பூண்டு குழம்பு | Poondu Kulambu Recipe In Tamil | Sidedish For Rice |
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- பூண்டு குழம்பு | Poondu Kulambu Recipe In Tamil | Sidedish For Rice | @HomeCookingTamil
#poondukulambu #poondukuzhambu #sidedishforrice #veggravyrecipe
Our Other Recipes
மிளகு குழம்பு - • மிளகு குழம்பு | Milagu...
முருங்கைக்காய் கார குழம்பு - • முருங்கைக்காய் கார குழ...
வெண்டைக்காய் மோர் குழம்பு - • வெண்டைக்காய் மோர் குழம...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
பூண்டு குழம்பு
தேவையான பொருட்கள்
மசாலா விழுது அரைக்க
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
ப்யாத்கே மிளகாய் - 4
பூண்டு - 15 பற்கள்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2 நறுக்கியது
உப்பு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை
தண்ணீர்
பூண்டு குழம்பு செய்ய
நல்லெண்ணெய் - 5 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
வெந்தயம்
மிளகு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயத்தூள்
சின்ன வெங்காயம்
பூண்டு பற்கள் - 170 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
அரைத்த மசாலா விழுது
கல்லுப்பு - 2 தேக்கரண்டி
புளி தண்ணீர்
தண்ணீர்
வெல்லம் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
செய்முறை:
மசாலா விழுது அரைக்க
1. ஒரு பானில் நல்லெண்ணெய், சீரகம், மிளகு, வெந்தயம், ப்யாத்கே மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
2. பிறகு தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். அடுத்து உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு ஆறவிடவும்.
3. பின்பு மிக்ஸியில் சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும் பிறகு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
பூண்டு குழம்பு செய்ய
1. ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.
2. கடுகு பொரிந்தவுடன் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
3. பிறகு சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
4. மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்து விடவும்.
5. அரைத்த மசாலாவை சேர்த்து கலந்து விடவும். பின்பு கல்லுப்பு சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
6. புளி தண்ணீர் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
7. அடுத்து வெல்லம், கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
8. சுவையான பூண்டு குழம்பு தயார்.
Poondu kuzhambu is a nice tamarind based gravy dish. It's flavors are enhance in this recipe due to the garlic flavor. Garlic has medicinal properties and this particular kuzhambu can be enjoyed hot and nice with hot cooked rice when you are low. This is very much loved in Tamil Nadu and it is very common in meals in every household. If you haven't tried this recipe yet, do try it because it is tasty and addictive. Watch this video till the end to get a step by step guidance on preparation method. Do try this recipe and enjoy it with fryums/papads by the side. Let me know how it turned out for you guys in the comments section below.
You can buy our book and classes at www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: www.21frames.i...
Facebook: / homecookingtamil
RUclips: / homecookingtamil
Instagram: / home.cooking.tamil
A Ventuno Production : www.ventunotec...
இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள பொருட்களை வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: www.amazon.in/shop/homecookingshow
Sunthari
தயய
Oo0 in❤m ni CT bu bu se ni ni hu hum bu hu fr
Fr by❤ bu uni bu get@@vijayakumart9003
Super
2:16
பூண்டு குழம்பு சூப்பர் சின்ன வயதில் அம்மா செய்து சாப்பிட்ட அதே சுவை ஒரு சின்ன correction the hole in the mixer should not be closed it might burst due to pressure so please don't close the hole with ur hands
Mam இந்த பூண்டு குழம்பை நீங்க சொன்ன மாதிரியே செய்தேன் அடடே என்னோட கணவர் என்னை பாராட்டி குவித்தார் பிறகு நான் இந்த மாதிரி மேடம் ஒட வீடியோ பார்த்து தான் செய்தேனு சொன்னே உடனே அதானே பார்த்தேன் நீயே செய்தியோ என்று சொல்லி கலாயித்து விட்டார் 👍❤️
சூப்பர்...ரொம்ப நன்றி... பாராட்டுக்கள் உங்களுக்கு தான்
Pundu super
இந்த குழம்பு செய்வது பார்தேன் மிகமிக அருமையாக இருந்தது உங்களுக்கு நன்றி
நீங்கள் செய்தது போல் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்தேன் அருமையாக இருந்தது நன்றி சகோதரி
Ma'am ur explaining way its really good
Ippa than intha poondu kulambu senju saptom such a great taste enga veetla ellarukum romba pidichi saptanga ❤❤
நான் இன்று என் குழந்தை களுக்கு உங்க வீடியோ பார்த்துட்டு பூண்டு குழம்பு செய்து கொடுத்தேன் மிகவும் அருமையாக இருந்தது மேடம்❤❤
You have such a wonderful flavor for cooking , the garlic gravy is rich and luscious. 👍.
❤❤❤❤ A1 , I prepared just now ..semma taste 😊😊 thanks much
நீங்க சொன்னபடியே செஞ்சுபாத்தேன்.கடைசியில தேங்காய் கொஞ்சம் அரச்சு ஊத்தினேன்.டேஸ்ட் அட்டகாசமா இருந்துச்சு.காரம் அதிகம்னு சொல்லி என்னோட ஒய்ஃபு என்ன திட்டி தீத்துட்டாங்க.ஆனா காரம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
Thank you for sharing this recipe. I made it today and it was fantastic. 🙏
Super Aa irundhuchu
Excellent cooking demonstration. STEP by step cooking method and easy to follow and the names of the ingredients were given clear.keep up.Thank you ✍️👉👍👍👍👍👍👍
Thanks for liking...hope you enjoy
சூப்பர் குழம்பு. நன்றி
Ithukku munnadi oru teacher pola receipe seivinga anal ippo lkg student mathiri happya samakkirenga
I am tried this recipe preparation is very well processing is easy and quickly taste more delicious Iam satisfied cooking thank u so much hema mom
Most welcome ...thanks
Poondu kuzhambu came out so well. Thank you for sharing the recipe.
Welcome 😊
சூப்பர் மேம் இன்று செய்து பார்க்கிறேன் நன்றி ❤
நன்றி, .....செய்து பார்த்து உங்க comment share பண்ணுங்க
Ipalam nega ipdi taste pani kaaturathu rompa nallaruku mam
Romba Romba Arumai Sister 👍
Sambar,, venthayakulampu, rasam, dall, puliikulampu,, ❤️❤️eni poonukulampum try pantha mam❤️❤️❤️❤️
Mam i will prepare 3rd time vera level mam super tnq for ur recepie....
Dish ah vida unga presentation romba azhagu mam❤...
Thankyou so much ma 😊💗
Tried this poondu kuzhambu today and it came out really well 🤩 Thank you so much mam 😊
Welcome 😊
நீங்கள் செய்த கோழிக் குழம்பு நான் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது 😊❤❤
WOW SUPERB SISTER HOMECOOKIN TAMIL THANKS FOR YOUR COOKING TIPS AND COOKING ALLSO VERY NICE VERY USEFUL VERY GOOD AND YOUR COOK LOOK VERY NICE VERALEVEL VALTHUKKAL KEEPITUP NANIDI VANAKKAM WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN SISTER HOMECOOKING TAMIL OAKY KEEPITUP VALTHUKKAL OAKY ❤❤❤❤🙏🙏🙏🙏
Look Like a Curry Gravy Fantastin and Delicious Thank'u for this recipe Akka
Entha kilampu nan seythen very nice super ❤❤❤
good...
We always make vendakkai kulambu and kathirikkai kulambu
Hi mam neenge senja mathri nanum try pannen supper taste aa irukk side dish koode vendam mam tqs mam for delious receipy👍👍
Super
Mouth watering
thank you too
So sweet your cooking your self super.
Can we use the big onion ?
It seems tasty. garlic dish.looks like it takes time for making it but its taste good i think
I tried this recipe more times...my family all time favourite kulambu
Thanks for sharing
Mam cake we make fish curry with the same ingredients and method?
Pls reply mam
Mam en husband ku senju kuduthe romba super nu sonnanga
super...good
Wow wow super super amazing recipe Amma
Wow super semma thenga sekka maattingala ?
Vera level super na try pannita mam tq 🥰🥰🥰
Super healthy poondu kulambu❤
Poondukulambusuper
Thanks ma do try this and enjoy 🤗😍💖
Mam karuvepilai add panna maranthutinga
thank you so much . I was try out this method which gives me good taste of poondu kulambu☺
Welcome 😊
Super mam
Wow super maa❤❤
நான் மோர் குழம்பு தண்ணி சாம்பார் பச்சைபயறு கடையல் செய்வேன் மாம்
Today I tried this recipe... really very tasty 😋... Keep rocking mam
Thanks a lot
Super mam ❤️❤️😊
Wow❤🎉
முழு மிளகு கடுகுயோடி சேர்த்தால் வெடிக்கும் 🙏🙏👌👌
நன்றி
Hi akka unga cooking daily papen nenga romba unique ah cook panringa but ithuku munnadi panna video's ah vida specific ah intha garlic gravy pannumbothu mattum unga kita etho spl ah theriuthu akka romba enjoy panni panringa 😊😊 with little humour la kuda nice akka keep rocking 💪 you are more inspirational to me 😊🎉 thanks akka for this kind of unique cooking videos 🥰🙏🤝😋😋😋i love cooking ❤
Thankyou 😊💗 ma nariya pudhu videos pannirken parunga
@@HomeCookingTamil kandipa pakkura akka 🤝🥰
அருமையான விளக்கம்
romba nandri
Semma Mam ❤😊
செம்மையா நாக்ல எச்சி ஊருது😋😋 நீங்க செய்றத பாத்தா😋😋. சோ நைஸ்🙂 கண்டிப்பா நா இத ட்ரை பண்ண போரேன். அப்புறமா நீங்க பேசும்போது ஏதாவது சின்ன சின்ன தப்பு வந்துச்சுன்னா அதெல்லாம் எடிட் பண்ணாதீங்க. இந்த வீடியோ மாதிரி அப்படியே போடுங்க 😀 அதெல்லாம் பார்க்க நல்லா இருக்கு 😀🥰
jimmyTN72
Super🎉❤
Pakkavae arumaiya iruku ka
saapidavum arumiya irukkum...try pannunga...comment pannuga
Vai urudhungaaa😂❤❤
Wow super குழம்பு ❤
Super recipe thanks
Keep watching
Made it today.really great
👌👌👌
thanks
Enga amma maththi mathi panrathu sambar paruppu kolambu
Normal milagai edhanai podanum mam
Akka chinna vengayam ilana periya vengayam use pannalama
ok...konjam taste differenta irukkum
Thank you mam....
Keep watching
Nice ❤👍👌👌
Thanks for liking
We make tirunelveli pulikulambu, சாம்பார், puli illa kari that is முருங்கை கீரை kulambu
super...amazing
❤ ...joyful involment in cooking
Thank you so much
Instead of Appalam, if you take this Garlic Kuzhambu rice with a fish fry or prawn fry... Adadada... It will be superb...
Spr
Maam...your videos used to be very formal ..even then it was good...now that you've become very informal....they are even more excellent....kudos to you and your cooking🎉🎉🎉🎉
Thankyou 😊🙏
not only are your recipes easy to follow, they also look very good!!
Thankyou ☺️
Happy day ma'am, how to cook crab rasam, please give us the recipe....
Looks so good.
thanks
❤❤❤❤
Mam mealmaker kulambu venum
thanks
My fav kulambu ....... 😋😋😋😍
Super madam 👌👌
Thank you very much
Wow😍😍😍
super
Excellent receipe mam..So mouth watering 😋
Thankyou 😊💗
When to put curry leaves
Pavakkai thookku seiven mam
ok..super
Mam yen imli mudhalla serkkamall. Appuramma serkinga reply me please 🙏
Nenga marupadium karuvapillaiya marathutinga
Mam excellent recipe congratulations 🙏👍💐💐💐
Thankyou ☺️💗
please poondu chutney🥺
ok...keep watching
Tomorrow itself intha kulambu receipe try pandrom mam
ok...try pannunga
Mam I tried today
Excellent taste
Thank you so much for this recipe
I love your recipes ❤
Thanks for liking
mam, where did you get the iron tawa
Yammmieeeee
sambar
Mam na try panna sema tasty ya irutuchi tq mam
good...thanks for your liking
Indha kuzhampu mansattiyila vacha innum Arumai ya irukkum...
It's really awesome mam😍
stay connected
❤
Super Sister❤️❤️
Thankyou ☺️💗
Magalye
Uñaku yar solikoduthargal
Apadiye
En amma cevathu pola uillathu
Analum unnudaya sila puthiya resibigalai nan ceithu parthan
Supper magaley
Why mam ,today tooo late....😢
Sorry next time we will post a bit early