மாடி கைப்பிடி சுவரில் சில் சிலாப் கான்கிரீட் போட வேண்டுமா!? | sil slab concrete for parapet wall

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #sill #slab #concrete #parapetwall
    மாடி கைப்பிடி சுவரில் சில் சிலாப் கான்கிரீட் போட வேண்டுமா!?

Комментарии • 129

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 3 года назад +7

    நல்ல விளக்கம். உங்களுடைய கட்டிட கட்டமைப்பு விளக்கங்கள் எளிதாக புரியும்படி உள்ளது. வாழ்த்துக்கள். பல விதமான கட்டிட அமைப்பைப் பற்றி குறைந்த விலையில் சிறு வீடுகளைப் பற்றி சொன்னால் நடுத் தரம் மற்றும் நடுத்தர த்திற்கும் கீழ் உள்ள மக்கள் பயன் பெறுவார்கள். நன்றி. வணக்கம்.

  • @easwaramoorthyn5174
    @easwaramoorthyn5174 3 года назад +2

    பார்த்தேன், மிக்க மகிழ்ச்சி, மேலும் உங்கள் பனி தொடர என் வாழ்த்துக்கள்.

  • @rexrex7471
    @rexrex7471 3 года назад +5

    அருமையான விளக்கம் சகோதரரே வாழ்த்துக்கள் .

  • @prajayaglobalenterprises9581
    @prajayaglobalenterprises9581 2 года назад +2

    u r giving really good info, where worker make mistake, thanks, i am learning from u as common man

  • @ganagatharantharan2281
    @ganagatharantharan2281 3 года назад +2

    அருமையான தகவல் நன்றி

  • @rajavelr8111
    @rajavelr8111 3 года назад +2

    Very good information..congrats 👌👍🇮🇳🇯🇴

  • @guru6153
    @guru6153 3 года назад +5

    Your working project all house very strong building sir. And very clean explaination.. thank u

  • @arumugams1693
    @arumugams1693 3 года назад +4

    Your videos at site gives very good explanation and clarity.Nice.
    Iam watching your vedios often .I have already met you in sendurai and discussed a plan for house construction.Keep it up.Best wishes for your career.

  • @vijayakumar8890
    @vijayakumar8890 5 месяцев назад +1

    Sir. Super informative useful Video Thanks.

  • @kchidambaramchidam6977
    @kchidambaramchidam6977 3 года назад +2

    உங்கள் விளக்கம் அருமை சார்👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @muthaiyanramesh8432
    @muthaiyanramesh8432 3 года назад +2

    அருமையான விளக்கம் sir, thankyou

  • @selvaraj-gw2yc
    @selvaraj-gw2yc 5 месяцев назад

    மிக சிறப்பு சார்

  • @chandramouli8557
    @chandramouli8557 3 года назад +6

    Nice explanation sir

  • @vijayakumar8890
    @vijayakumar8890 Год назад +1

    Sir, Very important information.Thank you.

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 3 года назад +1

    நல்ல தகவல் நன்று.

  • @svinodkumar2230
    @svinodkumar2230 3 года назад +2

    அருமையான பதிவு

  • @varalakshmiv4083
    @varalakshmiv4083 2 года назад +1

    Unga videos yeallam very usefulla erukku sir, Thank u very much 🙏

  • @selvarajp5192
    @selvarajp5192 Год назад +1

    Selvaraj mesan karur you great vedeo yenaku rem bb a use fulla yeruku

  • @KATHIRINFRASTRUCTURE
    @KATHIRINFRASTRUCTURE Год назад

    Sondha kasulayee suniyam!! Dialogue is epic sir

  • @sridharthirupathi4104
    @sridharthirupathi4104 3 года назад +2

    Super sir valuable ideas
    All the best

  • @BalaBala-yw7bo
    @BalaBala-yw7bo 3 года назад +1

    ரொம்ப. Thanks

  • @gnanadoss5618
    @gnanadoss5618 3 года назад +1

    Very useful sir. gnanadoss pattabiram 72

  • @s.sundarraj5229
    @s.sundarraj5229 3 года назад +2

    Very useful information sir

  • @karthikeyanparamasivam8831
    @karthikeyanparamasivam8831 3 года назад +2

    Thanks for useful information Mama 👍

  • @duraisamysubbaiyan48
    @duraisamysubbaiyan48 2 года назад +2

    Sir Very useful information

  • @ponnudurai9088
    @ponnudurai9088 3 года назад +2

    Great explanation sir

  • @andavarthiraviam3063
    @andavarthiraviam3063 Год назад +1

    Simple /cute explanation

  • @kaliyappanpraveen4078
    @kaliyappanpraveen4078 3 года назад +3

    Super sir very nice

  • @selvavinayagamk5001
    @selvavinayagamk5001 2 года назад +1

    அருமை.

  • @nasreenbanu7174
    @nasreenbanu7174 Год назад

    Very well explained brother🎉

  • @hayhabib4714
    @hayhabib4714 2 года назад +1

    அருமை அருமை

  • @spisamy8922
    @spisamy8922 2 года назад +2

    Amazing sir

  • @suganyaa8794
    @suganyaa8794 2 года назад +1

    Video super bro Naaga veedu Katitu irkom kuruku suvar Elame 4 inch wall potrukaga athu onum pirachna illaya atha pathi konjam solunga bro

  • @diwakarr952
    @diwakarr952 5 дней назад +1

    Sir, Can we use granite for parapet wall top

  • @faisalebrahim79
    @faisalebrahim79 2 года назад +1

    Thank you for your video👍

  • @kailasam6176
    @kailasam6176 2 года назад +2

    மிகவும் பிடித்திருக்கிறது!

  • @ahamedhussain463
    @ahamedhussain463 2 года назад

    Sir good evening
    Pile foundation vedio work poduinga sir🙏🙏😊😊your vedio very nice sir👌

  • @killgooooooodyt2719
    @killgooooooodyt2719 3 года назад +1

    Sir,,2nd floor yeppadi கட்டுவிங்க,,, cill slab மேலே என்ன work சொல்லுங்க,,,2nd floor 4/3 சுவர் போடலாமா

  • @aruljothi8224
    @aruljothi8224 3 года назад

    super sir nice construction with stanfR PROCEDURE

  • @muthukumarasamyn835
    @muthukumarasamyn835 2 года назад +1

    Good work, sir

  • @HussainKhan-ox5dm
    @HussainKhan-ox5dm 2 года назад +1

    Arumai

  • @lavanyah3181
    @lavanyah3181 2 года назад +1

    Very nice video

  • @explorermusings6916
    @explorermusings6916 2 года назад +2

    குத்துகல் இருக்கும் பொழுது சில் சிலாப் அவசியமா? சில சிலாப் மேலதான் இருக்கிறது, அது load எதுவும் எடுப்பதில்லை, இது எப்படி விரிசலை தடுக்கும்?

    • @SridharSridhar-ve6lp
      @SridharSridhar-ve6lp 2 года назад

      என்ன உலருரிங்க

    • @SridharSridhar-ve6lp
      @SridharSridhar-ve6lp 2 года назад

      அப்போ சில் சிலாப் போடாட்டி மாடிக்கு கொட்டாய் போட்டு கீத்து விட்டுக்கிட்டே இருங்க வெடிக்காது

  • @kumaranmuruga3794
    @kumaranmuruga3794 2 года назад +2

    👍

  • @dineshkumar-yl1mp
    @dineshkumar-yl1mp 3 года назад +1

    Nice explanation

  • @sen-ow7ub
    @sen-ow7ub 3 года назад +1

    Very good message

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      நன்றி

    • @sen-ow7ub
      @sen-ow7ub 3 года назад +2

      @@ErKannanMurugesan I have been requesting a video for a regarding the installation of plumbing layout for four houses. I request you to re-post the video related to this. I want to tell you that your video will be useful not only for me, but for many like me

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      Ok brother

  • @dhanasegar1567
    @dhanasegar1567 3 года назад +1

    Super brother

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 3 года назад +1

    Nice bro...nalla explain pantringa .neega entga ooru bro ?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      நன்றி சகோ.. நான் அரியலூர் மாவட்டம் சகோ...

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 3 года назад +3

    சார் வணக்கம்
    எங்க கான்ராக்டர் கைபிடி சுவர் 4inch போடுகிறார் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறுகிரார் ஏற்றுக்கொள்ளலாமா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      9 அங்குல சுவர் போடுவதே சிறந்ததுங்க சார்...
      அடுத்த மாடி எடுக்கும் போதும் அதை சில் மட்டமாக வைத்து கொள்ளலாம்...
      9 அங்குல சுவர் பலமும் அதிகம், பாதுகாப்பும் அதிகம்..

    • @venkatachalamkumarasamy903
      @venkatachalamkumarasamy903 3 года назад +1

      @@ErKannanMurugesan ok thank you sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      @@venkatachalamkumarasamy903 welcome sir

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 года назад +2

    Supper bro

  • @thilojagan126
    @thilojagan126 3 года назад +1

    Nice sir

  • @mathi328
    @mathi328 2 года назад

    Two side of the wall is10cm,will construct roof beam on both side

  • @manikadin1246
    @manikadin1246 3 года назад +1

    Super Sir

  • @sivakannan2299
    @sivakannan2299 2 года назад +1

    Super review

  • @manjith6266
    @manjith6266 3 года назад +1

    Nandri anna

  • @lakshmi6984
    @lakshmi6984 Год назад

    சில்க் காங்கிரட் பதிலாக மிச்சமான டைல்ஸ் ஒட்டலாமா சார் அல்லது கிரானைட் ஒட்டலாமா சார்.

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 2 года назад +1

    Super

  • @mraseem6847
    @mraseem6847 2 года назад +1

    I am from Sri Lanka please post English bond

  • @shanthipalanisamy9094
    @shanthipalanisamy9094 3 года назад +1

    Very nice

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 4 месяца назад

    Will you do house construction in coimbatore, cost per sqr ft?

  • @balasubramanianr3423
    @balasubramanianr3423 3 года назад +1

    Sir, What is the purpose for having steel rod on the top of the parapet wall?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      வெடிப்புகள் வருவதை தவிர்க்கலாம்.

  • @user-wk9ng5pj9o
    @user-wk9ng5pj9o 3 года назад +1

    ❤👌👍🙏💪🔥

  • @jayanthraja5747
    @jayanthraja5747 3 года назад

    AAC Block la seiyalama ahh sir.... neenga seirengala

  • @sriram-rd4mf
    @sriram-rd4mf 3 года назад

    AAC பிளாக் மாற்றி விளக்கம் தேவை மன்னிக்கவும்

  • @mraseem6847
    @mraseem6847 2 года назад

    சகோ எனக்கு ஒரு சந்தேகம் வயிற்று கல்லில் முடிக்கலாமா

  • @indianindian9257
    @indianindian9257 3 года назад

    All of you are talking very nice, but at the time of the work you people charge very high, where the owner we find difficult to pay.

  • @arunc4248
    @arunc4248 Год назад

    வணக்கம் அய்யா, 2 அடி 1 அடி bit கம்பிகளும் பயன்படுத்தலாமா, இல்லை என்றால் இதற்காக வாங்க வேண்டும்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад

      குறுக்கு கம்பி வைத்து கட்டி பயன்படுத்துங்கள்

    • @arunc4248
      @arunc4248 Год назад

      ​@@ErKannanMurugesanசில இடங்களில் ஒரு கம்பியை மையமாக வைத்து concrete போட்டுள்ளனர், அது முற்றிலும் தவறா? அதை உடைத்து இரு கம்பிகள் வைத்து புதிதாக போட வேண்டுமா?

    • @arunc4248
      @arunc4248 Год назад

      உங்கள் அறிஉரைக்காக காத்திருக்கிறேன்

  • @sathiskumar6933
    @sathiskumar6933 2 года назад

    Scaffolding yedukurathuku munnadi parapet wall katlamaa sir????

  • @valayapathythangaraju4197
    @valayapathythangaraju4197 3 года назад +1

    Pl. tell me something about head room

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      மாடிப்படி இருக்கும் இடத்தில் போடகூடிய ரூப். Headroom என்று குறிப்பிடலாம்.
      அது நார்மல் ரூப்பை விட உயரமாக இருப்பதால் head room.

  • @manicmanickam637
    @manicmanickam637 2 года назад

    Sir nilai 2 side gap varuthu. What reason

  • @naveenkumargcivilengineeri3930
    @naveenkumargcivilengineeri3930 3 года назад

    🙏

  • @Mrpuyalgaming
    @Mrpuyalgaming 3 года назад +1

    ❤️

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu 3 года назад +1

    Kambi podama sill level concert podalama

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      கம்பி போட்டு சில் ஸ்லாப் போடுவதே சிறந்தது. .

    • @veeravignesh9698
      @veeravignesh9698 3 года назад

      4 inch wall need bar .in 9 inch wall no need steel

  • @sathishsh4009
    @sathishsh4009 3 года назад

    Coloum Labing pannuvathu eppadi sir

  • @mathi328
    @mathi328 2 года назад

    10cm wall roof beam construct panalama ayya

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      உங்கள் கேள்வி சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.

  • @naveenkumargcivilengineeri3930
    @naveenkumargcivilengineeri3930 3 года назад

    Hi anna

  • @naveenkumargcivilengineeri3930
    @naveenkumargcivilengineeri3930 3 года назад

    Civil diploma

  • @kavithaaruna9636
    @kavithaaruna9636 2 года назад

    28 to 66 two shopbad houseplan vanum sir

  • @naveenkumargcivilengineeri3930
    @naveenkumargcivilengineeri3930 3 года назад

    Jobs

  • @jothimuruganc2727
    @jothimuruganc2727 3 года назад +1

    ஏன் குத்துக்கள் போட வேண்டும்?

    • @blessamary8756
      @blessamary8756 3 года назад +1

      Bonding strong💪 iruka

    • @SridharSridhar-ve6lp
      @SridharSridhar-ve6lp 2 года назад +1

      செங்கல்லோ ஆர் பீமோ உயர் பககம் மேலே இருக்கும்போது லோடு நன்றாக எடுக்கும்

  • @arunkumar-rz5pe
    @arunkumar-rz5pe 2 года назад +1

    Whose that 14 peoples of disliked this video🤔r u jealous about him damn it

  • @SridharSridhar-ve6lp
    @SridharSridhar-ve6lp 2 года назад +1

    கன்னா கலக்குற

  • @manikandanr2229
    @manikandanr2229 3 года назад +1

    Super sir