One way slab | Two way slab | கம்பி கட்டும் முறை

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #one-way #two-way #slab
    one way slab மற்றும் two way slab பற்றிய விளக்கம் கடுமான தளத்தில் இருந்து...
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க.
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி.

Комментарии • 756

  • @ErKannanMurugesan
    @ErKannanMurugesan  3 года назад +112

    3,00,000 + பார்வைகளை கடந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் like பண்ணுங்க மற்றும் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க.
    நமது சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி...

    • @Aathiconstruction1997
      @Aathiconstruction1997 3 года назад

      ruclips.net/video/zAImWjguQeo/видео.html

    • @thushanththushanth4732
      @thushanththushanth4732 3 года назад +3

      Super sir.iam from srilanka. Very useful . keep going

    • @mr.twostroker8251
      @mr.twostroker8251 3 года назад

      @@Aathiconstruction1997 AA🤔🤔🤔~🤔

    • @balajis3113
      @balajis3113 3 года назад

      சிலர் outer சுவர்களில் பீம் போடாமல் crank அடித்து கம்பி கட்டுகிறார்களே.. அது சரியா சார்???

    • @Hari-dev6778
      @Hari-dev6778 3 года назад +1

      P

  • @jothimani972
    @jothimani972 3 года назад +7

    சார்.
    மேல் கூரை போடுவதில் நான் மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். ஆனால் இப்போது எனக்கு அனைத்து குழப்பங்களும் தீர்ந்துவிட்டது. நன்றி சார்.🙏🙏🙏🙏. எங்களை போன்ற வளர்ந்து வரும் பொறியியலாளர் களுக்கு உங்களது ஒளிப்பதிவுகள் ஒரு வரம். நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன்.

  • @Kuttikarthi50
    @Kuttikarthi50 3 года назад +4

    உங்கள் வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக வுள்ளன மிகவும் நன்றி!!

  • @smartbuilderscivilengineer6113
    @smartbuilderscivilengineer6113 3 года назад +7

    Nalla explain pannirukinga sir super Nalla puriyudhu sir 👌👌👌

  • @syedmohamed1918
    @syedmohamed1918 Месяц назад

    ரொம்ப தெளிவான விளக்கம்
    நல்ல வாழ்வை இறைவன் வழங்கட்டும்

  • @BalakrishnanS-g1o
    @BalakrishnanS-g1o Год назад +2

    மிகவும் நல்ல தரமான தகவல்

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 года назад +4

    சூப்பர் சார் நீங்கள் சொல்லும் விளக்கங்கள் எளிதாக புரியக்கூடிய வகையில் இருக்கிறது..

  • @vignesh.svicky2534
    @vignesh.svicky2534 3 года назад +2

    Good nalla thagaval😊

  • @nandhajones1109
    @nandhajones1109 3 года назад +2

    Thank u brother..Nella purinjithu..

  • @sureshbethuraj7087
    @sureshbethuraj7087 2 года назад +2

    Very informative super sir

  • @RAJAGIRI810
    @RAJAGIRI810 Год назад +2

    Thanks for sharing

  • @jegadeshkandasamy3522
    @jegadeshkandasamy3522 3 года назад +1

    Nice explanation உங்களின் அறிவுரை தொடர வாழ்த்துக்கள்

  • @rbalasubramani4594
    @rbalasubramani4594 3 года назад +1

    அருமையான விளக்கம், பயனுள்ள தகவல் நன்றி

  • @madhankumar1681
    @madhankumar1681 3 года назад +1

    Super Sir ... Romba useful ah irrunthathu

  • @SudhakaranDivya
    @SudhakaranDivya 5 месяцев назад +2

    அருமை sir.... super

  • @செந்தில்சக்தி

    சிறப்பு தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள்

  • @CivilCadCareer
    @CivilCadCareer Год назад +3

    Simple & Super Explanation ✌️💯

  • @Covai1127
    @Covai1127 3 года назад +1

    சூப்பர் சார் தொடர்ந்து இந்த மாதிரி வீடியோ அனுப்புங்கள்

  • @raventhiranratnasingam2776
    @raventhiranratnasingam2776 11 месяцев назад +1

    நன்றி சேர் நானும்
    Srilankaவில் வீடுகட்ட இருப்பதால் பயனுள்ள
    வீடியோ

  • @thiyagurajan7087
    @thiyagurajan7087 2 года назад +2

    Sir romba help ah iruku

  • @johndestn
    @johndestn 3 года назад +1

    Migavum thelivaga nidhanamaga vilakugurirgal. Nandri payan ulladhaga amaindhadhu melum sirappaga paniyattra valthungal

  • @suthani6386
    @suthani6386 3 года назад +1

    Super bro....rompa naal iruntha doubt ipa clear agiruchu....thank you.......🙏🙏🙏🙏🙏

  • @l.selvarajLoganathan
    @l.selvarajLoganathan 3 года назад +2

    வீடு கட்ட உள்ள பலருக்கு மிகவும் பயனுள்ள பதிவு

  • @SivaSiva-my6qc
    @SivaSiva-my6qc 3 года назад +1

    👌மிகவும் சிறப்பான, தெளிவான வீடியோ அண்ணா. 👍

  • @dhanakds89
    @dhanakds89 3 месяца назад

    Great explanation for customers understanding about this. Really really useful

  • @ramarajan8061
    @ramarajan8061 3 года назад +2

    நானும் அமைப்பியல் பொறியாளர் தான் தமையரே, நான் அனல் மின் நிலையங்களில் பரனிமாற்றி வருவதால் கட்டிடங்களில் அனுபவம் சரியாக இல்லை , தங்களது தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @chandranchandran59
    @chandranchandran59 3 года назад

    அருமையான வீடியோ வாழ்த்துக்கள்

  • @tmhshop9721
    @tmhshop9721 3 года назад +2

    அருமை தோழரே

  • @civilogam
    @civilogam 3 года назад +1

    பயனுள்ள தகவல்...சகோ....

  • @ahamedgani9683
    @ahamedgani9683 3 года назад

    சிறப்பு அண்ணா உங்கள் அலோசனை நன்றி

  • @shankarmurugesh
    @shankarmurugesh Год назад +1

    அருமை🎉

  • @KarthiM-z1v
    @KarthiM-z1v Год назад +1

    Neenga supper ah class edukuringa sir 🎉🎉🎉❤❤❤

  • @memersteve9913
    @memersteve9913 3 года назад +8

    Thank you for this information anna❤️❤️❤️❤️
    Even our engineering syllabus can't teach the one way and two way slab concept this much clearly ❤️

  • @vengateshmpk3764
    @vengateshmpk3764 3 года назад +4

    Class la koota epiti theliva paatam natathala super sir👍🥰

  • @logeshgurunathan9239
    @logeshgurunathan9239 2 года назад +1

    Super sir good and clear explanation thank u

  • @ThathabeerKasimthathabeer
    @ThathabeerKasimthathabeer 7 месяцев назад

    Super thalaiva good

  • @younuszaidh4305
    @younuszaidh4305 11 месяцев назад +1

    Well explained 😊👍🏻👍🏻❤️

  • @balajimaruthappan9733
    @balajimaruthappan9733 2 года назад

    அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்.

  • @ramachandranbella961
    @ramachandranbella961 Год назад +1

    VERY NICE EXPLANATION SIR, THANKYOU

  • @elamaran689
    @elamaran689 3 года назад +2

    அருமையான பதிவு அண்ணா

  • @mcb86babu
    @mcb86babu 3 года назад +1

    Nandri Brother. Arumaiyaana thagaval 👍

  • @yuvatraps
    @yuvatraps 3 года назад +1

    தெளிவான விளக்கம்
    வாழ்த்துக்கள் நண்பரே

  • @sivasankaranv3783
    @sivasankaranv3783 2 месяца назад +1

    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. பெரும்பாலான இடங்களில் one way slab தான் போடுகிறார்கள். ரூம் பெரியதாக இருந்தால் மட்டுமே two way slab.

  • @kalaiselvam7406
    @kalaiselvam7406 3 года назад +1

    Nice sir nalla video

  • @டெல்டாதமிழன்-ர6ற

    நன்றி பயனுள்ள தகவல்

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 3 года назад +1

    உங்கள் விடியோ அனைத்தும் மிகவும் நூதனமாகவும் அருமையாகவும் இருக்கிறது மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் சகோ ஈழத்து உமேஷ்காந்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரா... நன்றிகள்...

  • @hemnathvike4960
    @hemnathvike4960 3 года назад +1

    Super. Good explain

  • @selvaganapathiselvaganapat7470
    @selvaganapathiselvaganapat7470 3 года назад +1

    அருமையான பதிவு நன்றிகள் பல😊

  • @vkchola
    @vkchola 3 года назад +6

    Explaining very clearly.... thanks sir

  • @satheshkumar9981
    @satheshkumar9981 8 месяцев назад +1

    Very useful video brother

  • @gcreations4644
    @gcreations4644 3 года назад +1

    அருமையான பதிவு thank you sir

  • @maheshwaranrmaheshwaranr
    @maheshwaranrmaheshwaranr 3 года назад +3

    Good explain super sir thank you 🙏🙏🙏

  • @prasanthprasanth7221
    @prasanthprasanth7221 3 года назад +1

    Sir iam electrician.. அருமையான பதிவு sir

  • @sorimuthur4153
    @sorimuthur4153 3 года назад +2

    Thanks..... Your explain is very good.... Maximum doubts 👍 clear in one video

  • @mohamedabdhakir9633
    @mohamedabdhakir9633 3 года назад +5

    Good experience
    I learn civil knowledge
    Very nice congratulations sir

  • @dr.t.elayaraja1563
    @dr.t.elayaraja1563 2 года назад +1

    Super sir very clear explanation

  • @Madurai_Propertiez
    @Madurai_Propertiez 3 года назад +2

    Very informative brother.... 👌👌

  • @agniaursuraksha7036
    @agniaursuraksha7036 3 года назад +5

    like from Kerala , good explanation , easy to understand

  • @thangavelthangu2400
    @thangavelthangu2400 2 года назад +1

    Super anna useful video 👍🙏🙏🙏

  • @madhinila502
    @madhinila502 3 года назад +5

    U'r videos all are useful & clarifying for doubts Sir,tq 🤗

  • @jayarajm2586
    @jayarajm2586 3 года назад +3

    Your explanation awesome..thanks

  • @pranava.s.p2219
    @pranava.s.p2219 2 года назад +1

    Super anna yannaku use fulla eruthuchu

  • @gsmyname254
    @gsmyname254 Год назад

    அருமை ❤️

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 3 года назад +1

    நல்ல தகவல் நன்று

  • @vks.niththampadmasheenan1718
    @vks.niththampadmasheenan1718 3 года назад +1

    அருமையான பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் பேசும் விதம் எளிமையாக புரியும்படியாக உள்ளது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் சார். இன்னும் பல விடயங்களை எதிர்பார்க்கிறோம். நன்றி சார்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் உறவே... தொடர்ந்து பயணியுங்கள், ஆதரவு அளியுங்கள்...

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 3 года назад

    Excellent. Keep in touch.

  • @rammuthu85
    @rammuthu85 3 года назад +1

    Good practical information 😃

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 3 года назад +1

    வணக்கம் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @uthiramoorthy.ggovindharaj3575
    @uthiramoorthy.ggovindharaj3575 3 года назад +1

    Very very nice explanation, good sir

  • @jayanthraja5747
    @jayanthraja5747 Год назад +1

    Super useful sir

  • @rishikeshandrishabayoutube6911
    @rishikeshandrishabayoutube6911 3 года назад +1

    good information

  • @harilald8953
    @harilald8953 2 года назад

    Good Job.... 👍

  • @saranshanthira9469
    @saranshanthira9469 3 года назад +1

    Excellent sir supper explaination,,,,,

  • @vaasan777
    @vaasan777 2 года назад +1

    Sir ,ur detailing very clear to know, as well as transperant ungal Pani sirandhu menmalum valara vaZhthukkal

  • @mohamedjasim1564
    @mohamedjasim1564 3 года назад +2

    Thank you sir...Keep posting valuable info like this for us

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      Thank you

    • @mohamedjasim1564
      @mohamedjasim1564 3 года назад

      @@ErKannanMurugesan உங்க video வை பார்த்தால் civil engineering படிக்க college போக தேவை இல்லை....மீண்டும் நன்றிகள் பல🤝

  • @addicti0n19
    @addicti0n19 3 года назад +1

    Very very useful topic

  • @sshashikumar2975
    @sshashikumar2975 2 года назад +1

    Hi,
    Shashi from Bangalore.
    👍 It's very useful, thanks.

  • @satheesraju
    @satheesraju 3 года назад

    Good one sir... used ful explanations....

  • @prabakaran3808
    @prabakaran3808 3 года назад +2

    சூப்பரா கண்ணா 👌

  • @rajgauthamanshanmugasunda2181
    @rajgauthamanshanmugasunda2181 7 месяцев назад

    Sir, you explained it very well

  • @v.karthikeyan8625
    @v.karthikeyan8625 3 года назад +1

    Helpful video sir thank you so much

  • @sirpirajad4960
    @sirpirajad4960 7 месяцев назад

    👍👍👌👌Super

  • @richardburton1227
    @richardburton1227 3 года назад +1

    Very useful information

  • @mhameedali
    @mhameedali 3 года назад +1

    Nice video.

  • @amirthalayamuthukumarasamy8113
    @amirthalayamuthukumarasamy8113 3 года назад +4

    Tq sir.excellent explanation

  • @ganeshprabhu6808
    @ganeshprabhu6808 3 года назад +2

    Very useful for civil engg students

  • @surendraraja2339
    @surendraraja2339 2 года назад

    Thank you very much for your valuable information sir

  • @syedhassan5265
    @syedhassan5265 Год назад

    ❤வாழ்த்துக்கள்

  • @covaimesthri3091
    @covaimesthri3091 2 года назад +1

    Murugesan anna sirapu

  • @manoharan6569
    @manoharan6569 3 года назад +2

    Today only I understand the concept
    1 way & 2 way slab. Thank u sir.

    • @Ramkumar-bl2fy
      @Ramkumar-bl2fy 2 года назад

      Hi sir differntiate for one way slab and two way slab sir 10'*6' feet why two way slab sir

  • @Raja-w7q8v
    @Raja-w7q8v 2 года назад +1

    Super explanation thank you sir

  • @KDThamizhan-ip1cq
    @KDThamizhan-ip1cq 3 месяца назад +1

    Thank you sir very useful

  • @jeyaraman9014
    @jeyaraman9014 3 года назад

    அருமை

  • @அன்பழகன்இரா
    @அன்பழகன்இரா 3 года назад +1

    அருமை ஐயா.

  • @Er.MohamedImran
    @Er.MohamedImran 3 года назад +2

    Nice..👍

  • @spiketinyguys
    @spiketinyguys 3 года назад +1

    Clear a understand.thank u sir

  • @firerescue7289
    @firerescue7289 11 месяцев назад

    Nice explain sir thank you

  • @b.ranjithsiva7503
    @b.ranjithsiva7503 3 года назад +2

    Super Sir Good Explanation 🥰

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 3 года назад

    அருமை சார் 👌👌

  • @VishnuKumar-vi1uw
    @VishnuKumar-vi1uw 3 года назад +3

    வாழ்த்துக்கள் sir..
    Good explanation 👏👍