Split Ac Noice problem in Tamil 9840814014 (Chennai)

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 ноя 2021
  • split Ac Noice and sound vibration problem in Tamil
    Fridge Buy Link : amzn.to/45gSpCj
    Washing Machine Buy Link : amzn.to/3Ou57GU
    Split AC : amzn.to/3YrG4sP
    Thanks for Watching Our Channel !!!!
  • НаукаНаука

Комментарии • 147

  • @a93282
    @a93282 3 месяца назад +1

    Couldn't understand the language but description is too good,
    understand all things how to solve problem,
    Nice video

  • @peterrogers1616
    @peterrogers1616 2 года назад +14

    There is no more third world.
    I love how simple and confident this man is.
    Nothing fancy, only effective

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  2 года назад +4

      ஒண்ணுமே புரியல 😓😓😓😓

    • @peterrogers1616
      @peterrogers1616 2 года назад +1

      @@THEmechanicway-to-easy I can't translate this. How frustrating

    • @jayasrikannan7458
      @jayasrikannan7458 2 года назад +6

      அவர் நீங்க எளிமையாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பதாக பாராட்டுகிறார்.
      மற்றும் நீங்கள் கூறியவை பயனுள்ளதாக இருப்பதாக கூறுகிறார்.

  • @sivakumarmahalingam1168
    @sivakumarmahalingam1168 Год назад +4

    Super bro,, It worked perfectly for me today. I had no experience on opening it but managed as you did.

  • @schandran9961
    @schandran9961 Год назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா

  • @selvamselvaraj8873
    @selvamselvaraj8873 2 года назад +5

    Super bro. Very very clear and easy explain to service. Thank you so much.

  • @nareshr299
    @nareshr299 2 года назад +2

    👉 அருமையான வீடியோ அற்புதமான விளக்கம் நன்றி 🙏🙏🙏

  • @sathishsathya9705
    @sathishsathya9705 2 года назад +6

    ரொம்ப நன்றி குருநாதா... நிறைய வீடியோ போடவும்..

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  2 года назад

      😝😝😝😝🙏🙏🙏🙏🙏💗💗💗😍 கண்டிப்பா

  • @prabu8916
    @prabu8916 2 года назад +3

    சிறப்பான விளக்கம் சகோ

  • @abhimanyu7573
    @abhimanyu7573 4 месяца назад

    Superb video brother. Keep it up

  • @avezkhan
    @avezkhan Год назад +7

    It would have been helpful if he had shown the noise coming from the blower before and after applying grease to the bearing. Because there are various types of noises related to fan motor

  • @aos3971
    @aos3971 2 года назад +4

    இது எனக்கு உதவியது. நானே L G ஸ்பிலிட் ac புஷ் மாற்றிய பின் சத்தம் நின்றுவிட்டது. சத்தம் வராமல் இருக்க சொருகி வைத்த தெர்மாகோல், ஸ்பாஞ், போன்றவை அப்புற படுத்திவிட்டேன். என்ன ஒரிஜினல் புஷ் கிடைக்கவில்லை. லோக்கல் புஷ் 50 ரூபாய்க்கு வாங்கி மாட்டியுள்ளேன். இருப்பினும் சத்தம் வரவில்லை....நன்றி நண்பரே... தங்கள் பணி சிறக்கட்டும். வாழ்த்துக்கள்.

  • @jabarshatshat9126
    @jabarshatshat9126 10 месяцев назад

    Thank you sir ❤🎉

  • @sudhansd5276
    @sudhansd5276 2 года назад +2

    super bro..
    Ac outdoor split & inverter wiring video_upload பன்னுங்க..bro...💐

  • @sasisasidaran949
    @sasisasidaran949 Год назад +2

    Valuable noise information thank u 🎉

  • @sekhar9722
    @sekhar9722 2 года назад +4

    Simple explanation thank you bro. 🙏

  • @Mhmdash007-dp3ln
    @Mhmdash007-dp3ln Месяц назад

    Tnxs thalaiva 🖤🖤🖤

  • @venkatsamy5811
    @venkatsamy5811 Год назад +1

    Thank you bro

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 Год назад +1

    அருமையான பதிவு நண்பரே, புஷ் இரண்டு பக்கமும் வருமா அல்லது ஒரு பக்கம் மட்டுமா???🎉🎉🎉

  • @anandnarayanan2118
    @anandnarayanan2118 2 года назад

    U r super bro 🙏

  • @abiabilash2831
    @abiabilash2831 2 года назад +1

    All model ac indoor to outdoor steblzer wiring pathi video podunga bro use full ah irukkum

  • @flamebalu5326
    @flamebalu5326 2 года назад +3

    நல்ல விளக்கம் நல்ல மெக்கானிக்

  • @ajmeerhaja7014
    @ajmeerhaja7014 6 месяцев назад

    Super bro❤❤

  • @miraddal5610
    @miraddal5610 9 месяцев назад +2

    Bro panasonic indoor fan motor new replace ready offter on blower speed low & hei raning y bro

  • @tamilchannel7300
    @tamilchannel7300 Год назад +4

    ப்ரோ வணக்கம் ப்ரோ நான் உங்க வீடியோவை இப்பதான் புதுசா பார்க்கிறேன் என் வீட்ல ஏசி ஓடும்போது காத்து சத்தம் கேக்குது ப்ரோ காத்து சத்தம் கடல் அலை மாதிரி கேட்டுட்டே இருக்கு நைட்ல மட்டும் சத்தம் பயங்கரமா கேக்குது ப்ரோ கூலிங் எல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா சத்தம் நைட்ல
    ஜாஸ்தியா இருக்கு தூங்கவே முடியல ப்ரோ

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 года назад +2

    சார்ட்& சுவீட் வீடியோ🌷🌷

  • @POORANI_1996
    @POORANI_1996 Год назад +3

    எங்க வீட்ல IFB புது AC வாங்கி 2 month than aguthu but AC on ஆகி அப்போ அப்போ டக் அப்படினு sound கேக்குறது company 2times vanthu service பன்னிட்டு போட்டாங்க திரும்பவும் அதே sound கேக்குது.plz சொல்லுங்க

  • @ARKING24212
    @ARKING24212 3 месяца назад

    Nice

  • @madasamy8923
    @madasamy8923 2 года назад +2

    Super ji

  • @jayanthi6948
    @jayanthi6948 2 месяца назад

    Ennoda ac voltas 1 ton ... Compressor la over sound varthu ithu ethanala bro

  • @rameshnkcs7550
    @rameshnkcs7550 2 года назад +1

    Thanks sir

  • @selvapalani6345
    @selvapalani6345 6 месяцев назад +1

    Bush rate yenna bro yenga kidaikkum

  • @chaithanyapriyaofficial
    @chaithanyapriyaofficial 2 года назад +1

    Romba thanks 😊🤝

  • @mohideenrifai2222
    @mohideenrifai2222 2 года назад +1

    Super Bro

  • @Mr_krish0137
    @Mr_krish0137 4 месяца назад

    Antha Push new kedaikkuma sir

  • @jayabala5089
    @jayabala5089 2 года назад +1

    Super bro

  • @josephalphonse9494
    @josephalphonse9494 Год назад +1

    How can we remove the roller blower completely to clean it properly?

  • @GaneshKumar-eq8yw
    @GaneshKumar-eq8yw 10 месяцев назад

    சார் நாங்க ஏசி வாங்கி இரண்டு நாட்கள் ஆகின்றன.அதில் இருந்து சத்தம் வருகிறது.ஆட்டுகால் கடிக்கும் போது ஏற்படும் சத்தம் போல் கேட்கிறது.ஏசியை நிறுத்திய பின் அவுட்டோரில் சத்தம் கேட்கிறது.voltas inveter 5star ac.இந்த ஏசிக்கு பதிலாக வேறு தருவார்களா.இதை சரிசெய்யலாமா

  • @azarudheensaleem1440
    @azarudheensaleem1440 2 года назад +2

    Invertor ac repairing video podunga bro pls

  • @sekhar9722
    @sekhar9722 2 года назад +1

    Only one side bush only or both sides.

  • @meenakshiravikumar4731
    @meenakshiravikumar4731 2 года назад +2

    Super bro my ac fully cleaned abd gas fillef after 1 week discharge line ice formed and inner unit coil also ice formed what problem bro pl solution

  • @rightchase5713
    @rightchase5713 Год назад +1

    👌

  • @azadazad1121
    @azadazad1121 2 года назад +1

    👍

  • @antonyanto7576
    @antonyanto7576 Год назад

    Hair brand la new ac la sound ah athigama iruku ji

  • @rajram-f3e
    @rajram-f3e 2 года назад +13

    எனக்கும் இதே போல் Ac எல் பிரச்சனை ஏற்பட்டது ஆனால் Ac இன் டெம்ப்ளேட்டில் indoor Ac சரியாக பொருந்தவில்லை அதனால் ஏசி ஓடும் போது sound வந்தது, அதை நானே சரி செய்துவிட்டேன்,

  • @kadharbasha1091
    @kadharbasha1091 2 года назад +2

    Bro compressor la U V W pathi sollunga pls

  • @everydaylifeasitis
    @everydaylifeasitis Год назад +1

    intha bush enga vaanganum?

  • @No_formula_
    @No_formula_ Год назад +1

    இப்படியே 1 வாரம் ஓடினால் ஏதும் problem ஆகுமா

  • @harsh83833
    @harsh83833 Год назад

    My blower is running very fast at low speed how to control?

  • @vasanthakumar7896
    @vasanthakumar7896 Год назад

    Right side noise varuthu. Enna pannalaam.

  • @gokul2221
    @gokul2221 2 года назад +1

    Hi bro
    Pudhu lg ac 2022 model la oru beep sound varuthu, enna problem?

  • @magijohn1317
    @magijohn1317 2 года назад +1

    Andaa bush... How much and engaa kedaikum bro

    • @youvaneshs5717
      @youvaneshs5717 2 года назад

      Did you get answers na enakum sollunga ...??

  • @VijayKumar-ce8hn
    @VijayKumar-ce8hn 2 года назад +1

    Enga veetula indoor AC la water leakage aguthu epdi clear pannurathu

  • @rajanmps8292
    @rajanmps8292 2 года назад +1

    Brother,என்கவுண்டரில் இதே ப்ராப்ளம், தயவு செய்து வந்து சரி பண்ண முடியுமா?

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  Год назад

      ரொம்ப late ஆ msg படிச்சிட்டேன் sorry 🙏🏼🙏🏼🙏🏼💗💗💗

  • @mahisiva3634
    @mahisiva3634 2 года назад +1

    எனது Lloyd ac யில் டர்போ mode வைத்தால் சவுண்ட் இல்லை ஆனால். கூலிங் mode வைத்தால் ஃபேன் சவுண்ட் கேட்கிறது என்ன prablam ப்ரோ

  • @tamizh-kuruvi9400
    @tamizh-kuruvi9400 2 месяца назад

    Bro suggest me some best cooling Capacity Ac

  • @praveen61946
    @praveen61946 2 года назад +1

    Puthu AC vangi first time use panren antha vibration sound some times vanthu poguthu , what to do ?

  • @sathiya6
    @sathiya6 2 года назад +4

    Whirlpool split AC 1 மணி நேரம் ஓடி பிறகு E4 error காட்டி நின்றுவிடுகிறது. என்ன கோளாறு?

  • @youvaneshs5717
    @youvaneshs5717 2 года назад +2

    Marq ac ku ippadi thaan iruku ma na...??

  • @veltech3887
    @veltech3887 2 года назад +1

    how much bush cost for voltas

  • @sivalingamj6646
    @sivalingamj6646 2 года назад +1

    Voltas la without screw model ya varuthu atha yapadi panrathu

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  Год назад

      நேர்ல பார்த்து தாங்க பண்ண முடியும்

  • @mathematics_teaching
    @mathematics_teaching 2 года назад +1

    Hello Ac ya off panna pirangum athoda wings matum asajikite eruku athu enna reason

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  2 года назад

      Swing motor க்கு supply போயினே இருக்கும் போல

  • @freeknboyrio7829
    @freeknboyrio7829 2 года назад +1

    Bro enakku..ac la wirring theriyala..broo video podunga

  • @venkatanagarajay
    @venkatanagarajay Год назад +1

    Whistle noice is coming from Daikin AC. Any solution?

  • @gurushankarsr3115
    @gurushankarsr3115 2 года назад +1

    Anna andha grease name yenna ?

  • @lokeshwaric6959
    @lokeshwaric6959 Год назад +1

    Thambi neenga Ac mechanica

  • @logumaha0623
    @logumaha0623 Год назад

    Anna ac out door sound varuthu na ena pandrathu anna aparam ac la bos bos sound kekku thu ena pannanum anna

  • @ARK8431
    @ARK8431 2 года назад +1

    Ac sound vantha burst aaguma

  • @abiabilash2831
    @abiabilash2831 2 года назад +1

    Vera yedhanala sound Vara vaaippu irukku

  • @pradeepameganathan2881
    @pradeepameganathan2881 Год назад

    Y don't clean the blower

  • @lalleaishu
    @lalleaishu 2 года назад +1

    Blower udainthal air slow ah varuma bro

  • @tgs4352
    @tgs4352 Год назад +1

    இந்த புஸ் எல்லா AC க்கும் ஒரே சைஸ்தானா?

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  Год назад

      No.. எக்கசெக்க models இருக்கு... ரொம்ப கஷ்டமாக இருந்ததால். உள்ள இருக்குற அந்த ரவுண்ட் மட்டும் கழட்டி change பண்ணிக்கோங்க

  • @manimaranmoney1981
    @manimaranmoney1981 2 года назад +1

    Yen right and side bush pakka kudathu

  • @devanandandaniel7496
    @devanandandaniel7496 2 года назад +1

    Bush engu.kidaikum

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  Год назад

      நீங்களே தேடிக்கோங்க... நான் சொன்னா நிறைய மெண்டலுங்க சண்டைக்கு வருமங்க 😢😢😢😢😧😧😧 sorry ங்க

  • @Sapanand
    @Sapanand 2 года назад +5

    Blower ல காத்து சத்தம் ஏறி இறங்கி கடல் அலை போல் வருகிறது..cooling நல்லா இருக்கு,ஆனா ஸ்ஸ்ஸ் ஸ்ஸ் னு காத்து சத்தம் ஏறி இறங்கி வருது.என்ன பிரெச்சனையாக இருக்கும்.blower நல்லா சுத்தமாக இருக்கிறது

    • @maduraiads...famese9932
      @maduraiads...famese9932 Год назад

      Blower dast than maxcimam Anna clinge painumarthi painuinga ..
      Ehum blower cut ageirukanu check painkoinga...

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  Год назад +4

      Coil block.
      Back side or full coil... ac ய கீழ இறக்கி full service பண்ணுங்க சரியாயிடும்

    • @VICKY-wy5wh
      @VICKY-wy5wh Год назад

      First clean your ac filter

    • @kalaiarasan20
      @kalaiarasan20 3 месяца назад +1

      I also having this problem

    • @mvijaymuthiah
      @mvijaymuthiah 3 месяца назад

      ​@@kalaiarasan20 In my carrier ac also facing same issues bro! Vangi 50 days dan aachu

  • @vanshsanghvi9082
    @vanshsanghvi9082 2 года назад +1

    Bhai hindi me bolo