அரைச்சுவிட்ட சாம்பார் | Arachuvitta Sambar Recipe In tamil | Revealing the Secret to Perfect Sambar

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2023
  • அரைச்சுவிட்ட சாம்பார் | Arachuvitta Sambar Recipe In tamil | Revealing the Secret to Perfect Sambar | ‪@HomeCookingTamil‬
    #அரைச்சுவிட்டசாம்பார் #ArachuvittaSambarRecipeIntamil #RevealingtheSecrettoPerfectSambar #sambar #homecookingtamil
    Other recipes
    Arisi Paruppu Sadam - • அரிசி பருப்பு சாதம் | ...
    Chettinad Rangoon Puttu - • செட்டிநாடு ரங்கூன் புட...
    Kovakkai Poriyal - • கோவக்காய் பொரியல் | Ko...
    Cabbage Kottu - • முட்டைகோஸ் கூட்டு | Ca...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    அரைச்சுவிட்ட சாம்பார்
    தேவையான பொருட்கள்
    பருப்பை வேகவைக்க
    துவரம் பருப்பு - 1 கப்
    வெங்காயம் - 2 நறுக்கியது
    தக்காளி - 3 நறுக்கியது
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
    தண்ணீர்
    மசாலா விழுது அரைக்க
    கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
    முழு தனியா - 2 மேசைக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 12
    தேங்காய் - 1/2 கப் துருவியது
    பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
    தண்ணீர்
    சாம்பார் செய்ய
    நெய் - 3 மேசைக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 2
    சின்ன வெங்காயம் - 300 கிராம்
    முருங்கை காய்
    புளி தண்ணீர் - 1/2 கப்
    தண்ணீர் - 1 1/2 கப்
    உப்பு - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    வெல்லம் - 2 தேக்கரண்டி
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    செய்முறை:
    1. குக்கரில் நன்கு கழுவிய துவரம் பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காய தூள், சேர்த்து கலந்து விடவும். பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
    2. ஒரு பானில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, முழு தனியா சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
    3. அடுத்து காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய் சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.
    4. பின்பு பெருங்காய தூள் சேர்த்து கலந்து விட்டு நன்கு ஆறவிடவும்.
    5. பிறகு மிக்சியில் சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைத்து விட்டு பின்பு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
    6. ஒரு கடாயில் நெய் சேர்த்து உருகியதும் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்து விடவும்.
    7. பின்பு காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், முருங்கை காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
    8. அடுத்து அரைத்த மசாலா விழுது, மசாலா தண்ணீர், புளி தண்ணீர் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும்.
    8. வேகவைத்த பருப்பு, தண்ணீர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
    9. இறுதியாக வெல்லம், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
    10. சுவையான அரைச்சுவிட்ட சாம்பார் தயார்.
    Arachuvitta Sambar is a tasty South Indian dish. It gets its name because it's made with a special paste of spices. This paste has things like coriander seeds, cumin seeds, and coconut among the other things. For this, we cook toor dal and vegetables, then add the paste for flavor. It's a yummy and popular dish in South India, usually served with rice. You can make it mild or spicy, and it's loved by many Tamilian food fans. Watch this video till the end to get step-by-step process. Try this recipe and let me know how it turned out for you guys in the comments section below.
    You can buy our book and classes at www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    Website: www.21frames.in/homecooking
    Facebook: / homecookingtamil
    RUclips: / homecookingtamil
    Instagram: / home.cooking.tamil
    A Ventuno Production : www.ventunotech.com
  • ХоббиХобби

Комментарии • 662

  • @pradeepa_a281
    @pradeepa_a281 5 месяцев назад +26

    14:52 !!❤❤ aaha!! Balae balaee!!....such mouth watering neenga sollum pothu!!!!!
    Mam!!! It is delicious 🤤🤤🤤..... tried it ! Turn to be fantabulous!!! In this video fully enjoying with your humour!!!
    Along with this video I did this enjoying!!!
    I cook most of dishes from your recipe only!!!!
    Such a fantabulous mam!!!! Balaee balaee! Loving it!!❤
    From your huge fan!❤

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  5 месяцев назад

      Thankyou so much ☺️💗💗💗

    • @gif1544
      @gif1544 4 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @radhikad5580
      @radhikad5580 Месяц назад

      😅😅😅😅😅😅😅😅😅😅 10:05 10:05 10:07 10:08

  • @thangam-cbe9056
    @thangam-cbe9056 6 месяцев назад +2

    சாம்பார் செய்து பார்த்தேன் மிக அருமை.நன்றி.

  • @mr.cupidx_x
    @mr.cupidx_x 2 месяца назад

    Unga samyal ennaku Rambo pudikum naan niraiya recipe try pannipathu irugan very super thank you mam

  • @VijjiEswaran
    @VijjiEswaran 9 месяцев назад +10

    She is expressing her happiness by preparing sambar as it's her favourite recipe. U can see happiness in her eyes and talk.

  • @seethakrish1334
    @seethakrish1334 9 месяцев назад +1

    Unga video pathu tha ellamea cook pandrean.enga vittula superb ah iruku nu sonnanga. Thanks mam ❤

  • @agnesfabijames6597
    @agnesfabijames6597 9 месяцев назад +1

    ❤ love the way you explained, madam.

  • @gmthigmthi2092
    @gmthigmthi2092 Месяц назад +1

    சாம்பார் செஞ்சு பார்த்தேன் மிகவும் அருமை நன்றி மேடம்❤❤👌👌👌

  • @surathiramzee9847
    @surathiramzee9847 10 месяцев назад

    Thank you very much for the video. Mam so nice to see. I will try this recipe. 🌸🌹🌹🌷🌷🌷🌹👍🏼🇱🇰

  • @rajanrajan5343
    @rajanrajan5343 4 месяца назад +2

    வெரி நீங்க செய்யும்போதே சூப்பரா சூப்பரா இருக்கு நன்றி

  • @kalyanishanmuagasundaram1491
    @kalyanishanmuagasundaram1491 7 месяцев назад +2

    வணக்கம். இன்றைக்கு இந்த சாம்பார் முயற்சி செய்தேன். மிகவும் நன்றாக உள்ளது. தங்களது சமையல் குறிப்புக்கு மிக்க நன்றி. 🙏

  • @kavithac-4869
    @kavithac-4869 10 месяцев назад +7

    First time I'm seeing this type of sambaar. Must try once. Looks so yummy. Thank u sis.

  • @thyagsplus2990
    @thyagsplus2990 10 месяцев назад +1

    Feel like home member practically giving the presentation justifying home cooking. God Bless U

  • @chithrasaravanan1165
    @chithrasaravanan1165 7 месяцев назад

    சாம்பார் செஞ்சிபார்த்தேன் சூப்பரா இருந்தது நன்றி மேடம்...

  • @gayathridinesh6122
    @gayathridinesh6122 4 месяца назад

    நான் இந்த சாம்பார் இப்போ இரண்டாவது முறை செய்கிறேன் மிக அருமையாக உள்ளது மிக்க நன்றி 🙏

  • @thangam-cbe9056
    @thangam-cbe9056 6 месяцев назад +4

    மிகச் சிறப்பு.உங்கள் சிரித்த முகமும் சிறப்பு.

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 8 месяцев назад +1

    WOW SUPERB SISTER HOMECOOKING TAMIL THANKS FOR YOUR VIDEO TIPS VERYUSEFUL VERSLEVEL VALTHUKKAL KEEPITUP NANIDI VANAKKAM WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN OAKY AND HAPPY DIWALI OAKY THANKS KEEPITUP VALTHUKKAL OAKY ❤🙏🙏🙏

  • @geetaraaj1
    @geetaraaj1 8 месяцев назад +3

    Tried and it is superb!
    Your sincerity, simplicity and genuine love for good food and humble equality in explanation is praiseworthy! Stay blessed kanna! Thank you for the recipe! 🙏

  • @kalpanasivasubramanian7606
    @kalpanasivasubramanian7606 10 месяцев назад +1

    Even I have done those types of mistakes and as you said once again I have done the same process 😊

  • @Zunaitha_akthar
    @Zunaitha_akthar 3 месяца назад

    Thank u mam.... i tried it was awesome mamm....

  • @vasudeva9449
    @vasudeva9449 10 месяцев назад +4

    Through your eyes I feel the taste 😊

  • @mom_mee2237
    @mom_mee2237 9 месяцев назад +6

    Awwwwee❤ more than the recipe, the way you explained and your expressions!!!! Lovely to see you like this, mam! Of course, the sambar is already in the list of mine! I have tried most of your recipes and my utmost favorites are your ghee chicken roast and pepper chicken ❤ THE yummmmmieeesstt recipes ever!!! ❤

  • @thangam-cbe9056
    @thangam-cbe9056 6 месяцев назад

    மிகச் சிறப்பு.ந

  • @cindhamadhar4379
    @cindhamadhar4379 5 месяцев назад

    Very neatness of video so sweet your speech i am impressed

  • @HomemadecookingbySue
    @HomemadecookingbySue 10 месяцев назад +2

    Absolutely amazing! Looks yummy!

  • @priyamohan6484
    @priyamohan6484 5 месяцев назад

    I tried it and it was EXCELLENT! Both my father and my 3 year son loved it. They are picky eaters and hard to impress. Thank you for this easy recipe!

  • @rajesdipakitchen
    @rajesdipakitchen 9 месяцев назад +4

    Thank you for the recipe mam...I always wanted to cook hotel style sambar... definitely will try this recipe

  • @user-wk6hk5tx8r
    @user-wk6hk5tx8r 2 месяца назад

    Thank you mam

  • @VishaNami
    @VishaNami 9 месяцев назад +4

    Really awesome to see you very casual mam. To be fact this is originality for each and every women. Keep rocking as usual mam.

  • @maryn1598
    @maryn1598 9 месяцев назад +1

    Love this new you, continue to be joyful and realistic in your videos. Love your recipes and my family enjoys them as well. Stay blessed !

  • @jasminem1159
    @jasminem1159 9 месяцев назад

    Parkurathukum sari ketkurathukum sari.. seiyarathukum romba wonderful ah iruku mam❤❤❤❤❤❤❤❤

  • @user-vi5vz5bk6m
    @user-vi5vz5bk6m 4 месяца назад

    Super akka very nice

  • @kamatchikamu9890
    @kamatchikamu9890 10 месяцев назад

    My favourite dish hema nice vazhgavalamudan

  • @suganyad6487
    @suganyad6487 10 месяцев назад

    Enga veetulayum ippadi than sampar vaipom nijamave romba test a irukum thank you mam. ❤❤❤❤❤

  • @mareesmars2516
    @mareesmars2516 15 дней назад

    Neenga smile panite jolly ah pesite cook panrathu super ah iruku ella videos laum antha mathriye panunga

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 8 месяцев назад

    Super mam. I also prepare like this. Your demo is very fine. U are correct. Its good combo for idli .mouth watering.wow

  • @FlowercyFlowercy
    @FlowercyFlowercy 2 месяца назад

    Poondu podalaiye mahanadi supper mam

  • @siddikaliali1563
    @siddikaliali1563 5 месяцев назад

    Mem riyali super sambar naane unga method la vachutu ungaluku message pannirken 👌👌👌👌👌👌👌

  • @nandhinibalasubramanium8393
    @nandhinibalasubramanium8393 9 месяцев назад

    U r the only one youtuber who concentrates only on cooking (my personal opinion)i am watching ur videos since very long.

  • @rajashreerajesh6677
    @rajashreerajesh6677 10 месяцев назад +8

    Ur facial expressions shows how much u like this sambar ❤ love ur joyfulness mam

  • @thamaraikannanr2571
    @thamaraikannanr2571 9 месяцев назад

    மிகவும் அருமையான recipe

  • @user-dy9wl9td8k
    @user-dy9wl9td8k 9 месяцев назад

    Wowwwwww❤ delicious mam now only i finished this sambar avlo superb a vanthuruku thank u so much mam😊

  • @manomano7547
    @manomano7547 7 месяцев назад

    Thank you for the recipe Ma’am. More than the recipe, I enjoyed watching your presentation. Very cute and natural.

  • @user-gt3lh2qw7l
    @user-gt3lh2qw7l 10 месяцев назад +2

    Very nice ella vegetables onna serthu sambar recipe video pannuga❤

  • @ksmani3437
    @ksmani3437 3 месяца назад

    Very nicely explained

  • @tharanikumaran8638
    @tharanikumaran8638 10 месяцев назад

    Unga cooking recipes neraya try panni iruken ellam vera level ...mam..and unga vedios la idhu varaikkum ivalo happy ah pathadhu illa stillneenga ivalo happy ah sirichi panni irukinga vedios looking nice

  • @sureshr.s.suresh4897
    @sureshr.s.suresh4897 8 месяцев назад

    Mam business pandrawangaluku tips kudunga means idly sambar dosa apram Tiffin pandradhuku idea kudunga mam plz

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 5 месяцев назад

    பார்க்க younga இருக்கீங்க. அழகா சிரிச்சமாதிரி முகம் இருக்கு
    வாழ்த்துக்கள்

  • @alvinabernice819
    @alvinabernice819 День назад

    Hi maam i tried this recipe n it came out so yummy n twice I did n my family loves it, tku so much for this wonderful yummy sambar ❤❤

  • @PWWA_Revathy
    @PWWA_Revathy 9 месяцев назад +1

    Recent ah romba smiling ah face pandringa pakavey romba alaga iruku so sweet mam❤❤❤

  • @rollercoaster2464
    @rollercoaster2464 Месяц назад

    Your recipes are amazing and your presentation is very natural and nice mam:)))

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 7 месяцев назад

    The way your explanations is mouth watering ❤❤❤

  • @ramyajaikumar361
    @ramyajaikumar361 9 месяцев назад +2

    Today I tired this recipe. It's extraordinary taste. My family appreciate me for this sambar. This credit goes to u mam. Realy it's like hotel sambar. Very tasty

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  9 месяцев назад +1

      Super.....hope your family enjoy...my pleasure....thanks

  • @sivagnanamp8274
    @sivagnanamp8274 3 месяца назад

    Super..sema qutea erukinga

  • @gomathielango9768
    @gomathielango9768 9 месяцев назад

    Hello mam, I have watched so many video of yours.. But indha alavuku casual ah ungala pathathe illa... Ungaloda fun way of cooking and chatting is stress relifing actually mam..please continue this love to watch it mam..😊👏

  • @vidhushaa_and_US
    @vidhushaa_and_US 9 месяцев назад +1

    I used to see your videos and cook mam. Older videos will be like teaching mam. This way of casual videos makes us connect with you more❤❤❤. I gonna try this receipe 😊😊😊

  • @kalidhasm9606
    @kalidhasm9606 Месяц назад

    Hai mam today தான் உங்க வீடியோ பாக்குறேன் am really impressed ur videos i love cooking mam am 33 old men really i enjoy cooking ♥️ ur videos all super ♥️

  • @user-gy1lj4gn9p
    @user-gy1lj4gn9p 10 месяцев назад +1

    Your cooker looks good.whats the brand nd capacity

  • @abirami3810
    @abirami3810 8 часов назад

    Mam naan intha Sambar panna super teast yummy 😋 thank you so much for sharing recipe

  • @sampathkumarid7674
    @sampathkumarid7674 9 месяцев назад

    சாம்பார் தயாரிப்பு அருமை.டிஸ்ப்லே பாத்திரம் டல்லா இருக்கு.உணர்வோடு தயாரித்து காட்டினீர்கள். வாழ்கவளமுடன்.

  • @TamilinParis
    @TamilinParis 10 месяцев назад +1

    அரைச்சு விட்ட சாம்பார் செய்முறை அருமை சகோதரி 👌👌👌

  • @aluram1234
    @aluram1234 9 месяцев назад +1

    Just loved this cameo vdo. U hav spokn frm the heart😂🎉 always enjoyed ur neat crisp clear recipes. Live ur kitchen, crockeries, ur costumes n accessories!

  • @swarnalatha2159
    @swarnalatha2159 5 месяцев назад

    I tried it came out very well, thankyou 🎉

  • @abbinayaswathi2414
    @abbinayaswathi2414 8 месяцев назад +1

    Looks yummy! Will definitely try this mam😁

  • @shreesakthicollections918
    @shreesakthicollections918 10 месяцев назад

    Super sis, I will try it

  • @roofgarden3563
    @roofgarden3563 9 месяцев назад +1

    Hi Ma'am...good morning...this is Ganesh father of two daughters. Today morning tried this sambar and came out very well. Earlier also i have done few of your recepies and came out well. Thank you ma'am 😊

  • @siyamalasubramanian2934
    @siyamalasubramanian2934 7 месяцев назад

    வணக்கம் மா 🙏🏻.. நான் இதோடு 2 தடவைகள் உங்கள் சாம்பார் வழிமுறையை பின்பற்றி சமைத்து விட்டேன்.. என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.. நன்றி 🙏🏻.. நீங்கள் புன்னகையுடன் சமைப்பதைப் பார்க்க அழகாக இருக்கீங்க 👍🏻❤

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  7 месяцев назад

      நன்றி...நன்றி....நன்றி 🙏🏻

  • @ayeshabee1203
    @ayeshabee1203 6 месяцев назад

    Hi mam super delicious 😋 taste thank you

  • @rjhari1186
    @rjhari1186 8 месяцев назад

    நானும் செய்தேன்.... செம்மயா இருக்கு 😋

  • @natural5101
    @natural5101 10 месяцев назад

    Wow 🤩nice recipe ma I like very much ma🎉 Thank you❤🙏

  • @malinimani2586
    @malinimani2586 10 месяцев назад +1

    Superb .....!!! looks Yummy 👌

  • @arunakannan5249
    @arunakannan5249 10 месяцев назад

    Waiting for this recipe. Thank u ka

  • @rohinirohini547
    @rohinirohini547 5 месяцев назад

    Unga smile cute a iruku aunty ❤️..😊

  • @thillayadivalli
    @thillayadivalli 8 месяцев назад

    My favourite dish sambar. Mom preparation same like yours mam. Thank you for this wonderful recipe.

  • @user-ej4xy5bn6k
    @user-ej4xy5bn6k 2 месяца назад

    Mam sambara veda unga face expression, sambar mouth watering superb fantastic 👍👍👍👍

  • @suganthinadaradjane
    @suganthinadaradjane 7 месяцев назад

    I have tried this today !!! So tasty and yummy! Thanks

  • @user-dy9wl9td8k
    @user-dy9wl9td8k 10 месяцев назад

    Wow superb mam😊 my fav sambar mam 😊

  • @saksri7308
    @saksri7308 5 месяцев назад

    Nanum try panen ... Really super taste .. Very tq sis 😊

  • @KowsalyagopalKowsalyagopal
    @KowsalyagopalKowsalyagopal 8 месяцев назад +1

    Unga speech superb🤝👌

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 10 месяцев назад +1

    Hi mam excellent sambas your Best cooking ❤

  • @gowris8968
    @gowris8968 5 месяцев назад

    Hi ma supper your teaching ma I will try ma but one small help if we don't get small onion can we use big onion ma if you say it will be help full for me thank you have a great day bye take care❤ you

  • @avallikkannu3407
    @avallikkannu3407 10 месяцев назад

    Neenga enna mixie use pannreenga, which brand mixie is good

  • @dugguchannel1758
    @dugguchannel1758 9 месяцев назад +1

    Neenga idhumaadhiri jovial ah pesuradhu super ah iruku... I'm surprised... Keep going mam

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 8 месяцев назад

    Thank you so much

  • @Sridevi_42
    @Sridevi_42 Месяц назад

    Thank you so much for sharing this recipe sister ❤really helped me with my cooking.❤

  • @thamaraikannanr2571
    @thamaraikannanr2571 9 месяцев назад +1

    Mam
    How to set the name of this recipe? Because this recipe name is different! Wow!

  • @sathyaav7555
    @sathyaav7555 9 месяцев назад

    Before I tried this sambar many times. But your method is awesome....I tried and enjoy it with my family.

  • @sindhudaya3146
    @sindhudaya3146 10 месяцев назад +2

    Looks so yummy

  • @shanthiramesh3196
    @shanthiramesh3196 10 месяцев назад

    Wow superb sambar mam will try soon 😋👌👌👍❤️❤️

  • @user-fi9ev3ev8s
    @user-fi9ev3ev8s 10 месяцев назад +1

    Neenga panra samayala vida unga voice smile sema mam I like it

  • @swarnambalc1834
    @swarnambalc1834 9 месяцев назад

    Hema neenga pesitte samayal seyradu pudusa azhga iruku. Ippidiye continue pannungu.

  • @manimegalai6148
    @manimegalai6148 8 месяцев назад +1

    Wowwwww vunga srippum pechum soooo suuuperb awesome 👌 👏 👍 😍 💖 ma dear sissy....nanum idhe madhiri than sambar pannuven ma....en kutty pasanga brown sambar nu solluvanga ma... konjam enna madhiriye irukkenga ma sis valthukkal ma kannu vaalga valamudan pallandu 🎉❤🎉❤🎉❤😂🎉😂🎉

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  8 месяцев назад +1

      நன்றி......நன்றி....VANAKKAM

  • @rajendranram4636
    @rajendranram4636 10 месяцев назад

    சகோதிரி...செய்முறை விளக்கம்..அருமை.வாழ்த்துக்கள்.

  • @sangeethanarayanan7248
    @sangeethanarayanan7248 10 месяцев назад

    Very nice recipe Hema!

  • @pr5032
    @pr5032 9 месяцев назад

    Super Sis

  • @gangadevi5923
    @gangadevi5923 9 месяцев назад

    Sema. .. tried n came out too good...

  • @gnanasoundarya3482
    @gnanasoundarya3482 10 месяцев назад +3

    Your smile makes us to smile too.. Keep smiling mam. I am surly gonna try this recipe. Thanks for sharing mam...

  • @aashithasri1033
    @aashithasri1033 9 месяцев назад +1

    This way of cooking is good than previous ❤

  • @vijibashyam8781
    @vijibashyam8781 9 месяцев назад

    Today I try this mam
    Rathna cafe sambar mathiri enaku varalanalum andha taste ah nayabam padutuchi
    Thanks mam

  • @presemafranklin6110
    @presemafranklin6110 4 месяца назад

    Very nice

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 месяцев назад +2

    Wow super sambar recipe ❤