ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள் என்னென்ன - Sudha Seshayyan | மருத்துவக் கேள்வியும் பதில்களும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июл 2024
  • #viralshorts #shorts #shortsvideo #viralvideo #shortstamil #tamilshorts #youtubeshorts
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

Комментарии • 76

  • @philipm7554
    @philipm7554 День назад

    இந்த மேடத்தை சென்னை பம்மலில் பார்த்து உள்ளேன் மிகவும் சாதாரனமாக தெருவில் நடந்து செல்வார்🎉🎉

  • @shrirampgrrm
    @shrirampgrrm 23 дня назад +5

    சகோதரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அருமையாக புறியவைதுள்ளர்கள்

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k 23 дня назад +21

    நமது உடலைப்பற்றிய புரிந்துணர்வு தந்த பதிவாக இருந்தது. மனதிற்கும் அமைதி தரும் ஆன்மீக புரிதலும் தருகின்றமைக்கு நன்றி மேடம்❤

  • @asokang
    @asokang 2 дня назад

    பயனுள்ள தகவல்.

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 6 дней назад +1

    இதயம், வயிற்றில் அஸிடிட்டி,மூட்டு வலி ஆகிய பிரச்சினை களைப்பற்றிய
    தெளிவான விளக்கங்களை
    மருத்துவ ர் அளிதாதார்.மிகவும் உபயோகமான பதிவு. மிக்க நன்றி!

  • @asaithambik9558
    @asaithambik9558 2 дня назад

    டாக்டரின் 5:26 இளமைக்காலத்தில் இலக்கிய மேடைகளில் அவரது பேச்சு கேட்பவர் காதில் இனிமையாக இருக்கும்

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 23 дня назад +3

    அருமை அருமை
    வாழ்க வளமுடன் அம்மா 🙏❤️💐

  • @narasimhansrinivasan5241
    @narasimhansrinivasan5241 13 дней назад

    ஒரு மருத்துவ வகுப்பு நடை பெற்றது போன்ற உணர்வு.
    இவர் சொல்வதின் பாங்கே எல்லோராலும் புரிந்து கொள்ளும்படி இருக்கும்.
    நிகழ்ச்சியை அளித்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கங்களும். 🙏🙏🙏

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 дня назад

    Thanks Sudha mam🙏

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 День назад

    IMMENSELY GRATEFUL FOR SHARING 🎉❤

  • @usharao1332
    @usharao1332 2 дня назад

    Very well explained

  • @pathyvv3606
    @pathyvv3606 7 дней назад

    மிக அருமையான, எளிமையான தெளிவான விளக்கம்.

  • @meenakshirm6335
    @meenakshirm6335 15 дней назад +2

    அருமையான தெளிவான விளக்கம்.மிக்க நன்றி மேடம்.

    • @sivakumarc3230
      @sivakumarc3230 14 дней назад

      தெளிவாக விளங்கும்படி எடுத்துச் சொல்லிய டாக்டர் அம்மாவுக்கு நன்றி

  • @devakumars
    @devakumars 16 дней назад +3

    திருமதி டாக்டர் சுதா சேஷன் அவர்கள் தமிழில் இதயம் பற்றிய தகவல்கள் மற்றும் உடல் உறுப்புகள் ஆரோக்கியம் தகவல்கள் மிகவும் அருமை எளிமை புரியும்படி தெளிவாக பேசுவது மனதில் நன்கு பதிகிறது டாக்டர் அவர்கள் மிக பெரிய ஆன்மீகம் மற்றும் மருத்துவ தத்துவம் டாக்டர் பேச்சு தமிழ் நாட்டில் நீட் தேர்வில் மாணவர்கள் அதிகமாக தேர்வாக உதவும் 🙏 மிக்க சந்தோஷம்

  • @meenakshisrs798
    @meenakshisrs798 23 дня назад +6

    அருமையான தெளிவான விளக்கம் . நன்றி 🙏🏼

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 7 дней назад +1

    Thanks
    Useful information.

  • @venkataramananjanakiraman5693
    @venkataramananjanakiraman5693 23 дня назад +1

    Very informative. Thx🙏

  • @malathys3690
    @malathys3690 7 дней назад

    மனமார்ந்த நன்றி அம்மா

  • @sahayamary67
    @sahayamary67 15 дней назад

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி.

  • @geethadilipkumar-cw7mq
    @geethadilipkumar-cw7mq 22 дня назад +1

    ❤ wonderful service

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k 12 дней назад

    அருமையானபதிவுமேடம் நன்றி வாழ்கவளமுடன்

  • @jayabalkuppusamy61
    @jayabalkuppusamy61 23 дня назад +1

    Excellent speech.

  • @mrewilson106
    @mrewilson106 18 дней назад +1

    Very useful Discussion 🙏

  • @PerumalMari-tq4lb
    @PerumalMari-tq4lb 22 дня назад

    நன்றி அம்மா

  • @JayaramanJagadeesan
    @JayaramanJagadeesan 12 дней назад

    Very useful infotmations. Thank you

  • @snagarajan3284
    @snagarajan3284 14 дней назад

    Dr. Sudhaseshayan vaazhka valamudan🙏

  • @user-cm1dh9zm2b
    @user-cm1dh9zm2b 19 дней назад +1

    Please explain after every meal drink hot water not warm water what happening in the body good or bad

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 17 дней назад

    Thank you Dr.

  • @narayananb7833
    @narayananb7833 10 дней назад +1

    Thanks 🎉🎉🎉mam

  • @vanajasrinivasan1873
    @vanajasrinivasan1873 19 дней назад

    Nicely explained talk

  • @rukmanis9736
    @rukmanis9736 17 дней назад

    Very useful...clear explanation...Thank you so much madam...

  • @aaiyar2643
    @aaiyar2643 23 дня назад

    Very useful episode ❤😊

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 20 часов назад

    Thx.

  • @chandraswaminathan5956
    @chandraswaminathan5956 19 дней назад

    Excellent.thank you madam
    .c.s.

  • @banumathig5353
    @banumathig5353 8 дней назад

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @vijayasethuram6335
    @vijayasethuram6335 8 дней назад

    Very informative. Thank you mam

  • @deepasrinivasan9665
    @deepasrinivasan9665 17 дней назад

    I have many food allergies. Can you give solutions?

  • @sankariraman6453
    @sankariraman6453 12 дней назад

    Super clear explanation

  • @jayashreek2048
    @jayashreek2048 15 дней назад

    Dr, CA patients are affected by arthritis because of chemotherapy and allied treatments. Is there any way to protect our body/minimum wear and tear for them?

  • @knrkmu123
    @knrkmu123 10 дней назад

    Thank you Dr super advise dr

  • @jayashreek2048
    @jayashreek2048 15 дней назад

    Dr, Ma'am whichever thing you explain whether its spiritual or medical things its well explained so that a lay man also can understand the concept fully. ❤

  • @ansalanmario9591
    @ansalanmario9591 7 дней назад

    Very good, simple explanation🎉🎉🎉

  • @indirat.s4495
    @indirat.s4495 12 дней назад

    Namaskaram mam. Thank you so much mam .such a detailed &understandable answers to each question raised... God bless you

  • @kamalavenkatasubramaniam330
    @kamalavenkatasubramaniam330 4 дня назад

    Very informative madam ...TU

  • @CaesarT973
    @CaesarT973 17 дней назад

    Is it true ? Citrus fruit after going in side, it becomes alkaline

  • @sanjayd7067
    @sanjayd7067 17 дней назад +1

    ❤❤❤

  • @bhuvanakalidoss8613
    @bhuvanakalidoss8613 23 дня назад +1

    Thank you so much amma ❤❤

  • @kandaswamymurugan4980
    @kandaswamymurugan4980 22 дня назад

    Very useful information

  • @devarooba1831
    @devarooba1831 3 дня назад

    Thank u mam

  • @shankargopalakrishnan1478
    @shankargopalakrishnan1478 23 дня назад +2

    Many symptoms are vague and or other underlying conditions

  • @anandapadmavathym2193
    @anandapadmavathym2193 23 дня назад +2

    Amma ❤🙏🌹

  • @rajebalaalhasoun7970
    @rajebalaalhasoun7970 22 дня назад +2

    🙏 Vazhgaa pallandu Akka 🙏 ungaa padhivugal ( aanmeegam & maruthuvam) anaithiyum thodarndhu keetkum younger sister 💐💐💐

  • @chithrabhaskaran8145
    @chithrabhaskaran8145 14 дней назад

    Super

  • @hiqe3908
    @hiqe3908 16 дней назад +1

    Pls give the guidens to thyroid mam

  • @vijayalakshmiswaminathan7757
    @vijayalakshmiswaminathan7757 6 дней назад

    Anything for nausea any medicine.

  • @alexandert7596
    @alexandert7596 13 дней назад

    Good

  • @arijoghee3032
    @arijoghee3032 18 дней назад +3

    Thank you Madam, very good explanation.

  • @Chhayachandra
    @Chhayachandra 3 дня назад

    How far do Diabetics feel pain or heart attack?

  • @vanajasrinivasan1873
    @vanajasrinivasan1873 19 дней назад

    Good speech

  • @rnatarajan5567
    @rnatarajan5567 12 дней назад

    What is RBBB in ECG. How it is to be treated?

  • @user-saravanas
    @user-saravanas 15 дней назад

    🎉

  • @sureshm.suresh3787
    @sureshm.suresh3787 12 дней назад

    kollupu katti pathi solungal madam.

  • @meenamali6925
    @meenamali6925 23 дня назад +2

    Thank you very much Dr
    Very detailed explanation

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b 15 дней назад

    🙏🏻🙏🙏🏻🙏💐💐

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 17 дней назад +1

    Thank you 13/7/24😮

  • @nvmramki
    @nvmramki 4 дня назад +1

    ரொம்பவே அருமை. கதா காலேக்ஷத்ல சொல்லுகிற மாதிரி விளக்கமாக ரொம்ப விளக்கமாக இல்லாமல் முக்கியமாக எல்லோருக்கும் புரியும் படியாக இருப்பது ரொம்ப சிறப்பு. இவர் எல்லாவிதவியாதிகளுக்கும் எந்தந்த உடற்பயிர்ச்சி (இளஞர்களை செய்ய வைத்து) செய்ய வேண்டுமோ அதை செய்து காண்பித்தால் ரொம்ப உதவியாக இருக்கும். இதற்கே சுதா மேடம் யு டியூப் சானல் ஆரம்பித்தால் அருமையாக இருக்கும். தினம் 30 நிமிடம் போதும். மிக்க நன்றி.

  • @Venkatakrishnan18
    @Venkatakrishnan18 16 дней назад

    Please avoid music attached

  • @n.subbulakshmilakshmi6376
    @n.subbulakshmilakshmi6376 5 дней назад

    Amma sugar patients apple arange goua sapidanum nu cholranga ana nennga ethaiyellam sapida vendam enru cholreenga athai sapitalthal konjam strength erukiramathiri eruku veru pazham ethuvum sapida kudatha porhu ethaiyum sapidalana epidimma konjam vilakungal

    • @jayashankar6339
      @jayashankar6339 2 дня назад

      ஆன்மீகத்திலும். மருத்துவத்திலும். உங்களை யாரும் மிஞ்ச முடியாது உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்
      நீங்கள் பல்லாண்டு வாழ்க

    • @umamaheswari6730
      @umamaheswari6730 17 часов назад

      ​@@jayashankar6339❤❤🙏👏