ஜமுனா ராணியின் குரலில் எம் என் ராஜம் அவர்களின் நடிப்பும் அவர்களுடைய சிவாஜி கணேசன் மீது கொண்ட காதலும் கண்ணோட்டமும் மிக மிக சிறப்பு. இப்படிப்பட்ட ஒரு திரைப்படம் எடுக்க மற்றொரு ஜென்மம் எடுத்தாலும் முடியாது 🙏
அருமை அருமை அத்தனை வரிகளும் அருமை அழகாக பாடுகிறார். இந்தப் பாடல்வரிகளை கேட்கும்பொழுது மனதிற்கு மிகவும் இதமாகவும் இருக்கிறது இப்படிப்பட்ட வரிகளை கலைஞர்கள் கவிதையாக வைத்திருந்தாலும் கூட பாடல்களாக கேட்கும் பொழுது எவ்வளவு அருமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது என்றென்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் எக்காலத்திலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் காலத்தால் அழியாத காவியங்கள்
வடிவேல் படத்தில், அவர் படுக்கையில் இருக்கும் போது, அவரது மாமியார், இந்த பாடலை ஓரு வரி தான் பாடுவார், அதற்குள்ளாக அவர் சத்தம் போட்டு நிறுத்தி விடுவார்! அந்த ஒரு வரி கேட்பதற்கே மிகவும் இனிமையாக இருக்கும்!
Sivaji sir playing with piano with his smiling face looks charming n beautiful...msv &tkr utilised the voilin n piano in the entire song beautifully .....outstanding...jamuna rani with her sweet voice makes this song so beautiful and perfect in a melodious...mode
ஜமுனா ராணி மேடம் குரல் இனிமையோ இனிமை.அவர்களும் அழகோ அழகு .அதேபோல் M.N .ராஜம் அவர்களும் அழகோ அழகு. நடனம் அழகோ அழகு. நான் எனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் நல்வருடனும் 62ஆண்டுகள் முன்பு ஈரோடு சென்ட்ரல் தியேட்டரில் பார்த்த படம்.இன்றும் ரசிக்கிறேன்.அவ்வளவு அருமை.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Enna Oru Style. Piravi pianist pola oru Nadipu. Piravi Kalaijaney, Nadipulagin Thavaputhavaney, Chevalier Nadippu Chakravarthiye, Vaazhga Nin Pugazh..Un Azhage Azhagu..
அந்த காலத்திலேயே வெளிப்புறப் படப்பிடிப்பு மத்தியபிரதேசத்திலுள்ள கஜூராகோ கோவில். நெஞ்சில் அகலாத வர்ணம். உயிர்துடிப்பான நடிக நடிகையர். சிறந்த படப்பிடிப்பு. திரையுலகில் காவியம் கர்ணன்.படவெற்றியின் ரகசியம் சிவாஜி.
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை
பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை
கூடொன்று கண்டேன் குயில் வரக் கண்டேன்
குரலால் அழைக்கவில்லை குரலால் அழைக்கவில்லை
குரலால் அழைக்கவில்லை
ஏடொன்று கண்டேன் எழுதிடக் கண்டேன்
நானதை எழுதவில்லை ஹோ நானதை எழுதவில்லை
நானதை எழுதவில்லை
குணமும் அறிவும் நிறைந்தவர் என்றார்
நானதை சொல்லவில்லை நானதை சொல்லவில்லை
ஆடி முடிந்தது ஆவணி வந்தது பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது
நாடகம் போலே தூது நடந்தது காதலர் கண்ணாலே
பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை
நான் சொன்ன வார்த்தை அவர் மட்டும் கேட்டார்
சிரித்தார் பேசவில்லை சிரித்தார் பேசவில்லை
அவர் சொன்ன வார்த்தை நான் மட்டும் கேட்டேன்
சிரித்தேன் காணவில்லை சிரித்தேன் காணவில்லை
இருவர் நினைவும் மயங்கியதாலே
யாரோடும் பேசவில்லை யாரோடும் பேசவில்லை
ஆடி முடிந்தது ஆவணி வந்தது பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது
நாடகம் போலே தூது நடந்தது காதலர் கண்ணாலே
பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை
இது போன்ற பாடல் ஒரு காலத்திலும் வராது...
மிகவும் வித்தியாசமான இசை பாடல். ஜமுனா ராணி அம்மாவின் குரல் செம
நடிகர் திலகம் அவர்கள் சிரித்து கொண்டே இருப்பது அருமை
மெல்லிசை மன்னரின் பியானோ ராஜ்யம் உலகம் உள்ளவரை அவரது பாட்டு மட்டும் தான் இருக்கும்
ஜமுனா ராணியின் குரலில் எம் என் ராஜம் அவர்களின் நடிப்பும் அவர்களுடைய சிவாஜி கணேசன் மீது கொண்ட காதலும் கண்ணோட்டமும் மிக மிக சிறப்பு. இப்படிப்பட்ட ஒரு திரைப்படம் எடுக்க மற்றொரு ஜென்மம் எடுத்தாலும் முடியாது 🙏
உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
காலத்தால் அழியாத அருமையான பாடல் இனிமை சூப்பர் அருமை 🎉🎉🎉
கவிஞர் கண்ணதாசன் ஐயாவின் அற்புதமான வரிகள்❤❤❤❤❤
அருமை அருமை அத்தனை வரிகளும் அருமை அழகாக பாடுகிறார். இந்தப் பாடல்வரிகளை கேட்கும்பொழுது மனதிற்கு மிகவும் இதமாகவும் இருக்கிறது இப்படிப்பட்ட வரிகளை கலைஞர்கள் கவிதையாக வைத்திருந்தாலும் கூட பாடல்களாக கேட்கும் பொழுது எவ்வளவு அருமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது என்றென்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் எக்காலத்திலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் காலத்தால் அழியாத காவியங்கள்
குழு பாடல்,
குழு நடனம்!
தனிச் சிறப்பு வாய்ந்தது!
💯✅❤️
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் , இதன் இசை , நடிப்பு , தாஜ்மகால் என்று அனைத்து அற்புதம்🌍🕌🎉🎉🎉💚💙💚💥👍
மிகவும் அருமையான பாசமலர் பட பாடல் எங்கள் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி பியானோ வாசிக்கும் விதம் அருமை யோ அருமை சேக் சிவாஜி ரசிகர் திண்டுக்கல்
ஒரிஜினல் piano play pannavan kooooda I da expression saiyya மாட்டேன்
என்றும் என்றென்றும் நிலைத்து நிற்கும் பாடல்
One of the many PERFECT songs of Tamil cinema
திரையில் தோன்றியவர்கள், திரைக்கு பின்னால் இருந்தவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்
😅
நடிகையர் திலகம் இல்லை M.N. ராஜம். பாடியவர் சுசீலா
Tabla + piano player ikku taaan full?????
Tabla அடிச்சி கும்மி இழுத்து yappa yappa ruuubbbu ruuubbbu
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன்சிந்தும் பாடல்வரிகள் 👍
சிவாஜி நடித்த பல படங்கள் பாடங்கள்
See those days all the actors' and actresses' innocent action and so also the songs which are totally lacking in these days filims.
Enn theeivam. Sivaji sir
சிலோன் குயில் ஜமுனா ராணியின் இனிமையான குரலில்..
Cylon? are you correct? It is new news to me
ஸ்டைல் மன்னன் சிவாஜி.அருமையான பாடல். சக்தி கிடைக்கும் இந்த பாட்டு கேட்டால்
What a great style our great Sivaji sir expressing .great salute for him
பல முறை ரசித்து கேட்க வேண்டிய பாடல்.
வடிவேல் படத்தில், அவர் படுக்கையில் இருக்கும் போது, அவரது மாமியார், இந்த பாடலை ஓரு வரி தான் பாடுவார், அதற்குள்ளாக அவர் சத்தம் போட்டு நிறுத்தி விடுவார்!
அந்த ஒரு வரி கேட்பதற்கே மிகவும் இனிமையாக இருக்கும்!
Hats off to Nadigar Thilagam Sivaji Ganesan for his performance to this song
Veru yaralum ippadi nadika mudiyathu
Playing Piano naturally ❤
jai sir is evergreen youth iconic & charismatc hero
Aramana, valgai,kidika,petravarkal,pakiyavangal❤
🎉l like this song 😅😮🎉😊❤
மிகவும் அருமையான பாடல் நன்றி வணக்கம் விநாயகம் வங்கி மேலாளர் விழுப்புரம்
In this song the dancers are highly professional their movements are perfectly timed incredible simaltenous movement
Sivaji sir playing with piano with his smiling face looks charming n beautiful...msv &tkr utilised the voilin n piano in the entire song beautifully .....outstanding...jamuna rani with her sweet voice makes this song so beautiful and perfect in a melodious...mode
பாடியதுபானுமதிஅம்மாஅல்ல
This movie PAASA MALAR Itself is great , in this , this song is a haunting song
இனிமை இனிமை
நடிகர்திலகம் ஒரு சகாப்தம்
எஸ்
S
100pc UNMAI
Naan 1982 intha padalai ketten nice song
அந்த கால சினிமா நடிகைகளின் சேலை கட்டு மிக கண்ணியமாக இருக்கிறது
Aramana,valgai,kadal,pakthi,kodai,childmanam,❤
நடிகை M N ராஜம்.
ஒட்டுமொத்த உலகிலும் ஒரு பயலும் அய்யா சிவாஜி கணேசன் அவர்களைப் போல் நடிக்க. முடியாது.
Very true Sir!!
0 GT by😮😮😮,,,,❤ Rd by CR
AA itpq@@krishnaswamyvme
😊k.🎉ms
Ñnnnnnñmñnñ nj🎉.njjjii@@krishnaswamyv
You expressed my mind
Unmai
ஜமுனா ராணி மேடம் குரல் இனிமையோ
இனிமை.அவர்களும் அழகோ அழகு .அதேபோல் M.N .ராஜம்
அவர்களும் அழகோ அழகு. நடனம் அழகோ அழகு. நான் எனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் நல்வருடனும் 62ஆண்டுகள் முன்பு ஈரோடு சென்ட்ரல் தியேட்டரில்
பார்த்த படம்.இன்றும்
ரசிக்கிறேன்.அவ்வளவு அருமை.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
காலத்தில் அழியாத பாடல்
Vassipathu poll pavanai ❤
Then who is singing ?
U are so lucky actress acting with legendary stars like Sivaji . Indeed superlative melodies
Enna Oru Style. Piravi pianist pola oru Nadipu. Piravi Kalaijaney, Nadipulagin Thavaputhavaney, Chevalier Nadippu Chakravarthiye, Vaazhga Nin Pugazh..Un Azhage Azhagu..
❤Gold..Film.Supar
ஜமுனரானிகுரல்அருமை
❤❤❤❤ enka mama ugroda ella mama pidttha song ❤❤❤😂❤
Old is golden songs move tks 🌹🌹🌹🌹🌹🌹
Super.
சிலர்களின் நிஜம் நிழல் ஆகிவிட்டது 😢
நடிகை எம் என் ராஜம் தமிழ் நாட்டில் பிறந்தவர்.நல்ல நடிகை.
மனிதர்களை எல்லாம் தொகுத்து வழங்கும் கூற்றில் அறிவு இருக்கிறது
என்னோட அப்பாவுக்கு பிடித்த பாடல்.
உண்மை தான் எம்.என் ராஜம்
இந்த பாடலை பாடவில்லை.
Enakku Vidisha paadal
.🎉😢😮❤😮narayanan Nehru Nagar adyar
ஜமுனா ராணி அம்மாவின் அருமையான குரல்
Super gold song
Excellent
நான் ஒரு அரகுறை
Padalin vegam athgam
❤valgavalamudan kaviarasar ❤
Gopi bala sir. Female singer jamunarani& jikki.
இந்தப் பாடலை பாடியவர் ஜமுனா ராணி அவர்கள்.
அழகு பார்த்து கொண்டே இருக்கலாம் கேட்டு கொண்டே இருக்கலாம்
Super memorable song by jamuna rani
சூப்பர்🌹🙋🙏
What a song 🎵🌺
Nice song ❤❤❤🎉🎉🎉
Ethey M.N.Rajam,10 varushangazh kazhiththu yedukkappatta "Sivakamiyin Selvan" padaththil, Sivajikku Ammavaka (Vazharppu Thai) nadiththiruppar.
Padalai padiyavar jamunarani banumathi alle
Pure music . impressive song. No drug finance
Nm rajam nadippum arumai
Old is gold. Sivaji the great ❤🎉
Jamuna rani padiyathu
Supar patal
பாடல் பாடியவர் ஜமுனாராணி அவர்கள்
Super memorable song
Super memorable song by jamuna rani
இந்த பாடல் ஜமுனா ராணி பாடியது
Yes
உண்மை
I remember the pianist is Henry Daniel.Am i right?
Absolutely right.
Joseph Krishna.
Hendry is a western violinist
@@muralinatarajanyogambal3173 Both were in the troupe , of MSV , where Joseph krishna was a pianist and Henry Daniel was a lead violinist.
A voluptuous doctor in Pasamalar..
😢❤ lovely song
மனதிற்கு இதமான பாடல்
அந்த காலத்திலேயே வெளிப்புறப் படப்பிடிப்பு மத்தியபிரதேசத்திலுள்ள கஜூராகோ கோவில். நெஞ்சில் அகலாத வர்ணம். உயிர்துடிப்பான நடிக நடிகையர். சிறந்த படப்பிடிப்பு. திரையுலகில் காவியம் கர்ணன்.படவெற்றியின் ரகசியம் சிவாஜி.
Superb beautiful nice song and voice and 🎶 23.10.2023
சூப்பர்🙋🌹🙏
பழைய பாடல்கள் கேட்பதற்கு காதும் இருந்தால் சொர்க்கமே ஆகாதோ! பாடல் எப்படி இருக்கு!
ஜமுனா அம்மாவின் குரல்
சிறப்பு என்று சொல்லி விட்டு பாட்டை சிறுமைபடுத்த முடியாது
சிவாஜியின் செயற்கை நடிப்பு விளங்குகிறது
You are a loose.
OLD IS GOLD ❤❤❤
Inthapadalaipadiyathu.amma.jamunaraniammapadiyathu.panumathiammaillai.orunanpartheriyamalsolivittar.nantri.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤🎉❤
Old is golden songs move tks
I donno how to write in tamil here tholugh...Could some one describe the meaning of this song in tamil ??
Super corus
நான் இப்பாடலை கேட்டு பரவசமானேன். 😂😂😂
Naanum😅
Eyes, Mayakkum
Assalaamualaikum.
Moulana sab kiyaa hokayaa?
Lakthaa hai key,aap Bahut Tensition key saath is video ku post Karen hain.
If i am correct.
❤❤❤❤
இந்த பாடலை பாடியவர் ஜமுனாராணி அவர்கள். பானுமதியல்ல.
முகம் தெரியாத ஒருவர் கொடுத்த பட்டம் நடிகர் திலகம் யாருக்கு இப்படி அமையும்
பட்டம் வழங்கியவர் அல்ல, சொன்னவர் சிவகங்கை மன்னர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்த திரு நாகராஜன்.
@@sukumarsukumar1856 பேசும் பட வாசகர் கொடுத்த பட்டம் உண்மை அதுதான்
@@seenivasan7167yes
🎉❤