மாடித்தோட்டம் இப்போ எப்படி மாத்திட்டேன் பாருங்க/Huge Terrace Garden Harvesting/என் உழைப்பு வீன்போகலை

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • மாடி தோட்டம் இப்போ எப்படி மத்திட்டேன் பாருங்க!!/Huge Terrace Garden Harvesting/என் உழைப்பு வீன்போகலை
    #Spicy hand #Vlogs #Cooking #vlogger #village life #kids #family #peaceful life #lifestyle #recipy #shopping #gardening #terrace gardening #farming #non veg #Veg #village style cooking #family love #entertainment #Empowerment #Food for life #healthy #subscribers #passion #born to achive #kutties #tamil #Organic
    For Business Queries :-
    spicymasalahand@gmail.com
    Instagram :-
    / spicy_hand
    Thanks For watching
    with Lotz of 💕
    Gowthami🤗

Комментарии • 331

  • @Prakashprakash-rm4gr
    @Prakashprakash-rm4gr 2 года назад +134

    ஆயிரம் கிலோ சந்தையில் வாங்கினாலும் நம்ம. தோட்டத்தில் விளைந்த. 1/2கிலோ காய்கறிக்கு இணையாகாது சூப்பர் 😍😍😍👌👌👌👌👌

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад +3

    அருமை சிஸ்டர் உங்கள் மாடிதோட்டம் பசுமையாக அழகா நேர்த்தியாக இருக்கு பச்சை மிளகாய் சிவப்பு மிளகாயாக மாறி செடியில் பார்க்கும் போது அழகா இருந்தது சூப்பர் கௌதமி சிஸ்டர்

  • @singlegilrs
    @singlegilrs 2 года назад +11

    அக்கா உங்க முகத்தில் அவ்வளோ சந்தோஷம் 👍😁😁😂

  • @dharaniragu6801
    @dharaniragu6801 2 года назад +2

    Akka ungala pathu thn na mattula pal karakka kathukitan .. enaku age 27 ippo thn kathukitan.. unga madi thottatha pathuthn enakum interest vanthuchi... Nenga neraya work la yellarukum motivation kodukuringa .. thank you sister...

  • @nduraisamymanumanpalli3453
    @nduraisamymanumanpalli3453 2 года назад +16

    மாடித்தோட்டம் நன்றாக இருக்கிறது
    உன்னுடைய முயற்சி பாராட்டுக்குரியது
    உனது சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @rathakodirk1269
    @rathakodirk1269 2 года назад +4

    உங்கள் தமிழ் மொழி பேசும் அழகு சூப்பர் சகோதரி🙏💕🙏💕🙏💕

  • @bharathib7724
    @bharathib7724 2 года назад +4

    அருமையான மாடித்தோட்டம்.
    பாகல் பழம் துவையல் ரெசிப்பிக்கு காத்திருக்கிறேன்.

    • @SpicyHand
      @SpicyHand  2 года назад

      Kandipa tholi 🤗👍

  • @Keshika.vijayakumar
    @Keshika.vijayakumar 2 года назад +3

    Super gowthami.. Snakes problem unga garden la iruka? Atha epadi face panrega? Konjam soluga.

    • @SpicyHand
      @SpicyHand  2 года назад

      Terrace garden la illa dear but Normal garden la irruku 😔

  • @malarprabhu5623
    @malarprabhu5623 2 года назад +3

    Super sister 👌🏼 விதைகள் எங்க வாங்கினீர்கள்

  • @VGKAVIN
    @VGKAVIN 2 года назад

    அன்புச் சகோதரி மாடித்தோட்ட சூப்பர் சூப்பர் செம்மையா இருக்குதுங்க பூ செடி எல்லாம் கரெக்டா மெயின்டன் பண்றீங்க சூப்பர் சூப்பர்ங்க

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 года назад +1

    உங்கள் பார்த்து நானும் நிறைய கத்துப்பேன் லிஸ்டர் நானும் மாடித்தோட்டம் போட்ருக்கேன் எனக்கும் அங்க போனா எனானோட கவலைகள் மறந்து போவேன் லிஸ்டர் அங்க போனா நானும் சந்தோஷமாயிடுவேன் நன்றி லிஸ்டர் உங்க தோட்டத்துல உண்டான காய்கறிகள் அறுவடை சூப்பர்👍🙏

  • @priyasunil8461
    @priyasunil8461 2 года назад +11

    Super Gowthami sis ❤️ It's very pleasant garden vlog....

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 2 года назад +4

    Neenga porumaya azhaga eduthu sollreenga entha visayattyum nice to see....your effort to terrace garden was beautiful...💓😀

  • @sivasiva-fo2sz
    @sivasiva-fo2sz Год назад

    சூப்பர் அக்கா உங்கள் மாடித்தோட்டம் எனக்கு றேம்ப பிடிச்சிருக்கு ❤❤

  • @esthersheely7862
    @esthersheely7862 2 года назад +2

    Ungha madirhottam video parkumbothu nanghalum varkanum endra ennam varukindrathu sister.very nice vlog sister Aruvadai semmmmma semmmmma attagasama supera irukungha sister.

  • @sudhaharansudha425
    @sudhaharansudha425 2 года назад

    தங்கைக்கு வாழ்துக்கள் மற்றவர்கள் உங்களை பின்பற்றி தங்களுக்கு தேவையானதை தாங்களே உற்பத்தி செய்ய முயற்சி செய்ய நினைக்க செய்தாலே நீங்கள் வென்றுவிட்டீர்கள் நல்ல குரல்வளம் வாழ்க சிறப்புடன்

  • @vijayam7367
    @vijayam7367 2 года назад

    அறுவடை சூப்பர். வாழ்த்துக்கள். நானும் நிறைவான அறுவடை செய்கிறேன். கோஸ் மட்டும் விதை தரம் இல்லாமல் வளரவில்லை. (சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்)

  • @timepass-ho8rj
    @timepass-ho8rj 2 года назад +14

    கண்ணுக்கு குளிர்ச்சி யா இருந்தது sis... 👍👏😍😊

    • @SpicyHand
      @SpicyHand  2 года назад +1

      அப்படிய கண்ணா மிக்க நன்றி மா 🥰🙏

  • @jeeva7303
    @jeeva7303 2 года назад +5

    இயற்கை யோடு வாழ்வது அருமை அக்கா 🤗🤗

  • @n.s.pravieensivasakthi9514
    @n.s.pravieensivasakthi9514 2 года назад +2

    Hi akka......... 7 days rose enga vetula vaichonm but athu thulir veeda matinguthu ena seirathu but ana plant greenish aaa than iruku ithuku tips solunga akkka please... Solunga

  • @praburam3342
    @praburam3342 2 года назад +5

    great work 👏👏👏 அறுவடை ☺️☺️☺️ ஆனந்தம் ☺️☺️☺️

  • @thamayanthik9545
    @thamayanthik9545 2 года назад +3

    காய்களைப் பறிக்க சிறிய கத்தியைப் பயன்படுத்தலாம். எளிதாக இருக்கும்.

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 года назад

    பச்சை பசேல் உலகத்தில் அருமையான பயனம் மாடிதோட்ட காய்கறிகள் அறுவடை மிகவும் அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா எல்லாரையும் பத்தரமாக பார்த்து கொள்ளவும் சகோ

  • @ShahulBanu
    @ShahulBanu 2 года назад

    Poochi thakkudalukku enna marundhu use pandringa packetla ivlo neriya perusa kaigal kaikka enna uram use pandringa unga madithottam unga amaidiyana pechu siricha mugam nenga unga paiyana saminnu soldardhu ellam super akka adutha videovil badil sollunga

  • @heartyrkjas
    @heartyrkjas Год назад +1

    @HEARTYRKJAS
    அருமை சகோ..!!! 🤩
    உழைப்பின் அறுவடை
    நிச்சயம் மன நிறைவு தரும்

  • @LSsakthivel
    @LSsakthivel 2 года назад +1

    ஹாய் தங்கச்சி நலமா வீடியோ காட்சிகள் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹✍️

    • @SpicyHand
      @SpicyHand  2 года назад

      மிக்க நன்றி சகோ☺️🙏

  • @mufeedhasalam9758
    @mufeedhasalam9758 2 года назад

    How greenish the video is...💚💚sooo nice to see enakum aasa dha sis aana enga veetla Edam ella balcony thottila mattum chilly plant vechirken sis..adhu mattum nalla aru Aruvadai tharudhu sis..veyil avlova varadha so Vera endha Mari chedi vekkalamnu idea sollunga sis..tomato seed poten aana mulaikave ella sis😞

  • @ipmanff8972
    @ipmanff8972 2 года назад

    Super sis alaga explain sairinga enakum ungala madhri madi thottam vaikka asai anal vidhai enga vangaradhu idea therila enaku tips sollunga pls

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 2 года назад +1

    Very super thottam sister valthukkal

  • @sandyworld...9413
    @sandyworld...9413 2 года назад +1

    Andha face la avlo santhosham only gardeners will enjoy the movements like that

  • @akmpriyaveramani6550
    @akmpriyaveramani6550 2 года назад +1

    அக்கா வீடியோ super உங்க வீடியோ பார்க்காமல் இருக்க முடியல ரொம்ப நாள் கழித்து இப்பதான் பார்தேன் எங்க ஊர் வேதாரண்யம் நீங்க எங்க ஊர் சுத்தி பார்க வாங்க அக்கா கோடியக்கரை பார்கலாம்

    • @SpicyHand
      @SpicyHand  2 года назад

      கண்டிப்பா வரேன் சகோ 🤗🥰
      ஒரு முறை வந்து இருக்கேன் நான் மிக ரசித்த ஒரு இடம் அது 🥰

  • @m.nivetha5558
    @m.nivetha5558 2 года назад +2

    Hii sister i am nivetha from Chennai
    Unga small Onion ennatha thoti la vechi irukiga atha pathi konjam solluga sis

  • @27462547
    @27462547 Год назад

    Hi,
    Very neat garden. Nice to see healthy and cherished plants. Very good.
    👋👋👋👋

  • @sivaranjanishanmugam7895
    @sivaranjanishanmugam7895 2 года назад +2

    Unga Terrace garden arumai sis😍... Nature Luv💚... Positive Vibez🌱🌷🤗

  • @nandhusasi4760
    @nandhusasi4760 2 года назад

    Paakum pothey aasaiya iruku futurela nanga veedu kattum pothu nanum maadi thottam poduven

  • @santhiramamurthy4862
    @santhiramamurthy4862 2 года назад

    வாழ்க வளமுடன் சகோதரி.மிக்க நன்றிகள். இதுபோல் என் ஆசைகள் எப்போது நிறைவேறும்.😘

  • @thiyagarajahganesharaju2840
    @thiyagarajahganesharaju2840 2 года назад +17

    மாடித்தோடாடம் நன்றாக இரூக்கினாறது

    • @SpicyHand
      @SpicyHand  2 года назад +2

      நன்றி சகோ ☺️🙏

  • @Gannappazham
    @Gannappazham 2 года назад +1

    ஆன்ட்டி, நீங்கள் ரொம்ப அழகாக இருக்கீங்க, அழகாவும் சொல்றீங்க

  • @selvamanithangaraj5230
    @selvamanithangaraj5230 2 года назад +1

    Maadithottam mattum sollamal land la planting tips podunga dear... Yenna vakayaana urangal and poochi kolli yendru

  • @rojamalar5043
    @rojamalar5043 2 года назад

    Aha ippadium pudalangaai irukkumaa?! Naa paavakkaanne nenachen. Super.

  • @donisamathias2920
    @donisamathias2920 2 года назад

    Hi sis spr unga thoppu romba alaga vachrukkinga
    Na eppavume unga vedio weit pannuven sis

  • @kavidina
    @kavidina 2 года назад +8

    You are Vera level Gowthami. Your energy level is too good ma. You inspired me in so many ways. Thank a lot my dear friend

    • @SpicyHand
      @SpicyHand  2 года назад +2

      Thanks a lot kavitha dear🙏 and you guys inspired me a lot in many ways 🥰

  • @vettuthottamvlogs
    @vettuthottamvlogs 2 года назад

    Hi gowthami akka.... Maadi thottam superb... அருமையான அறுவடை அக்கா..keep rocking..all the best 🤝🤝🤝

  • @seyyedibrahim1098
    @seyyedibrahim1098 2 года назад

    Superb mam your's Terrace garden. Keep going. Please put more other plant videos in future

  • @lostincreativities2338
    @lostincreativities2338 2 года назад +6

    Your maadi thottam and it's harvest is superb really. Can you pls post one vlog about any one vegetable eg tomato/ brinjal/ ladies finger from seeding to harvest. Since you harvested already,it would be easy and helpful for us to follow your instructions

  • @rskuttymallika6835
    @rskuttymallika6835 2 года назад +1

    உங்க தோட்டம் ரொம்ப அழகா இருக்குது. உங்கள பாக்கும்போது ரொம்ப பொறாமையா இருக்குது

    • @SpicyHand
      @SpicyHand  2 года назад

      அப்படியா தோழி🥰

  • @arifabanu2376
    @arifabanu2376 2 года назад

    Indha saree ethir neechal la janani pottu varuvanga ungalukkum suppara irukku akka

  • @devishree7525
    @devishree7525 2 года назад

    Unga maadii thotam vedio varum nu Nan Romba nala wait pandrn super sister Vera level ninga super effort potrukinga👌👌👌👍👍👍

  • @kalaarul1637
    @kalaarul1637 2 года назад

    Soo beautiful garden 🪴 I have garden Only 4or 5 months this years July and August very very hot 🥵 🔥. now cold starting 😢

  • @rajalakshmiraji9897
    @rajalakshmiraji9897 11 месяцев назад +1

    மிக அருமை அக்கா

    • @SpicyHand
      @SpicyHand  11 месяцев назад

      Thanks ma 😊

  • @gowrimano6629
    @gowrimano6629 2 года назад +1

    Vera level gowthani

  • @pramilasaravanan4397
    @pramilasaravanan4397 2 года назад +2

    Maadi thotam. 👌👌👌👌👌

  • @mariannant6211
    @mariannant6211 2 года назад +2

    சூப்பர் ....... !.
    அனைவருக்கும் பயந்தரும் நிகழ்ச்சி .... !!.
    வாழ்த்துக்கள் ..... !!!. வாழ்க வளமுடன் .... !!!!!

  • @parimalavjsekarparimala7123
    @parimalavjsekarparimala7123 2 года назад +4

    Ungala pathu engalukum madithotam vaikanumnu asaiya iruku sis♥️

  • @kanakaajay1261
    @kanakaajay1261 2 года назад +2

    சூப்பர் அக்கா மாடி தோட்டம்

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 года назад

    👌👌👌poochi pulu ethuvum varlayapa....

  • @sentilkumar352
    @sentilkumar352 2 года назад +2

    Akka மாடி தோட்டம் அறுவடை சூப்பர்

    • @SpicyHand
      @SpicyHand  2 года назад

      நன்றி சகோ ☺️🙏

  • @nilaillam2359
    @nilaillam2359 2 года назад +4

    U r my inspiration,✌🏼 and A brave woman 💪🏻, ungala paththutha na RUclips start panne thanks Akka🙏🏻❤

    • @SpicyHand
      @SpicyHand  2 года назад +2

      I'm super happy that i inspired u in some way ... my best wishes for your bright future dear 🥰✨stay constant and don't compromise in you content 👍

  • @lisha9059
    @lisha9059 2 года назад

    Hi sister your work is amazing tell me your time management

  • @babuashrathi516
    @babuashrathi516 2 года назад

    Super very good job vaalthukkal

  • @safiyarifayath9718
    @safiyarifayath9718 2 года назад

    Kathari,vendai,thakkali,vithagal kidaikuma sis.unga Maadi thottam super

  • @vidhusha-jeyasree
    @vidhusha-jeyasree 2 года назад +9

    Most favourite and relaxing video akka ❤️

    • @SpicyHand
      @SpicyHand  2 года назад +2

      Thanks a lot jayashree 🥰🙏

  • @PremPrem-cy9mq
    @PremPrem-cy9mq 2 года назад

    Super video sis pakave alaga irruku😍😍😍

  • @chotu5781
    @chotu5781 2 года назад

    Chedi ku seeds lam vaangaringala illa use panra vegetables larndhu podringala

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 2 года назад

    அக்கா பச்சை கலர் பைகளில் மரக்கறி செடிகள் வைத்து இருக்கிறீர்கள் எங்கே வேண்டினீர்கள்

  • @ragira7780
    @ragira7780 2 года назад +2

    Hi akka super Madi thottam vaika evolo selavu panniga akka

    • @SpicyHand
      @SpicyHand  2 года назад

      i have spend nearly 15k ma ...

  • @swaadamkitchen2503
    @swaadamkitchen2503 2 года назад

    naatu pudalai super sister...seed yenga vaangineenga..

  • @shanmugpriyavs5831
    @shanmugpriyavs5831 2 года назад

    சிஸ்டர் உங்க மாடி தோட்டத்தில் உள்ள பிரவுன் கலர் பிளாஸ்டிக் டப் எங்க வாங்கினது அது எங்கே கிடைக்கும் அதன் ரேட் என்ன அதன் விவரங்கள் சொல்லுங்க சிஸ்டர் நன்றி

  • @revathisathish2095
    @revathisathish2095 2 года назад

    மாடி தோட்டத்துல என்ன என்ன செடி வசிற்கிங்க நு ஒரு வீடியோ போடுங்க

  • @rajavarmananbalagan9507
    @rajavarmananbalagan9507 2 года назад +4

    You are the inspiration to the younger generation. Well done sister

  • @anuraj3823
    @anuraj3823 Год назад

    Sis terrace la weight vaika koodathu soluragalae.evlo varaikum vaikalam please soluga

  • @Swetha01
    @Swetha01 2 года назад +2

    Saree super akka where did u got this saree akka

  • @devikas7521
    @devikas7521 2 года назад

    green colour podalanggai seeds engu kidaikum gowthami

  • @Angel-ks3rg
    @Angel-ks3rg 2 года назад

    Garden & Aruvadai isuper sister 👍👍👍

  • @nazeerahamed5837
    @nazeerahamed5837 2 года назад +2

    Thanks feel relaxed 🌲🌲🌲🌳🌳🌳🌴🌴

    • @SpicyHand
      @SpicyHand  2 года назад +1

      Thanks a lot ma 😍

  • @santhirajan7670
    @santhirajan7670 2 года назад +1

    எனக்கும் மனசுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் க்கா 👍👌👌👌😍

  • @rifaqueen3509
    @rifaqueen3509 2 года назад

    மேல screen போட்டு இருக்கீங்க செடிகளுக்கு வெயில் தாக்கம் கிடைக்குமா sis

  • @abinaya445
    @abinaya445 Год назад +1

    Super

  • @sramadevi6352
    @sramadevi6352 2 года назад

    Matiththottam rompa rompa super akka 😊☺

  • @vijiarts......sivakasi....8236
    @vijiarts......sivakasi....8236 2 года назад +1

    Arumai

    • @SpicyHand
      @SpicyHand  2 года назад

      மிக்க நன்றி🙏

  • @harishv2171
    @harishv2171 2 года назад

    Sareela Romba alaga irukinga sister

  • @parthipannachimuthu214
    @parthipannachimuthu214 2 года назад

    Super Vegitable valthugal

  • @rajarajeswari4171
    @rajarajeswari4171 2 года назад

    Mam nagalum cheadikal vaithurukom but niraya puchigal, and pulukkal eruku enna panna? Pl ans mam

  • @rajashanmugam4567
    @rajashanmugam4567 2 года назад

    Romba naal aprm super video👌

  • @arulselvimanoharan8941
    @arulselvimanoharan8941 Год назад

    அது உருளைக்கிழங்கு அல்ல. கொடி வெற்றிலை வள்ளி கிழங்கு. Air potatoes.

  • @santhikavinya4538
    @santhikavinya4538 2 года назад

    Super madiiththottm....👌👌

  • @SureshKumar-vn4yc
    @SureshKumar-vn4yc 2 года назад

    ரொம்ப நாள்க்கு பிறகு உங்க வீடியோவை பார்த்து சநதோசம்

  • @gobikasree3086
    @gobikasree3086 2 года назад +7

    What type of fertilizers do you use mam?is it organic or inorganic

  • @kokilaelizabethkokilaeliza1492
    @kokilaelizabethkokilaeliza1492 2 года назад

    Super harvest
    From mudukulathur
    Ramnad district

  • @safiyarifayath9718
    @safiyarifayath9718 2 года назад

    Moddi thottam vakira plastictabil
    Hole podanum sis

  • @chitrascooking
    @chitrascooking 2 года назад +2

    சூப்பர் கௌதமி

    • @SpicyHand
      @SpicyHand  2 года назад +1

      நன்றி சித்ரா தோழி 🥰

  • @thenathalthenathal7195
    @thenathalthenathal7195 2 года назад

    From spicy hand vedio varell very super.

  • @santhanakrishnanvasudevan766
    @santhanakrishnanvasudevan766 2 года назад

    Very nice frd. All vegetables are really very tasty for food. Natural beauty for garden.

  • @pavithramanikandanmanikand3548
    @pavithramanikandanmanikand3548 2 года назад

    Hi Akka pls one request vlog timing enakku sollunka ka❤️

  • @sumisrangoli8544
    @sumisrangoli8544 2 года назад +1

    Very interesting and useful watching.Fresh and organic veggies from our garden harvested by our own hands gives immense happiness and pleasure👌👌👌👌👏👏👏👏👍👍👍🌺🌺🌺 New friend joined today.Nice to meet you 👍👍👍☺️☺️☺️💖💖💖💐💐💐💐

  • @keinzjoe1
    @keinzjoe1 2 года назад

    Good aruvadai super 👍

  • @attitudeclipshari2550
    @attitudeclipshari2550 2 года назад +2

    Akka supar very nice 💞

    • @SpicyHand
      @SpicyHand  2 года назад

      Thanks a lot ma 🥰

  • @sujithapanneersujithapanne3594
    @sujithapanneersujithapanne3594 2 года назад +1

    Hi sis.... madi thotathirukunu thaniya vidhai ragam iruka... solunga ps

    • @SpicyHand
      @SpicyHand  2 года назад

      Apadi ethum illa ma 🤗

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 2 года назад +2

    Hi கௌதமி மாடி தோட்டம் சூப்பரா இருக்கு 😍👌

    • @SpicyHand
      @SpicyHand  2 года назад +1

      நன்றி மாலா தோழி 🥰😍

  • @brindhakamal3604
    @brindhakamal3604 2 года назад

    Very interesting akka and ungaluku saree alaga iruku akka