இதுதான் தாலாட்டு.❤😘 நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே.. அந்த வரிகள் பாடும்போது நடிகர் திலகம் அவர்களின் கண்கள் காட்டும் பாவம். அடடா!! ❤ love you Sivaji Ganesan sir. 9o's kid from Srilanka ❤
என்னா மனுஷன்யா இந்த நடிகர் திலகம் அப்படியே ஒவ்வொரு அசைவிலும் தமிழை அப்படியே தெறிக்க விடுகிறார். கடவுளின் அதிசய குழந்தை சிவாஜி கணேசன் என்னும் மகா கலைஞன்.
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே மகளே உன்னைத் தேடி நின்றாளே மங்கை இந்த மங்கல மங்கை வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை உன் மழலையின் தந்தை நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே குயிலே என்று கூவி நின்றேனே உன்னை என் குலக்கொடி உன்னை துணையே ஒன்று தூக்கி வந்தாயே எங்கே உன் தோள்களீல் இங்கே உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
தமிழ் மொழியின் சிறப்பையும் .. அதன் சொற்களின் வளத்தையுயம் .. சொன்ன கவிஞரின் கவிதை... காதல் கவிதையை கட்டிலின் மேல் சொல்ல.. அந்த கவிதைக்கு பரிசை தொட்டிலில் தந்த பாடல் வரிகள்... இனிது இனிது தமிழ் இனிது அதனினும் இனிது அது கவிஞரின் கவிதையாகும்போது...
Guitar strum பாடலை ஆரம்பிக்கும் போதே தன் விசிலின் ஊடே புகையை விட்டபடியே நடிகர் திலகம் கேமராவை நோக்கி திரும்பியதும்.....அத்தனை த்யேட்டர்களும் டூரிங் டாக்கீஸ்களும் அதிர்ந்து குலுங்கும்படி கைதட்டல்களும் விசில்களும் பறக்க.... முதல் சரணம் முடிந்து நடிகர் திலகம் உலகமஹாஸ்டைலாக நடந்தபடி விசிலடிக்கத் தொடங்கியபோது, தாங்கமுடியாமல் படம் பார்த்துக்கொண்டிருந்த அத்தனைபேரும் ஆர்ப்பரித்து எழுந்து கைதட்ட, விசில்பறக்க.... எப்பேர்பட்ட புல்லரிக்கும் அனுபவம் அது... எப்பேர்பட்ட காலம் அது.... எங்கே போனது அவையெல்லாம்...கடவுளே? ந்யாயம்தானா?!?!!?
Viswanathan Ramamoorthy music and kannadan plus tms. It cannot get better. Kanndasan irappu tamizhukku kidaitha periya dhandanai saabam etc. kalaithaiyin amsam kannadasan. Endha nilayilum avanukku maraNam illai.
Schwaarnkre who ever you are very nice words of you i didnt see any film in my early years no radio alsp my father wad very strict sbout studied but after getying ajob after my marriage only i ve seen all these in the t v now i am a mad fan of sivaji sir style king that days wont come now tsmil film has died
Thank you for your kind words, madam! Nadigar Thilagam's movies gave an entirely different, Ecstatic Experience on big screens in theatres.When one watched them with friends and strangers with similar taste, it gave so much more pleasure.My friends from my school/college days and I used to speak the stellar dialogues of Sivaji Ganesan from different films as part of a regular conversation that added depth to a meaningless life. And Sivaji Ganesan with his Stylized Performances and matchless Style gave so much Pleasure and Enthusiasm and Vibrance, making even ordinary lives Rich! THAT was his Contribution till "Thiyagam"(1978) which no one else could equal, let alone surpass even today!!! With due respect to your parents and many such parents, Parenting is an ART , not many parents have learnt nor are good at that Art, even today. My parents had a different bandwidth and allowed me total freedom from my boyhood onwards but with the right supervisory mechanisms in place.In fact, my father used to take me to Night Shows of important Thamizh and English films (as he was a businessman) and evening shows on Sundays. My mom also used to take me to movies whenever she went with her sisters or friends, without leaving me in the care of my nanny. The important thing is that, what kind of a childhood & boyhood/girlhood one has or is allowed to have, largely determines the quality of life and joy quotient one has in the rest of life!
Schwaarnk reddy sir tks and you are lucky to see the sivaji films in theatre at thectime of release but i am not because we were 8 children to our parents so it was difficult for food clothes books but i myself and my sister gotbooks and scool fees 2 rupees from our h m and other masters any way finished school i was the 1st one in our school in s s l c because my fathers strict rules only then i got a job in cetral govt and now getting pension also all these are because of my parents only therecwas no radio also inour house after that he bought one small radio and i used to go to films with my brothers and my husband now i am a mad fan of sivaji only
நடிகர்திலகத்தின் வரியுறுத்தலினால் பார்மகளே பார் என்றதிரைப்படத்தின் இந்தச் சூழலுக்கான இசைக்கு பாடல் கவியரசு கண்ணதாசன் பாடல் எழுதினார். இல்லாவிடில் விசில் சந்தமும் இசைப்பின்ளணியுடன் இப்பாடல் வெளியிடப்பட்டிருந்கும், திருவாளர்கள் கவியரசு, TMS: சுசீலா ஆகியோரது திறம் நெஞ்சுக்கும் காதுக்கும் நிறைவு தருகிறது
In those days, awareness about ill effects of smoking was not known to people. Smoking was considered like drinking caffeinated beverages like tea, coffee.
Login Tms, P Suseela இசை : MSV, Ramamurthy Neerodum Vaigaiyile - நீரோடும் வைகையிலே Published byXavierSRavi படம் : பார் மகளே பார் பாடியவர்கள் : டி.எம்.எஸ் - சுசீலா இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி விசில் பெ: ம்ம்ஹூம்ம் விசில் பெ: ம்ம்ஹூம்ம் ஆ: நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே பெ: நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே ஆ: தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே பெ: தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே விசில் பெ: ம்ம்ஹூம்ம் விசில் பெ: ம்ம்ஹூம்ம் இரு: நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே பெ: மகளே உன்னைத் தேடி நின்றாளே மங்கை இந்த மங்கல மங்கை ஆ; வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை உன் மழலையின் தந்தை நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே பெ: அந்தக்கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே ஆ: நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே பெ: அந்தக்கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே இரு: ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ ஆ: விசில் (பெ: ஓவர்லாப்..ம்ம் ம்ம் ம்ம்.. ஓ.ஓ.ஓ.ஓ) இரு: நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே New HQ with Original Tempo Extra Bass Re-Work Created by @RaviShankarSR Tamil Lyrics & Upload by @XavierSRavi பெ: குயிலே என்று கூவி நின்றேனே உன்னை என் குலக்கொடி உன்னை ஆ: துணையே ஒன்று தூக்கி வந்தாயே எங்கே உன் தோள்களில் இங்கே பெ: உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா ஆ: உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா இரு: ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ ஆ: விசில் (பெ: ஓவர்லாப்..ம்ம் ம்ம் ம்ம்.. ஓ.ஓ.ஓ.ஓ) இரு: நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே பெ: ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ (ஆ:ஓவர்லாப்…விசில்) ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
இதுதான் தாலாட்டு.❤😘 நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே.. அந்த வரிகள் பாடும்போது நடிகர் திலகம் அவர்களின் கண்கள் காட்டும் பாவம். அடடா!! ❤ love you Sivaji Ganesan sir.
9o's kid from Srilanka ❤
நன்றி❤மறக்கமுடியுமாஃஎன்றும்சிவாஜிஐயா
ever shine songs❤❤
நான் காதல் எனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே,- அந்த 'கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே,.. கவியரசரின் 🙏 அற்புதமான கவிதைக் கைவண்ணம்.
இனிமையான தமிழ் சொற்களை கையாண்ட கவியரசருக்கும் தனது Style நடிப்பால் நம்மை அசத்தியசிவாஜி அவரகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல .
Viswanathan-Ramamoorthy's Music and TMS SUSHEELA's Singing
என்னா மனுஷன்யா இந்த நடிகர் திலகம் அப்படியே ஒவ்வொரு அசைவிலும் தமிழை அப்படியே தெறிக்க விடுகிறார். கடவுளின் அதிசய குழந்தை சிவாஜி கணேசன் என்னும் மகா கலைஞன்.
தமிழை தெறிக்க விட்டிருப்பவர் கவியரசர் கண்ணதாசன்
சௌகார் ஜானகியின் நடிப்பு திறமை வாய்ந்த ஒரு அற்புதமான நடிகை எந்த கதாபாத்திரத்திலும் அதற்கேற்ப நடிக்கும் திறமை
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
மகளே உன்னைத் தேடி நின்றாளே மங்கை இந்த மங்கல மங்கை
வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை உன் மழலையின் தந்தை
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக்
கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக்
கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
குயிலே என்று கூவி நின்றேனே உன்னை என் குலக்கொடி உன்னை
துணையே ஒன்று தூக்கி வந்தாயே எங்கே உன் தோள்களீல் இங்கே
உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா
உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
தாலாட்டும்...
வானகத்தில்...
"பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
தெம்மாங்கு பூந்தமிழே..
தென்னாடன்..
"குல மகளே.....
யப்பா....
சொற்றொடரின்...
விளையாட்டு ....
தாலாட்டும் தென்றல் வீசும் பாடல் ஆனந்தம் கேட்க கேட்க மிகவும் அருமை
Mellisai Mannargal, Kaviarasar, TMS, Susila & Nadigar Thilagam have given us an immortal song which will be fresh after 1000 years !
தமிழ் மொழியின் சிறப்பையும் .. அதன் சொற்களின் வளத்தையுயம் .. சொன்ன கவிஞரின் கவிதை... காதல் கவிதையை கட்டிலின் மேல் சொல்ல.. அந்த கவிதைக்கு பரிசை தொட்டிலில் தந்த பாடல் வரிகள்... இனிது இனிது தமிழ் இனிது அதனினும் இனிது அது கவிஞரின் கவிதையாகும்போது...
கண்ணதாசன் வரிகள்.....நெஞ்சை நெகிழ வைக்கும் வரிகள் 😅😅😅
Style king each and every action is wonderful
Guitar strum பாடலை ஆரம்பிக்கும் போதே தன் விசிலின் ஊடே புகையை விட்டபடியே நடிகர் திலகம் கேமராவை நோக்கி திரும்பியதும்.....அத்தனை த்யேட்டர்களும் டூரிங் டாக்கீஸ்களும் அதிர்ந்து குலுங்கும்படி கைதட்டல்களும் விசில்களும் பறக்க....
முதல் சரணம் முடிந்து நடிகர் திலகம் உலகமஹாஸ்டைலாக நடந்தபடி விசிலடிக்கத் தொடங்கியபோது, தாங்கமுடியாமல் படம் பார்த்துக்கொண்டிருந்த அத்தனைபேரும் ஆர்ப்பரித்து எழுந்து கைதட்ட, விசில்பறக்க....
எப்பேர்பட்ட புல்லரிக்கும் அனுபவம் அது...
எப்பேர்பட்ட காலம் அது....
எங்கே போனது அவையெல்லாம்...கடவுளே?
ந்யாயம்தானா?!?!!?
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.....
உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா. என்ன ஒரு அருமை யான பாடல் மற்றும் வரிகள். அப்பப்பா.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Never ever dream of getting such a masterpiece
அந்த நாட்கள் மறக்க முடியாத நினைவுகள்
காலம் என்னும் மாயை நண்பரே
❤ ஒரு முறையாவது
❤ஒரு நாளாவது
❤ஒரு நிமிடமாவது
❤ஒரு தடவையாவது
❤ஒரு
Just smiling face of sivaji sir attahasam
இனிய பாடல் நடிகர் திலகம் சிவாஜி சௌகார் ஜானகி நடிப்பில் சூப்பர் பார் மகளே பார் மறக்க முடியாத நினைவு
மயிலாப்பூர் காமதேனு தியேட்டர் ல பார்த்த திரைப்படம் பார் மகளே பார்
No body can do like this except sivaji sir
❤❤❤old is gold .. lovely song .. one of my fav mve
Ethaipondra..KudumbaPadangal
Varumpothu..VanmuraiVaravillaiyae❤
Viswanathan Ramamoorthy music and kannadan plus tms. It cannot get better.
Kanndasan irappu tamizhukku kidaitha periya dhandanai saabam etc. kalaithaiyin amsam kannadasan. Endha nilayilum avanukku maraNam illai.
Every night I'm travelling to this era by listening to such nice and meaningful songs.
Sivaji style arumai
Superb beautiful nice song and voice and 🎶 3.10.2023
இனிய🙏 இரவு🍽️ நமஸ்காரம் நிஷா🙏
@@arumugam8109 good night
Sir so nice song thanks boos iam very happy
A great song which is sung by great Sivaji.
The old songs all are gold. I am happy.
Who does not like legendary actor like Sivaji of course he few other language acted but dictated to Tamil films industry because of Sri Lankan Tamils
90+. இப்பொழுதும் என் அம்மா கேட்கும் பாடல்
What a heart touching song and music
Waiting vairamgala
I am watching after Sirgadikam aasai serial meena signing for muthu for sleeping 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Schwaarnkre who ever you are very nice words of you i didnt see any film in my early years no radio alsp my father wad very strict sbout studied but after getying ajob after my marriage only i ve seen all these in the t v now i am a mad fan of sivaji sir style king that days wont come now tsmil film has died
Thank you for your kind words, madam!
Nadigar Thilagam's movies gave an entirely different, Ecstatic Experience on big screens in theatres.When one watched them with friends and strangers with similar taste, it gave so much more pleasure.My friends from my school/college days and I used to speak the stellar dialogues of Sivaji Ganesan from different films as part of a regular conversation that added depth to a meaningless life. And Sivaji Ganesan with his Stylized Performances and matchless Style gave so much Pleasure and Enthusiasm and Vibrance, making even ordinary lives Rich! THAT was his Contribution till "Thiyagam"(1978) which no one else could equal, let alone surpass even today!!!
With due respect to your parents and many such parents, Parenting is an ART , not many parents have learnt nor are good at that Art, even today.
My parents had a different bandwidth and allowed me total freedom from my boyhood onwards but with the right supervisory mechanisms in place.In fact, my father used to take me to Night Shows of important Thamizh and English films (as he was a businessman) and evening shows on Sundays. My mom also used to take me to movies whenever she went with her sisters or friends, without leaving me in the care of my nanny.
The important thing is that, what kind of a childhood & boyhood/girlhood one has or is allowed to have, largely determines the quality of life and joy quotient one has in the rest of life!
Schwaarnk reddy sir tks and you are lucky to see the sivaji films in theatre at thectime of release but i am not because we were 8 children to our parents so it was difficult for food clothes books but i myself and my sister gotbooks and scool fees 2 rupees from our h m and other masters any way finished school i was the 1st one in our school in s s l c because my fathers strict rules only then i got a job in cetral govt and now getting pension also all these are because of my parents only therecwas no radio also inour house after that he bought one small radio and i used to go to films with my brothers and my husband now i am a mad fan of sivaji only
1:48 ❤❤❤❤❤❤ என்ன வரிகள்!
ஆமா சார் 🙏
Very Nice Song Thankyou
After raayan movie I listen this song
After raayan movie ❤
Yes
Kuile endru kovee nidrene onnai en kulakodi onnai❤
Melodious song
Msv only therai isai hero🙏🙂 oruvarthan🎉🙏
Hearttouchingevergreensongs
Super song
Beautiful song 🎉🎉🎉❤❤❤❤
Super o super
Very nice song I like this song ❤❤❤🎉🎉🎉
👌👌👌👌👌👌
That baby in sivajis hand is lucky
Legends...
Rbk TM P.Susseela Amma song
MSV past remember the time
Janaki Amma mother is
Love ❤
Ena voice pa ethu so beautiful pa 🎉❤
Vaa arunachalam ..Nee varuvanu theriyum
இந்தத்தமிழ் என் உயிரையும் உருக்குதே
Super hero
That Thabala music wowwwwwww😍😍😍
Raayan ❤💥
Heart touch song❤❤❤❤❤❤
விசில்ஊதிக்கொண்டேசிவாஜிகாட்டும்ஸ்டைல்அருமைஇரவி
A lullaby for the ages by Kannathasan.
இப்படத்தில்இரண்டு
T.R
1===THEAGA RAJAN
2===T.RAJANDR
அருமையான குரல்வளம் ஜாகியம்மாள்
சரிதாவின் நடிப்பு
அருமை,அருமை
Aarumayana song super acting
👍🎶🎵🎶❤
பாடல் வரிகள் பதிவிடுங்கள்
Shivaji command for sowcar Janaki
💯❤️👌🏽
I saw this movie..6oyrs..b4
சூப்பர்
Who all are watching after raayan movie?
me
Yes ❤
Me 2
But this movie was 60s release not now so reyan is copy of this
Aiyo raayan movie la trending pantaangla....bakku bakku nu irukku namakku pudicha paata trend panni vittu thirumba thirumba kekkadichu pudikaatha maari pannidraanga.....intha gems ellaam trend pannaathinga ya
ஏதோ இனம்புரியாத உணர்வுகள்.
என்ன சொல்ல
இந்த பாடலுக்கு விசில் அடித்தவர் MSV அவர்களே.
பாவம் covkar ஜானகி
பாவனை வரவில்லை
இந்த பாட லுக்கு விசில் அடித்தவர் எம். எஸ். வி அல்ல. அவர் பெயர் எம். எஸ். ராஜு.
Ilikethissongsicanfeelsososonice
அந்தக் கருணைக்கு நான்
Smoking is injurious to babies health
நடிகர்திலகத்தின் வரியுறுத்தலினால் பார்மகளே பார் என்றதிரைப்படத்தின் இந்தச் சூழலுக்கான இசைக்கு பாடல் கவியரசு கண்ணதாசன் பாடல் எழுதினார். இல்லாவிடில் விசில் சந்தமும் இசைப்பின்ளணியுடன் இப்பாடல் வெளியிடப்பட்டிருந்கும், திருவாளர்கள் கவியரசு, TMS: சுசீலா ஆகியோரது திறம் நெஞ்சுக்கும் காதுக்கும் நிறைவு தருகிறது
Watching 2024 ❤❤🎉
Janaki ammma husband wife
Appa
Mental
Sivaji ganasen and seeran kvd
Ippothu chennaiyil current cut
Raayan luppai
Sep 1 2024
any one After RAAYAN❤
No money for crib lullaby
ராயன் பாத்துட்டு பாட்டு கேட்க vanthen ❤
Super bro na niraiya time ketta bro
0:20 😊😂❤😢😮😅
1:52 Anna what handsome
2:48 2:51 .
2:51
Yaarallam Raayan padam pathutu intha song Pakka vanthinga🥰
Mei silirtha kural valam
Mu
Whataacternoonetoucthim
O
Bask
Ramalingam
Shothimalar
Karaveddi
I era yyy
I’m
Lttee
Lily
Smells
O
One on
Waatha fulla raayan movie paathutu vandhu spam pannitu irukkanuga
Idhu maadiri paadalgaL ini varaadhu. Ippadi music poda aaLu illai paadavum tamizhla aaLu illai
More worst things happen today
Worst action with smoking infront of babies thooooo
In those days, awareness about ill effects of smoking was not known to people. Smoking was considered like drinking caffeinated beverages like tea, coffee.
சிகரட் குடிப்பது பச்சிளங்குழந்தைகளுக்கு முன்.....துண்டுசிகரட்டை அணைக்காமல் அப்படியே வீசுவது......
Login
Tms, P Suseela இசை : MSV, Ramamurthy
Neerodum Vaigaiyile - நீரோடும் வைகையிலே
Published byXavierSRavi
படம் : பார் மகளே பார்
பாடியவர்கள் : டி.எம்.எஸ் - சுசீலா
இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி
விசில்
பெ: ம்ம்ஹூம்ம்
விசில்
பெ: ம்ம்ஹூம்ம்
ஆ: நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
பெ: நெய்யூறும் கானகத்தில்
கை காட்டும் மானே
ஆ: தாலாட்டும் வானகத்தில்
பாலூட்டும் வெண்ணிலவே
பெ: தெம்மாங்கு பூந்தமிழே
தென்னாடன் குலமகளே
விசில்
பெ: ம்ம்ஹூம்ம்
விசில்
பெ: ம்ம்ஹூம்ம்
இரு: நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில்
பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
பெ: மகளே உன்னைத் தேடி நின்றாளே மங்கை
இந்த மங்கல மங்கை
ஆ; வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை
உன் மழலையின் தந்தை
நான் காதலென்னும் கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே
பெ: அந்தக்கருணைக்கு நான் பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே
ஆ: நான் காதலென்னும் கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே
பெ: அந்தக்கருணைக்கு நான் பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே
இரு: ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
ஆ: விசில் (பெ:
ஓவர்லாப்..ம்ம் ம்ம் ம்ம்..
ஓ.ஓ.ஓ.ஓ)
இரு: நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில்
பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
New HQ with Original Tempo Extra Bass
Re-Work Created by @RaviShankarSR
Tamil Lyrics & Upload by @XavierSRavi
பெ: குயிலே என்று கூவி நின்றேனே உன்னை
என் குலக்கொடி உன்னை
ஆ: துணையே ஒன்று தூக்கி வந்தாயே எங்கே
உன் தோள்களில் இங்கே
பெ: உன் ஒரு முகமும் திருமகளின்
உள்ளமல்லவா
ஆ: உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின்
வெள்ளமல்லவா
இரு: ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
ஆ: விசில் (பெ:
ஓவர்லாப்..ம்ம் ம்ம் ம்ம்..
ஓ.ஓ.ஓ.ஓ)
இரு: நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில்
பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
பெ: ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
(ஆ:ஓவர்லாப்…விசில்)
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
After raayan movie❤
❤️🧡💛💚💙💜🤎🖤🤍♥️
After raayan movie ❤❤❤❤