நம்ம வீட்டு மாடித்தோட்டத்தில்🍀 சிறப்பான அறுவடை செய்யலாம் வாங்க 😍|TERRACE GARDEN HARVESTING
HTML-код
- Опубликовано: 1 окт 2024
- FOR ORDER AMMASAMAYAL FOODS: ammasamayalfoo...
CALL :8056217504/7395951666
PRODUCT CATEGORIES
MASALAS: bit.ly/3PH6bpE
PICKLES : bit.ly/3pGMzal
HEALTH MIX : bit.ly/3QHM77S
READYMADEMIX: bit.ly/3R0ARmN
VADAGAM & VATHAL : bit.ly/3K8PthP
BATHING ESSENTIALS : bit.ly/3KqwYWl
POOJA NEEDS : bit.ly/3pwuufn
FOR BUSINESS INQUIRY : cubecreationz@gmail.com
HOME TIPS PLAYLIST : • இட்லி தோசை ஆப்பம் மாவு...
HOME BUSINESS IDEA PLAYLIST : • லாபம் லட்சம் தரும் Bus...
WASHING &CLEANING PLAYLIST : • இனி NO TENSION|EASY SO...
TERRACE GARDEN PLAYLIST : • HOW TO MAINTAIN YOUR T...
PRODUCT REVIEWS : • இப்படி 1 கிச்சன் பொருள...
நம்ம வீட்டு மாடித்தோட்டத்தில்🍀 சிறப்பான அறுவடை செய்யலாம் வாங்க 😍|TERRACE GARDEN HARVESTING
FOR ORDER AMMASAMAYAL FOODS: ammasamayalfoods.com/
எனக்கும் மாதுளை ஒரு வருடமாக நிறைய பூ வரும் ஆனால் வரும் வராதுன்ற காமெடி போல கொட்டி போய்டும்..
புளித்த மோர் அல்லது அரசி கழுவிய நீரை புளிக்க வைத்து சிறிது பெருங்காயம கலந்து தண்ணீர் சேர்த்து இலைகளுக கும் வேருக்கும் கொடுங்க .
@@jabeenbabu9106 ஹோ ஓகே ஓகே
கொடுக்கறேன்..
நன்றி
Thank you for your tips
Amma
தோட்டம் பசுமையாக மிக அழகாக இருக்கிறது. நன்றி.வாழ்க வளமுடன்
Super amma. Malligai chedi vangi entha growth um illa enna pandrathu. Thakkali.and milagai seed pottu valara evlo.nal.agum amma sollunga.
மூக்குத்தி அவரை சமைக்கலாம் அம்மா. ...
Hi amma gd mrng garden video superb 👍👍👏👏🌹⚘️⚘️❣️❣️❣️
கோழி அவரை என்று நாங்கள் சொல்வோம் இது பச்சை, பிங்க் கலர்ல இருக்கும் அம்மா.சூப்பர் விளைச்சல் ரொம்ப சந்தோசம்.
மாடித்தோட்டம் அருமை அம்மா சூப்பரா இருக்கு அம்மா
If possible put blog like how to create a website, publish and hosting a website. How much need to pay per year and we will get money from users.
தோட்டம் அருமை மா அறுவடையும் சூப்பர் மா
பிரிஞ்சி இலை எப்படி பயிர் செய்தீர்கள் விபரம் சொல்லவும்
செடிகள் அழகு.
Super.i want mookuthi avarai.
Super ma... Thottam Super ma 😍😍😍
My best friend, thanks to you, I enjoyed watching... I'm proud of you for developing day by day.
Siragu avarai, thambatai avarai also best results. Try at your place
அம்மா அருமையான மாடித்தோட்டம் பால்சேம்பு செடி அழகு மூக்குத்திஅவரை சமைக்கலாம் நானும் மாடித்தோட்டம் சூப்பரா வெச்சுருக்கேன்ங்க மா நன்றி 👍👌🙏
காராமணி முத்தலை இன்னும் நீளமா வரும் இலங்கையில் இதை பயிற்றங்காய் என்று சொல்லுவம்
Garden super👌👌👌👌👌
Hai amma. Iam from kerala. Mookuthi amara keralavile nithya vazhuthana ennu sollume
எனக்கு மாதுளை வரவேல்லை
From where you get seeds in Poonamalle
பீர்க்கங்காய் வெம்பமா இருக்குறது கு எதசும் டிப்ஸ் சொல்லுங்க அம்மா
Amma nigha garden konjam alagha maintain pannugha anitha RUclips channel vajja Mari vaigha konjam neata ungha garden kojja kojjannu iruku atha mattum matugha pls my request
Antha avaraiya koli avarai nu nanga solvom amma
மாதுளம் செடிக்கு வேர் பக்கத்தில பெருங்காயம் பதிச்சி வைக்கவும்
Nanum pineapple chedi vechuruken ithe mathiri valarndu iruku but.2 years agum palam varuvatharku mam neenga en cherry and lemon chedi vekkala vechu parunga superah kaikum enga veetula neraya kaikuthu
வெயிட் மிசின் என்ன ரேட் மேம்
Perungayam more karaisal kodunga mathulai chedekku
மாடித்தோட்டம் அருமை தரையில் வைத்து இருந்த மரங்களை காட்டவும்.
Amma today I ordered the shampoo
Madhulaiku curd perungaya karaisal kudunga and pulicha idly maavu thani kudunga
Good morning ma,
Garden supera eruku ma,
Super
Very beautiful garden and you too look beautiful Amma. Wear such sarees it suits you very well .
Jothi
கோழி அவரை
Unga vethu madi thotham rombha alzaga eruku ma
Vanakkam amma eniya magalir thina nalvazhthukal 💐💐
செம்பருத்தி கும் டிப்ஸ் சொல்லுங்க அம்மா
Beautiful Garden mam super 🙏🌿🌿🌿🌿🌿🌷
Very super madi thottam. Valthukkal to you
Good harvestdan Amma. Gardening ended oru kalai.
Job promotion pannuvingala
Murungai keerai soup podunga amma
Mutton avaraikai kulambu vainga super aa irrukum
Hi
Healthy garden vegetables
Water apple tree enga vangininga amma
Super anna amma
Amma entha season la enna vegetable podanum
Mookuthi avara solrangalla atha samakkalam.
Amma super 👌👌👌
👌👌👌
Vandavasi my native
Innum periya garden a valarthudunga
Where you get seeds
Please give address
Great
Beautiful garden Good harvest
Super semma am
மாடித்தோட்டம் சூப்பர்
Congratulations amma i saw puthiyathalai Murai news happy women's day your great, your a inspiration, I am a learner to cook any doubt in cook I just saw u r video thank u amma
@shashanth dairy
Ennga seeds vanguringa?
செடி தொட்டிகளை காட்டுங்கள்
Amma super
Very Beautiful Garden 👌👌🙌🙌
For super lady happy women's day
ஒரு கிலோ குழம்பு மிளகாய்த்தூள் எவ்வளவு அம்மா
Super Amma Your Garden
Maadi thottam super amma
Super vegetables amma
Very nice garden 👌👌👌👌
Hi can we grow curry leaves plant at home please reply
👍👍👍👍👍
Super
👌👌👌👌 amma
💐💐💐💐
அருமை👌👌
Your saree and your garden looks superb ma....this green saree suits you well ma. Is Suri in green too? Lovely green
Superb mam
Garden super ma😍😍😍
அம்மா உங்க தோட்டம் சூப்பர்
Hv is ur leg pain meenashi treatment over ah take care
Super harvest, roof top garden looks nice.
😅😮😊