓம்நமசிவாய

    இதுதான் தமிழக அரசியல் வாதிகளும் தமிழக செய்தி தொடர்பு நிறுவனங்களும் தமிழ் வளர்த்த லட்சணம் என்று காரி துப்ப தோன்றுகிறது நன்றி அய்யா தாங்கள் தமிழுக்கு தொண்டாற்றுவது மிகவும் பெருமைக்குரிய விஷயம் வாழ்த்தி வணங்குகிறேன் நன்றி பாரத மாதாவுக்கு ஜே ஜெய்ஹிந்த்

  • @balasubramanian1039
    @balasubramanian1039 8 месяцев назад +8

    Superb. Tamilnadu Government please take this into account. Tamil development department needs to correct wrongly used tamil words in Government offices.

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 8 месяцев назад

    மிகவும் அருமையான விளக்கம். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

  • @MEHARISHKUMAR
    @MEHARISHKUMAR 8 месяцев назад +3

    9:54 ஐயா அருமை 🙏🤝👌

  • @honeybadger7588
    @honeybadger7588 9 месяцев назад +9

    தமிழ் முல்லைக்கு வாழ்த்துக்கள்...💐

  • @suthakarv4822
    @suthakarv4822 8 месяцев назад +3

    21 ஆம் நூற்றாண்டின் தமிழ் புலவர் ஐயா நீங்கள்...தமிழை சாகடிக்கும் இம்மக்கள் மத்தியில் மீண்டும் உயிர் பெறச் செய்யும் உங்கள் சேவை இம்மண்னுக்கு அவசியம் அல்ல... மிகவும் அத்தியாவசியம்.
    உங்களுக்கு நமது அரசாங்கம் சிறப்பு விருது வழங்கிக் கௌவரவப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்று நான் கருதுகிறேன்.
    எனது புகழுரையில் எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும் ஐய்யா..

  • @karthickkumar4389
    @karthickkumar4389 8 месяцев назад

    Iyya neegal oru miga periya thamiz mozhi kaappalar ....Naan ungal kaanoliyayi kandu miguntha magizhchi adaikiren...👍👍👍

  • @sathiskumar911
    @sathiskumar911 8 месяцев назад +4

    அடையாறு தான் சரி அடையார் என்றால் அடையாதவர் என பொருள்

  • @SellaiyanM-e5q
    @SellaiyanM-e5q 8 месяцев назад

    Super ❤❤❤❤❤

  • @thomasvivian8532
    @thomasvivian8532 8 месяцев назад +1

    ஐயா, பள்ளிப் பருவத்தில் பயிலாமல்விட்டவையை இப்போது கற்றுக்கொள்ள நேர்ந்தது எனக்கோர் பேறு!

  • @AyyanarAyyanar-ud1tl
    @AyyanarAyyanar-ud1tl 8 месяцев назад

    சிறப்பு.ஐயா.வாழ்த்துகள்.

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 8 месяцев назад

    அன்புள்ள ஐயா, தன்நகர ந, டண்ணகர ண பற்றியும் சொல்லவும்.

  • @thirusambantham8557
    @thirusambantham8557 8 месяцев назад

    ஆசிரியர் முலமாக சங்கத்தமிழை கற்று தெளிவோம்

  • @annamalain9013
    @annamalain9013 8 месяцев назад +3

    நான் தமிழனாக இருந்தாலும் பல அரிய செய்திகளை அறியாமலேயே இதுவரை இருந்து விட்டேன் இப்போது உங்கள் மூலம் அதை அரிந்ததில் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @thamizhdhaesam3242
    @thamizhdhaesam3242 8 месяцев назад +1

    பிரகதீஸ்வரர் கிடையாது பெருவுடையார்.

  • @தமிழ்மொழி-ழ5ந
    @தமிழ்மொழி-ழ5ந 8 месяцев назад

    தஞ்சை பெருவுடையார் கோவில் ஐயா..

  • @KaviKeerthiSamayal
    @KaviKeerthiSamayal 9 месяцев назад +8

    ஐயாவுக்கு, படத்தொகுப்பாளர்க்கும் நன்றிகள் பல

  • @damodarant-r5d
    @damodarant-r5d 8 месяцев назад +1

    தமிழ்நாட்டில் மக்கள் ல,ள இரண்டையும் ள-வாகவே உச்சரிக்கிறார்கள். செய்தி வாசிப்பவர்கள் கூட அப்படி தான் உச்சரிக்கிறார்கள். வேதனையிலும் பெரிய வேதனை...

  • @santhoshrider7348
    @santhoshrider7348 9 месяцев назад +1

    14:07 அடையாறு என்பதுவே சரி

  • @Citizen179
    @Citizen179 8 месяцев назад

    Yeppaadiiii........ definitely u gona recognised one day😮😮😮😮😮😮

  • @கொட்டாம்பட்டியன்

    நீங்க தான் கல்வித்துறை அமைச்சர் 👍🏻

  • @prrmpillai
    @prrmpillai 8 месяцев назад +1

    என்னாது வில் மாதிரி கோயில் கோட்டை சுவர் இருந்தா கோவில் ஆ ? அப்டி எங்க அய்யா கீது ?

  • @janagan_s
    @janagan_s 8 месяцев назад

    4:19 😮 சின்ன வயதிலிருந்தே குழப்பம்

  • @bhagyamlakshmi7984
    @bhagyamlakshmi7984 8 месяцев назад

    வாழ்த்துக்களா வாழ்த்துகளா?

  • @aarveerv7380
    @aarveerv7380 8 месяцев назад +1

    தமிழுக்கு நெகிழ்வு தன்மை இருக்கு என்பதை இவர் மறந்துவிட்டார். தமிழ் மொழி அதன் உச்சரிப்பு வகை படி எழுதவும் முடியும்

  • @k.arulraj6562
    @k.arulraj6562 8 месяцев назад

    அருமை அருமை sir

  • @sdranjith
    @sdranjith 8 месяцев назад +2

    அட..! அட..! எத்தனை ஆழம்..! எத்தனை தெளிவு..! ஒரு.. ஒரு எழுத்திற்கும்.. எத்தனை அர்த்தம்... என் தமிழுக்கு உலகத்தில் ஒரு மொழியும் ஈடாகாதுடா சாமி...! "Digital" மொழி மாற்றத்தாலும் தமிழ் சுருங்கிப்போனாலும்... இனிவரும் அரசு இதை மீட்கும் என்று நம்புவோம்..!

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 8 месяцев назад +2

    அய்யா உங்கள் நிகழ்வுகளின் கருத்துப்பதிவுடும்பொழுது நாங்கள் எழுதுவதில் பிழைஇருந்தால் அதை எப்படி நாங்கள் தெரிந்து கொள்வது அதற்க்கு ஓர்தீர்வுகூறுங்கள் அய்யா

  • @r2r526
    @r2r526 8 месяцев назад

    சிறப்பு

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar 8 месяцев назад +1

    தமிழ் நாடு அரசிடம் தமிழ் சரியாக எழுத வேண்டும் என்று எதிர் பார்ப்பது தவறு. திராவிடராகிய அவர்கள் தெலுங்கில் எழுதும்போது ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக் காட்டவும். நன்றி. வணக்கம்.

  • @memorytipschannel
    @memorytipschannel 2 месяца назад

    ஓட்டும் நபர் = ஓட்டுநர் என்கிறீர்கள் ஐயா!
    நபர் என்பது தமிழ்ச்சொல் கிடையாது🙏

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx 8 месяцев назад +1

    பதிவுப் போடுகிற யாருக்கு எல்லாம் சரியாகத்தான் எழுதுகிறோமா என்ற எண்ணம் வருகிறது?

  • @loguavp
    @loguavp 8 месяцев назад

    Interesting

  • @JAzz19830506
    @JAzz19830506 8 месяцев назад

    Ella koltinga tha govt la irukan appuram enga thamizh valarum

  • @naveenpeter75
    @naveenpeter75 8 месяцев назад

    பகுதி 3 க்கு 😊காத்திருக்கிறேன்

  • @mvelu0606
    @mvelu0606 8 месяцев назад

    தமிழக அரசுக்கு இது தெரிய படுத்தவும்..

  • @shajahan156
    @shajahan156 8 месяцев назад +2

    தமிழ்நாட்டில் உள்ள அணைத்து துறைகளிலும் உள்ள பெயர்பலகைகள் அனைத்திலும் தமிழ் தான் முதன்மை பெற்றிருக்க வேண்டும் என சட்டம் கொண்டுவர வேண்டும்... தமிழ் முதல்மொழியாகவும் ஆங்கிலம் இரண்டாம் மொழியாகவும் இருக்க வேண்டும்.. பிற மொழிகளில் பெயர் பலகை வைப்பதை தடை செய்ய வேண்டும்...
    என்றும் தமிழ் வழியில் செல்வோம்...
    நன்றி...

  • @Dudenetin1
    @Dudenetin1 8 месяцев назад

    Salute to Video Editor... 🦾

  • @balajikrishnan8901
    @balajikrishnan8901 8 месяцев назад

    Fantastic initiative....if there us a sign / name board misspelt in english, it would draw almost out attention....but sad to see grammatical errors in tamil and does not draw anyone's attention....clear demonstration of our Tamizh gradually fading off people's head.....well done....PS - I can't type Tamilz using this keyboard, hence keyed in eng...pls excuse....

  • @bharathibala7194
    @bharathibala7194 8 месяцев назад +1

    கோயில் என்பதே இலக்கண முறைப்படி சரி. ஐயா தாங்கள் சரிபார்த்து அடுத்த காணொளியில் தெளிவுபடுத்தவும்

  • @araam5001
    @araam5001 8 месяцев назад

    ஆட்டோ என்ற சொல்லிற்கு முச்சக்கர வண்டி என்று இலங்கையில் சொல்வார்கள் அதுவே சரியானது ஆட்டோ என்பது தமிங்கிலம்

  • @tamilmisa3576
    @tamilmisa3576 9 месяцев назад +3

    வாழ்த்துகள் இக்குழுவிற்க்கு🎉🎉🎉 🎉🎉🎉

  • @sakthi1844
    @sakthi1844 8 месяцев назад

    Sir ithella enaku school padikum pothe soli kuduthanga sir 😢
    க், ப், ச், வ் ,endha ல் varum nu koda soli kuduthanga sir 12th varaikum adhuku apro naa news papers road side la eluthi iruka tamil varthaigal parthu ipadi dhan varum pola nu adhuku adopt aiiten 😢
    Enaku soli kudutha correct ana tamil aii eh marandhute thirumbavum padikanum pola 😅 thanks sir ❤ indha mari ellarukum sonadhuku

  • @truth3339
    @truth3339 8 месяцев назад +1

    அடையார் ஆனந்த பவன் என்பதிலும் தவறு உள்ளது. " அடையார்" என்பது அடைய மாட்டார்கள் என்று பொருள் தரும்! ஆனந்தத்தை அடைய மாட்டார்கள் என்ற பொருள் தருகிறது! "அடையாறு" ஆனந்த பவன் என்பதே சரி என்பது எனது கருத்து! ஐயா, நான் கூறுவது சரியா என்று தெரிவிக்கவும். நன்றி

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 8 месяцев назад

    Good sir

  • @manikandasamys3484
    @manikandasamys3484 8 месяцев назад

  • @nagarajan4397
    @nagarajan4397 8 месяцев назад

    ஐயா நீங்கள் சொல்வது வழக்கறிஞர் என்பதற்கு ஆங்கிலத்தில் lawyer வழக்குரைஞர் என்றால் advocate என்று அர்த்தம்

  • @kandasamyt583
    @kandasamyt583 8 месяцев назад

    திமுக காரன் இப்படித்தான் தமிழைவளர்த்தது

  • @onetrueindian1
    @onetrueindian1 8 месяцев назад

    அருமையான பதிவு... 👏👏👏👍👍👍 வாழ்த்துக்கள்

  • @muruganmrv9645
    @muruganmrv9645 8 месяцев назад

    Sivagangai district OKKUR Somasuntharam cheyttiyar school Tamil teacher

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 8 месяцев назад

    உங்களால் தமிழுக்கு அழகு.இதில் எதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்

  • @hemanathan3860
    @hemanathan3860 8 месяцев назад +1

    Part 3 yengaya😢😢

  • @RD-oz9en
    @RD-oz9en 7 месяцев назад +1

    10.28 இல் நீங்கள் சொல்லியவாறு இருப்பின் வன்தொடர் குற்றியலுகர விதிப்படி தமிழ்நாட்டுச் சுற்றுலா என்று தானே வர வேண்டும் ஆனால் நீங்கள் தமிழ் நாட்டு சுற்றுலா என்று குறிப்பிடுகிறீர்கள் அப்படியென்றால் எது சரி என்று சொல்லுங்கள் ஐயா

  • @Aadhiyan_
    @Aadhiyan_ 8 месяцев назад

    இதைத் தான்
    *சீமான்* அண்ணன்
    தமிழ்நாட்டில்
    *தமிழ்* செத்துவிட்டது
    என்கிறார்.......

  • @meenakshidhandapani4845
    @meenakshidhandapani4845 7 месяцев назад

    ஐயா வணக்கம்.‌ தமிழில்‌ துணை கால் எழுத்தையே ரகரமாகப் பயன்படுத்துகின்றனர் ஊடகங்கள். இதனை எடுத்துக்‌கூறுங்கள்

  • @francisbeschi7735
    @francisbeschi7735 8 месяцев назад

    10:20 நாட்டுச்சுற்றுலா என்பதை நாட்டு சுற்றுலா எனத் தவறாக எழுதியுள்ளீர்கள். கவனித்துத் திருத்தம் செய்யவும்.

  • @orangemittai8018
    @orangemittai8018 8 месяцев назад

    தென்னம் பொருப்பின் தலைவா வாழி‌..... சிலப்பதிகாரம்....
    பொரு- மலை

  • @a2009shok
    @a2009shok 8 месяцев назад

    கவிஞர் வைரமுத்து அவர்கள் தமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார். இத் தமிழ் ஆசிரியர் தமிழை வளர்க்கும் ஆர்வம் ...பாராட்டுக்குரியது ....அரசுக்கு வேண்டுகோள், இவ்வாசிரியரை சிறப்பித்து தலமைப்பொறுப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @gunasekaran1683
    @gunasekaran1683 8 месяцев назад

    "சென்னை பெருநகர காவல்துறை" - நீங்கள் சொல்லும்படி எழுத வேண்டும் என்றால் "சென்னைப்பெருநகரக்காவல்துறை" இப்படித்தான் எழுத முடியும். இணைப்புக்குத்தான் இந்த விதியே தவிற பிரித்து எழுத தேவையற்றது என நினைக்கிறேன்.

  • @venturevijayan2045
    @venturevijayan2045 8 месяцев назад

    🔊🔊🔊 எனக்கு தமிழ் என்றால் மிகவும் பிடிக்கும்....இந்த மாதிரி பிழைகளாக எழுத்தையெல்லம் பார்க்கும் போது அவர்களின் கன்னத்தில் பளிச்சென்று அடிக்கலாம் என்று தோன்றுகிறது.

  • @ramamoorthikrishnasamy9040
    @ramamoorthikrishnasamy9040 8 месяцев назад

    ஐயா கோயில் கோவில் உங்கள் கருத்தை பரிசீலனை செய்ய வேண்டும். Tamil cinthanaiyalar peravai- இல் இதன் பொருள் வேறுபட்டு உள்ளது சற்று நோக்க வேண்டுகிறேன்.

  • @prabhusrinivasan676
    @prabhusrinivasan676 8 месяцев назад

    மூன்றாம் பாகம் எப்பொழுது வெளியிடுவீர்கள்?

  • @gratitude1450
    @gratitude1450 7 месяцев назад

    நாம் தமிழர் கட்சி ஆட்சி உங்கள் ஆசைகளை நிறைவேற்றும்.

  • @user-tamilan01
    @user-tamilan01 7 месяцев назад

    Group 1,2,3,4 police ellathulam ennadhan padichittu veelaikku poravanuga idhellam pakkamatanungala illa theriyadha

  • @saranyag4386
    @saranyag4386 8 месяцев назад

    Edhuvaraikum yarum evlo easy a sollukuduthathu ellai

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 8 месяцев назад

    தமிழ் மொழி சட்டங்கள் மாணவர்களுக்கு மட்டுமே. அரசியல்வாதிகளுக்கு இல்லை

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 9 месяцев назад +1

    ர - இடையின ர (சின்ன ர அன்று)
    ற - வல்லின ற (பெரிய ற அன்று)

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 8 месяцев назад

    தவறாக எழுதியிருப்பவர்களிடம் சுட்டிக்காட்டிக்கூறினால் நீ பெரியமேதாவியா என்கின்ற கேள்விதான் வருகின்றது.
    எனக்கு இலக்கணத் தமிழ் தெரியாவிட்டாலும் 8 ஆம் வகுப்புதான் படித்துள்ளேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

  • @cgrajith
    @cgrajith 9 месяцев назад +1

    Editor ❤

  • @19831505
    @19831505 8 месяцев назад

    Hello Minnambalam
    Please correct your tamil fonts, வன்றொடர்க் குற்றியலுகரம் is the correct word but check your slide how you've typed ர்

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 8 месяцев назад +1

    எங்கய்யா எங்கமுதல்வரே எழுதிக்கொடுத்தாலும் தப்புத்தப்பாக படிக்கிறார் அபபுறம் அவர் ஆளும் நாட்டில் கல்வி எப்படி இருக்கும்?

  • @ryro6620
    @ryro6620 8 месяцев назад

    முதலில் தமிழர்களுக்கு சரியாக தமிழை உச்சரிக்க கற்று கொடுக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் தமிழ் ஆசிரியர்களுக்கு உச்சரிப்பு பயிற்சி கொடுக்க வேண்டும்.

  • @SMPM1829
    @SMPM1829 8 месяцев назад

    ஆக மொத்தத்தில் தமிழ்நாடு அரசைச் சார்ந்த அனைத்து துறைகளின் கண்களிலும் விரலை விட்டு ஆட்டி விட்டீர்கள் அப்படித்தானே 😂😂
    (அரசைச் சார்ந்த) "ச்" வரவேண்டுமா தேவை இல்லையா. 😳😳