கான்கிரீட் போடும்போது மழையா? என்ன செய்வது? | RAIN DURING CONCRETE | HONEY BUILDERS

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 118

  • @kuttybeatzz2224
    @kuttybeatzz2224 Месяц назад

    நன்றி சார் நாங்கள் காங்ரீட் போட்டு மூணரை மணி நேரத்தில் மழை வந்து விட்டது மனம் கலங்கி போய் இருந்தோம் உங்கள் பதிவை கேட்டு நிம்மதி அருமையான பதிவு நன்றி நன்றி

  • @muralikrishna5435
    @muralikrishna5435 4 года назад +5

    As per my experience in one of our major project, we increased water cement ratio by 1% during heavy rain for massive foundation asper dept chief engineer advice. Then after completing the concrete we covered the entire surface by water proof Pvc sheet. It was really amazing, after one-day we inspected the concrete ,it was very strongly set without any damage.

  • @தளபதிவெறியன்-ய2ற

    அருமையான தகவல் சார்.. மனதிற்குள் இருந்த சந்தேகத்தை தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி சார்

  • @mohamedniyaz2981
    @mohamedniyaz2981 2 года назад +5

    நாங்கள் concerte போட்டு 1:30 மணி நேரத்தில் மழை வந்து விட்டது. இதனால் எதுவும் problem வருமா? இதனை இன்ஜினியரிடம் கேட்ட போது வராது செட் ஆகிவிடும் என்று சொன்னார். பயமாக உள்ளது பதில் கொடுக்கவும்.

  • @fernofer7301
    @fernofer7301 4 года назад +3

    Super information sir tomorrow enga vetuku concrete poduro coimbatore la ippo rainy ah ta irruku neenga sonna information crt time la neenga solli irrukurega romba useful ah irrukum ennaku

    • @ramprasanths1995
      @ramprasanths1995 4 года назад +1

      Go with readymix concrete..., And better to wait for 1 week ( next 1 week tamilnadu -rainy)

  • @sundararamansurendar7918
    @sundararamansurendar7918 2 года назад

    நன்றி சார் நிறைய செய்தி சொல்லிவிட்டீர்கள் இந்த பதிவில்

  • @6070avm
    @6070avm 4 года назад +14

    உங்கள் வீடியோவை எத்தனையோ பார்த்திருக்கிறேன்,ஆனால் இந்த வீடியோவில் படு உற்சாக பேசி இருக்கிறிங்கன்னு எனக்கு தோனுதுங்க.நன்றி.

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 4 года назад +4

    Super sir. You are both knowledgeable and optimistic.

  • @monospmano5710
    @monospmano5710 2 года назад

    தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
    நன்றி சார்

  • @indianrvk
    @indianrvk 4 года назад +1

    Prevention is better than cure concept , worthy information sir . Best Bonding

  • @vanitha3258
    @vanitha3258 4 года назад +2

    Very useful information. Thank you sir. Coming 20th my house roof work. Mazhaya partha payama erukku.

    • @viratkalai1813
      @viratkalai1813 4 года назад +1

      எங்க வீடும் 😁

  • @aajifahamad361
    @aajifahamad361 3 года назад +2

    Vanakkam sir I am from Sri Lanka eangaludaya veetitku concrete pottu 2 mani nerathukku pirahu malai vanthu vettahu ethanal ethuvum problem Varuma?

  • @gowthamsmall7150
    @gowthamsmall7150 4 года назад +2

    Sir..speech is superb.❤️

  • @aneehazi55
    @aneehazi55 4 года назад

    Thank u sir... we are just escape 1 day different sir ... ur video is very useful toevery step of my new home...

  • @chandranravi3
    @chandranravi3 2 года назад

    Wonderful explanation even common man can understand

  • @revathykk6020
    @revathykk6020 3 года назад

    Thank you sir. Coming monday roof concrete for my dream house. It is rainy reason.... Very scary sir

  • @ramanathansakthivel6680
    @ramanathansakthivel6680 4 года назад +7

    வணக்கம் சார்.
    உங்களுடைய எல்லாத்தகவல்கலும் பயனுள்ளதகவல்களே எனவே புத்தகவடிவில் கொடுக்கலாமே.
    (வரைபடம் + தகவல்)

  • @sathishmani8519
    @sathishmani8519 3 года назад +1

    Thanks for valuable information sir

  • @tgnvillangamingchannel8427
    @tgnvillangamingchannel8427 3 года назад +1

    Indha video podum podu remba
    Jolly moodla irukkinga I'm correct.

  • @lksenthil33
    @lksenthil33 6 месяцев назад

    Thank you 🎉

  • @palanisamyp8492
    @palanisamyp8492 4 года назад +1

    சார் வணக்கம்.உங்களின் தகவல் அணைத்தும் அருமை.சார் நான் 12.11.2020 அன்று காங்ரீட் என் வீட்டிற்கு போட்டேன்.அன்று கடைசியில் போடும்போதே மழை வந்துவிட்டது.கட்டையை வைத்து அடித்து சமமாக்கி தார்பாயை போட்டு மூடிவிட்டோம்.இருந்தாலும் அந்த மழையில் செமிண்ட் பால் கரைந்துவிட்டது. என்ன செய்யலாம்.மேலும் கெமிக்கல் இருப்பதாக சொன்னீர்களே அது என்ன கெமிக்கல் மேலும் ஸ்லரி M20 inject grouding இதுபற்றி விரிவான தகவல் தரலாமா சார்.
    பிண்ணர் மழைக்காலத்தில் காங்கீரிட் போட்டவுடன் கட்டையை வைத்து சரியாக தட்டவில்லையானால் ஒழுக வாய்ப்பு இருக்கா சார்?.மழைக்காலத்தில் ரெடிமிக்ஸ்தான் சிறந்ததா?

  • @boomiboomi9162
    @boomiboomi9162 4 года назад +2

    Dalmia DSP or Ramco supercrete mathiriyana quick setting cements mazhai kalangal la payanpaduthalama?

  • @samuelsunitha8342
    @samuelsunitha8342 2 года назад +1

    Very useful 👌👍

  • @sridevisubramaniyam4892
    @sridevisubramaniyam4892 4 года назад

    அருமையான தகவல் 🙏🏼

  • @premkumar-gw9qi
    @premkumar-gw9qi 10 месяцев назад

    Problem with readymix is you dont know what they mix, we only check concrete strength, but recently many apartment ceiling n column are falling and reason is high salt content in concrete and source of it using sea sand. Infact recently news channel showed how lorrys carrying sea sand from kovam river mouth to OMR illegally and storming it a ground. Just dont buy ready mix guys.

  • @jayasudhas.8029
    @jayasudhas.8029 2 года назад

    Sir concrete potu 2 weeks agiduchu.ipa veedu Ulla veliya thaneer vidlama.mason thaneer vidatheenga posu veliya seiya mudiyadu endru soluranga.posu velai mudinthavudun evlo nal thaneer Vida vendum sir

  • @hiphopnajath
    @hiphopnajath 4 года назад

    Pls reply pannunga sir....
    Slab கொட்டிட்டோம்...ஆனா ஆங்காங்கே சில வெடிப்புகள் கானப்படுது...நீர் கசிய வாய்ப்புள்ளதா?....vibrator use பன்னிதான் கொட்டினோம்...அதுக்கு பாவித்த மணல் பட்டு போன்றது...மணல் தான் பிரச்சினையா இல்ல வேர ஏதாச்சும் பிரச்சினை இருக்குமா?

  • @jahirhussain7975
    @jahirhussain7975 4 года назад +1

    Good Sir. If necessary for plastering in concrete roof. Pls.

  • @ajayantonysamyfernando7808
    @ajayantonysamyfernando7808 4 года назад +1

    கூறை கான்கிரேட் போட்டப்பின் அறை சுவர்கள் கட்டுவது நல்லதா அல்லது அறை சுவர்கள் கட்டியப்பின் அதன் மேல் கூறை கான்கிரீட் போடுவது நல்லதா.

    • @erm.rlakshmanan4355
      @erm.rlakshmanan4355 4 года назад

      இது இரண்டு வகை 1.framed structure கூரை முதலில்
      2.load bearing சுவர் முதலில் எது வேண்டுமானாலும் செய்யலாம்

  • @sundaravalli.b6361
    @sundaravalli.b6361 4 года назад +3

    sir, your videos are very useful.கேள்வி- பொதுவாக வீட்டிற்கு சீலிங் உயரம் 10அடி போதுமானதா? 11அடி தேவையில்லை என contractor கூறுகிறார்? ஆனால் 400 ச .அடியே உள்ள எங்கள் வீட்டிற்கு சற்று volumeஇருந்தால் நன்றாக இருக்கும் என நான் கூறுவதை அவர் ஏற்க மறுக்கிறார்.சற்று விளக்கவும்.

    • @erm.rlakshmanan4355
      @erm.rlakshmanan4355 4 года назад

      12 அடி வரை கூட வைக்கலாம் இப்படி வைத்தால் வெக்கை ஆக இருக்காது .இது பெயர் ஹை ரூப்.நல்ல காற்றோட்ட வசதி வெளிச்சம் வரும்.நன்றாக இருக்கும்.கொத்தனார் அவரின் செலவை குறைக்க அதாவது 11 அடி கட்டினால் தோரயமாக 2000 செங்கல் செலவை குறைக்க கொத்தனார் வளி செய்கிறார்.

  • @susilamanian7590
    @susilamanian7590 Год назад +1

    Concrete pottu 30 நிமிடம் கழித்து மழை வந்தா எண்ணாகும்

  • @sannaduri5895
    @sannaduri5895 3 года назад

    நன்றி என் வீடு 2000 ச.அ பரப்பு எந்த மாரியான RMC போடலாம் நாமே கலவை போடரது சரியா நல்லதா RMC நல்லா இருக்குமா சார்

  • @sunilkumar-wr9yi
    @sunilkumar-wr9yi 4 года назад +1

    Good explain sir

  • @ashwanthvaradarajan
    @ashwanthvaradarajan 3 года назад +1

    There was around 20 sqr feet left of the whole roof during the roof concrete and rain started... next day when inspected there was no leakage... but the concrete surface was not smooth and there was like small stone like structures all around and few areas were having white colour cement fluid concentrated on the top.... since there were no leakage detected there was no action taken for the concrete... My doubt is that will the concrete be strong ? Even though thr are no leakage but will it result in any problems in future?

  • @smtmuthu941
    @smtmuthu941 Год назад

    புரடாசி மாதம் ரூப் கான்கிரீட் போடலாமா

  • @kajasharudeen4710
    @kajasharudeen4710 4 года назад

    Borewell pathi pesunga sir. Enga site bore potum pipe casting seriya panama sand sarinchurchu . Pakathula vera bore potom . Antha bore la sand sarivilama iruka inner pipes poda sonanga .potrukom thanni nala varuthu iner pipe pota nalatha ?

  • @akhvs
    @akhvs 4 года назад +1

    சர் கண்டிப்பாக21 நாள் கழித்து தேக்கி வைத்த தண்ணிர் குறையக்கூடாதா அல்லது அளவு குறையும் பொழுது ஏதேனும் பிரச்சனை வருமா விளங்கவும்

    • @erm.rlakshmanan4355
      @erm.rlakshmanan4355 4 года назад

      தண்ணீர் தினமும் ஆவியாகும்.நீங்கள் வைத்த தண்ணி 21 நாட்கள் அப்படியே இருக்காது.தினமும் குறையும் நாம் தினமும் காலை மாலை என இருவேலைகளிலும் தண்ணீர் குளிர அடிக்க வேண்டும்

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy 4 года назад

    Thank you for information.
    Keep doing best.

  • @kasi-xl8qr
    @kasi-xl8qr 4 года назад +1

    சார் Readymix காங்கீரீட் தரம் குறைய வாய்பு இருக்கா அதை தவிர்க்க என்ன செய்ய

  • @gkrv6726
    @gkrv6726 2 года назад

    ROOF CONCRETE போட்டு எவ்ளோ நேரம் கழித்து தண்ணீர் பிடிக்க வேண்டும் ...அன்று இரவே தண்ணீர் பிடிக்கலாமா... இல்லை அடுத்த நாள் காலையில் இருந்துதான் தண்ணீர் பிடிக்க வேண்டுமா ?

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 года назад +1

      2 அல்லது 3 மணி நேரம் கழித்து நீர் தெளிக்கலாம்.காலையில் நீர் தேக்கி வைக்கலாம்.

    • @gkrv6726
      @gkrv6726 2 года назад

      @@HONEYBUILDERS Thank You sir for your prompt reply

  • @amithaliaamithali277
    @amithaliaamithali277 2 года назад +1

    Sir redimix concrete podumpadu rain vanta

  • @santham8581
    @santham8581 4 года назад +2

    Useful tips sir but enaku work mudinjiruchu sir

  • @radhakarthik9865
    @radhakarthik9865 4 года назад

    In a house concrete was build by M SAND
    In that water was leaking means what is the reason sir
    Please tell fast

  • @sivajisiva5837
    @sivajisiva5837 2 года назад

    Sir Concrete போட்டு 6மணி நேரம் கழித்து மழை.... concrete செட்டாகி இருக்குமா?

  • @mahadevconstructionmahadev1131
    @mahadevconstructionmahadev1131 4 года назад

    Sir ye evvalavu kashtapadanum rain reason la accelerator chemical la use panlame safe

  • @mrmiracleseditz
    @mrmiracleseditz 3 года назад +1

    Foundation wall concrete podaila rain vanthurutchu sir

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 2 года назад

    Usefull guide

  • @kadershareef8999
    @kadershareef8999 4 года назад

    thanks

  • @ashokkumard5083
    @ashokkumard5083 4 года назад

    Super sir thanks sir...

  • @ishaqishaq4106
    @ishaqishaq4106 3 года назад

    எங்கள் வீட்டில் 2,30 மணிக்கு காண்க்ரீட் போட ஆரம்பித்தோம் இரவு 6,30 மணிக்கு வேலை முடிந்து 7 மணிக்கு மழை வந்து விட்டது பாதிப்பு ஏற்படுமா

    • @sakthidurairaj4957
      @sakthidurairaj4957 2 года назад

      Same issue bro my house any issue for your congirate

  • @sharmisiva4982
    @sharmisiva4982 2 года назад

    Super sir tq

  • @hemagovardhan8427
    @hemagovardhan8427 3 года назад +1

    Today naanga concrete potum sir .3clk potanga but 5 clk heavy rain set aagirukuma😭

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 года назад +1

      if u finish by 3 'o clock, almost 80% would have done before. Positively no problem. Check tomorrow for any roof leakage. Do the remedial measures accordingly.

  • @vijays9355
    @vijays9355 4 года назад

    Timely video, Sir. Super..

  • @ajayantonysamyfernando7808
    @ajayantonysamyfernando7808 4 года назад +2

    கான்ரேட் போட்டு எத்தனை நாள் கழித்து அடுத்த கட்ட வேலை ஆரம்பிக்களாம். எத்தனை நாள் குறைந்தது அதன் தன்மையை முழுமையாக அடைய தேவைப்படுகிறது.

  • @l.ssithish8111
    @l.ssithish8111 4 года назад

    Thanks. Sir

  • @ajayantonysamyfernando7808
    @ajayantonysamyfernando7808 4 года назад +3

    கூறை கான்கிரீட் போட்டப்பின் சுவர்கள் கட்டினால் column மற்றும் wall இடையில் விரிசல் கோடுகள் விழுவதற்கு வாய்யு உள்ளதா. அதை technically எவ்வாறு செய்ய வேண்டும் .
    சுவரின் மேல்புறம் கூறைக்கும் சுவர்க்கும் இடையில் packing எவ்வாறு செய்தால் அது பயனளிக்கும்.
    நன்றி.

    • @erm.rlakshmanan4355
      @erm.rlakshmanan4355 4 года назад

      பொருட்களின் தரம் கையாலும் முறை ஆட்களை பொறுத்து கிராக் விழும்.அதை இயல்பு தான் அதனால் சரியான அளவில் கலவைகள் பயன்படுத்தினாலே போதும்

    • @AKkumarAKKumar-hy1dl
      @AKkumarAKKumar-hy1dl 2 года назад

      மன்னும் சிமென்டும்

  • @kulanthaisamy5212
    @kulanthaisamy5212 4 года назад

    காங்கிரீட்டை தட்டி விடுவதற்கு சிறிய திம்ஸ் கட்டையை பயன்படுத்தலாமா?

  • @johnpaulselvaraj3508
    @johnpaulselvaraj3508 4 года назад

    Super Sir!

  • @perumalc121
    @perumalc121 4 года назад +1

    Sir, square feet base la naanga veedu build panna contractor ku kuduthom, ipo avaru bathroom fittings square feet kulla varadhunu soldraru

    • @perumalc121
      @perumalc121 4 года назад

      Bathroom fittings la including dhana square feet base la.. please help me to get this understand

    • @erm.rlakshmanan4355
      @erm.rlakshmanan4355 4 года назад +1

      ஆமா பாத்ரூம் sq.ft ல் தான் அடங்கும்.அதுக்கு தான் முதலில் அக்ரீமண்ட் போடனும்.கரண்ட் ,போர் ,கழிவு நீர் தொட்டி இது தான் உங்கள் செலவு.மற்ற அனைத்தும் பொறியாளர் செலவு

  • @vinojkumar7640
    @vinojkumar7640 Год назад

    4 hrs piragu malai vanthal paravai illaya sir, indru congrit pottom 3pm kku mudinthathu 6.30kku rain vanthathu

  • @kemganimjh9335
    @kemganimjh9335 4 года назад

    Good Sir💐👍

  • @suryaprasath2886
    @suryaprasath2886 4 года назад +1

    10x10 6 inch rooof evlo ton weight accepts panuum sir

    • @erm.rlakshmanan4355
      @erm.rlakshmanan4355 4 года назад

      இப்படி யாராளும் சொல்ல முடியாது.அது வரைபடத்தை பொறுத்து மற்றும் பில்லரை பொறுத்து மாறுபடும் &6" கான்கிரீட் தேவை இல்லை.

  • @Shinetales321
    @Shinetales321 2 года назад

    7 maniku potu mudchom 10 maniku heavy rain... Set aiduma sir edhum problm irkuma

  • @kasimcdm3788
    @kasimcdm3788 4 года назад +1

    Useful information sir thank you 🤝

  • @madhan363
    @madhan363 4 года назад +1

    Sir, kitchen ku false ceiling poda kudathu nu Soldrangale.. is it true..

    • @neo6259
      @neo6259 4 года назад +1

      Kitchen la yethuku false ceiling. Yenaku therinji kitchen la yaarum false ceiling poda maataangaley. Mostly bedroom and hall la thaan false ceiling poduvaanga. Ithu varaikkum naan appadi thaan paathurukken. Yenna porutha varaikkum kitchen la layout yevalo ku yevalo simple ah iruko avalo ku avalo better ah irukum.

    • @Learnconstructionintamil5458
      @Learnconstructionintamil5458 4 года назад

      Nothing wrong sir... U can Do

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 4 года назад

    Good info

  • @palanisamyp8492
    @palanisamyp8492 4 года назад

    Super sir

  • @nagarajanm1985
    @nagarajanm1985 4 года назад

    ரூப் கான்கிரீட் போட்டு எத்தனை நாட்களுக்கு தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும்.

    • @ramprasanths1995
      @ramprasanths1995 4 года назад +2

      Min 21 days, continuosly, else take 28 days

    • @nagarajanm1985
      @nagarajanm1985 4 года назад +3

      21 நாட்கள் மட்டுமே விட்டேன்.அதற்கு அப்புறம் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    • @ramprasanths1995
      @ramprasanths1995 4 года назад +2

      @@nagarajanm1985 Actually, 21 days is enough, Namma alunga curing kooda sariya panna matanga tha..extra 1 week sonnen

    • @ramprasanths1995
      @ramprasanths1995 4 года назад +1

      @@nagarajanm1985concrete ku romba nallathu, dnt worry

  • @muhammadhqadhir1468
    @muhammadhqadhir1468 4 года назад

    Good info for the current season

  • @thangamaniveeranan6837
    @thangamaniveeranan6837 4 года назад +1

    தார்பாலின் போடும்போது காலம் இருக்கும் இடத்தில் சரியாக போடமுடியவில்லையே

    • @erm.rlakshmanan4355
      @erm.rlakshmanan4355 4 года назад

      முழுவதும் மூட வேண்டும் என கட்டாயம் இல்லை.முடிந்தளவு மூடினால் போதும்

  • @srinivasan-uq1me
    @srinivasan-uq1me 4 года назад

    👌👌👌🙏

  • @haridoss3950
    @haridoss3950 2 года назад

    Adi month concrete podalama sir

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 года назад

      We do lot of roof concrete activities

  • @santham8581
    @santham8581 4 года назад

    Construction work finish sir🙏

  • @lkmahadevi4133
    @lkmahadevi4133 4 года назад +2

    திருச்சி இஞ்சீனியர் செந்தில்குமார் சார் அவகளுக்கு மேல்தளம் கான்கிரீட் போட்டு எத்தனை
    நாள் கழித்து மேல் மாடி கன்னி மூலையில் ரூம் கட்டலாம் என்பதற்க்கு பதில்
    தர கேட்டுகொள்கிறேன் சார்

    • @erm.rlakshmanan4355
      @erm.rlakshmanan4355 4 года назад +1

      மாடியில் குறைந்தது 20 நாட்கள் தண்ணீர் தேங்க வைக்கனும் பின்பு நீங்கள் கட்டுமான பணியை தொடர்வது நல்லது

    • @lkmahadevi4133
      @lkmahadevi4133 4 года назад +1

      @@erm.rlakshmanan4355
      மிக்க நன்றி சார்

    • @raghuprasath7631
      @raghuprasath7631 3 года назад +1

      என்ஜினியர்
      லச்சுமண் சார்.பிளிந்த் பீம் மேல் நாலரை இன்ச் மட்டுமே கட்டும் பொழுது பீம் சைஸ் எவ்வளவு இருக்கனும் கம்பி என்ன போடனும் ஐயா

    • @erm.rlakshmanan4355
      @erm.rlakshmanan4355 3 года назад

      @@raghuprasath7631 4.5 கட்டிடம் பெரும்பாலும் partition wall ஆக மட்டுமே கட்ட வேண்டும்.கட்டிடத்தின் எடையை 4.5 கட்டிடம் தாங்காது. கம்பி என்ன போடுவது என்பது எந்த பொறியாளராலும் கட்டிடத்தை நேரில் பார்க்காமல் மண்ணிண் தரத்தையும் எத்தனை மாடி கட்டிடம் கட்ட போகிறோம் எனப்தை தெரிந்தால் தான் கூற முடியும். அதையும் structural engineer தான் பரிசோதனை செய்து கூறுவார்கள். அருகில் உள்ள பொறியாளரை தொடர்பு கொள்ளவும்

    • @raghuprasath7631
      @raghuprasath7631 3 года назад +1

      ஷச்சுமண் சார் நாலடி ஆழத்தில் மிகவும் கெட்டியான தளம் இருக்கிறது ஐயா. காலம்/பீம் போட்டு கட்டுகிறோம்.எனவே தரை தளம் எடை அதாவது நாலரை இன்ச் சுவர் எடை மட்டுமே தாங்காதா ஐயா தயவுசெய்து பதில் கூறவும்

  • @swagboys1068
    @swagboys1068 3 года назад +2

    ஒரு விஷயத்தைச் சொல்லும்போது இழுக்காம சொல்லுங்க சார்!
    ஒரு பாயிண்ட் சொல்லுவதற்கு நீங்க என்ன சொல்றாங்கன்னா அந்தக் காலத்து கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது?
    காதை தொடும் முறை.......!
    சுத்தி வளச்சு காதை தொடுவது போல் இருக்கிறது.‍! உங்களுடைய விளக்கம் ......!
    பொறுமை இழந்துவிட்டேன் சார்.......‍!
    நீண்டுகொண்டே இருக்கிறது..!

  • @sumanraj3372
    @sumanraj3372 2 года назад

    😡😡

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 4 года назад +2

    Useful information thank you sir

  • @Yosichu_Paar45
    @Yosichu_Paar45 4 года назад

    Super sir

  • @sunilkumar-wr9yi
    @sunilkumar-wr9yi 4 года назад

    Good explain sir