கருப்பு தக்காளி லைபீரியா தக்காளி டர்னிப் நூல்கோல் பீட்ரூட் அறுவடை|Biggest Harvest

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • கருப்பு தக்காளி லைபீரியா தக்காளி பரங்கிதக்காளி டர்னிப் நூல்கோல் பீட்ரூட்ன்னு ஏராளமான அறுவடை|Biggest Harvest ‪@MaadithottamSachu‬

Комментарии • 165

  • @vidhyuthvisuals8195
    @vidhyuthvisuals8195 Год назад +24

    உங்கள் வீடியோ பார்க்கும் போது அனைவருக்கும் தோட்டம் வைக்கும் ஆசை வரும் 🙏

  • @Sudhajanardhanan
    @Sudhajanardhanan Год назад +2

    சூப்பர் அறுவடை உங்கள் அறுவடையை பார்த்து கொண்டே இருக்க ஆசையா இருக்கு 👍

  • @vasanthit7703
    @vasanthit7703 Год назад +3

    Colour ful and variety harvest superb 👌👌👌

  • @vanithat3337
    @vanithat3337 Год назад +5

    உங்களின் அறுவடை மனதுக்கும் கண்களுக்கும் நிறைவாகவும் குளுமையாகவும் இருக்கின்றது சந்தோசமாகவும் இருக்கின்றது👍

  • @antonyjestin1132
    @antonyjestin1132 Год назад +2

    Sister birinjal & tomato seeds kidaikkuma? pls

  • @sudhavasantha8101
    @sudhavasantha8101 Год назад +1

    Eppaume ungalathu thottathu aruvadaigal super thaan akka.
    Ungalathu garderna paarkkara appa ellarokkume garden vaikkanu aasai varum....

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Год назад +1

    உங்கள மாதிரி தோட்டம் வைக்க ஆசையாய் இருக்கு

  • @Loveofcortoons
    @Loveofcortoons Год назад +1

    Unga video pakkum bodhu mind relax ha irukkum sis .....tank you for your video s sis

  • @ilangok5843
    @ilangok5843 Год назад +1

    Super sakothari enakkum madi thottam valarkka arvama irukku

  • @vagehabanuvagehabanu1883
    @vagehabanuvagehabanu1883 Год назад

    Super Sachu umma

  • @chandrumenaka7780
    @chandrumenaka7780 Год назад +2

    One day show what fertilizer you are using sister

  • @rashmivenkatesh7538
    @rashmivenkatesh7538 Год назад

    Nice harvest

  • @esakkilakshmi6072
    @esakkilakshmi6072 Год назад

    Nammudaiya paarambariya nattu thakkali vithachu seeds ellam payanpaduthuvom madam.yenna hiperit seeds thirupi payanpaduthurathu kastam adutha generation ku nallathaiyae kudupom ithu ennudaiya oppenion thappa nenachuka vendam video super

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      நாம் அறுவடை செய்த தக்காளி அனைத்தும் நாட்டு ரகம் தான் சகோ

  • @sathiyaramesh8310
    @sathiyaramesh8310 Год назад +1

    அருமை நண்பர் தோட்டம் வைக்கிறது முக்கிய மில்ல நல்ல ரிசல்ட் கொடுக்கிறிங்க அது தான் எனக்கு மிகவும் பிடிக்கும்...

  • @udhayavaniudhayavani7560
    @udhayavaniudhayavani7560 Год назад +3

    Harvesting video ve pakkave kannukku kulirchiya iruku kaa......really enjoy it🔥

  • @rahamathnisha5676
    @rahamathnisha5676 Год назад +1

    Wow🤩 super harvest mam... varity of tomatoes looks so colorful.... your are so inspiration woman mam...

  • @greensmania
    @greensmania Год назад +1

    Grapes chilly country variety ah sister

  • @Pooranilifestyle5587
    @Pooranilifestyle5587 Год назад +1

    எப்ப வீடியோ போடுவீங்கன்னு எதிர்பார்த்தேன் இருந்த சிஸ்டர் போட்டுட்டீங்க சூப்பர் ஹார்வெஸ்ட் 👍😍

  • @kpseasygarden8357
    @kpseasygarden8357 Год назад +1

    Hi Sachu என்னோட garden ல என்னால அவ்வளவா விளைச்சல் எடுக்க முடியல காரணம் எண்ணனு தெரியல தயவு எனக்கு சில tips கொடுங்க எனக்கு சில விதைகள் எல்லாம் வேணும் உங்க கிட்ட எப்படி contact பன்றது

  • @arokiadassnirmalnirmal2997
    @arokiadassnirmalnirmal2997 Год назад +2

    Super ma unga thottam paakum pothu romba alaka eruku.ungala paathu thaan thottam vetchen,enniki vegitable super ma congrats 🌺

  • @revathisathish2095
    @revathisathish2095 Год назад +1

    Super harvest sister..... எங்கள் வீட்டில் தக்காளி,கத்தரிக்காய், விதை விதைதுள்ளோம் sweet corn, மிளகாய் செடி வைத்துள்ளோம். மற்றும் ரோஜா செடி நிறைய வைத்துள்ளோம்.

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      அனைத்து செடிகளும் சிறப்பான அறுவடை கொடுக்க எங்களுடைய வாழ்த்துக்கள் சகோ

  • @ayishabegam4597
    @ayishabegam4597 Год назад +1

    Super sister

  • @revathisathish2095
    @revathisathish2095 Год назад

    Lyberier tomato thaa பரங்கிக்காய் மாதிரி இருக்கு

  • @maithilir1662
    @maithilir1662 Год назад

    கீரை எனக்கு ஏன் இவ்வளவு length வளர மாட்டேங்கிறது சின்னதிலே seed வந்து விடுகிறது மேம்

  • @malaraghvan
    @malaraghvan Год назад

    Hi mam. கருப்பு தக்காளி விதைகள் மற்றும் வேறு வரைட்டீஸ் தக்காளி விதைகள் எங்கே வாங்கினீர்கள். எனக்கு அனுப்ப முடியுமா

  • @SureshKumar-vn4yc
    @SureshKumar-vn4yc Год назад

    என்னோடே தோட்டத்தில் எல்லா செடியும் வாடி போகுது. என்ன செய்யினும் சொல்லுங்க

  • @sandiyosandiyo6573
    @sandiyosandiyo6573 Год назад +1

    அருமையான வீடியோக்கள் நல்ல ஒரு அறுவடை அருமையான பதிவு

  • @dharaniramasamy8293
    @dharaniramasamy8293 Год назад

    Sister plant maintaining video poduga

  • @swathiswathi1682
    @swathiswathi1682 Год назад +1

    Super sister 👏👍👏👏

  • @SureshKumar-vn4yc
    @SureshKumar-vn4yc Год назад

    Super akka

  • @tamilselvitamilselvi8564
    @tamilselvitamilselvi8564 Год назад

    Araikeerai verodu pidunka koodathu aruthu edukanum thirumba keerai thulukkum antha kanuvula

  • @RajRaj-dx5yt
    @RajRaj-dx5yt Год назад

    Nijamave enakku antha asa vanthurichsi

  • @happy-nature
    @happy-nature Год назад +1

    Super ❤️

  • @Nagajothy-ph3ev
    @Nagajothy-ph3ev Год назад +2

    Super harvest sister very nice 👍👍 happy gardening 🌹💐

  • @sahirasikkandar
    @sahirasikkandar 11 месяцев назад

    Supara irukku maadithottam

  • @srimathik6174
    @srimathik6174 Год назад +1

    Super super. All because of your hard work.

  • @sugunakannan5258
    @sugunakannan5258 Год назад

    மேம் நீங்கள் தக்காளி விதைகள் எங்கு வாங்குவீர்கள் எனக்கு நெய்மிளகாய் விதை கிடைக்குமா உங்களுடைய முயற்சி உழைப்புக்கு பாராட்டுக்கள்

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      தக்காளி விதை என் கணவரின் நண்பர் கொடுத்தாங்க

  • @kpseasygarden8357
    @kpseasygarden8357 Год назад

    Thank you sachu sister

  • @mithilad6883
    @mithilad6883 Год назад

    Nai chilli seeds kidaikuma

  • @latharajendran1253
    @latharajendran1253 Год назад

    Beetroot leaves ஐ waste பண்ணாமல் மற்ற கீரைய போல சமைங்க
    ரொம்ப taste ஆ இருக்கும். மற்ற கீரைகளை விட அதிக சத்து உள்ளது இந்த கீரை.

  • @tusha1552
    @tusha1552 Год назад +1

    எப்போதும் போல அட்டகாசமான அறுவடை வீடியோ . 👌👌👌

  • @yogeshg5135
    @yogeshg5135 Год назад

    Mam enga vittil lemon seti irukku kai normal size than varuthu. Palukka madankguthu green colour than irukku yellow colour varala

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      காய் நன்கு முற்றி பழுப்பதற்கு கொஞ்சம் நாட்கள் ஆகும் சகோ

  • @florencekw9081
    @florencekw9081 Год назад

    Romba nalla irukku

  • @ayishabegam4597
    @ayishabegam4597 Год назад

    கீரை விதைப்பது எப்படி என்பதை வீடியோ போடவும் சிஸ்டர்

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      கீரை வளர்ப்பு வீடியோ ஏற்கனவே போட்டுள்ளேன் சகோ

  • @chandraraghuram8509
    @chandraraghuram8509 Год назад

    சுத்தி போடவும்

  • @VijayaLakshmi-xy6bp
    @VijayaLakshmi-xy6bp Год назад +1

    Super bumber harvest sister

  • @chandraraghuram8509
    @chandraraghuram8509 Год назад

    சூப்பர். அந்த தக்காளி விதைகள் எங்கே வாங்கினார்கள்? எனக்கு விதைகள் வேண்டும்.

  • @sudhavasantha8101
    @sudhavasantha8101 Год назад

    Entha mathathila enna nadau pannalamnu sollunga... Neenga vithai vithaikkum pothum uram enna enna kudukkiringanu engallukkum update pannunga Sister...

  • @durgadurga4762
    @durgadurga4762 Год назад

    Wow wonderful sister

  • @chitraraj9305
    @chitraraj9305 Год назад

    உங்கள் உழைப்பின் பலன் அருமை. வீட்டில் அருமையாக பொழுதை கழிக்க பெண்களுக்கு நீங்கள் நல்ல உதாரணம். உங்கள் அறுவடை எங்களுக்கு செடி வளர்க்க நல்ல தூண்டுதல். தோட்டம் பார்க்கவே அழகா இருக்கு. இப்படி வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது. வாழ்த்துகள் சகோதரி

  • @amuthamohankumar521
    @amuthamohankumar521 Год назад

    Super unga madi thotam narel parka varalama nann Krishnan nandhavanathli iruken pls reply mam

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      இந்த ஏரியா எங்கு உள்ளது சகோ

  • @senthilkumarkalimuthu3050
    @senthilkumarkalimuthu3050 Год назад

    Super harvest sis looks colourful.sis white brinjal seeds venum

  • @umaranis7070
    @umaranis7070 Год назад

    Seed want

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      9444882307 இந்த வாட்சப் நெம்பருக்கு மெஸேஜ் பண்ணுங்கள்

  • @bhavanirameshkumar8353
    @bhavanirameshkumar8353 Год назад

    Superaa iruku unga garden. Enakum ipadi valakanum asai.. first time I saw white brinjal sis

  • @karthika6084
    @karthika6084 Год назад

    Sis, red cherry tomato la poo uthirinthu vidukerathu. Inum oru kai kuda varala, chedi vaithu 2 n half month aguthu, ena panalam? Any idea pls

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      தேமோர் கரைசல் செடியின் மேல் தெளியுங்கள்... செடியின் வேர் பகுதிக்கு மண்புழு உரம் மாட்டு எரு கொடுங்கள்.. வாரம் ஒரு முறை தொடர்ந்து liquid fertilizer செடியின் வேர் பகுதிக்கு கொடுங்கள் சகோ

    • @karthika6084
      @karthika6084 Год назад

      Thank you sis

  • @kalaiarasibalakrishnan7179
    @kalaiarasibalakrishnan7179 Год назад

    Super sister,

  • @keerthanakeerthi8997
    @keerthanakeerthi8997 Год назад

    பிஞ்சு வெள்ளரி விதை எங்கு வாங்குனீங்க அக்கா..? போன் நம்பர் குடுங்க அக்கா..பல தடவ கேட்டுட்டேன்.

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      பூந்தமல்லியில் உள்ள உரக்கடையில் வாங்கினோம் சகோ அவர்கள் கொரியர் அனுப்பமாட்டார்கள் சகோ நேரில் சென்று தான் வாங்கவேண்டும்

    • @keerthanakeerthi8997
      @keerthanakeerthi8997 Год назад

      @@MaadithottamSachu முடிந்தால் விதை வாங்கி கூரியர் அனுப்ப முடியுமா அக்கா? செலவை ஏற்றுக்கொள்கிறேன்..

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      நீங்கள் எந்த ஊர் சகோ.நாளை கடையில் விதை இருக்கிறதா என்று விசாரித்துவிட்டு கூறுகிறேன்.

    • @keerthanakeerthi8997
      @keerthanakeerthi8997 Год назад

      @@MaadithottamSachu சேலம் மாவட்டம் அக்கா...பதில் கூறியமைக்கு மிக்க நன்றி...முகம் அறியா தோழிக்கு உதவும் உங்கள் உள்ளத்திற்கு நன்றிகள் பல

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      9444882307 இந்த வாட்சப் நெம்பருக்கு மெசேஜ் பண்ணுங்கள் சகோ

  • @renuka7275
    @renuka7275 Год назад

    உங்கள் விட்டிற்கு இது அதிக இல்லா சகோ

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      ஆமாம் சகோ.. நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம்

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq Год назад +1

    Variety of tomato. Happy to c.

  • @thiru7341
    @thiru7341 Год назад +1

    Sister unghalukku maadi thottam amaikka evlo selavachu sollungha

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      நாங்கள் ஒரே நேரத்தில் அனைத்தும் வைக்கவில்லை‌ சகோ.. மாதம் மாதம் கொஞ்சம் கொஞ்சமாக வைத்தோம்

    • @thiru7341
      @thiru7341 Год назад

      @@MaadithottamSachu ohh okay Sister. Thank you for your reply 🥰keep rocking 🤗👍👍 nanum ennoda husband kitta ketruken, paakkalam allow panrangalannu🤔

  • @sankarvelan8114
    @sankarvelan8114 Год назад

    Super

  • @parimalal7274
    @parimalal7274 Год назад

    Super

  • @umadevi1531
    @umadevi1531 Год назад

    Nice

  • @smrithisundarraj5997
    @smrithisundarraj5997 Год назад

    Your garden is full of enrichment, pls let me know from where do you get seeds...thankyou

  • @hemaboopalan4393
    @hemaboopalan4393 Год назад

    Hi

  • @vanithadevadoss4943
    @vanithadevadoss4943 Год назад

    3 thakkali seeds kidaikkuma sister

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      9444882307 இந்த வாட்சப் நெம்பருக்கு மெஸேஜ் பண்ணுங்கள் சகோ

  • @nilav4032
    @nilav4032 Год назад

    Do you sell seeds. I would like to buy tomato seeds

  • @vasanthi8902
    @vasanthi8902 Год назад +1

    Carrot potta varatha Sister athu mattum than neenga podala

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      கேரட் போட்டோம் சகோ விதை முளைக்கவில்லை

    • @vasanthi8902
      @vasanthi8902 Год назад

      Appadiya ok Sister

  • @ZameeniyaSMBY1shafraz
    @ZameeniyaSMBY1shafraz Год назад

    Akka kodi vegetables ku mannu kalawai epudi pananum

  • @roopavishanth4592
    @roopavishanth4592 Год назад +1

    Colourfull harvest akka

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 Год назад +1

    Wow super harvest sister 🤝💐

  • @umabharathi6257
    @umabharathi6257 Год назад

    வாழ்க வளமுடன் கண் திருஷ்டி படுப்போகுது திருஷ்டி சுத்தி போடுவது நல்லது வாழ்க பல்லாண்டு நன்றி வணக்கம்

  • @suriyaselva5671
    @suriyaselva5671 Год назад

    Seads la enga kidaikkum

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      9444882307 இந்த வாட்சப் நெம்பருக்கு மெஸேஜ் பண்ணுங்கள் சகோ

  • @fastfoodm.s5288
    @fastfoodm.s5288 Год назад

    Super akka

  • @thayasanger5746
    @thayasanger5746 Год назад

    Super akka

  • @padmaideas
    @padmaideas Год назад

    Colourful tomato 🍅 harvest.. 👍 nice..yenaku tomato aruvadi mudinthathum tomato illai.marupadium pinchukal pudikuma sister..?yena fertilizer kodupathu yena sollungha sis...

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад +1

      பழம் அறுவடை முடிந்ததும் சில செடிகள் புதுதளிர் வந்து காய்வரும் சில செடிகள் காய்ந்துவிடும்.. மண்புழு உரம் மாட்டு எரு கொடுங்கள் தொடர்ந்து liquid fertilizer கொடுங்கள் சகோ

    • @padmaideas
      @padmaideas Год назад

      @@MaadithottamSachu okay sis .. thanks for your reply.

  • @kidsdelighteducation3722
    @kidsdelighteducation3722 Год назад

    Tomato seeds kedaicuma ,man…

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      9444882307 இந்த வாட்சப் நெம்பருக்கு மெஸேஜ் பண்ணுங்கள் சகோ

  • @jeyavenkat529
    @jeyavenkat529 Год назад

    Seeds enga kudaikum

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      9444882307இந்த வாட்சப் நெம்பருக்கு மெஸேஜ் பண்ணுங்கள்

  • @AjmalAjamal-ws5ih
    @AjmalAjamal-ws5ih Год назад

    Nise

  • @maheshsuriyavel8889
    @maheshsuriyavel8889 Год назад

    Hai sister iam first comment naan unga video pathuthaan Maadi thottam 50 plants vachurugan unga video super

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      அனைத்து செடிகளும் சிறப்பான அறுவடை கொடுக்க எங்களுடைய வாழ்த்துக்கள் சகோ

  • @priyaramesh3335
    @priyaramesh3335 Год назад

    Super harvest ♥️ akka

  • @kalaiselvianbarasan5737
    @kalaiselvianbarasan5737 Год назад +1

    Superb harvest sister..

  • @lakshmim9584
    @lakshmim9584 Год назад

    Soila eanna mix panringa

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      மண்புழு உரம் மாட்டு எரு உயிர் உரங்கள் வேப்பம் புண்ணாக்கு

  • @anithaanitha-dj9wn
    @anithaanitha-dj9wn Год назад

    Epo Akka Seeds share panuvinga 🙃🙃

  • @anandhuart4625
    @anandhuart4625 Год назад

    Kalakitenga sis very good harvest....sis enaku vellarikai kasakudhu reason ena sis

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад +1

      மிக்க நன்றி சகோ..சாதாரணமாகவே சில விதைகள் சரியில்லாமல் அதில் இருந்து முளைக்கும் செடியின் வெள்ளரி கசப்பாக உள்ளது சகோ எங்கள் தோட்டத்திலும் குண்டு வெள்ளரி போட்டுஇருந்தோம் அல்லவா அதில் ஒரு கொடியின் காய் கசப்பாக இருந்தது இன்னொரு கொடியின் காய் நன்றாக இருந்தது சகோ

    • @anandhuart4625
      @anandhuart4625 Год назад

      @@MaadithottamSachu thank you sis

  • @jayanthigh6396
    @jayanthigh6396 Год назад

    Mam that is zeebra tomato

  • @krishnaveniumapathy457
    @krishnaveniumapathy457 Год назад

    Super super

  • @rajipunishamehaboobbasha5713
    @rajipunishamehaboobbasha5713 Год назад +1

    உங்கள் தோட்டம் பார்க்க போது ஆசையா இருக்கு அக்கா

  • @jayarajan9060
    @jayarajan9060 Год назад

    Super sister 🤝🤝👌👌

  • @seenabasha5818
    @seenabasha5818 Год назад

    Arumai yana harvest tomoto seeds share pannunga sister god bless you🙏

  • @saranyasaranya1995
    @saranyasaranya1995 Год назад

    Seed yanga vangurega

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      9444882307இந்த வாட்சப் நெம்பருக்கு மெஸேஜ் பண்ணுங்கள்

  • @bharathraghunathan8533
    @bharathraghunathan8533 Год назад

    Super harvest mam

  • @abiarvind2015
    @abiarvind2015 Год назад

    Mullangi keerai samaikkalam thokki poda thevai illai.

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      முள்ளங்கி இலை சமைப்போம் சகோ

  • @lakshan.s2734
    @lakshan.s2734 Год назад

    Kothhamalli vidhai podium pothu video podunga sis

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      கொத்தமல்லி வளர்ப்பு ஏற்கனவே போட்டுள்ளேன் சகோ

  • @apsanaapsana619
    @apsanaapsana619 Год назад

    Super Akka

  • @krishnaveniumapathy457
    @krishnaveniumapathy457 Год назад

    Colourful and beautiful

  • @thirumalasha280
    @thirumalasha280 Год назад

    Hiii akka super harvest 🥰

  • @vasanthi8902
    @vasanthi8902 Год назад

    Semma harvest super

  • @fathimaifrath3205
    @fathimaifrath3205 Год назад

    Mashallah semma super akka

  • @msjulietprince7634
    @msjulietprince7634 Год назад

    6 days ah video varala video varala nu paathutay irrundhan akka

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      வீட்டில் கொஞ்சம் வேலை அதிகமாக இருந்தது பா அதான் வீடியோ போடமுடியலை

    • @msjulietprince7634
      @msjulietprince7634 Год назад

      Ok ka