Ilayaraja insulted me director Bhagyaraj - Bhagyaraj sings on stage tamil news live

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 468

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 6 лет назад +23

    He is a straight forward person. People may comment bad, but always truth will prevail.

  • @sriraj3043
    @sriraj3043 5 лет назад +82

    பாக்கியராஜ் திறமைசாலி

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 5 лет назад +26

    நேர்மையான பேச்சு.
    தன்னம்பிக்கையும், கடின உழைப்பும்,பணிவும் இவரை இந்த உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. ஒரு படம் நல்லா ஓடினால் நாமதான் பெரிய ஆளுன்னு பேட்டி குடுக்கிற கூட்டத்தில் இவர் மாறுபட்டவர். நல்ல மனிதர்.

    • @kathirm3650
      @kathirm3650 3 года назад

      Unggal movie ku music pannai unggalai pugzhin utchathuke anupanathu ilayaraja sir than ippa athasollama avarathu kurai solla mattum eappdi unggalaal mudiyum aanyila earittu appuramaa na evvalavu uyarthula irukean solra maathiri irukku ok ulagam appadi than neengal vethivilakka

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 5 лет назад +292

    திரைக்கதை எழுதுவதில் இவரைமிஞ்ச ஆளில்லை. இந்தி திரைஉலகமே ஒரு காலத்தில் இவருக்காக தவமிருந்தது.

    • @pravinrajanj2738
      @pravinrajanj2738 5 лет назад +4

      😂😂

    • @faizurrahmanfaizurrahman1221
      @faizurrahmanfaizurrahman1221 5 лет назад +1

      @@pravinrajanj2738 I k, n b

    • @panipuyalblizzard532
      @panipuyalblizzard532 4 года назад

      தவம் இருந்ததா. ஏன் தொழுகை செய்ததது னு solli பாரு

    • @aanmigaarularul6816
      @aanmigaarularul6816 4 года назад +4

      @@panipuyalblizzard532 பெயர் பனிப்புயல் கருத்தில் அனல். நன்றி.

    • @SRISHIVANIINFOTAINMENT
      @SRISHIVANIINFOTAINMENT 3 года назад +3

      திறமைசாலி... திறமையை வளர்த்துக் கொண்டு சினிமாவில் பல வெற்றி சிகரங்களை தொட்ட தன்னம்பிக்கை மனிதர் ✨👍🏻 கடின உழைப்பாளி

  • @dhanat6993
    @dhanat6993 3 года назад +8

    உண்மையில் பாக்யராஜ் ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர். இதை பல்வேறு படங்களில் நிரூபித்து இருப்பார்.

  • @mathivanan7997
    @mathivanan7997 5 лет назад +53

    ஒரு படத்திற்கு இசை & பாடல்கள் பணியை மட்டும் தேர்வு செய்து செய்திருந்தால் கங்கைஅமரன் உயரத்தில் இருந்திருப்பார்.

    • @தாமிரபரணிதமிழன்-ங9ழ
      @தாமிரபரணிதமிழன்-ங9ழ 3 года назад

      கங்கை அமரன் அகில உலக பிரபலமா? ஆஸ்கார் நாயகன் பிரபலமா?

    • @ravindranmayuran7280
      @ravindranmayuran7280 3 года назад

      @@தாமிரபரணிதமிழன்-ங9ழ ஆஸ்கார் oru awarda enga kodura maariya oru awardtha.y ar ragumangu kambi suthura.yaarum yaarodayum opidatha

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 4 года назад +22

    இவர் திறமைசாலி .
    நல்ல இயக்குனர்.
    அருமையான நடிகர்.
    நாங்கள் கல்லூரி படித்த காலத்தில் எங்கள் ஹீரோ!!!

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 3 года назад +10

    எவ்வளவு பெருந்தன்மை... தன்னடக்கம்....அருமை... சார்...

  • @vijayakumarviji4316
    @vijayakumarviji4316 6 лет назад +95

    உண்மையை சொல்ல மிகப்பெரிய தைரியம் வேண்டும். அது உங்களை போன்றவர்களால் தான் முடியும்!

  • @srividyar87
    @srividyar87 6 лет назад +42

    He is a born artist. Actually he is humble. He never said anything about Ilayaraja. Irresponsible journalism

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 5 лет назад +51

    திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ்

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 года назад +16

    உண்மை சொன்ன டைரக்டர் வாழ்க மீண்டும் வாழ்க வளமுடன் எதிரியை பயப்பிடவைப்பதை விட நானப்படவைப்பது பெரியவிசையம் அதில் திரு பாக்கியம் ரெம்ப கெட்டி சுபம் .....

  • @தாமிரபரணிதமிழன்-ங9ழ

    பாக்யராஜ் என்ற மனிதர் எல்லா வகையிலும் சிறந்தவரே!

  • @sivavettaiyan1632
    @sivavettaiyan1632 4 года назад +6

    திரை கதை வசனம் இயக்கம் K பாக்யராக்ஜ் தலைவா உங்க படம் பார்க பார்க்க தூண்டுகிறது அதிலும் குலா சூட் படம் அருமை by. உங்கள் ரசிகன்

  • @johnjoseph6923
    @johnjoseph6923 6 лет назад +113

    message இருக்கும் காமெடியும் இருக்கும் பாக்யராஜ் படத்துல
    நல்ல இசையும் இருக்கும்
    திறமையான வர,

  • @saminathankumarasami9735
    @saminathankumarasami9735 3 года назад +4

    சந்தோஷமா படம் எடுப்பார் பார்க்கிறவங்களும் சந்தோஷமா பாக்கிறாங்க

  • @senthilkavi4302
    @senthilkavi4302 5 лет назад +29

    பெருந்தன்மையான மனுசன் சார் நீங்கள்....

  • @muthupandi9559
    @muthupandi9559 6 лет назад +33

    best HIRO k.bakyaraj sir

  • @gopalaramagopikrishnan4158
    @gopalaramagopikrishnan4158 3 года назад +8

    வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு..

  • @athimaramtv4504
    @athimaramtv4504 3 года назад +7

    இதில் எனக்கு புரிந்து கொண்டது.. ஒரு மனிதனுக்கு நேரம் சரியாக இருந்தால் எல்லாம் அமையும் என்பது தான் எனக்கு புரிகிறது

    • @Hijklm
      @Hijklm 10 месяцев назад +1

      உள்வாங்கும் திறமை. Concentration with dedication இருந்தால் பிழைத்து கொள்ளலாம்
      நமக்கு சம்பந்தம் இல்லை என்று ஏனோ தானோ என்று இருந்தால் ஓன்றும் நடக்காது

  • @worldkoviltv6224
    @worldkoviltv6224 4 года назад +3

    திரு.இளையராஜா.
    பாக்கியராஜ் திறமைசாலி

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 3 года назад +1

    Super Bagyaraj sir. Hatts up 👍 to you sir God bless 🙏 you

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia 3 года назад +3

    உண்மையை அப்படியே மறைக்காமல் தெரியாததை தெரியவில்லை என்று சொல்வது பெரிய விஷயம்

  • @vijayakumar7377
    @vijayakumar7377 6 лет назад +38

    ￰எல்லார்க்கும் நல்லவர் .வல்லவர் கே.பாக்கியராஜ்.வாழ்த்துக்கள் .

  • @nathans1144
    @nathans1144 3 года назад

    நன்றி மறந்த பாக்யராஜ் பாக்யராஜ் படத்திற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து இசைஞானி இசையமைத்து கொடுத்திருக்கிறார் புதிய வார்ப்புக்கள் தூறல் நின்னு போச்சு முந்தானை முடிச்சு எங்க சின்ன ராசா சின்னவீடு இப்படி இசைஞானி இசையமைத்து வெற்றி பெற்ற படங்கள் ஏராளம் இவர் சொன்னவுடன் இசையமைத்து தரவில்லை என்ற கோபம் பாக்ராஜுக்கு அதனால் இசையறிந்தவர் உதவியுடன் இவர் பெயரை போட்டு ஒரு படத்தை வெளியிட்டார் இளையராஜா அந்த காலகட்டத்தில் மிகவும் பிசி அந்த நேரத்தில் இவர் போன்றவர்களுக்கு உடடியாக இசையமைத்து தரமுடியாத சூழ்நிலை உடனே இசைஞானியை குறை கூறுகிறார் இவரும் இசைஞானியும் ஒன்றா இசைஞானி இசைகடவுள் அவரால் வாழ்ந்தவர்கள் கோடி பேர் இவர் போன்ற டைரக்டர்கள் ஏராளம் இசைஞானி போன்றவர்கள் ஒரு சிலர்தான் பிறக்கிறார்கள் அத்தகைய ஞானியை குறைகூற இவருக்கோ வைரமுத்துக்கோ யாருக்கும் தகுதி கிடையாது

  • @usakarthi
    @usakarthi 6 лет назад +18

    மனம் திறந்த பேச்சு

  • @தாமிரபரணிதமிழன்-ங9ழ

    இளையராஜா ஒன்றும் பெரிய மியூசிக் டைரக்டரல்ல! இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர்! நற்பண்பு பக்தியால் மட்டுமே வருவதல்ல! பணிவால் வருவதென்பது தெரியாததாலே ரஜினி,பாக்யராஜ்,பாலுசார்,பார்த்திபன் போன்றோரை மனம் நோகும்படி செய்தவர்! பணிவு இருந்ததாலே ரகுமான் ஆஸ்கார் வென்றார்! ராஜாசாருக்கு மமதை நிறையவே உண்டு!

    • @appuappu2569
      @appuappu2569 Год назад

      Poda thevidiya paiya Raaja pathi unaku enna da therium

  • @Dewati_P
    @Dewati_P 6 лет назад +16

    தமிழ்நாட்டிலே எதுக்கு சம்ஸ்கிருத பேர்ல விருது... அவாள் அவாளுக்கு விருது வழங்கி கொள்கிறார்கள்....!!! என யாராவது கம்மென்ட் போடப்போகிறார்கள்....!!!😊😊👌👌👌👍👍👍👍

    • @muthushiv
      @muthushiv 6 лет назад +3

      இதை சொல்வது யார் என்று பார்த்தால் அரபி பெயர் கொண்ட ஒருவர். வெட்கமா இல்ல?

    • @Dewati_P
      @Dewati_P 6 лет назад +3

      @@muthushiv சரிங்க ஐயர்வாள்... நீங்க சொன்னேள்னா சரியாதான் இருக்கும்... ஐயர்வாள்...!!!😊

    • @bobdeni244
      @bobdeni244 6 лет назад +1

      பாக்யராஜ் அவாள் இல்லையே?

    • @venkatr2446
      @venkatr2446 5 лет назад

      What abt urdu? Is it anyway related to Tamil.

  • @composerthought
    @composerthought 4 года назад +5

    இவரது பணிவான குணம் தான் இவரை உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது.

  • @sampathkumar3018
    @sampathkumar3018 3 года назад +3

    Highly talented ! Truth teller !!

  • @5966ramesh
    @5966ramesh 3 года назад +2

    This is absolutely my mind voice 😃. The last punch line is awesome. We all grew up watching him. All his movies will have a strong message.

  • @antonyjohn4596
    @antonyjohn4596 5 лет назад +6

    sema director. srma actor. totally great man

  • @sundaresansita4458
    @sundaresansita4458 4 года назад +18

    திரு.இளையராஜா இசையமைப்பாளர் மட்டும் அல்ல -
    இன்சல்ட் ஆளரும் கூட.
    யாரையும் விட்டு வைக்காமல் இன்சல்ட் செய்துவிட்டார்.

  • @mthirumalayan7433
    @mthirumalayan7433 3 года назад +7

    திறை கடலை தன்திறமையால் நீந்திக்கடந்த அற்புத கலைஞன்!!!

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 лет назад +14

    NO 1 ISAI POKKISAM SRI. AYYA M.S.VISWANATHANTHAN.🎹🎻🎹🎻🎻

  • @nallamuthu1106
    @nallamuthu1106 9 месяцев назад

    சார் வெளிப்படையான உங்களது பேச்சு அருமை! தன்னம்பிக்கை இருந்தால் வயது ஒரு தடையல்ல ஏதையம் கத்துக்கலாம் என்பது உண்மை!

  • @indianindian8045
    @indianindian8045 6 лет назад +22

    #Brave Bold Bhhayaraj......Issues made us what we are made off.....His stand & Judicial approach on Sarkar Issue made him more pride of tamil

  • @latham1433
    @latham1433 3 года назад +4

    Humble human being...👍

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 4 года назад +3

    Open talk, thanks sir.

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 6 лет назад +15

    முதல்ல பாக்யராஜ் ஒரு காரியவாதி. நாட்டுப்புற இசை, தமிழிசை என்பதெல்லாம் தமிழர்களின்ன் இரத்தத்தில் கலந்தது. ஊங்கலையெல்லாம் ஒரு இசை அமைப்பாளர் என்றால் காதை இரண்டையும் மொத்த தமிழர்கலும் பிடிங்கி எறிய வேண்டியதுதான். உங்களை இளையராஜாவுடன் ஒப்பிடுவது... ஒண்ணும் சொல்லுவதர்க்கு இல்லை. திரு பாக்யராஜ் அவர்களே, உங்களுக்கு இசை கற்றுக்கொடுக்கும் திறமையுள்ள, கர்நாடக இசையை கர்க்காத கோடி கணக்கான தமிழர்கள் இருக்கிறார்கள். நீங்கள் போட்ட அத்துனை பாட்டும் இளையராஜாவிடம் இருந்து உறுவியது. ரெட்டை அர்த்த வசனத்தால்... குடும்பத்தோடு பார்க்க முடியாது. பாரதிராஜா சாரை எங்கள் டைரக்டர் என்று கூறிக்கொண்டு அவருக்கே தெரியாமல் நான் அவரை விட புகழ் வாய்ந்தவன் என ஒவ்வொரு மேடையிலும் தன்னை காட்டி கொள்பவர் தான் நீங்கள். உங்கலை விட திரு T Rajender சார் மிக பெரிய திறமை சாலி.

    • @graharaj5281
      @graharaj5281 6 лет назад

      செருப்படி பதில்

    • @Mahendra-u9y
      @Mahendra-u9y 4 месяца назад

      Barathi Raja, illaiendral, Ivar, Directer,Actter aaki irukka mudiyathu, T.R. padalkalodu, Ivar padalkalai, oppida mudiyathu. Marimukamaka, Thepak, pondarvarkalai marimugamaka vaithu isai amaithu, than pairai pottukkondavar.

  • @has4896
    @has4896 3 года назад

    Super Sir Salute your hard work Sir tamilaaa 💥 👏

  • @madhubalika7979
    @madhubalika7979 6 лет назад +44

    ஒய் ஜி எம் , பாக்யராஜ் இருவரும் பணிவும் ஞானமும் உள்ள மேதைகள். வாழ்த்துக்கள்

  • @soundar4270
    @soundar4270 3 года назад +11

    இவர் திரை கதை specialist. ஆனால், TR தான் all rounder.
    இவர் இசை அமைத்தது தவறு. சங்கர் கணேஷ் & கங்கை அமரனுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்

    • @SankaranP-ch3ru
      @SankaranP-ch3ru Год назад

      உண்மை தோழரே

    • @MUTHUKALUVATHEVAR-i2r
      @MUTHUKALUVATHEVAR-i2r Месяц назад

      T. ராஜேந்தர் ஆல்ரவுண்டர் தான்.ஆனால் அவரது படங்களை திரும்பப்பாருங்கள், பொறுமையிருந்தால்!

  • @Johnbritto13
    @Johnbritto13 5 лет назад +9

    *_என்ன பண்றது? புலிக்கு பொறந்தது பூனை ஆகியிருக்கே._*

  • @sivasankarshakthivel5852
    @sivasankarshakthivel5852 5 лет назад +10

    One of the legends of Tamil Cinema...

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 4 года назад +2

    ஏன் இளையராஜாவுடன் பிரச்னை வந்ததும் உங்களுக்கு கங்கை அமரன் நினைவுக்கு வரவில்லையா பழைய நன்பர்கள் தானே நீங்கள் கங்கை அமரன் இசைக்காக முந்தானை முடிச்சு படத்துக்கு ஏவிஎம் சரவணணுடன் வாக்கு வாதம் செய்து மறந்து போனதா

  • @1246786
    @1246786 4 года назад +7

    I remember reading Mouna Geethangal story as a serial in Kumudham weekly in those days well before the release of the movie. His writing showed the marks of a genius.

  • @ayyappanjay3576
    @ayyappanjay3576 5 лет назад +3

    anyone who saw akhri rasta might hv definately cried in tht graveyard scne it was on eof the powerful acting by amithab and excellent sceenplay

  • @kumarsalsini381
    @kumarsalsini381 3 года назад

    Very talented Director and a very straight forward Human Being.

  • @j.p.barnabasjp7440
    @j.p.barnabasjp7440 3 года назад +1

    இளையராஜா என்ற இசைஞானி என்பவர் இந்த அண்டத்தின் இசைகடவுள்
    பாக்கியராஜ் என்பவர் அவர் ஊதியம் பேற சினிமாவின் ரசிகர்களின் கனவு ஈரோ அவ்வளவு தான்

    • @PUDHUGAIRCB360
      @PUDHUGAIRCB360 2 года назад

      🤦🤦🤦😂😂😂😂😂🤦🤦🤦🤦

  • @AshokAmm
    @AshokAmm 4 года назад +1

    Sir, all your speech are very good. Very comedy

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 3 года назад +1

    Bagyaraj sir is great person ever green movies he is a king

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 3 года назад

    திறமை இருக்கு அதனால திமிர் இளையராஜா விடம் இருக்கக் கூடாது முதன் முதலாக 5 லட்சம் ரூபாய் த்தவணி கனவுகள் படத்திற்கு பாக்கியராஜ் கொடுத்தார்

  • @sureshpurushothaman6776
    @sureshpurushothaman6776 6 лет назад +5

    You are a very genuine man mr bagyaraj

  • @ishwaryaishwarya4741
    @ishwaryaishwarya4741 4 года назад +2

    Your movies are excellent sir.

  • @muruganramnathan57
    @muruganramnathan57 6 лет назад +50

    இளையராஜா இன்சல்ட் செய்தார் னு பாக்யராஜ் சொன்னாராடா...‌...

    • @kcvinoth2.o170
      @kcvinoth2.o170 4 года назад +2

      Good question

    • @ststharan
      @ststharan 4 года назад +3

      இளையராஜாவுக்கும் தனக்கும் சிறு மனஷ்தாபம் என்று கூறியது விளங்கவில்லையா?

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 3 года назад +2

      @@ststharan மனஸ்தாபம், அவமானம் இரண்டுக்கும் என்ன அர்த்தம்னு உனக்கு தெரியுமா தெரியாத ? தெரியலனா தெரிஞ்சிட்டு பதில் சொல்லு

    • @தாமிரபரணிதமிழன்-ங9ழ
      @தாமிரபரணிதமிழன்-ங9ழ 3 года назад

      நன்றாக கேளும்! இன்சல்ட் என்ற வரி வார்த்தை கேட்க்கும் அல்லது நீர் ஒருதலைபக்கமாக பதிகிறீர் என்று புரியும்

  • @narayanasamysundararaju3459
    @narayanasamysundararaju3459 4 года назад +4

    நாம் முதுகில் 60000அழுக்கு இருக்கு தன்னை தானே பேசிக்கொல்வது நல்லது அடுத்தவனை பேசிக்கொல்வது ரொம்ப நல்லது அல்ல

  • @mohamednajath7999
    @mohamednajath7999 6 лет назад +5

    Supperbakiyaraj sir

  • @karthikeyannatarajan4400
    @karthikeyannatarajan4400 4 года назад +2

    உங்க படங்கள் முந்தானை முடிச்சு , தாவணி கனவுகள், சின்ன வீடு பாடல்களை மறக்காதீர்கள் . இவங்க பேச கேட்டு இளையராஜாவை தூத்தாதீங்க..உங்க மேல ரொம்ப மதிப்பு வச்சிருக்கிறோம்

    • @Efilstar0181
      @Efilstar0181 3 года назад +1

      Or uoor la Raja kumarai movie

    • @v.shankar
      @v.shankar 2 года назад

      இளையராஜா அருமையான மனிதர் மிகவும் திறமையுள்ள இசையமைப்பாளர்

  • @sreevalsana6893
    @sreevalsana6893 3 года назад +3

    It seems he is very straight forward and humble person ....congrats to him for his dedication

  • @Sant-s7p
    @Sant-s7p 4 года назад +1

    True speech hats off sir...

  • @vimalraj9840
    @vimalraj9840 3 года назад +1

    கதை, திரைக்கதை, வசனம்.. உங்கள அடிச்சிக்க இன்னைக்கும் ஆள் இல்லை....

  • @gunat5355
    @gunat5355 3 года назад

    நன்றி கேட்ட உலகம் இது தன்னை வாழ வைத்த டைரக்டர் பெயரை சொல்லுவதற்கு இவர்களால் முடியவில்லை. இவர்தான் இனத்தில் பிறந்த வரை வாழ வைத்த டைரக்டர் பெயரை பலமுறை இவர் பாலச்சந்தர் பாலச்சந்தர் என்று எச்சரிக்கிறார். இவனை வாழவைத்தவன் பெயரில் ஒரு முறை கூட இவன் சொல்லவில்லை.

  • @sundarraj6770
    @sundarraj6770 3 года назад +4

    பாக்கியராஜ் அவர்கள் நல்ல இயக்குனர். திரைக்கதையில் முதன்மை இடம் பெற்றவர். ஆனால் ஏதோ ஒரு சில tune போட்ட இவர் இசை அமைப்பாளர் என்று title போடுவது எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல. ஆக இசையை காசு கொடுத்து வாங்கி, இசைஅமைப்பாளர் என்று தன் பெயரை போட்டுக்கொள்வது இசையையும் உண்மை இசையமைப்பாளர்களையும் இழிவு படுத்துவதாகும்.

    • @balasubramanig634
      @balasubramanig634 3 года назад +1

      எந்த உண்மையான இசை அமைப்பாளர் ரும் காசு வாங்கி இசை அமைத்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது பாக்யராஜ் அவர் படத்தில் இசை அமைத்து பெயர் போட்டு இருக்கிறார்கள் இதில் தவறு ஒன்றும் இல்லை.

  • @asokanp948
    @asokanp948 3 года назад

    Honest speech. Congrats

  • @harshithagunashekar1400
    @harshithagunashekar1400 6 лет назад +5

    Super sir

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 4 года назад +1

    நான் நினைக்கிறேன் நான்தான் இந்தப் பூமியையே சுழலவும் சூரியனைச் சுற்றிவரவும் செய்வதாக.????
    ஆனால் நான் பிரஞ்சத் தூசியில் ஒட்டியிருக்கும் ஒரு துகள்.

  • @BaluBalu-yq3db
    @BaluBalu-yq3db 3 года назад +1

    எதுக்குடா மீசை எடுப்பீங்க நல்ல இருக்கூன்னு நினைப்பா

  • @sureshchittarasu
    @sureshchittarasu 4 года назад +1

    Super speech sit

  • @ilayaraja1467
    @ilayaraja1467 5 лет назад +4

    You are really legend sir

  • @FireFalconTamilGaming
    @FireFalconTamilGaming 3 года назад +1

    வீம்புக்கு ஒரு படத்துக்கு இசை அமைத்தார் (உதவி சங்கர் கணேஷ்). பின்னால் சின்னராசு படத்தின் மூலம் ராஜாவிடமே அடைக்கலம் வந்தார்.

  • @05bbc520
    @05bbc520 4 года назад +1

    Outspoken and humble person

  • @sampathkumar3399
    @sampathkumar3399 4 года назад +1

    Very very nice person...

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 6 лет назад +6

    pakkiyaraj director God. &. Ilayaraja music God💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @raggggu
    @raggggu 6 лет назад +11

    Bhagyaraj seems to be very humble. Hats off.

  • @vsrn3434
    @vsrn3434 3 года назад +14

    இளையராஜா தனி மனித பண்பு. பண்பாடு. .கண்ணியம் அடக்கம் ஏதுமில்லாத மணிதர்

    • @senslm
      @senslm 3 года назад +1

      But IR deserves all that. He lifted many new directors and producers. Even he made music for free in those busy days when he was in a peak. Will anybody do it. So pls leave it. He is a legend, Mahaan.

  • @riviereganessane9128
    @riviereganessane9128 Год назад

    பாக்யராஜ் ஆணவம் இல்லாதவரா.இவர் தலைக்கணம் பிரசித்தம் .இளையராஜா பாடல்களை சற்று மாற்றி போட்டு இசை அமைப்பாளர் ஆனார்.எல்லாபயலும் மேடையில் நடிப்பவர்கள்.இளையராஜா மட்டுமே மேடையில் நடிக்காதவர்.குழந்தை போல் பட்டென்று யோசிக்காதுபேசி விடுவார்.இதனால் அவரை கரித்து கொட்டி விடுகிறார்கள். பாக்யராஜ் காணாமல் போனார்.பார்த்திபன் பெயருக்கு இருக்கிறார்.எல்லா ஸ்டார்களும் ஏன் சூப்பர் ஸ்டார்களும் கூட காணாமல் போவார்கள். எல்லா இசை அமைப்பாளர்களும் காணாமல் போவார்கள். ஒரே ஒருவர் மட்டுமே இருப்பார்.ராஜா ராஜாதி ராஜா இந்த ராஜா

  • @rajendran1raja549
    @rajendran1raja549 2 года назад

    பாடிஅசத்தியது தப்பு.திறமையான கலைஞர் அவ்வளவுதான்.

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 года назад +1

    அனைத்துத் துறையிலும் முயற்சி என்பதே நல்ல பலனளிக்கும்!

  • @RaviKumar-zn3bi
    @RaviKumar-zn3bi 3 года назад +1

    He is unsung hero of india like dravid, laxman, T. R

  • @muruganthunaiyahindurace2831
    @muruganthunaiyahindurace2831 6 лет назад +17

    Oru Kaithiyin Dairy KAMAL double Role!!! BarathiRaja Direction It's a Grand Success..

  • @ishwaryaishwarya4741
    @ishwaryaishwarya4741 4 года назад +1

    Bakiyaraj sir my favourite movie is Ithu Nama Alu

  • @padmaja132
    @padmaja132 4 года назад +1

    Super man.

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 4 года назад +5

    Great director and dialogue writer in indian cinema

  • @klyrk7050
    @klyrk7050 4 года назад +1

    Super super sir

  • @sspsarunkumar
    @sspsarunkumar 6 лет назад +3

    Honest speech

  • @venkzxc1797
    @venkzxc1797 6 лет назад +14

    ILAIYARAJA sir GOD'S GIFT TO OUR EARS..

    • @jazeerk9748
      @jazeerk9748 5 лет назад +1

      Ha ha ha sema comedy....

    • @bisvanathan
      @bisvanathan 3 года назад +3

      Ilayaraja sir God of gift

  • @skynila2132
    @skynila2132 3 года назад

    ஹாஹா...டைட்டிலை வச்சவனே ராஜாவை தாக்கலைன்னா உங்களுக்கு தூக்கம் வராதே..
    இவரு பாடி அசத்தினார்... நீ பார்த்த... பாக்யராஜ் நல்ல director, screen play இந்திய அளவில் வேற லெவல்....அதுக்கு உன் பொய் பீத்தலை கேட்டால்...🤣🤣🤣

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 3 года назад +1

    The so so music director is an egoistic man . Compare him with humble and straight forward man like M S V.

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 4 года назад +1

    Super speech

  • @krishnasrinivasan7719
    @krishnasrinivasan7719 4 года назад +6

    இவ்வளவு எதார்த்தமா இவரைதவிர யாரும் பேசமாட்டார்கள்

  • @ravindranvaradaraj232
    @ravindranvaradaraj232 3 года назад +1

    Best screen play director

  • @getrelax744
    @getrelax744 3 года назад +1

    Avanga kedakkattum Neenga kalakkunga bhakyaraaj sir...

  • @catholicdanyesus5317
    @catholicdanyesus5317 6 лет назад +11

    Missionary channel spreading hatered about illayaraja

    • @parthibanprasad806
      @parthibanprasad806 4 года назад +2

      Wrong.
      Ilaiyaraja உயரத்தில் இருந்த போது
      மிக திமிராக இருந்தார்.
      He insulted everyone.

    • @catholicdanyesus5317
      @catholicdanyesus5317 4 года назад

      @@parthibanprasad806 iruntha Enna ippo......some shows some doesn't

    • @rajalakshmikrishnan4965
      @rajalakshmikrishnan4965 4 года назад

      @@parthibanprasad806 one time he came to my native place as chief guest to popular archestra ,he said arrogantly neenga Enna pakkanumnu onga irukku vanthen na ungala pakkuradhukkaha illa all people were angry many went away

  • @madhumathi857
    @madhumathi857 3 года назад +1

    Screenplay legand

  • @ziyad7344
    @ziyad7344 6 лет назад +15

    இசை என்பது ஒரு கடல் இளையராஜா , எம் எஸ் , எ ஆர் யாரும் இல்லையென்றாலும் இசை இருக்கத்தான் செய்யும் ....

  • @lotus5295
    @lotus5295 3 года назад

    NS. Krishnan(comedy actor)இளையராஜா பாடலை கேட்டுகொண்டேதான் காரில் பயணிப்பாராம்.சொல்ல கேட்டது.

  • @VijaySuresh1
    @VijaySuresh1 5 лет назад +7

    "Adakkam amararull vaikkum"

  • @sivagurunathanm2549
    @sivagurunathanm2549 6 лет назад +2

    Super.....

  • @hamathmesho1900
    @hamathmesho1900 6 лет назад +1

    Yaaro sonnange murunganka 😂😂😂 murungu murungu