அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள். சிகப்பு கீரை அழகு. பெண்கள் தங்கள் நேரத்தை இனிமையாக கழிக்க உங்கள் வீடியோ உதவும். ஏனெனில் வீட்டிலிருந்தே இவ்வளவு அறுவடை செய்யலாம் என்பதற்கு நீங்களே உதாரணம். வாழ்த்துகள் சகோதரி
Your gourd harvest is truly impressive, and your hard work in the farm is paying off. It's incredible to see such a bountiful harvest. Keep up the fantastic work, and thank you for sharing this inspiring video with us!
Sis sembaruthi kutti hibrid variety chedy Ella ellam manjal aki fulla kotiruchi na thoti mathi vacha perusula athula erunthutha eppadi akuthu. uram liquid fertilizer panchakauya ellame kuduthe ana fulla kotiruchi ana Mela tip la valaruthu mokku vitruku enaku oru doubt one year ana nala Ella ellam uthirutha Ella thoti mathi vaikarapa vera remove pannama appdiye vachi Manu potu vachite athanala erukumonu doubt sister idia kudunga vaangunathula erunthu daily poo kudukara ore chedi ethutha ethu eppadi anathum kastama pochi
சிறப்பான அறுவடை சகோ.. எங்க வீட்டில் ரோஜா செடி தொட்டியில் எறும்பு புத்து கட்டியுள்ளது அதை எப்படி வெளியேற்றுவது... சொல்லுங்க சகோ... அப்படி எறும்பு இருந்தால் செடிக்கு எதாச்சும் ஆகுமா?
எனக்கும் உங்கள மாதிரி மாடித்தோட்டம் அமைக்க வேண்டும் என்று மிகப்பெரிய ரொம்ப நாளா ஆசை
Dream comes true one day sis. All the best❤
வாழ்த்துக்கள் உங்களுக்கு from henry farm knv. ✅️
அக்கா உங்கள் தோட்டத்தை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியா இருக்கு டெய்லி உங்கள் வீடியோ வந்துச்சனு பாத்துகிட்டு இருப்பேன் நீகளும் உங்க குடும்பமும் ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் இருக என்னோட wishes❤❤❤
அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள். சிகப்பு கீரை அழகு. பெண்கள் தங்கள் நேரத்தை இனிமையாக கழிக்க உங்கள் வீடியோ உதவும். ஏனெனில் வீட்டிலிருந்தே இவ்வளவு அறுவடை செய்யலாம் என்பதற்கு நீங்களே உதாரணம். வாழ்த்துகள் சகோதரி
Fresh from the garden & healthy plants thanks for sharing
👏🏻👏🏻👏🏻👏🏻 வாழ்த்துகள் மிகவும் சிறப்பான அறுவடை 👌🏻👌🏻👌🏻
சூப்பரான அறுவடை நீங்க எப்ப வீடியோ போடுவீங்கன்னு எதிர்பார்த்தேன் பார்க்க ரொம்ப அழகா இருக்கு உங்க மாடி தோட்டம் பிஞ்சு வெள்ளரி என்ன ஆச்சு லைபிரியா தக்காளி சூப்பர் 🥰
பிஞ்சு வெள்ளரி உள்ளதுசகோ
P
Colourful harvest. Great.
Tomatoes more attraction to garden colorful red 🍅 superb nice to see the garden
நல்ல சூப்பரான அறுவடை 💡 bulb தக்காளி பாக்க bulb மாதிரியாக இருக்கு
தோட்டம் பார்க்க மிகவும் அழகாக உள்ளது ♥️👌👌💐
Colorful harvest vera level
Good to see all fresh vegetables harvesting........all colour tomato 🍅 👌
Very happy to see your garden and harvesting. This is first time seeing your video. God bless you and your family.
Ivalo varieties of tomato irrukunay naan unga videos paathu than therinjikuran super akka 💐
Yes really pleasant full video the variety of vegs are amazing keep rocking with ur happiest gardening ❤
Wow...🤩 So Colorful Harvest mam.... Great....
Romba romba arumaiya iruku...unga kita neraya tips thernjiknm....epad chediya padhiyan poduradgu.. balcony la chedi vekanum sister idea sollunga...
Super beautiful aruvadai🥰🥰🥰🥰🥰
Your gourd harvest is truly impressive, and your hard work in the farm is paying off. It's incredible to see such a bountiful harvest. Keep up the fantastic work, and thank you for sharing this inspiring video with us!
Colourful harvest ... Gift for ur hard work
I feel very happy and relaxed when i watch your videos.... Please include more varieties of vegetables and fruits.... We will be happy to see
👍👌💯
Wow super mam. I am beginner.i have a started terrace garden.
Very nice 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Super harvest
👏🏻👏🏻👏🏻அருமை தக்காளி அறுவடை 🥰🥰அக்கா
Super harvest sis
Super harvest sissy god bless you ma
Awesome
Super,
Very nice
SUPER HARVEST MAM
Super akka . Brocoli star fruit.,mulberry try pannunka akka .Strawberry , fig plant update pannunka👍👍👍
Super super..
Super👍👌
சூப்பர் அறுவடை வாழ்க வளமுடன். மகளிர் தின நல்வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
மிக்க நன்றி சகோ
So beautiful and colourful form London
Longing to visit your garden
Super sago
Very nice super sister
Hello Madam in the Mari Maadi thottam
Super
அருமையான பதிவு நல்லா இருக்கு தக்காளிப்பழம் பெரிய அறுவடை தான் ஸ்ட்ராபெரி செடி என்னாச்சு
மிக்க நன்றி சகோ.. அடுத்த வீடியோவில் காட்டுகிறேன் சகோ
Super akka
சகோதரி அவர்களுக்கு..... இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ
I need to start gardening please suggest which grow bags will be better and strong...kindly suggest me
உங்கள் தோட்டம்சூப்பர்😅😅😅
Super mam
Daily garden video podunga sis unga video kkaga nan wait panren nice garden and harvest
மிக்க மகிழ்ச்சி சகோ
Super 🥰🥰🥰🥰
Im beginner. Supera iruku unga garden patha.variety tomatoes? Bag evlo years varum? Enga uram tharenga?
Super sister
Akka pls 2days once video podunga yengalukku motivation ah irrukkum pls
Super harvest akka!! Keep going!!
Thank you so much
Super Sis, Tomatoes parkave Kanne parikidhu
👍👌
Sis sembaruthi kutti hibrid variety chedy Ella ellam manjal aki fulla kotiruchi na thoti mathi vacha perusula athula erunthutha eppadi akuthu. uram liquid fertilizer panchakauya ellame kuduthe ana fulla kotiruchi ana Mela tip la valaruthu mokku vitruku enaku oru doubt one year ana nala Ella ellam uthirutha Ella thoti mathi vaikarapa vera remove pannama appdiye vachi Manu potu vachite athanala erukumonu doubt sister idia kudunga vaangunathula erunthu daily poo kudukara ore chedi ethutha ethu eppadi anathum kastama pochi
சூப்பர் அறுவடை தொப்பி கத்திரி சுவை எப்படி என்று சொல்லுங்கள் சிஸ்டர்
👌👌👌👌
❤ CCT
Hi akka epdi irukinga neenga na continues ha unga videos papen romba nal ayditchi na comment panni.
Seeds potta mulaikudu ana valara mattukku yanna panna sis
சிறப்பான அறுவடை சகோ.. எங்க வீட்டில் ரோஜா செடி தொட்டியில் எறும்பு புத்து கட்டியுள்ளது அதை எப்படி வெளியேற்றுவது... சொல்லுங்க சகோ... அப்படி எறும்பு இருந்தால் செடிக்கு எதாச்சும் ஆகுமா?
Saturation romba athihamaa ieukku vegetables oda real color theriya maattenguthu.....next time konjam saturation kurachikkanga sister
Hi akka super harvest nyc
Thank you so much
Sister super harvest. Vazhgha வளமுடன். Where this Liberian tomato and yellow pear tomato seeds.
Have you in your seed list.
9444882307 இந்த numberக்கு வாட்சப் பண்ணுங்க சகோ
Hi I'm ur new subscriber
Black brinjal seeds kidaikkuma sister rate
Akka peerkkangkaai la aan poo varala ena panrathu
❤❤❤
Akka poo chedigal video podunga
How much is dragon fruit plant sis.
👍👍👍👍👍👍👍
Super harvest sis. Naan srilanka enaku pachchai kaththariyum Black kaththari seedsum there mudiyumaa ?
Enna sis tharemudiyaadha seeds ?
Akka dragon fruit plant what price
We also waiting for ur videos sister
Madam fresh tomato venum. Courier la please.
Are you willing to sale vegetables n greens
சூப்பர் சகோதரி அருமை வாழ்க வளமுடன் உங்களுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ♥️👌👍
மிக்க நன்றி சகோ
Sis annaku thakali vetha kudukatheanga
Thoppi kathari vidhai kedaikuma
🥳🥳🥰🥰🥰👌👌👌👍👍👍
Samandhi chedi nalla sezhipa valara yna seya vendum sister...yna uram poda vendum...veetilye fertilizer ready pna idea sollunga sister..
N.N NATURAL COMPOST
இந்த உரம்
நூல்கோல் இலை என்ன சமைபிங்க
Hi sister
I am new subscriber Akka... Seeds erode ku delivery panna mudiuma .... Price enna range la varum
9444882307 இந்த வாட்சப் நெம்பருக்கு மெஸேஜ் பண்ணுங்கள் சகோ
Happy women's day akka
மிக்க நன்றி சகோ
Akka naa Sri Lanka enkku seeds send pannuvigala
Diffent type tomota seeds ennga ketakkum akka
9444882307 இந்த numberக்கு வாட்சப் பண்ணுங்க சகோ
White pavakka seeds kidaikumanga akka
9444882307 இந்த வாட்சப் நெம்பருக்கு மெசேஜ் பண்ணுங்கள் சகோ
I need nei milagai, kudam thakali seed or sapling. How can I get it.
9444882307 இந்த numberக்கு வாட்சப் செய்யுங்கள் சகோ
black beauty brinzal seed gedikkuma sis
9444882307 இந்த வாட்சப் நெம்பருக்கு மெஸேஜ் பண்ணுங்கள் சகோ
Meen amilam small jasthi irukuma sister
அப்படி எல்லாம் இல்லை சகோ
Katherikai plant pooji ya iruku so athuku ena pannalm sis
பூச்சி விரட்டி தெளியுங்கள் சகோ
Where r u in Chennai sis? I want nei milagai plant
மாங்காடு சகோ
Ivalo thakkali iruke kuda thakkali apuram matha thakkali ellam samayal seyya mudiyuma
சமைக்கலாம் சகோ நாங்கள் எல்லா தக்காளியையும் சமைப்போம்
ஹய்
Tomato seeds kidaikuma mam
Contact WhatsApp number 7010392242
வெள்ளை கத்தரிக்காய் ஒன்று பெரியதாக இருந்தது அதை பரிக்கவே இல்லை
Seeds la kedaikuma sister
9444882307இந்த வாட்சப் நெம்பருக்கு மெஸேஜ் பண்ணுங்கள் சகோ
அக்கா நீங்க தையல் வேலையும் செய்வீங்களா