ரூப் சென்ட்ரிங் அடிக்கும் போது கவனிக்க வேண்டியவை | formwork important notes

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 май 2021
  • #formwork #important #notes
    ரூப் centring அடிக்கும் போது
    கவனிக்க வேண்டியவை

Комментарии • 175

  • @judelingam6100
    @judelingam6100 23 дня назад

    மிகவும் நல்ல தெளிவான பதிவுகள் சார்.
    நன்றி சார்

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 Месяц назад +1

    நன்றி நண்பரே. உங்களுடைய கட்டுமான விவரங்கள் சிறப்பாக உள்ளது. நீங்கள் வேகமாக சொல்கிறீர்கள். சாதாரண விசயங்கள் புரிந்து விடுகிறது. சில technical விசயங்கள் புரிவதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது. மீண்டும் மீண்டும் வீடியோ போட்டு பார்க்க வேண்டி உள்ளது. Technical ஸஹகாசையும் விசயங்கள் வரும் போது மெதுவாக சொல்லவும். மிக்க நன்றி. அனைத்துமே பயனுள்ள தகவல்கள்.

  • @19aanddalgrouperode
    @19aanddalgrouperode 3 года назад +4

    நல்லதே நடக்கும் அண்ணா.,
    சிறபுங் சீனியர்.,

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu 4 месяца назад +1

    Anna speed konjam kami Pani explanation panina romba useful aa erikum

  • @cnarul5528
    @cnarul5528 2 года назад +2

    Sir, Simple and nice explanation with demo. Even a lay man can understand.

  • @dhaneeskaleem8843
    @dhaneeskaleem8843 3 года назад +6

    Your videos are very useful sir.. keep teach us more information like this..

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 3 года назад +4

    வாழ்க வளமுடன் உங்க வீடியோ அனைத்தும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்

  • @shanmugasundaram8873
    @shanmugasundaram8873 2 года назад +1

    Very useful information Thank you sir keep doing more videos like this .Thanks

  • @a.shunmugavel5015
    @a.shunmugavel5015 2 года назад +1

    அண்ணா தங்களின் பதிவு அனைத்தும் மிகவும் துல்லியமாகவும் பயனுள்ளதாகவும் எளிதாக புரியும் படியாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா வளர்க நின் பணி

  • @marimarimari6073
    @marimarimari6073 2 года назад +1

    வணக்கம் சார் . உங்கள் பதிவுகள் அருமை

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 года назад +2

    உங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..

  • @perumal.vperumal.v8482
    @perumal.vperumal.v8482 2 года назад +1

    Vanakkam sir, super explain sir

  • @Vpsakthi
    @Vpsakthi 3 года назад +2

    கம்பி அளவு எடுக்கும் முறை பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @kirubaharaarulselvam6007
    @kirubaharaarulselvam6007 3 года назад +3

    Sir detailed estimate oru thadavai podunga sir

  • @samuthirapandikannadichamy6007
    @samuthirapandikannadichamy6007 Год назад +1

    Superbbbb

  • @logeshbabu9955
    @logeshbabu9955 3 года назад +2

    ரொம்ப பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @vigneshmanivannan7623
    @vigneshmanivannan7623 3 года назад +1

    Sir, BBS full explanation vedio onnu podunga sir helpful ah irukum.

  • @palanir4698
    @palanir4698 2 года назад +1

    super sir it will be very useful.

  • @balasubramanianr3423
    @balasubramanianr3423 3 года назад

    ரொம்ப அழகா சொல்லி தரிங்க.🙏

  • @rajsrajs953
    @rajsrajs953 2 года назад +1

    Very nice sir.....

  • @sureshkumaravelu2002
    @sureshkumaravelu2002 10 месяцев назад

    அண்ணா bbs estimate and quantity full video please அண்ணா அப்புரம் structural plan எப்படி பார்ப்பது என்று ஒரு video போடுங்கள் அண்ணா காலம் எல்லாம் எப்படி பார்ப்பது என்று போடுங்கள் அண்ணா

  • @saravanand5268
    @saravanand5268 3 года назад +1

    Bro, please make video for how to calculate rod length for concrete

  • @ShahulHameed-nu2np
    @ShahulHameed-nu2np 3 года назад +2

    Nice Explanation Sir,
    I am waiting for your next video for Levelling and Placing Steel in slab

  • @perumalv7136
    @perumalv7136 2 года назад +1

    Thank you Master

  • @sureshr1158
    @sureshr1158 3 года назад +2

    Thanks long live sir

  • @thiyasss481
    @thiyasss481 2 года назад

    வணக்கம் அண்ணா slab chentring side detail la vedio podunga

  • @rajachinna7033
    @rajachinna7033 3 года назад +3

    Useful video very clear brother.. Mattam epadi pakurathu tomorrow or future la solunga brother

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      இதோட தொடர்ச்சி கண்டிப்பா பாருங்க ப்ரோ...

  • @kayalvizhiarumugam1658
    @kayalvizhiarumugam1658 3 года назад +2

    Super....by mukil.....

  • @akentertainment499
    @akentertainment499 3 года назад +1

    sir..Marking pathi vedio podunga..starter , footing and column marking excavation mudichitu

  • @sindhumani981
    @sindhumani981 Год назад +1

    Super sir....

  • @karthikbharadwaj6599
    @karthikbharadwaj6599 2 года назад

    super super super ji.........

  • @sathiskumar6933
    @sathiskumar6933 2 года назад

    Sir unga vedios yelaam super thank you Enaku oru doubt sir old house la tiles floor la paste pandrapa cement full ah remove pananuma?? Ela lite ah break panitu apram tiles paste pani asusal matom use panlama??

  • @kesavanraj7393
    @kesavanraj7393 3 года назад

    Thanks brother

  • @sureshkumaravelu2002
    @sureshkumaravelu2002 10 месяцев назад

    All ready unga biola iruntha link podunga Anna

  • @hamceditz
    @hamceditz 3 года назад

    Nice lesson

  • @jrnani1282
    @jrnani1282 Год назад

    Sir, my name is manikandan from Kerala so, my question was how to write voids for materials in site at stock register for 40mm and 20 mm and also tell as about materials quality how to ensure that like brick hollow block testing simple experiment at site itself...sir and also tell us ratio of concrete mix at mixer machine how we should ensure that quality of mix is in correct proportion beacause for ex 1:2:4 in site they taking 1/2 bag of cement 2 or 3plastic kuda sand 4 or 5 plastic kuda aggregate how to we know that this was correct mix when we take 1m3 mix calculation.

  • @tigerhameed7971
    @tigerhameed7971 2 года назад

    Sir,can u upload video how prepare estimate.

  • @kk-sf6lo
    @kk-sf6lo 3 года назад +1

    design,colum steel design vidio podunga sir

  • @SARA191097
    @SARA191097 3 года назад +1

    மிகவும் பயனுள்ள விளக்கங்கள்

  • @smartdinesh4394
    @smartdinesh4394 2 года назад

    Sir total estimation la plumbing electrical, civil work epdi ovaru category ku evalo percentage ah othukuvanga

  • @srinivasangovindaraj3597
    @srinivasangovindaraj3597 3 года назад +1

    I am a beginning your explanation great na

  • @gokulkrishna7650
    @gokulkrishna7650 3 года назад

    Sheet la oil apply pannu rathu pathi sollu ga anna

  • @sankaranchinnadurai1577
    @sankaranchinnadurai1577 3 года назад

    Super anna

  • @sathishkumarpanneerselvam7735
    @sathishkumarpanneerselvam7735 2 года назад

    Sir, Please tell me how to joint old slab to new slab.

  • @rajachinna7033
    @rajachinna7033 3 года назад +1

    I am waiting

  • @rajadubai611
    @rajadubai611 2 года назад +1

    👍👍👍👍

  • @sidhustorytime
    @sidhustorytime 3 года назад +1

    Great sir 👌🤝

  • @rajar973
    @rajar973 3 года назад +1

    Gypusm plastering pathi one.video.poduga sir

  • @sankaranchinnadurai1577
    @sankaranchinnadurai1577 3 года назад +2

    Anna neenga oru aal mattum tha yella technical workaiyum explain panringa

  • @anburuban3879
    @anburuban3879 2 года назад

    Beem illama span jockey vachu adaikurathu edpi nu video podunga

  • @sankaranchinnadurai1577
    @sankaranchinnadurai1577 3 года назад +1

    Na neraiya channel paathurukan...yentha channelum ungala maari explain panala na...

  • @nirmalkumarvpm5602
    @nirmalkumarvpm5602 3 года назад +1

    sir, load bearing structure beam to be provided in roof slab or not,

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      எனக்கு தெரிந்து பீம் இல்லை சகோதரா..

    • @nirmalkumarvpm5602
      @nirmalkumarvpm5602 3 года назад +1

      @@ErKannanMurugesan thanks sir

  • @SivaKumar-fn5to
    @SivaKumar-fn5to 2 года назад +1

    Super

  • @palaniappan531
    @palaniappan531 3 года назад +2

    Sir in roof slab how to calculate requirements for props & span

  • @pariveerarajan7164
    @pariveerarajan7164 9 месяцев назад

    Column la aani adikama roof beam slap yepti shuttering work panrathu idea terincha soullunga

  • @shangarpraveen9560
    @shangarpraveen9560 3 года назад +1

    அருமை

  • @pariveerarajan7164
    @pariveerarajan7164 9 месяцев назад

    With out nail column la adikama roof beam yepti making panrathu

  • @ajithmuthuvel2696
    @ajithmuthuvel2696 3 года назад +2

    Sir steel rod measurements for rOof details sollunga

  • @anamikamahadev3635
    @anamikamahadev3635 2 года назад +2

    Thank you so much sir 🙏🏻

  • @saravanana327
    @saravanana327 3 года назад

    3 fan cross tree 🌴 avoid....I am centring contractor...

  • @dhaneeskaleem8843
    @dhaneeskaleem8843 3 года назад

    Sir level pakuradhu epdi nu next video podunga sir

  • @gajalaxmi.s9467
    @gajalaxmi.s9467 2 года назад

    Sir enthu sulukamutala
    Iliyku center gi working

  • @user-mv2bh6fx1i
    @user-mv2bh6fx1i 2 месяца назад +1

    உங்கள் காணோளிகளை காண்பவர் கட்டுமானப்பணிகளின் நுட்பத்தை தெரிந்து தெளிவு பெறுவர்.

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj 2 года назад

    Current sqft rate in Chennai sir

  • @latchu3300
    @latchu3300 3 года назад +1

    Nice bro

  • @vijayakumars7798
    @vijayakumars7798 3 года назад +1

    Staircase Scissor model Rod Reinforcement Video upload Sir

  • @ErARUN-ug6xi
    @ErARUN-ug6xi 3 года назад

    Sir yen sir short span side span vaikanum

  • @user-wk9ng5pj9o
    @user-wk9ng5pj9o 3 года назад +1

    👍👌

  • @raghurs4871
    @raghurs4871 2 года назад

    Sheet venuna solluga sir sale ku eruku

  • @rafathullah4392
    @rafathullah4392 3 года назад +1

    Thanks

  • @kishoreashok3783
    @kishoreashok3783 3 года назад +1

    👌👌👌👌

  • @karthickm4103
    @karthickm4103 3 года назад

    ஹலோ சார் டாய்லெட்டில் பைப் எவ்வாறு கொண்டு செல்வது பீம் கட் பண்ண வேண்டுமா அது நல்லதா ஃபர்ஸ்ட் floor டாய்லெட் பைப் எவ்வாறு கொண்டு செல்வது டாய்லெட் தரையைத் முதல் மாடியில் எவ்வாறு அமைப்பதை thickness. Please explain in site sir

  • @seenivasaganv1816
    @seenivasaganv1816 3 года назад

    மிகவும் பயனுள்ள தகவல். தங்களுடன் தொடர்புகொள்ள போன் நம்பர் தர முடியுமா.

  • @sivanesanv4822
    @sivanesanv4822 3 года назад +1

    Nice

  • @karthikeyanparamasivam8831
    @karthikeyanparamasivam8831 3 года назад +1

    👌👌👌👏👏👏👍👍👍💐

  • @MPKING-oh1jc
    @MPKING-oh1jc Год назад

    Sir.unga kita work ku varlama

  • @Ranga_Rajan
    @Ranga_Rajan 3 года назад +1

    நன்றி அய்யா !! Roof work mattam parpadhu eppadi solunga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      இதன் தொடர்ச்சியாக மட்டம் பார்க்கும் வீடியோவும் பதிவு செய்கிறேன் சகோ..

    • @Ranga_Rajan
      @Ranga_Rajan 3 года назад +1

      @@ErKannanMurugesan நன்றி சகோ

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      Welcome brother

  • @user-ui2lw7dr9c
    @user-ui2lw7dr9c 3 года назад +1

    Sir, oru rod length = 40 feet. Column reinforcement panradhukku oru rod ah , ethana feet la cut pannuvinga... From footing..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      22 + 18 என்று கம்பியை வெட்டி பயன்படுத்த வேண்டும்.

    • @user-ui2lw7dr9c
      @user-ui2lw7dr9c 3 года назад

      @@ErKannanMurugesan thank you sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      @@user-ui2lw7dr9c தனி வீடியோ பதிவு செய்கிறேன் விரைவில் சகோ

  • @saravananmuthukrishnan7202
    @saravananmuthukrishnan7202 3 года назад

    சார் தரைக்கும் ரூப்க்கும் உயரம் எவ்வளவு என்று பதிவிடுங்கள்..காரணம் சாஸ்திரம் என உயரம் கம்மியாக வைத்து வெக்கை அதிகமா உள்ளது.....

  • @rahmathsarmila8163
    @rahmathsarmila8163 3 года назад

    வலங்கைமான் பக்கம் வீடுவேலை பார்ப்பீர்களா

  • @rameshj1628
    @rameshj1628 2 года назад +1

    புதியதாக கட்டியவீடு ரூம் கான்கிரீட் நீர் கசிகிறது என்ன செய்வது தயவு செய்து ஆலோசனை கூறுங்கள் சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      அருகில் Waterproofing agent இருப்பார்கள். அவர்களை அணுகுங்கள்.

  • @tamilselvank930
    @tamilselvank930 2 года назад

    Lapt la support kudutha damage aguthu bro

  • @instavideo2329
    @instavideo2329 3 года назад

    Thumb rule a vatchu quantity measurements podunga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      Thumb rule படி கணக்கெடுப்பது பற்றி இந்த வீடியோ எடுக்கவில்லை.

  • @arunpandi3223
    @arunpandi3223 Год назад

    புரோ ரூப் அடச்ச பிறகு கம்பி அளவு எப்படி எடுக்க வேண்டும் அத சொல்லுங்க புரோ

  • @gopalj1717
    @gopalj1717 3 года назад

    span length sir

  • @furyviewyt6501
    @furyviewyt6501 Год назад

    Form sheet vaigala gap la

  • @hemachandramohan1696
    @hemachandramohan1696 2 года назад

    ரூப் ஆடி மாதத்தில் போடலாமா

  • @anbuanbu6591
    @anbuanbu6591 3 года назад

    4inch wall and 9 inch wall yenga use pannanum sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      வெளிப்புற சுவர் கண்டிப்பாக 9 அங்குலம் தான் கட்டவேண்டும்.
      Fully framed structure போடுவதாக இருந்தால் உட்புற சுவர்கள் அனைத்தும் இடத்தை குறைக்கவும் சுவரின் செலவை குறைக்கவும் பயன்படுத்தலாம்.
      இல்லையென்றால் சிறிய அளவிலான அறைகள் தடுக்க 4.5 சுவர் பயன்படுத்தலாம்.

    • @anbuanbu6591
      @anbuanbu6591 3 года назад +1

      @@ErKannanMurugesan thank you

  • @vijilakshmi5752
    @vijilakshmi5752 2 года назад +1

    Sir saturday roof podalama

  • @vijilakshmi5752
    @vijilakshmi5752 2 года назад +1

    Masi matham podalama

  • @FayasMohammedM
    @FayasMohammedM 3 года назад

    Veetukku blue colour Mix panni sunnambu adichurukku athu mela birla white adikalaama

    • @FayasMohammedM
      @FayasMohammedM 3 года назад

      Illa vaera ennna adikalaam

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      அதுக்கு மேல பிர்லா ஒயிட் அடிக்கலாம். இல்லையென்றால் பிரைமர் அடித்து அதற்கு மேல் எமல்சன் அடிக்கலாம்...

    • @FayasMohammedM
      @FayasMohammedM 3 года назад

      @@ErKannanMurugesan birla white adithaal nikkathunu soldranga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      சாதா சுண்ணாம்பு அடித்து இருந்தால் அதற்கு மேல் நேரடியாக பிரைமர் அடித்து அதற்கு மேல் எமல்சன் அடித்துக்கொள்ளுங்கள்.
      இல்லையென்றால் அதேபோல சாதா சுண்ணாம்புடன் கலர் சேர்த்து அடிக்கலாம்...

    • @FayasMohammedM
      @FayasMohammedM 3 года назад

      @@ErKannanMurugesan emulsion kandippa adikkanuna

  • @rachagollasreenu8158
    @rachagollasreenu8158 Год назад

    Hii

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 Год назад

    இரும்பு பலகை போடலாமா சகோ

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад

      இரும்பு பலகை என்றால் என்ன சகோ

  • @gajalaxmi.s9467
    @gajalaxmi.s9467 2 года назад

    Center gi sqft rete

    • @venkatesannarayanan2984
      @venkatesannarayanan2984 2 года назад

      Sir my name is Venkatesh . IAM from pondicherry iam going to start the centering products for rent . Please tell the detail for one day rent .Jacky, span,centering sheet,, column box about the size rate per day can u give me the details.
      Please send me your contact number.

  • @marulraj3927
    @marulraj3927 3 года назад +1

    Anna UNGA oor ethuna

  • @user-mv2bh6fx1i
    @user-mv2bh6fx1i 2 месяца назад

    உஙகளை வைத்து கடை கட்ட ஆசைப்படுகிறேன் உதவ முடியுமா?
    எனது ஊர் பரமக்குடி நடிகர் விக்ரம் எனது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டுக்காரர்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 месяца назад

      எனக்கு குடியிருப்பு கட்டுமானங்கள் அமைப்பதிலேயே அதிக ஈடுபாடு சகோ

  • @rajachinna7033
    @rajachinna7033 3 года назад +1

    Brother how are you and yur family.. Video update ena?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் சகோதரா. நீங்க எப்படி இருக்கீங்க..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      நேற்று அதிக வேலை பளு சகோ

    • @rajachinna7033
      @rajachinna7033 3 года назад

      Nala iruken bro

    • @rajachinna7033
      @rajachinna7033 3 года назад

      Ok brother takecare

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      இன்று காலையில் இருந்து பொதுமுடக்க அறிவிப்பினால் அதிக மன உளைச்சல் மற்றும் வேலை பளு..
      நாளை முடிந்தால் வீடியோ பதிவு செய்கிறேன். இல்லையென்றால் நாளை மறுநாள் முதல் எப்போதும் போல வீடியோ தொடர்ந்து வரும்...

  • @marulraj3927
    @marulraj3927 3 года назад

    UNGA numper anupungana

  • @arunjai8945
    @arunjai8945 2 года назад

    நேர்ல வந்த சொல்லி தருவிங்கள

  • @Nair-Community
    @Nair-Community Месяц назад

    Cameraman ungalai than focus panrareoziya neenga solra ethaiyume kamikka matraru...neenga roof sheet solringa..avaru unga facela focus panraru😂

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Месяц назад

      இது 4 வருசம் பழைய வீடியோ ப்ரோ. அந்த கேமராமேன அப்பவே வேலை விட்டு தூக்கியாச்சு... 😅😅😅