ஐயா வணக்கம். இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஐயா தாங்கள் கூறும் சோதிடம் சம்பந்தமான அனைத்து விளக்கங்கள் மற்றும் இலக்கியங்களில் இருந்து பாடல்கள் மற்றும் இடத்திற்கு தக்கவாறு எடுத்துக்காட்டுகள் அவ்வப்போது நகைச்சுவையுடன் கூறுவது சோதிடப்பாடல்கள் எல்லாமே சரளமாக பாடுவது எல்லாவற்றிலும் மிகவும் சிறந்து தங்கள் புலமையை வெளிப்படுத்துகிறீர்கள். தாங்கள் ஒரு "சகலகலா வல்லவர்" என்பது தெளிவுபடத்தெரிகிறது. அதேசமயம் இந்த நிலைக்கு தாங்கள் உயர்ந்து இருப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து உள்ளீர்கள் என்பதும் தெரிகிறது ஐயா. தங்களின் தென்பகுதி (திண்டுக்கல்) தமிழ் பேசும் வழக்கு நடை மிகவும் அழகாக உள்ளது. வாழ்த்துகள். வாழ்க வளர்க மேன்மேலும். நன்றிகள்.
இயற்கையின் அரவணைப்பில் வாழும் நாம் இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம். இந்த இனிய புத்தாண்டை இயற்கையோடு சேர்ந்து கொண்டாடுவோம். இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.💞💞2️⃣0️⃣2️⃣2️⃣
Same sir but slightly different In mesham place suriyan guru kethu sukran and in rishabam place puthan with lagnam in kadagam place Sani sevvai and in Ghulam place raghu. Now sir he is very dull in health wise
வணக்கம் சார். வாழ்க வளமுடன்.🙏 ஜாதகருக்கு 46 வயது நடந்து கொண்டிருக்கின்றது. யோகமான ராகு திசை ஆரம்ப காலத்தில் உள்ளது. இந்த காலத்தை சம்பாதிக்கும் காலமாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது.🙏
Happy new year sir God bless you sir Kumbalakinum 3il ragu 6il sani 8il guru 9il sukirun sevai kadhu 10il suriyun budhan 12il chandirun Thirumana valgi patri sollugo please please please please please please please sir
ஆமாம் சார் அருமையாக சொன்னிங்க எனக்கும் அதே நிலைமை எவ்வளவு சம்பாதித்தாலும் காசு நிக்க மாட்டிங்குது (பிறந்த தேதி 09:10:1975 பிறந்த நேரம் 4am)ந நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கள் (இராசி ; விருட்சிகம் நட்சத்திரம் அனுஷம் லக்னம் கன்னி
Hello sir, உங்களுக்கு சுக்ரன் திசை நடை முறையில் உள்ளது. இன்னும் 2ஆண்டுகள் மூடிவடைகிறது. அடுத்து வர இருக்கும் சூரிய திசை உங்களுக்கு நன்றாக இருக்கும். Any details... PV🔴 Astro
சார் வணக்கம் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐 ஏன் பணம் நிற்கவில்லை இந்த சந்தேகம் நிறைய பேருக்கு உண்டு சார் ஆனால் ஒன்னு சார் அரசாங்கமே கடன் போனாலும் நம்ம நாட்டு பெண்கள் கிட்ட காசு இருக்கும் சார் 🇮🇳💪💪அதனால் தெரிவிப்பது என்னென்ன ஆணுக்கு தனியா பெண்ணுக்கு தனியா வீடியோ போடுங்கா சார் 🙏🙏
வணக்கம் ஐயா...! இதற்கு முன்னாள் நான் கேட்டகேள்விகளுக்கு பதிலளித்தமைக்கு நன்றி..! மேலும் சில பொது கேள்விகள்...? ஐயா ஒரு சிறு விண்ணப்பம் பின் வரும் என் கேள்விகளுக்கு தகுந்த இடத்தில தங்களுடைய ஸ்டைலில் கவி பாடி பின்னர் அதற்க்கு விளக்கம் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் ஐயா..! 1) ஐயா, திருமண காலகட்டத்தில் ஆன் வீட்டாரும் பெண் வீட்டாரும் ஜாதக பார்ப்பது இயல்புதான். ஆனால் ஒரு சிலர் ஜாதகத்தில் மிகமுக்கிய பொருத்தமான ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும் மணபொருத்தம் இருக்குமாயின் அவ்விருவீட்டாரும் ஒருமனதாக கோவிலில் பகவான் சாட்சியாக வைத்து சிலர் திருமணம் செய்கிறார்கள். அப்படியானால் அவ்விருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களோ அல்லது பிரிவினையை ஏற்படுத்தும் கிரஹ நிலைகளோ செயல்படாமலேயே போய்விடுமா? இதற்க்கு தாங்கள் அவர்கள் அவ்வாறு திருமணம் செய்துகொள்வதற்கு அவர்களின் கர்மாதான் காரணம் என்றோ? அல்லது கிரஹங்கள் அவர்கள் பிரிவினையை குடுக்கவில்லை என்றாலும் அதற்க்கு இணையான பாதிப்பை கொடுக்கும் என்று கூறக்கூடாது. ஜாதக பொருத்தம் இல்லை என்றாலும் பகவான் சாதிச்சியாக திருமணம் செய்வது உசிதமா ஐயா? 2) ஐயா திருமணத்திற்குமுன் ஆணோ அல்லது பெண்ணு அவராவார் தங்களுக்கு வரப்போகும் மணமகன் அல்லது மணமகள் யார் என்பதை அறிய மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். திருமணத்திற்கு முன்னரே இவர் தான் என் கணவன் அல்லது மனைவி என்பதை ஜோதிடரீதியாக மிக துல்லியமாக தெரிந்துகொள்வது எப்படி ஐயா? 3) ஐயா திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் மற்றும் மனபோர்த்ததையும் தாண்டி ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அவர்களுக்கு வர இருக்கும் கணவன் அல்லது மனைவிக்கு என்ன என்ன எதிர்பார்ப்புக்கள் அல்லது சுயவிருப்பங்கள் இருக்கும் என்பதை ஜோதிட ரீதியாக தெரிந்துகொள்ள முடியுமா ஐயா? 4) ஐயா ரஜ்ஜு பொருத்தம் இல்லாத ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ, அனால் அவர்களுக்கு இடையில் மனா பொருத்தம் இருக்குமாயின் அந்த ஜாதகர்களை எப்படி இணைப்பது என்று விளக்கமாக கூறுங்கள் ஐயா. 5) எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறது அப்பொழுதெல்லாம் பகவான் கிருஷ்ணர் அவதரிப்பார் என்று என்னை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் உரையாட கேட்டுள்ளேன். மேலும் இக்கலியுகத்தில் பகவான் மனித வடிவில் அவதரிப்பார் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். அப்படிப்பட்ட அவதாரபுருஷர்கள் இக்கலியுகத்தில் அவதரித்திருக்கிறார் அல்லது அவதரிக்கப்போகிறார் அல்லது அவதரிப்பார் என்பதை ஜாதகத்தில் எவ்வாறு தெரிந்துகொள்வது ஐயா? 6) ஐயா ஒவ்வொருவருக்கும் வீடுகட்டவேண்டும் என்ற கனவு இருக்கும் ஆனால் மைசூர் மகாராஜா அரண்மனை போன்ற அரண்மனை வீட்டை கட்டும் அமைப்பு யாருக்கு அமையும்? அவர்களின் ஜாதக நிலை எப்படி இருக்கும் ஐயா? Thanks and Regards V. Sri Balaji
எனக்கும் இரண்டாம் வீடு மற்றும் லாபாதியுமான புதன் மூன்றாம் வீட்டில் மறைந்து விட்டது.எந்தவொரு கிரக பார்வையும் இல்லை. பனிரெண்டாம் இடத்தில் ஜல ராசியில் ராகு .விரையம் ஆகிகொண்டே இருக்கிறது. கடன் தான் அதிகம் உள்ளது.இதற்கு பரிகாரம் தயவு செய்து கூறுங்கள்.நன்றி ஐயா.🙏🙏🙏
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா... 🙏 எனக்கு மகர லக்கினத்தில் குரு நீசமாகி உள்ளார் எனவே நடக்கும் இந்த சனி திசை எவ்வித பலன்களை செய்யும் நான் சுய தொழில் செய்யலாமா தயவு செய்து கூறுங்கள் ஐயா பெயர்: உலகநாதன் 13.10.1997 time(2.30) pm நன்றி ஐயா🙏🙏
அகிலா 24/7/89 Tiruchirappalli 5:24pm என் இரு தங்கைக்கும் திருமணம் நடந்துவிட்டது.திருமண கிரகங்கள் அனைத்து கெட்டு விட்டது என்று கூறுகிறார்கள். திருமணம் நடக்குமா ??? எப்போது நடக்கும்
I too have a similar horoscope, sir. I have desperately tried onsite for the past one year and came upto visa initiation too, but haven't got my visa yet. Please tell me when can I go abroad and also please tell me how will be marriage life bcoz I'm in love for the past 10 years and gonna marry him in a month . Date of Birth - 06 Jun 1995 Time of Birth - 8.28 AM Place of Birth - Chennai
அண்ணா நாகை மாவட்டம் கல்யாணம் எப்போ நடக்கும் தயவு செய்து இப்பதான் நடக்கும் சொல்லுங்க. அண்ணா ஒரு ருபாய் வருமானம் இல்லை ஏன் இந்த. நிலை எப்போ மாரும் 25. 2 .1988. நெரம் 3 .30 Pm
அகிலா 24/7/89 Tiruchirappalli 5:24pm என் இரு தங்கைக்கும் திருமணம் நடந்துவிட்டது.திருமண கிரகங்கள் அனைத்து கெட்டு விட்டது என்று கூறுகிறார்கள். திருமணம் நடக்குமா ??? எப்போது நடக்கும்😥😥😥😥😥😥
அகிலா 24/7/89 Tiruchirappalli 5:24pm திருமணம் ஆகவில்லை சார்.திருமணம் நடக்குமா ??? எப்போது நடக்கும்.திருமண கிரகங்கள் அனைத்தும் கெட்டு விட்டது என்று கூறுகிறார்கள்.எனக்கு ஒரு நல்ல பதில் கூறுங்கள் அய்யா😥😥😥
என் லக்னம்- சிம்மம்(நாள்-05.09.1982,நேரம்-அதிகாலை -5.30) ராசி- மீனம் , நட்சத்திரம்-ரேவதி நீங்கள் சொல்வது போல 1.லக்னத்தில் லக்னத்திபதி சூரியன் +பத்தாம்அதிபதி சுக்ரன் இனைவு 2.இரண்டாம் இடத்தில், இரண்டாம் அதிபதி புதன் +சனி இணைவு 3.பதினோராமிடத்தில் தனித்த ராகு என் திருமணம் 22 வயதில், அடுத்தடுத்து பெண், ஆண் என்று இரண்டு பிள்ளைகள். நான் என் 29 வயதிலேயே தேர்வு எழுதி அரசு வேலைக்கு(ஆசிரியர்) சென்றுவிட்டேன். கை நிறைய நிறைய சம்பளம் தான். ஆனால் இதுவரை என்னால் சேமிக்கவோ , ஏன் கடனின்றி கூட வாழ முடியவில்லை.வீடோ அல்லது சொத்தோ சேர்த்திருந்தால் கூட பரவாயில்லை அதற்கும் வழியில்லை.நிம்மதியான வாழ்க்கை எப்போது அமையும்? என் நிலை மாறுமா?
சார் வணக்கம் ஆண் களுக்கு சொன்னீங்கா சார் ok பெண்களுக்கு ஆண் சம்பாதிப்பை ஒரு பெண் எப்படி சேர்த்து வைப்பாளா வைக்கா மாட்டாளா ஒரு தெளிவா வனா வீடியோ போடுங்கா சார் ஏன்னா நிறையா ஆண் களுக்கு உதவும் நான் பெற்ற இன்பம் வைய்யகம் பெற தான் சார் நன்றி
28/7/1994 4/40மாலை சேலம் 4வருடம் வேலை இல்லை மனனவியுடன் பிரிவு வருமானம் இல்லை எப்ப வரும் வாழ்வில் கஷ்டம் மட்டுமே உள்ளது எதிர்காலததில் ஆவது நல்லநிலை வருமா🇨🇮
அண்ணா நாகை மாவட்டம் கடக. லக்கனம் 11 இடம் உச்சம் 6. இடம் 9 இடம் பரிவத்தனை ஆச்சி 5 இடம் ஆச்சி வருமானமே இல்லை கல்யாணம் இல்லை ஏன் எப்போ என் கவலை திரும் தயவு செய்து சொல்லும்க. அண்ணா 25. 2 .1988. நெரம் 3 .30. Pm
N.சந்திரகலா DoB26-2-1969 மாலை 6.30 எனக்கு. புதன் திசை நடக்குது எனக்கு கடன் எப்பெரமுது நீங்கும் பிறந்தநாள் முதல் எனக்கு மனக்கஷ்டம்தான் அதிகம் என் ஜாதகத்தை ஒரு எடுத்துக்காட்ட போடுங்கள் ஐயா. நன்றி சுபம்.
2nd lord in saturn makaram rashi 9th lord in sun makaram rashi 7th lord in mercury in makaram rashi Dhanu lagan This situation positive or negative sir
குருஜி ஐயா வணக்கம் என் ஜாதகத்தை கணிக்கும் அனைத்து ஜோதிடர்களும் மிகவும் யோகமான ஜாதகம் என்று கூறினார்கள் ஆனால் நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன் வாழ்க்கை மிகவும் போராட்டமாக உள்ளது பிச்சை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன் உங்களிடம் ஜோதிடம் பார்க்க கூட என்னிடம் பணம் இல்லை என்னுடைய கஷ்டம் விலக ஏதும் வழி உண்டா உதவி செய்யுங்கள் ஐயா 06.12.1991 Time. 4.30 Tenkasi
Vanakam Sir 🙏🏻 please talk about chart of ex-President United States Name:Barack Obama Date of Birth:Aug 4, 1961 Time of Birth:19:24:0 Place of Birth:Honolulu, Hawaai,United States of America
வணக்கங்க அய்யா.தொடர்ந்து தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.நன்றியுடன் மா.இராசேந்திரன்.🙏🙏🙏
அதிக வருமானம் கிடைத்தும் பணம் சேமிக்க முடியாத காரணம் பற்றியும்,அதற்கு தீர்வு பற்றியும் சிறப்பான விளக்கங்கள்,நன்றி சார் 🙏🏻
ஐயா வணக்கம். இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஐயா தாங்கள் கூறும் சோதிடம் சம்பந்தமான அனைத்து விளக்கங்கள் மற்றும் இலக்கியங்களில் இருந்து பாடல்கள் மற்றும் இடத்திற்கு தக்கவாறு எடுத்துக்காட்டுகள் அவ்வப்போது நகைச்சுவையுடன் கூறுவது சோதிடப்பாடல்கள் எல்லாமே சரளமாக பாடுவது எல்லாவற்றிலும் மிகவும் சிறந்து தங்கள் புலமையை வெளிப்படுத்துகிறீர்கள். தாங்கள் ஒரு "சகலகலா வல்லவர்" என்பது தெளிவுபடத்தெரிகிறது. அதேசமயம் இந்த நிலைக்கு தாங்கள் உயர்ந்து இருப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து உள்ளீர்கள் என்பதும் தெரிகிறது ஐயா. தங்களின் தென்பகுதி (திண்டுக்கல்) தமிழ் பேசும் வழக்கு நடை மிகவும் அழகாக உள்ளது. வாழ்த்துகள். வாழ்க வளர்க மேன்மேலும். நன்றிகள்.
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
இயற்கையின் அரவணைப்பில் வாழும் நாம் இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம். இந்த இனிய புத்தாண்டை இயற்கையோடு சேர்ந்து கொண்டாடுவோம்.
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.💞💞2️⃣0️⃣2️⃣2️⃣
Sir,
தனாதிபதி சனி ஆட்சி வக்கிரம் பெற்றால், தனம் சேருமா?
11ல் குரு, 11ம் அதிபதி, 9ல் வர்கோத்தமம்.
Shirt super! :) வீடியோவும் வழக்கம் போல் சூப்பர்!!!
Vanakkam Sir, Nice explanation. Thank you very much.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சின்னராசா சார் 🙏
சின்ன ராசு ஐயா வணக்கம்
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் பூபதி
தனுசு லக்னம் 8 இல் குரு,சூரியன்,செவ்வாய்,புதன் உள்ளது நல்லதா கெட்டதா
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
வணக்கம் சார் அருமையான விளக்கம் நன்றி சார்
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அண்ணா. தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் குருவே
Sir,
Can you show example horoscope with related to Puskaranavamsam
Same sir but slightly different In mesham place suriyan guru kethu sukran and in rishabam place puthan with lagnam in kadagam place Sani sevvai and in Ghulam place raghu. Now sir he is very dull in health wise
அருமை
வணக்கம் சார். வாழ்க வளமுடன்.🙏 ஜாதகருக்கு 46 வயது நடந்து கொண்டிருக்கின்றது. யோகமான ராகு திசை ஆரம்ப காலத்தில் உள்ளது. இந்த காலத்தை சம்பாதிக்கும் காலமாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது.🙏
True
நன்றி நன்றி நன்றி வணக்கம்
Natural Background image என்னாச்சு சார் ??👁️👁️
🙏 26,7,1972 magara rasi uthradam 3 kadaga laganam ini nalla Kalam erukka nu solluranga
அருமை அருமை அருமை!
Happy new year sir
God bless you sir
Kumbalakinum 3il ragu 6il sani
8il guru 9il sukirun sevai kadhu
10il suriyun budhan 12il chandirun
Thirumana valgi patri sollugo please please please please please please please sir
Iya vanakkam sevvai sani parvai enneku 2th anaithum sariyanathu
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குருவே
Thanks for your prediction & explanation sir
Ellam ok sir this jathaka 10/2/1992
4.30am
Intha jathakathil 11 edam ok 12 edam ok
Problems ennna job elleya ith eppadi sir
வணக்கம் சார்.புத்தாண்டு வாழ்த்துகள்
Sun and saturan. Mercury conjunction positive or negative sir pls explain sir
Sir 2nd lord combust ayichanaaa sir dhanu lagan
காலை வணக்கம்..ஐய்யா.30.9.1973.காலை.6.31.நான்கு.குழந்தைகள்.முன்று.பெண்.ஆண்.கறை.சோர்ப்போண.நன்றி
வணக்கம் சின்னராசா சார் 🙏
மிக்க நன்றி அண்ணா 🙏💐
Akila 24/7/89 Tiruchirappalli 5:24 thirumanam aagavillai 😥😥😥😥 thirumanam nadakkuma sir unmaiya sollunga
ஆமாம் சார் அருமையாக சொன்னிங்க எனக்கும் அதே நிலைமை எவ்வளவு சம்பாதித்தாலும் காசு நிக்க மாட்டிங்குது (பிறந்த தேதி 09:10:1975 பிறந்த நேரம் 4am)ந நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கள் (இராசி ; விருட்சிகம் நட்சத்திரம் அனுஷம் லக்னம் கன்னி
Hello sir,
உங்களுக்கு சுக்ரன் திசை நடை முறையில் உள்ளது. இன்னும் 2ஆண்டுகள் மூடிவடைகிறது. அடுத்து வர இருக்கும் சூரிய திசை உங்களுக்கு நன்றாக இருக்கும்.
Any details... PV🔴 Astro
M.Thuvarakan. வணக்கம். திகதி 03.11.1985 பிறந்த இடம் யாழ்ப்பாணம் jaffna. பிறந்த நேரம் 11.42 am. எதிர் காலத்தில் எப்படி இருக்கும்?
தனாதி பதி உச்சம் சாப்பாட்டு பிரச்சினை
Good morning anna 🙏
Excellent 💐💐👏👏
SIR I AM DR.R.JAGANNATH FROM SATHYAMANGALAM, ERODE DISTRICT'S 1)* VIRUCHIGAM LAGAN +* SUN +*KEATHU.,
2)* BUTHAN +* GURU +* SUKIRAN.,
3)*SANDHIRAN +* SEAVAI @MAGARAM RASI. 4)* =5) * =6) * =7) * RAGHU +* MHANDHI - 8) * =9) * =10) *=11)* SANI.,
DOB:28 /11 /1984 @MARNING TIME :6.10AM,(BARTH PLACE.SATHYAMANM)
Samy sir kadhanda 12 yearsha Moudhakki Moollaiyila Rombhavum ondrumay Pandha Mudhiyalaeinga sir POOTHUM SIR ENDTHA ORU LIFE? KURPRA POUATTU PADHUTHUNU PADHUTHI YEADTHU VITTATHU SIR
Sir 12th house valuva irrundha Foreign la settle avangala ?
Vanakkam anna
இது கால சர்ப்பதோஷம், இதேபோல் எனக்கும் இருக்கிறது, 21/6/77,திருச்சி, 10.03 காலை
சார் வணக்கம் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐 ஏன் பணம் நிற்கவில்லை இந்த சந்தேகம் நிறைய பேருக்கு உண்டு சார் ஆனால் ஒன்னு சார் அரசாங்கமே கடன் போனாலும் நம்ம நாட்டு பெண்கள் கிட்ட காசு இருக்கும் சார் 🇮🇳💪💪அதனால் தெரிவிப்பது என்னென்ன ஆணுக்கு தனியா பெண்ணுக்கு தனியா வீடியோ போடுங்கா சார் 🙏🙏
காலை.வணக்கம்.ஐய்யா30.9.1973.காலை.6.31.
Bro if 11th and 12th parivarthani how will be financial growth
வணக்கம் ஐயா...! இதற்கு முன்னாள் நான் கேட்டகேள்விகளுக்கு பதிலளித்தமைக்கு நன்றி..!
மேலும் சில பொது கேள்விகள்...? ஐயா ஒரு சிறு விண்ணப்பம் பின் வரும் என் கேள்விகளுக்கு தகுந்த இடத்தில தங்களுடைய ஸ்டைலில் கவி பாடி பின்னர் அதற்க்கு விளக்கம் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் ஐயா..!
1) ஐயா, திருமண காலகட்டத்தில் ஆன் வீட்டாரும் பெண் வீட்டாரும் ஜாதக பார்ப்பது இயல்புதான். ஆனால் ஒரு சிலர் ஜாதகத்தில் மிகமுக்கிய பொருத்தமான ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும் மணபொருத்தம் இருக்குமாயின் அவ்விருவீட்டாரும் ஒருமனதாக கோவிலில் பகவான் சாட்சியாக வைத்து சிலர் திருமணம் செய்கிறார்கள். அப்படியானால் அவ்விருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களோ அல்லது பிரிவினையை ஏற்படுத்தும் கிரஹ நிலைகளோ செயல்படாமலேயே போய்விடுமா? இதற்க்கு தாங்கள் அவர்கள் அவ்வாறு திருமணம் செய்துகொள்வதற்கு அவர்களின் கர்மாதான் காரணம் என்றோ? அல்லது கிரஹங்கள் அவர்கள் பிரிவினையை குடுக்கவில்லை என்றாலும் அதற்க்கு இணையான பாதிப்பை கொடுக்கும் என்று கூறக்கூடாது. ஜாதக பொருத்தம் இல்லை என்றாலும் பகவான் சாதிச்சியாக திருமணம் செய்வது உசிதமா ஐயா?
2) ஐயா திருமணத்திற்குமுன் ஆணோ அல்லது பெண்ணு அவராவார் தங்களுக்கு வரப்போகும் மணமகன் அல்லது மணமகள் யார் என்பதை அறிய மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். திருமணத்திற்கு முன்னரே இவர் தான் என் கணவன் அல்லது மனைவி என்பதை ஜோதிடரீதியாக மிக துல்லியமாக தெரிந்துகொள்வது எப்படி ஐயா?
3) ஐயா திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் மற்றும் மனபோர்த்ததையும் தாண்டி ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அவர்களுக்கு வர இருக்கும் கணவன் அல்லது மனைவிக்கு என்ன என்ன எதிர்பார்ப்புக்கள் அல்லது சுயவிருப்பங்கள் இருக்கும் என்பதை ஜோதிட ரீதியாக தெரிந்துகொள்ள முடியுமா ஐயா?
4) ஐயா ரஜ்ஜு பொருத்தம் இல்லாத ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ, அனால் அவர்களுக்கு இடையில் மனா பொருத்தம் இருக்குமாயின் அந்த ஜாதகர்களை எப்படி இணைப்பது என்று விளக்கமாக கூறுங்கள் ஐயா.
5) எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறது அப்பொழுதெல்லாம் பகவான் கிருஷ்ணர் அவதரிப்பார் என்று என்னை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் உரையாட கேட்டுள்ளேன். மேலும் இக்கலியுகத்தில் பகவான் மனித வடிவில் அவதரிப்பார் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். அப்படிப்பட்ட அவதாரபுருஷர்கள் இக்கலியுகத்தில் அவதரித்திருக்கிறார் அல்லது அவதரிக்கப்போகிறார் அல்லது அவதரிப்பார் என்பதை ஜாதகத்தில் எவ்வாறு தெரிந்துகொள்வது ஐயா?
6) ஐயா ஒவ்வொருவருக்கும் வீடுகட்டவேண்டும் என்ற கனவு இருக்கும் ஆனால் மைசூர் மகாராஜா அரண்மனை போன்ற அரண்மனை வீட்டை கட்டும் அமைப்பு யாருக்கு அமையும்? அவர்களின் ஜாதக நிலை எப்படி இருக்கும் ஐயா?
Thanks and Regards
V. Sri Balaji
I'm kumba lakanam. 2&11 houses kuru and he sittes 6 place ucham. I never went job More then 2 months per year !
Good
உமது சோதிட அறிவு ஆல் போல் தழைத்து...... 👍👍👍💐💐💐🙏
Sir is chandran in laknam. Then what happened sir?
Sir, தனாதிபதி சந்திரன் 3 இல் மறைந்தார் என எடுப்பதா? இரண்டாமிடத்திற்கு இரண்டில் பாவத்பாவ அடிப்படையில் பலமென எடுப்பதா?
Happy New year sir.23/10/75. time.8p.m. tirunelveli.p.v.t.teacher. when again I have to join the job.
Very good Anna
Happy new year 2022
Happy new year guruve🙏🙏🙏
வலுவாக உள்ளது வலு வில்லை என்று எப்படி தெரிந்து கொள்ளலாம்
Happy new year
எனக்கும் இரண்டாம் வீடு மற்றும் லாபாதியுமான புதன் மூன்றாம் வீட்டில் மறைந்து விட்டது.எந்தவொரு கிரக பார்வையும் இல்லை. பனிரெண்டாம் இடத்தில் ஜல ராசியில் ராகு .விரையம் ஆகிகொண்டே இருக்கிறது. கடன் தான் அதிகம் உள்ளது.இதற்கு பரிகாரம் தயவு செய்து கூறுங்கள்.நன்றி ஐயா.🙏🙏🙏
Sevvai Sani Parivarthanai anal? PRAVEEN KUMAR 8.10.1986 6.50AM Udumalpet
Happy New year sir
அண்ணா நாகை மாவட்டம் லாபா சானம் உச்சம் குரு ஆச்சி வருமானமே இல்லை கல்யாணம் இல்லை 25. 2 .1988. நெரம் 3 .30 Pm
R u dmk shirt nice sir
Anbu adv 05/10/1988 ,8pm, Ariyalur,இன்னும் கல்யாணம் ஆகல.எவ்வளவு சம்பாரிசாலும் பனம் இல்லை.கல்யாணம் எப்ப ஆகும்?எப்படி பட்ட பாெண்ணு அமையும்?
Super sir
யோகா ம்
👌🙏
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா... 🙏
எனக்கு மகர லக்கினத்தில் குரு நீசமாகி உள்ளார் எனவே நடக்கும் இந்த சனி திசை எவ்வித பலன்களை செய்யும் நான் சுய தொழில் செய்யலாமா
தயவு செய்து கூறுங்கள் ஐயா
பெயர்: உலகநாதன்
13.10.1997 time(2.30) pm
நன்றி ஐயா🙏🙏
Sir ungha epadi pakkurathu sir
Nerula meet panna num sir
அகிலா 24/7/89 Tiruchirappalli 5:24pm என் இரு தங்கைக்கும் திருமணம் நடந்துவிட்டது.திருமண கிரகங்கள் அனைத்து கெட்டு விட்டது என்று கூறுகிறார்கள். திருமணம் நடக்குமா ??? எப்போது நடக்கும்
9 varudama sapathikiren oru rupai kooda illai kadan mattum iruku 20 12 1990 4.40 pm chennai
Dob: 14.1.84; Time :1.45.pm.pls reply about my job and future. Annamalai kanchipuram., Anyone pls reply
I too have a similar horoscope, sir. I have desperately tried onsite for the past one year and came upto visa initiation too, but haven't got my visa yet. Please tell me when can I go abroad and also please tell me how will be marriage life bcoz I'm in love for the past 10 years and gonna marry him in a month .
Date of Birth - 06 Jun 1995
Time of Birth - 8.28 AM
Place of Birth - Chennai
அண்ணா நாகை மாவட்டம் கல்யாணம் எப்போ நடக்கும் தயவு செய்து இப்பதான் நடக்கும் சொல்லுங்க. அண்ணா ஒரு ருபாய் வருமானம் இல்லை ஏன் இந்த. நிலை எப்போ மாரும் 25. 2 .1988. நெரம் 3 .30 Pm
Anbu adv 05/10/1988 ,8pm, Ariyalur,இன்னும் கல்யாணம் ஆகல.எவ்வளவு சம்பாரிசாலும் பனம் இல்லை.கல்யாணம் எப்ப ஆகும்?எப்படி பட்ட பாெண்ணு
அகிலா 24/7/89 Tiruchirappalli 5:24pm திருமணம் ஆகவில்லை சார்.திருமணம் நடக்குமா ??? எப்போது நடக்கும். 😭😭😭😭😭😭😭😭
அகிலா 24/7/89 Tiruchirappalli 5:24pm என் இரு தங்கைக்கும் திருமணம் நடந்துவிட்டது.திருமண கிரகங்கள் அனைத்து கெட்டு விட்டது என்று கூறுகிறார்கள். திருமணம் நடக்குமா ??? எப்போது நடக்கும்😥😥😥😥😥😥
2 athipathi 6 athipathi oda 8il iruntha .....GAME OVER
அகிலா 24/7/89 Tiruchirappalli 5:24pm திருமணம் ஆகவில்லை சார்.திருமணம் நடக்குமா ??? எப்போது நடக்கும்.திருமண கிரகங்கள் அனைத்தும் கெட்டு விட்டது என்று கூறுகிறார்கள்.எனக்கு ஒரு நல்ல பதில் கூறுங்கள் அய்யா😥😥😥
என் லக்னம்- சிம்மம்(நாள்-05.09.1982,நேரம்-அதிகாலை -5.30)
ராசி- மீனம் , நட்சத்திரம்-ரேவதி
நீங்கள் சொல்வது போல 1.லக்னத்தில் லக்னத்திபதி சூரியன் +பத்தாம்அதிபதி சுக்ரன் இனைவு
2.இரண்டாம் இடத்தில், இரண்டாம் அதிபதி புதன் +சனி இணைவு
3.பதினோராமிடத்தில் தனித்த ராகு
என் திருமணம் 22 வயதில், அடுத்தடுத்து பெண், ஆண் என்று இரண்டு பிள்ளைகள்.
நான் என் 29 வயதிலேயே தேர்வு எழுதி அரசு வேலைக்கு(ஆசிரியர்) சென்றுவிட்டேன்.
கை நிறைய நிறைய சம்பளம் தான். ஆனால் இதுவரை என்னால் சேமிக்கவோ , ஏன் கடனின்றி கூட வாழ முடியவில்லை.வீடோ அல்லது சொத்தோ சேர்த்திருந்தால் கூட பரவாயில்லை அதற்கும் வழியில்லை.நிம்மதியான வாழ்க்கை எப்போது அமையும்? என் நிலை மாறுமா?
சார் வணக்கம் ஆண் களுக்கு சொன்னீங்கா சார் ok பெண்களுக்கு ஆண் சம்பாதிப்பை ஒரு பெண் எப்படி சேர்த்து வைப்பாளா வைக்கா மாட்டாளா ஒரு தெளிவா வனா வீடியோ போடுங்கா சார் ஏன்னா நிறையா ஆண் களுக்கு உதவும் நான் பெற்ற இன்பம் வைய்யகம் பெற தான் சார் நன்றி
28/7/1994 4/40மாலை சேலம் 4வருடம் வேலை இல்லை மனனவியுடன் பிரிவு வருமானம் இல்லை எப்ப வரும் வாழ்வில் கஷ்டம் மட்டுமே உள்ளது எதிர்காலததில் ஆவது நல்லநிலை வருமா🇨🇮
அண்ணா நாகை மாவட்டம் கடக. லக்கனம் 11 இடம் உச்சம் 6. இடம் 9 இடம் பரிவத்தனை ஆச்சி 5 இடம் ஆச்சி வருமானமே இல்லை கல்யாணம் இல்லை ஏன் எப்போ என் கவலை திரும் தயவு செய்து சொல்லும்க. அண்ணா 25. 2 .1988. நெரம் 3 .30. Pm
தனுசு லக்னம் 11ம் இடத்தில் குரு இருக்கிறது 2ம் இடத்தில் சுக்கிரன் புதன் இருக்கிறது எனக்கு பணம் சேமிப்பு இல்லை சார் 🙏🙏🙏
அதெல்லாம் கரெக்ட் சார் சிம்ம லக்னத்துக்கு தனம் அதிபதியும் புதனே லாபாதிபதி புதனேன் புதன் கெட்டால் வலித்தாலும் என்ன பலன்
N.சந்திரகலா DoB26-2-1969 மாலை 6.30 எனக்கு. புதன் திசை நடக்குது எனக்கு கடன் எப்பெரமுது நீங்கும் பிறந்தநாள் முதல் எனக்கு மனக்கஷ்டம்தான் அதிகம் என் ஜாதகத்தை ஒரு எடுத்துக்காட்ட போடுங்கள் ஐயா. நன்றி சுபம்.
Pam pam pam paaaaammmmm
2nd lord in saturn makaram rashi
9th lord in sun makaram rashi
7th lord in mercury in makaram rashi
Dhanu lagan
This situation positive or negative sir
Good
Good???? Why
@@Moonlight21238 2nd house owner sitting at own house. So Saturn will give more benefits.
Combust anna saturn and mercury
குருஜி ஐயா வணக்கம் என் ஜாதகத்தை கணிக்கும் அனைத்து ஜோதிடர்களும் மிகவும் யோகமான ஜாதகம் என்று கூறினார்கள் ஆனால் நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன் வாழ்க்கை மிகவும் போராட்டமாக உள்ளது பிச்சை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன் உங்களிடம் ஜோதிடம் பார்க்க கூட என்னிடம் பணம் இல்லை என்னுடைய கஷ்டம் விலக ஏதும் வழி உண்டா உதவி செய்யுங்கள் ஐயா 06.12.1991
Time. 4.30
Tenkasi
வணக்கம்..
உங்களுக்கு இப்பொழுது சுக்ரன் திசை ராகு புத்தி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த புத்தி ஒரு அளவுக்கு நல்ல முன்னெற்றம் இருக்கும்.
PV🔴 Astro
நன்றி ஐயா
ராகு சுயசாரம் வாங்கினால் அந்த வீட்டின் அதிபதி போல் செயல்படுவார்
அதற்கு கால் இல்லை அண்ணா
ஆமாம். சார்.பணம்.தங்கமாட்டது
Vanakam Sir 🙏🏻 please talk about chart of ex-President United States
Name:Barack Obama
Date of Birth:Aug 4, 1961
Time of Birth:19:24:0
Place of Birth:Honolulu, Hawaai,United States of America
Is this right time date year
🙏🙏🙏🙏
Pl stop songs talk
உங்க கையில துாப்பாக்கி இந்த பாடு படுது ? நன்று
🙏❤️🙏
ஐயா நீங்கள் திமுக கட்சியா..🥵
உங்களை ந