QUARANTINE FROM REALITY | KAADHAL SIRAGAI | PAALUM PAZHAMUM | Episode 452

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • Performed by : @Ramya Sivaramakrishnan
    Guitar: @Karthick K
    Flute: @Venkatanarayanan
    Veenai: @Anjani Srinivasan
    Percussion: @venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #quarantinefromreality #tamilmusic #msvtkr #sivajiganesan #sarojadevi #palumpazhamum #kannadasan #kaviyarasar #psusheela #oldisgold #kapi

Комментарии • 353

  • @sekaranvelayutham1591
    @sekaranvelayutham1591 2 года назад

    Very nice singer & music group...congrats to the team....

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Год назад

    HEART TOUCHING SONG
    AMAZING JOB
    WONDERFUL MUSIC TEAM
    EXCELLENT EXCELLENT.

  • @boopathyn623
    @boopathyn623 10 месяцев назад

    இனிமையானபாடல்.
    இனிமையானகுரல்
    இனிமையானைஇசை
    Supper

  • @Love.953
    @Love.953 2 года назад +5

    🌹 எத்தனை முறை கேட்டாலும் கேட்டாலும் சலிக்கவில்லை 🌹

  • @satish8889
    @satish8889 2 года назад +1

    Excellent ramya

  • @krishnamurthyd8576
    @krishnamurthyd8576 2 года назад

    All songs supper god gift all singers thankyou

  • @sivakumarkumar5375
    @sivakumarkumar5375 2 года назад +8

    இந்த பாடலைப்பாடிய ரம்யாவிற்கு வாழ்த்துக்கள்.!!
    பாடலைக் கேட்டு
    அழுதே விட்டேன்.!!
    என்ன உயிரோட்டமான பாடல்!

  • @mathankumar5964
    @mathankumar5964 Год назад

    MSV ஐயா ஈசனின் அவதாரம்

  • @ramkumarc6434
    @ramkumarc6434 Год назад

    Most mesmerizing voice and music

  • @subramanianb422
    @subramanianb422 2 года назад

    Star 🌟 this 5 this channels superb 👌

  • @sabraham9698
    @sabraham9698 2 года назад

    பாடல் அருமையோ.அருமை.உங்கள் வர்ணிப்பு அறுவையோ.அறுவை

  • @DrSSenthilkumarDrSSK
    @DrSSenthilkumarDrSSK 2 года назад +28

    கற்பனை சிறகை வலையொளியில் விரித்து இசையின் வீதியில் பறக்கிறோம்... காதில் நிறைந்த பாடலின் அழகில் கண்ணீர் கடலில் குளிக்கிறோம்..

  • @ravichandrans3787
    @ravichandrans3787 2 года назад

    அருமை, வாழ்க OFR, வளர்க உம் இசை சேவை

  • @parthasarathyvedantham1322
    @parthasarathyvedantham1322 2 года назад +28

    இரண்டரை மணி நேரத்தில் ஒரு மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறீர்கள்!
    4.30 மணிக்கு கேட்டு, அந்த பாடலை பாடி, வீடியோ ஒருமுறை பாடி எடுத்து, தனித்தனியாக 6.30க்குள் அனுப்பி அத்தனை editing/mixing worksஐயும் முடித்து பாடலை இன்று பதிவேற்றியது பெரிய சாதனை.
    சுபா மேடம் இதை சொல்லி இருக்காவிட்டால் யாராலும் கண்டு பிடித்திருக்க முடியாது. வழக்கமான QFR set standardலிருந்து துளியும் குறையாத ஒரு பாடல். Superb singing!

  • @AnusuyaR-vo8of
    @AnusuyaR-vo8of 5 месяцев назад +1

    காலத்தால் அழியாத காதல் காவிய பாலும் பழமும் திரைப்படம் சிவாஜி கணேசன் சார் சரோஜா தேவி மேடம் நடிப்பின் அருமையான பாடல் பி சுசிலா அம்மா பாடிய சூப்பரா இருக்கும் இந்த பாடல்❤❤❤❤

  • @mohamedhanehar3842
    @mohamedhanehar3842 2 месяца назад

    Loved the song,great voice.God bless you Ms.Ramya wish you well madam

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 2 года назад

    Well sung.Beautiful presentation.💐

  • @elangovansuperlovelysong9162
    @elangovansuperlovelysong9162 2 года назад +6

    💕💞💞பிரிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதால் 😔கொஞ்சம் நிம்மதி 💕💕❤
    இதை விட யாரும் உலகில் காதல் உறவை அழுத்தமாக சொல்ல முடியாது
    கிரேட் கண்ணதாசன் 💞🙏

  • @vasu1728
    @vasu1728 Год назад

    superb rendering and kudos to orchestra

  • @whitedevil9140
    @whitedevil9140 2 года назад +9

    🙏🙏கைகளை கூப்பி வணங்குகிறோம் சுசீலாம்மாவை..!
    எங்கள் சரஸ்வதியை..!!
    எங்கள் உயிரோடு கலந்த குரல்..❤🌹
    கண்ணீர் கடலில்நம்மை மூழ்க வைத்த கவிஞரின் வைர வரிகள்..!🙏🙏இந்தப் பாடலுக்கு உயிர்கொடுத்த Qfr' ன் இசைக்கலைஞர்களுக்கு கோடான.. கோடி நன்றி..!😌😌❤💙

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 года назад +4

    சுசிலா அம்மாவின் இனிமையான சோகப் பாடல்களின் Masterpiece இந்தப் பாடல். சுசீலா அம்மாவின் குரலில் இருக்கும் இனிமை கலந்த சோகத்தை சற்றும் குறையாமல் ரம்யாவின் குரலிலும் உணர முடிந்தது. வாழ்த்துக்கள் ரம்யா மேடம்! 👌👏💐💯

  • @whitedevil9140
    @whitedevil9140 2 года назад +5

    ரம்யாவின் தொகையறாவும்.. உச்சரிப்பும்.. குரலும் ' பாவங்களும்' அபாரம்.. பாராட்டுகள்.. ! 👏👏👍✨

  • @sububloom6852
    @sububloom6852 2 года назад +6

    பி.சுசிலா VR இசையில் பாடிய பாடல்கள் அனைத்துமே பட்டை தீட்டப்பட்ட பாடல்கள். அதற்கு சிறந்த சான்று இப்பாடல்💐.அதிலும் தொகையறா வுடன் கூடிய MSV.. PS பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழிக்க முடியாது என்று அந்த தொகையறா வை கோடிட்டு காட்டிய Subha mam வாழ்க.. வளர்க..👌👌👌

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 года назад +11

    என் மனதுக்கு மிகவும் நெருங்கிய பாடல் இதன் மூலம் நான் solla mudiyatha விசயங்களை எல்லாம் solla முடிந்த பாடல்

  • @Parthasarathi-fx8pq
    @Parthasarathi-fx8pq Месяц назад

    Aha 60 varudam munne ketta ade inimaiyana padalai ade isai ade kural valam super medam arumai

  • @S.Murugan427
    @S.Murugan427 2 года назад +19

    என்னாமா வர்ணனை பண்றாங்கப்பா சுபாஶ்ரீ மேடம்.❤❤❤

    • @janakimalavijayaragavan2699
      @janakimalavijayaragavan2699 2 года назад +3

      சூப்பர்‌!, சூப்பர்!வார்த்தைகளே இல்லை ஆமாம் அப்படி சொன்னவுடன் கேட்கபோறாங்க எங்க இந்த காலத்து இளசுகள் மதிக்கறாங்க ஏதோ எங்க மணநிம்மதிக்கு அருமருந்தாக அளிப்பதற்க்கு நன்றி சொல்ல கடமை பட்டுயிருக்கோம் வாழ்க!உங்க தொண்டு என்று வாழ்த்துகிறேன் (துபாயிலிருந்து)

    • @venkatajalam5326
      @venkatajalam5326 2 года назад

      @@janakimalavijayaragavan2699 I

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      @@janakimalavijayaragavan2699 "எங்காளு எளயராசா " ( இளையராஜா ) "எச"யில் சித்ராவின் பாடல்களை அடிக்கடி பாடியதால் தான் சித்ரா பாடுவது போல குரல் அமுங்கி விட்டது !! சுசீலாவின் கணீர் குரல் இல்லை !!

  • @moorthygovindasamy3313
    @moorthygovindasamy3313 2 года назад +3

    வணக்கங்க.
    இந்த பாடலுக்கு பொருத்தமான கம்ப இராமாயண பாடல்.
    " மருங்குஇலா நங்கையும்.
    வசை இல் ஐயனும்.
    ஒருங்கிய இரண்டு உடற்கு.
    உயிர் ஒன்று ஆயினர்.
    கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்.
    பிரிந்தவர் கூடினால்,
    பேசல் வேண்டுமோ?"
    மூர்த்தி கோவிந்தசாமி.
    கோவை.

  • @raju1950
    @raju1950 Год назад

    Terrific. BGM ..

  • @user-fm6lz5ck1w
    @user-fm6lz5ck1w 8 месяцев назад

    Very calm to mind

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 2 года назад

    Wonderful Song

  • @umaash-58
    @umaash-58 4 месяца назад

    நல்ல முயற்சி .... சுசீலாம்மாவின் குரல், வார்த்தைகளில் அவர் கையாளும் ஏற்றஇறக்கம், அழுத்தம் போன்றவை சுசீலாம்மாவிற்கு மட்டுமே உரியவை.பிறரால் அந்த உயரத்திற்கு செல்ல முடியாது.

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 2 года назад +31

    அம்மாடியோ!
    கண்ணதாசனின் வார்த்தைகளுக்கு ஈடு இந்த பாடலை விட எதிலேயும் இருக்க வாய்ப்பேயில்லை!
    மனதை வருடி பிழிய வைக்கும் இசையமைப்புக்கு இதற்கு ஈடு எதுவும் இருக்க வாய்ப்பேயில்லை!
    பி.சுசீலா அம்மாவின் குரலுக்கு மகுடம் அமைத்த பாடல்!
    QFR க்கு - ஷ்யாம், வெங்கட், வெங்கட் நாராயணன், அஞ்சனி, கார்த்திக், சுபஸ்ரீ மற்றும் ரம்யாவுக்கு சுத்திப் போடச்சொல்லுங்க!

    • @premanagaraj9296
      @premanagaraj9296 2 года назад +1

      Kanindhu kannoram , siruthuli. Alla , peruvellame , vandhadhu.

    • @rajeshsmusical
      @rajeshsmusical 2 года назад

      susheelammavirku eedu edhuvum/yaarum kidaiyathu

    • @santhanamr.7345
      @santhanamr.7345 2 года назад

      Once again thank you sir 👌👍🤝🙏

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 Год назад

      நீங்கள் சொன்னது போல என் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது, ‌நிற்காமல்.

  • @vivekanandan7687
    @vivekanandan7687 Год назад +2

    காதலை தெய்வீகத்திற்கு உயர்த்தும் பாடல்.... பாடகி ரம்யாவின் உணர்வு பூர்வமான குரலில் இனிமை... இனிமை... BEST

  • @sandalking8877
    @sandalking8877 9 месяцев назад

    இது ஒரு மென்மையான இசைத் தாலாட்டு சோகம் என்பதா ராகம் என்பதா மேகம் கடந்து வந்தன தென்றலாக

  • @gopugopinath347
    @gopugopinath347 Месяц назад

    நீங்க ரொம்பவே வெறிதணமா ரசிச்சி வர்ணிக்கிரீங்க சூப்பர் மேம்

  • @ramanathanmuthuswamy8681
    @ramanathanmuthuswamy8681 2 года назад

    அற்புதம், சொல்ல வேறு வார்த்தை இல்லை.

  • @Latha_murali
    @Latha_murali 2 года назад +19

    My most fav aong of susheela ma'am superb singing by ramya manadhai ennamo seiyum indha paadal kettal nalla music great going qfr team hatts off to all

    • @velmuruganramalingam3327
      @velmuruganramalingam3327 2 года назад

      Inda song unmaiyil oru mail kal dhan ippadi ellam inimel songs varuma shyam brilliant effort arumai qfr

  • @mlkumaran795
    @mlkumaran795 2 года назад +3

    இந்த பாடலை எப்போது கேட்டாலும் என்னை நான் மறந்து அப்படியே சிலை போல் போன்று நின்று விடுவேன். அதுதான் கண்ணதாசன் சன்னதி

  • @boopathyn623
    @boopathyn623 Год назад

    Supper
    All

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 2 года назад +5

    வெகு நாட்களாக ஆகி விட்டது இந்த பாடலை கேட்டு. மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருந்தது. பாடிய ரம்யா குரல் மிகவும் இனிமை

  • @jacinthanirmalam229
    @jacinthanirmalam229 2 года назад +4

    மிகப் பிடித்த பாடல்.அருமையான மறுபடைப்பு.புல்லாங்குழல், வீணை அத்தனையும் அமிர்தம். ஷ்யாம், வெங்கட் அனைவருக்கும் பாராட்டடுக்கள் வாழ்க சுபாம்மா 👍👍👍

  • @sivaraman9836
    @sivaraman9836 Год назад +4

    இந்த ஒரு பாடலை கேட்டுவிட்டு வேறு ஒரு பாட்டுக்கு மாற எனக்கு மனசே வரவில்லை. அடடா என்னவொரு உணர்ச்சி என் கண்களின் ஓரம் ஈரம். அருமை. வாழ்த்துக்கள்

  • @murugesanpazhaniappan240
    @murugesanpazhaniappan240 2 года назад

    அருமை அருமை!

  • @senaslifestyle7069
    @senaslifestyle7069 2 года назад

    My favorite song sup

  • @venugobalr3488
    @venugobalr3488 2 года назад +4

    Superb singing by Ramya and the musicians outstanding performance. Cannot be better. Can we expect anything more.

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 года назад

    What a great song - only Great Madam SuseelaJi could ; only Great Kavignar Kaviyarasar could & the one & only Samrat MSV would provide such a melodious song... Don't know how many times i have heard this song & don't know how many more times i would hear - it appears very very fresh every time i hear... Blessed to hear it again & again...
    Thanks QFR Team - you did a fabulous & wonderful recreation - great show... Greetings to all...

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Год назад +1

    குறிப்பு:
    என்னவர்
    எனைப்
    பாடச்சொல்லி
    தனை மறந்து
    இரசிப்பார்
    வழங்கியமைக்கு
    என்
    இதயம்
    கனிந்த
    நன்றிகள்
    ஓராயிரம்
    தங்களனைவருக்கும்

  • @abubackerhavama992
    @abubackerhavama992 2 месяца назад

    7:46 very sweetly son i m the fan of keyboard master

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 2 года назад +2

    எனக்கு கர்நாடக இசை
    தெரியாது.ஆனாலும் தெரிந்தவர்கள் சினிமா பாடலை பாடும்போது எங்காவது மீட்டரை அதிகப்
    படுத்தி விடுகிறார்கள்.
    இந்த பாடலை பாடியவர்,
    கணவனின் மார்பில் என்ற
    வரியில்"மார்பில்"என்ற
    இடத்தில் பாசத்தை அதிகம்
    காட்டி விட்டார்.any way குறுகிய கால நேரத்தில்
    இதுவெல்லாம் குறையில்லை.ஆனாலும்
    நான் MSV அவர்களின்
    பைத்தியம் பிடித்த ரசிகன்.
    நாங்க முடியவில்லை

  • @sethuravindran6831
    @sethuravindran6831 Год назад

    Oh ! What a song Good rendition by the singer. Near to Susilamma s original voice

  • @jayaprakash3856
    @jayaprakash3856 2 года назад

    மதுரை சென்ட்ரல் தியொடரில் இதை பார்த்த நிபக படுத்தி கண்ணீர் சிந்தி விடென் 1961: 62. வாகில் பார்த்தது

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 7 месяцев назад +1

    R.raja.🎉🎉🎉🎉🎉.

  • @kalpanam3241
    @kalpanam3241 2 года назад

    OMG ..... My fav fav fav song and I never stop get tears whenever I listen this song and same that i got tears now too

  • @venur6319
    @venur6319 Год назад +1

    I'm 20 year old boy ,but I always love to hear Susheela mama's songs. P susheela amma is my favorite 😍.

  • @thangavelthangavel7383
    @thangavelthangavel7383 2 месяца назад

    பாடலைப் பாடியவர் சிறப்பாக பாடியுள்ளார்
    கருத்த தம்பி. கீ போர்டை
    சிறப்பாக. வாசித்துள்ளார்

  • @Karthigai
    @Karthigai Год назад

    தபேலா தாலாட்டு 👌🏻👌🏻👌🏻

  • @banusubramanian4263
    @banusubramanian4263 2 года назад +2

    No one can hear this song without a drop in the eyes

  • @baskaranbaskarankrishnamur7861
    @baskaranbaskarankrishnamur7861 2 года назад +1

    இரு துளி கண்ணீரும் இல்லாது போகுமோ இனி வரும் நாட்களில் இந்த மேதைகளை நினைத்து.

  • @TheChandranari
    @TheChandranari Год назад

    Though this is one old song how nicely it is sung by M/s Ramya S.R.K& made me to record her melodius voice to hear as &when I likes to hear!!Wonder in this song is how nicely she has taken the High&Low pitch without changing its tune is the wonder made me to atrract this song!!I wish to hear more &more such old &new Tamil songs always!!Congrats!!!

  • @vidyalakshmi2391
    @vidyalakshmi2391 2 года назад +1

    பள்ளி பருவத்தில் இரவு நேரத்தில் ட்ரான்ஸிஸ்டரில் இந்த பாடலை கண்மூடி கேட்டு கொண்டே சுசீலாம்மாவுடன் இணைந்து பாடிய இனிய நாட்களை நினைவு படுத்திய மைக்கு நன்றி

  • @amalrajraj220
    @amalrajraj220 2 года назад

    சூப்பர் சூப்பர்

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 года назад +8

    What a variety in composition by
    M.S.V sir,soulful singing by susila
    Amma,meaningful lyrics by kaviarasar ,sound Applause to
    the qfr team

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 2 года назад +3

    Good attempt by ramya
    Music rocking
    Congrats to all

  • @raghunathank327
    @raghunathank327 2 года назад +4

    பாடல் உலகில் புதுவழி அமைத்து
    மகிழ்த்தும் நல்முயற்சி அல்லவா
    பாராட்ட சொற்கள் தேடவைக்கும்
    அற்புத படைப்பிது அல்லவா
    நீண்ட நாட்கள் காத்திருந்த பாடல். காலத்தால் அழிக்கமுடியாத இசை, வரிகள் மற்றும் சுசீலா அவர்களின் தேனினுமினிய தாலாட்டும் குரல். மிக அழகாக படைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 2 года назад +9

    BGM simply superb. Voice of course very difficult to match PS amma but well attempted by Ramya. Congrats to all

  • @swarnatharamurali1239
    @swarnatharamurali1239 2 года назад +3

    What a song!! Suseelamma,Kaviyarasar,Mellisai mannargal combo's masterpiece song. Thanks for presenting this eternal song by the qfr team. Beautiful words by Subhashree ma'am. Superb rendition by Ramya. Ramya broughtout the full emotional feelings of this song by her rendition. And hatsoff to all the qfr musicians who performed in this song.

  • @panneerselvam6836
    @panneerselvam6836 Год назад

    Sweet voice

  • @kumaresanyogi5771
    @kumaresanyogi5771 2 года назад +7

    Fantastic. Divine song. Ramya sang with that divine touch. Everyone is at their best. Thank you Qfr for reliving Great Mellisai Mannar's masterpiece. ❤

  • @rkramachandran7130
    @rkramachandran7130 2 года назад +6

    Classic description. Wonderful lyrics. Excellent BGM. Beautiful singing. Top Top Top.One and only Kannadasan can write like this.we sincerely appreciate Ramya's dedication. QFR ornament is made out of Diamonds. Superb team work.Subhaji your voice is sweet. Please sing a song for us.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 года назад +9

    Palum pazhamum songs are masterpiece of MSV, Kaviyarasar , Tms n p.susheelamma. This song is another priceless diamond of p.susheelamma. No singer can sing like her this song. Long live P.susheelamma with good health n happiness.

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 2 года назад +4

      True. Susheela அம்மாவின் பாடல்களை professional singers கூட 50% தான் நன்றாக பாடி இருப்பார்கள். பாடலில் உணர்ச்சிகளையும் காட்ட வேண்டும், அதே சமயம் கிளாரிட்டி உச்சரிப்பு வார்த்தையில் தெளிவு இப்படி எல்லா வற்றையும் perfect ஆக பாட susheela அம்மாவால் மட்டுமே முடியும்.

    • @tamilselvi3034
      @tamilselvi3034 2 года назад +1

      @@rajendrannanappan2978 p susheelamma should be awarded Bharat Ratna. All are waiting for that.

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 2 года назад +1

      @@tamilselvi3034 yes Madam

    • @geethasubramanian4564
      @geethasubramanian4564 2 года назад

      @@rajendrannanappan2978 yes

  • @karpagambalasubramanian9273
    @karpagambalasubramanian9273 2 года назад +3

    ரம்யாவின் இனிமையான குரல் இதமான பின்னணி இசை அழகிய வர்ணனை. வான வீதியில் பறந்தோம்

  • @kpp1950
    @kpp1950 2 года назад +2

    Another golden melody which is very well presented by the QFR team. Congratulations to all

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 2 года назад +2

    ” பிரிந்தவர் கூடினால், பேசவும் வேண்டுமோ ” ஏற்கனவே உள்ளதுதான்! ஆனால், அதில் உணர்ச்சி பூர்வமாக ”அழுதால் கொஞ்சம் நிம்மதி ” என்று கவிஞர் நம்மை பிழிந்து விட்டது போதாதென்று, ”பேச மறந்து சிலையாய் இருந்தால், அதுதான் தெய்வத்தின் சன்னதி” என்று காதலின் தெய்வீகத்தையும் உணர்த்தி விட்டார்! அதனைப் பாடலாகப் பாடிய சுசீலாவின் மேலான திறமையை பிரதிபலிப்பது அனைவராலும் இயலாதெனினும், இரம்யா அவர்கள் நம்மை ஏமாற்றவில்லை! வீணை அற்புதம்.... கடைசியில் தூங்க வைக்கும் முயற்சியில், பாடகியுடன் போட்டி போட்டது! இதர அனைத்து கலைஞர்களும் மிகச் சிறப்பு! அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!!

  • @sampathsampath5914
    @sampathsampath5914 2 года назад +1

    Ramya lovely song super 👌thanks toQFR

  • @krishnamurthyr3618
    @krishnamurthyr3618 2 года назад

    Sooooooooper

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 2 года назад +1

    "பீம்சிங்" என்ற மகாமேதையின் "பா" வரிசைப்படங்களில் மிகச் சிறந்த படம், "பாலும் பழமும்". கதையை இயல்பாக நீரோட்டம் போல் சொல்லிச் செல்வதில் அவர் மன்னர். அருமையான கதை. அதி அற்புதமான இயக்கம். அதி சுந்தரமான நடிகர்கள். காலத்தால் அழிக்க முடியாத காவியம். இப்படப் பாடல்களை முணுமுணுக்காதவர்கள் இருக்க முடியாது. அதிலும் இன்றைய QFR பாடல் நெஞ்சை நெகிழவைக்கும் ஒரு பாடல். அக்கால மேதைகளின் ஆத்மார்த்தமான ஈடுபாட்டுக்கும், அலாதியான திறமைக்கும் சான்று பகரும் ஒரு பாடல். கவியரசரின் பாடல் வரிகள், மெல்லிசை மன்னர்களின் இசைக்கோர்ப்பு, காட்சி அமைப்பு, சரோஜாதேவியின் அழகு மற்றும் இயல்பான நடிப்பு
    என்று ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கும் பாங்கு....! என்ன சொல்வது? QFR-இன் இசைக்குழு வழக்கம்போல் தம் மேதைமையை வெளிக் கொணர்ந்துள்ளனர்.பாடல் இன்னமும் கொஞ்சம் நன்றாக பாடப் பட்டிருக்கலாம் என்பது என் மனதிற்குப் பட்ட கருத்து. சுபா மேடமின் வர்ணனை, ஷ்யாமின் இசை யாவும் வழக்கம்போலவே பிரமாதம்.

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 2 года назад +2

    Voice exactly matching. Hats off toKaviarasar.shyam I can feel ur having blessings ofMSv sir

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 2 года назад +3

    நான்கு மணிக்கு பயிற்சி எடுத்து! இந்த பாடலை பாமாலையாக தொடுத்து! அதை பாங்காக எங்களுக்கு காட்டிய சுபஸ்ரீ அம்மா! மற்றும் ரம்யா ஆகியோர்க்கு பாராட்டு மாலை சூட்டுகிறோம்! இதில் மற்றுமோர் சிறப்பு பாடல் முழுவதும் முடியும் மட்டும் இசை தந்த நம் பிள்ளைகள் அனைவர் முகத்திலும் வந்ததே அந்த சிரிப்பு! அட நம்ம சிவாவின் முகத்திலும் சிரிப்பு !அது தான் அந்த சிறப்பு! பிள்ளைகள் அனைவருக்கும் ஆசிர்வாதங்கள்.

  • @kalpanam3241
    @kalpanam3241 2 года назад +1

    So far research about poem about love , The எண்ணங்களாலே
    பாலம் அமைத்து இரவும்
    பகலும் நடக்கவா
    எண்ணங்களாலே பாலம்
    அமைத்து இரவும்
    பகலும் நடக்கவா
    is the best poem ever written so far

  • @Love.953
    @Love.953 2 года назад

    🌹gold singer 🌹

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 2 года назад +1

    P susheela அம்மாவின் முத்தாரத்தில் ஒரு விலை உயர்ந்த முத்து இந்த பாடல். பாடுவதட்கு மிகவும் கடினமான பாடல். அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி பாடி இருப்பார். வான வீதியில் பறக்கவா என்று பாடும் போது, நாமும் வான வீதியில் பறப்பது போல் இருக்கும். மூன்றாவது சரணம் முடிந்த உடன் வரும் ஆளாபணைக்கு கோடி வைரம் கொட்டி கொடுக்கலாம். ரம்யா & QFR team awesome rendition. Hatts off to entire team.

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Год назад +1

    இதயம் தொட்ட பாடலல்ல
    இதயம் தானாகவே
    பிளக்கபட்டு
    தங்கு
    தடையின்றி
    இதயத்தையும்
    நுழைந்த பாடல்
    பாராட்டவே
    வர்ணிக்கவோ
    வார்த்தைகளில்லை
    வாழ்த்துக்கள்

  • @sribuvanautube
    @sribuvanautube 2 года назад

    அற்புதம்

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 7 месяцев назад +1

    கவிஞனும், மெல்லிசையாரும், இசை குயிலும் பாடலிலும் நம் மனதிலும் வாழ்கிறார்கள்

  • @avsundaram
    @avsundaram 2 года назад +3

    ஆஹா.. ஆஹா... This is an epic of qfr. Ramya... 👏👏👏கணவனின் மா..ர்..பி..ல்... என்ன ஒரு கமகங்கள்.. எத்தனை
    ஜாம்பவான்ங்கள் படைத்த பாடல்.
    அத்தனைபேரும் ,ரம்யா, என் ஊர் மதுரை பையனின் flute, வீணை அஞ்சனி, ஷ்யாம் ,சிவா எப்போதும் போல வெங்கட்டும், shubhashree யும்.... இனிமையான "இரவின் மடியில் "பாடல்.
    எத்தனை கோடி கொடுத்தாலும் தகும் பாடல். (என்னிடம் அவ்வளவு இல்லை 🤣).சிவாவின் அற்புதம், பாடலின் ஆரம்பத்தில் black&white ல் கான்பித்தது. 🙏🙏🙏

  • @rajasekaranseetharaman3239
    @rajasekaranseetharaman3239 2 года назад

    Fantastic

  • @sampathkumar3018
    @sampathkumar3018 2 года назад +1

    எனக்கு பிடித்த படம்.
    All songs are beautiful.
    எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா ....ஆஹா அற்புதம்.
    நான் கேட்டு கேட்டு வியந்த வரிகள்.
    அதிலும் ஒரே வரிக்கு இரண்டு விதமான இசை அமைப்பு.

  • @user-ml3cs5bq5l
    @user-ml3cs5bq5l 2 года назад +1

    இப்படி தான் பாடலை அனு anuvai ரசிக்கணும் நன்றி

  • @banumathic9127
    @banumathic9127 2 года назад +1

    Excellent Ramya & Musicians
    வாழ.த்துக்கள் சுபா

  • @பானை
    @பானை 2 года назад

    சிறப்பான காட்சி ஆழம், பாடல் வரிகள், இசையின் அருமை, பாடகரின் பெருமை அனைத்தையும் ஒரு சேர அழகான முறையில் விளக்கம் தந்த சகோதரியே நீ வாழ்க...
    வாழ்க உன் கலைசேவை..
    👍👍👍👍👍

  • @balaravindran958
    @balaravindran958 2 года назад

    சுசீலா அம்மாவின் குரலில் இந்தப் பாடல் மிக இனிமை..அருமை..பெருமை..

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 2 года назад +1

    உணர்ச்சிகரமான வார்த்தைகளை தன் மெல்லிசை மூலம் உணர்த்தியிருக்கும் MSV KAVINGAR P. SUSILA BHIMSING இவர்களெல்லாம் போற்றக்கூடியவர்கள் QFR தன் பெருமையை கூட்டிக் கொண்டது இப்பாடலின் மூலம்

  • @sundareshvenugopalrao8295
    @sundareshvenugopalrao8295 2 года назад

    பிறந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி (அடுத்த வாக்கியம் அதற்கும் மேல)பேச மறந்து சிலையாய் நின்றால் அதுதான் காதலின் சன்னதி அதுதான் தெய்வத்தின் சன்னதி

  • @shivashankar9527
    @shivashankar9527 2 года назад +4

    Excellent performance by Ramya.very near real and expressive rendition. Anjani karthik venkat shyam and venkat krishnan ably supported. Good
    Haunting melody.

  • @ramalingamkannappan6256
    @ramalingamkannappan6256 2 года назад +4

    Shubha..... பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி.......you pull the strings.....
    Congratulations....💞💞💞

  • @prabhamuthukumarasamy77
    @prabhamuthukumarasamy77 2 года назад +1

    Aacha aacha ena our paatu Ramya romba thanks super voice

  • @shanthichandran5494
    @shanthichandran5494 2 года назад +3

    What a soulful rendition 👌. Absolutely beautiful 👌. 3 cheers to QFR team

  • @velmaster2010
    @velmaster2010 2 года назад +2

    This is one of the gems composed by MSV and TKR. Ramya excellent singing. Venkat, Venkatanarayanan, Karthick and Anjani did a great job. Siva very nice editing. Shyam has brought back the colours of 60's through his performance, programming and arrangements.

  • @S.Murugan427
    @S.Murugan427 2 года назад +7

    இன்னும் கொஞ்சம் பொறுமையாக பயிற்சி எடுத்து பொறுமையாக பாடியிருக்கலாமே. சுவாசத்த.....
    தம் பிடிக்க பழகணுமே.
    பாடகிக்கு 70% மார்க்தான் தரலாம்.
    மற்றவர்கள் சூப்பரா செஞ்சிட்டாக. near perfect.
    finishing humming அடிபொழி👏👏👏👏👏👌👌👌❤❤❤

    • @thiruvidaimaruthursivakuma4339
      @thiruvidaimaruthursivakuma4339 2 года назад +2

      ரொம்ப கரெக்ட் sir

    • @rekg8365
      @rekg8365 2 года назад +5

      She was not given sufficient time to practice n record this song. I think she did her level best n let's try to appreciate them instead of discouraging. So I would say good job Ramya!! P.s. I am not related to her nor a friend. I'm just an ardent follower of QFR!!

    • @thiruvidaimaruthursivakuma4339
      @thiruvidaimaruthursivakuma4339 2 года назад +2

      @@rekg8365 agreed in a way but subha madam by now must have noticed that old songs get more comments or appreciations or reviews whatever way you call. So the qfr followers looking into details and any (flaw) lapse they are not able to digest. It should have been better to skip today and release this immortal song with near perfection at a later date. Anyway mistake has happened. Hope in future it's not repeated.

    • @S.Murugan427
      @S.Murugan427 2 года назад +2

      @@thiruvidaimaruthursivakuma4339 அதேதான்
      அதேதான்
      💯💯💯♥️

    • @S.Murugan427
      @S.Murugan427 2 года назад +3

      @@rekg8365 ஓகே...ஓகே.....
      ரம்யா மீண்டும் ஒருமுறை சூப்பரா செஞ்சிட்டாக போச்சு.
      நாம காத்திருப்போம் அடுத்த ஷோவுக்காக.♥️♥️♥️♥️♥️

  • @arumugamkandasamy7559
    @arumugamkandasamy7559 2 года назад

    Best Ramya