வணக்கம் ஐயா. தரமான கட்டமைப்புகள் மட்டுமல்லாமல், தரமான எதிர் கால பொறியாளர்களை உருவாக்குவதிலும், வீட்டின் உரிமையாளர்களுக்கு நன் நம்பிக்கையும் தரும் உங்களின் பதிவுகளுக்கு எங்களின் வாழ்த்துக்கள்.
நீங்கள் தூய தமிழில் கண்ணன் முருகேசன் கட்டுமானப் பொறியாளர் என்று சொல்லும் போது உங்கள் தமிழ் மீதான ஆர்வம் வெளிப்படுகிறது வாழ்த்துக்கள் மேலும் வளர்க நன்றி..
Er. Sir,your explanation regarding building construction useful and very informative. Your service is much needed for the people who are going to construct. Thanking you
படிப்பறிவை விட பட்டறிவு எனும் அனுபவ அறிவே ஒருவரை செம்மை படுத்தும், நல்ல திறமையான கட்டுநர்களை உருவாக்கும் தங்களது முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்..அதேபோல கொத்தனார்களுக்கு என திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்திட ஆலோசனை செய்யவும். இதன் மூலம் தேர்ந்த கொத்தனார்களை உருவாக்க முடியும்.. நன்றி!! வாழ்க நலமுடன்..
All the things you mention are more natural and very clear than other construction RUclips channels and you are directly on the field and things are so awesome
வாழ்த்துக்கள் ஐயா உண்மை என்றும் வாழ்வு தரும்...ஒரு விடு கட்ட எவ்ளோ கஷ்டம் அம்மா நகையை வைத்து அவ்ளோ கஷ்டபட்டுஇருக்கிறேன்..உங்கள் குடும்பம்.நல்லஇருக்கனும்..
Er .sir unga building ku brick work ku 1:5 than use pannurengala. 1:5 entral 1 bond cement ku 5 bond sand. Apa total 1 bag cement ku 20 bond sand . atha than ungal building la use pannu irengala. Sir
Good Noon sir , If the basement height is above 6feet means whether u prefer 2stage of consolidation process and plain cement concrete process Or Need 2stage of consolidation with pcc and after that need RCC for floor finish.. because of avoiding soil settlement in feature.. Please need clarification for it and upload a video about that sir...Thank u sir.. Ur video is more information to common people and also for budding engineers..
Sir 5 years old frame structure residential building . Now we decide the first floor construction start but one difficulty ground floor and first plan are completely different . in ground floor main & partition wall roof beam should be provided . first floor plan how to provide the beam please reply .
வணக்கம் சார் என் பெயர் பாரதிராஜா நான் 2008 ல் dce முடிச்சேன் அதான் பிறகு சென்னை மற்றும் திரிச்சி யில் வேலை பார்த்தேன் பின்பு துபாய் போய்ட்டேன்.இப்போது வீட்டில் உள்ளேன் எனக்கு வேலை கிடைக்குமா
Anna my house is G+2 , 21 ×35 size but builder told that he will use 9×9 coloumn in 9 inch wall areas total 13 coloumns in portico he used 1 ×9, 3 coloumns whether it is ok for structure
Hi Sir ur construction are load bearing walls or framed structures, if we are using the framed structures first we are done the brickwork before casting of slab/ after casting the slab start the brick work which one is best method, pls let me know I had a doubt in long days, Thank you
I am not an engineer. To my limited knowledge, I can say that in framed structure brickwork should be done after finishing all coloumns, beams and slabs.
1.Column த்தில் எதுக்கு strippus கட்டுராங்க பண்றாங்க, 2. Strippus use என்ன, spacing எவ்வளவு வைக்கணும், 3. 12mm & 16 mm parkku எத்தன mm Strippus use pannanum, tamil explain பண்ணுக sir
To position the long.reinforcement throughout the height of column.... it doesn't change with 12 or 16mm long.reinfocement. it is due to load transfer . Normally 6" is enough
வணக்கம் ஐயா. தரமான கட்டமைப்புகள் மட்டுமல்லாமல், தரமான எதிர் கால பொறியாளர்களை உருவாக்குவதிலும், வீட்டின் உரிமையாளர்களுக்கு நன் நம்பிக்கையும் தரும் உங்களின் பதிவுகளுக்கு எங்களின் வாழ்த்துக்கள்.
நன்றிகள் சகோதரா
நீங்கள் தூய தமிழில் கண்ணன் முருகேசன் கட்டுமானப் பொறியாளர் என்று சொல்லும் போது உங்கள் தமிழ் மீதான ஆர்வம் வெளிப்படுகிறது வாழ்த்துக்கள் மேலும் வளர்க நன்றி..
நன்றிங்க ஐயா
..
அவருக்கு மட்டும் சொல்லி கொடுக்க வில்லை எல்லோரும் தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி ஐயா வளர்க வாழ்த்துக்கள்.
நன்றி
Er. Sir,your explanation regarding building construction useful and very informative. Your service is much needed for the people who are going to construct. Thanking you
Thank you so much
படிப்பறிவை விட பட்டறிவு எனும் அனுபவ அறிவே ஒருவரை செம்மை படுத்தும், நல்ல திறமையான கட்டுநர்களை உருவாக்கும் தங்களது முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்..அதேபோல கொத்தனார்களுக்கு என திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்திட ஆலோசனை செய்யவும். இதன் மூலம் தேர்ந்த கொத்தனார்களை உருவாக்க முடியும்.. நன்றி!! வாழ்க நலமுடன்..
Anna neenga veyara level👌👌👌👌👌🙏🙏🙏🙏. Thq so much. That boy is lucky. Epidi oru aalu kidachiriku padika 👌👌🙏🙏
Naa maybe 10 yrs la home work start pannalam... Ungaluku call panren. Anna... Planning pathi... I like yours all videos. Spr
All the things you mention are more natural and very clear than other construction RUclips channels and you are directly on the field and things are so awesome
Thanks lot
உபயோகமன பதிவு வாழ்த்துகள் சார்
வாழ்த்துக்கள் ஐயா உண்மை என்றும் வாழ்வு தரும்...ஒரு விடு கட்ட எவ்ளோ கஷ்டம் அம்மா நகையை வைத்து அவ்ளோ கஷ்டபட்டுஇருக்கிறேன்..உங்கள் குடும்பம்.நல்லஇருக்கனும்..
👌super sir
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
நன்றி
tap Kuthu kallu super
This is the second time i am asking you.. thanks
Good job Big fan from Dharmapuri Karthick 💐💐💐
நன்றி சகோதரா
i love your videos sir its very useful for me keep doing♥♥♥♥
Thank you
@@ErKannanMurugesan na Singapore poga poren sir unga video remba nalla iruku ithay mari naraiya pannuga sir all the best 🥰
Super 👌
Super 😊
Very nice
Sir nalla eruku.....
அருமை சார்👌
நன்றி
Romba azhagaa explain panringa sir,tq
நன்றி
Hello Sir.. All your videos are very informative... suggest you to provide one video for Eccentric footing. It will helpful for small space of house.
Am big fan of u sir already I spoken to u sir
நன்றிகள் சகோதரா
Good sir
Nice one sir.roof ku cement sand and aggregate calculation solli kodunga sir
Super sir
சார் இது போல நீங்க எலக்ட்ரிகல் விடியோ போடுக சார் உங்க விடியோலா நல்ல இருக்கு
அருமை
Good information sir
நன்றி
நல்ல தகவல் நன்றி சார்
நன்றி
Simple explanation I like,all the Best for your future brother.
Nice brother
நன்றி சகோதரா
Sir I'm your fan. from srilanka
Setting out video onnu sinnatha full ah explain pannuvingala
Thanks sir
Sir residential building ku Basement la Fly ash use pannalama or else normal brick (red brick) us pannalama? Pls suggest gonna start construction
தரமான flyash கற்களை பயன்படுத்தலாம்
pointing is also done to reduce the voids in the mortar which gives more bonding strength
486 sqft building approval avasiyama?
Er .sir unga building ku brick work ku 1:5 than use pannurengala. 1:5 entral 1 bond cement ku 5 bond sand. Apa total 1 bag cement ku 20 bond sand . atha than ungal building la use pannu irengala. Sir
Sir, can you explain about Sunken slab
Basement wall height evlo sir vaikanum
Anna House kadda best
aac blocks vs red bricks
Virudhachalam in which place sir
வடலூர்
Hi Anna, what do you think of rat trap bond and Laurie Baker
Good Noon sir , If the basement height is above 6feet means
whether u prefer 2stage of consolidation process and plain cement concrete process
Or Need 2stage of consolidation with pcc and after that need RCC for floor finish.. because of avoiding soil settlement in feature.. Please need clarification for it and upload a video about that sir...Thank u sir.. Ur video is more information to common people and also for budding engineers..
Sir sengal best illa aac block best ethu nallathu sir
Sir cupoard work pathi video podunga sir
This house ground floor only sir
Sir ur explanation is very clear but Audio is very low from your side Pls correct
Sir please how to calculate the length of beam crank rod சொல்லுங்க
It's load bearing structure? Or framed structure?
If it's framed structure means .. column need casting before brick work ...
10ft ceiling height vachu...8 ft la loft podalam?sir
7 அடியில் loft அமைத்து கொள்ளுங்கள்
அண்ணா பேஸ்மட்டம் அளவு எப்படிஎடுப்பது கீழ்
குத்துவரியில் இருந்தா
Sir if its 41/2wall means what type laying do
Means english bond that point
Sir.. Flyash brick wet panni kattanuma
ஆமாம் , கண்டிப்பாக.
Sir 5 years old frame structure residential building . Now we decide the first floor construction start but one difficulty ground floor and first plan are completely different . in ground floor main & partition wall roof beam should be provided . first floor plan how to provide the beam please reply .
Labour contract evlo bro.... Per sqft... Neenga evlo vanguringa....
Thank you so much sir...
நன்றி கார்த்தி
Neenga enga irukinga...BE Civil qualification...job edhavadhu irukuma
Itha veetukku column size and dia of rod enna use pannirukernga anna
Sir painting work iruntha solluga sir
Nanum vadalur dhan
Bro .. CNC laser cutting pathi oru video podunga bro
Sir, Chennai vantheengana sollunga sir
வணக்கம் சார் என் பெயர் பாரதிராஜா நான் 2008 ல் dce முடிச்சேன் அதான் பிறகு சென்னை மற்றும் திரிச்சி யில் வேலை பார்த்தேன் பின்பு துபாய் போய்ட்டேன்.இப்போது வீட்டில் உள்ளேன் எனக்கு வேலை கிடைக்குமா
Good
Tamil
நன்றி
Sir Trichy la oru site iruntha kodunga on contract
Centring 10×10 Rs ?
Sir
Please refer best engineer in TIRUNELVELI if you now, like you
1st view
மிக்க மகிழ்ச்சி நன்றி...
Manpower Needed iruku sir yaarachum contact panna help panna madiyuma
Sir.. After rising piller doing brick work is good or this one good..
Pillar க்கு 4 கம்பிகள் போதுமா?
M sand us pannalama sollunga sir
பண்ணலாம்
Sir accurate steel bar length in feet
As per Indian standard 12 மீட்டர் அதாவது 39 அடி 5 அங்குலம் இருக்கும்.
நிறைய brand ஸ்டீல் 40 அடி கணக்கில் கிடைக்கிறது.
சார் ரூப் ல பீம் போட்டுகணுமா
Hello sir,
Please upload the video about scissor steps.
already there he uploaded i think so
Your consultation place sir
Anna my house is G+2 , 21 ×35 size but builder told that he will use 9×9 coloumn in 9 inch wall areas total 13 coloumns in portico he used 1 ×9, 3 coloumns whether it is ok for structure
சரியான structural drawing பெற்று அதன் படி கட்டமைத்திடுங்கள்... நன்றி..
@@ErKannanMurugesan thanks sir
Hi Sir ur construction are load bearing walls or framed structures, if we are using the framed structures first we are done the brickwork before casting of slab/ after casting the slab start the brick work which one is best method, pls let me know I had a doubt in long days,
Thank you
I am not an engineer. To my limited knowledge, I can say that in framed structure brickwork should be done after finishing all coloumns, beams and slabs.
Marking evalo sir charge pandringa.... Location: sivakasi.
Sir, 500sqf la house katta evevalau price aagum
Basement ku acc block better ah illa brick better ah sir pls answer me
Brick
Sir U mobile no send me sir
சார் புதிய வீட்டு மாடல்ஸ் காட்டுங்க
Sir civil mudicha piragu... auto cad ithupola class polama... velaiku polama sir
வேலைக்கு போய்கிட்டே AutoCAD class செல்லுங்கள்.
Brick calculations send pannunga sir
தனி வீடியோ பதிவு செய்கிறேன் சகோ
Nandri
பீம் 1/5 அங்குலம் வெளியே வந்திருக்கு?
Where is these site ,I want to see ll u send me the address sir👍
Hii sir file foundation la(8 feet depth) first floor raise panalama
Structural Engineer வசம் ஆலோசனை பெற்று கட்டமைத்திடுங்கள் சகோதரா
Sir soft evvalau sir
வணக்கம் அண்ணா, தங்களது பகிர்வுக்கு நன்றி உங்கள் நம்பர் கிடைக்குமா நான் வீடு கட்டும் முயற்சியில் உள்ளேன்
8428756055
10×10 Rs ?
Sir vastu ungal parvai please
நாங்கள் ஏற்கனவே ஒரு வீடு கட்டியிருக்கும் அதிலிருந்து எக்ஸ்டெண்ட் பண்ணி வீடு கட்டுவது வரைபடம் ஒன்று தேவை
Whatsapp 8428756055
Pointing in brick work or in any other materials like size stone or block work is to strengethening the joints of both directions.
1.Column த்தில் எதுக்கு strippus கட்டுராங்க பண்றாங்க, 2. Strippus use என்ன, spacing எவ்வளவு வைக்கணும், 3. 12mm & 16 mm parkku எத்தன mm Strippus use pannanum, tamil explain பண்ணுக sir
To position the long.reinforcement throughout the height of column.... it doesn't change with 12 or 16mm long.reinfocement. it is due to load transfer . Normally 6" is enough
bro site engineer vacancy iruntha sollunga bro na join pannikran
வணக்கம் சார்
M_Sand பெரியது சிறியது எது சிறந்தது
தங்களது போன் நெம்பர் தேவை
8428756055
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏