நள்ளிரவில் வெடிச்ச AC, வெறும் 200 ரூபாயில் சரி செய்தது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024

Комментарии • 501

  • @srinivasansubramani1077
    @srinivasansubramani1077 Год назад +94

    Always trying new things that lead to new learnings, keep rocking brother 😄😄

  • @bass9190
    @bass9190 Год назад +27

    அடிப்படை புரிதல் = நேரம் அதிகம் = 250 Rs.
    அபார திறமை = நேரம் குறைவு = 2500+ Rs.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Год назад +1

      Bass, இதுவும் சரிதான்

    • @wow_babiess_
      @wow_babiess_ Год назад

      👍

    • @refrigerationandairconditi7601
      @refrigerationandairconditi7601 9 месяцев назад

      அடிப்படையாக ஒரு விஷயத்தை புரிந்துகொண்டு முன் அனுபவம் இல்லாமல் ஒரு விஷயத்தை செய்வது தவறு, செலவு வேண்டுமானால் குறைவாக இருக்கலாம் ஆனால் ஆபத்து அதிகம். மற்றும் இது போன்ற capacitor மாற்றுவதற்கு நாங்கள் 2500 லாம் வாங்குவது இல்லை
      Capacitor 250 + service charge 400
      650 மட்டுமே வாங்குகிறோம்.

  • @gopianguchamy1549
    @gopianguchamy1549 Год назад +7

    நீங்க அவ்வளவு அழகாக எளிய தமிழ்நடையில் பேசுகின்றீர்கள் அருமை வாழ்த்துகள்

  • @mediaman2521
    @mediaman2521 Год назад +17

    AC மெக்கானிக்கின் வருமானம் போச்சே 😔🥺
    இரண்டு நாள் கழிச்சி தானே வரேன்டு சொன்னேன் அதுக்குள்ளே எல்லாத்தையும் முடிச்சிட்டானே. 😔

    • @nitthesh
      @nitthesh Год назад +1

      Enaku selavu micham aache

  • @bhaskara2452
    @bhaskara2452 Год назад +33

    Dear Engineering facts,
    This is not only the experience for you but you have shared the good information to your subscribers 😁😁👍

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 Год назад +9

    இயந்திரங்களில் ஏற்படும் ஒவ்வொரு பழுதுமே மெக்கானிக் ஆக இருந்தாலும் அவருக்கு அது ஒரு புது அனுபவமாக தான் இருக்கும்

  • @praveenprn684
    @praveenprn684 Год назад +11

    Yes bro I too did this last week, compressor fan slow ah oduchu and compressor 5 min oduchu aprm off agidum. Then changed the fan capacitor alone 30rs only it worked 💪

  • @sadmuad4397
    @sadmuad4397 Год назад +2

    ஒரு மாத கற்கையை ஒரு சில நிமிடங்களில் புரியவைத்த ஆசான் குல தலைவரே வாழ்க. இதைக்கூட வீடியோவா போட்டு செலவான பணத்தை RUclips மூலம் பெறலாம். இது தான் வெற்றிப்பாதை...

  • @gunblasttamizhan7431
    @gunblasttamizhan7431 Год назад +17

    Syed na : Theruvukka Porel ??
    That Technician : Athukkullaiya....athukku innum naal irukku 😂😅

  • @appasismail7139
    @appasismail7139 Год назад +8

    அனுபவமே நமது வாழ்க்கையில் பல விஷயங்களை கற்று கொடுக்கிறது

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +23

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Engineering Facts 🔥🔥🔥

  • @a.k.subramanian1299
    @a.k.subramanian1299 Год назад +25

    ஆர்வம் உள்ளவர்கள் ஆணையரும் ஒரிரு நாட்கள் இழந்தாலும் திறமையான வெற்றியடைவார்கள் என்பதற்கு நீங்களே சான்று.
    உங்கள் எல்லா முயற்சிக்கும் வாழ்த்துக்கள் ❤

  • @vikneshraja8039
    @vikneshraja8039 Год назад +10

    Screw கழட்டும் போது டைட் செய்துவிட்டு கழட்டலாம்..
    அல்லது heat செய்து ஈசியாக கழட்டலாம்..
    Non inverter பெரிதும் வீணாக காரணம் Capacitor மட்டுமே..
    மற்றவை வாய்ப்பு குறைவு...

  • @secureworldsundar765
    @secureworldsundar765 Год назад +7

    என் வீட்டு ஏசியிலும் பி சி பி போர்டு போச்சுன்னு சொல்லிட்டாங்க,4000 வரும்னு சொன்னாங்க,
    அந்த போர்ட குடுங்கயான்னு வாங்கி மல்டிமீட்டர்ல செக் பண்னுனா 8050 டிராண்சிஸ்டர் தான் போயிருந்துச்சு விலை 5 ரூபாய்,வாங்கி சால்டரிங் பண்ணி போட்டேன் அருமையா ஓடிக்கிட்டு இருக்கு

    • @secureworldsundar765
      @secureworldsundar765 Год назад

      @Ayusmita Nath enkitayum athethan sonanga,avanga just cleaning and gas filling matumthaan ac service ku mukiyamnu ninaikuranga,3 min la compressor a on panrathuku electronic circuit than important nu purinjuka maatranga,

    • @arumugamb8072
      @arumugamb8072 5 месяцев назад

      .இதுவே திருட்டு. .
      திருட்டு வளர்வு..
      1900..2000..2024..

    • @ljtfoundation
      @ljtfoundation 5 месяцев назад

    • @ljtfoundation
      @ljtfoundation 5 месяцев назад

      விங்ஞானிய்யா நீ

  • @kannamani9373
    @kannamani9373 Год назад +19

    Doing great job. Well educated and experienced person you are great.

  • @mohamedibrahimm3627
    @mohamedibrahimm3627 Год назад +4

    Electrical work pannumnodhu use panna vendiya safty measures pathi oru vdo padunga bro

  • @vawaidigitalcenter6228
    @vawaidigitalcenter6228 Год назад +149

    அண்ணே ரொம்ப தமாஷா பேசுறாரு 😂😂

  • @harialways40
    @harialways40 Год назад +1

    அருமையான விழியம்.
    நன்றி..!
    வாழ்த்துகள் நண்பரே! 🤝

  • @sathyamsathyam2938
    @sathyamsathyam2938 Год назад +4

    வருஷத்துக்கு ரெண்டு மாசம் தான் வேலையே கிடைக்குது உங்களுக்கு மீதி 2 ல நாங்க சும்மாதான் உட்கார்ந்து இருக்கிறோம். அன்னைக்கெல்லாம் யார் இந்த கேள்வி கேட்கிறார்😢இந்த மாதிரி ஆள் எல்லாம் வீடியோ போட்டு சம்பாதிச்சிட்டு போயறாங்க

    • @nitthesh
      @nitthesh Год назад

      Istathuku ethathu pesa kudathu. Varumanam ilana aduthu puthusa kathukitu ulagam munnerurapa koodave munneranum. Gundu satti la kuthira oata nenaikravangaluku than intha kavalai lam.

    • @arumugamb8072
      @arumugamb8072 5 месяцев назад

      ...அதற்காக. ஏமாத்தி..திருடுவீங்களா...??
      ----------------
      .......மீதி நாட்கள்... வீட்டிலிருந்தே.. ..பீடி சுற்றலாம்..., தெருத்தெருவாக இறங்கி.. காய்கறி, பழம்,பூண்டு, வெங்காயம், ..., ..., விற்கலாம்.... உளைப்புல.. உளைப்புல.. நேர்மை வளர்வுல.. வரனும்.
      1ரூபாய் கூட ஏமாத்தி..துரோகித்து திருடி... .... சேர்க்கவே.. கூடாது.
      இதுபோல வாழ்வது..
      இழுக்கயஹ அவமானத்தை....சாவின் பின்னரும் பலவிதமான.. ஆத்ம வலிகளை....நிம்மதி இன்மைகளை அங்கு தரும்.. ஆக..😳 😳 😳

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 Год назад +1

    மிகவும் துணிச்சலான தெளிவான செய்முறை.
    பாராட்டுக்கள்.
    பேராசிரியர் காளியண்ணன்.

  • @alrahmanspl37
    @alrahmanspl37 Год назад +6

    Bro A/C வாங்குரதா இருந்தா எந்த மாதிரி A/C வாங்கலாம்
    Inverter or Non inverter
    Specification ah விட எது நல்லா life வரும்.
    A/C பற்றி ஒரு வீடியோ போடுங்க bro

    • @vikneshraja8039
      @vikneshraja8039 Год назад +1

      Ac தற்சமயம் inverter தான்..
      LG வாங்கி கொள்ளுங்கள்..செலவு குறைவு..
      Maintance Easy..
      Daikin sensor issue வரும்..

    • @alrahmanspl37
      @alrahmanspl37 Год назад +3

      @@vikneshraja8039 Inverter A/C ல் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை மாற்றுவதற்கான செலவு அதிகம் ஆகும் என்று சொல்கிறார்களே! அப்டியா?

    • @villagetrucker4365
      @villagetrucker4365 Год назад +1

      Iam a technician na suggest pandrathu non inverter is best

  • @n.ramasubramanianmani6588
    @n.ramasubramanianmani6588 Год назад +2

    Super ji ,iam also electrical student and service my air conditioner like you (self service) now its work super 👍

  • @jaiganesh8275
    @jaiganesh8275 Год назад +18

    U r doing what an engineer supposed to do.. Unfortunately many dont have practical knowledge. Ur videos r really good

  • @padmanabanmuthu1164
    @padmanabanmuthu1164 6 месяцев назад

    Good capacitor Blast in Both Capacitor change in complesorry and condenser over Heating out door Fan not working so compresor off in OLP Over load production Active for compressors

  • @jebarajmusicz9640
    @jebarajmusicz9640 Год назад +3

    Use rust leak spray for rusted screws bro

  • @sricreation4510
    @sricreation4510 Год назад +4

    Hi brother Your Videos are very useful ....
    one of my suggestion
    please make a video about Solar panels in calculator does it working or not and make a comparison of solar panels between local calculator and casio calculator

  • @George-xg6dt
    @George-xg6dt Год назад

    உங்கள் சேனல் மிகவும் பிரயோஜனமாக உள்ளது மிக்க நன்றி.. எனக்குள் எழுந்த ஒரு கேள்வி தற்காலத்தில் வருகிற மின்சார வாகனங்களில் செல்ஃப் ரீசார்ஜ் என்கிற கான்செப்ட் பார்க்க முடிவதில்லை அது எதனால் தயவு செய்து அதை குறித்து உங்கள் பதிவில் விளக்க வேண்டும் மிக்க நன்றி

  • @SK_news24
    @SK_news24 Год назад +3

    G my age is 15 but i am interested in quantum physics so i was always in search of qp. But you make me to learn various electric devices

  • @abumaryamriswan1389
    @abumaryamriswan1389 Год назад +11

    Brother Syed Imran, a request: kindly publish an video about, how safe is the mobile phone tower, how much radiation it remits, is it under safer limit as government assures? How about the Tower on top of our resident building , and how about if the tower is behind our wall(Apartment 3rd or 4th floor wall)? How many meteres away if we stay it will be safer in both cases? In case no other option due to the daily need, if we stay near cell phone tower, is there any precautions can we take and stay in that flat/house? Kindly advise with your inputs and findings..

    • @abumaryamriswan1389
      @abumaryamriswan1389 Год назад

      Thanks for your advise, Ayusmita. Yes, new cell phone tower within 100 meteres installed from my own rented house., now im thinking of selling it.. Im curently residing in different place with rental, now planning to move to my kid's school nearby walkable any suitable flat in apartment. Near by that apartment also within 100-200 meteres cell phone tower is already there., another building found, but unfortunately, next buidling on top ,there is one more cell phone tower.. no other vacant flat currently available near by that school also.. :-(

    • @ParthaVU2GPS
      @ParthaVU2GPS Год назад

      செல்போன்டவருக்கு கீழ் சிக்னல் மிக கம்மியாகத்தான் இருக்கும். செல்போன் டவரில் உள்ள ஆன்டனாவை பார்த்தால் இது புரியும். டவரிலிருந்து தள்ளி ஒரு நூறுமீட்டருக்கும் அதிகமான தொலைவில் சிக்னல் தரையை தொடுமாறு சாய்வாக அமைக்கப்பட்டிருக்கும். இது கவரேஜை அதிகரிக்க. எனவே செல்போன் டவரின் கீழ் ரேடியேஷன் கம்மியாகவே இருக்கும் பயப்படவேண்டாம்.

    • @brahmanprabha
      @brahmanprabha Год назад

      Nothing will happen. It's non ionising radiation. Don't worry

  • @sanmugavelsarath98
    @sanmugavelsarath98 Год назад

    நகைச்சுவையான பதிவு இது ஒரு மிகவும் நல்லது பதிவு நன்றி

  • @manikandand3784
    @manikandand3784 Год назад +4

    உங்ககிட்ட பிடிச்சதே நிதானமான பேச்சு தான்👍

  • @kajamohideen1751
    @kajamohideen1751 Год назад +1

    ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. நன்றி

  • @mariamstarsacservice9959
    @mariamstarsacservice9959 Год назад +1

    Bro antha 200 rupaa capacitor good capacitor than . 40 rupees fan capacitor than problem. Fan slow va oduna compressor heat akithan nikkum . Clamp meter la capacitor check pannila. Athu check pannunikana 40 rupees la mudichi erukkum.

  • @pandurangan4037
    @pandurangan4037 5 месяцев назад +1

    Brother voogal video pathu enga vittin ac nane reddy sedeaith suppara vooduth thankes

  • @SabeerAhamed-pk5wn
    @SabeerAhamed-pk5wn Год назад +1

    Uingaloda Ac la sound varudhu soniga compressor old nu soniga but reson compressor leg bush and body vibration sari panaley sound maximum arassed aaidum 🎉enorue personal advice ac full clean panikonga ac performance nalla irukum current bill save aagum but prober technician vachi panuinga bhaiya thanks

  • @harigopi8061
    @harigopi8061 Год назад +13

    What about Outdoor unit Grounding?

  • @kumaruv3241
    @kumaruv3241 Год назад +1

    நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்..!! Comedy puch excellent timing 👌 njoyed🤣

  • @cruz23david
    @cruz23david 6 месяцев назад

    ChatGPT
    Helpful video. My Daikin 1.5 Ton outdoor equipment was not working because it hadn't been used for a long time. A mechanic was called, and he diagnosed it as a board problem, quoting Rs.4500/- to fix the outdoor PCB. But, the actual issue turned out to be a faulty capacitor. Such valuable information in the video. Thanks Brother👌

  • @hameedchennai1
    @hameedchennai1 Год назад

    EXCELLENT VIDEO but you didn't mentioned before touching capacitor need to isolate electrical supply.

  • @rafiqshaik9252
    @rafiqshaik9252 Год назад +3

    Technician Anna come after 3days 😎 Bro be like Athu avlothan ready aagiruchi 😂😂😂😂

    • @hackerbrain1073
      @hackerbrain1073 Год назад +1

      Enjoy anubavatthla solran ivar yaaryum kuppdla Ella uruttu ivar video la ye hint irukku

  • @karuppukkavingan8583
    @karuppukkavingan8583 Год назад +1

    தங்களுடைய அனைத்து வீடியோக்களையும் அருமை....

  • @92suhail
    @92suhail Год назад +4

    "Wow, this video blew my mind! I never knew that could be possible. Thanks for sharing this amazing content with us!"

  • @SabeerAhamed-pk5wn
    @SabeerAhamed-pk5wn Год назад

    Assalamualaikum bhaiya. Complaint solve panitinga oru technician seira work ka ningaley panitinga alhamdulillah. Uingaloda troubleshooting nice and awesome 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @varune90
    @varune90 Год назад +1

    Brother unga engineering tips ikku thank you 🙏. Neenga entha video la money Earn pannuran matheri. Neenga upload pannuna video nala AC Technician ku thann problems. Neenga kasu paka. Entha fieldah nanbi erukura Technician vaithula adikavendam. Thanks 🙏

    • @nedumaranjanakiraman5447
      @nedumaranjanakiraman5447 Год назад

      நீங்க சொல்ற மாதிரி எல்லாரு அப்படியே புரிஞ்சிக்கிட்டு செஞ்சுட்டாங்ககனா அப்படி வாய்ப்பில்லராஜா, சில பேருக்குதான் இந்த முயற்சி செய்ய பெருமையிருக்கும். அதற்கு பதில் பணம் செலவழித்துவிடுவார்கள்.கடவுள் எல்லாருக்கும் நல்லது கொடுப்பார். ஒரே இடத்தில் பல ஏசி technicians பெருகிவிட்டால் அதுவும் மனகஷ்டம் தான், தொழில்போட்டி.

  • @SaravananG-hn3gu
    @SaravananG-hn3gu Год назад +5

    Great Sir, அருமையான தகவல் மிக்க நன்றி

  • @kanishkumaran9641
    @kanishkumaran9641 Год назад

    No ithu neegha unghalku vecha apphu kidaiyathu ... Just a lesson .. oru vishayam seirom na athoda relevant aaah irukka ellame seriya irukka u parthukurathu nallathu .. athan oru skilled person oda duty.... 👏 👏 👏

  • @johnfree5355
    @johnfree5355 6 месяцев назад

    Check body earth in Outdoor Unit. Always when U remove a Screw or a Bolt, 1st tight it and remove

  • @sritharan4638
    @sritharan4638 Год назад +1

    Enakku indha video help ah irukkm bro🙂 indha mari neraya video podunga

  • @vetrivignesh2247
    @vetrivignesh2247 Год назад +1

    Bro super work bro entha mathuri ellamey solli kudukaaa....apudiyee compresser matha solli kuduka
    Ac instalation solli kudukaaa
    Apudiyee negaley amount ellam solliruka ......Spair manufacturing company solliruka anga atha vida kamiya irukum laaa

  • @saravananp6175
    @saravananp6175 Год назад

    ஜு உங்க விடியோ எல்லாம் நல்ல புரியது தெளிவான தமிழ் விளக்கம் அந்த பொருள் எந்த கடையில் வாங்கியது

  • @sathasathiyaseelan1373
    @sathasathiyaseelan1373 Год назад +1

    நல்ல பயனுள்ள வீடீயோ நன்றி அண்ணா

  • @rajeshkrishna648
    @rajeshkrishna648 Год назад +3

    Air cooler video podunga bro. Ac or air cooler which is best in budget bro... Say yours opinion..

    • @ParthaVU2GPS
      @ParthaVU2GPS Год назад +1

      ஏர்கூலர் கடற்கரை ஓரமாக இருக்கும் இடங்களில் பலனிருக்காது. ஏனென்றால் காற்றில் ஏற்கனவே ஈரப்பதம் அதிகமாக இருக்கும். ஹைதராபாத் டெல்லி போன்று கடற்கரை இல்லாத இடங்களில் சிறிது பலனளிக்கும். சென்னை போன்ற இடங்களில் இது பயனளிக்காது வேஸ்ட்.

  • @aasifahamed
    @aasifahamed Год назад

    Capasitor 200 + syed (labour) 500 = 700rs total. 6:26 min vera level. Apo rate change aagi 750rs + kadupanathu tha mitcham. Syed entha ooru neega

  • @vigneshravichandran9542
    @vigneshravichandran9542 Год назад +2

    8:38 AC knowledge++

  • @arokiadass18
    @arokiadass18 Год назад +1

    யப்பா .... நல்லாருக்கு....ரொம்ப
    சீரீயசா ஒரு விசயத்தக்காட்டாம...
    இடையிடையே....இப்புடி
    காமடி...இது நல்லாருக்கு...

  • @selvagopal98
    @selvagopal98 Год назад

    If the fan does not run then refrigerant pressure get increased . For safety reasons pressure sensor cut off compressor bro

  • @ramdass5119
    @ramdass5119 Год назад +1

    வணக்கம் சார் உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்போம் 2.1ஆம்ப்ளிபையர் பற்றி விளக்கம் தேவை நன்றி

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 Год назад +2

    0:20
    *இந்த வீடியோ நீங்க பார்க்குறீங்கன்னா, நான் ஏசியை சரி பன்னிருப்பேன்னு அர்த்தம்*
    😳😳😳

  • @RaviRavi-ri4eq
    @RaviRavi-ri4eq Год назад +5

    அருமை நண்பா.

  • @solomonraj1924
    @solomonraj1924 Год назад +18

    True bro they quoted this condenser around 600 to 800 rs.... But I bought this for 200 rs😅 I fix this before 1 year in my house 😂

    • @SIGNApplianceCare
      @SIGNApplianceCare Год назад

      200 ரூபாய்க்கு கெப்பாசிட்டர் போட்டால் உங்களது ஏசி வெடிப்பதற்கு ஒரு காரணமாக நீங்களே இருக்கலாம் அதனால் விலை உயர்வாக இருந்தாலும் நல்ல பொருளை பயன்படுத்துங்கள் உங்களது உயிரை விட பணம் முக்கியமல்ல

    • @davidmichaelraj0791
      @davidmichaelraj0791 Год назад +1

      Actually manufacturing cost 30 rupees only bro
      But we have to go and buy in manufacturing place 😢

    • @doctorofac4172
      @doctorofac4172 Год назад +1

      Paiythangala 200rs condensor ok.. Laber cost.. Yar tharuva... Ellam therinja maari pesathinga 👆

  • @vishnusrinivasan6987
    @vishnusrinivasan6987 Год назад +1

    Bro inaiku nyt kudu enaku intha maari tha bro achu capacitor charge panatho work aguthu bro

  • @BhoopathyGurusamy
    @BhoopathyGurusamy Год назад

    Bro please make a video about the air cooler in terms of power consumption and enclosed rooms. Most of our indian houses are designed not suitable for AC

  • @mpkutty6451
    @mpkutty6451 Год назад

    Neenga video enakku nane vaiththa appu 👈 itha na nambala
    Yenna enakku unga Mela nambikkai irunthathu unganala sari panna mudiyume yen intha bro ipdi sollirukkanganu
    So video open pannurappave enakku theriyum neengale sari panniruppinganu 😊
    Good work 👏👏

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Год назад +1

    அருமையான பதிவு.

  • @saravananramasamy5546
    @saravananramasamy5546 Год назад

    சூப்பர் நண்பா விடியோவை பார்ப்பதற்க்கு மிகவும் பிடித்து விட்டது

  • @TK-vr1oj
    @TK-vr1oj Год назад

    Hi bro,
    Swimming cap la water ah fill pannitu , keela oruthara nikka vachi , antha cap Kaila irunthu keela vitta avangaloda oda thalaila correct ah poi utkaruthu.
    Ithula yepdi science irukunu sollunga interesting ah irukum.

  • @tamilkaraoke8864
    @tamilkaraoke8864 Год назад

    Nalla thoonga vazhthukal Anna

  • @what_to_read
    @what_to_read Год назад

    Great job on your Engineering project! Your hard work and creativity yielded amazing results. Well done!

  • @sathishkannan2385
    @sathishkannan2385 Год назад +2

    Brother நான் கூட பயந்துட்டேன் எங்க customer e service பண்ண சொல்லி நம்ம வேலைக்கு ஆப்பு வெச்சிருவிங்கலோன்னு

  • @Mathew29
    @Mathew29 Год назад

    Bldc fan vs normal fan எது current bill கம்மியா வரும், எது எந்த வகைகளில் சிறந்தது, எது உபயோகிக்கலாம் , உண்மையில் bldc current bill kammiya varuma Normal fan compare செய்யும்போது please ஒரு வீடியோ போடுங்க அண்ணே.....❤

  • @ajaydeva3938
    @ajaydeva3938 Год назад

    Anna LED bulb laa epdi correct ahh after 1 year laa fuse pokuthu..Itha pathi oru video podungaa

  • @hammadahamed2284
    @hammadahamed2284 Год назад

    Thambi cooling varala andha issue solve pannah oru video podu pa

  • @commenman3926
    @commenman3926 Год назад +1

    சகோ , உங்கள் விடியோ எப்பவும் போல மிகத்தெளிவான புரியும்படி இருப்பது சிறப்பு. நன்றி

  • @seshadrikesavan3799
    @seshadrikesavan3799 Год назад

    Nalla video..
    Subscribe pannathukku nalla result koduthu irukkinga..
    Keep rocking bro..

  • @goodgoodness4651
    @goodgoodness4651 Год назад

    எல்லா வீடியோக்கும் வியூஸ் வருது ஏதாவது வீடியோ போடணும் அதனால நீங்களே fault ரெடி பண்ணி அத சரி பண்ற கான்செப்ட் ரொம்ப நல்லா இருக்கு வேறுபேத்தலே continue பண்ணுங்க நல்ல எண்ணத்தோட சொல்றேன் bro

  • @yaswanth1704
    @yaswanth1704 Год назад +1

    Anna enaku oru doubt anna current shock namaa body la padum pothu epadi current aadichu death aaguranga na? Namaa body la enaa recation nadakum na , na ECE student diploma, enga sir ketaru anna .pls oru explanation aa oru video podunga anna pls🎉❤

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад

    அருமை! உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி பெறட்டும்!!

  • @kumart3131
    @kumart3131 Год назад +1

    LED light LED TV வேலை செய்யும் போது மற்ற பேன் லைட் சுவிட்ச் போட்ட ஆப் ஆகி ஆன் ஆகிறது வேறு லோடு கொடுத்தாலும் விட்டு விட்டு எரிகிறது என்ன காரணம் செல்லுங்கள்

  • @sathishsathi7218
    @sathishsathi7218 Год назад

    சகோ Gravity Energy storage பத்தி ஒரு detailed video pooduga bro.
    Pls

  • @starcellphoneservice
    @starcellphoneservice Год назад +2

    Ac Machanic mela Enna Kovan

  • @muthukumarganesan886
    @muthukumarganesan886 Год назад +1

    அனுபவமே சிறந்த பாடம்

  • @user-yx5qx8up8w
    @user-yx5qx8up8w Год назад +1

    VERY GREAT GOLDEN SALUTE FOR YOUR GOLDEN LESSONS AND REPAIR INFORMATION.

  • @vigneshms9216
    @vigneshms9216 Год назад

    Ippadiye than bro, en ac-um off aagite irukkum. Off aagurathukku oru 5 sec ku munnadi symptoms kudukkum. Like light dim aagum.

  • @nasarnasar5896
    @nasarnasar5896 Год назад

    🎉 bro fridge cooling ஆக மாட்டுங்குது .. ரிலே எல்லாமே மாற்றிடேன். கம்பிரசர். . Off பன்னி ஆன் பன்னா கூலிங் இருக்கு. Fridge திறந்து. மூடினா. கூலிங் போயிடுது.. அதை பற்றி வீடியோ. போடுங்க 🎉🎉🎉

  • @RRakesh92
    @RRakesh92 Год назад +1

    A/C Capacitor yenga bro Vanganum.. which Shop it will be available??

  • @shakil1524
    @shakil1524 Год назад

    bro robotics related ah oru video podunga

  • @sivhas
    @sivhas Год назад +1

    I have been watching your videos from the last 6 months as recommended by RUclips. But I didn't think ever before to subscribe your channel until I watched this very useful video and now I did that. I request you to post this type of useful video always and explain to us about how to fix the problems.
    Thank you! I hope the next of your videos makes me think to become a member of your channel.

  • @durairajkalyanasundaram7642
    @durairajkalyanasundaram7642 Год назад

    Thank you very much. You have worked with very much confident. Learning is very interesting one irrespective of age. Any how thanks a lot for your explanation.

  • @sriy2k7
    @sriy2k7 Год назад +1

    genuine ac service mechanic kidaikurathu kastama iruku. service pana sonale ethachu notta soli kasu karaka pakuranga ena seirathu.

  • @lpkcharan3353
    @lpkcharan3353 Год назад

    Super bro nalla யோசிச்சி செஞ்சிடீங்க

  • @stalinsubbiah3238
    @stalinsubbiah3238 Год назад

    Put video on material of construction and working principle of single and three phase motor

  • @workwithmind
    @workwithmind Год назад +5

    ஐயா நீங்கள் கொடுக்கும் தகவல் எல்லாமே நல்லா இருக்கு ஆனா இத பத்தி தெரியாதவங்க ஏசி வெச்சிருக்காங்க போயி சில வேலை செஞ்சு ஏதோ ஒரு உயிரிழப்பு ஏற்பட்டால் நீங்க பொறுப்பேற்றுக் நீங்களா தயவுசெய்து இந்த மாதிரி மின்சாரத்தடை விளையாடாதீங்க எனது தாழ்மையான வேண்டுகோள் நீங்க வீடியோ போட்டீங்கன்னா காசு வரும் ஆன மக்களுக்கு உயிர் வருமா

  • @Mahe15
    @Mahe15 Год назад

    Naughty 😍 fellow night 1 maniku thoongama enna work pannitu erukinga 🤩👌

  • @NithinDesigner
    @NithinDesigner 5 месяцев назад

    sinfin Ac pathi oru review video podunga bro

  • @sureshramalingam581
    @sureshramalingam581 Год назад

    Bro flywheel technology பத்தி பேசுங்க

  • @idhayakumar952
    @idhayakumar952 Год назад

    எனக்கு ரொம்ப வருடமா ஒரு சந்தேகம். அந்த சந்தேகத்தால் அந்த பொருளையே இன்னும் நான் வாங்கவில்லை.
    அது refrigerator. இந்த fridge ah ஏன் 24 மணி நேரமும் on லயே வைக்கணும். அப்படி வச்சா கரண்ட் பில் அதிகமாகும் னுதான் இன்னமும் அதை வாங்கல.
    இத 24மணி நேரமும் கண்டிப்பா on பண்ணி வச்சே ஆகணுமா?
    Refrigerator la epdi current மிச்சம் செய்வது?
    சொல்லுங்க bro.

  • @adhhukkmale2230
    @adhhukkmale2230 Год назад

    Your videos very much helpful thak you your explanation are very good pls make one video about mobile processor and mobile internet speed it is related

    • @adhhukkmale2230
      @adhhukkmale2230 Год назад

      My net is very slow unable to browse lagging buffering is it net speed related to mobile processor my mobile Samsung galaxy m12
      My processor
      5.1 ui core version help me anna

  • @aswincape
    @aswincape Год назад

    சகோதரா கடல் தண்ணீர் அறிகக்காமல் இருக்க anode பயன்படுத்துவதன் காரணம் என்ன?

  • @MadhanKumar-pw7tq
    @MadhanKumar-pw7tq Год назад

    Battery current shok adikkuma oru video podunga

  • @ANDROIDBODY
    @ANDROIDBODY Год назад

    Heat aaguradhunaale work aagame irukku bro, then naraya edathule outdoor unit sunlight padure maari dhanan irukkum adhu innum heat aagum dhana