Tamilmovie| Palum Pazhamum |Kadhal Siragai video song | sivaji ganesan,B. Saroja Devi,M.R.radha

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #evergreenhitsongs,#hdvideosongs
    Ravi (Sivaji Ganesan) is a doctor searching for a cancer cure. Shanthi (Saroja Devi) is Ravi's nurse who assists him in his research. Ravi offers to marry her after her father's death. After putting in enormous efforts, Ravi emerges successful in formulating a new drug but Shanthi is diagnosed with tuberculosis. Ravi begins to neglect his duties as a doctor, focusing on Shanthi's health. Shanthi flees on a train as she does not wish to divert him from his research.
    The train crashes and Shanthi is believed to be dead. Ravi is heartbroken but vows to complete his research. Ravi's family forces him to marry Nalini (Sowcar Janaki), but they do not have a happy home life, as he is more oriented towards his research than his family. Nalini and Ravi fight, and in one of these fights Ravi loses his eyesight. Meanwhile, Shanthi escapes the train crash and goes to Switzerland to cure her tuberculosis. Shanthi returns from Switzerland to find that her husband has lost his eyesight. She offers to nurse Ravi; Ravi finds her voice familiar but does not recognize her, and confides in her that he is still fond of his ex-wife. Nalini overhears this, and complains to her parents. Shanthi faces criticism from the womenfolk of the house for her intimacy with Ravi.
    Ravi's brother Sekar (Prem Nazir) grows fond of Shanthi and tells Ravi so. Ravi suggests they marry. Shanthi is upset and reveals her identity to Ravi's family. Ravi's sight is restored by an operation. He recognizes Shanti and rushes to the marriage hall to find that Shanthi's sister is married to his brother. Ravi reunites with Shanti while Nalini joins the Red Cross and flies to Switzerland. The movie ends with Ravi and Shanthi working together to benefit mankind.
    #sivajiganesan,#B.Saroja Devi,#M.R.radha
    #tamilhdmovies,#tamilevergreenmovies,#tamilromanticmovies,#tamilclassicmovies,#tamillovemovies,#tamilmovie,#sivajiganesanmovies,#sivajiganesanclassicalmovies,#sivajiganesanactionmovies,4ktamilmovies,#T.M.Soundararajanmusic,
    #T.M.Soundararajanmoviessongs,#T.M.Soundararajansuperhitmoviessongs,#T.M.Soundararajanevergreensongs,#M.R.Radhamovies,#M.R.Radhaclassicalmovies,#M.R.Radhaactionmovies,#M.R.Radhacomedymovies

Комментарии • 71

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 Год назад +27

    இந்த பாடலை எழுதிய கண்ணதாசனுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் குறைவு தான். ஒர் ஆயிரம் முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். இந்த பாடலுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. வாழ்க கண்ணதாசன் புகழ்.

  • @SasiKumar-pk7m
    @SasiKumar-pk7m Год назад +16

    உயிரே போய்டுச்சு....எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு...தொடர்ந்து 23 முறை கேட்டேன்❤️❤️❤️😂😂😂🙏🙏🙏

  • @logalamu
    @logalamu 2 года назад +20

    Doctor Nurse couple. Oh What a great match for my parents own life. My lovely mother's favorite song and her whispering of this awesome song still rings my ears even after four decades of her demise. Song that will never erase my mind and soul.

  • @ChinnaswamyS-sr9kx
    @ChinnaswamyS-sr9kx 10 месяцев назад +8

    எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் பகிர்ந்திருக்கிறேன்

  • @Devaki-fi1uj
    @Devaki-fi1uj 6 месяцев назад +4

    இந்த பாடலுக்கு எவ்வளவு கோடி அர்த்தம் இருக்கிறது. ஆனால் இன்று. வரும் பாடலுக்கு இவ்வளவு அர்த்தம் இல்லை.எத்தனை கோடி நன்றிகள் தெரிவிக்கலாம். கண்ணாதாசன் அவர்களுக்கு

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 2 месяца назад

      இன்றைய பாடல்களில் அர்த்தமுள்ள வார்த்தை எங்கே இருக்கிறது

  • @madhanpm1816
    @madhanpm1816 Год назад +7

    பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுந்தால் கெஞ்சம் நிம்மதி பேசமறந்து சிலையாய் இருந்தால் அதுதால் அதுதான் காதல் சன்னதி அதுதான் தெய்வத்தின் சன்னதி
    கவிஞருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்

  • @christophera6570
    @christophera6570 2 года назад +7

    இந்த பாடல் வரிகளில் இரு நாயகிகள் - சரோஜா தேவி, சவுகார் ஜானகி இருவரின் மன நிலையை ஒவ்வொரு வரியும் பிரதிபலிப்பது ஒரு சிறப்பு!

  • @subramanianb
    @subramanianb 2 года назад +6

    ஒரு பெண்ணின் மனதில் என்ன இருக்கும் என்று எவ்வளவு அழகாக கவியரசர் சொல்லி இருக்கிறார். அவர் கூடு விட்டு கூடு பாயும் வித்தையில் வல்லவரோ. அந்த பெண்ணின் மனதில் புகுந்து, எண்ணங்களை எல்லாம் தன வசம் எடுத்துக்கொண்டு , அதை இப்பாடலின் வரிகளாக எவ்வளவு அழகாக வடித்தது இருக்கிறார். கவியரசர் ஒரு கவிதை வித்தகர் தான்.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 25 дней назад +1

    Katal siragai katnil vechi❤❤❤❤❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 года назад +8

    காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்க வைத்த கவிஞர்.. "கண்ணில் நிறைந்த கணவர் மார்பில் கண்ணீர் கடலில் குளிக்கவா?".. என்று பார்த்த நம் கண்ணில் கண்ணீரை மல்க வைத்த சரோ.. "முறையுடன் மணந்த கணவன் முன்னால் பரம்பரை நாணம் தோன்றுமா".. என்று முகத்தில் நாணம் காட்டும் அந்த பெண்ணழகு...
    "எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா?".. என்று தன் குரலோசையில் பாடலுக்கான உணர்வின் பாவம் சிந்தி நம் எண்ணத்தில் நடைபயின்ற இசையரசி சுசீலா..
    வாழ்க்கை போராட்டத்தில் தோற்று போகும் மனங்கள் திரைக்காட்சியில் தோற்று போகாத உணர்வில் மிதந்த அந்த மூன்று முகங்கள்... இந்த மூவரும் 'புதிய பறவை'யில் வேறொரு கதை கோணத்தில் நம்மை சந்தித்தது நினைவுக்கு வருகிறது.!!....

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 года назад +2

      பாடல் பிறந்து சற்றேறக்குறைய 60 ஆண்டுகளாகியும் கூட இன்றளவும் நாம் உணர்ச்சிப் பெருக்கோடு பாடலின் அரிய பெருமையையும், பாடியவரின் குரல் பாவத்துடன் கூடிய இனிமையை அளவில்லாமல் நம் செவிகளில் பாய்ச்சிய விந்தையையும், பாடலின் தன்மைக்கேற்றபடி எழிலோங்கிய முகத்தில் சோகத்தை தேக்கி பாடலின் வரிகளுக்கேற்ப சிறு புன்னகை, நாணம். தவிப்பு இப்படியான உணர்ச்சி கலவைகளைக் கூட்டி நடித்து சோகத்தையும் ரசிக்கவைத்த நடிப்பாற்றலையும் வியந்து வியந்து பாராட்டி மகிழும் பாக்கியத்தை தந்தவை அல்லவா அக்கால தேன் சுவைப் பாடல்கள். தமிழ் திரை கண்ட பொன்னான நாட்களல்லவா அவை. மிக நன்று உங்களின் உயர்வான பதிவு சபாபதி அவர்களே. வாழ்க வளமுடன்.

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 2 года назад +1

      @@SubramaniSR5612
      நன்றி... நீங்கள் குறிப்பிட்டது போல புன்னகை, நாணம், தவிப்பு இப்படியான உணர்ச்சி சுவைகளை கூட்டி சோகத்தையும் ரசிக்க வைத்த நம் கால திரைப்பாடல் காட்சிகள் என்பது முற்றிலும் உண்மை.. நம் எண்ணத்தில் நிறைந்து நம்முடன் வாழ்ந்து வரும் அந்த கால திரைப்பாடல்கள்..

    • @SasiKumar-pk7m
      @SasiKumar-pk7m Год назад +1

      நல்ல ரசனை🙏

    • @vichuboy11
      @vichuboy11 Год назад +1

      Well summarized.

    • @Raj-qf4qv
      @Raj-qf4qv 11 часов назад

      சபாபதி, சுப்பிரமணி இருவரும் அருமையான தமிழில் ரசனை பொங்க சொல்லி உள்ளீர்கள். மிக்க நன்றி

  • @AnusuyaR-vo8of
    @AnusuyaR-vo8of 5 месяцев назад +1

    அருமையான பாடல் பி சுசிலா மேடம் குரலில் ஒரு சூப்பர் பாடல் சரோஜா தேவி மேடம் சூப்பரா பாடி இருக்காங்க பாலும் பழமும் ஒரு காதல் காவியம் சிவாஜி சார் சரோஜா தேவி மேடம் இருவரும் இணைந்து ரொம்ப சூப்பரான நடிச்சுருப்பா எத்தனை வாட்டி பார்த்தாலும் சலிக்காத படம் நான் சுமார் ஒரு 200 ஆட்ட பார்த்திருப்பேன் இந்தப் பாடல் சூப்பர் இப்படி ஒரு பாடல் வருவது இனி சந்தேகம் தான்❤❤❤❤❤

  • @annapooranip7875
    @annapooranip7875 9 месяцев назад +2

    முதல் நாள் கானும் புதுமணபெண் போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா வரிகள் முறை யுடன் மணந்த கனவர்‌ முன்னாலே👌👌👌👌👌 அருமை 😢 0:29

  • @sekaranvelayutham1591
    @sekaranvelayutham1591 2 года назад +3

    One of the best song by P.Suseela....good music...good lyrics..good act by sarojadevi & Shivaji ganesan.good movie..
    I heard several times this song...good golden days nice days...

  • @waw967
    @waw967 Год назад +2

    தலைமுறைகளை கடந்து நிற்கும் உயிரோட்டமான பாடல்... கண்ணதாசன் msv tkr சுசீலா tms போன்றோர் இறைவனின் அற்புத படைப்புக்கள்

  • @johnsonkumar1631
    @johnsonkumar1631 Год назад +2

    Super melodious music by the two great legends MSV and TKR.

  • @v.murugeshanmurugeshan3498
    @v.murugeshanmurugeshan3498 Год назад +1

    Perindavar mendum sarthituum polutu aludal kongm nimmati WHAT A BEAUTIFUL THEAM.

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 2 года назад +4

    Golden era of Tamil movie industry

  • @TheChandranari
    @TheChandranari Год назад +1

    Nice melodious song!!!Wish to hear repeatedly!!Congrats to ResMSV&Ram moorthy sab!!&Sthy P.Susheelaji!

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 5 месяцев назад +1

    Sarojadevi is an angel

  • @elakya.elakya27
    @elakya.elakya27 7 месяцев назад +1

    காதல் சிறகை காற்றினில் விரித்து
    வான வீதியில் பறக்கவா..
    கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
    கண்ணீர் கடலில் குளிக்கவா..
    கண்ணீர் கடலில் குளிக்கவா..
    எண்ணங்களாலே பாலம் அமைத்து
    இரவும் பகலும் நடக்கவா..
    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
    இரு கை கொண்டு வணங்கவா..
    இரு கை கொண்டு வணங்கவா..
    காதல் சிறகை காற்றினில் விரித்து
    வான வீதியில் பறக்கவா..
    கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
    கண்ணீர் கடலில் குளிக்கவா..
    கண்ணீர் கடலில் குளிக்கவா...
    முதல் நாள் காணும் புதுமணபெண்போல்
    முகத்தை மறைத்தல் வேண்டுமா..
    முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
    முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
    பரம்பரை நாணம் தோன்றுமா..
    பரம்பரை நாணம் தோன்றுமா..
    பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது
    அழுதால் கொஞ்சம் நிம்மதி..
    பேசமறந்து சிலையாய் இருந்தால்
    பேசமறந்து சிலையாய் இருந்தால்
    அதுதான் தெய்வத்தின் சன்னதி..
    அதுதான் காதல் சன்னதி..
    காதல் சிறகை காற்றினில் விரித்து
    வான வீதியில் பறக்கவா..
    கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
    கண்ணீர் கடலில் குளிக்கவா..
    கண்ணீர் கடலில் குளிக்கவா..
    ஆ..அ ஆ அ ஆ..
    ஆ..அ ஆ அ ஆ..
    ம்..ம் ம்ம் ம்ம்..
    ம்..ம் ம்ம் ம்ம்..

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 Год назад

    பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுந்தால் கெஞ்சம் நிம்மதி பேசமறந்து சிலையாய் இருந்தால் அதுதால் அதுதான் காதல் சன்னதி அதுதான் தெய்வத்தின் சன்னதிஎழுதிய கண்ணதாசனுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. வாழ்க கண்ணதாசன் புகழ்.

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 6 месяцев назад

      முறையுடன் நடந்த கணவர். முன்னாலே, பரம்பரை. நாணம் தோன்றுமா,,,,!

  • @rangayanmanogaran8302
    @rangayanmanogaran8302 11 месяцев назад

    My happiest & annbu kaninthe vallthukal, nanry 2 select this diamond ivory song thanking my brother & go through this valuable & meaningful to my culture and to my generations

  • @johnsonkumar1631
    @johnsonkumar1631 Год назад

    What a song what a music wonderful, superb, fantastic .

  • @rajavardhini7211
    @rajavardhini7211 Год назад

    கண்கள் குளமாகி, நெஞ்சம் வெடிக்கிறது...... எப்பேர்ப்பட்ட கலைஞர்கள்..... சுசீலாம்மா, மெல்லிசை மன்னர்கள், கவியரசர், சரோஜாதேவி..... அந்த பொற்காலம் இனி வருமா?

  • @radhagopi3939
    @radhagopi3939 Год назад +3

    Only Susheela can sing like this

  • @ukmaran8378
    @ukmaran8378 13 дней назад

    எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 6 месяцев назад +1

    முறையுடன் நடந்த கணவர் முன்னாலே, பரம்பரை. நாணம் தோன்றுமா,,,,!கண்ணதாசனுக்கு ஈடு இணையே கிடையாது,,

  • @ojovathiramakrishnan4141
    @ojovathiramakrishnan4141 2 месяца назад

    All rented houses cannot become our own home. Until tenancy rights exists we decorate it as our own. When it expires we have to leave. It is just the pinch of the world and not our ownself.

  • @lalithamohan7918
    @lalithamohan7918 Год назад

    Nice love song. Ever green song

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 2 года назад

    What a situavation in the song is !

  • @a.murugana.murugan2343
    @a.murugana.murugan2343 Год назад

    நான் 50 தடவை கேட்டேன். மன நிம்மதி தருகிறது

  • @mathivananramadevi427
    @mathivananramadevi427 2 года назад

    காலத்தால் அழியாத பாடல்

  • @jeyakannan8026
    @jeyakannan8026 2 года назад

    Super hit song of psusila

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 3 месяца назад

    JUNE-14,2024: SONG OF ONCE IN 1000000000 YEARS.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 6 месяцев назад

    எண்ணங்கள்ளாலே பாலம். அமைத்து இரவும் பகலும். நடக்கவா,,,,!

  • @vasudhakota972
    @vasudhakota972 2 года назад +4

    *Lyrics By Kannadasan, Translated by P.R.Ramachander*
    Virutham
    1. Thavi varum Megame yen,
    Thai naadu chelvaayo?
    Oorulugam pothavarum yen,
    Uthamarai kanpaayo
    (Oh clouds which comes jumping,
    Would you go to my mother land?
    One is being praised by countries and the world
    Would you see my great pure one?)
    2. Indru manam muditha
    yendhizhai pol naan inge,
    Sondham kondaduvathai,
    Cholli vida maatayo?
    (Like who got married today,
    I am here like a pretty maid
    I am claiming relationship,
    would you not tell that?)
    Song
    1. Kadhal chiragai kathinil virithu,
    Vana veethiyil parakkavaa ?
    Kannil niraintha kanavanin marbil,
    Kanneer kadalil kulikkavaa?
    (Should I fly in the expanse of the sky,
    Spreading the wings of love in the wind?
    Or should I take bath in the ocean of tears,
    Shed on the chest of my husband who fills my eye?)
    2. Yannangalaale palam amaithu,
    Iravum pagalum nadakkavaa?
    Ithanai kalam irundathai yenni,
    Iru kai kondu vanangavaa?
    (Should I erect a bridge by my thoughts,
    And walk on it day and night?
    Or Thinking about my stay with him till now,
    Should I salute him with both my hands?)
    3. Mudhal naal pudhu mana pen pol,
    Mugathai maraithal vendumaa?
    Murayudan manantha kanavar,
    Munnalum parambarai naanam thondruma?
    (Like a new bride on the first day,
    Should I hide my face?
    When the husband whom I got married properly appears
    Would the inherited tradition look shameful?)
    4. Pirinthavar meendum chernthidum pothu,
    Azhuthaal konjam nimmathi,
    Pesa maranthu silayai irunthaal,
    Athu thaan deivathin Sannathi,
    Athu thaan Kadhal sannathi.
    (When people who have parted join again,
    If you cry there is some solace,
    But if we forget to talk and stand like a statue,
    Then that is being in a temple of God,
    That is the presence of love.)

  • @neelakantannatarajan3851
    @neelakantannatarajan3851 Год назад

    Haunts even today

  • @sekarvara6094
    @sekarvara6094 5 месяцев назад

    P.suselamma great song

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 2 года назад

    Lyrics💯👍

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 7 месяцев назад +1

    நல்ல பாட்டு, இந்த பாட்டை நிறைய நாட்கள் எடுத்து இருக்கிறார்கள் போல முதலில் மேக்கப் கம்மியாக ச. தேவி, பிறகு லிப்ஸ்டிக் அதிகமாக போட்டுக் கொண்டு பாடுகிறார்.

  • @venkatestopofficial6392
    @venkatestopofficial6392 2 года назад

    I like this song so much

  • @shaik1390
    @shaik1390 2 года назад

    Ever green song

  • @பிரபஞ்சஆலயம்

    Kadhal Siragai Lyrics in Tamil :
    தாவி வரும் மேகமே
    என் தாய் நாடு செல்லாயோ
    ஊர் உலகம் போற்றவரும்
    என் உத்தமனை காண்பாயோ
    இன்று மண முடித்த பேதை
    போல் நான் இங்கே சொந்தம்
    கொண்டாடுவதை சொல்லி
    விட மாட்டாயோ
    காதல் சிறகை
    காற்றினில் விரித்து
    வான வீதியில் பறக்கவா
    கண்ணில் நிறைந்த
    கணவனின் மார்பில்
    கண்ணீர் கடலில்
    குளிக்கவா கண்ணீர்
    கடலில் குளிக்கவா
    காதல் சிறகை
    காற்றினில் விரித்து
    வான வீதியில் பறக்கவா
    எண்ணங்களாலே
    பாலம் அமைத்து இரவும்
    பகலும் நடக்கவா
    எண்ணங்களாலே பாலம்
    அமைத்து இரவும்
    பகலும் நடக்கவா
    இத்தனை காலம்
    பிரிந்ததை எண்ணி இத்தனை
    காலம் பிரிந்ததை எண்ணி
    இரு கை கொண்டு வணங்கவா
    இரு கை கொண்டு வணங்கவா
    காதல் சிறகை
    காற்றினில் விரித்து
    வான வீதியில் பறக்கவா
    கண்ணில் நிறைந்த
    கணவனின் மார்பில்
    கண்ணீர் கடலில்
    குளிக்கவா கண்ணீர்
    கடலில் குளிக்கவா
    முதல் நாள்
    காணும் திருமண
    பெண்போல் முகத்தை
    மறைத்தல் வேண்டுமா (2)
    முறையுடன்
    மணந்த கணவர்
    முன்னாலே முறையுடன்
    மணந்த கணவர் முன்னாலே
    பரம்பரை நாணம் தோன்றுமா
    பரம்பரை நாணம் தோன்றுமா
    பிரிந்தவர் மீண்டும்
    சேர்ந்திடும்போது அழுதால்
    கொஞ்சம் நிம்மதி பேச மறந்து
    சிலையாய் இருந்தால் பேச
    மறந்து சிலையாய் இருந்தால்
    அதுதான் தெய்வத்தின் சன்னிதி
    அதுதான் காதலின் சன்னிதி ஆ
    ஆ ஆ
    காதல் சிறகை
    காற்றினில் விரித்து
    வான வீதியில் பறக்கவா
    கண்ணில் நிறைந்த
    கணவனின் மார்பில்
    கண்ணீர் கடலில்
    குளிக்கவா கண்ணீர்
    கடலில் குளிக்கவா
    Kadhal Siragai Lyrics in English :
    Thaavi varum meghamae
    En thaai naadu sellaiyoo..oo
    Oor ulagam potravarum
    En uthamanai kaanbaaiyoo
    Indru mana muditha pedhai pol
    Naan ingae sondham kondaaduvadhai
    Sollividamaataaiyooooo
    Kaadhal siragai kaatrinil virithu
    Vaana veedhiyil parakkavaa
    Kannil niraindha kanavanin maarbil
    Kanneer kadalil kulikkavaa
    Kanneer kadalil kulikkavaa
    Kaadhal siragai kaatrinil virithu
    Vaana veedhiyil parakkavaa
    Ennangalaalae paalam amaiththu
    Iravum pagalum nadakkavaa
    Ennangalaalae paalam amaiththu
    Iravum pagalum nadakkavaa
    Iththanai kaalam
    Pirindhadhai enni
    Iththanai kaalam
    Pirindhadhai enni
    Iru kai kondu vanangavaa
    Iru kai kondu vanangavaa
    Kaadhal siragai kaatrinil virithuVaana veedhiyil parakkavaa
    Kannil niraindha kanavanin maarbil
    Kanneer kadalil kulikkavaa
    Kanneer kadalil kulikkavaa
    Mudhal naal kaanum
    Thirumana pen pol
    Mugaththai maraiththal vendumaa (2)
    Muraiyudan manandha
    Kanavar munnaalae
    Muraiyudan manandha
    Kanavar munnaalae
    Parambarai naanam thondrumaa
    Parambarai naanam thondrumaa
    Pirindhavar meendum
    Serndhidum bodhu
    Azhudhaal konjam nimmadhi
    Pesa marandhu silaiyaai irundhaal
    Pesa marandhu silaiyaai irundhaal
    Adhudhaan dheivaththin sannidhi
    Adhudhaan kaadhal sannidhiaaaaaa
    Kaadhal siragai kaatrinil virithu
    Vaana veedhiyil parakkavaa
    Kannil niraindha kanavanin maarbil
    Kanneer kadalil kulikkavaa
    Kanneer kadalil kulikkavaa
    See More Songs of Palum Pazhamum 1961
    Other Songs from - Palum Pazhamum

    1
    Aalaya Maniyin
    P. Susheela
    2
    Ennai Yaar Endru
    T. M. Soundararajan and P. Susheela
    3
    Intha Nadagam
    P. Susheela
    4
    Naan Pesa Ninaipathellam
    T.M. Soundararajan and P. Susheela
    5
    Naan Pesa Ninaippathellam Sad
    T.M. Soundararajan and P. Susheela
    6
    Palum Pazhamum
    T.M. Soundararajan
    7
    Ponal Pogattum Poda
    T.M. Soundararajan
    8
    Thendral Varum
    P. Susheela
    A to Z Movies ListLatest Songs, Movies/Albums

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 2 года назад

    கண்ணதாசன் ஒரு காவியம்!

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 Месяц назад

    THURSDAY SATURDAY

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 Месяц назад

    SUNDAY MONDAY TUESDAY WEDNESDAY FRIDAY

  • @shanthia714
    @shanthia714 Год назад

    ❤❤❤❤❤

  • @shanthia714
    @shanthia714 Год назад

    Good cofeeeeeeee

  • @shanthia714
    @shanthia714 Год назад

    🎉🎉🎉🎉

  • @kannankausalya1936
    @kannankausalya1936 7 месяцев назад

    We are not getting a good print

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 2 года назад +2

    கண்டத்து பைங்கிளி!

    • @avinashkanagaraj5357
      @avinashkanagaraj5357 Год назад

      தமிழையும் கண்ணடத்து பைங்கிளியையும் ஒரே சமயத்தில்
      கொலை செய்து விட்டீர்களே.

    • @manisubbu11
      @manisubbu11 Год назад

      கன்னடத்துப் பைங்கிளி மட்டும் அல்ல அபிநய சரஸ்வதி கூட

  • @EmohanEmohan-gr7dy
    @EmohanEmohan-gr7dy 2 месяца назад

    கெட்டுகொண்டேதூங்கு வென்

  • @sekarst1
    @sekarst1 Год назад

    Kannadasaa

  • @kuthuskuthus8079
    @kuthuskuthus8079 Год назад

    Karaoke

  • @ramyakanagaraj1692
    @ramyakanagaraj1692 Год назад

    Juz 224 likes...shows cheap attitude of people.poi item songa rasingappa...thu.. thu...

  • @anjugamanju-oi6ou
    @anjugamanju-oi6ou Год назад

    மிகவும் அறுமை

  • @writersandauthors
    @writersandauthors Год назад

    Wow