fiber mesh for plastering work | செங்கல் சுவர் , காலம் இணைப்புக்கு fiber mesh எப்படி பயன்படுத்தலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 53

  • @mohamedibramsa8612
    @mohamedibramsa8612 Год назад +10

    நான் ஐக்கிய அரபு நாட்டில 30 வருடத்திற்கு முன்பு பார்த்தது.தற்பொழுது தமிழ்நாட்டிற்கு வந்தமைக்கு நன்றி.பீம் மற்றும் சுவர் சந்திப்பில் கொடுப்பது நலம்.15வருடங்களுக்கு முன்பு ஏங்கினேன்

  • @KarupaiyanRp
    @KarupaiyanRp 3 месяца назад +1

    உருப்படியான பதிவு வாழ்க வளர்க மேலும் மேலும்

  • @civildhana1994
    @civildhana1994 Год назад +2

    End of the day oru oru important visiyam unga kitta learn pantra sir ... really heart wishes sir ....keep well sir..

  • @velukveluk-m8j
    @velukveluk-m8j Год назад +6

    தொழிலை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்கின்றீர்கள்.தெளிவாகவும் விளக்குகின்றீர்கள்.நுட்பமான பல விஷயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது.நீங்கள் மேலு‌ம் மேலும் வளர வேண்டும் என பிரார்த்திக்கிறேன். வந்தைமாலன்,வந்தவாசி.

    • @ErKannanMurugesan2.0
      @ErKannanMurugesan2.0  Год назад

      மிக்க மகிழ்ச்சி சகோ. நன்றி.

  • @thomasjacob5861
    @thomasjacob5861 4 месяца назад +1

    நல்ல அருமையான பதிவு

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 11 месяцев назад +1

    தரமான வேலை,

  • @kamarajm4106
    @kamarajm4106 Месяц назад

    Very useful tips sir❤🎉

  • @Suresh_Gnanasekaran
    @Suresh_Gnanasekaran 11 месяцев назад

    Asian paint Paste Putty + Prime Coat + Royale emulsion will permanently solve this crack problem for entire wall area. (Mesh is complicated & time consuming process)

  • @rajanraja4402
    @rajanraja4402 Год назад

    you'r great, and humple
    God bless you dear brother

  • @villagevidvaan2307
    @villagevidvaan2307 Год назад +1

    முன்கூட்டியே கட்டப் பட்ட சுவற்றில் புதிதாக ஒரு சுவர் இனணத்துக்கட்டப்பட வேண்டி சூழல் ஏற்பட்டால், அதை எப்படி பாதுகாப்பான முறையில் இணைத்துக் கட்டலாம், பூச்சு வேலையில் இணைப்புக்கு வலை வைத்து பூசினால் விரிசல் ஏற்பட்டுவது தடுக்கப்படுமா? ஒரு விளக்கம் தேவை.

  • @jothimani972
    @jothimani972 Год назад +2

    Nice update sir. Thanks

  • @jothimani972
    @jothimani972 Год назад +2

    Sir good morning. How to i get the construction license or municipality license. Which is the best one or both best. Please update the properly video message. Thanks.

  • @murugunandamsomu8790
    @murugunandamsomu8790 Год назад +1

    Great work sir

  • @6ajaram
    @6ajaram 3 месяца назад +1

    Wall la horizontal concrete beam ku intha steel mesh ku pathila intha fuber mesh podalama

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 13 дней назад

    சும்மா dots போட்டுவிட்டு செய்றாங்க சரியா

  • @m.senthilkumar1240
    @m.senthilkumar1240 3 месяца назад

    Super bro

  • @prabhakaranb616
    @prabhakaranb616 9 месяцев назад +1

    6 inches 145 GSM 5mm * 5mm @ Rs.280 per roll retail and wholesale both available.
    Thanks

  • @arunnath9895
    @arunnath9895 Год назад

    நல்ல விஷயம் நன்றி

  • @srinivas1856
    @srinivas1856 2 месяца назад

    4 inches use panna la ma

  • @saravanans8315
    @saravanans8315 Год назад

    Sir one doubt . In our house in ground floor except outer walls the engineer constructed remaining internal walls are for partition purpose with 4.5inch thickness.
    And in roof slab above all partition walls he provided 9inch beam .. can I construct 9inch wall above in first floor in that beam since blow all it was 4.5 inch wall? Kindly answer.

  • @shashidevi6947
    @shashidevi6947 9 месяцев назад

    What is the gap between two grove

  • @srisenthilsri3136
    @srisenthilsri3136 10 месяцев назад +1

    Sir..........
    நான் இதுவரை எந்த கட்டடப்பனி பார்த்ததும் இல்லை செய்ததும் இல்லை. உங்கள் வீடியோவில் நீங்கள் சிறு விஷயத்தில் கவணம் செலுத்துவது சிறந்ததாக உள்ளது. அதேநேரம் என்னுடைய ஆலோசனை ஒன்று 👇
    ஜன்னல், நிலை, கிரில் ......etc Join ஆகும் இடங்களில் வைக்கக்கூடய பொருளின் பின்புறம் *"ஒரு ப வடிவ காடி"* எடுத்து இனைப்பு கொடுக்கும் போது அதன் உள்புறங்களில் சிமிண்ட் கலவை செல்வதால் Join இடங்களில் வெடிப்பினால் ஏற்படும் இன்னல்கள் தவிர்கலாமா?
    உங்கள் மேலான ஆலோசனை தேவை......?

  • @Dahlia543
    @Dahlia543 Год назад +1

    Should we do this outside the building for beam, column, lintel and electric?

    • @ErKannanMurugesan2.0
      @ErKannanMurugesan2.0  11 месяцев назад

      அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம்.

  • @ManojKumar-sm9gl
    @ManojKumar-sm9gl Год назад +1

    Super sir

  • @Tamiltamilta
    @Tamiltamilta 8 месяцев назад

    Finer glass powder 6mm

  • @thangarasus9014
    @thangarasus9014 11 месяцев назад

    வணக்கம் நண்பரே தாங்கள்
    பைப்பர்பூச்மொஸ்கிடைக்கும்இடத்தைதெரியபடுதவும்
    முகவரி தொடர்புகொள்ள செல்
    நெம்பர் தெரியபடுத்தவும்நன்றி

    • @ErKannanMurugesan2.0
      @ErKannanMurugesan2.0  11 месяцев назад

      அனைத்து hardware கடைகளிலும் கிடைக்கும். 330 முதல் 500 வரை கிடைக்கிறது

  • @AMBUILDERZS
    @AMBUILDERZS Год назад

    good job

  • @SasiKumar-mr8ll
    @SasiKumar-mr8ll 5 месяцев назад

    அருமை நண்பர் உங்கள் ஃபோன் நம்பரை பதிவுசெய்யவும்

  • @ravi27071982
    @ravi27071982 Год назад

    Good day sir!
    1)If we use 6 inch, we need to use it in both sides of a piller? Instead can we use 1 feet mesh for 3/4 piller ?
    2)Which mesh is good fiber or ms mesh ?

  • @dhanapalv1222
    @dhanapalv1222 Год назад +1

    Sir pillars with Hollow block kalu kum fiber mesh use panala ma

  • @dilliprasad6082
    @dilliprasad6082 Год назад

    Per square feet how much

  • @dibakargarai
    @dibakargarai Год назад

    Sir I have 45 GSM fibre mesh, is it okey to use those in plaster? Please reply.

  • @babusundaram8534
    @babusundaram8534 Год назад +1

    🎉

  • @sujavudeensujavudeen5731
    @sujavudeensujavudeen5731 Год назад

    🏩 Really super all working sir... 🎁

  • @gowthamcmmessi1015
    @gowthamcmmessi1015 9 месяцев назад

    Price bro

  • @lakshmansubramanian8895
    @lakshmansubramanian8895 Год назад +1

    இதை எங்கெல்லாம் உபயோகிக்கலாம், அதாவது உள்ளே, வெளியே மற்றும் மேலே - சீலிங், ரூப் மற்றைய இடங்கள்

    • @ErKannanMurugesan2.0
      @ErKannanMurugesan2.0  Год назад

      வீடியோவில் கூறி இருக்கிறேன் ஐயா

  • @sangapillair5082
    @sangapillair5082 11 месяцев назад +1

    பைபர் மெஸ் எங்கே கிடைக்கும் .விலை என்ன

    • @ErKannanMurugesan2.0
      @ErKannanMurugesan2.0  11 месяцев назад

      அனைத்து hardware கடைகளிலும் கிடைக்கும். 330 முதல் 500 வரை கிடைக்கிறது

  • @rajanraja4402
    @rajanraja4402 Год назад

    brother can I talk to you any
    chance,

  • @saravanakumarp7544
    @saravanakumarp7544 Год назад

    Anna wala irka

  • @ThandayuthapaniPandi
    @ThandayuthapaniPandi 11 месяцев назад +1

    நம்பர் கொடுங்கள்