எங்கள் தோட்டத்தில் செடிகள் வளர்க்கும் வளர்ப்பு பையின் அடியில் கடப்பாக்கல் போட்டு உள்ளோம் மற்றும் காயலாங் கடையில் கிடைக்கும் பிளாஸ்டிக் பேலட் போட்டு உள்ளோம்
Hi Sister, Post a video with number of pots, how many KGs of cocopet, soil and other items you are buying. It is helpful for a beginner like me. You are inspiring with enough harvest for your family. Keep rocking.
தோட்டத்திற்கு தேவையான பொருட்கள் எங்கள் ஏரியாவில் உள்ள உரக்கடையில் வாங்குவோம் ஒருசில விதைகளும் அங்குதான் வாங்குவோம் நிறைய விதைகள் எங்கள் தோட்டத்தில் சேகரித்து கொள்கின்றோம்
உங்கள் தோட்டத்தின் அறுவடை வீடியோ, நாமலும் மாடி தோட்டம் ஆரம்பிக்கலாமாங்கற உத்வேகத்தை கொடுக்குது.. நீங்க ஆரம்ப கட்டத்தில் தோட்டத்தில் சந்தித்த பிரச்சனை, சொதப்பல்கள், தோல்விகள் ஏதாவது இருந்தா அதையும் ஒரு தொகுப்பா வீடியோ எடுத்து பகிருங்கள்.. விடாமல் முயற்சி செய்தால் நாமும் இது போன்ற அறுவடையை பார்க்கலாம்ங்கற தெம்பை கொடுக்கும். நன்றி
Hii sachu ma ❤️ ellarum Nalairukingala 🤝🤗... Enaku manu kedaikirathe kastam sachu ma apdiye kedachalum thotamanu kedaikum athuvum romba kediya or seeru mathiri than irukum.. unga manu nalla pola pola nu iruku yepdi??sachu ma enaku oru solution solunga plz
மண்கலவையில் தென்னை நார் கழிவு பயன்படுத்துகின்றோம் அதனால் தான் மண் தளர்வாக உள்ளது மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist...நர்சரியில் செம்மண் கிடைக்கும் முயற்சி செய்து பாருங்கள்
👌👌👌👌👌👌👌👌👌
Excellent
Super👏👏👏
Hy🍀🌻🌺
Watching from america
அறுவடை சூப்பர். உங்கள் உழைப்பின் பலன் அருமை. முடிந்தால் நீள பீன்ஸ் விதை பகிர்வு செய்யுங்கள் சகோதரி
akileshsaras@gmail.com இந்த மெயில் ஐடிக்கு உங்களுடைய போன் நம்பர் மற்றும் வீட்டின் முகவரியை அனுப்புங்கள் விதை அனுப்பி வைக்கின்றோம்
அருமையாக இருக்கிறது.
No no 40 $🍅🍅
என் தோட்டத்தில் கூட ஓனான் இருக்கு ரொம்ப பயமா இருக்கு.
பயம் கொள்ளாதீர்கள் அது ஒன்றும் செய்யாது பூச்சிகளை மட்டும்தான் சாப்பிடும்
Huge harvest vegetables 👌👌👌👌❤❤❤❤❤🌹🌹🌹💐💐💐💐
Thank you
Super harvest
Super
Semma super 👌
Que beleza
Kothamalli nadura video poduga pls
கொத்தமல்லி வளர்ப்பு வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் சகோ check my channel playlist
@@MaadithottamSachu ok thank you
Super akka ungala maderi nanum oru naal harvest pannanum🤗
Nice harvest.Congrats
Masha Allah
Nice harvest
Thank you
Congratulations 👌👌👌 Excellent harvest 💐💐💐💐
Excellent harvest 👍
Pachie kathri seed enga kidikum
wow super mam unga aruvadi👏👍
Enakku neimilagai block kaththary seeds Tharuveergala please
அருமை. விதைகள் கிடைக்குமா சகோதரி?
Sister avaraila kai pitikave matuku athuku enna pannalam
👍
🙏
Hi Ma'am, Why no new videos
Unga videos nan ennaku romba pedikkum
It's look beautiful
Thank you
Give a solution for ant and mosquito in garden
Excellent harvest sister 👏 👍 ❤ 😍🤩👍👍🤝🤝🤝
Semma super akka
Congratulations, you don't want to buy vegetables from market. Everything is getting from your garden. Very impressive and motivation to all.
Akka enuku green katharekai seeds venum please akka my name anu erode district
ஹாய் அக்கா எல்லாமே அருமையான பசுமையான இருந்துச்சு கண்ணுக்கு ரொம்ப அழகாக இருந்துச்சு அக்கா உங்க பதிவு எல்லாமே நல்லா இருந்தது அக்கா சூப்பரா இருந்துச்சு அக்கா அறுவடை பதிவு நல்லா இருக்கு 🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
Palaya mann eppidi padapeduthath please post a video mam 🙂🙂🙂🙏🙏
கூடிய விரைவில் போடுகிறேன் சகோ தற்சமயம் எல்லா பைகளிலும் செடிகள் உள்ளன ஏதாவது செடிகளை எடுக்கும் பொழுது கண்டிப்பாக வீடியோ போடுகின்றேன்
Thanks mam and i am girl (student ) from kerala 🙏🙏🙏❤️
Super 🙏🏾🙏🏾❤❤❤👌👌👍👍👍👍
மிக்க நன்றி
உங்க செடி stand எங்க வாங்குறிங்க என்று தகவல் தர முடியுமா சகோதரி
எங்கள் தோட்டத்தில் செடிகள் வளர்க்கும் வளர்ப்பு பையின் அடியில் கடப்பாக்கல் போட்டு உள்ளோம் மற்றும் காயலாங் கடையில் கிடைக்கும் பிளாஸ்டிக் பேலட் போட்டு உள்ளோம்
Pochi varthu ena pandrathu nu soluga
பூச்சிவிரட்டி தெளித்து விடுங்கள்
@@MaadithottamSachu kadaila vipagala
Super sister😍😍🤩🤩🤩🤩
Hi sister please let me know about tommixing
Sorry the comment was wrong
No problem sis
Broccoli 🥦 ya vachu enna dish pannuvinga
Super sissy unga thottam romba nalla eruku entha video paarthale manasuku santhosh ama eruku. Congrats sissy.
மிக்க மகிழ்ச்சி
Very nice akka
Thank you
Super sister pakkave romba happy ah irukku 😍😍
Thank you
Akka neenga brinjal seeds yenga vangunenga akka solldringa
எங்கள் நண்பரிடம் வாங்கினோம் சகோ
Super harvest sister. Its all combined effort of your family. Very nice
100% unga hardwork tan🤝👏👏
Thank you
Hi Sis... Red long beans seed iruntha share pannunga sis
akileshsaras@gmail.com இந்த மெயில் ஐடிக்கு உங்களுடைய போன் நம்பர் மற்றும் வீட்டின் முகவரியை அனுப்புங்கள் விதை அனுப்புகிறோம்
@@MaadithottamSachu ok Sis... Thank you for ur response
நீங்கள் அறுவடை மட்டுமே வீடியோ போடுகிறார்கள் செடி பராமரிப்பும் பதிவு போடுங்க
நிறைய காய்கள் எப்படி வளர்ப்பு என்று வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
Enaku gardening pananum anna mannu mix panrdhu paththi theriyala yarachum enaku video share panna mudiyuma like tips tricks mud n cocopeta mixing
மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my chennal playlist
@@MaadithottamSachuk madam parkiren
வணக்கம். உங்க தோட்டம் பார்த்து எனக்கும் தோட்டம் போட வேண்டும் என்ற ஆசை வருகிறது. எல்லாம் சரியாக வருமா என்று சந்தேகம் .
கண்டிப்பாக சரியாக வரும் முயற்சி செய்யுங்கள்
நன்றி சகோதரி
Super madam nice harvest..I also uploaded Sunday harvest video..we also harvested lot of tomatoes and other vegetables.. உங்க அனுபவம், உழைப்பு அறுமை
Hi Sister,
Post a video with number of pots, how many KGs of cocopet, soil and other items you are buying. It is helpful for a beginner like me.
You are inspiring with enough harvest for your family. Keep rocking.
Good idea. Consider this mam
Coco pith, vermi compost, red soil 2:2:1 ratio..add some bio fertilizer and neem cake powder.. அவ்ளோ தான்..
@@thottamumparavaigalum9555 I mean total usage.
@@ananthinachimuthu4664
Kgs will depend upon..the bag size..there are lot of sizes In grow bag
Can you do a number of how many plants of each vegetable you grow for sustainable produce ..
அடுத்த அறுவடை வீடியோவில் தெளிவாக கூறுகிறேன் சகோ
Thank you 🙏🙏
Nenka aruvadai seitha vegetables elathyum oru samayal pani video va podalamla
Where did you purchase seeds give me tips and organic fertilizer also.reply soon.nice garden
தோட்டத்திற்கு தேவையான பொருட்கள் எங்கள் ஏரியாவில் உள்ள உரக்கடையில் வாங்குவோம் ஒருசில விதைகளும் அங்குதான் வாங்குவோம் நிறைய விதைகள் எங்கள் தோட்டத்தில் சேகரித்து கொள்கின்றோம்
Hi sister please let me know about mud mixing to grow vegetables the above comment was incomplete and got posted sorry
No problem sis...மண்கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் சகோ check my channel playlist
Akka please make some dish using your vegetables and post it in youtube🧡 Eagerly waiting to see akka
Enna akka inaiku weight podavey ila
ஆமாம் சகோ போடவில்லை
Mam brinjal name enna
பச்சை நீள கத்திரிக்காய் என்று தான் நண்பரிடம் விதை வாங்கினோம் சகோ
உங்கள் தோட்டத்தின் அறுவடை வீடியோ, நாமலும் மாடி தோட்டம் ஆரம்பிக்கலாமாங்கற உத்வேகத்தை கொடுக்குது.. நீங்க ஆரம்ப கட்டத்தில் தோட்டத்தில் சந்தித்த பிரச்சனை, சொதப்பல்கள், தோல்விகள் ஏதாவது இருந்தா அதையும் ஒரு தொகுப்பா வீடியோ எடுத்து பகிருங்கள்.. விடாமல் முயற்சி செய்தால் நாமும் இது போன்ற அறுவடையை பார்க்கலாம்ங்கற தெம்பை கொடுக்கும். நன்றி
Potato growing video poduga akka please
உருளைக்கிழங்கு தோட்டத்தில் இல்லை பா
Ok akka
Today my birthday akka
Happy Birthday pa 💐💐
Thanks 🤗
Hii sachu ma ❤️ ellarum Nalairukingala 🤝🤗...
Enaku manu kedaikirathe kastam sachu ma apdiye kedachalum thotamanu kedaikum athuvum romba kediya or seeru mathiri than irukum.. unga manu nalla pola pola nu iruku yepdi??sachu ma enaku oru solution solunga plz
மண்கலவையில் தென்னை நார் கழிவு பயன்படுத்துகின்றோம் அதனால் தான் மண் தளர்வாக உள்ளது மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist...நர்சரியில் செம்மண் கிடைக்கும் முயற்சி செய்து பாருங்கள்
@@MaadithottamSachu tq sachu ma❤️
Awesome. I have backyard garden. But yours is great.
நாலு பேர் இருக்கற குடும்பத்துக்கு எத்தனை தொட்டி இருக்கணும் கார்டன் வீடியோ போடுங்க
அடுத்த அறுவடை வீடியோவில் தெளிவாக கூறுகிறேன் சகோ
@@MaadithottamSachu நன்றி
Super
Super
Thank you