மார்க்சியம் பாதை...அரசியல் படுகொலை..பகிரங்க மன்னிப்புக்கு..அதிபர் நாற்காலி -அனுர திசநாயகே மறுபக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 сен 2024

Комментарии • 40

  • @JaniJani-ik6pj
    @JaniJani-ik6pj 11 часов назад +3

    முதல் முதலில் நிறுத்த வேண்டும் அனைத்து மக்கள் கோரிக்கை ( மது போதை )🙏🙏🙏🙏🙏🙏

  • @manikandanmba3122
    @manikandanmba3122 13 часов назад +7

    பிரபாகர் அவருக்கும் அரசியல் முன்னோட்டமாக யாராவது இருந்திருந்தால் இன்று இலங்கையில் வாழும் தமிழின மக்கள் வாழ்வு மகிழ்ச்சி அடைந்திருக்கும்

    • @saravanankumar6603
      @saravanankumar6603 11 часов назад +1

      அதுக்கு தான் எங்கண்ணன் சீமான் இருக்காரே

    • @rahanthuva
      @rahanthuva 10 часов назад

      Thatkurii history a padi 😂😂

  • @appavi3959
    @appavi3959 12 часов назад +7

    இலங்கையில் ஆட்சிக்கு வந்தால் அதானி காற்றாலை திட்டம் ரத்து: ஜேவிபி திட்டவட்டம்

    • @josephAkshay.Marcus
      @josephAkshay.Marcus 12 часов назад +2

      Indian fishermen srilanka kulla vara mudiyathu ivaru vantha

  • @jahabarsadiq2128
    @jahabarsadiq2128 12 часов назад +2

    இறைவன் மனிதனை உயர்வாக படைத்து இருக்கிறான் நாம் அனைவரும் இந்த நாட்டு மக்கள் என்ற உணர்வை ஏற்படுத்தி சமாதானத்தோடு இந்த நாடு முன்னேற வாழ்த்துக்கள்

    • @saravanankumar6603
      @saravanankumar6603 11 часов назад

      அதுக்கு சீமான் இலங்கை அதிபர் ஆனால் அமைதி நிகழும்

  • @KumarBalasundaram
    @KumarBalasundaram 11 часов назад +1

    கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்(அனுரா)
    தமிழருக்கு நன்மையே

  • @thushyanthanhype
    @thushyanthanhype 13 часов назад +6

    ADK is the Sri lanka Seeman

  • @subramaniamsavithri6735
    @subramaniamsavithri6735 13 часов назад +7

    ADK is Seeman of Srilanka

  • @norway3339
    @norway3339 10 часов назад

    இந்தியாவுக்கு ஏன் ஆதரவாக இருக்க வேண்டும் இலங்கையின் வளர்ச்சி மட்டுமே முக்கியம்

  • @nandhakumar-bw7sr
    @nandhakumar-bw7sr 13 часов назад +3

    Dad news for tamilan

    • @saravanankumar6603
      @saravanankumar6603 11 часов назад

      கவலை படாதீங்க அண்ணன் சீமான் இருக்காரு, புதிய ஆட்சியை அல்லாக்கா தூக்கி மல்லாக்கா போட்றுவார்

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 13 часов назад +1

    People's never respects goodness and peace. World never forget Hitler. Leaders so many done very good things but the people forgotten soon.

  • @Ragavan0401
    @Ragavan0401 11 часов назад

    பன்றியுடன் சேர்ந்த பசுக் கன்றும் பீ தின்னும் என்பார்கள! அனுராவையும் சில பன்றிகள் கெடுத்துவிடமோ? பார்ப்போம்

  • @SellathuriSellathuri-w7s
    @SellathuriSellathuri-w7s 11 часов назад +1

    T

  • @Kumaran847
    @Kumaran847 12 часов назад +1

    Tamila nattu la irruka communist ku 25 cr enough inbadhi ku innum 30 years ku kothadimai ah irrupanga ulaga communist tamiladu dubakur communist nga munjula😅 kari thuppittu ponga😅

  • @SambandamMTv-ck4oy
    @SambandamMTv-ck4oy 12 часов назад +3

    அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை சீனாவின் வசமாகும். இயக்கம் அனைத்தும் சீனாவின் கட்டுபாட்டில் வரும்.

    • @saravanankumar6603
      @saravanankumar6603 11 часов назад

      தவறு, சீமான் ஈழ தமிழர்களை ஒன்று திரட்டி, பெரிய போர் நடத்தி தனி தமிழ் ஈழம் வாங்கி குடுப்பார்.

    • @ScientistMM
      @ScientistMM 10 часов назад

      அதுவு‌ம் நல்லது தான் 😅

  • @hanumanthagnostic4402
    @hanumanthagnostic4402 13 часов назад +2

    மார்ஷயம் மா...... அப்போம் நாசமா போகப்போற ஸ்ரீலங்கா 😂😂😂😂😂😂

  • @MrNHK
    @MrNHK 11 часов назад +1

    பொய் செய்தி 😂😂😂