ஒவ்வொரு மனித மனங்களிலிலும் புகுந்து வெளியேற மறுக்கும் என் கவியரசனே கண்ணதாசா..நீ சொன்னது போல் படைப்பதானால் நான் இறைவன்... உலகம் உள்ளவரை நீ இருப்பாய் ❤❤❤
Class melody ,its about family ,mum, dad, and daughter,this song , shows the painful od daddy, mummy, because of the daughter.dad and mum would have build xastles for their daughter,.but the daughter deceived the poor parents.so my bid of advice to datuters dont ever, give pains to the parents.Because. Thete are one who have shown you the world. Plz, plz, never ,ever pain. Them. Thnks.
92.இல் .Mrமணம் நடந்தது.,93.Dec 15 இல் எங்களுக்கு மகள் பிறந்தாள் பெயர். ஜனனி.மே.11.இல். எங்களை விட்டு விட்டு சென்று. விட்டால்🎉 குழந்தை கருப்பாக இருந்தாலும் முகத்தில் கலை புன்சிரிப்பு. இந்த பாட்டை எங்கு கேட்டாலும் என்மனம் கணத்துவிடும். கண்களில் நீர் தானாக வரும்.(2:34.3:09. மனம் தொட்ட வரிகள்).....
கம்பீரம், சோகம், இனிமை,விரக்தி பாசம் என்ற எல்லாவிதமான பாவங்களையும் தன் அற்புத குரலில் கொண்டுவந்த சௌந்தரராஜன் குரலுக்கு ஈடு இணை இல்லை 🙏
சோகத்தில் கூட கம்பீரம்
அன்றை திரை படம் மனதை உருக்கும் ஒரு ஏழை எளிய மக்கள் படும் இதுதான் இயற்க்கை.
ஒவ்வொரு மனித மனங்களிலிலும் புகுந்து வெளியேற மறுக்கும் என் கவியரசனே கண்ணதாசா..நீ சொன்னது போல் படைப்பதானால் நான் இறைவன்... உலகம் உள்ளவரை நீ இருப்பாய் ❤❤❤
பணக்கார சிவாஜியின் சோகமுகம் TMS சோகத்தை பிசைந்து கொடுத்துள்ளார்
தந்தை வாழ்வு முடிந்து போனால்,
தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை.
தாயின் வாழ்வு மறைந்து போனால் தந்தைகென்று யாருமில்லை.....
இந்தப் பாடல் என் மகளை நினைவூட்ட,
எந்த நேரத்திலும் அவள் எண்ணமே,
சோகம் என்பதலால் தவிர்த்து விடுவேன்,
ஆனால் பாடல் ஓர் அற்புத படைப்பு !
தங்கள் மகளுக்கு என்னவாயிற்று ?
தந்தையின் பாசத்துக்கு ஓர் எடுத்து காட்டாக இப்பாடல் அமைந்துள்ளது
என்ன துணிச்சலான இளம் வயதில் வயதான பாத்திரம். உலக பெரும் நடிகனே உனக்கா எமன் வந்தான்.
shivaji is always great no one can beat
இந்த பாட்டு கேட்டு அழாதவன் வெறும் ஜடம்.
Amazing, the way TMS brought the sorrow in his singing.
I miss my daddy friends... my daddy fav song😢😢😢😢😢😢😢
என் மகளின் நினைவாக இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்..
அருமை வார்த்தை கள் இல்லை
Super memorable song beautiful acting sivaji ganesan
❤
I am very feeling thiss song my memory my wife and your family
Agreed rich in somber
No matter humans are human
Poor rich middle class
Health is wealth
My mother favourite song
Sivji. Sir. the. Great. Super. Song.
இவர் ஒருவரே நடிகர்...
பிறவி நடிகன் மாத்திரமல்ல திரைப்பட நடிப்பிற்க்காய் தன்னையே வருத்திக் கொண்டு நடிப்பவர் இவர் ஒருவரே....
Pls give another song like this. I am daily i am listening this song.
Sivaji ayya Tms Ayya where are you ? 😢😢😢😢😢😢
நான் நினைக்கவில்லை, நீதானே நினைகவைத்தாய், நினைத்துவிட்டேன் மறக்கமுடியவில்லை. By naattaraayan
Best. 3:38
அருமை அருமை
மறக்க முடியுமா?
Thank you for your playing unforgettable super songs.
சூப்பர் சூப்பர்
Ganesh an and sowcar both lovely acting in the songs of the house and I will be there at wishes to you and your family
😢 எங்கய்யா போனீங்க 😢 இவ்வளவு உண்மையான ரசிகர்களை விட்டு விட்டு .... 😢😢 நீங்கள் இல்லாத இந்த திரையுலகம் எப்படியோ போய்க் கொண்டிருக்கிறது ஐயா .. 😢😢
UNMAO
Old is gold
நம் மனங்களில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்..
Sir, wnen there is birth certainly there is death, it is the cycle of life.
May the Great Sivaji RIP.
உன் நிழல் ❤❤❤❤
Evergreen song
Excellent song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Salapathiraw music super❤❤❤❤❤
Beautiful performance by both
எனது ஆசை மகளுக்காக
தேன்மெலிக்காக
2:47
Nice
Sivajii the Great!!!
Very good song .
Every day, listen this song
எனக்கு யாரும் இல்லை உண்மை
Mega hit song. Telicast. Morning time. U. T. P. Thangs
All time super star 🌟
Crestfallen is what depiction in acting by sivaji and sowcar janaki
Incredible performance
Good and good
பாடல்கள் செல்லில் டவுன்லோட் செய்ய முடியவில்லை என்ன காரம் இரவு வணக்கம்
Super song
Sogathin uchhathukke poi vidugirar Annan shivaji ganeshan.
My paverat song
🎉 super
Iam crying.
👌👌👌👍🙏
Nice song
Rich in sadness
No matter humans are humans
Poor rich middle class
❤️❤️❤️❤️❤️👌
Class melody ,its about family ,mum, dad, and daughter,this song , shows the painful od daddy, mummy, because of the daughter.dad and mum would have build xastles for their daughter,.but the daughter deceived the poor parents.so my bid of advice to datuters dont ever, give pains to the parents.Because. Thete are one who have shown you the world. Plz, plz, never ,ever pain. Them. Thnks.
வெண்கல குரல் நாயகன்
🎉🎉🎉
Ean aathma ganam
Mypaeratsong
Thaml
❤
I want tamil or english sub title
❤❤❤
Thakan epothum thanathukavalkalai makaliidam than urimaiudankura.udium makankalidam ilai
4:15 😊
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
92.இல் .Mrமணம் நடந்தது.,93.Dec 15 இல் எங்களுக்கு மகள் பிறந்தாள் பெயர். ஜனனி.மே.11.இல். எங்களை விட்டு விட்டு சென்று. விட்டால்🎉 குழந்தை கருப்பாக இருந்தாலும் முகத்தில் கலை புன்சிரிப்பு. இந்த பாட்டை எங்கு கேட்டாலும் என்மனம் கணத்துவிடும். கண்களில் நீர் தானாக வரும்.(2:34.3:09. மனம் தொட்ட வரிகள்).....
அதென்னmrமணம் புரியவில்லை
திட்டக்கூடாது.M&F./Mr. என்றால் திரு//திரு+மணம்=திருமணம்....
மகள் இறந்துவிட்டாள் என்ற வரியை படித்தவுடன் கண் கலங்குகிறது,
I miss my wife lakshmi.
I mis u appa
😢😢😢😢😢😢
சோகத்திலும் பணக்கார
மிடுக்கு வேரு எவராலும்
இதுபோல. நடிக்க முடியாது. நன்றி
AAM anbare athaith
Thulliyamaga konduvaruvar!
Nadikarthiakamthegreatlllllllllll
OruAffavin..Pasathierkkum.Avarin
Anbukkum..Aengumpothuthaan
Thaeriyum.AffavinPasam.Pennuku😅
Thanthaimudinthal thawing Manchester alinthuvidum anal thawing valvumudinthal thanthaiepothum anathavaratathanimaramivainija.m
Hu😊😅😢
🤌👍👌
X
In
அருமை அருமை
Supper song
😢😢😢😢😢😢😢😢