செங்கல் கட்டும் போது இதையெல்லாம் கவனிக்க மறக்காதீர்கள் | குமாரபாளையம் கட்டுமானம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #brickwork #above #basement

Комментарии • 100

  • @swornakaleeshwaran876
    @swornakaleeshwaran876 Год назад +1

    அண்ணா லவ் யூ.அருமையான தகவல்கள்.எனது குருவிற்கு அன்பு முத்தம்.காளீஸ்வரன் அறந்தாங்கி அண்ணா

  • @ravichandran1469
    @ravichandran1469 2 года назад +7

    செங்கல் கட்டுமானம் தொடர்பான ஏன்?... எதற்கு?... எப்படி? போன்ற கேள்விகளுக்கு, அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
    நன்றி!🙏

  • @mahendran163
    @mahendran163 2 года назад +6

    வணக்கம் சார் பிரேம்மேட் ஸ்டைச்சர்ல்ல 1.ஆலோபிளாக், 2.எ எ சி, 3.செங்கல் கட்டு இந்த மூன்றில் எந்த கல் வைத்துக் கட்டலாம் செலவை குறைக்க வீடும் ஸ்ட்ராங்கா இருக்கனும் உங்களுடைய ஆலோசனையில் எது சிறந்தது சார் நன்றி

  • @yogeshwaranpalaniyappan8988
    @yogeshwaranpalaniyappan8988 2 года назад +1

    Sir very usefull video for mason, and helper, and house owner. How to build quality construct our house building very quality. This pattern works make good skillfull mason, and improve him skill. Your video all very nice. Quality always best. Quality not compromise your word good. Many usefull information for building regarding very well.

  • @moorthyapm2297
    @moorthyapm2297 2 года назад +1

    அருமையான பதிவு நண்பரே

  • @kskmydheen8762
    @kskmydheen8762 2 года назад

    Sir, super vilakkam and details.. unga Pani sirakka vaalthukkal...

  • @Dahlia543
    @Dahlia543 Год назад +1

    Nice video! Can you make a video on how to use half bricks? What mistakes happen in btickwork? Whte sengal podi jalli can be used? How to avoid using vegadha kal etc?Also a video on bricwork above lintel level explaining the packing between sengal anf roof in framed structure? Thanks

  • @narayananduraisamy5981
    @narayananduraisamy5981 2 года назад +3

    Good explanation.... useful for house owners...... thanks Dear Kannan.....

  • @muthuganeshg3200
    @muthuganeshg3200 2 года назад +5

    Column should be roughed in before start the brick work .its used for bonding and avoid the cracks for joints.

  • @karimabdul9797
    @karimabdul9797 2 года назад +1

    சார் மிகப் பயனுள்ள தகவல்

  • @SenthilKumar-yn4cu
    @SenthilKumar-yn4cu 2 года назад +1

    Very useful so good

  • @sweetsyed8401
    @sweetsyed8401 2 года назад +1

    Hi, Super explanation..

  • @karunakarankarna8428
    @karunakarankarna8428 2 года назад +1

    Excellent explain sir, need more videos

  • @gopiruth3261
    @gopiruth3261 2 года назад +1

    Good explanation 👍

  • @civildhana1994
    @civildhana1994 2 года назад +1

    Sir good explanation thank you sir.. plzzzz keep more videos sir...

  • @mohamedibramsa8612
    @mohamedibramsa8612 2 года назад +4

    ட்ரம்மில் தண்ணீர் நிரப்பி .செங்கல்.அடுக்கி தண்ணீர் உறிஞ்சியவுடன் செங்கலை வெளியில் எடுத்து வைத்து நீர் வடிந்தவுடன்.கட்டவும் .ஒரே கொத்தனார் விடுப்பு எடுக்காமல் தினமும் வந்து.கட்டிக்கொடுப்பாரா? சோதித்துப்பார்க்கவும்

    • @Raj-su8kp
      @Raj-su8kp 2 года назад

      கொத்தனார் செத்துபோவான்

  • @RajaDurai-tp3dy
    @RajaDurai-tp3dy 2 года назад +3

    Sir room pirikartha mula mattam use pandra maathiri video podunga sir

  • @velmuruganp5793
    @velmuruganp5793 2 года назад +1

    Super work brother

  • @tamilkalanchiyam3475
    @tamilkalanchiyam3475 2 года назад +1

    Tq u for ur information really I impress now I ur channel subscribe.

  • @anushaarumugam1966
    @anushaarumugam1966 2 года назад +2

    Useful .

  • @hemnathvike4960
    @hemnathvike4960 2 года назад +1

    still searching for broken red brick. started searching one from last video. happy to se such bricks. How was the quality of that brick sir on site?

  • @veeraraghavarconstruction6481
    @veeraraghavarconstruction6481 2 года назад +1

    Good explanation sir ........

  • @rajachinna7033
    @rajachinna7033 2 года назад +1

    Nice video brother

  • @karthikn6724
    @karthikn6724 2 года назад +1

    Good Work Anna. Keep Going

  • @umapathiksp8679
    @umapathiksp8679 2 года назад

    Very nice explained anna

  • @shanmugapriya2892
    @shanmugapriya2892 2 года назад +4

    சார் பேஸ்மன்ட உயரம் ஏழு அடி வைக்கும் போது மூன்று அடியில் ஒரு பீம் போடவேண்டுமா சொல்லூங் சார் முதலில் காலத்தை உயர்த்த வேண்டுமா அல்லது சுவர் எழுப்பி பிறகு பலகை அடித்து கான்கிரீட் போட வேண்டுமா சார்

  • @saravananbe1830
    @saravananbe1830 2 года назад +1

    In Two-way slab how to provide torsional mat please explain

  • @DJVicky126
    @DJVicky126 2 года назад +2

    SUPER SIR

  • @tamilselvan7186
    @tamilselvan7186 2 года назад +2

    👌🏻👌🏻

  • @RiswinIbnuSulthan
    @RiswinIbnuSulthan 11 месяцев назад

    Sir. அந்த குச்சியை வைத்து கோடு போடுவது எதற்காக? எல்லா பகுதியிலும் ஒரே அளவில் கட்டுவேலை வர வேண்டும் என்பதற்காக வா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  11 месяцев назад +1

      ஒரே மட்டமாகவும், சீரான கலவை கணத்துடனும் கட்டுவேலை அமைய குத்தான் குச்சி வைத்து கோடு போட்டு கட்டு வேலை செய்ய வேண்டும்

    • @RiswinIbnuSulthan
      @RiswinIbnuSulthan 11 месяцев назад +1

      @@ErKannanMurugesan நன்றி sir

  • @rmanikandan8678
    @rmanikandan8678 2 года назад +1

    அண்ணா பீமில் கலவை1 யீட்1 கணக்கில் கொலைத்து அடித்தால் சுவர்புடிமானம் பளமாக இருக்கும். சிமெண்ட் மற்றும் நீரை கலக்கி( இருகு தன்மை கொண்ட பால் சிமெண்ட்) தடுவது செய்வது சரியா? அண்ணா

  • @arunpandian7195
    @arunpandian7195 2 года назад +4

    Dear sir...one doubt....
    Basementla plinth beam la irundhu 1 ft thaan basement height varuthu..athukum 6" tie beam podanuma, venama sir

  • @savadamuthu.m9053
    @savadamuthu.m9053 2 года назад

    Nalla iruku ga..

  • @mohammedharriss8411
    @mohammedharriss8411 2 года назад +4

    Sir Which Bond type is Best for All Situation ❤️❤️

  • @faizk2914
    @faizk2914 2 года назад +2

    First like

  • @mahaveerbora306
    @mahaveerbora306 2 года назад

    Can we mix super plasticizer (admixture) in cement-sand mortar for brick work??

  • @Arunkumar-wc5ud
    @Arunkumar-wc5ud 2 года назад +1

    Super sir

  • @learncivilengineering2927
    @learncivilengineering2927 2 года назад

    sir site engineer vela iruntha sollunga

  • @AbbashanifaAbbas
    @AbbashanifaAbbas 2 года назад +3

    வணக்கம் சார்

  • @vijaysethupathi693
    @vijaysethupathi693 Год назад

    பீம் முதலில் அமைத்துவிட்டு பின்பு செங்கல் கட்டு கட்டும் போது பீமிற்கும் செங்கல் கட்டிற்கும் எவ்வாறு இணைப்பு இருக்கும்

  • @whysoserious7553
    @whysoserious7553 2 года назад

    Sir roofing slab la pillar koduka mudiyuma??

  • @mohammedharriss8411
    @mohammedharriss8411 2 года назад +2

    Hi sir My Small Request Video Short And Sweet finish pannuga please My Dear Sir❤️❤️

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +2

      Short and sweet na sariya puriyathu parava illaya my dear

    • @kskmydheen8762
      @kskmydheen8762 2 года назад +1

      Sir , neenga solra padi sollunga... Thelivaana vilakkam.. ungal Pani sirakka vaalthukkal... Unga dedication vera level

    • @mohammedharriss8411
      @mohammedharriss8411 2 года назад

      @@ErKannanMurugesan ok Sir That is your opinion sir🥰

  • @abbass3735
    @abbass3735 2 года назад

    வணக்கம் சார் கம்பி இறக்கி வைத்து ஆறு மாதங்களுக்குப் பிறகு பேஸ் மட்டம் போட உள்ளேன் அப்படி பண்ணலாமா சார் என்னிடம் கம்பிக்கு பணம் உள்ளது கொஞ்சம் கொஞ்சமாக பொருட்கள் இப்படி பண்ணலாமா

  • @arokiaraj5763
    @arokiaraj5763 2 года назад +3

    Pondicherry la veedu kati thara mudiuma sir

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 2 года назад +1

    Vera level ❤️

  • @jayjay141
    @jayjay141 2 года назад +1

    Sir, please explain in english or hindi sir, plsss🙏🙏, student except from ur state dont understand this language

  • @s.saravananelectrican1539
    @s.saravananelectrican1539 2 года назад

    Hai bro, electrician, working eruntha sollunga bro

  • @senthilkumar-ok3ti
    @senthilkumar-ok3ti 2 года назад

    Tirupur la building panni tharuveengala sir

  • @Star-xr3qc
    @Star-xr3qc 2 года назад +1

    1 1/2 salli pottu basement potta pirakuthaan brick wrk start pannuma...?
    Illa brick wrk panitu basement salli pottu irukalama

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      1.5 போட்ட பிறகு சுவர் கட்டுவதே சிறந்தது.

    • @Star-xr3qc
      @Star-xr3qc 2 года назад

      Thank you sir

  • @JohnJohn-ps9yn
    @JohnJohn-ps9yn 2 года назад +1

    🙏

  • @vinu88
    @vinu88 2 года назад

    Sir indha sengal kattu gaps iruke. Unga old videos la paatha Madri ilaye

  • @mathi328
    @mathi328 2 года назад

    In where and what purpose the pipeisused

  • @durailoga622
    @durailoga622 2 года назад +1

    USEFUL

  • @explorermusings6916
    @explorermusings6916 2 года назад

    Is it single house or multiple units?

  • @karthickappavoo8857
    @karthickappavoo8857 2 года назад

    sir sill height evvalavu including sill beam?

  • @moorthy.kmoorthy.k1069
    @moorthy.kmoorthy.k1069 2 года назад

    நாட்டு பாட்டு வறிய போடலம அண்ணா

  • @balajiashokan2747
    @balajiashokan2747 2 года назад

    Whether ? fly ash brick also wetted before start of brick work? ... Sir

  • @bharathi.r3183
    @bharathi.r3183 2 года назад

    2 bond LA yathu best?

  • @poovaiyar2449
    @poovaiyar2449 2 года назад

    Enna bro video ethumae valla.. Upload pannalaya

  • @pushparajpushpa8486
    @pushparajpushpa8486 2 года назад

    Red brick kidaikuma bro

  • @gowthamk8588
    @gowthamk8588 2 года назад +2

    Anna tharamana sengal epdi arivathu!!

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +3

      தனி வீடியோ பதிவு செய்கிறேன் சகோதரா

    • @sivaramr4804
      @sivaramr4804 2 года назад +1

      @@ErKannanMurugesan Seekirama pannunga..uthaviya irukum

  • @aathianna2913
    @aathianna2913 Год назад +1

    Super 💕

  • @mrmraazeem
    @mrmraazeem 2 года назад +1

    Sir can I contact u through whatsapp?