நாட்டை விட்டு ஓடிய தேரர்! | AKD;20லட்சம்+ வாக்குகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 сен 2024
  • நாட்டை விட்டு ஓடிய தேரர்! | AKD;20லட்சம்+ வாக்குகள்
    #lka #newsalert #cgctalkshop #talkshop #lady_r #confidentgroupofceylon

Комментарии • 184

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 2 часа назад +37

    ஊழலற்ர நாடாக எம் நாடு வரப்போகிறது👍👍👍💪💪💪அனுராக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤பதிவுக்கு நன்றி சகோதரி❤❤❤

  • @michaelraj9413
    @michaelraj9413 2 часа назад +42

    நாடு எதிர் பார்த்த மாற்றம் .ஊழல் அற்ற இலங்கை உருவாகட்டும் வாழ்த்துக்கள்,

  • @acmjanoos1378
    @acmjanoos1378 2 часа назад +26

    அல்ஹம்துலில்லாஹ், அனுரவிற்கு எங்கள் வாழ்த்துக்கள்.நம் நாடு இனியாவது மலரட்டும் 🧭🧭🧭🧭🧭🧭🧭🧭❤❤❤❤❤❤❤❤

    • @Truth-db4uk
      @Truth-db4uk Час назад +1

      நான் தமிழ்நாடு இஸ்லாத்துக்கு யார் வந்தால் நல்லது

  • @khairunnisa4701
    @khairunnisa4701 2 часа назад +37

    அனுர குமாரக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
    அல்லாஹ் போதுமானவன்

    • @Truth-db4uk
      @Truth-db4uk Час назад +1

      நான் தமிழ்நாடு இஸ்லாத்துக்கு யார் வந்தால் நல்லது

    • @salmasalma3877
      @salmasalma3877 Час назад

      ​@@Truth-db4uk neega ketkuradhu puriya illa.. yarum islathuku varalam... allahvai ore iraivan ena etrukkondal urudhiyaha yarum islathuku varalam... Islam anaivarukum podhuvanadhu... virumbinal etrukollalam

    • @Rex-h4x69
      @Rex-h4x69 Час назад

      ​@@Truth-db4uk அதிகளவு முஸ்லிம் மக்களின் தெரிவு அனுர குமார திஸாநாயக்க 🧭

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 2 часа назад +15

    எது எப்படி இருந்தாலும் நாட்டை ஊழலற்ற நாடாக மாற்றும்படி மதிப்பிற்குறிய அனுர அவர்களை வாழ்த்தி கேட்டூக்கொள்கிறோம் 🎉🎉

  • @Nrsszfemily
    @Nrsszfemily 2 часа назад +22

    Ya அல்லாஹ். நீ யே எங்களை பாதுகாப்பையாக 🌹🌹🌹🌹🌹🌹

    • @Truth-db4uk
      @Truth-db4uk Час назад

      நான் தமிழ்நாடு இஸ்லாத்துக்கு யார் வந்தால் நல்லது

    • @Nrsszfemily
      @Nrsszfemily Час назад

      @@Truth-db4uk இஸ்லாமியராக இருந்து மனிதருக்கு துரோகம் செய்யக் கூடியவர்களும் இருக்கின்றார்கள். பிற மதத்தவராக இருந்து நன்மை செய்யக்கூடியவர்களும் இருக்கின்றார்கள். இன்ஷா அல்லாஹ் பார்ப்போம் தீயதையும் அல்லாஹ் நல்லதாக மாற்றுவான்

  • @சிதறும்சிந்தனைகள்

    AKD ஆட்சிக்கு வரும் முன்னே நல்ல செய்து செய்திகள் எல்லாம் கேட்க கிடைக்கிறது.
    ✈️✈️✈️✈️✈️✈️✈️✈️

  • @mohamedsatheek6029
    @mohamedsatheek6029 2 часа назад +15

    அனுர ஜனாதிபதி, சஜித் மீன்டும் எதிர்க்கட்சி தலைவர்

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 2 часа назад +8

    உங்களின் பதிவைத்தான் எதிர் பார்த்து கொண்டிருந்தேன், காணம்,நாட்டைவிட்டு போனவர்களின் பெயரை அறிவதற்காக நண்றி..❤❤❤🎉🎉🎉

  • @khairunnisa4701
    @khairunnisa4701 2 часа назад +6

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
    சகோதரி
    சவூதியில் இருந்து முதல் காமோண்ட்

  • @makeshmakesh4892
    @makeshmakesh4892 2 часа назад +16

    அனுரகுமாரக்கும்வாழ்த்துக்கள்

  • @Daya-h5g
    @Daya-h5g 2 часа назад +9

    அறிவுச் சகோதரிக்கு அகம் மகிழ்ந்த வாழ்த்துக்கள் உமது தமிழ் உச்சரிப்புக்கு நான் அடிமை நகைச்சுவை கலந்த கருத்து கணிப்பு தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மகளே நன்றி ❤❤❤🥰

  • @sainulabdeen1490
    @sainulabdeen1490 Час назад +11

    உமர் (றலி) ஆட்சியைபோள்ஆட்சி புரியவேண்டும் இறைவன் அருள் புரியவேண்டும் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @Truth-db4uk
      @Truth-db4uk Час назад +1

      நான் தமிழ்நாடு இஸ்லாத்துக்கு யார் வந்தால் நல்லது

    • @mhdumar3839
      @mhdumar3839 Час назад

      aameen

    • @tharmaiya7293
      @tharmaiya7293 Час назад

      4women, 3 talac, no not posible.

    • @mdaroos1965
      @mdaroos1965 Час назад

      Ithu romance over😂

  • @AhmedRilwan-fp5on
    @AhmedRilwan-fp5on 2 часа назад +7

    நன்றி சஹோதரி இனியதெ நடக்கட்டும்,துஆ முக்கியம்

    • @Truth-db4uk
      @Truth-db4uk Час назад +1

      நான் தமிழ்நாடு இஸ்லாத்துக்கு யார் வந்தால் நல்லது

  • @makeshmakesh4892
    @makeshmakesh4892 2 часа назад +12

    சகோதரிக்கும்வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @Ajith25-ku4vl
    @Ajith25-ku4vl Час назад +7

    Namma AKD❤ ya Allah... இந்த ஆட்சியை மக்கள் நிம்மதியாக சுபீட்சமாக வாழக்கூடிய ஆட்சியாக அமைத்தருள்வாயாக!❤ நாடு செழிப்புற இறையோனை வேண்டுவோம்...❤
    தோழர் அநுர...AK❤ 🎉😍

    • @Truth-db4uk
      @Truth-db4uk Час назад +1

      நான் தமிழ்நாடு இஸ்லாத்துக்கு யார் வந்தால் நல்லது

  • @YoganantharajahKandiah
    @YoganantharajahKandiah 2 часа назад +5

    வணக்கம் தங்கச்சி உங்கள் அழகுத்தமிழில் சிறப்பாக செய்திகளை தந்தீர்கள் நன்றி நன்றி

  • @thambipillaiinthiran
    @thambipillaiinthiran 2 часа назад +6

    நரியின் ஆட்டம் முடிந்து விட்டது இனங்களுக்கு இடையில் பிரிவுகளை ஏற்படுத்திய ஆள்

  • @sanmugarasaarulraj6671
    @sanmugarasaarulraj6671 2 часа назад +5

    சகோ அனுரா அவர்களின் வெற்றியை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன் நன்றி

  • @ahamedfarzana6073
    @ahamedfarzana6073 49 минут назад +1

    முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு நன்றி எத்தனை முறை சொன்னாலும் போதாது நன்றி நன்றி நன்றி 😢 புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிஷாநாயக அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Sarfan-xu8kw
    @Sarfan-xu8kw Час назад +2

    நானும் அநுராதபுரம் தான் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 அநுரகுமார திஸனாயக அவர்களுக்கு🎉🎉🎉🎉🎉🎉

  • @mohamedsanoos4210
    @mohamedsanoos4210 2 часа назад +4

    தெளிவாக ஒரு செய்தியே பார்ப்பது என்றால் அது உங்கள் சணலில் தான்
    இந்த திசை காட்டி மக்களுக்காக இருந்தால் மட்டும் போதும் இன மத வேறு பாடுஇன்றி மக்களுக்காக வறுமை இல்லாதே நாடக இருந்தால் மட்டும் போதும்

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 2 часа назад +3

    தானா வந்த கூட்டம் எப்படி வாழ்த்துக்கள் எங்கள் தோழருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @rameezfawzy
    @rameezfawzy 2 часа назад +5

    Today is the happiest morning for most of us. ❤❤❤.

  • @rathnasingam2371
    @rathnasingam2371 2 часа назад +8

    AkD real hero

  • @abushaheed875
    @abushaheed875 Час назад +2

    நாமல் எப்படி அமைதியாக இருப்பது. அரசியல் அதிகாரத்தில் இருந்தால்தானே
    குடும்பம் கொல்லையடித்த கோடான கோடி சொத்துக்களை காப்பாற்ற முடியும்.

  • @gowriguru8857
    @gowriguru8857 2 часа назад +3

    Good morning sister. We want Corruption free Srilanka.

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 2 часа назад +3

    இலங்கை வரலாற்றில் முத்திரை பதிக்க வேண்டுமாயின், குடும்ப அரசியல், ஊழல், இனம் சாரா ஆட்சி என்பன கவனத்தில் கொண்டால் அனுரா எல்லோராலும் விரும்பப்படுவார்.

  • @Reemi-c1k
    @Reemi-c1k 2 часа назад +3

    Congratulations Sri Lanka ❤❤❤❤ Sri Lanka Ku Nalla kaalam poranthu uruchi ❤

  • @FarwinAha
    @FarwinAha 2 часа назад +6

    Alhamdulillah! Hope this year has a good ending.. In Shaa Allah!

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Час назад +1

    எது எப்படியோ... முள்ளிவாய்க்கால் சாபம்... மகிந்த குடும்பத்தை அரசியலில் இருந்து துடைத்து எறிந்து விட்டது என்பதில் மகிழ்ச்சி.

  • @muhammadhirfan5731
    @muhammadhirfan5731 Час назад +1

    SJB. யில். பின்னடைவு
    ஏற்படுத்த சில காக்கை களை அனுப்பி வைத்தனர் யாரோ
    அதை விளங்கும் திரன் SJB தலைக்கு இல்லாமல் போய்விட்டது
    நல்லது தான்

  • @UthayakumarMarkandu
    @UthayakumarMarkandu 49 минут назад +1

    தோழருக்கு வாழ்த்துகள்.Jesus bless Him.

  • @jmriyasmohamed2502
    @jmriyasmohamed2502 2 часа назад +4

    NPP jayawewa 👍👍👍👍👍

  • @ThevaaThevakumaar
    @ThevaaThevakumaar 14 минут назад

    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அனுர குமார சேர்:அவர்களுக்காக எல்லா வல்ல எம்பெருமான் சிவபெருமானை வழிபடுவோம்:🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sahirathannagamani2462
    @sahirathannagamani2462 Час назад

    சரியான தரவுகளை தந்த சகோதரிக்கு நன்றி.

  • @Chana55556
    @Chana55556 Час назад +1

    வாழ்த்துக்கள்❤ நல்ல மாற்றங்களை எதிர் பார்க்கின்றோம்❤🎉🎉🎉

  • @raaja369
    @raaja369 2 часа назад +3

    திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடலாமா? 😅

  • @riyasmf6008
    @riyasmf6008 2 часа назад +2

    இன்ஷா அல்லாஹ்

    • @Truth-db4uk
      @Truth-db4uk Час назад

      நான் தமிழ்நாடு இஸ்லாத்துக்கு யார் வந்தால் நல்லது

  • @selvarajaselva5190
    @selvarajaselva5190 Час назад +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @rifnariyasrifna9488
    @rifnariyasrifna9488 2 часа назад +2

    Va alaikkum mussalaam,❤❤AKD, oadanum ellaarum

  • @ArunRoy-u7u
    @ArunRoy-u7u 2 часа назад +2

    We want AKD 🎉🎉🎉

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa 25 минут назад

    தெளிவான பேச்சு நன்றி..🎉

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 Час назад +2

    Ranil sir avarukku valthukal all the best

  • @abdulhafrath8507
    @abdulhafrath8507 Час назад +1

    Sister I watched your all content I knew very well who’s your favorite candidate 😊😊😊😊😊 …… my support always AKD … next president of srilanka AKD…..

  • @kidionayona6625
    @kidionayona6625 2 часа назад +2

    நாங்க சொன்ன மாதிரி இன்று திசை காட்டிருச்சி.

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q Час назад +2

    Happy 🎉🎉🎉🎉akd valththukkal✌️✌️🎊🎊

  • @habeebmohamed-nm2ur
    @habeebmohamed-nm2ur 38 минут назад

    ரினூசா சஹோதரி நீங்கள் கதைக்கும் போது ஏன் ஆண்கள் மீசையை முருக்கிற போல் நீங்களும் மீசையை தடவுவது போல் தடவுகிறீர்கள் நன்றி உங்களது பேச்சுக்கு

  • @mariathasthas4687
    @mariathasthas4687 2 часа назад +4

    வெற்றி வெற்றி

  • @naseelamashoor3106
    @naseelamashoor3106 2 часа назад +1

    Anuravin pechil irukkum nambikkaiyai sheyalilum ezirpaarkirom insha Allah. All the best AKD

  • @M.Ramachanthiran
    @M.Ramachanthiran 2 часа назад +1

    எனதுவாழ்த்துக்கள்

  • @mohamedrifan6400
    @mohamedrifan6400 Час назад

    JVP என்றால் அவ்வளவு அச்சமா???
    JAYAWEWA AKD❤❤❤

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 57 минут назад

    விஜயகலாவுக்கு விசர்... அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை... அனுர கடந்த காலங்கள் எல்லாவற்றையும் கருத்தில் வைத்து ஆட்சி நடத்துவார்.

  • @selwarajaasm2267
    @selwarajaasm2267 Час назад

    Jesus bless nation through AKD thanks lots for your videos madam

  • @mohamedhushni8199
    @mohamedhushni8199 2 часа назад +6

    அஸ்ஸலாமுஅலைக்கும் Sister மிச்சம் சந்தோசமாகப் பேசுவதால் நீங்கள் எவருக்கு ஆதரவு வழங்கியிப்பீர்கள் என்று விளங்குகின்றது நன்றி

    • @Truth-db4uk
      @Truth-db4uk Час назад +1

      நான் தமிழ்நாடு இஸ்லாத்துக்கு யார் வந்தால் நல்லது

    • @mohamedhushni8199
      @mohamedhushni8199 Час назад

      A K D Good ​@@Truth-db4uk

  • @nmbasheernmbasheer3853
    @nmbasheernmbasheer3853 Час назад

    குப்ப அரசியலும் கள்வர்களும் அதற்கு துனைபோதும் கயவர்களும் இல்லாதொளியவேண்டும்.(நம்ஆதரவு,அனுர,கு,தி

  • @Mohamed_Marsoon5943
    @Mohamed_Marsoon5943 2 часа назад +1

    Makkal Nalla thirpai walangiullargal well done akd

  • @NiyasMufin
    @NiyasMufin 50 минут назад

    வாழ்த்துக்கள் ஜனாதிபதி அனுரகுமாற திசானாயக்கா

  • @AhamedNihal-j2g
    @AhamedNihal-j2g 2 часа назад +1

    Slpp வாக்குகள் npp க்கு மாறியுள்ளது

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 6 минут назад +1

    KALVARGAL, KALAYAPPDAVENDUM🎉🎉🎉

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 7 минут назад +1

    Vaalthugl Vaalthugl ANURA, SAR❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @athayal
    @athayal 2 часа назад +1

    Uncurrupt county is always a successful country 😊❤

  • @RiskanRiskan-p4k
    @RiskanRiskan-p4k 2 часа назад +1

    Unmai unmai❤❤❤❤❤❤

  • @ramaninathan5863
    @ramaninathan5863 28 минут назад

    வணக்கம் அக்கா அருமையான சந்தோசமான தகவல் 💐

  • @asmamulafer2481
    @asmamulafer2481 54 минуты назад +1

    ❤wellcome presedent

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam Час назад +1

    Good👍👍❤️❤️❤️🇨🇭🇨🇭🇨🇭

  • @alanmiles6680
    @alanmiles6680 33 минуты назад

    ஊழல் அற்ற இலங்கை, remember, ஊழல் அற்ற projects for Sri Lanka. அனுரா வெற்றி, ஒரு நாட்டில் அந்த நாட்டின் குடிமக்கள் விரும்பும் ஜனாதிபதி இருக்க வேண்டும், அண்டை நாடு விரும்பும் ஜனாதிபதி அல்ல.

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 2 часа назад +1

    ❤❤AKD❤️❤️👍

  • @paramathe6692
    @paramathe6692 Час назад +1

    சிறுபான்மை மக்கள் உயிரச்சம், உடமையச்சம் அற்று வாழ்வதற்கான உரிமைகள் பெற்று வாழ வழி ஏற்படும் என நம்புகிறோம்🙏🙏🙏

  • @lorretasham3028
    @lorretasham3028 2 часа назад +1

    Tear my eyes🎉❤

  • @vilvarasarajendram1130
    @vilvarasarajendram1130 Час назад +1

    Congrats sister 👍👍💋🎉

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Час назад

    சகோதரி, ரணில் எப்ப தான் வென்றவர்? அவர் பின் கதவால் தான் varupavar😭😭

  • @hamsiyamohammad5931
    @hamsiyamohammad5931 Час назад +1

    Good morning 🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @subathmmilan2710
    @subathmmilan2710 2 часа назад

    Indru janathipathiyaha padavi etkum Anura kumara Disanayakavukku enthu manamarntha vazhtukkal❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😂🎉🎉🎉🎉🎉

  • @SameenMisrina
    @SameenMisrina Час назад

    அல்ஹம்துலில்லாஹ்.

  • @george85t
    @george85t 2 часа назад +1

    Superb explanation

  • @GobinathGobi-w7b
    @GobinathGobi-w7b Час назад

    God bless you anura sir

  • @RsRmeurop
    @RsRmeurop Час назад

    ❤❤❤🤲☪️✝️☸️🕉🤲❤️❤️❤️ Anura Sahodaranuku Allahata kaval

  • @srilankakwi2178
    @srilankakwi2178 Час назад

    Assalamu alikum datha therdal mudivugal parthadum romba santhosama eruku datha enum naan thungala night mulukka therthal mudiva than parthukittu erunthen naan kuwait la erunthu datha

  • @Badboy-RX8
    @Badboy-RX8 2 часа назад +1

    ரவுப் காக்கா எங்க இருக்கிங்க. 😂😂😂

  • @lafilafir4409
    @lafilafir4409 Час назад

    Insah allah naatai mihavum sirapaha maatri tharuvar anura

  • @mohamedrinas9929
    @mohamedrinas9929 2 часа назад +1

    W.salam

    • @Truth-db4uk
      @Truth-db4uk Час назад +1

      நான் தமிழ்நாடு இஸ்லாத்துக்கு யார் வந்தால் நல்லது

  • @Asloofkingcm
    @Asloofkingcm 30 минут назад

    ❤appadium sajith viruppu vakkil varuvar

  • @NisaNisanisa-pu6qr
    @NisaNisanisa-pu6qr 2 часа назад +1

    ❤AKD

  • @MuhammeRoshani
    @MuhammeRoshani Час назад

    Supper..❤❤❤❤❤❤❤❤❤

  • @godblessme3242
    @godblessme3242 2 часа назад

    20 வதை தாண்டி விட்டார் அனுர

  • @krishnakumari1519
    @krishnakumari1519 40 минут назад

    Thank you so much sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kanzulammarvlogs3842
    @kanzulammarvlogs3842 Час назад +1

    Api malimavata 🎉

  • @firoosfiroos7127
    @firoosfiroos7127 Час назад

    Akd ❤❤❤❤🤲

  • @devanara8056
    @devanara8056 Час назад

    Vankkam 🐅 🐅 🐅 🐅

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 2 часа назад

    Good morning 🙏🦅🤷‍♂️👀🕺🏻☎️🤷

  • @selvarajaselva5190
    @selvarajaselva5190 Час назад

    Wow.

  • @shunkannan1942
    @shunkannan1942 31 минуту назад

    Can you please explain more details about Anura , when is he going to resolve parliament and who is going to be preminister? Sajith ?

  • @theepanpratheepan
    @theepanpratheepan 33 минуты назад

    வெற்றி வெற்றி வெற்றி❤❤❤

  • @ms.mubarakfaizalms.mubarak1983

    ANURAKUMARAVUKKU.YANATHUVALTHUKKAL.

  • @sethasetha7597
    @sethasetha7597 46 минут назад

    ❤ AKD jaiwewa

  • @mdaroos1965
    @mdaroos1965 Час назад

    ISABRI DOUBLE GAMES
    BUT NO WAY FROM ADK🎉

  • @fazalmohamed6457
    @fazalmohamed6457 2 часа назад

    All the best anura

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h Час назад +1

    39%.
    36%.

  • @Asloofkingcm
    @Asloofkingcm 29 минут назад

    ❤appadium sajith bar