அக்கா உங்க உழைப்பு பாராட்டுக்குறியது👏👏👏👏அதை போலவே விளைச்சலை கண்டவுடன் உங்கள் முகமலர்ச்சியும் அதில் தெரியும் பெருமிதமும் வெறும் வார்த்தையால் அளவிட முடியாதது🙌வாழ்த்துக்கள் அக்கா🤝🤝😀😀
Soooper Gauthami brinjal and onion harvest and other vegetables are awesome and what container is that meron colour in which you have cultivated brinjal
Yes sis, just now started Maadi thotam Very interesting video இன்னும் நிறைய வீடியோ போடுங்க, எப்படி விதை போடுகிறது, இந்த செடியை எப்படி பராமரிப்பது என்று அந்த செடிக்கு என்னென்ன basket யூஸ் பண்றது. Thank u so much🌹
Sis.. Terrace garden aruvadai super.. Useful informations kuduthinga.. Green color cane beautiful ah irunthuchu.. Intha vlog la romba neram closeup shot la pesuninga super ah irunthuchu.. Camera work super.. Congrates for 300k subscribers.. 🌹🌹💜❤💚
அருமை சகோதரி உங்கள் மாடித் தோட்டத்தை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள்
எனக்கும் பண்ணீர் ரோஜா தோட்டம் உள்ளது உங்கள் தோட்டம் உங்கலைபோலவே அழகாக உள்ளது அருமை
மனநிறைவு மனமகிழ்ச்சி நிம்மியாகவும் இருக்கு சூப்பர் சிஸ்டர்
This vlog is very nice vegetable aruvadai nalla irukku your soo cute in violet colour saree
Beautifully Bio Garden Mam , Thanks Banu From Germany 🙏🙏🙏🇩🇪🇱🇰🇮🇳
இயற்கையான காய்கறிகள் பராமரிப்பு முறைகள் அருமை 🌾🌱🌻அக்கா
மாடித்தோட்ட காய்கறிகள்
அதை பற்றிய விளக்கம்
மிக சிறப்பாக சொன்னீர்கள்.
ஆர்வம் உழைப்பு ஈடுபாடு
இருந்தால் எல்லாம் சாத்தியமே.
நன்றிகள்.
சூப்பரான அறுவடை மேம்😍😍😇
Amazing...excellent harvest...
Beautiful garden with lots of veg.for home use.Wish I could also grow on our Balcony.Well done,keep up the enthusiasm.
மாடி வீட்டு தோட்டம் சூப்பர் ரொம்ப மகிழ்ச்சி அக்கா வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝👍👍👍👍👍💕💕💕
சூப்பரா இருக்கு கௌதமி சாரி கலர் உங்களுக்கு இந்த சாரி நல்ல இருக்கு 👌👌👌 அறுவடை சூப்பர் 😍😍👌
அருமையான வீட்டுத்தோட்டம்......👌
மிகவும் அருமை அக்கா👌😍
சூப்பர் சிஸ்டர்
எங்க வீட்ல பறித்தது போன்ற இனிய அனுபவங்கள்...மகிழ்ச்சி...
அருமை..தற்போது எனது எண்ணம் முழுவதும் மிகுந்த முயற்சி எடுத்து தங்களின் மாடித் தோட்டத்தைப் போலவே எங்கள் வீட்டு மாடியிலும் உருவாக்க வேண்டும் என்பதே..
Unga video patha romba energy a erku..
I love this video so much 💞
அருமையான மாடி தோட்டம் சூப்பர் பதிவு 👌
I most like ur garden mam. Siddhu and nadhin are so pretty lovely guys😘
அருமை 👌
Super akka sema vera leval Madi na romba either patha video so happy nenga intha pudava la cute a erunthinga akka miss you akka 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
மிகவும் அருமை தங்கச்சி
I like your all gardening videos sis.. ❤❤🥰🥰👌👌
Hi sis. Intha video kaga than eagerly waiting superb.
சூப்பர் மாடி தோட்டம் சிஸ்டர்
I can hear peacocks hummming...Wow so cute
Birds hens sound greenaryveggies back ground co conut trees oh mygod lovely pentastic and especially u and ur sweet voice so nice
I like u Maadi thottam.super sisy❤️❤️❤️
Thanks da ma 😍
Romba nala wait panikittu erunthan vengaya aruvadaikki ☺
அக்கா உங்க உழைப்பு பாராட்டுக்குறியது👏👏👏👏அதை போலவே விளைச்சலை கண்டவுடன் உங்கள் முகமலர்ச்சியும் அதில் தெரியும் பெருமிதமும் வெறும் வார்த்தையால் அளவிட முடியாதது🙌வாழ்த்துக்கள் அக்கா🤝🤝😀😀
RUclips லயே உங்க vlog மட்டும்தான் நான் skip பன்னாம பாப்பேன் sis☺ very interesting
Congrats for 3 lakhs subscribera
இந்த சாரில கெளதமி அழகோ அழகு. 🥰
Superb akka. Garden superb ah maintain panirukkinga lovely akka 😍
Superma ungal voice aruvadai all super👌👌👍👍
Akka innaikuthan unga vedio parthen nalla irukku super
Super sissy, I like u r maadi thottam, god bless u ka
1st time pakren very superb mam I like it Enakum garden vaika virupam; undu mam Valga valamudan
Terrace garden super👌👌👌nice Saree... Suits you well
Superb!There must be interest to do like this.I too love gardening.
Amazing vegetable aruvadai! 👍👌👌
Love all ur videos love the way u present ur videos
Nice to listen. Very neat garden. Good harvest.
Your garden and you are also so beautiful God bless you
சாரீஸ் சூப்பர்
Enakum Brinjal Rimpa pudikum sister very tasty vegetable
Soooper Gauthami brinjal and onion harvest and other vegetables are awesome and what container is that meron colour in which you have cultivated brinjal
That a normal white bucket da i just paint it da🤗
Happy to see your Garden and wonder ful harvest🥰🥰🥰
Loved place 😘... ❣️
Parkira engaluke romba romba santhosama❤ irukku😊
Yes sis, just now started Maadi thotam
Very interesting video
இன்னும் நிறைய வீடியோ போடுங்க, எப்படி விதை போடுகிறது, இந்த செடியை எப்படி பராமரிப்பது என்று அந்த செடிக்கு என்னென்ன basket யூஸ் பண்றது.
Thank u so much🌹
Arumaiyana harvest mam
Your garden is Very Nice.
Superb terrace garden🏡 and background peacock🦚 screaming.
Thanks bro 🤗
Super ka, God bless u ka, keep it up ka
I can feel that you put more effort on gardening. Will yield good result alwas. Keep going.
Super akka 🥰🥰🥰
Mam ur smily face and speech so cute and super
Intha life kadavul kodutha gift very happy akka🙏
Wow super amazing
Super nice to see you after a long time
அருமை👌👍💐 🌿🍃இயற்கை உணவுகளை🍎🍊🍌🍉🍇🍒🍍உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்👍உங்கள் தோட்டம் பசுமையாகவும் அழகாகவும் உள்ளது✌ அருமை💐💐💐
Super sister ❤️
Madi thottam super medam
Hi akkaa
Involve siddhu and nadhin in gardening work
Arumai thottam miga miga alagu.supera maintain panreeenga.
Wow super akka☺️☺️
Super akka😍😍
Super akka👍
Super terrace garden 👍
சூப்பர் அக்கா 🌹
சூப்பர் அக்கா
Excellent sister. Keep it up. 👍👍👍
Super Akka
Hi gowthami romba happiya unga. Voice modulation mansuku இதமா erunthutu gowthami வாழ்த்துக்கள் gowthami unga smile face romba அழகு
Super gowthami congrats 👏
சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் நைஸ்
Super harvest video sis
👌👌👌 super 👌👌👌 super 👌👌
இன்னமும் garden பத்தி நிறைய போடுங்க. garden supper
கண்டிப்பா சகோ 🤗
Mutitanted woman gowthami. Super 36 vathenila snekha you gowthami .Keep rocking sis.hanging pot enna irku pa
Sis.. Terrace garden aruvadai super.. Useful informations kuduthinga.. Green color cane beautiful ah irunthuchu.. Intha vlog la romba neram closeup shot la pesuninga super ah irunthuchu.. Camera work super.. Congrates for 300k subscribers.. 🌹🌹💜❤💚
Sister unga Ella videovu super ha eruku vazthugal sister ennu neraiya video potunga
Super video sis 😍😍
Iam waiting for your vedeos i love spicy hand
நீங்கள் பேசறது ரோம்ப நல்ல இருக்கு உங்கள் பசங்க பண்றது சேட்டை சூப்பர் மா
Super anty nice vedio 🥰🤩🤩
Where did you buy beetroot seeds sis
அருமையான தோட்டம் மேடம்
அருமை👌 sis
Nenga epdi evalo active ah erukinga sister 👏👏👏
Pls tell from where u got the green brinjal seeds pa
அருமை அக்கா.. பூச்சி இலைகளை கட் பண்ணி தூர போட்டுடுங்க..... வெங்காயம் தாள் மடிந்த பிறகு அறுவடை செய்ய வேண்டும்...
Well done gauthami, it's like our own garden, you have shown us that nature is magical with its own gifts, this is happening in the lockdown year 😀
Mam show us your green shade net from the corner stand and each and every step of the shade net
உங்க தென்னந்தோப்பு ல இருக்குற பன்னீர் ரோஸ் காட்டுங்க Sis
Super அருமை
Very good 😊 akka