மாடித்தோட்டத்தில் காய்கறிகள் அறுவடை|Winter Vegetables Harvest In Terrace Garden

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 мар 2022
  • மாடி தோட்டத்தில் காய்கறிகள் அறுவடை|Winter Vegetables Harvest In Terrace Garden‪@MaadithottamSachu‬
  • РазвлеченияРазвлечения

Комментарии • 81

  • @deviambi7802
    @deviambi7802 2 года назад +1

    Winter vegetables அறுவடை... அருமை சகோதரி.... சூப்பர் சகோதரி...

  • @Rangesh-mb9ev
    @Rangesh-mb9ev Год назад +1

    Beautiful harvesting😊😊😊

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 2 года назад +1

    கத்திரிக்காய், தக்காளி, புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய், நூல்கோல், பீட்ரூட், பச்சை லாங் பீன்ஸ், சிவப்பு லாங் பீன்ஸ், ஸ்டார் fruits, லெமன் , ஃ காளிபிளவர், சுண்டைக்காய், ஸ்ட்ராபெர்ரி,அத்திப்பழம் அறுவடை மிகவும் அருமை, எனக்கு விதைகள் அனுப்பி வைத்த உங்க நல்ல மனசுக்கு கோடான கோடி நன்றி மேம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏💐💐👍

  • @ponyrang
    @ponyrang Год назад

    Wow, I will always cheer for you in Korea I'm looking forward to a great video. Have a nice day.

  • @vanesaravanan2638
    @vanesaravanan2638 Год назад

    Super.vethai shedi nadum pothu oru video pooduga sister

  • @kavithamanohar8831
    @kavithamanohar8831 Год назад

    Nice keep it 👌👌

  • @narmathaj5014
    @narmathaj5014 Год назад

    Super ellam

  • @aathisha4930
    @aathisha4930 2 года назад +4

    Unka vegetables harvest pakum manasuku romba santhosama irukku sister 🤗🌹🌹🌹🌷🌷

  • @jeevaanand2914
    @jeevaanand2914 Год назад

    Pakave romba azhaga aasaiya iruku sister.. neenga enga seeds lam vanguringa. Nanum enga veetla podran, unga alavuku varave ila ethum.

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 2 года назад

    அறுவடை அருமை 💞💞👌👌👌

  • @fathimaifrath3205
    @fathimaifrath3205 2 года назад +1

    Super 😍

  • @priyanagarajan3450
    @priyanagarajan3450 2 года назад +1

    Super

  • @ssangeetha521
    @ssangeetha521 2 года назад

    Super 👍👍👍

  • @kkavitha433
    @kkavitha433 2 года назад

    Super akka

  • @mukilanmukenthan73
    @mukilanmukenthan73 Год назад

    Super akka......😍😍😍

  • @gowsalyam5633
    @gowsalyam5633 2 года назад

    Super 🙏🙏🙏

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 2 года назад

    💖👌👍🤗

  • @padmaideas
    @padmaideas 2 года назад +1

    Nice harvest sis ..

  • @gomathigomathi4626
    @gomathigomathi4626 2 года назад +1

    Supar

  • @redboyschannel4172
    @redboyschannel4172 2 года назад

    அருமை

  • @shanaworld9418
    @shanaworld9418 Год назад

    Unga thottam enaku rompa pedekum sis 👍 nanum thottam thodank erken puthusha sis

  • @Selvam-nb9sm
    @Selvam-nb9sm 6 дней назад

    Semman vachi vidhai vithagalama sis nalla sedi kodi varuma sister please reply pannuga

  • @newway71
    @newway71 9 месяцев назад

    Naan 3 chedi strawberry vaangi vachutan sister aana onnu kooda valaravey kaanji pochu
    Strawberry plants growing tips sollunga

  • @akilan8198
    @akilan8198 2 года назад

    Super mam

  • @abisharichard2945
    @abisharichard2945 2 года назад +5

    சகோதிரி உங்க தோட்டத்து பிள்ளைங்க எல்லாம் கொடுக்கீறாங்க அப்பவும் அறுவடை கம்மி சொல்றீங்க லாங் பீன்ஸ் கருப்பு கத்திரி விதை ஷார் பண்ணுங்க

  • @mercyravi667
    @mercyravi667 Год назад

    Peerkanga pinji vaithu ethina naal la aruvada pannanum

  • @ramyoga.laksharul.fp.priya5
    @ramyoga.laksharul.fp.priya5 2 года назад +1

    Seeds venum sis ...
    Vegetables seeds
    Price evlo sis

  • @kavithamanohar8831
    @kavithamanohar8831 Год назад

    Hi akka eppatirukkuga ❤ strawberry romba small la irruku❤

  • @Neelakkadal
    @Neelakkadal 2 года назад

    ரொம்ப சூப்பரா இருக்கு வீடியோ ஸ்டாபெரி நீங்க சாப்டீங்களா

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 года назад

      சாப்பிட்டேன் சகோ.. என் கணவர் ஒரு பழத்தில் பாதி சாப்பிட்டு விட்டு மீதம் என்னிடம் தந்தாங்க

  • @Princyartificial
    @Princyartificial 2 года назад +2

    Sis ur harvest is very superb 😍

  • @suganvisha2198
    @suganvisha2198 Год назад +1

    Seeds venum

  • @bhuvanasiva3999
    @bhuvanasiva3999 2 года назад

    Mam arumaiyana video, brinjal plant yenna size grow bag mam

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 года назад

      15×12 அளவு உள்ள பையில் வைத்து உள்ளோம்

    • @bhuvanasiva3999
      @bhuvanasiva3999 2 года назад

      @@MaadithottamSachuthank you, 1 plant mam

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 года назад

      @@bhuvanasiva3999 ஆமாம் சகோ ஒரு செடி வைத்து உள்ளோம்

    • @bhuvanasiva3999
      @bhuvanasiva3999 2 года назад

      @@MaadithottamSachu thank you mam

  • @navaneelakrishnank2920
    @navaneelakrishnank2920 Год назад

    புகைபொட்டால்பழுக்கும்

  • @suryathillainatarajan7122
    @suryathillainatarajan7122 Год назад

    விதை விதைக்கும் மாதம் எதுsis

  • @rajeswarirajeswarivijayaku5879

    Pappa enakku seeds vending ennai maranthu vedatheergal please block beauty marakka mudeya belly non erukkum mun vethaithu aruvadai seivan

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Год назад

      நீங்கள் எந்த ஊர் சகோ.என்ன விதை வேண்டும்.

  • @kiruphagunasekaran8529
    @kiruphagunasekaran8529 2 года назад

    Super👌👌👌👌👌👌

  • @sathyadinesh2952
    @sathyadinesh2952 2 года назад

    Hi Akka

  • @ramesselvaraj5961
    @ramesselvaraj5961 2 года назад

    Akka katrikai kaai pudika maatuthe tips solunga

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 года назад +1

      இரண்டு நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து தேமோர் கரைசல் தெளியுங்கள் அல்லது புளித்த மோர் தெளியுங்கள்.. செடியின் வேர் பகுதிக்கு உரம் கொடுங்கள் பயிர் ஊக்கிகள் கொடுங்கள்

    • @ramesselvaraj5961
      @ramesselvaraj5961 2 года назад

      @@MaadithottamSachu fungus varatha

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 года назад

      @@ramesselvaraj5961 அதெல்லாம் வராது சகோ முடிந்த அளவு அடிக்கடி புளித்த மோர் கரைசல் செடியின் மேல் தெளித்து விட்டு வேர் பகுதிக்கு கொடுங்கள்

  • @ttttt7251
    @ttttt7251 2 года назад

    Sister neenga vegetable seeds la enga vangureega

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 года назад

      எங்கள் ஏரியாவில் உள்ள உரக்கடையில் வாங்குவோம் மற்றும் ஒரு சில விதைகளை தோட்டத்தில் சேகரித்து கொள்கின்றோம்

  • @mohamedrahmy1905
    @mohamedrahmy1905 2 года назад

    Akka neenga 1wendai kedacha Enna pannuweega

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 года назад

      மற்ற காய்களுடன் சேர்த்து சாம்பார் வைத்து விடுவோம்

  • @thirumathik2350
    @thirumathik2350 2 года назад +2

    Enaku avarai chedi,brinjal chedi la ellam flower fall agudhu continue ha.neraiya flower varudhu ana ellam waste ha pogudhu 😔

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 года назад

      இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தேமோர் கரைசல் செடியின் மேல் தெளியுங்கள் அல்லது புளித்த மோர் கரைசல் செடியின் மேல் தெளியுங்கள் தொடர்ந்து மூன்று நான்கு முறை தெளியுங்கள் வேர் பகுதிக்கும் ஊற்றுங்கள் மற்றும் செடியின் வேர் பகுதிக்கு உரம் கொடுங்கள் பயிர் ஊக்கிகள் கொடுங்கள்

  • @srimathihenna
    @srimathihenna 2 года назад

    Hi sis enku வெண்டைக்காய் செடி சின்ன செடியில் காய் வருது அதுக்கு என்ன என்ன பண்ணனும் sis pls reply

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 года назад +1

      செடி முற்றி இருக்கும் அதனால் தான் காய் வந்து இருக்கும்.. ஒன்னும் பிரச்சினை இல்லை... அதிகப்படியான வெயில் காரணமாக கூட செடி வளராமல் இருக்கலாம் மற்றும் மண் கடினமாக இருந்தாலும் செடி வளராமல் காய்கள் வந்திருக்கும்

    • @srimathihenna
      @srimathihenna 2 года назад

      @@MaadithottamSachu athuku ena pannanum sis

  • @michealraj8331
    @michealraj8331 2 года назад

    செடி வைத்து பதினைந்து நாள் ஆகி விட்டது செடி வளர்ச்சி இல்லை மஞ்சள் நிறத்தில் உள்ளது. என்ன செய்ய வேண்டும்.

    • @lusu6713
      @lusu6713 Год назад

      Thukki poda venduummm

  • @jayasakthivel1802
    @jayasakthivel1802 Год назад

    Mp

  • @styleking4580
    @styleking4580 2 года назад

    Hi akka

  • @srimathihenna
    @srimathihenna 2 года назад

    அவரக்காய் செடி வைத்து பூ விழுந்து கிட்ட இருக்கு காய் வைக்க அதுக்கு என்ன பண்ணலாம்

    • @srimathihenna
      @srimathihenna 2 года назад

      Pls reply

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 года назад +1

      தேமோர் கரைசல் செடியின் மேல் தெளியுங்கள் மற்றும் செடியின் வேர் பகுதிக்கு உரம் கொடுங்கள் பயிர் ஊக்கிகள் கொடுங்கள்

    • @srimathihenna
      @srimathihenna 2 года назад

      @@MaadithottamSachu tq sis