ஒரு செம்ம Twist இருக்கு மக்களே!!! | விருப்பு வாக்கு தேவைப்படும் நிலை?

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 сен 2024

Комментарии • 167

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 часа назад +83

    எது எப்படியோ... முள்ளிவாய்க்கால் சாபம் மகிந்த குடும்பத்தை அரசியலை விட்டு துடைத்து எறிந்து விட்டது என்பதில் மகிழ்ச்சி.

    • @Abi75789
      @Abi75789 43 минуты назад

      Yes, I absolutely agree with you. Kadavul erugirar🎉❤
      All those innocent people curses and sins paid off 🙌 😕

  • @KumaravelKumar-m6m
    @KumaravelKumar-m6m 3 часа назад +109

    யார் வந்தாலும் சரி சிங்களவர்களுக்கும் தமிழ் முஸ்லிம் அனைவருக்கும் இடையில் எந்த ஒரு இனப் பிரச்சனையை தூண்டாத ஒரு அரசியல்வாதி வரணும் அவர் வந்தா 25 50 வருஷத்துக்கு நாட்டை முன்னோக்கி சென்று கொள்ள மக்கள் இன்னும் பல வாக்குகளை கொடுத்து உதவி செய்வார்கள்

  • @NithanNitharshan-qy5gr
    @NithanNitharshan-qy5gr 2 часа назад +12

    2024 ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு வேட்பாளர் வெற்றியீட்டினாலும் மாற்று கருத்துக்கள் கொண்ட ஏனைய தரப்புகளை மதித்து அவர்களது கௌரவத்தை மதித்து செயற்படுவதே வெற்றிக்கான சிறப்பம்சம்.

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs Час назад +29

    யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு போதும் அல்லாஹ் விதித்ததை தவிர வேறு ஒன்றும் எங்களுக்கு அணுகாது ; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன் "

  • @mohamedhushni8199
    @mohamedhushni8199 2 часа назад +20

    நேற்று இரவும் தூக்கம் இல்லை இன்றைக்கும் அதே நிலைமை வருமோ??????????? பொருத்திருந்து பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்

  • @ziyathziyath1704
    @ziyathziyath1704 2 часа назад +13

    நல்லது நடக்கட்டும் யாரா இருந்தாலும் கொடுப்பது எடுப்பது எல்லாம் நமது கையில் இல்லை

  • @mahenmahendran4063
    @mahenmahendran4063 Час назад +8

    எனக்கு. 53. வயதாகிறது எங்கள் தலைவன் தலைமையில் எங்கள் நாடு உருப்படும் என நினைத்தேன் அது நடக்காமல் போய் விட்டது மீண்டும் ஒரு நம்பிக்கை துளிர் விட்டுள்ளது அதையும் இனத்துவேசம் என்கிற கேவலமான சிந்தனையை தயவுசெய்து இந்நாட்டு மக்களுக்கு விதைக்காமல் எல்லோரும் சகோதர ஒற்றுமை யுடன் வாழ உங்களை மாதிரி ஊடக வியலாலர்கள் உதவி செய்ய வேண்டும் என்று நான் ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்

  • @சிதறும்சிந்தனைகள்

    நாமல் ராஜபக்ஷ் + நிராகரிக்கப்பட்ட வாக்குகளுக்கும்
    போட்டி
    🤣🤣🤣🤣🤣🤣

  • @keerthirahu
    @keerthirahu 2 часа назад +7

    திரு சஜித் பிரேமதாசா அவர்களின் இரண்டாவது நிலைக்கு காரணம் எட்டப்பன் கூட்டம் சங்கு பொது வேட்பாளர் ரணில் விசுவாசிகள் தங்கள் சுயநலத்திற்காக தமிழ் மக்களின் அதிகர பகிர்வு அரசியல் தீர்வு இவற்றை முறியடிக்கவே தமிழ் பொது வேட்பாளர் கட்டமைப்பு அனைவரும் முன்னாள் ஒட்டுக் குழுக்கள் தமிழ் இன விரோதிகள் இவர்கள் அனைவரும் அன்றிலிருந்து இன்றுவரை தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பையும் தமிழ் மக்களையும் சிதைத்தவர்கள் தங்கள் சுயநலத்திற்காக அரசியல் வந்தவர்கள் இந்த சம்பந்தி தரப்புக்கள் வரலாற்று தவறு இதை எமது தமிழ் சமூகம் சிந்தித்து செயல்படுவது கலத்தின் தேவை போலி தேசிய யாமீன்கள் இவர்களை எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் புறக்கணிப்பு செய்வதே சிறந்தது 🙏

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 2 часа назад +5

    இருக்கும் இடங்கள் தென் இலங்கை என்பதால் அனுர வுக்கே இடம் உண்டு. சயித்துக்கு போட்டவர்கள் இரண்டாவது தெரிவு எப்பவும் 50% அனுரவுக்கே போட்டிருப்பர். அனுகவுக்கு போட்டவர்கள் . வேறு தெரிவிற்கு போயிருக்க மாட்டார்கள் றணிலுக்கு போட்டவர்கள் | விருப்பு வாக்கு சயித்துக்கே போயிருக்கும்.. . நாடு முன்னேற அனுரவுக்கே முடியும். அனுர வை அடையாது போனால் நாடு ஒருபோதும் முன்னேறாது.

  • @தமிழன்வரலாறு-ட1ன

    நடுநிலை இடது சாரி மதச்சார்பற்ற தலைவர் ஆள்வது தான் மக்கள் வேதனைக்கு நல்ல பலன் கிடைக்கும்.

  • @seelansathi8052
    @seelansathi8052 2 часа назад +2

    இதில் யார் வென்றாலும் பலமான வாக்கு கிடையாது ஏதோ ஒரு வெற்றியாளரை அறிவித்துத்தான் ஆகவேண்டும் நினைத்த அளவுக்கு சஜித்துக்கோ அனுரைக்கோ வாக்கு விளவில்லை என்பதுதான் உண்மை.

  • @Irshad-qd1cb
    @Irshad-qd1cb 2 часа назад +19

    Sajith❤

  • @mohamedrifan6400
    @mohamedrifan6400 3 часа назад +18

    Wasted VOTE FOR Namal...🎉

  • @MohamedNiyasdeen-fe7bv
    @MohamedNiyasdeen-fe7bv 2 часа назад +18

    Sajith win❤❤❤❤

  • @arulnathansockalingam6229
    @arulnathansockalingam6229 2 часа назад +4

    Sajith win good for country

  • @HadiHadi-ib7bo
    @HadiHadi-ib7bo 55 минут назад +1

    மறைவானவற்றை எல்லா ம் அல்லாஹ அறிய கூடியவன்
    இன்ஷா அல்லாஹ் பார்ப்ஹொம்

  • @fzaar3347
    @fzaar3347 3 часа назад +8

    Epdi sari ADK win pannanum

  • @RiskhanMD
    @RiskhanMD 3 часа назад +7

    AKD 🔥

  • @amani4986
    @amani4986 2 часа назад +8

    Saith

  • @Irshad-qd1cb
    @Irshad-qd1cb 2 часа назад +11

    Sajih ❤win

  • @smileinurhand
    @smileinurhand 2 часа назад +2

    அப்ப இப்ப முதலாம் இடித்தில் இருப்பவர் வர முடியாது. ஆக சஜித்தா ஜனாதிபதி?
    என் சார் உங்கள் சட்டம்? தேர்தலில் வெற்றி பெறாமல் 2வருடம் ஒரு ஆள் ஜனாதிபதி ஆனார் ?

  • @amani4986
    @amani4986 2 часа назад +8

    Sajith🎉🎉🎉

  • @mariathasthas4687
    @mariathasthas4687 2 часа назад +2

    சொல்ல முடியவில்லை...ஆட்டம் காணுமா?அனுரா வெற்றி.

  • @WijesundaramArawith
    @WijesundaramArawith 3 часа назад +11

    Sajith ❤❤❤❤win

  • @acmjanoos1378
    @acmjanoos1378 3 часа назад +38

    விருப்பு வாக்கு எண்ணினாலும் வெற்றி அனுரவிட்கே🧭🧭🧭🧭🧭🧭🧭🧭❤❤❤❤❤❤❤❤

    • @ananttheprabangan9882
      @ananttheprabangan9882 2 часа назад +2

      இன்னும்60 தொகுதி வெளிவரவில்லை...மக்களே ...பொறுங்க ...

    • @safriview5440
      @safriview5440 38 минут назад

      Anura than president

  • @DarshiniDarcy
    @DarshiniDarcy 2 часа назад +7

    Sathi 🎉🎉🎉🎉🎉

  • @unaismeree
    @unaismeree 2 часа назад +14

    அனுரவோ சஜிதோ இருவரில் எவர் ஜனாதிபதியானாலும் பிரதமராக ரனில்தான் இருக்க வேண்டும். அப்போதான் நாட்டை நல்லபடியாக கொண்டு செல்ல முடியும்

  • @AshveenSathana
    @AshveenSathana 2 часа назад +4

    Sajith sir

  • @rameezfawzy
    @rameezfawzy 2 часа назад +2

    Do we loose our hope, no way, NPP❤❤❤

  • @SanaSana-lx7vr
    @SanaSana-lx7vr 2 часа назад +2

    சிஸ்டர் அதெல்லாம் விடுங்க சஜித் வித்து வாரா மாட்டாரா அதை சொல்லுங்க ப்ளீஸ்

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 2 часа назад +2

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ☝

  • @kalimanabeer264
    @kalimanabeer264 2 часа назад +1

    மெட்ச் ட்ரா சூப்பர் ஓவர் போகுது போல ..

  • @raaja369
    @raaja369 3 часа назад +3

    Counting Over Anura win 50.30% Sajith 36.44% . Results slowly delivered to channels..

    • @zineeraiqram1793
      @zineeraiqram1793 2 часа назад

      Is it true??

    • @raaja369
      @raaja369 2 часа назад

      @@zineeraiqram1793 Information from Diplomatic mission hopefully correct AKD 7,017,058, Sjb 5,083,968

  • @habeebmohamed-nm2ur
    @habeebmohamed-nm2ur 2 часа назад +1

    விருப்பு வாக்குகள் என்றால் என்ன என்பதை விலங்கப் படுத்தவும் ரினூசா

  • @sivalingamravindranathan6479
    @sivalingamravindranathan6479 Час назад +1

    நீங்கள்அவசரப்பட்டு ஏன் முடிவுகளை செல்கிறீர்கள்.

  • @YuNiati-iv1cp
    @YuNiati-iv1cp Час назад +1

    Yar vantalum paravai illai ellorum orrumaiya santosamai valanum wassalam from Malaysia

  • @AmurthalingamdhavishaDhavisha
    @AmurthalingamdhavishaDhavisha 2 часа назад +5

    Saji sir vanthuruvar

  • @gajennagamani2817
    @gajennagamani2817 2 часа назад +2

    யார் ஆண்டால் என்ன?, எங்க வாழ்கைக்கு என்னதான் லாபம்!

  • @akmansar8132
    @akmansar8132 2 часа назад +2

    ஆட்டம் குறைந்து விட்டது

  • @kingofworld1420
    @kingofworld1420 3 часа назад +2

    Viruppu vakkude rules enne sister ?
    Next vedio le explain pannunge quick a

  • @MMSajith-kf1oy
    @MMSajith-kf1oy 2 часа назад +9

    Sajith piramathasa vatr pera vanum 😢😢😢i

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 2 часа назад +1

    ANURA, NALLAMANITHAR❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @amani4986
    @amani4986 2 часа назад +8

    Sajith sajith sajith🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @fathimafarvin788
    @fathimafarvin788 3 часа назад +1

    Colombo la adhihamaha sajith munnilaila irukaru endal enna artham anga ulla makkal ku maatram theva illaya 😮

  • @shanfarez7943
    @shanfarez7943 2 часа назад +1

    පුත්තලමේ මෝඩ තම්බිලා කරපු මෝඩ වැඩ

  • @சிதறும்சிந்தனைகள்

    செம்ம போட்டி.👍

  • @UK_Today.
    @UK_Today. 2 часа назад +2

    AKD 😍🧭❌✌🏻

  • @kajeepankajeepan-bm3ve
    @kajeepankajeepan-bm3ve 2 часа назад +2

    Sajih

  • @sritharankokilambal2583
    @sritharankokilambal2583 2 часа назад

    I am from lodon UK w ell done Madonna I always listen cgc thanks please continue

  • @armajas
    @armajas 3 часа назад +6

    ☎️☎️

  • @manojjjv
    @manojjjv Час назад

    Anura வந்தாலும் OK Sajth வந்தாலும் Ok

  • @ShanShan-c5t
    @ShanShan-c5t 2 часа назад +2

    AKD dawww 🔥🔥🔥

  • @sajithshabdeen9157
    @sajithshabdeen9157 2 часа назад

    Namal thondargal: Nee yethukkom Eno vaangi veyla vairu yaarithu 😂😂😅

  • @MahendiranMahesh-x8y
    @MahendiranMahesh-x8y 2 часа назад +14

    சஜித் 👍🏼👍🏼

  • @RakshanaLingesh
    @RakshanaLingesh 2 часа назад +1

    Sajith Sir🥰

  • @menorah5354
    @menorah5354 2 часа назад +2

    I'm in uk Anura win pannitar endru inka news vanthitu

  • @renu6908
    @renu6908 Час назад

    சரி சரி இப்போ எல்லாம் சரியாகிட்டு AKD win பண்ணிட்டாரு

  • @shanfarez7943
    @shanfarez7943 2 часа назад +1

    යාපනේ මෝඩ ද්‍රවිද කරපු මෝඩ වැඩ ,

  • @mdaroos1965
    @mdaroos1965 2 часа назад

    THANKS SO MUCH FROM QATAR. SRILANKAN. ❤

  • @geethsanjai6515
    @geethsanjai6515 2 часа назад +4

    அனுர வரவேண்டும் நாட்டை மாற்ற வேண்டும்

  • @trinbkrajah56-wq2rw
    @trinbkrajah56-wq2rw 42 минуты назад

    அனுரவின் ஆட்சியில் 4 அமை ச்சரகள். சுமந்திரனும் அலி சபரியும் அமை ச்சர்கள் ஆகுவார்களா?

  • @SiththiRifaya-t1i
    @SiththiRifaya-t1i 2 часа назад +3

    டூய்டுக்கு மேல டூயிஸ்டு வேற லெவல் 🎉🎉🎉🌹🫶👍🇱🇰

  • @All-is-well-fs
    @All-is-well-fs 2 часа назад +4

    Sjb 🙋

  • @Irshad-qd1cb
    @Irshad-qd1cb 3 часа назад +8

    Sajih vin

  • @いさアスの仕事
    @いさアスの仕事 2 часа назад

    Please explain how they count second round?😊

  • @ProTechElectronics-e4z
    @ProTechElectronics-e4z 2 часа назад

    lets wait for final result

  • @dylan-8889
    @dylan-8889 56 минут назад

    Why AKD? Give a chance and see. Reaon bad Tamil MPs need to be out...sangu who is this guy. What he going to do for Tamil people.. how he going to talk out for Tamil people for in parliament.
    He will do the same as other Tamils mps that's for sure

  • @mahesharatnammanickavel6787
    @mahesharatnammanickavel6787 Час назад

    Very well explained.Keep it up thangachi

  • @slchannel3103
    @slchannel3103 Час назад

    AKD❤️ thaa
    Viruppu vakulau lead AKD

  • @KarikalanKari-n8q
    @KarikalanKari-n8q Час назад

    Tamilan althavn nadij video odukiran athnal anur than vanum🎉❤

  • @user-lv8yz8nh2p
    @user-lv8yz8nh2p 2 часа назад +10

    வெற்றி அநுரவிக்கே

  • @AHH512
    @AHH512 2 часа назад

    Innum 60 idam appadiye irukke athula AKD ku thaan varum ellam, vadakku kilakkula mattum tn sajith, namma nrth cntrl 🔥

  • @NiyasMufin
    @NiyasMufin 2 часа назад +1

    Adk

  • @naaserkwt3364
    @naaserkwt3364 Час назад

    Neenga jappoo agalukutheareum
    Aanal sageththaan waruwar
    S j b jayawewa

  • @FarhanFarhan-w8i2l
    @FarhanFarhan-w8i2l 2 часа назад +2

    Naan muthur sajith win ❤❤❤❤❤🎉

    • @Areeb835
      @Areeb835 Час назад

      Muturla enna place famous

  • @iamgeeth1567
    @iamgeeth1567 Час назад

    Views kaga ipdi content podurayal ena
    Ithellam media 🤮

  • @akramsajasaja6498
    @akramsajasaja6498 2 часа назад

    Polonnaruwa missing

  • @nawasmohammed2919
    @nawasmohammed2919 Час назад

    We need ranil

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei 2 часа назад

    Hi sister.assalamu.alikkum.w.w
    inshà.allah sajeeth berairaiven
    Thunai.furiya.bandum.ameen.
    Ameen.yarebbalallameen

  • @makeshmakesh4892
    @makeshmakesh4892 2 часа назад

    காத்துஇருப்போம்

  • @JeyaRaj-v6h
    @JeyaRaj-v6h 2 часа назад

    ஒன்றுமில்லை அனுரா

  • @mohamedfarah821
    @mohamedfarah821 3 часа назад +8

    Insha allah sajith will win 🎉

  • @faizahamza9758
    @faizahamza9758 2 часа назад

    Muslim janazakalai eritha. Paavamthaan ippadi. Aaidichi

  • @faizahamza9758
    @faizahamza9758 2 часа назад

    Anura sajith yaar vanthalum paravailla

  • @sabrymohomad-pl4gw
    @sabrymohomad-pl4gw Час назад

    Allah akber 😊😊😊😊😊

  • @Iamsrilangangirl
    @Iamsrilangangirl 2 часа назад

    Anura vandu nalladu seidal nalladu jaadi bedam paarthal Muslimgalukkum thamilavargalukku aapu vaikamal irundaal sari😢😢

  • @mohamedrais-s4n
    @mohamedrais-s4n 52 минуты назад

    allahthan kappatravendum makkalla😂😂😂😂😂😂

  • @jasanelil7404
    @jasanelil7404 2 часа назад

    👍

  • @udayakumar1213
    @udayakumar1213 Час назад

    சகோ, 50 சதவிகிதம் யாருமே எடுக்காவிட்டால் என்ன நடக்கும்

  • @akashabi2097
    @akashabi2097 2 часа назад

    Ennum 6 million votes pathi kathaye illa

  • @abdulbarymohamed643
    @abdulbarymohamed643 3 часа назад

    colombo muslimgalum tailargalum

  • @MuhammeRoshani
    @MuhammeRoshani 2 часа назад

    Supper

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx 2 часа назад

    Assalamuo alaikkum w.w ❤❤❤❤❤

  • @lakshmikrishnakumar6316
    @lakshmikrishnakumar6316 Час назад

    Keddawan keddidil kiddidum Rajayogam appaada the moothevi is leaving

  • @aseemmrfeelings5994
    @aseemmrfeelings5994 Час назад

    சஜித் தான் ஜனாதிபதி❤

  • @JafeenafarookJafe
    @JafeenafarookJafe 2 часа назад +2

    Congratulations anura sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @single2.8official
    @single2.8official 2 часа назад +2

    நான் 1 , 2, 3விருப்ப வாக்கு தான் போட்டு இரிக்கிறேன்.

    • @All-is-well-fs
      @All-is-well-fs 2 часа назад +1

      Ur vote thaan sajith president aaga poaraaru😂😂

  • @dnaga2017
    @dnaga2017 2 часа назад

  • @princess-hf7bj
    @princess-hf7bj 3 часа назад +4

    AKD❤❤