sill Matt concrete | சில் கான்கிரீட் பயன் | எதற்காக, எப்படி போட வேண்டும் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2021
  • #sil #level #concrete

Комментарии • 97

  • @gauthamsp95
    @gauthamsp95 3 года назад +5

    I have huge respect on you sir....thank you sir....your videos are very helpful for fresh civil engineers and for clients too...

  • @ManiGandan
    @ManiGandan 3 года назад +4

    அருமையான பதிவு சகோ😁... I think you are far more efficient/genius than what you are showing.. 😉.

  • @arjuna8322
    @arjuna8322 2 года назад +2

    தெளிவான விளக்கம் 👌🏼 வாழ்த்துகள் 💐 வளர்க உங்கள் பணி 🙏🏻

  • @keerthi.k5382
    @keerthi.k5382 2 года назад +1

    வீடியோ பதிவு. உங்கள் விளக்கம் அருமை. நன்றி நீங்கள் சொல்வதை கவனித்து ஒளி பதிவு செய்வது நன்றாக உள்ளது.

  • @Deenpothusevai
    @Deenpothusevai 2 года назад +2

    சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் உள்ளது நன்றி நன்றி அய்யா

  • @balasubramaniyanraja7182
    @balasubramaniyanraja7182 3 года назад

    அருமையான பதிவு ஐயா 🎉🎉👍

  • @ckelumalai5786
    @ckelumalai5786 3 года назад

    Excellent video sir thank you very much

  • @muthukumar-qe7uj
    @muthukumar-qe7uj 2 года назад +2

    Neenga Vera level 👌💐

  • @manikandanpandiyan9013
    @manikandanpandiyan9013 Год назад +1

    Excellent Explain and Example quoted. Really you are very very intelligent sir. So many video's are very useful. Thank you Sir. 🙏👍🌺💐

  • @tamilarasu7479
    @tamilarasu7479 3 года назад +1

    Sill matt concrete and block work superb work sir 👍🙏

  • @mathavanconstructionworks1390
    @mathavanconstructionworks1390 3 года назад

    சிறப்பான பதிவு

  • @lisms4292
    @lisms4292 2 года назад +1

    அருமை...

  • @elamaran689
    @elamaran689 2 года назад +1

    அருமை அண்ணா 💕

  • @maheswari4142
    @maheswari4142 5 месяцев назад

    Super sir

  • @kannanm9322
    @kannanm9322 2 года назад +1

    Doubt cleares sir, thanks ,,👍

  • @n.jvidya8067
    @n.jvidya8067 2 года назад +1

    Orginal Legend Engineer super Explained TQ sir from tirupati V.Hari Sir Bike technician yannakkum oru vidu kattikudungu sir pls

  • @murugananthamr6825
    @murugananthamr6825 3 года назад

    அருமை அண்ணா

  • @faisalebrahim79
    @faisalebrahim79 2 года назад +1

    Thank you so much for the video 👍

  • @jagadeesanranganathan9205
    @jagadeesanranganathan9205 Год назад

    Very Good explanation and keep it up. God Bless you.

  • @mantraarumugam2027
    @mantraarumugam2027 3 года назад

    Er sir,
    Siply good video.

  • @rajachinna7033
    @rajachinna7033 3 года назад

    Nice brother

  • @sureshr1158
    @sureshr1158 3 года назад

    super sir

  • @sheikali9493
    @sheikali9493 2 года назад +1

    thanks,
    sir inverter bheem detail podunga

  • @suriyaprakashk3219
    @suriyaprakashk3219 Год назад +1

    💯💯💯🙏

  • @KarthiKarthi-xi1pu
    @KarthiKarthi-xi1pu Год назад +1

    Thank you sir

  • @syedmustaf..n.t.k2287
    @syedmustaf..n.t.k2287 3 года назад

    👌👍SUPER

  • @b.nandhakumarkumar5120
    @b.nandhakumarkumar5120 3 года назад

    Construtionsuper

  • @kannansenthilkumar5229
    @kannansenthilkumar5229 3 года назад

    Sir!Bench window ஐ பற்றி காணொளி போடுங்கள்.

  • @anandsp1179
    @anandsp1179 2 года назад +1

    மகிழ்ச்சி அண்ணா

  • @user-iu1gg8eh5g
    @user-iu1gg8eh5g 2 года назад +1

    Beautiful explained

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      நன்றி

    • @mrmukilzan1336
      @mrmukilzan1336 2 года назад

      @@ErKannanMurugesan I have doubt why we do inside 9inch brick wall since we follow column frame structure.

  • @TheSanthoshraj
    @TheSanthoshraj 3 года назад +3

    Sir thanks for this video. Is Sill concrete necessary for the entire wall or we Shall be provided only in the window area. Pls reply.

  • @nsanthoshkumar5476
    @nsanthoshkumar5476 2 года назад

    Super video enakku oru doubt sir 15*48 east facing site la 3 sides are surrounded by neighbour building proper air ventilation venum so free space endha side la lam vidalam nu sollunga sir it should be very useful to many peoples pls share in next videos sir

  • @dleavesdevelopers4798
    @dleavesdevelopers4798 3 года назад

    அருமையான கட்டுமானம் அய்யா !! தாங்கள் விருப்பம் தெரிவித்தால் நாம் சேர்ந்து பயணிக்கலாம் நன்றி 🙏

  • @funnymoments5694
    @funnymoments5694 Месяц назад

    Sir Vanakam, window down la handtha still concrete naga podala nega soldra mari cross a lite a crack irrukuga hathu ethavthu problem haguma future la.

  • @karthicks114
    @karthicks114 2 года назад

    Hello sir, for sill slab construction which size of (8mm Or 10mm) rod required?

  • @kalaivanankalai8356
    @kalaivanankalai8356 Год назад

    Sir 650 sFeet load bearing best uh irukkumaa..? Red sandal earth place.... "!

  • @ganeshan71
    @ganeshan71 3 года назад

    Sir kuthukal ground level athavadu basement ground level beam la podalama

  • @durairaj3935
    @durairaj3935 3 года назад +1

    Which is better 6mm rod or chicken mesh for sill beam

  • @ayyappans3026
    @ayyappans3026 2 года назад

    is Sill slab needed to an entire area or below the window with 0.75 ft extension in the bottom

  • @subashsudharz3477
    @subashsudharz3477 2 года назад

    Sill beam has been tie with column is correct or wrong? which one is correct???

  • @asthivarambuilders7559
    @asthivarambuilders7559 2 года назад

    Manmade concerete la m20 poda mudiyuma sir

  • @user-gl1th9ge7k
    @user-gl1th9ge7k 10 месяцев назад

    Load bearing structure sil level concrete podalama

  • @vinothkumare2479
    @vinothkumare2479 Год назад

    Franch main door out to out Size ?

  • @farmerlife5065
    @farmerlife5065 3 года назад

    Sir sill beam two piller kambi dha irku adhu ok va sir 9 inch walla iruntha

  • @SUNDAR_LUCK
    @SUNDAR_LUCK 3 года назад

    Hello sir reinforcement provide பண்ணி இருக்காங்க லா

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu 3 года назад

    Anna entha construction work la starting link plss🙏🙏

  • @karthikraja7355
    @karthikraja7355 3 года назад

    bro morambu sand ku tn la permission innum kudukalaiya

  • @vijayakumarselvi6248
    @vijayakumarselvi6248 Год назад

    Sillmatt vilakkam kodunkal

  • @errakapowersyatem8825
    @errakapowersyatem8825 2 года назад

    Today sqft how much rate

  • @ra2816
    @ra2816 24 дня назад

    சில் மட் எவ்வளவு உயரத்தில் போட வேண்டும்.

  • @muhammadumarmuhammadumar3990
    @muhammadumarmuhammadumar3990 3 года назад +3

    சார் உங்களின் வாட்ஸ்அப் நம்பரை பதிவிட்டால் எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @afridasmica38
    @afridasmica38 3 года назад

    Kambi lapping video podunga sir

    • @mohideenrafiq379
      @mohideenrafiq379 3 года назад

      Lapping length 40d to 60d
      d-diameter of the rod

  • @v.r.srinivasanv.r.srinivas4035
    @v.r.srinivasanv.r.srinivas4035 3 года назад +1

    Sill Matt thickness என்ன அளவு போடலாம் சார். நன்றி.

  • @b.nandhakumarkumar5120
    @b.nandhakumarkumar5120 3 года назад

    Sqarefeetratesolunga

  • @saravananyogasri4947
    @saravananyogasri4947 3 года назад

    Sir, can we use chips for sill matt concrete.

  • @revathivenugopal1013
    @revathivenugopal1013 3 года назад +2

    Anna Dtcp approval plan epdi poduvathunu sollunga anna (or) rules sonnalum ok (or)
    Yaravathu approval podravungala vachu solli thara mari try pannunga anna pls
    Intha mari video RUclips la illa
    Athan ketean anna pls pls....

  • @RiswinIbnuSulthan
    @RiswinIbnuSulthan 10 месяцев назад +1

    10 அடி compound சுவருக்கு சில் concrete poda வேண்டுமா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  10 месяцев назад

      போடலாம்

    • @RiswinIbnuSulthan
      @RiswinIbnuSulthan 10 месяцев назад

      @@ErKannanMurugesan நன்றி sir. Hallow block வைத்து கட்டினாலுமா?

  • @manikandan.......
    @manikandan....... 2 года назад

    colum base matoda close pannalama

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +2

      Semi framed structure என்று கூறுவார்கள். Structural Engineer ன் சரியான வழிகாட்டுதலுடன் செய்யலாம்.

  • @TheVinodarani
    @TheVinodarani Год назад +1

    இந்த மாதிரி பண்ணா எலக்ட்ரிகல் ஒர்குக்கு வால் சிப் பண்ணும் போது பிரச்சினை வருமா சார்??

  • @kulothunganganesan622
    @kulothunganganesan622 3 года назад +1

    இந்த காணொளி காட்சியின் நடுவில் நீங்கள் மணலை கையில் எடுத்து பார்த்த காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள விழைகிறேன். நன்றி.

    • @naukriwizardjob
      @naukriwizardjob 3 года назад +1

      மணலை சலித்து போட்டிருக்கிறார்களா என பார்திருக்கிறார்.. இல்லையென்றால் மணலின் தன்மையை பரிசோதத்திருக்கலாம்..

  • @sankarganesh9988
    @sankarganesh9988 2 года назад

    Windows level from base?

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Год назад +1

    வீடியோ நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

  • @covaimesthri3091
    @covaimesthri3091 2 года назад

    Kuru kal kampi podala sor krac vara tha.

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 3 года назад +1

    சில் சிலாப்புக்கு கம்பி என்ன நம்பர் போட வேண்டும்... கூறுங்கள் ஐயா

  • @gokulkrishna7650
    @gokulkrishna7650 3 года назад

    Cover block thevai illa ya sir

  • @manojkumarmithran2137
    @manojkumarmithran2137 3 года назад

    Kankirat kampi kavar sir

  • @sheiksadam8319
    @sheiksadam8319 3 года назад

    Sill mate height evelo sir

    • @mohideenrafiq379
      @mohideenrafiq379 3 года назад

      Below the window
      If the window size is 6ftx6ft then the sill slab ht is 1ft
      And the window size is 4ftx4ft then the sill ht is 3ft
      And same window size is 3'x3' the sill ht is 4'

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      1.5 to 2 inch

  • @ganeshbalaji3307
    @ganeshbalaji3307 Год назад

    நான் உங்கள் youtube கமெண்ட்களை பார்த்தேன் அதில் எல்லோரும் உங்களது தொலைபேசி எண்ணை கேட்கிறார்கள் ஆனால் நீங்கள் யாருக்கும் பதில் அளிப்பதில்லை

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад

      எத்தனை கமெண்ட் படித்தீர்கள் நான் நம்பர் கொடுக்கவில்லை. என்னுடைய comment box என்னைவிட நீங்கள் தான் அதிகமாக படிப்பீர்கள் போல. ஒரு நாளைக்கு எனக்கு எத்தனை கமெண்ட் வருகிறது என்று கூறுங்கள் பார்ப்போம்.
      நம்பர் கேட்கும் அனைவருக்கும் comment ல் பதிவு செய்கிறேன். ஏதாவது ஒரு சில கமெண்ட்களுக்கு கவனிக்காமல் பதிலளிக்காமல் இருந்திருப்பேன்.
      நம்பர் தேவை என்போருக்கு about section ல் தெளிவாக என்னுடைய கைபேசி எண்ணை குறிப்பிட்டு இருக்கிறேன்.
      நிறைய நபர்கள் தினமும் போனில் அழைத்து என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பேசமுடியவில்லை என்றால் whatsapp ல் தொடர்பு கொள்கிறரர்கள்.