இன்றைய தலைமுறைக்கு இதுபோன்ற பாடல்கள் எல்லாம் அவர்களுக்கு கேட்பதற்கே மனம் இல்லை ஆனால் நம்மை போன்ற முதியவர்களுக்கு இப்படிப்பட்ட பாடலை கேட்டாலே மனம் எவ்வளவு மகிழ்ச்சி அடை பழைய நினைவு
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி. கோடியில் ஒரு வார்த்தை. சரோஜா தேவியின் முகபாவங்கள் வார்த்தைகளால் வராணிக்க முடியாத வரண ஜாலங்கள்
என்ன அழகு சரோஜாதேவி மேடம் ரொம்ப நல்ல நடிகை சரோஜாதேவி மேடம் ரொம்ப அழகா இருப்பாங்க இந்தப் பாடல் சுசிலா மேடம் நல்லா பாடி இருப்பாங்க இது போல் படம் வருவது இனி சந்தேகம் தானே சிவாஜி கணேசன்சார் இருவரும் நடிப்பு சூப்பர் நடிப்பு அருமையா இருக்கும் இந்தப் படம் எத்தனை வாட்டி பார்த்தாலும் சலிக்காத படம் நான் சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே இந்த பாடல் பலமுறை ரசித்து இருக்கிறேன் பாலும் பழமும் படம் எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤
ஆஹா! பழையசோறு கம்பஞ்சோறு+தயிர்+சின்னவெங்காயம்+மாங்காய்ஊறுகாய் சாப்பிட்டு வேப்பமரத்தடி புங்கமரத்தடிலே கயிற்றுகட்டில் போட்டு படுத்தால் சும்மா ஜம்முனு எப்படி தூக்கம் வருமோ, அதுமாதிரி இதுபோன்ற பழைய பாடல்களை கேட்கும்போது தூக்கம் சொக்குதய்யா❤ பழசு பழசுதான்யா!❤
கவிஞர்கள் உருவாக்கப்படுவதில்லை, இயற்கையாக உருவாகிறார்கள். நாம் மிக்க புண்ணியவான்கள், இந்த மாதிரியான இயல்பான இசை, குரல், கவிதை, இதை எல்லாம் கேட்பதற்கு. நன்றி இறைவா
என்னுடைய 55வது வயதில் இப்பாடலை கேட்டு அழுதேன் அதுவும் விடியல் காலம் 5 மணிக்கு காரனம் என் மனைவி எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ஆனால் அவள் இப்போது என்னிடம் வெறுப்பாக பேசுகிறாள் தாங்கிக்க முடியல அருமையான வரிகள் வாழ்க கவியரசு
Fools only forget their parents after they grow up like donkeys. These songs are evergreen and to enjoy that one should have good taste. that is difficult to expect from the romeos of the day. They dont understand Tamil or the meaning of the songs
கோடான கோடி ஆண்டுகள் ஆனா லும், கொடுத்து வைக்க வேண்டும் இப்பாடலை கேட்பதற்கு ! பாடிய வரையும் , பாடல் எழுதிய வரையும் , இப்பாடலுக்கு இசையமைத்த , இசைக்கு அரசன் இவர்களையும் எப்படித்தான் புகழ்வது என்பது அறியமுடியாத விசித்திரமாக உள்ளது ! இவர்களெல்லாம் மனித வயிற்றில் பிறந்த விண்ணுலக விந்தை எனும் அதிசய பிறவிகள்! கடலில் தூண்டில் போட்டு மீன்களை பிடிப்பது போல , அகண்ட இப்பூவுலகில் பரந்த விரிந்த வளிமண்டலத்தில் எங்கோ ஒரு மூலையில் கிடக்கும் இசையை வலை போட்டு இழுத்து தங்களது இசைக்கருவிகளில் நுழைத்து பாடிய, இசை அமைத்த, அவர்களை நாம் தலைவணங்கி, வாழ்த்துவோம் !
இதயம் அழுகிறது இன்னல் புரிகிறது. இனிய பாடல் இது போல் சூழ்நிலை காரணமாக. மனம் ஆறுதல் அடையட்டும் பாடல் கேட்டேன் ரசித்தேன் சிரித்தேன் இப்போது கொஞ்சம் மனம் அமைதி. பதிவுக்கு நன்றி.
நீண்ட நாள் கணவனை பிரிந்து வாழும் பெண்ணின் ஆழ் மன எண்ணங்களை பாடலில் கொண்டு வந்த கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-இராமமூர்த்தி, இசையரசி பி.சுசீலா சொல்வதற்கு நம்மிடம் ஏது வார்த்தைகள்... தேவகானம் கேட்டது போல் ஓர் உணர்வு...
எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக இருக்கும் சுசீலாம்மாவின் குரலும் அபிநயசரஸ்வதியின் முக பாவனைகளும் நடிகர் திலகத்தின் கம்பீரமும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
எண்ணங்களாலே பாலம் அமைத்து ..இரவும் பகலும் நடக்கவா.. இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி...இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி... இரு கை கொண்டு வணங்கவா..இரு கை கொண்டு வணங்கவா... இந்தப் பாடலைக் கேட்கும் போது யார் யாரை வணங்கத் தோன்றுகிறது.. மெல்லிசை மன்னர்கள்... தேன்குரல் சுசீலா அம்மா கவியரசர்...சரோஜாதேவி அம்மா....இப்படி ஒரு பாடல் இதுவரை இல்லை..இனிமேலும் இல்லை...
"பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி" என்ற வரி பிரிந்த ஆணும் பெண்ணும் மீண்டும் சேர்ந்திடும் போது எப்படி உணர்ச்சியை வெளியிட வேண்டும் என்பதை நன்றாக உணர்த்துகிறது. கவியரசர் கண்ணதாசன் பாடலை படத்திற்கும், அதன் மூலம் அறிவுரையை பாடலை கேட்பவருக்கும் அளித்துள்ளார்.
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை கொண்டு வணங்க வா - இந்த பாடலை கேட்டவுடன் பிரிந்திருக்கும் தம்பதிகள் உடனே சேர்ந்து விடுவார்கள் - என்ன அருமையான கவி வரிகள் - சபாஷ் - சோ ஷண்முகசுந்தரம் கோவை - 16
என்ன ஒரு இனிமை! பாடல் கேட்பதில் சுகமோ சுகம்! "பிாிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி பேசமறந்து சிலையாய் இருந்தால் அதுதான் காதல் சன்னதி!"
சிவாஜியின் expressions இந்தப் பாடலுக்காகக் கொடுக்கப்பட்டதன்று! விருப்பமின்றிக் கட்டாயத்தின் பேரில் சௌகார் ஜானகியை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட சிவாஜி, முதலிரவில் அதுபற்றிய எண்ணமின்றிக் குழப்பத்துடன் இருந்த மனநிலையை வெளிப்படுத்துவது!
எத்தனை முறை கேட்டாலும் கேட்கத் தோன்றும் பாடல் காலத்தாலும் அழியா பாடல். காதலுக்கு நிகர் என்ன அன்புநிறைந்த உள்ளம் வேண்டும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர் கடலில் குளிக்கவா. எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா நெஞ்சை உருக்கும். வரிகள். சோகமான இந்த பாடலை கேட்பதிலும் ஒரு சுகம் ...
எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா.. இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை கொண்டு வணங்கவா.. பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி.. பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னதி.. ஐயா கண்ணதாசரே என்னையா வரிகள் இது மனதை இப்படி போட்டு பிழிகிறது 🙏
விவாகரத்துக்கு துடிக்கும் பகுத்தறிவு விஞ்ஞானிகள் அனைவரும் ஒருமுறை இந்த பாடலை கேட்டால் மீண்டும் சேர்ந்து வாழ வகை செய்யும் சக்தி வாய்ந்த வரிகள் கொண்ட பாடல். பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி...பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் காதல் சன்னதி.
enna oru pirpokkaana karuththu sadist, psycho, adultery, extra marital affairs, abusive, chauvinist....irunthaa antha peiy kuda unga amma akka tangachi ponnungala vaazha sollunga paarpom.... please do not justify divorce upon watching this movie clip ..this is fictional .. reality'la ennana kodumai anubavikiraanganu oru family court lawyer kelunga solluvaanga... of course we can't deny few kalisadais are abusing this law...but they are just marginal.. the rest are books of agony kallaanaalum kanavan pullaanaalum purushanu sohnaargaley oliya...yevanaavuthu mannaalum manaivi peiyaa irunthaalum pendaatinu soleerukaanungalaa... ayogiya suyanalam pidiththa sila aan vargangal
பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி அனுபவித்தவர்களுக்கு மட்டும் அதன் வலி தெரியும் என் இதயதேவதை நாகேஸ்வரி நீ எங்கு எப்படி இருக்கின்றாய்
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி... பேச மறந்து சிலையாய் இருந்தால் அது தான் தெய்வத்தின் சன்னதி... அதுதான் காதல் சன்னதி...மறக்க முடியாத பாடல்.
எண்ணகளாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா என்ற வரியை கவியரசர் தவிர வேறு யாராலும் கற்பனையும் எழுத முடியாது. அந்த கால சினிமா மேதை களால் நிரம்பி இருந்தது இது போல் இனிமேல் வந்தாலும் அவர்கள் பிறந்து வந்தால் தான் முடியும் அவர்கள் அள்ளி அள்ளி கொடுத்து சென்று இருக்கிறார்கள் இன்று நாம் அனுபவிக்கிறோம் அவர்கள் படைப்புகள் சாக வரம் பெற்றவை
நாம் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள். வைரவரிகள் இனிய இசை அதற்கு உயிர் கொடுக்கும் தேனே வெட்கப்படும் குரல் அருமையான கதை உயிரோட்டமான கதை ஜீவனுள்ள நடிப்பு எங்கு இப்போது உள்ளது. கடவுளுக்கு நன்றி.
Excellent lyrics from Kaviarasar Kannadasan. Excellent music composed by mellisai mannargal. Excellent rendition of the song by p. susheela. Excellent acting by B. Saroja Devi
அழகானப் பாடல்! அழகான சரோமா! இனிய சுசீமா ! தெய்வ இசைஞன் இரு வல்லவரில் எம்எஸ்வீ! இதைக் கேட்க்கையில் நல்ல கணவனை கற்பனை யில் கண்டு அழுவேன் ! இனியப் பாடல்!! நன்றீ!
ஐயா இன்றைக்கும் இந்த மறக்க முடியாத பாடல்கள் ஒரு முறை கேட்கும் போது இவ்வளவு காலங்கள் கழித்தும் இந்தப் பாடலைக் கேட்டதும் நம் மனம் எங்கோ செல்கின்றது மறக்க முடியாத சில பாடல்கள் என்றுமே மறக்க முடியாது
Mind blowing melody song. Hats off to mellisai mannargal. Mr.kannadasan and Mrs.p.susila. All are great legends. N.kishorrkumar.solaipatty. 2:593:563:56
கவிஞர் வைரமுத்து வெகுவாக அணு அணுவாக ரசித்து மகிழ்ந்த பாடல். இந்த பாடலுக்கு, அவர் இசையரசி சுசீலாவை புகழ்ந்த விதத்தில் சிலிர்த்து விட்டேன். வைரமுத்துவின் மேல் முதல் முதலாக மதிப்பு ஏற்பட்டு அவர் இசைக்குயில் சுசீலாவை புகழ்ந்து விமரிசிக்கும்போதெல்லாம் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது.
@@ilankovan596- மிகவும் சரி இளங்கோவன். மகிழ்ச்சி. இப்படி யாராவது சொல்லமாட்டார்களா என்று நான் ஏங்கியதுண்டு. ஏனென்றால், கண்ணதாசன் மறைந்தபின் வாலி ஒருவர்தான் நமக்கு கதி என்றிருந்தோம். ஆனால் அவரும் வாலிப வாலியாக மாறி கால ஓட்டத்திற்கு தன்னை ஈடு கொடுத்தபின் நமக்கு சரியான பாடல்கள் கிடைக்காமல் போயின. யார் எழுதினாலும் ஒன்றாகவே தோன்றியது. பாடல் எழுதியவர்களை இனம் கண்டு ரசிப்போமே அந்த சுகம் கிட்டாமல் போனது. அதிக பட்சமாக, மெத்தய வாங்குனேன்; தூக்கத்த வாங்கலேதான் கிடைத்தது. ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன் லைட்- இதையெல்லாம் அதீத கற்பனை என்று ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டோம். எப்போதாவது பாக்கியராஜ் படங்களிலோ அது போன்ற படங்களிலோ கவிதை அரங்கேறும் நேரம், ஆகாய வெண்ணிலாவே போன்ற இனிய பாடல்கள் கிடைத்துக் கொண்டிருந்தை ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில், சொல்லவே நா கூசும் அளவுக்கு எண்ணற்ற கருமங்கள் வந்து திரையுலகை நிலை குலைய செய்ததோடல்லாமல் அதே வாடிக்கையாகிப்போய் பாட்டெழுதும் பாக்கியவான்களின் சிரமத்தை வெகுவாக குறைத்து எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற சௌகரியத்தை அளித்தது. ஒரே சொல்லை இரண்டு முறை மூன்று முறை அல்லது அதற்கு மேலேயும் இட்டு நிரப்பி, கூடவே அர்த்தமே இல்லாத டோல்டப்பிமா போன்ற காவிய சொற்களையும் சேர்த்து ரசிகர்களின் ரசிகத்தன்மை மாறிவிட்டது என்று அவர்களாகவே சொல்லிக்கொண்டு திரைப் பாடல்களை ஒரு வழி செய்து தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு விட்டனர். திண்டுக்கல் லியோனி இந்த அவலங்களை பட்டிமன்றங்கள் மூலம் சுவைபட சாடினாலும் இந்த அவலநிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதில் வைரமுத்துவை இனம் எங்கே காண்பது. ஆனால் அவர் சிறந்த பேச்சாளர்; நம்மைப் போல் பழைய பாடல்களின் அருமையான ரசிகர்; வளமான கதைகளை தரும் சிறந்த எழுத்தாளர் என்ற முறையில் அவர்மேல் பெரு மதிப்பு கொண்டவன் நான் என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
@@SubramaniSR5612 வைரமுத்து வின் பாடல்களில் எதுகை மோனை மற்ற கவிநயங்கள் காண முடியாது கலைஞரை மேடைகளில் பாராட்டிய உரைகள் உண்டு. வெண்பா உண்டா ? மற்றபடி அவர் தமிழை விமர்சிக்க எனக்கு தகுதியில்லை ஆனால் ஒன்று வாலி யே நான் சினிமாவில் பொருளீட்டத்தான் வந்தேன் சேவைக்காக இல்லை என பல இடங்களில் சொல்லியிருக்கிறார்
@@ilankovan596 வாலி ஒரு வெளிப்படையான துணிச்சல் மிகுந்த கவிஞர். ஆரம்பத்தில் வாய்ப்புக்காக எவ்வளவு அலைந்து துன்பப்பட்டாரோ அவ்வளவுக்கவ்வளவு பிற்காலத்தில் திரையுலகை கட்டி ஆண்டார்.
@@SubramaniSR5612 அண்ணா இத்தனை பெரிய பதிவை எழுதிய தங்களின் உழைப்பு பொறுமை , தங்களின் பாடல் ஞானம் , அவற்றை யதார்த்தமாகவும் உங்களுக்கே உரிய பாணியில் அன்பாகவும் தரும் பாங்கு ,தங்களின் தமிழ்ப்புலமை (ஆங்கிலப்புலமையும் கூட) comments எழுதுவதிலும் படிப்பதிலும் தங்களுக்கு உள்ள ஆர்வம் திறமை ஆகியவற்றுக்கு நான் தலை வணங்குகிறேன்
நமக்கு மட்டும் சொந்தமில்லை, இசை அனைவருக்கும் சொந்தம் என்று அறிந்தும்.இந்த பாடல் கள் இருந்த இடத்தில் இப்போது இருக்கும் பாடல்களா என நினைத்தால், மீண்டும் அந்த காலம் வராதா என நினைக்கும் போது கண்கள் குலம் ஆகின்றது.
காலத்தை கடந்து நிர்க்கும் பாடல்,அது ஒரு பொர்காலம் மீண்டும் வருமா?எண்ணங்களாளே பாலம் அமைத்து.கண்ணில் நிறைந்த கணவனை நினைத்து கண்ணீர் கடலில் குளிக்கவா..முதல் நாள் காணும் புது மணப் பெண்போல் என்ன வரிகள்....காலத்தால் அளியாதவை ஆர்.ரமணி மலேசியா
என்னை மறந்தேன்.என் கண்ணில் கண்ணீர் வந்து கொண்டு இருந்தது...என் மகள் வந்தாள்...என்னப்பா என்கிறாள்..மறைக்க பெரும் பாடு பட்டேன்..பாட்டு நல்லா இருந்தது.. என்றேன்..சிரித்து விட்டு போய்விட்டாள் என்னை அப்பனாக பதவி உயர்வு கொடுத்த என் தேவதை..😀😀😀
In a poem, Kaviarasu Kannadhasan requested God to leave him at the age of 25 for 💯 years. What a happy n casual expectation. Kannadhasan the great imaginary man 👌
இசைப்பேரரசி சங்கீத கலாநிதி அம்மையார் திருமதி. P. சுசீலா பாடிய பாடல்கள் மன நிம்மதி தரும். ஏதோ திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகளால் வரம் பெற்ற சுசீலா ஒரு மிகப்பெரிய தமிழகத்தில் இருந்து வருகிறது மாபெரும் புண்ணிய காலம்.நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
இன்றைய தலைமுறைக்கு இதுபோன்ற பாடல்கள் எல்லாம் அவர்களுக்கு கேட்பதற்கே மனம் இல்லை ஆனால் நம்மை போன்ற முதியவர்களுக்கு இப்படிப்பட்ட பாடலை கேட்டாலே மனம் எவ்வளவு மகிழ்ச்சி அடை பழைய நினைவு
உண்மை காலம் கடந்த பாடல்கள்
இன்னும் பல ஆண்டுகள் நிற்கும்
இன்றைய பாடல்கள் ஒராண்டு கூட நிற்காது
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி. கோடியில் ஒரு வார்த்தை. சரோஜா தேவியின் முகபாவங்கள் வார்த்தைகளால் வராணிக்க முடியாத வரண ஜாலங்கள்
என்ன அழகு சரோஜாதேவி மேடம் ரொம்ப நல்ல நடிகை சரோஜாதேவி மேடம் ரொம்ப அழகா இருப்பாங்க இந்தப் பாடல் சுசிலா மேடம் நல்லா பாடி இருப்பாங்க இது போல் படம் வருவது இனி சந்தேகம் தானே சிவாஜி கணேசன்சார் இருவரும் நடிப்பு சூப்பர் நடிப்பு அருமையா இருக்கும் இந்தப் படம் எத்தனை வாட்டி பார்த்தாலும் சலிக்காத படம் நான் சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே இந்த பாடல் பலமுறை ரசித்து இருக்கிறேன் பாலும் பழமும் படம் எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤
சரோஜா தேவியின் விசிறி
ஆஹா! பழையசோறு கம்பஞ்சோறு+தயிர்+சின்னவெங்காயம்+மாங்காய்ஊறுகாய் சாப்பிட்டு வேப்பமரத்தடி புங்கமரத்தடிலே கயிற்றுகட்டில் போட்டு படுத்தால் சும்மா ஜம்முனு எப்படி தூக்கம் வருமோ,
அதுமாதிரி இதுபோன்ற பழைய பாடல்களை கேட்கும்போது தூக்கம் சொக்குதய்யா❤
பழசு பழசுதான்யா!❤
It is infact very trur
absolutely true
Very rare act of Sarijadevi. Great.
2024 l இப்பாடலை கேட்பவர்கள் like pannunga
நான் எப்போதும் கேட்பேன். 27-9-24.
சுப்பர்
இன்றளவும் இதற்கினையான பாடலை காணோம்...
2024 ல் யாருக்கெல்லாம் இந்த முகம், பாடல் பிடிக்கும்? by naattaraayan
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி என் உயிர் செல்வி
கவிஞர்கள் உருவாக்கப்படுவதில்லை, இயற்கையாக உருவாகிறார்கள்.
நாம் மிக்க புண்ணியவான்கள், இந்த மாதிரியான இயல்பான இசை, குரல், கவிதை, இதை எல்லாம் கேட்பதற்கு. நன்றி இறைவா
Unmai
உண்மையில் இந்த பாடலை கேட்பார்கள் புண்ணியம் செய்தவர்கள் தான் 🦜🦜🦜
மிகவும் அழகான தேவதை
இந்தப் பாடலையெல்லாம் கேட்டு ரசிக்க வேண்டும் என்பது இறைவன் நமக்கு தந்த கொடுப்பினை. நன்றி இறைவா.
😊😊😊
Yes very true
Exactly...
அற்புதமான பாடல். சுசீலாம்மாவின் குரலும் சரோஜாதேவியின் நடிப்பும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மறையாது.
What about sivaji
@@jagathesandamodaraswamy6906 அவர் சகாப்தம். எனது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவர்.
பதில்தெரியவில்லை
@@whaterwhater2556 b
Super
சுசீலா மேடம் பாடி சரோஜாதேவி மேடம் பாடியது போலவே இருக்கும் இந்த குரல் எண்ணங்களாலே பாலம் செய்து இரவும் பகலும் நடக்கவா அருமையான வரிகள்❤❤❤❤
U r another Kavignar ,sister
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் எவ்வளவு ஆழமான
கருத்துகள் காலத்தில் அழியாத பொக்கிஷம் அருமையான பாடல் வரிகள்
இளமையில் கேட்டு ரசித்த பாடல்கள் முதுமையிலும் இன்னிக்கிறது
எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா எத்தனை அருமையான வரிகள். சரோவின் முக பாவங்கள் அறுபது ஆண்டுகள் கழிந்தும் ரசிக்க முடிகிறது
முதல்நாள் காணும் புதுமணப்பெண் போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் மணந்த
கணவர்முன் பரம்பரை
நாணம் தோன்றுமா?
அருமையான வரிகள்!பெண்களின் இயல்பைப்
படம்பிடித்துக்காட்டும்
அற்புத வரிகள்!திரைப்படப்
பாடல்களிலும் இலக்கியநயம்
காட்டிய கவிஞரை மறத்தல்
இயலாது!
சுசிலாம்மாவும் தேவிம்மாவும் நம்மை ஒரு உருக்கு உருக்கி விடுகிறார்கள்....தலைவர் எல்லாவற்றுக்கும் அமைதியான நடை பார்வை...கடையில் சேரில் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு அசைவது எல்லாவற்றுக்கும் மேலான மறக்க முடியாத சூப்பர். காட்சி......
When hearing this song we feel like flying in the sky like a bird
Super song of yesteryears
ஆமா நானும் ரசித்தேன்.
அருமையான பாடல் !!! அருமையான நடிப்பு !!! வாழ்த்துக்கள் !!! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் அபிநய சரஸ்வதி திரு.சரோஜாதேவி என்றும் போற்றுவோம்!!
That's why, actressSAROJA DEVI is living today ( 85 years)
என்னுடைய 55வது வயதில் இப்பாடலை கேட்டு அழுதேன் அதுவும் விடியல் காலம் 5 மணிக்கு காரனம் என் மனைவி எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ஆனால் அவள் இப்போது என்னிடம் வெறுப்பாக பேசுகிறாள் தாங்கிக்க முடியல அருமையான வரிகள் வாழ்க கவியரசு
2023 இல் இப்பாடலை விரும்பி கேட்பவர் எத்தனை பேர்
2024 லிலும் நூற்றுக்கணக்கான வர்கள் கேட்டு கொண்டு இருக்கிறோம்
Kodi per
@jaganathanrama😊ற😊😊😅😊😊😊😊😊😊😊😊😊chandran4372
Ever green song
Fools only forget their parents after they grow up like donkeys. These songs are evergreen and to enjoy that one should have good taste. that is difficult to expect from the romeos of the day. They dont understand Tamil or the meaning of the songs
கோடான கோடி ஆண்டுகள் ஆனா லும், கொடுத்து வைக்க வேண்டும் இப்பாடலை கேட்பதற்கு ! பாடிய வரையும் , பாடல் எழுதிய வரையும் , இப்பாடலுக்கு இசையமைத்த ,
இசைக்கு அரசன் இவர்களையும்
எப்படித்தான் புகழ்வது என்பது
அறியமுடியாத விசித்திரமாக உள்ளது ! இவர்களெல்லாம் மனித வயிற்றில் பிறந்த விண்ணுலக விந்தை எனும் அதிசய பிறவிகள்!
கடலில் தூண்டில் போட்டு மீன்களை பிடிப்பது போல , அகண்ட இப்பூவுலகில் பரந்த விரிந்த வளிமண்டலத்தில் எங்கோ ஒரு மூலையில் கிடக்கும் இசையை வலை போட்டு இழுத்து தங்களது இசைக்கருவிகளில் நுழைத்து பாடிய, இசை அமைத்த,
அவர்களை நாம் தலைவணங்கி,
வாழ்த்துவோம் !
Thiru Ramalingam,
💯% exact FACT!
beautiful comment !
அவர்களை நாம் தலைவணங்கி வாழ்த்துவோம்
100%உண்மை
Vazhthuvom
நல்ல உணர்வுபூர்வமான ரசனையுடனான அனுபவப்பட்ட மனிதரின் விமர்சனம்.வாழ்த்துக்கள்🙏
இதயம் அழுகிறது இன்னல் புரிகிறது. இனிய பாடல் இது போல் சூழ்நிலை காரணமாக. மனம் ஆறுதல் அடையட்டும் பாடல் கேட்டேன் ரசித்தேன் சிரித்தேன் இப்போது கொஞ்சம் மனம் அமைதி. பதிவுக்கு நன்றி.
இதயம் உள்ளவர்களுக்கு நன்றி.
அருமை இளமை ஆனந்தம் அற்புதமான காதல் கானம்.
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது
கண்களிரண்டுபோதாது
காதுகளினண்டும்
போதாது இப்படியொரு காட்சிகளும் இனிமையானகீதத்தையும்தந்தவர்கள் வாழ்க வரிகள் அனைத்தும் வைரங்கள் ❤❤
It should be Fouzia Begum,
Not bowcia begam,
Ok my sister????
But I write bowciabegam
கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு ஏற்ப சரோஜாதேவியின் முகபாவனைகள் அருமை.
நீண்ட நாள் கணவனை பிரிந்து வாழும் பெண்ணின் ஆழ் மன எண்ணங்களை பாடலில் கொண்டு வந்த கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-இராமமூர்த்தி, இசையரசி பி.சுசீலா சொல்வதற்கு நம்மிடம் ஏது வார்த்தைகள்... தேவகானம் கேட்டது போல் ஓர் உணர்வு...
No word s to praise the song.
The actors are competing each other in acting.
அருமையான பாடல். மிக்க நன்றி கவி மன்னன் கண்ணதாசனுக்கு சொல்ல் வேண்டும்.❤
எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக இருக்கும் சுசீலாம்மாவின் குரலும் அபிநயசரஸ்வதியின் முக பாவனைகளும் நடிகர் திலகத்தின் கம்பீரமும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
எண்ணங்களாலே பாலம் அமைத்து ..இரவும் பகலும் நடக்கவா..
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி...இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி...
இரு கை கொண்டு வணங்கவா..இரு கை கொண்டு வணங்கவா...
இந்தப் பாடலைக் கேட்கும் போது யார் யாரை வணங்கத் தோன்றுகிறது..
மெல்லிசை மன்னர்கள்...
தேன்குரல் சுசீலா அம்மா
கவியரசர்...சரோஜாதேவி அம்மா....இப்படி ஒரு பாடல் இதுவரை இல்லை..இனிமேலும் இல்லை...
P susela Amma song super
உண்மை 100%
கண்ணதாசன் தமிழ் ஆற்றல் ஒவ்வொரு பாடலிலும் ஜொலிக்கும் தமிழ் உள்ளவரை.
தலைவரின் நடையும் பார்வையும் தேவிம்மாவின் குமுறளும் சுசீலாம்மா நீங்கள் ஒரு அற்புதசக்தி......
கண்ணதாசன் மறையவில்லை
அவர் அளித்த பாடல்கள் மூலம்
நம்முடன்வாழ்ந்துகொண்டு
இருக்கிறார்.
Super song
Super song!
Fine.
@@saravananrangarajan3763 dFFS ko
அவருக்கு இணையான கவிஞர்கள் இனி வரப்போவதில்லை
பாலும் பழமும்.!
சிவாஜி கணேசன்
பி சரோஜதேவி
நடித்த சூப்பர் ஹீட் ஆன பெரிய வெற்றியை பெற்ற சிறந்த படம்.
"பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி"
என்ற வரி பிரிந்த ஆணும் பெண்ணும் மீண்டும் சேர்ந்திடும் போது எப்படி உணர்ச்சியை வெளியிட வேண்டும் என்பதை நன்றாக உணர்த்துகிறது.
கவியரசர் கண்ணதாசன் பாடலை படத்திற்கும், அதன் மூலம் அறிவுரையை பாடலை கேட்பவருக்கும் அளித்துள்ளார்.
கண்ணீர் கடலில் குளிக்க வா...பிரிந்தவர் மீண்டும் சேர்ந்தால் விட்டால் அழுதால் கொஞ்சம் நிம்மதி.....என்னே கவிஞரின் கவி நயம்....
உண்மை
தேனி னும் இனிய பாடல்
இலக்கியத் தரமான பாடல் வரிகள், அருமையான இசை கோர்ப்பு,P சுசீலா அம்மாவின் குயில் குரலில் 👌👌🙏
Supersong
எவ்வளவு அருமையாக பாடியுள்ளார் பி சுசீலா அம்மா அவர்கள்
அபிநய சரஸ்வதியின் முக பாவங்கள் காலம் கடந்தும் சிறப்பு
அருமையான பாடல் , இதை போன்ற பாடல் எழுத மீண்டும் பிறந்து வா கவிஞரே
தமிழ், தமிழன் தலையை நிமிர்த்திய காலமது.
சத்தியமா மீண்டும் வரவேண்டும் கவியரசர், தமிழை மீட்க்க வரவேண்டும்
Yes hundred percent wery good and exalent hats off to lejendry p susilamma and music icon lejendry md vis and rmm evergreen
என்ன ஒரு அழகு சரோஜாதேவி! என்ன ஒரு இனிமை பாடலில்! எத்தனை முறை கேட்டாலும் புதுமை குன்றாத பாடல்!
Selvirammohan
எத்தனை முறை கேட்டாலும்
எங்கிருந்து கேட்டாலும்
இந்த பாடலின் ஆத்ம துடிப்பைஉணரமுடியும் ...💖💖💖💖💖கா ..த ல் இருந்தால்...💌💌💌💌💌
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை கொண்டு வணங்க வா - இந்த பாடலை கேட்டவுடன் பிரிந்திருக்கும் தம்பதிகள் உடனே சேர்ந்து விடுவார்கள் - என்ன அருமையான கவி வரிகள் - சபாஷ் - சோ ஷண்முகசுந்தரம் கோவை - 16
NADIGAR THILAGAM avargalukku ippadi tharamana padangale 140ukkum mele, how GREAT he is!?
Vovvonrum vovvoruvaraiyum yeerkkum vannam irukkum!
Ba
என்ன ஒரு இனிமை!
பாடல் கேட்பதில் சுகமோ சுகம்!
"பிாிந்தவர் மீண்டும் சேரும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேசமறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் காதல் சன்னதி!"
பிரிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதாள் கொஞ்சம் நிம்மதி. சக்தி என்று உன்னை பார்ப்பேன்.?
இந்த பாடலில், எப்படி ஒரு performance கொடுக்கலாம் என்று, பண்பட்ட மனிதனின் உணர்ச்சியை நடித்து காட்டிய Great Sivaji, வியக்கிறேன்.....
Suseelaammasong. Ilike💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚❇️
சிவாஜியின் expressions இந்தப் பாடலுக்காகக் கொடுக்கப்பட்டதன்று! விருப்பமின்றிக் கட்டாயத்தின் பேரில் சௌகார் ஜானகியை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட சிவாஜி, முதலிரவில் அதுபற்றிய எண்ணமின்றிக் குழப்பத்துடன் இருந்த மனநிலையை வெளிப்படுத்துவது!
Performance காட்டியவர் சிவாஜியா, சரோஜாதேவியா?
@@sekarshanthi5711
சரோஜாதேவி தான்!
@@azeesraseetha6149 .
எத்தனை முறை கேட்டாலும் கேட்கத் தோன்றும் பாடல் காலத்தாலும் அழியா பாடல். காதலுக்கு நிகர் என்ன அன்புநிறைந்த உள்ளம் வேண்டும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
People normally do not notice the brilliant sad expression of Sowcar Janaki.Please watch again.
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர் கடலில் குளிக்கவா.
எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா நெஞ்சை உருக்கும். வரிகள்.
சோகமான இந்த பாடலை கேட்பதிலும் ஒரு சுகம் ...
என் உயிருக்கு பிடித்த உன்னதமான பாடல் என் உயிரே. எப்படி இருக்கிறாய்
அருமையான பாடல் கண்ணீர் வரவழைக்கும் வரிகள் மென்மையான இசைஇனம் புரியாத வலி
சுசீலாம்மா + கண்ணதாசன் +. விஸ்வநாதன் கூட்டணியில் உருவான சோகமான இந்த பாடலை கேட்பதிலும் ஒரு சுகம் உள்ளது்.
வாழ்த்துக்கள் நன்றி...🙏
பதினைந்து வருடங்களுக்கு முன் இறந்துபோன என் கணவரை இப்பாடல் நினைவூட்டுகிறது. இன்றும் கண்ணீர் வடிக்கிறேன்.😭
Old is gold
Old is gold
GOD Jesuse restores your soul and save you.
God Jesuse restores your soul and save you.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடலை நல்ல ரசிகன் கேட்டு கொண்டே இருப்பான்
Goodsong.
என் இளமைக்கால நினைவுகள்
இன்று கண்ணீர் கடலில் குளிக்கிறேன் மனைவியை இழந்து...
எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா..
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா..
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி.. பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னதி.. ஐயா கண்ணதாசரே என்னையா வரிகள் இது மனதை இப்படி போட்டு பிழிகிறது 🙏
விவாகரத்துக்கு துடிக்கும் பகுத்தறிவு விஞ்ஞானிகள் அனைவரும் ஒருமுறை இந்த பாடலை கேட்டால் மீண்டும் சேர்ந்து வாழ வகை செய்யும் சக்தி வாய்ந்த வரிகள் கொண்ட பாடல். பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி...பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் காதல் சன்னதி.
u.
இவர்கள் காதலுடன் லச்சி யத்திற்காக பிரிந்தவர்கள்.
மொதலுடன் பிரியவில்லை..
B
Accurate comment by ushasundari
enna oru pirpokkaana karuththu
sadist, psycho, adultery, extra marital affairs, abusive, chauvinist....irunthaa antha peiy kuda unga amma akka tangachi ponnungala vaazha sollunga paarpom.... please do not justify divorce upon watching this movie clip ..this is fictional .. reality'la ennana kodumai anubavikiraanganu oru family court lawyer kelunga solluvaanga...
of course we can't deny few kalisadais are abusing this law...but they are just marginal.. the rest are books of agony
kallaanaalum kanavan pullaanaalum purushanu sohnaargaley oliya...yevanaavuthu mannaalum manaivi peiyaa irunthaalum pendaatinu soleerukaanungalaa... ayogiya suyanalam pidiththa sila aan vargangal
பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி அனுபவித்தவர்களுக்கு மட்டும் அதன் வலி தெரியும் என் இதயதேவதை நாகேஸ்வரி நீ எங்கு எப்படி இருக்கின்றாய்
காலத்தை வென்று நிற்கும், நிற்கப்போகும் பாடல்களில் ஒன்று.
சோகம் மகிழ்ச்சி இவற்றை தரும் இனிமையான பாடல்
மிக்க நன்றி இனிமையான வணக்கம்
வி எஸ் ராஜன் எம்ஏபிஎல்
❤️பாலும் பழமும்❤️
❤️என்ற❤️
❤️தங்கத் தகட்டில்❤️
❤️பதியப் பெற்ற❤️
❤️வைரக்கற்கள்❤️
❤️ இதுமாதிரி பாடல்கள் ❤️
Ji
ஒவ்வொரு வரிகளும் அருமையா வரிகள் பாடலை என சொல்வது சரோஜாதேவின் நடிப்பு பிரமாதம் 50 ஆண்டுகள் ஆனாலும் மனதை மயக்கு.ம் பாடல
Ever green songs
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் பொழுது அழுதால் நிம்மதி - அருைமையான கவிஞரின் காலத்தால் அழியாத வரிகள்.
Eppadipatta pazhaiya padalkalai kettale podhum. Kavalaikal odividum.
Old is gold.
@@lakshmiganthannatarajan2468hb n >>jui>
Sogam kalandha inbam
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி... பேச மறந்து சிலையாய் இருந்தால் அது தான் தெய்வத்தின் சன்னதி... அதுதான் காதல் சன்னதி...மறக்க முடியாத பாடல்.
என்ன ஒரு அற்புதமான வரிகள்?
Z3345
IfscI
Enna azhagana acting. Superb song. 👌👌👌👌
எங்கோ வலிக்கிறதே
எண்ணகளாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா என்ற வரியை கவியரசர் தவிர வேறு யாராலும் கற்பனையும் எழுத முடியாது. அந்த கால சினிமா மேதை களால் நிரம்பி இருந்தது இது போல் இனிமேல் வந்தாலும் அவர்கள் பிறந்து வந்தால் தான் முடியும் அவர்கள் அள்ளி அள்ளி கொடுத்து சென்று இருக்கிறார்கள் இன்று நாம் அனுபவிக்கிறோம் அவர்கள் படைப்புகள் சாக வரம் பெற்றவை
There is only one MSV Ramamoorthy,Kannadhasan,TMS,& P.Suseela in the world.Unless they born again,no one is there to replace them.
நாம் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள். வைரவரிகள் இனிய இசை அதற்கு உயிர் கொடுக்கும் தேனே வெட்கப்படும் குரல் அருமையான கதை உயிரோட்டமான கதை ஜீவனுள்ள நடிப்பு எங்கு இப்போது உள்ளது. கடவுளுக்கு நன்றி.
கண்ணா தாசா உன் பிரிவை எண்ணி
என்போன்றவர்கள் கண்ணீர் கடலில்
மிதக்கின்றனர்.
Yes
மிகவும் உண்மை
Mind blowing melody song. Hats off to mellisai mannargal. Mr.kannadasan and Mrs.p.susila. All are great legends. N.kishorrkumar.solaipatty. 2:59
21.10.21 இன்றும் இந்த பாடலை கேட்கிறேன் மனம் நனைந்து. அபிநயம் சோகம் எனக்கு பிடிக்காது.. சிரிக்கும் அழகு இதயம் ரசிக்க நினைக்கிறது. பதிவுக்கு நன்றி.
Ft g
What a beautiful song ever lasting relationship.
@@padmanabhann9432super 🙏
காலத்தால் அழிக்க முடியாத பாடல் 👌👍
மறக்க முடியாது.உன் முகம் நெஞ்சில் மறைத்து வைத்திருக்கிறேன்.
சிரித்து வாழ வேண்டும் என் அன்பு செல்வங்கள் கவலை இல்லாமல்...
இப்படி ஒரு பாடல் இந்த ஜென்மத்தில் கேட்க முடியாது 🙏🙏
எண்ணங்களாலே பாலங்கள் அமைத்து இரவும் பகலும் நடக்கவா..மனதை நெகிழவைக்கும் பாடல் வரிகள்...கண்ணதாசன் ஒரு இறவா புகழ் பெற்ற கவிஞர்...
ஊடலும்கூடலும் காதலின் இரு கண்கள்....இவை இல்லை எனில் காதல் சுவை படாது...😊
நான் பகிரப்பட்ட இன்றைய பாடல்கள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா இல்லை உங்களுக்கு பிடிக்கவில்லையா சொல்லுங்கள்!
Excellent lyrics from Kaviarasar Kannadasan. Excellent music composed by mellisai mannargal. Excellent rendition of the song by p. susheela. Excellent acting by B. Saroja Devi
என் இதயங் கவர்ந்த பாடல். சரோஜா தேவி எனக்கு ப் பிடித்த நடிகை.
அழகானப் பாடல்! அழகான சரோமா! இனிய சுசீமா ! தெய்வ இசைஞன் இரு வல்லவரில் எம்எஸ்வீ! இதைக் கேட்க்கையில் நல்ல கணவனை கற்பனை யில் கண்டு அழுவேன் ! இனியப் பாடல்!! நன்றீ!
ஹெலன் பூர்ணிமா
சூப்பர்ங்க 👌👌👌
Beautiful song
Beautiful Saroja devi
இனிய வர்ணனை.நல்ல கணவனை கற்பனையில் கண்டால் களிப்பு வரவேண்டுமே தவிர அழுகை கூடாது.
பாடல் கண்ணதாசன்
இசை மெல்லிசை மன்னர்
குயில் சுசீலா
நடிப்பு நடிகர் திலகம் கன்னடத்து பைங்கிளி
என்ன ஒரு team.
மண் மரண
@@ramakrishnank5527 kh
மெல்லிசை மன்னர்கள்.
ஆஹா என்ன சுகம் கேட்கும் போது கண்ணில் நீர் வருகிறது.
பாட்டை புகழ வார்த்தைகள் கிடைக்கவில்லை.அருமை.
ஐயா இன்றைக்கும் இந்த மறக்க முடியாத பாடல்கள் ஒரு முறை கேட்கும் போது இவ்வளவு காலங்கள் கழித்தும் இந்தப் பாடலைக் கேட்டதும் நம் மனம் எங்கோ செல்கின்றது மறக்க முடியாத சில பாடல்கள் என்றுமே மறக்க முடியாது
ஆரம்ப வரிகளில் இசையே இல்லா மல் சுசீலாவின் குரல் அற்புதம்
Mind blowing melody song. Hats off to mellisai mannargal. Mr.kannadasan and Mrs.p.susila. All are great legends. N.kishorrkumar.solaipatty. 2:59 3:56 3:56
கவிஞர் வைரமுத்து வெகுவாக அணு அணுவாக ரசித்து மகிழ்ந்த பாடல். இந்த பாடலுக்கு, அவர் இசையரசி சுசீலாவை புகழ்ந்த விதத்தில் சிலிர்த்து விட்டேன். வைரமுத்துவின் மேல் முதல் முதலாக மதிப்பு ஏற்பட்டு அவர் இசைக்குயில் சுசீலாவை புகழ்ந்து விமரிசிக்கும்போதெல்லாம் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது.
வைரமுத்து பாடல்களில் கவிதை நயம் சொல்லாடல் இருக்காது
@@ilankovan596- மிகவும் சரி இளங்கோவன். மகிழ்ச்சி. இப்படி யாராவது சொல்லமாட்டார்களா என்று நான் ஏங்கியதுண்டு. ஏனென்றால், கண்ணதாசன் மறைந்தபின் வாலி ஒருவர்தான் நமக்கு கதி என்றிருந்தோம். ஆனால் அவரும் வாலிப வாலியாக மாறி கால ஓட்டத்திற்கு தன்னை ஈடு கொடுத்தபின் நமக்கு சரியான பாடல்கள் கிடைக்காமல் போயின. யார் எழுதினாலும் ஒன்றாகவே தோன்றியது. பாடல் எழுதியவர்களை இனம் கண்டு ரசிப்போமே அந்த சுகம் கிட்டாமல் போனது. அதிக பட்சமாக, மெத்தய வாங்குனேன்; தூக்கத்த வாங்கலேதான் கிடைத்தது. ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன் லைட்- இதையெல்லாம் அதீத கற்பனை என்று ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டோம். எப்போதாவது பாக்கியராஜ் படங்களிலோ அது போன்ற படங்களிலோ கவிதை அரங்கேறும் நேரம், ஆகாய வெண்ணிலாவே போன்ற இனிய பாடல்கள் கிடைத்துக் கொண்டிருந்தை ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில், சொல்லவே நா கூசும் அளவுக்கு எண்ணற்ற கருமங்கள் வந்து திரையுலகை நிலை குலைய செய்ததோடல்லாமல் அதே வாடிக்கையாகிப்போய் பாட்டெழுதும் பாக்கியவான்களின் சிரமத்தை வெகுவாக குறைத்து எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற சௌகரியத்தை அளித்தது. ஒரே சொல்லை இரண்டு முறை மூன்று முறை அல்லது அதற்கு மேலேயும் இட்டு நிரப்பி, கூடவே அர்த்தமே இல்லாத டோல்டப்பிமா போன்ற காவிய சொற்களையும் சேர்த்து ரசிகர்களின் ரசிகத்தன்மை மாறிவிட்டது என்று அவர்களாகவே சொல்லிக்கொண்டு திரைப் பாடல்களை ஒரு வழி செய்து தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு விட்டனர். திண்டுக்கல் லியோனி இந்த அவலங்களை பட்டிமன்றங்கள் மூலம் சுவைபட சாடினாலும் இந்த அவலநிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதில் வைரமுத்துவை இனம் எங்கே காண்பது. ஆனால் அவர் சிறந்த பேச்சாளர்; நம்மைப் போல் பழைய பாடல்களின் அருமையான ரசிகர்; வளமான கதைகளை தரும் சிறந்த எழுத்தாளர் என்ற முறையில் அவர்மேல் பெரு மதிப்பு கொண்டவன் நான் என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
@@SubramaniSR5612 வைரமுத்து வின் பாடல்களில் எதுகை மோனை மற்ற கவிநயங்கள் காண முடியாது
கலைஞரை மேடைகளில் பாராட்டிய உரைகள் உண்டு. வெண்பா உண்டா ? மற்றபடி அவர் தமிழை விமர்சிக்க எனக்கு தகுதியில்லை ஆனால் ஒன்று வாலி யே நான் சினிமாவில் பொருளீட்டத்தான் வந்தேன் சேவைக்காக இல்லை என பல இடங்களில் சொல்லியிருக்கிறார்
@@ilankovan596 வாலி ஒரு வெளிப்படையான துணிச்சல் மிகுந்த கவிஞர். ஆரம்பத்தில் வாய்ப்புக்காக எவ்வளவு அலைந்து துன்பப்பட்டாரோ அவ்வளவுக்கவ்வளவு பிற்காலத்தில் திரையுலகை கட்டி ஆண்டார்.
@@SubramaniSR5612 அண்ணா இத்தனை பெரிய பதிவை எழுதிய தங்களின் உழைப்பு பொறுமை , தங்களின் பாடல் ஞானம் , அவற்றை யதார்த்தமாகவும் உங்களுக்கே உரிய பாணியில் அன்பாகவும் தரும் பாங்கு ,தங்களின் தமிழ்ப்புலமை (ஆங்கிலப்புலமையும் கூட) comments எழுதுவதிலும் படிப்பதிலும் தங்களுக்கு உள்ள ஆர்வம் திறமை ஆகியவற்றுக்கு நான் தலை வணங்குகிறேன்
நமக்கு மட்டும் சொந்தமில்லை, இசை அனைவருக்கும் சொந்தம் என்று அறிந்தும்.இந்த பாடல் கள் இருந்த இடத்தில் இப்போது இருக்கும் பாடல்களா என நினைத்தால், மீண்டும் அந்த காலம் வராதா என நினைக்கும் போது கண்கள் குலம் ஆகின்றது.
Iam 90s generation, but this song create sema vibe in this still now period.... hands off .... theiva mangai❤ voice.....
அன்பானவர்கள் பிரிவது என்பது எவ்வளவு துன்பத்தை தரும் என்பதை உயிர் உருகும் வரிகள். பிரிந்தவர்களை சேர்த்து விடு .....
Good song ❤
எத்தனை முறை கேட்டாலும் காதில் தேனிசை
இன்றைய தலைமுறைக்கு இது போன்ற பாடல்கள் கேட்கும் அளவுக்கு விருப்பங்கள் கிடையாது.
காது பிளக்கும் சப்தத்தை விரும்பும் காலம்
Super song well enacted by Saroja Devi and equally great is the lyrics!!
காலத்தை கடந்து நிர்க்கும் பாடல்,அது ஒரு பொர்காலம் மீண்டும் வருமா?எண்ணங்களாளே பாலம் அமைத்து.கண்ணில் நிறைந்த கணவனை நினைத்து கண்ணீர் கடலில் குளிக்கவா..முதல் நாள் காணும் புது மணப் பெண்போல்
என்ன வரிகள்....காலத்தால் அளியாதவை ஆர்.ரமணி மலேசியா
Good thank you
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாராட்டியது சிறப்பு. எழுத்துப் பிழைகளை கூர்ந்து கவனித்து திருத்தினால் மேலும் சிறக்கும். நிற்கும், பொற்காலம், எண்ணங்களாலே, அழியாதவை - இவைகளை இப்படி திருத்தவும். நன்றி.
வாழ்த்துக்கள.!
பாலும் பழமும்.!
இந்த பாடல் பி. சுசிலா பாடிய சூம்பர் ஹிட் பாடல் இலுவம் ஒன்றாகும்.
நான் சரோ வின் பரமரசிகை
அவளின் அழகோ அழகு
என்னை மறந்தேன்.என் கண்ணில் கண்ணீர் வந்து கொண்டு இருந்தது...என் மகள் வந்தாள்...என்னப்பா என்கிறாள்..மறைக்க பெரும் பாடு பட்டேன்..பாட்டு நல்லா இருந்தது.. என்றேன்..சிரித்து விட்டு போய்விட்டாள் என்னை அப்பனாக பதவி உயர்வு கொடுத்த என் தேவதை..😀😀😀
இனிமையான சோக பாடல் 👍
சரோஜாதேவி ஒரு சகாப்தம்... மரியாதைக்குரிய நடிகை...
உண்மை! முக்காலும் உண்மை!!
Sarojadevi is an angel
In a poem, Kaviarasu Kannadhasan requested God to leave him at the age of 25 for 💯 years. What a happy n casual expectation. Kannadhasan the great imaginary man 👌
கணவனை பிரிந்து பாடும் பாடல் வரிகள் அருமை
அந்த பெண் ணின் மனதில்
தோன்றும் வலிகளை வெளிப்படுத்தும் பாடல் வரிகள்
இந்த மாதிரி பாடலை இனி என்று கேட்க போகிறோம்.
No
இனிமை இனிமை இனிமை ❤
Aha old is gold 1000myrai kettalum salikkatha padal
முறையுடன் நடந்த கணவன் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா கண்ணியமான தம்பதியருக்கு வைர வரிகள்
மறக்க முடியவில்லையே சரோஜா சரோஜா
இசைப்பேரரசி சங்கீத கலாநிதி அம்மையார் திருமதி. P. சுசீலா பாடிய பாடல்கள் மன நிம்மதி தரும். ஏதோ திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகளால் வரம் பெற்ற சுசீலா ஒரு மிகப்பெரிய தமிழகத்தில் இருந்து வருகிறது மாபெரும் புண்ணிய காலம்.நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
P,Susheela voice marvellous. Susheela means Susheela alone .