10 வகையான ஆரோக்கியத்தை தரும் இந்த ஒரு பொருள்? வெல்னஸ் குருஜி Dr.கௌதமன் விளக்கம் தருகிறார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июл 2024
  • நாம் உணவாக சாப்பிடும் அனைத்துமே உடலின் ஆரோக்கியத்தை காப்பாற்ற உதவுகிறது என்ற உண்மையை இன்றைய நாகரீக உலகில் நாம் மறந்து, உணவின் சுவைக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து, அதன் மருத்துவ குணங்களை அறியாமல் வாழ்ந்து வருகிறோம். சோம்பு என்ற பொருள், பத்து வகையான ஆரோக்கியத்தை வழங்கி நம்மை வளமாக வைத்திருக்க உதவுகிறது.
    சோம்பு ஜீரண மண்டலத்தை சீராக்கி, உணவுகளை சரியான முறையில் ஜீரணம் ஆகச் செய்கிறது. உடலில் கொழுப்புகள் தங்குவதிலிருந்து பாதுகாக்கிறது. மலச்சிக்கல் குணமாக, சோம்பு நீர் நல்ல மருந்தாக செயல்படுகிறது. நீரிழிவு நோயை குணமாக்கவும், நாள்பட்ட உடல் சோர்வுகளை நீக்கவும், சோம்பு நீர் புத்துணர்ச்சி அளிக்கிறது. இதய நோய்களைத் தடுக்கவும், சோம்பை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
    சோம்பு இனப்பெருக்க சம்மந்தமான தடைகளை நீக்கி, கருமுட்டை வளர்ச்சி மற்றும் நீர்க்கட்டிகளை கறைக்கும். உணவின் அமிலத்தை உடல் அமிலமாக மாற்றி, அதன் பயனை நமக்கு தர உதவுகிறது. பெண்களின் சூதக வலி, மாதவிலக்கு வலி, இரவில் ஏற்படும் வலிகளை நிவாரணம் அளிக்கிறது. முடக்கு வாதம், பாத வலி போன்றவற்றை குணமாக்க உதவுகிறது.
    சோம்பின் பயன்கள் எண்ணிலடங்காதவை, அதன் பலன்கள் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானவை. நாம் அன்றாட உணவில் சோம்பை தினமும் பயன்படுத்தினால், ஆரோக்கியமான வாழ்வை நிச்சயமாக வாழ முடியும்.
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Get in touch with us @ 9500946631 / 9500946632
    Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
    Your Path to Wellness Begins Here.
    Subscribe for a Healthier, Happier You!
    #Shreevarma #wellnessguruji #ShreevarmaAyurveda #WellnessJourney #DigestiveHealth #HeartHealth #WeightLossTips #HealthyLiving #NaturalRemedies #HolisticHealth #FoodIsMedicine #EatWellLiveWell #CuminSpice #HealthySpices #NutritionMatters #BodyAndMind #BalancedDiet #AchesAndPains
    --------------------------------------------------------------------------------------
    [ Dr. கௌதமன், Shree Varma Ayurveda, Anise health benefits, Anise uses, Anise seeds benefits, Anise herbal remedies, Anise for digestion, Anise for respiratory health, Anise for skin health, Anise nutrition, Anise tea benefits, Anise for weight loss, Anise anti-inflammatory benefits, Anise and immune system, , ஸ்ரீ வர்மா ஆயுர்வேதம், வெல்னஸ் குருஜி , சோம்பு நன்மைகள், சோம்பு ஆரோக்கிய நன்மைகள், சோம்பு மருத்துவ குணங்கள், சோம்பு பயன்கள், சோம்பு ஆரோக்கியம், சோம்பு சாப்பிடும் முறை, சோம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானத்திற்கு சோம்பு, சோம்பு தேநீர் நன்மைகள்]

Комментарии • 11

  • @57moorthy
    @57moorthy 7 дней назад +1

    ஐயா தங்களின் தமிழ்மொழியின் உச்சரிப்பு மிக மிக அருமை. உங்கள் காணொளி அனைத்தும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள். வாழ்க வளமுடன். நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க இந்த பிரபஞ்ச சக்தியிடம் கோரிக்கை வைக்கிறேன். நன்றி வணக்கம்

  • @Karthikeyan-kg7xi
    @Karthikeyan-kg7xi 8 дней назад +1

    Unmai unmai correcta sonnenga sir unga videos pathudhan UNAVE MARUNTHU enbathai unarnthu athanpadi nadakuren ayya

  • @user-kh1nk9gi7i
    @user-kh1nk9gi7i 5 дней назад

    Great 👍 thank you sir

  • @amudhamahadevan4101
    @amudhamahadevan4101 8 дней назад

    நன்றிசார்

  • @srikalai5003
    @srikalai5003 8 дней назад +1

    Thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @ushasukumaran677
    @ushasukumaran677 7 дней назад

    Thank you so much Dr 🙏🏻

  • @rajiram8036
    @rajiram8036 8 дней назад

    Super dr. 🙏🏼🙏🏼

  • @gajasai6888
    @gajasai6888 7 дней назад

    Thank u sir..

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran. 8 дней назад

    🙏🙏🙏

  • @parveensackla9240
    @parveensackla9240 6 дней назад

    Sir gvania medicine is prescribed for what, please reply 🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 дня назад

      * Harmonizes Hormones Naturally
      * Restores Reproductive Health Gently
      * Age-Defying Rejuvenation Formula
      * Combats General Weakness Effectively
      * Revitalizes Vitality and Inner Strength