Anchor is so good He let him talk and kept engaging him. Rare to see such good anchors these days. Some anchors just want to score on their own making the interview their own instead of the interviewee's
திறமையோடு இருக்கிறவங்கலாம் ஜீனியஸ் கிடையாது!!! எவ்வளவு திறமைசாலியா இருந்தாலும் எளிமையா இருக்கிறவங்க தான் ஜீனியஸ்!!! You are a real genius sir!!! HATS OFF!!
திரைக்கதை திலகம் கே.பாக்யராஜ் அவர்கள் மீண்டும் படம் பண்ணவேண்டும்.. வயது காரணமாக ஹீரோவாக நடிக்க முடியாவிட்டாலும் இன்றும் நீங்கள்தான் திரைக்கதைத்திலகம் மீண்டும் வரிசையாக படங்கள் பண்ணவேண்டும்..!
நீங்கள் இயக்கி கொண்டு இருந்த காலத்தில் கதை மற்றும் திரைக்கதை படத்தோடு ஒன்றி நல்லா இருக்கும்.இப்போது வரும் படங்களில் எதாவது ஒரு சில படங்கள் மட்டுமே சிறப்பாக உள்ளது.கே. பாக்கியராஜ் இயக்கி நடித்த படங்கள் பலமுறை பார்த்தாலும் போர் அடிக்காது.❤❤❤❤❤❤
குடும்பத்தோடு இருந்து பார்க்கலாம் இவரோட படங்களை பெண்களோட நாடித்துடிப்பை பிடித்து படம் தயாரிப்பார் எல்லாம் படங்களும் குடும்ப படங்கள்தாண் எணக்கு 5 வயதில் எணது அம்மா முந்தாணையைப்பிடித்துக்கொண்டு கூட்டத்தில் தொலைந்துவிடுவோமோ எண்ற பயத்தில் இது நம்ம ஆளு சிணிமா திருச்சிராப்பள்ளி காவேரி திரையரங்கிள் கூட்டம் கட்டுப்படுத்தமுடியாத கூட்டம் அந்தநேரம் காவிரியாற்றிலும் வெள்ளம் கரைபுரளும் திரையரங்கிளும் கரைபுரளும் இப்பொழுது இரண்டிலுமில்லை வேதணை குடும்ப படங்களுமில்லை பெண்கள் தியேட்டர்ல இல்லை வணங்குகிறேண் பாக்யராஜ்சாரை அந்தசமயம் பெண்கள் கவுண்டரில் டிக்கெட் எடுத்து திரும்பமுடியாது இப்பொழுது பெண்கள் கவுண்டரை திறப்பதில்லை
Director sir, Opportunities divided among the carrier seekers given by you uplifted their dreams. Lot of info about you sir repeatedly listened and felt more proud of your goodness. All the best. Your services for entertainment ever be remembered.
வேட்டிய மடிச்சுக்கட்டு படம் தோல்விக்கு ஒரு பாக்யராஜ் ரசிகனாக நான் நினைப்பது இரண்டு காரணங்கள் ஒன்று ஹீரோ கோழை என்பது இரண்டாவது உங்களுக்கு சம்பந்தமே இல்லாத க்ராஃபிக்ஸ் காட்சிகள்.. தவறாக இருந்தால் மன்னிக்கவும்..!
Paa....I'm a 2k kid but pounu pounuthan movie a parthu mernaduten apapdi oru screen play lam inemey varumanu therila and andha title Ku ivvalavu intention irukanu ippo sollithan sir theriyuthu...sir actually my point is andha movie Ku appadi oru climax than sir CRT...chumma touching a irukum..andha characters serndhu irundha kooda enaku avvalavu feel aagi irukadhu
This is a real story of rat getting inside the house due to over population.When he complained they never cared about him.They openly criticised the poisoning the rat will creat another pollution problem.But the food can not be kept inside alll the furnitues got teared.
Dear director Kindly attach ATM leading to collapse of a senior citizen.The actual story starts thus way.This pensioner is a account holder of IOB.who can not make a distant traveller .Ail the ATM fecilitis of IOB have been closed gradually.But whenever he goes to a distant place.There will always be a closed door of ATM for want if money filling.Again the ATM cards frequently changed for inclusion of chip.The difficulty of OTP clearance could not be adjusted by this elderly person.There seems to time based OTP clearance involved .He is a heart patient could not meet out the emergency medical demand which will always be high.Even though he had Appllo Healrh Insurance scheme it was of no use realise the immediate benifits.He finally decides to commit suicide. Sankaravelayudhan Nandakumar.
Anchor is so good
He let him talk and kept engaging him. Rare to see such good anchors these days. Some anchors just want to score on their own making the interview their own instead of the interviewee's
Excellent capture .. Indeed! Anchor did excellent job in this interview
Anchor is very much informative also 👍
திறமையோடு இருக்கிறவங்கலாம் ஜீனியஸ் கிடையாது!!!
எவ்வளவு திறமைசாலியா இருந்தாலும் எளிமையா இருக்கிறவங்க தான் ஜீனியஸ்!!!
You are a real genius sir!!!
HATS OFF!!
திரைக்கதை திலகம் கே.பாக்யராஜ் அவர்கள் மீண்டும் படம் பண்ணவேண்டும்.. வயது காரணமாக ஹீரோவாக நடிக்க முடியாவிட்டாலும் இன்றும் நீங்கள்தான் திரைக்கதைத்திலகம் மீண்டும் வரிசையாக படங்கள் பண்ணவேண்டும்..!
நீங்கள் இயக்கி கொண்டு இருந்த காலத்தில் கதை மற்றும் திரைக்கதை படத்தோடு ஒன்றி நல்லா இருக்கும்.இப்போது வரும் படங்களில் எதாவது ஒரு சில படங்கள் மட்டுமே சிறப்பாக உள்ளது.கே. பாக்கியராஜ் இயக்கி நடித்த படங்கள் பலமுறை பார்த்தாலும் போர் அடிக்காது.❤❤❤❤❤❤
பாக்யராஜ் real talented nice human being
ஆச்சரியப்படதக்க கலைஞன்
பாக்யா அட்டைப்பட புதுக்கவிதை வேறலெவல்
Kevalam
பாக்கியராஜ் சார், I am your fan. I like ,all your movies.
Enagu pittitha muthal natigar intru varai backyaraj sir is very great 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Thooral ninnu pochi iam very like movie sir... thanks sir
பாக்கியராஜ் சார் நல்ல இயக்குனர்.
பாக்கியராஜ் சார சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா.
Proud to be an COIMBATOREAN
திரைக்கதை தலைவரின் அருமையான உரையாடல்
Great directer k bhakyaraj sir
குடும்பத்தோடு இருந்து பார்க்கலாம் இவரோட படங்களை பெண்களோட நாடித்துடிப்பை பிடித்து படம் தயாரிப்பார் எல்லாம் படங்களும் குடும்ப படங்கள்தாண் எணக்கு 5 வயதில் எணது அம்மா முந்தாணையைப்பிடித்துக்கொண்டு கூட்டத்தில் தொலைந்துவிடுவோமோ எண்ற பயத்தில் இது நம்ம ஆளு சிணிமா திருச்சிராப்பள்ளி காவேரி திரையரங்கிள் கூட்டம் கட்டுப்படுத்தமுடியாத கூட்டம் அந்தநேரம் காவிரியாற்றிலும் வெள்ளம் கரைபுரளும் திரையரங்கிளும் கரைபுரளும் இப்பொழுது இரண்டிலுமில்லை வேதணை குடும்ப படங்களுமில்லை பெண்கள் தியேட்டர்ல இல்லை வணங்குகிறேண் பாக்யராஜ்சாரை அந்தசமயம் பெண்கள் கவுண்டரில் டிக்கெட் எடுத்து திரும்பமுடியாது இப்பொழுது பெண்கள் கவுண்டரை திறப்பதில்லை
4.33 SUPER
Director sir, Opportunities divided among the carrier seekers given by you uplifted their dreams. Lot of info about you sir repeatedly listened and felt more proud of your goodness. All the best. Your services for entertainment ever be remembered.
நான் கூட உதவி இயக்குனர் தான்
(ஏகளை வன்) மாதிரி
Good screen play director
You are great sir.
👍👍👍👍👍
தமிழ் திரையுலகில் தொடர்ந்து 13வெற்றி படங்கள் கொடுத்த இயக்குநர்
Very nice
Sir money is nothing compare with your movies ....oru Nalla rasigan irukura varaikum ungaloda movies ku respect kedachutey irukum
பாக்கியராஜ் பேட்டி அருமை!
பாக்கியராஜ் இளையராஜா காம்பினேஷன் தான் சிறந்தது ராசுகுட்டிலாம் இசைஞானி இசை இன்றும் இனிக்கும்
Great moment 36:32
29.27 ல் இவர் குறிப்பிட்ட அந்த படம் " கண்ணத் தொறக்கணும் சாமி" என்ற படம். சிவகுமார், ஜீவிதா நடித்த படம். சரியாக ஓடவில்லை...
screen play guru!!!
Ennai vachu oru padam pannunga sir
வேட்டிய மடிச்சுக்கட்டு படம் தோல்விக்கு ஒரு பாக்யராஜ் ரசிகனாக நான் நினைப்பது இரண்டு காரணங்கள் ஒன்று ஹீரோ கோழை என்பது இரண்டாவது உங்களுக்கு சம்பந்தமே இல்லாத க்ராஃபிக்ஸ் காட்சிகள்.. தவறாக இருந்தால் மன்னிக்கவும்..!
படம் வெற்றி அடைந்ததனால்தான் இந்தியில் எடுத்தார்கள்....
Nan Unga rasigar sir
Paa....I'm a 2k kid but pounu pounuthan movie a parthu mernaduten apapdi oru screen play lam inemey varumanu therila and andha title Ku ivvalavu intention irukanu ippo sollithan sir theriyuthu...sir actually my point is andha movie Ku appadi oru climax than sir CRT...chumma touching a irukum..andha characters serndhu irundha kooda enaku avvalavu feel aagi irukadhu
அருமை ஐயா வாழ்க வளமுடன் 😊
Coimbatore atkal edartha manidarkal, but niriya per emarthi viduvarkal, and varisi la K Bakiyaraj also
This is a real story of rat getting inside the house due to over population.When he complained they never cared about him.They openly criticised the poisoning the rat will creat another pollution problem.But the food can not be kept inside alll the furnitues got teared.
சார் நீங்கள் அரைத்த மாவை அரைக்காமல் புது புது கதைகள் செய்ததால் தான் உங்களுடைய பெயர் நிலைத்தது.உங்களுடைய மகனுக்கு ஒரு படம் கதை தயார் செய்யுங்கள்
Ok
Sir screen play na nengathan sir
பவுனு புதிதுதான் என டைட்டில் வைத்திருந்தால் கிளைமாக்ஸ் மாற்றியிருக்லாம் பாக்யா சார்.
unga rasigai naan
Title content - 38:49...Real life screenplay
சீதா ரேவதி நதியா ஏன் உங்க படத்தில் நடிக்கலை
Enga ooru karu
Part 4 upload panuinga
எல்லா சினிமாவின் காப்பிக்கு டைரக்டர் கே.எஸ்கோபாலகிருஷ்ணன் தான் தலைவர். அதாவது இவரு படத்த காப்பி எடுத்து
Part 4 upload
Dear director
Kindly attach ATM leading to collapse of a senior citizen.The actual story starts thus way.This pensioner is a account holder of IOB.who can not make a distant traveller .Ail the ATM fecilitis of IOB have been closed gradually.But whenever he goes to a distant place.There will always be a closed door of ATM for want if money filling.Again the ATM cards frequently changed for inclusion of chip.The difficulty of OTP clearance could not be adjusted by this elderly person.There seems to time based OTP clearance involved .He is a heart patient could not meet out the emergency medical demand which will always be high.Even though he had Appllo Healrh Insurance scheme it was of no use realise the immediate benifits.He finally decides to commit suicide.
Sankaravelayudhan Nandakumar.
U only screen record sir in bakyaraj sir only
அம்மா வந்தாச்சி ஃபெயிலியர் தானே
அம்மா வந்தாச்சு படத்தில் பாக்யராஜ் தயாரிப்பு மற்றும் ஹீரோ ஆனால் எழுதி இயக்கியவர் பி.வாசு அவர்கள்..!
தலைவர பேச விடுங்க Sir.
😡😠 Gap-la kadupe thi kitu....
Word record in Tamil movie record in sir bakyaraj sir only
Nenga nalla manithar anal kalam vallavellai
685 like
தமிழ் திரையுலகில் தொடர்ந்து 13வெற்றி படங்கள் கொடுத்த இயக்குநர்
Part 4 upload panuinga